Aadiyila Sethi Solli HD Song தேவா இசையில் சித்ரா பாடிய என் ஆசை மச்சான் பட பாடல் En asai machan

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2018
  • En Asai Machan
    Singer - K. S. Chithra
    Music - Deva
    Vijayakanth - Revathi
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - czcams.com/users/tamilcinema...
  • Krátké a kreslené filmy

Komentáře • 10K

  • @Kumar23966
    @Kumar23966 Před 5 měsíci +110

    கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்..😢💔

    • @karthivimala2510
      @karthivimala2510 Před 5 měsíci +7

      விஜயகாந்த் என்றாலே இந்த ஒரு பாடல்தான் முதலில் என் நினைவுக்கு வரும்

    • @hafrinalm
      @hafrinalm Před 5 měsíci +1

      💔😢

    • @SampathSampath-wy4sj
      @SampathSampath-wy4sj Před 3 měsíci +1

      super

    • @anilkumarani9872
      @anilkumarani9872 Před 2 měsíci

      എല്ലാവരും ഓരോ ഓർമ്മകളായി നമുക്ക് മുന്നിൽ..😅😅😅i❤️love😄ഡാ 🎉😊😊

  • @Law-Addict
    @Law-Addict Před rokem +571

    யாரெல்லாம் 2023 ல் இந்த பாடலை கேட்குறீங்க...

  • @muthumuthu2625
    @muthumuthu2625 Před 6 měsíci +60

    யார் எல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த பாட்டை பாக்குறீங்க 😖💔

  • @karthickraja4546
    @karthickraja4546 Před 5 měsíci +40

    இறுதிவரை தானம் பண்ணியே மாய்ந்த மனிதர் இந்த தத்தி தருதல தமிழக மக்கள் காசுக்காக நல்ல மனிதரை மறைந்துவிட்டனர்.

  • @gokulkrishnan52
    @gokulkrishnan52 Před 4 lety +265

    கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...#புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 2 lety +89

    என்றென்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே ...2022 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்

    • @gktamilnovels
      @gktamilnovels Před 2 lety +2

      We love captain ever...till we die.. ❤️❤️❤️

  • @GOVINDRAJ-sb3xg
    @GOVINDRAJ-sb3xg Před 6 dny +19

    20/06/2024 இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறோம்

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Před měsícem +29

    2025 லையும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கப் போறிங்க ❤

  • @villsvilva
    @villsvilva Před 5 lety +125

    அரசியல் வாதியா இல்லாவிட்டாலும் பரவாயில்ல,,,நல்ல ஆரோக்கியமா இருந்தாலே போதும் ஆண்டவா,,,அவரால வாழ்ந்தவர்கள் கோடி,

  • @sujingaming7659
    @sujingaming7659 Před 5 měsíci +24

    நான் சிறுவயதில் இருந்து நான் பார்த்து ரசித்த ஒரு மாமனிதர்...கேப்டன் ❤

  • @Praveenkumar-gk6ms
    @Praveenkumar-gk6ms Před 2 měsíci +76

    யாரெல்லாம் 2024 ல் கேட்டு கொண்டு இருக்கீங்க

  • @parthasarathi4159
    @parthasarathi4159 Před 2 lety +35

    ரஜினி கமலை விட அதிக தாய்மார்களின் இதயத்தை பிடித்தவர் நமது கேப்டன்

    • @stephens4875
      @stephens4875 Před 2 lety +1

      உன்மையான அன்பை வெளிப்படுத்தும் மனிதர் என் அம்மா கேப்டன் ரசிகை...

    • @kannanraja1012
      @kannanraja1012 Před 2 lety +1

      கமலைவிட ஓ.கே.ரஜினியை விட இல்லை.

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 Před 2 lety

      கமல், ரஜினி இரண்டும் கஞ்ச பரதேசி நாய்கள். இவன்கள நம்ம கேப்டனோட ஒப்பிடாதுங்க

    • @sivakumar5908
      @sivakumar5908 Před 2 lety

      @@kannanraja1012 yar sonna bro tamilnadil captain kuthan athika rasigar irunthana athum kiramathula captain adichuka aze illla

    • @kannanraja1012
      @kannanraja1012 Před 2 lety +1

      @@sivakumar5908 தமிழில் இதுவரை வந்த நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்டவர் ரஜினிதான். விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது எடுத்த சர்வேயில் கண்ட உண்மை. ரஜினிக்கு பிறகு விஜயகாந்த்துதான் .

