Engey Andha Vennila (Kunal ) | Varushemellam vasantham | tamil video Song | Kunal | Anitha

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2017
  • Engey Andha Vennila (Kunal) is a super duper hit song from the hit Tamil Film Varushemellam vasantham , Sung BY unni Menon, , Music By Sirpy, Lyrics By R.Ravishankar, Star cast Manoj , ,Kunal Sanghavi Raghava lawrence, Anita , Krishnaraj, Chitra, Sirpy
  • Hudba

Komentáře • 452

  • @tpankajam1133
    @tpankajam1133 Před 2 lety +75

    தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா அருமையான வரிகள்

  • @chandru8766
    @chandru8766 Před 2 lety +48

    சோகம் என்கிறேன் ......தாய்யாய் வருகிறாய்.......மெய் சிலிர்க்க வைத்த வரி🤗🤗🤗🤗

  • @ajithkumarajithkumar6544
    @ajithkumarajithkumar6544 Před 6 měsíci +67

    11 வருடங்கள் ஆகின்றன அவளது நினைவில் இந்த பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கிறது என் மனம் 🌹

  • @anbalaganalgan6655
    @anbalaganalgan6655 Před rokem +66

    இந்த பாடலை கேட்டுக் கொண்டே 100 ஜென்மங்கள் உயிர் வாழ ஆசை

  • @mschocolady7665
    @mschocolady7665 Před 3 lety +59

    மறக்கா முடியாதபடால் சலிக்காதபாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்கத்தோன்றும் பாடல் வாழும்வரை காதல் போராட்டம்தான் வாழத்தான் வேண்டும். காதல் வாழ்கா🌷🌷🌷🌷🌷🌷💖💖💖💖💖💖💖💖💖💖💖💖☘️🍀🕴🏻🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @suloramc9309
    @suloramc9309 Před 2 lety +56

    என்ன ஒரு. இனிமையான இசை. ‌பாடும் குரலோ. தித்திக்கும் தேன் குரல் பாடலின் ‌ ஒவ்வொரு வரிகளும். மனதை தாலாட்டுதே இதற்க்கு மேல். வர்ணிக்க வார்த்தைகள் இல்லையே. இதயத்தை. திருடிவிட்டதே. ♥️👌

  • @suloramc9309
    @suloramc9309 Před 2 lety +120

    மீண்டும் மீண்டும். ‌ என்ன எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று ‌எனக்கே தெரியாதே. அத்தனை. தடவை. கேட்டாலும். சலிப்பு. தட்டாமல். நம்மை கட்டி போட்டு விடுகிறதே. இந்த பாடல். ♥️👌

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +31

    இப்பாடலின் இசை எனக்கு மிகவும் பிடித்த சூப்பர்

  • @gopalant5892
    @gopalant5892 Před 2 lety +182

    அறுபத்து மூன்று வயதிலும் பழைய நினைவுகள் இந்த பாடலை கேட்கும் போது

    • @AbbasAli-bv6ek
      @AbbasAli-bv6ek Před 2 lety +8

      இசைக்கு;பாடலுக்கு வயது தேவையில்லை மனசு தான் தேவை...! (எனக்கு வாலிபம் 63)

    • @AbbasAli-bv6ek
      @AbbasAli-bv6ek Před 2 lety +2

      😎😏📺💝சூப்பர்

    • @yasararafath1183
      @yasararafath1183 Před 2 lety +1

      Boomer thaileee

    • @siranjeevisuppiah4616
      @siranjeevisuppiah4616 Před 2 lety +1

      Great 👍

    • @vasanthis5481
      @vasanthis5481 Před 2 lety +1

      Yes yes

  • @trolljunctiontamil3732
    @trolljunctiontamil3732 Před 3 lety +107

    நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா ❤😔😔

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +55

    நீ இருந்தால் என்ன.பிரிந்தால் என்ன என் காதல் எனக்கு போதுமம்மா........அந்த காதல் பிரிவு எவ்வளவு வலியை தந்திருக்கும்.

