Oru Poiyavathu Official Video | Full HD | Jodi | A.R.Rahman | Prashanth | Simran | Vairamuthu

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #Jodi #ARRahman #OruPoiyavathu #Hariharan #Prashanth
    Use headphone for the best experience
    Movie - Jodi
    Song - Oru Poiyavathu Sol
    Artist - Prashanth, Simran
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Praveen Gandhi
    Singer - Hariharan
    Label - New Music
    Enjoy and Stay connected
    For More Update and New Content:
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Song on : / newmusicsjukebox
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3qhoJmW
    Jio Saavn ► bit.ly/3HYOazs
    Wynk Music ► bit.ly/3tgOZjf
    Amazon Music ► amzn.to/3tp61LZ
    Spotify ► spoti.fi/3FlQmQ3
    Gaana ► bit.ly/3FOVCxu
    Hungama ► rb.gy/akn18

Komentáře • 2K

  • @thangarajthangaraj406
    @thangarajthangaraj406 Před 2 lety +5066

    இந்த பாடலுக்கு Addicted இருக்கிங்களா ❤

  • @ananthreslin2644
    @ananthreslin2644 Před 11 měsíci +369

    ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த பாடலின் வரிகளை உணர முடியும்... 😢

  • @vasanthvasanth6019
    @vasanthvasanth6019 Před 8 měsíci +629

    2024 லும் இந்த பாடலை கேட்க காத்திருப்பவர்கள்❤👍

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 Před rokem +13

    கங்கை அமரன் ஐயா அவர்களின் உடல் அசைவுகள் அற்புதம். ரசனை எல்லை அற்று செல்லும்போது உடல் தளர்ந்து, தன் வசமின்றி தானே ஆடுகிறது. 🙏🙏🙏🙏🙏.

  • @rajanitharanthuneshan565
    @rajanitharanthuneshan565 Před 27 dny +4

    AR Rahman and Hariharan Always Best ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 3 lety +895

    All time fav... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...evergreen song😍😍😍

    • @sunkalai610
      @sunkalai610 Před 2 lety +11

      Sema song

    • @harshinidharmaraju208
      @harshinidharmaraju208 Před 2 lety +3

      Nஆர்

    • @vijilakshmi2054
      @vijilakshmi2054 Před 2 lety +1

      Yes😔😔

    • @sathishn5618
      @sathishn5618 Před 2 lety

      @@vijilakshmi2054
      😂

    • @cutebabymn3894
      @cutebabymn3894 Před 2 lety +2

      😭😭😭😭🎈🎈🎈🎈🎈🎈😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😏😔😏😔😏😔😏😔😏😔😏💯💯💯💯💯💯🥺🥺🥺🥺🥺🥺✋🤚🤚🤚🤚🤚🤚

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 3 lety +2155

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.

  • @nishanisha3543
    @nishanisha3543 Před 2 lety +394

    உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் புரியும் . I love you I miss you all

  • @makkalvizhipunarvu6507
    @makkalvizhipunarvu6507 Před 2 lety +121

    என் வாழ்க்கையில் மறக்க முடியாதது பாடல் என் காதலின் வலிகள் நிறைந்த பாடல்

    • @thilshadbegam1212
      @thilshadbegam1212 Před rokem

      என் வயிறு இதனால் எறிகிறது,ஆல்ககலினால்

  • @sakthisakthi-vo6rs
    @sakthisakthi-vo6rs Před 6 měsíci +72

    2024 l Entha sang ketpavarkal like panungko 😢😢😢

  • @Jayakumar-ct3sn
    @Jayakumar-ct3sn Před 2 lety +246

    காதலித்து சேர்ந்து வாழ்ந்தவர்களுக்கு கதலின் வலி தெரியுதோ இல்லயோ தன்னை ஏமாற்றினாலும் அந்த காதலை வாழ்நாள் முழுவதும் வெளிய சொல்லவும் முடியாம மறக்கவும் முடியாம தவிக்கும் காதலர்கள் தான் அதிகம்.மற்ற எல்லாறையும் ஜெயிக்க வச்சுட்டு அவங்க தோத்து போறாங்க நெஞ்சுல சுமந்துகிட்டு கண்ணீர் வடித்து கிட்டு இருக்காங்க உண்மையா நேசுச்ச காதல் அழியாது...........................................