  • @archanaflower5325
    @archanaflower5325 Před 5 lety +105

    என் கணவர் மதுரைக்காரர். இந்த படத்தில் உள்ள ரேவதி போலவே என் குணம் என அடிக்கடி சொல்லுவார். எனக்கு அவர் தான் உலகமே. என் கணவரை போல ஒருவர் கிடைக்க கோடி வருடங்கள் தவம் பண்ணியிருக்க வேண்டும். இந்த பாடலை கேட்டாலே என் கண்கள் கலங்கிவிடும். என் மதுரைக்காரர் என் கணவருக்கு இந்த பாடல் சமர்ப்பிக்கிறேன்

    • @ahamadimam7090
      @ahamadimam7090 Před 5 lety

      Archana அர்ச்சனா flower வாழ்க வழமுடன்

    • @silambarasan6609
      @silambarasan6609 Před 5 lety

      Valga valamudan sister

    • @sureshthoni7492
      @sureshthoni7492 Před 5 lety +4

      உங்கள் கணவரே உங்கள் உலகம் என்று சொல்லுறிங்க அருமை அக்கா நூறு ஆண்டுகளுக்கு அப்படியே இருங்க வாழ்த்துக்கள் அக்கா

    • @archanaflower5325
      @archanaflower5325 Před 5 lety +1

      @@sureshthoni7492 tq so much pa

    • @sivamurty6425
      @sivamurty6425 Před 5 lety +1

      Hi

  • @Sam-gu4et
    @Sam-gu4et Před 5 měsíci +20

    வீரபாண்டி தேர போல பேரெடுத்த சிங்கம் தான்...
    ராமர் என்ன தர்மர் என்ன கேப்டன் மனசு தங்கம் தான்..
    Miss U Captain...❤

  • @saravanaelango9022
    @saravanaelango9022 Před 5 měsíci +23

    இப்படி ஒரு மனிதன் இனி பிறக்க போவதே இல்லை. தமிழ் நாடு இப்படி ஒரு மனிதனை முதல்வராக்கி அழகு பார்க்காமல் தவறவிட்டது... 😢😢

  • @topriders0077
    @topriders0077 Před 3 lety +473

    பஸ் ல இந்த பாட்ட கேட்டவங்க ஒரு like போட்டுட்டு போங்க....

  • @hollywoodfunclip
    @hollywoodfunclip Před rokem +42

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் கொடுங்கள் 👇👇😘😘

  • @mugundanzzzzzzvideozzz6049
    @mugundanzzzzzzvideozzz6049 Před 5 měsíci +29

    22-01-2024 பெல்ஜியும் நாட்டில் இருந்து கேட்கிறேன் இந்த பாடலை.

  • @user-qm1om9cq5v
    @user-qm1om9cq5v Před 6 měsíci +18

    இந்தப் பாட்டுக்கு மிகவும் பொருத்தமான நபர் இவர் ஒருவர் மட்டுமே ....இவரை எண்ணிக் கலங்காத நாள் இல்லை ...."முடி சூடா மன்னன் "

  • @gkraj5628
    @gkraj5628 Před rokem +54

    2023 ல இருந்து எத்தனை நண்பர்கள் இத்த பாடல்கள் கேட்டு இருந்தால் ஒரு லைக் பண்ணுங்க

  • @nirmalaswetha6116
    @nirmalaswetha6116 Před 3 lety +243

    இந்த பாடல் யாருக்கு றொம்ப puudikum like here 👍👍👍

  • @saranyasaranya3495
    @saranyasaranya3495 Před 5 měsíci +14

    தமிழ்நாடு மக்கள் மிகச்சிறந்த காரிய வாதிகள். இவர்களுக்கு நீங்கள் செய்தாலும் எந்த புண்ணியமும் இல்லை. அதனால் தான் நல்ல தலைவர்களை இழந்து இன்னல்களை அனுபவிக்கிறார்கள். உங்கள் புகழ் எங்கு சென்றாலும் மாறாது மறையாது கடவுளே

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 Před 5 měsíci +22

    துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாமனிதன் என் தலைவன் விஜயகாந்த அவர்கள் தான்😢😢😢😢

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 Před rokem +2364

    நாசமா போன தமிழ் நாட்டு மக்கள் 2000 ரூபாய் க்காக ஒரு நல்ல முதல் வரை இழந்தார்கள். இமயம் முதல் குமரி வரை கேப்டன் 🌹🌹

    • @saineha6336
      @saineha6336 Před rokem +85

      Sathiyamana unmai sago...

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 Před rokem +45

      Yes bro..

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před rokem +17

      For the same DMDK WENT FOR COALITION WITH JJ! THE DESTRUCTION OF PARTY STARTED THERE AND HE TOOK MONEY FROM BJP IN THE NEXT ELECTION - 3RD FRONT- MDMK PMK VCK DMDK ETC!! TGAT IS TGE DEATH KNELL!! SO DO NOT GET CONFUSED! UNTIL HE DID NOT JOIN IN COALITION HE WAS GOOD IN POLITICS! ONCE IN COALITION HIS PARTY IS ANOTHER POLITICAL ENTITY WITH ADJUSTMENTS!!