    • @sankarraj
      @sankarraj Před rokem +2

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @nadiya22
      @nadiya22 Před 8 měsíci +1

      S

    • @raymondaloysius6863
      @raymondaloysius6863 Před 3 měsíci

      Very true...life is not about beauty,but understanding each other and live with what u have.Respect love and your loved ones.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +77

    "மேகம் என்கிறேன் மழையாய் வருகிறாய் ..
    தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் .. சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ... " ... காதலின் மனம் சொல்லும் கவிஞரின் வரிகள் ..
    அம்பாரியில் அமர்ந்த அழகு .. அப்போது கூவும் அநத கிளாரேன் கூவல் .. ஆஹா.. பள்ளிக்கூட உடையில் சைக்கிள்ல பவனி வரும் அழகு ...
    நதியில் நீந்தும் படகுகளில் மலையாள அழகு கன்னியர்கள் ஆடி வருவது ... வளமான
    மலையாள மலை தேசம் .. இவ்வளவு அழகா ...
    வேட்டியின் பவணி வரும் மனோஜ் ... திரு .சிற்பியின் இசையோசை நினைவில் என்றும் நிலைக்கும் ...

  • @ismailmalliha5711
    @ismailmalliha5711 Před rokem +40

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு என்றால் அது இது தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு இது தான்

    • @tamilmaran7067
      @tamilmaran7067 Před 10 měsíci +1

      Move on There's more to life than just Love.

    • @syedahmed3255
      @syedahmed3255 Před 10 měsíci +1

      Without love there is no Life. Without Love there is no point in living like a wooden Log

  • @kmaharaja2324
    @kmaharaja2324 Před 2 lety +16

    நான் சில நேரங்களில் பாடும்
    இனிய பாடல். வாழ்த்துக்கள்.

  • @sihasiha1333
    @sihasiha1333 Před rokem +16

    உன் நினைவுகள் என் மனதில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா....

  • @murugadoss.k9125
    @murugadoss.k9125 Před 4 lety +187

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டுது

  • @devarajandevaraj5841
    @devarajandevaraj5841 Před rokem +10

    எனக்கென இருப்பது ஒரு உசுரு உனக்கென தருவது வரம் எனக்கு என்ன வரிகள் மனோஜ் அருமை

  • @NeelYT-qk2zn
    @NeelYT-qk2zn Před rokem +40

    இந்தப் பாடலை எத்தனை ஜென்மம் கேட்டாலும் சலிக்காது

  • @rajaduraibullet7210
    @rajaduraibullet7210 Před 3 lety +158

    கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத கானம் ❤️🔥❤️

  • @kamarajc4720
    @kamarajc4720 Před 3 lety +56

    சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் உணர்ச்சி பூர்வமான varigal

  • @selvamm.u.selvam3197
    @selvamm.u.selvam3197 Před 3 lety +73

    என் இதயம் விரும்பும் பாடல் 😇😇💕💕❤❤

  • @Thirumalai-cc1xy
    @Thirumalai-cc1xy Před 2 lety +22

    என்இதயம்விரும்பும்பாடல்💖💖😇😇❣❣❣

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல்

  • @doraipandianmk2702
    @doraipandianmk2702 Před 3 lety +33

    நான் அதிகமுறை கேட்ட பாடல்

  • @Little_queen_1435
    @Little_queen_1435 Před 2 lety +15

    மிகவும் அருமையான பாடல் வரிகள் 🔥💓💕

  • @thulasibala6691
    @thulasibala6691 Před 2 lety +14

    Love dis song. Nice performance by Manoj and Anitha

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +45

    இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
    உன்னால் தானம்மா உன்னால் தானம்மா

  • @devarajan5528
    @devarajan5528 Před 2 lety +20

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @murali310
    @murali310 Před 2 lety +7

    உலகத்துலயே இந்த பாடல்தான் எனக்கும் மிக மிக மிக..........................................................................................................................................................பிடித்த பாடல்