  • @dilaxsphotography1377
    @dilaxsphotography1377 Před 3 lety +754

    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில்
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    பூக்களில் உன்னால் சத்தம்
    அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
    இதைத் தாங்குமா என் நெஞ்சம்
    இதைத் தாங்குமா என் நெஞ்சம்
    பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான்
    ரொம்பப் பக்கம்பக்கம்தான்
    பார்த்தால் ரெண்டும் வேறுதான்
    பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
    பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
    உண்டால் ரெண்டும் வேறுதான்
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    இரவினைத் திரட்டி
    இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
    கண்மணியின் குழல் செய்தாரோ
    நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
    ஓ விண்மீன் விண்மீன் கொண்டு
    விரலின் நகம் சமைத்து
    மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
    வாடைக் காற்று பட்டு
    வயதுக்கு வந்த பூக்கள்
    கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
    ஆனால் பெண்ணே
    உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
    காதல் கண்ணே
    உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
    அருகில் காட்டியது நீதானே
    மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
    ஓ காற்று பூமி வானம்
    காதல் பேசும் மேகம்
    அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
    கங்கை கங்கை ஆற்றைக்
    கவிதைகள் கொண்டு தரும்
    காவிரி ஊற்றைத் கண்ணில்
    கையில் தந்தவள் நீதானே
    ஆனால் பெண்ணே
    நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய
    காதல் கண்ணே
    நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே
    உன் காதலன் நான் தான் என்று
    அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
    அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
    அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
    உயிர் வாழ்வேன்
    அந்த ஒரு சொல்லில்
    அந்த ஒரு சொல்லில்
    அந்த ஒரு சொல்லில்
    அந்த ஒரு சொல்லில்
    சொல்லில் அந்த சொல்லில்
    உயிர் வாழ்வேன்
    உயிர் வாழ்வேன்

  • @aptulazeez1250
    @aptulazeez1250 Před 2 lety +131

    தினமும் கேட்கிறேன் காதலின் வலியை உணர்ந்த தினால்

  • @mohang.chander363
    @mohang.chander363 Před 9 měsíci +9

    Prasanth'in expressions...
    Iyalaamai & love kai nazhuvum time.... Idhai kaatum Azagana elegant nadippu.
    Painful song, can never forget !!!

  • @072s.murugesan2
    @072s.murugesan2 Před rokem +14

    நிலவினை எனக்கு அருகில் காட்டியவள் நீதானே .....
    மீண்டும் எழுதமுடியாத வரிகள்❤❤❤

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 2 lety +37

    ஹரிகரன் குரல் என்ன ஒரு அழகு😍

  • @nattirajr2957
    @nattirajr2957 Před 2 lety +34

    அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்லில் உயிர் வாழ்வேன் 💞

  • @ftixg
    @ftixg Před 2 lety +54

    ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ, காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ அருமையான வரிகள்... feel the song

  • @helanchristyv2857
    @helanchristyv2857 Před rokem +23

    ❤️இந்த பாடலில் வரும் வரிகள் வெறும் வார்த்தை அல்ல மனதின் துடிப்பு❤️

  • @IamDevaCVF
    @IamDevaCVF Před 2 lety +213

    இசை : ஏ.ஆர்.ரகுமான்
    குரல் : ஹரிஹரன்
    வரிகள் : வைரமுத்து
    இவர்கள் மூவரும் இணைந்து "ஒரு பொய்யாவது சொல் கண்ணே"...... பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர் .

  • @PriyaPriya-cy7en
    @PriyaPriya-cy7en Před 3 lety +642

    Years passed..still remains fresh.. ♥️♥️ nostalgic 🥺

  • @2kgaming166
    @2kgaming166 Před 2 lety +238

    2022 இந்த பாடல் கேட்பார்கள் ஒரு like செய்யும்

  • @vigneshraj1517
    @vigneshraj1517 Před 2 lety +14

    Veralevel song, Andha oru sollil uyir vazven, Always Ultimate, Expression of Prashanth,Gangai Amaren sir,& Ramesh

  • @thehealthrevital1
    @thehealthrevital1 Před rokem +77

    Fantastic lyrics.....what a melting voice....one of my all time favorite song 🎵 ❤ 😍 உயிருள்ள வரிகள்

  • @paarim4609
    @paarim4609 Před 2 lety +11

    இந்த பாடலை கேக்கும் பாேது..என் மனம் ஏதாே ஒரு சாேகம் என்னுள் வரும்.....ஆனால் அந்த சாேகம் வலி இல்லை ........♥♥♥....