    • @sathishs1447
      @sathishs1447 Před 8 měsíci +16

      IPO seeman ah ilakka kudathu 🎉🎉

    • @akhilka2812
      @akhilka2812 Před 8 měsíci +4

      😅😢

  • @jabarali8508
    @jabarali8508 Před 5 lety +75

    இந்த மாதிரி ஒரு கேப்டன் விஜயகாந்தை மிஸ் பண்றவங்க மட்டும் லைக் பண்ணுங்க 👍

  • @ajilaju5228
    @ajilaju5228 Před 2 lety +42

    കേരളത്തിന്റെ സ്വന്തം വാനമ്പാടി ചിത്രച്ചേച്ചി❤️❤️❤️

  • @mohanasundaramsriram1880
    @mohanasundaramsriram1880 Před 5 měsíci +19

    எவ்வளவு அழகாக உள்ளார் எங்கள் சொக்க தங்கம். கண்கள் கலங்குகின்றது பார்க்க கேப்டன்

  • @baskaran13
    @baskaran13 Před 3 měsíci +46

    பிரேமலதாவுக்காக இந்த பாடல் சமர்ப்பணம்.

  • @buddu3816
    @buddu3816 Před 3 lety +134

    இன்னும் நெறைய கிராமத்துல இந்த பாடல் 90களில் தனது மாமனை காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நினைவுகளில் ஒலிக்கும்..

  • @a.parthasarathi5682
    @a.parthasarathi5682 Před 3 lety +269

    பழங்காலத்து படங்களும் பாடல்களும் அவ்வளவு இனிமையானது பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க.

    • @baskaranbaskarankabilan9659
      @baskaranbaskarankabilan9659 Před 3 lety +4

      Super

    • @righttime6186
      @righttime6186 Před 2 lety +1

      இது என்னடா பழங்காலமா ? அப்போது சங்க காலம் எல்லாம் என்ன காலம்டா???

    • @tsivanandhu1858
      @tsivanandhu1858 Před 2 lety

      What pazhangalama?,😲😲😲😲😲😲😲😲

  • @iyappans4300
    @iyappans4300 Před 28 dny +14

    வீரபாண்டித் தேரப் போல பேரெடுத்த சிங்கம் தான்..💯😊🔥

  • @goodhuman3250
    @goodhuman3250 Před 4 lety +39

    இந்த பாடலில் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறார். இப்பொழுது உள்ள தலைவர்களில் அடுத்தவருக்கு உதவியதில் இவரை போல ஒருவர் திரை உலகத்திலும் சரி அரசியலிலும் சரி எவரும் இவருக்கு ஈடு இல்லை. நல்ல மனிதர் எங்கள் கேப்டன்.மனதுக்கு இதமான பாடல்.

  • @NiranjanKumar-lu3yo
    @NiranjanKumar-lu3yo Před 2 lety +32

    இந்த பாடல் ஒலிக்காத பேருந்துப் பயணங்களே தமிழகத்தில் இல்லை.

  • @keerthidharani8667
    @keerthidharani8667 Před 2 měsíci +26

    இந்த பாடல் இவருக்கு மட்டும்தான் பொருந்தும் நம்ம கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-lh3pb8tx3o
    @user-lh3pb8tx3o Před 5 měsíci +40

    இருக்கும்போது கண்டுகொள்வதில்லை இல்லாதபோதுதான் அவரின் அருமை தெரிகிறதல்லவா

  • @vijeeshvds
    @vijeeshvds Před 3 lety +67

    நா ஒரு மலையாளி. எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். செம்ம பாட்டு
    24/09/2020

  • @saravanansandy1673
    @saravanansandy1673 Před rokem +21

    இந்த பாட்ட கேட்டுட்டே பஸ் ல போகும் போது ஒரு சுகம் வருமே கோடி குடுத்தாலும் ஈடே ஆகாது...

  • @sermaduraiG
    @sermaduraiG Před 3 měsíci +28

    அக்கா பிரேமலதா அவர்களுக்கு பெருத்த மா இருக்கு இந்த பாடல் ரியல் வாழ்க்கையில்

  • @SaraVanan-eq1ng
    @SaraVanan-eq1ng Před 5 měsíci +18

    அதுதான் நாசம போன தமிழ் மக்கள் நல்ல மனிதரை இலந்தாற்கள்

  • @suganyar4993
    @suganyar4993 Před 2 lety +729

    யாரெல்லாம் 2022ல இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கீங்க.