  • @m.selvamthanimaikadhlan8037
    @m.selvamthanimaikadhlan8037 Před 3 lety +145

    நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதுக்கு நதிக்கு ஒரு வழியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கு ஒரு வழியும் இல்லையம்மா நீ என்னை மறந்தால் என்ன மறுத்தால் என்ன என் காதல் எனக்கு போதும் போதும் அம்மா

  • @ismailmalliha5711
    @ismailmalliha5711 Před rokem +13

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @edwardselvanayagam3488
    @edwardselvanayagam3488 Před 6 lety +21

    Ever green song.i like very much.i am great full to who were created this song

  • @balakrishnan-qh2bw
    @balakrishnan-qh2bw Před rokem +24

    ஏக்கத்தின் வெளிப்பாடு இனிய காதல் பாடலாக அமைந்துள்ளது.

  • @AlexpandiyanAlex-sz7bo
    @AlexpandiyanAlex-sz7bo Před rokem +16

    முதல் காதலை நியாபகபடுத்தும் அழகிய பாடல் வரிகள் 😍😍😍

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 Před 2 lety +5

    En manaiviyin ninaivaga kettukonde irukkiren. Enakku migavum piditha padal.
    . Thank you sir.

  • @ThuvarahanThuvaa-dn8zg
    @ThuvarahanThuvaa-dn8zg Před rokem +6

    பாடலை எப்போம் கேட்கும் போது என் காதலி ஞாபகம் மனதில் இருக்கிறது iloveyou என் ஆசை காதலி

  • @ThuvarahanThuvaa-dn8zg
    @ThuvarahanThuvaa-dn8zg Před rokem +6

    இன்றுவரை அவளை நினைத்து இப்போம் பாடல கேட்கிறேன். என் ஆசை காதலி

  • @user-ks7du9eo8v
    @user-ks7du9eo8v Před rokem +10

    நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளிவிலக்கு...உன்னால் நிறைவேறா நினைவுகளுடன் வாழ்க்கையை துளைத்தவன்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +17

    எங்கே அந்த வெண்ணிலா..வானில் தான் தேட வேண்டும்...

  • @sakthivelv6812
    @sakthivelv6812 Před rokem +28

    காதலிக்கும் அனைவரும் விரும்பும் பாடல்❤❤❤❤❤

  • @ganesanganesan3010
    @ganesanganesan3010 Před rokem +9

    பாடல் சிறப்பு👌👌👌👍👍

  • @prakashtamizhan4188
    @prakashtamizhan4188 Před rokem +7

    திருச்சி காரைகுடி செல்லும் பாதையில் கேட்டு ரசித்தபாடல்

  • @thanara
    @thanara Před rokem +6

    மிகவும் அருமையான பாடல் வரிகள்

  • @kobikakobika4396
    @kobikakobika4396 Před 7 měsíci +11

    Who are all watching in 2024 ❤

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 Před rokem +23

    உறங்கிக் கொண்டிருக்கின்ற பல நினைவுகளை விளிக்க வைக்கிறது

  • @sabananisha9886
    @sabananisha9886 Před 2 lety +10

    என் அம்மாவின் ஆசை பாடல் இது பாத்திமா ஐ லவ் யூ. அம்மா

  • @alexpillai800
    @alexpillai800 Před 3 lety +19

    Wow....!excellent love song..!!

  • @rkamalbabu1543
    @rkamalbabu1543 Před 3 lety +20

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    மரக்க முடியாது

  • @sivashan4842
    @sivashan4842 Před rokem +352

    27 வருடங்கள் கடந்து விட்டது இன்றும் அவள் நினைவில் இந்த பாடலை கேட்கிறேன்,,,,

    • @manikarthiga6296
      @manikarthiga6296 Před rokem +21

      Bro intha padam veli vantha varudam 2001 athepadi 27 varudam nu solringa
      Motham 21 varudam agirathu

    • @cvask6243
      @cvask6243 Před rokem +8

      @@manikarthiga6296 🤣

    • @nagarajm5468
      @nagarajm5468 Před rokem +4

      @@manikarthiga6296 !