  • @chefbalaji
    @chefbalaji Před 2 lety +94

    One side love guys mind voice:
    கொய்யால என்னமா ஃபீல் பண்ணி பாட்டு எழுதிருக்கரு :🔥🔥வைரமுத்து ஐயா 🔥🔥

  • @rasmiyahasan7061
    @rasmiyahasan7061 Před 2 lety +108

    எவ்வளோ கேட்டாலும் அலுக்காத பாட்டு 👍👌😍

  • @harishkrishnan9435
    @harishkrishnan9435 Před rokem +8

    2018 _ 2019 , studying 12 th intha songa kettale antha memories vanthuruthu....can't forget

  • @sandhiyamm4637
    @sandhiyamm4637 Před 3 měsíci +6

    காதல் என்பது உயிர் வாழும் மட்டும் அல்ல உயிர் பிரியும் போது வரைஇநுப்பதுதான்காதல்

  • @NARAYANAN221
    @NARAYANAN221 Před 2 lety +41

    இந்த பாடல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤️♥️💚👍👍👍

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před 3 lety +75

    ARR - Hariharan deadliest combo ever🔥
    They together gave as many soulful songs ❤️

  • @mdayub9731
    @mdayub9731 Před 2 lety +15

    Indha padalai lock down la yarellam Adigama kettinga?....☺☺❤❤❤❤👍👍👍

  • @asaiarivu9157
    @asaiarivu9157 Před 2 lety +19

    கடைசி வரைக்கும் ஒரு ❤️ பொய் கூட சொல்லாத அரிச்சந்திரன் மகள் அவள் 😭

  • @user-fj4oi6nr8u
    @user-fj4oi6nr8u Před 2 lety +37

    வலிகளை எல்லாம் சுகமாக்குகின்றது இந்த பாடல் வரிகள் !! புன்பட்ட இதயங்களுக்கு இந்த பாடல் நல்ல மருந்து 👌

  • @carsamya2262
    @carsamya2262 Před 2 lety +58

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது

  • @ammu8253
    @ammu8253 Před 2 lety +10

    உண்மையாக காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் இப் பாடல் வரிகள் புரியும்...

  • @nasfik377
    @nasfik377 Před 2 lety +5

    Intha song la oru magnetic feel irukku..

  • @ABINSIBY90
    @ABINSIBY90 Před 2 lety +86

    ഹരിഹരന്റെ ഹൃദയാർദ്രമായ ആലാപനം.. വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടിനു. ഓർമകളെ മറ്റൊരു ലോകത്തേക്ക് കൊണ്ടുപോകുന്ന സംഗീതം. പ്രശാന്തിന്റെ ആ നിൽപ്പ് കണ്ടിട്ട് സഹിക്കാൻ പറ്റുന്നില്ല..എല്ലാവരുടെ ജീവിതത്തിലും കാണും ഒരു നഷ്ടപ്രണയം..

  • @Mahi-dn8ur
    @Mahi-dn8ur Před rokem +2

    A R Rahman sir uyir

  • @rajgopal340
    @rajgopal340 Před 2 lety +33

    மறக்க முடியாத பாடல் வரிகள்

  • @tamilkirukkal
    @tamilkirukkal Před 3 lety +222

    வரிகளால் வார்த்தெடுத்த இசைக் கவிதை....

  • @akulandaiveluakulandaivelu3661
    @akulandaiveluakulandaivelu3661 Před 8 měsíci +3

    நான் காதலிக்கும் போது எதிர்பார்த்த மொழி 40 வருடங்களுக்கு முன் ,காதல் வாழ்க

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam Před 2 lety +532

    My one of favourite song

  • @yesyyou99
    @yesyyou99 Před rokem +13

    2.15 prashanth expression❤ We can see that pain through his eyes.. Most underrated actor prashanth

  • @thevathaasdilaksan3473
    @thevathaasdilaksan3473 Před 11 měsíci +7

    Hariharan voice super 👌👌👌👌

  • @jayakumarak5848
    @jayakumarak5848 Před 2 lety +50

    ஒரு பாடல் ஒரு வாழ்க்கையை மாற்றுமா. இந்த பாடல் சாதித்தது.