  • @rethinavel4718
    @rethinavel4718 Před 3 lety +370

    ஒரு பெண் ஆணிண் நேர்மையை இதை விட மேலாக பாட முடியாது...அருமையான பாடல்.....

    • @sasikumarkumar136
      @sasikumarkumar136 Před 3 lety +3

      jj

    • @ajeemofficial4821
      @ajeemofficial4821 Před 3 lety +1

      ஆமா.....அப்டி என்ன நேர்மெ புடிங்கி இதிலே...... பாட்டு சூப்பர் OK🤔🤔🤔

    • @adithiadithi5530
      @adithiadithi5530 Před 3 lety +5

      @@ajeemofficial4821 excuse me...paathu review pannunga...intha song vida oru aann oda perumaiya vera entha language nalaum solla mudiyathu...

    • @adithiadithi5530
      @adithiadithi5530 Před 3 lety +3

      Rompa correct bro...

    • @prasanna6438
      @prasanna6438 Před 3 lety +6

      @@ajeemofficial4821 unaku oru mairum therla na mooditu iru ok va

  • @anandanitha8781
    @anandanitha8781 Před 5 měsíci +13

    கேப்டன் இந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார் my favourite Hero 😢

  • @chandrasekar7560
    @chandrasekar7560 Před 5 měsíci +15

    நல்ல ஒரு மாமனிதர் இனி கிடைப்பதில்லை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்🙏💐💐

  • @ukunnikrishnanunnikrishnan69

    ചിത്ര ചേച്ചി പറയാൻ വാക്കുകളില്ല
    മലയാളത്തിന്റെ അഭിമാനമേ നമിക്കുന്നു 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍

  • @masksatheesh
    @masksatheesh Před 3 lety +86

    வீரபாண்டி தேர் போல பேர் எடுத்த சிங்கம் தான் - கேப்டன் விஜயகாந்த் சார்.

  • @m.s1724
    @m.s1724 Před 5 měsíci +14

    காலம் கடந்து தான் இவரது மனிதாபிமானம் தெரிந்தது 😭😭😭💐💐

  • @TokyoArts19
    @TokyoArts19 Před 6 měsíci +21

    கேப்டன் மறைவுக்கு பின்னால் வந்து பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டம்மா இருக்கு 😢🤧😔 இன்னொரு கேப்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டாரா 😔

    • @filmpsyco645
      @filmpsyco645 Před 6 měsíci +2

      இருக்கும் போது எங்க போனிங்க நீங்க எல்லாம் 🤬🤬

  • @khajak3135
    @khajak3135 Před 3 lety +24

    தமிழகம் தவர விட்ட ஒரு ஈடு இணை இல்லாத தலைவன், சிங்கம் னா கேப்டன் மட்டும் தான், ஒரு தலைவனுக்கு சிறந்த எடுத்து காட்டு, மனித கடவுள், சிறந்த உழைப்பாளி, தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம்.... தர்மத்தின் தலை மகன்.... ❤️❤️❤️சிங்கம் என்றால் அது கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும்,
    உண்மையில் பிரேமலதா மிகவும் அதிர்ஷ்டசாலி, கடவுள் அருள் பெற்றவர், இப்படி ஒரு ஆண் மகனை மணம் செய்வது என்றால் சும்மா வா...

  • @deepaknagaraj3759
    @deepaknagaraj3759 Před 2 lety +55

    2021 யாரெல்லாம் இந்த பாடலை ரசிப்பவர்கள்❤❤❤

  • @mobicare4775
    @mobicare4775 Před 5 měsíci +15

    எப்போ நம்ம கக்கணையும் காமரஜனையும் எழன்தோமோ அப்போவே தமிழ்நாடு நாசமா போச்சி இப்போ கேப்டன் நாளை யாரு வந்தாலும் இதான் நிலமை 😢

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 Před 4 měsíci +17

    விஜய்காந்த் சார்… வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். தங்களின் பூதவுடல் மறையலாம; புகலுடல் மறையாது.

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 Před 4 měsíci

      உங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @pauldurai2858
    @pauldurai2858 Před 3 lety +215

    இந்த பாடலை விரும்பி பார்பவர்கள் லைக் செய்யுங்கள்

  • @kamaldeen7770
    @kamaldeen7770 Před 2 lety +40

    நான் சிறு வயதில் இந்த பாடலை ரசித்து கேட்பேன் அப்ப விஜயகாந்த் சார் அவர்களை பற்றி எனக்கு தெரியாது இப்போது தான் தெரியும் அவர் நல்ல மனிதர் நல்ல மனசுக்காரர் என்று