    • @rjvjgv7732
      @rjvjgv7732 Před rokem +3

      Bro same to you ❤❤❤ no words still I'm single ...no words ....bro

    • @subayogayoga4232
      @subayogayoga4232 Před rokem +2

      ❤️❤️❤️ 👍👍👍👍 💓💓❣️❣️❣️

  • @kalyansundaram6920
    @kalyansundaram6920 Před 6 lety +12

    My favourite song 😍😍😍Thank you so much👌👌

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Před 3 lety +11

    I like it very much this song for manoj sir.

  • @STIA456
    @STIA456 Před 3 lety +16

    I love this song🎶🎶🎶🎶

  • @nasrudeen7752
    @nasrudeen7752 Před rokem +3

    அடேய் 2k kids இந்த பாட்டெல்லாம் கேட்டு இருக்கீங்களா...? அப்படியே female version பாருங்கடா எங்க Golden age உங்களுக்கு புரியும்

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 Před rokem +2

    Intha song a ketta udanum vera song keka manasu varella wow amazing tune and killing voice actor manoj💞💞💞💞💞💞💞

  • @muralinathi8299
    @muralinathi8299 Před 4 lety +15

    I miss u d vennila thangam

  • @gkramalingam1405
    @gkramalingam1405 Před 3 lety +18

    இனிய பாடல்.

  • @elizabethjoseph6512
    @elizabethjoseph6512 Před 2 lety +10

    Lovely song never get tired of listening to IT. The Music isgreat

    • @shajaidaniel9144
      @shajaidaniel9144 Před 2 lety

      Elizabeth this is great song orikkalum marakkanavatha oru beautiful song enjoy

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před rokem +3

    கேட்ட ரிகர்களின் இதயத்தின் சந்தோசமும் எனக் கே சொந்தம்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 8 měsíci +6

    தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்..உன்னால் தானம்மா... என்றும் உன் நினைவில்

  • @thalarasigai5292
    @thalarasigai5292 Před 3 lety +20

    Semma feel song❤️❤️❤️❤️

  • @GhhGhh-kv5gb
    @GhhGhh-kv5gb Před 11 měsíci +3

    அறியாமல் கேட்கும்போதெல்லாம் ...
    தெரியாமல் அவளின் உருவம் ...

  • @JayaPrakash-ub8sh
    @JayaPrakash-ub8sh Před rokem +4

    என்ன ஒரு ஆனந்தம் இந்த பாடல் . பாடலை தந்த இசை அமைப்பாளர் எங்கே

  • @abiseelan2327
    @abiseelan2327 Před 4 lety +14

    My favorite song

  • @elvismoodley8656
    @elvismoodley8656 Před 2 lety +17

    Greatest tamil song ever ,,God bless ,,absolutely beautiful

  • @mpprakashmpprakash3576
    @mpprakashmpprakash3576 Před 2 lety +6

    இனிமையான பாடல் சூப்பர்

  • @dazzlingbutterfly9422
    @dazzlingbutterfly9422 Před 6 lety +21

    One of my favorite song

  • @gunasekaran2561
    @gunasekaran2561 Před 4 lety +21

    One said lovers kana song❤

  • @sreedewi7695
    @sreedewi7695 Před 2 lety +9

    This song not only suits lovers for me suits to my mom.

  • @Karthika78697
    @Karthika78697 Před 3 lety +13

    Awesome lyrics. Semma.

  • @gayathrigayathri6905
    @gayathrigayathri6905 Před 2 lety +5

    காதல் எனக்கு போதுமம்மா உன் காதல் எனக்கு போதுமம்மா🥰🥰🥰

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +6

    என்னோட என்னோட ஃபேவரிட் சாங்

  • @l.e.dbasha7982
    @l.e.dbasha7982 Před 3 lety +7

    Enaku ne idundhaal enna pona enna enaku kaadhal vaenammama......😎

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +94

    இமைமூடி கேட்கும் போது இனம்புரியாத உணர்வு இதயத்தின் ஓரத்தில் மென்மையாக...