  • @mariaxavier1437
    @mariaxavier1437 Před 3 lety +268

    The pain in ARR's music + Vairamuthu's lyrics + Hariharan voice will make you cry 💔

  • @arputhajothy5748
    @arputhajothy5748 Před rokem +11

    இந்த காலத்திலும் காதுக்கு இனிமையான இந்த பாடல் கேட்பவர் யார் யார் 🙂

  • @dhinagaming5337
    @dhinagaming5337 Před 8 měsíci +7

    Super singer vaishnavi performance ku apram... ❤❤❤

  • @Karthidmk
    @Karthidmk Před 2 lety +11

    Hariharan Enna voice Enna manusan pa nee😍

  • @ajayvijay7399
    @ajayvijay7399 Před 2 lety +3

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @shanmugamabi
    @shanmugamabi Před rokem +9

    சொல்ல முடியாத வலிகள் அடங்கிய பாடல்....

  • @anbuselvanmoovai8458
    @anbuselvanmoovai8458 Před rokem +3

    உண்மை காதல் உண்மையான இடத்தை ஒருபொலுதும் சேர்வதில்லை

  • @muadh9380
    @muadh9380 Před 2 lety +11

    Yes.. Hariharan can do this type of magic

  • @kugankugan1175
    @kugankugan1175 Před 2 lety +76

    எனக்கு மறக்க முடியாத பாடல்

  • @pandipandi4261
    @pandipandi4261 Před 2 lety +17

    ❤❤❤❤❤❤2022ல் இந்த பாடலை தேடிவந்தவர்கள் உள்ளீர்களா❤❤❤❤❤❤

  • @jaganathanramachandran4372

    ஹரிஹரன் குரல் மயக்குகிறது. ரமேஷ் அரவிந்த் நடிப்பின் உச்சம்

  • @EPOXSYgamer
    @EPOXSYgamer Před 2 lety +41

    Still trending power of Prashanth and his fans 90s superstar ennga thalaivan

  • @subasundararasu7278
    @subasundararasu7278 Před 2 lety +7

    ARR , Hariharan , Viramuthu >> 🔥🔥🔥🔥❤❤❤

  • @maheshkumarn2339
    @maheshkumarn2339 Před 2 lety +3

    ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
    உயிர் வாழ்வேன்❄️🔥

  • @user-bk1ws2hb1w
    @user-bk1ws2hb1w Před 17 dny

    i❤u song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த பாடலை எத்தனை பேருக்கு பிடிக்கும்

  • @selvisivamurugan4749
    @selvisivamurugan4749 Před rokem +4

    Indha song Vera level ❤

  • @seemanism3333
    @seemanism3333 Před 2 lety +33

    Intha song ah kekkum pothu yaarukkellam aluga varuthu(♥ω♥

  • @angamuthu3947
    @angamuthu3947 Před 2 lety +5

    Intha mari marubadiyum arr sir music pota super iruku 🤩 voru movie ka 5 song iku 5 different music antha time yaru apadi panathu ila🔥😍

  • @spgv7115
    @spgv7115 Před 2 lety +8

    இந்த பாட்டை பார்க்கவும் கேட்கவும் சலிக்காத பாட்டு

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před měsícem

    Aanal penne ullam
    Kallil seithu veithano...
    Yes absolutely correct
    Fabulous song composition by isai puyal Rahman sir
    Prasanth greatest actor
    Simran my all time favourite actress ❤

  • @AntonyDavid37
    @AntonyDavid37 Před 2 lety +73

    I am that 90s kid who cried a lot while watching this song in my childhood ♥️ Still this song gives goosebumps

  • @ansar222bathi8
    @ansar222bathi8 Před 2 lety +3

    Semma Love Song Rombha Rombha Pudicha Tamil Pattu

  • @thirupavi133
    @thirupavi133 Před 2 lety +38

    ❤❤❤❤🌹💞பாலுக்கும் கல்லுக்கும் நிறம் ஒன்று தான் பார்க்கும் கண்கள் ஒன்று தான் குணத்தால் வேறு வேறு தான் லவ் சாங் சூப்பர் எனக்கு ரொம்பா ரொம்பா பிடித்தா பாடல் ❤♥️❤♥️❤♥️❤♥️❤🌹🙏

    • @jeevajeevajeeva2496
      @jeevajeevajeeva2496 Před 2 lety

      ❤😋❤❤❤❤❤❤❤❤❤காலை ஹாய்

    • @sulaimanmajeed3489
      @sulaimanmajeed3489 Před 2 lety

      பாலுக்கும் கள்ளுக்கும் என்று வர வேண்டும்...