  • @raghavs9842
    @raghavs9842 Před 2 měsíci +17

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று❤
    Miss you captain❤

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm Před 5 měsíci +17

    கேப்டன் நீங்கள் இன்று எங்களோடு இல்லை ஆனால் இந்த பாடல் மூலம் எப்போதும் நாங்கள் உங்களைப் பார்த்து கொண்டே இருப்போம்

  • @prabhup4995
    @prabhup4995 Před 3 lety +41

    கேப்டன் போல யாரும் வரமுடியாது... அவரு ரொம்ப நல்லவர்... 🙏🙏🙏

    • @selvi7814
      @selvi7814 Před 3 lety +2

      சூப்பர்

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 Před 2 lety

      👍உண்மை ப்ரோ 🙏🙏🙏உண்மை 👍நேர்மை 👍உழைப்பு 👍உயர்வு 👍அது தான் நம்ம கேப்டன் ப்ரோ 🙏🙏🙏

  • @balajibala8884
    @balajibala8884 Před 2 lety +58

    யாரெல்லாம் இந்த பாடலை 2021ல கேக்குறீங்க❤️❤️

  • @ManikandanA-gl1ld
    @ManikandanA-gl1ld Před 3 měsíci +18

    எத்தனை வருடமானாலும் மறக்க முடியாத பாடல் 2024

  • @PrakashPrakash-et6qd
    @PrakashPrakash-et6qd Před 3 měsíci +23

    பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு 100% பொருந்தக்கூடிய பாடல் இது.
    விஜயகாந்த்தின் பாடல்களில் சிறந்த பாடல்.

  • @vijeeshvds
    @vijeeshvds Před 3 lety +82

    நா ஒரு மலையாளி. இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
    ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം. ൻ്റെ മോനേ....❤❤❤👌👌👌

    • @babymahesh7536
      @babymahesh7536 Před 3 lety +1

      MALAYALIYA..? IVALO THELIVA
      TAMIL WORDS ELUTHIRUKINGA
      ENAKU PIDITHA PADAL EN WIFE
      EPOTHUM PADUVAL EN WORLD
      EN LIFE EN CHELLAMTHAN❤

    • @vijeeshvds
      @vijeeshvds Před 3 lety +4

      @@babymahesh7536 wife tamilnadu than athinale konjam theriyithu

    • @babymahesh7536
      @babymahesh7536 Před 3 lety

      TAMILNADUTHAN TANJAVUR
      EN WIFE MY UNCLE DAUGHTER
      IT MEANS MY AMMA BROTHER
      DAUGHTER ...... SHE LOVES ME
      FROM HER SCHOOL DAYS............
      STILL OUR LOVE S CONTINUING
      I HAVE 2 CHILDREN EN WIFETHA
      ENNA PATHUKRA ITHUVE POTHU
      ITHUVE SORGAM❤❤🌺🌺❤🌺

    • @karthiksampath133
      @karthiksampath133 Před 3 lety

      😍

  • @m.s.shahulhameed8348
    @m.s.shahulhameed8348 Před 3 lety +56

    விஜயகாந்த் ரொம்ப நேர்மையானவர் அவரை ரொம்ப பிடிக்கும் ஏழைகளுக்கு பல நன்மைகளை செய்திருக்காரு ஆனால் அவர் கூட இருப்பவர்கள் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய பேரையே கெடுத்து விட்டாங்க
    மீண்டும் பழைய விஜயகாந்த் அவருக்கே உரித்தான அவருடைய காந்த குரலில் பழைய ஆரோக்கியத்துடன் வர வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை🌹🌹🌹

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Před měsícem +12

    விஜயகாந்த் நடித்த படங்களிலேயே இந்த படத்தில்தான் அவர் ரொம்ப அழகாக இருக்கிறார். 🌹. 🌹. 🌹

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 Před 24 dny +12

    ராமரென்ன தர்மரென்ன கேப்டன் மனசு தங்கம் தான்❤

  • @swathiiiiiichandran
    @swathiiiiiichandran Před rokem +22

    ബസിൽ പോകുമ്പോൾ കേട്ടതാ ഈ പാട്ട്.. അന്നേരം സെർച്ച്‌ ചെയ്ത് കണ്ടുപിടിച്ചു.. I like it. From kerala🥰

  • @amreshamresh5168
    @amreshamresh5168 Před 3 lety +67

    டிஸ் லைக் போட்ட பரதேசிங்களுக்கு எதிராக அனைத்து நன்பர்களும் இங்க ஒரு லைக் போடவும்

    • @XAKALIMUTHU
      @XAKALIMUTHU Před 3 lety +4

      Super bro but yarrum pakka mattaka

  • @mathankrishmathankrish5911
    @mathankrishmathankrish5911 Před 3 měsíci +12

    என் உயிர் கேப்டன் விஜயகாந்த் மண்ணை விட்டு மறைந்தாலும் என்றும் எங்கள் மனதில் நீங்கள் தெய்வமாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @elangovanrajendran5418
    @elangovanrajendran5418 Před 4 měsíci +19