  • @thushariranasinghe158
    @thushariranasinghe158 Před 2 lety +10

    I love it 🥰

  • @babuAriyalur
    @babuAriyalur Před 3 měsíci +2

    நீ இருந்தால் என்னா பிரிநதால் என்ன என்காதல் எனக்கு போதுமமா 😢😢😢🌹

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 3 lety +4

    Really vere vere level thaliva kanna kavi vereynice video ❤️❤️❤️❤️❤️

  • @natarajanr8002
    @natarajanr8002 Před 24 dny

    பாடல் வரிகளும் இசையும் லட்சத்தில்ஒருபாடல்

  • @itsharianbu228
    @itsharianbu228 Před 3 měsíci

    Sirpy sir oda one of the besttt album..nan school padikum bothu bus la intha song play aagum...yedho oru pain kodukkum appo..antha pain ithana varudathuku aprm than puriyuthu...namma nesivanga namma kuda irunthavanga nammala vittu pogum pothu than antha pain puriyum...antha pain intha paadal la irukku...miss u....Appa😢

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 Před rokem +2

    Both Song and Picturaisation are Excellent

  • @sreedewi7695
    @sreedewi7695 Před 3 lety +11

    My mom's favourite song,

  • @s.vasudevans.vasudevan8866
    @s.vasudevans.vasudevan8866 Před 11 měsíci +2

    ❤❤மனதில் உள்ள காயம் கண்களில் தெரியும் அதுவே காதல்

  • @satheesan.ssatheesan.s5023

    Beautiful song

  • @srikannan6452
    @srikannan6452 Před 2 lety +2

    Beautiful song n music...

  • @kumarichandar3900
    @kumarichandar3900 Před 10 měsíci

    I liked this Song too much 💕... Unni Menon Sir Super

  • @alfa7999
    @alfa7999 Před rokem +5

    What a melody, what a song with very meaningful verses, I couldn't simply stop listening, this song is taking me back to the best times of my life, I am sincerely touched by this beautiful song & it is going to remain with me for the rest of my life......

  • @rameshvasuki1710
    @rameshvasuki1710 Před rokem

    மிகவும் அழகான அருமையான பாடல் வரிகள் என்றும் மனதை விட்டு நிக்காத பாடல்

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 Před 2 lety +2

    What a nice song and wonderful music

  • @kumarm2424
    @kumarm2424 Před 2 lety +6

    super song🎵 🥰👍👍👍

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před rokem +3

    சூப்பர் பாட்டு சூப்பர் டான்ஸ்

  • @B.M.Elamathi
    @B.M.Elamathi Před rokem +2

    இனிமையான பாடல்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 3 lety +3

    Super super super Mama really verey verey super 💖💖💖💖💖

  • @sivashan4842
    @sivashan4842 Před rokem +4

    நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதும்மம்மா என் காதல் எனக்கு போதுமம்மா

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před 2 lety +3

    Heart touching song ❣️💜

  • @m.m7130
    @m.m7130 Před rokem +3

    My favorite naagini Vishaka(Anita)😍💗

  • @rlakshminarayanan4058
    @rlakshminarayanan4058 Před 2 měsíci

    Super hit song I listen daily this song for almost 4 hours very beautiful excellent song

  • @RajanRajan-fl3ic
    @RajanRajan-fl3ic Před rokem +1

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes very much sir for hit songs

    • @elangovanpichamuthu7678
      @elangovanpichamuthu7678 Před rokem

      செகண்ட் ஷோ பார்த்தேன் இந்த படத்தை சேலம் மூணு தியேட்டர்ல இன்னைக்கு பார்த்த மாதிரி இருக்குது மறக்க முடியாது

  • @muthuashokan1954
    @muthuashokan1954 Před rokem +1

    excellent lyrics and beautiful song

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety +2

    Every thing is pucca arumaiyana padal padalukku nandri🙏

  • @jenijobi9055
    @jenijobi9055 Před 2 lety +2

    Super song antha feelings a sonna puriyathu unarnthathan theriyum

  • @VijayaLakshmi-gg5xq
    @VijayaLakshmi-gg5xq Před 8 měsíci +2

    Very good song and ilikeyou