    எவ்ளோ அழகு நம்ம கேப்டன் கருப்பு அழகர் ❤

  • @veerammari3948
    @veerammari3948 Před 3 lety +23

    தேவாவின் கிராமத்து மண் வாசனை வீசும் இசையில்.... அண்ணன் கேப்டன் மற்றும் கிராம தேவதை ரேவதியின் அழகிய நடிப்பில் தமிழ் மண்ணின் புனிதமான காதல் சொல்லும் காவியம் இந்த பாடல்..... 💙💙

  • @PS2-6079
    @PS2-6079 Před 5 lety +40

    1994-ம் ஆண்டு R.சுந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த், ரேவதி நடித்து வெற்றி விழா கண்ட படம் தான் " என் ஆசை மச்சான். " இந்த திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக "தேனிசைத் தென்றல்" தேவா உருவாக்கிய இசைக் கோர்வைக்காக வாலிப கவிஞர் வாலியின் கற்பனையில் ஜனித்த வார்த்தை ஜாலங்கள் தங்கு தடையின்றி நர்த்தனமாடியதின் விளைவு தான் இப்பாடல் வரிகள்!
    தேவாவின் இசையில் உருவான படப்பாடல்கள் பல சாகாவரம் பெற்றவை! அந்த வரிசையில் கேட்போரது மனதின் எண்ண ஓட்டங்களில் இந்தப் பாடல் மூலம் உருவான சலனங்கனை வரிசைபடுத்தி எண்ணிப் பார்க்க நேரம் போதாதே!
    "வீரபாண்டி தேரு போல பேரெடுத்த
    சிங்கம் தான்
    ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு ஏழு
    ஜென்மம் தான் "
    நாயகி தன் மாமன் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பினை பறைசாற்றும் விதமாக இப்பாடல் அமையப் பெற்று அதுவே எல்லோர் மனதையும் எண்ணிலடங்கா எண்ணங்களைக் கொண்டு திக்கு முக்காட வைத்த பெருமை பாடல் ஆசிரியருக்கு உண்டல்லவா?
    சின்னக்குயில் சித்ரா தனக்கே உரிய பாணியில், அழகு தமிழில் "மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் " என்று உணர்வுப்பூர்வமாக பாடும் போது கேட்போரது நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை!
    என்னவொரு ஆனந்தம்!
    கேட்போரது உள்ளங்களை அழகாக்க கவிஞர் நல்ல பல எண்ணங்களை தொகுத்து வசியம் செய்து சிறை பிடித்தது போன்றதொரு பிரமை!
    மனதின் சுமைகளை சிறிது நேரம் தள்ளி வைத்துவிட்டு தனிமையின் அரவணைப்பிலிருந்து கொண்டு இப்பாடலை கேட்டுப் பாருங்களேன்..
    ஒரு நூறு எண்ணப் பறவைகள் வலம் வந்து இளமை காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்வதை தடுக்க முடியுமா?
    அதுவொரு இனிமையான இளமை மாறாத வசந்த காலம்!
    நினைத்தாலே இனிக்கிறது!
    அன்று, எதிர்பார்ப்புக்களின் ஒவ்வொரு மணியாக கோர்த்து, கோர்த்து உருவாக்கிய அழகிய மணிமாலை, ஒரு அந்திப் பொழுதில் முற்றிலும் எதிர்பார்த்திராத நேரத்தில் அறுந்து சிந்தி சிதறி மீண்டும் ஒன்று சேர்க்க முடியாமல் போன சூழ்நிலை குறித்து என்ன சொல்வது?
    ஏமாற்றத்தின் காற்றாடி, நூல் அறுந்து காற்றுக்கு விடை கொடுத்து மரக்கிளையில் சிக்கிக் கொண்டது போல!
    இருப்பினும் சோர்ந்து முடங்கிடாமல் புது தெம்புடன் எழும் போது எதிர்பாராமல் தேடி, நாடி வரும் அன்பை தட்டாமல் ஏற்றுக் கொள்வதில் ஒரு தயக்கம் தெரிகிறதல்லவா?
    கொஞ்சம் கொஞ்சமாக எதையோ இழப்பதாக தோன்றுகிறதல்லவா?
    பரவாயில்லை...
    எப்போதும் விட்டுக் கொடுப்பதில் தானே மட்டற்ற மகிழ்ச்சி!
    பாடல் முடிவுறும் போது கனவு கலைந்து வெகுதூரம் சென்று விட்டதால் எதையோ இழந்து விட்ட விரக்தியில் மனது சகஜ நிலைக்குத் திரும்ப ஏனோ மறுக்கிறது. கனவு திரும்பி பார்க்கக் கூட விரும்ப வில்லை! ஒரு வேளை திரும்பிப் பார்த்திருந்தால்?
    நிற்க...
    இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்னமும் பலரது நெஞ்சில் ஊஞ்சல் கட்டி தாலாட்டும் இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி!

  • @arunkumarravichandran5277
    @arunkumarravichandran5277 Před 4 měsíci +16

    அழகு கேப்டன் இந்த பாடலை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது😢😢😢😢

  • @navarathnamkogulan8017
    @navarathnamkogulan8017 Před 5 měsíci +18

    ராமர் என்ன தர்மர் என்ன மாமே மனசு தங்கம் தான்😭

    • @mohamedajmal6822
      @mohamedajmal6822 Před 5 měsíci +1

      Intha line nalla analysis pannirukan naan I Miss u Captain vijayakanth sir

  • @majadivyasubivarshasujithv2242

    வீர பாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ..... இராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கம் தான் ........ Miss U Mama

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri5382 Před 3 lety +28

    2021... என்றும் மனதை கொள்ளை கொண்ட பாடல் மதுரை வீரன் என் மனம் கவர்ந்த மாமனுக்கு இப்பாடல்....

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 9 měsíci +14

    K. S. சித்ரா அவர்கள் குரல்... தேன் இசை தென்றல் தேவா மியூசிக் அருமை..

  • @arokiyamraja6718
    @arokiyamraja6718 Před měsícem +15

    கேப்டன் அவர்கள் நடித்த படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹீட் ஜொலிக்கும் 😊

  • @abc-ru2mw
    @abc-ru2mw Před 4 lety +33

    Iam from Kerala.i like Tamil people and culture..I watched this song many times..it's really nice revathi mam pride of Kerala

  • @user-jz4gw3mo8r
    @user-jz4gw3mo8r Před 5 lety +24

    எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல்களில் இதுவே முதல் பாடல்.😍😍 ரொம்ப..ரொம்ப பிடித்த பாடல்.
    தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் & சின்னக் குயில் சித்ரா அம்மா குரலும் அருமையோ அருமை..🤗👌💕

  • @padmadevaraja3257
    @padmadevaraja3257 Před rokem +10

    இந்தப் பாடலை‌நான்‌ ‌வேன் ‌இல்
    போகும்போது ‌ 15 தடவைகள் ‌ சுற்றுலா கேட்டிருக்கிறேன்

  • @user-lh3pb8tx3o
    @user-lh3pb8tx3o Před 5 měsíci +19

    இனிமேலாலது ஓட்ட பாத்து போடுங்க நல்லர்களுக்கு கேப்டன் மாதிரி நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்

  • @ajiajima5839
    @ajiajima5839 Před 3 lety +274

    2021 la parpavargal oru like podunga

  • @karthiktherupathi9211
    @karthiktherupathi9211 Před 3 lety +43

    நான் பிறந்த நாள் 20-11-1989 ‌‌எனக்கு பத்து வயதில் ‌ இருந்து ‌‌கேப்டன் சார் பிடிக்கும் ‌

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Před 2 měsíci +26

    அந்த நெற்றியில் வச்ச திருநீர், முருக்குன மீசை, நீங்க சிரிச்ச கூடவே சேர்ந்து சிரிக்கர அந்த கண்கள், வேஷ்டி சட்டை நீங்க போட்ருக்கனாலதா அந்த வேஷ்டிக்கே அழகு.. காற்றில் பறக்கர அந்த முடி என்ன ஒரு படைப்பு, ஒவியம் உருவேடுத்து இப்போத பார்க்குரே😢😢😢

    • @prajeeshjp2939
      @prajeeshjp2939 Před 2 měsíci

      Kerala

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 Před 2 měsíci +2

      அந்த கம்பீரம் அத விட்டுட்டிங்க

    • @nanuveenu
      @nanuveenu Před 2 měsíci +1

      விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

    • @nanuveenu
      @nanuveenu Před 2 měsíci +1

      விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 Před 2 měsíci

      ​@@mohamedkassali8205ஆமா அதா முதல்

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm Před 2 měsíci +20

    கேப்டன் நீங்கள் எங்களோடு இல்ல ஆனா இந்த பாடல உங்கள பார்க்கிறோம்

    • @priyapr9201
      @priyapr9201 Před 2 měsíci

      Naam eppothum captain remember pannuvom

  • @VenkateshVenkatesh-vy8vq
    @VenkateshVenkatesh-vy8vq Před 2 lety +21

    எத்தனை வருடங்கள் கடந்தாலும் என் மணதிற்க்கு முதலிடம் இந்த பாடலுக்குதான்🌹👌👌👌

  • @salmansabi4652
    @salmansabi4652 Před 2 lety +33

    மனைவி தன் கணவர் மீது வைத்து இருக்கும் காதல், அன்பு,மரியாதை.....என்னும் சொல்ல அளவிட முடியாத அன்பை வெளிப்படுத்தும் வகையில் காலிதாஸ் அவர்களின் வரிகளில் தேனிசை தேவா அவர்களின் இசையில் சித்ரா அவர்கள் பாடகையில் விஜயகாந்த் மற்றும் ரேவதி அவர்களின் நடிப்பில் அழகான கணவன் மனைவி காதல் பாடல்

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo Před 2 lety +1

      The song suits for all the lovers, except arranged marriage couple.

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 Před 3 měsíci +12

    தேனிசை தென்றல் தேவா ஐயா அவர்களின் இசை என்றென்றும் இளமை.

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 5 měsíci +12

    கேப்டன் பாட்டுக்கு தேவா இசை என்றால் தனி உற்சாகம் தான் உலகம் இருக்கும் வரை கேப்டன் நினைவும் இருக்கும்

  • @mahboobnavas4615
    @mahboobnavas4615 Před 3 lety +47

    விஜயகாந்த் சார் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க..........

  • @KumarKumar-il9qv
    @KumarKumar-il9qv Před 3 lety +111

    2021 kekravanga like pannunga

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před 5 měsíci +10

    எங்கல்.கேப்டன்,அவர்களுக்கு.இதயஅஞ்சலி😭😭

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m Před 5 měsíci +14

    கேப்டன் நம்மல விட்டு போகல நம்ம கூடதா இருக்காரு அந்த கருப்பு தங்கம் நம்மல விட்டு போல

  • @TRAVELSNEXT
    @TRAVELSNEXT Před 4 lety +28

    ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
    சேதி சொன்ன மன்னவரு தான்
    எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
    சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வெச்ச
    என் மன்னவரு மன்னவரு தான்
    அழகு மன்னவரு மன்னவரு தான்
    சேல மேல சேல வெச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
    ஊறு மெச்ச கைப்பிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
    வீர பாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கந்தான்
    ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கந்தான்
    மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
    பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல
    மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
    சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
    திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடி தந்த சொந்தம் தான்
    மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

    • @nayyappannayyappan203
      @nayyappannayyappan203 Před 4 lety

      TRAVELS NEXT
      you done a great job
      👌 👌 👌 👌 👌 👌 👌 👌

    • @lokeswarareddy6101
      @lokeswarareddy6101 Před 4 lety +1

      Please tried to post it in "English/Telugu"lyrics for quick learning... because I'm unable to understand above lyrics... it's my sincere request.

  • @anoopkhan5599
    @anoopkhan5599 Před 3 lety +39

    ചിത്ര ചേച്ചി മലയാളത്തിന്റെ വാനമ്പാടി 🔥🔥👏👏👏

  • @Cool007....
    @Cool007.... Před 6 měsíci +15

    கேப்டன் இறந்துபோகவில்லை என்றும் நீங்க நினைவுடன் இந்த மாதிரி பல பாடல்கள் படங்கள் மூலம் என்றும் நம்முடன் இருப்பார் உண்மையின் நினைக்கிறவங்க லைக் போடுங்க

  • @karthiban005
    @karthiban005 Před 26 dny +6

    தலைவன் மட்டுமல்ல நல்ல மனிதர்...
    மனிதநேயம் என்ற வார்த்தையின் அடையாளம்

  • @vinayagamoorthysamy3151
    @vinayagamoorthysamy3151 Před 11 měsíci +8

    நான் எப்போதும் கேட்கும் பாடல் கேட்க கேட்க திகட்டாத இசை என்ன ஒரு அழகான பாடல்

  • @mahendranraman510
    @mahendranraman510 Před 3 lety +23

    வீரபாண்டி தேருபோல பேரெடுத்த சிங்கந்தான்
    ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கந்தான்..... கேப்டனுக்கே பொருந்தும் உண்மை வரிகள் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்...

  • @kuttycat8160
    @kuttycat8160 Před 2 lety +28

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நிரந்தரமான நாயகன் கேப்டன் ❤

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 4 měsíci +19

    நமது கேப்டன் போல் இனி யாரும் இல்லை மிஸ் யூ கேப்டன்

  • @billanrajabillanraja471
    @billanrajabillanraja471 Před měsícem +23

    நான் 2024 - ல் கேட்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்...♥️♥️♥️