  • @prakashvikash8200
    @prakashvikash8200 Před 2 lety +8

    என்றுமே உலக அழகி சிம்ரன் தான்

  • @gurumurugesan42
    @gurumurugesan42 Před 2 lety +2

    உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

  • @karthiknarayanan7484
    @karthiknarayanan7484 Před rokem +26

    Hariharan = God of singers

  • @MrJustinarokiaraj
    @MrJustinarokiaraj Před 2 lety +123

    Favorite song of my friend I lost him due to cancer. Can't stop crying everytime I listen to this song

    • @s.vinothinisenthilkumar7759
      @s.vinothinisenthilkumar7759 Před 2 lety +4

      I lost my friend she due to Susaide ...........iraivinai thiratii kanmaniyin kural seivaroooo.....
      Ullam kallil seithu vaitharoo

    • @toney31
      @toney31 Před rokem +1

      RIP

  • @manikandankarupaiah1896
    @manikandankarupaiah1896 Před rokem +3

    🥺💔🥀..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. மனசு ரொம்ப கஷ்டமா errrku 🥺

  • @vichukunja3460
    @vichukunja3460 Před 2 lety +24

    I'm kerala..... Addicted Tamil songs❤️✨😻

    • @gunaGK6666
      @gunaGK6666 Před 2 lety +2

      Dont worry we are one.... ❤️

  • @shaikhfareedh6174
    @shaikhfareedh6174 Před 3 měsíci +36

    Who is watching now❤

  • @dharshini4075
    @dharshini4075 Před 2 lety +12

    Hariharan sir +ar Rahman sir music combo😍😍 Vera level keka keka avolo pidicuthu my fav song forever😍😍

  • @nagavallig9689
    @nagavallig9689 Před 7 měsíci +124

    any one 2024?

  • @DharShan-yi9eu
    @DharShan-yi9eu Před 5 měsíci +3

    This is my favorite song 💖💖💖

  • @kakkaisiva9702
    @kakkaisiva9702 Před 2 lety +4

    கேட்கும் போதொல்லாம் மனதை உருக வைக்கிறது

  • @jaiyaraj4137
    @jaiyaraj4137 Před 2 lety +1

    My favourite song kettukitte irukkalam

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Před rokem +5

    Hariharan sir, truly has an awesome & heart melting voice😍🔥✨️❤️

  • @kowsikowsalya7679
    @kowsikowsalya7679 Před rokem +11

    Yesterday I hear this song really very feeled and I got eyes full of tears ... 🥺😭 ..... And at the time I called my hubby to vedio call and I cried for some mins with heart felted feeling with his love❤️ ... 💌

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před 2 lety +6

    உன் காதல் நான்தான் என்று...... வார்த்தையில் உள்ளதை நண்பர்கள் கவனிக்கவும். நிறைய இடங்களில் காதலன் என்று எழுதியுள்ளனர் ..மிக அருமையான பாடல்

  • @Vbalraj-fh4ye
    @Vbalraj-fh4ye Před 9 měsíci +1

    ஏமாற்றம் வயதானவர்களுக்கும் வலிக்கும் இந்த பாடல் வரிகள் 😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Před rokem +2

    இந்த பாடலை என் காதலியின் முன்பு பாட ஆசைப் படுகிறேன்.
    ஆனால்,என்ன ஒரு குறை என்றால்.
    ஹரிகரனின் குரல் எனக்கு இல்லை என்றுதான்.

  • @santhoshreview9158
    @santhoshreview9158 Před 2 lety +7

    TOP STAR Prashanth fans club ............. 💯👍

  • @boopathi6291
    @boopathi6291 Před rokem +14

    ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. கண்ணே! உன் காதலன் நான் தான் என்று... என்று... அந்தப் பொய்யில் உயிர் வாழ்வேன் சினேகா. ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig Před 2 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @RemaRajan-hg1rw
    @RemaRajan-hg1rw Před 15 dny

    Endha pattukku nan azhuthuduven ethane mure pathalum ❤

  • @hillsheaven1783
    @hillsheaven1783 Před 2 lety +2

    Addict ... Ellam unnala tha di.. 🥺

  • @sujithpsuji4515
    @sujithpsuji4515 Před 2 lety +6

    Simran how cute you 🥰❤️

  • @karthikatamil9995
    @karthikatamil9995 Před 2 lety +15

    Ethalam ketta ennota first love than napakam varuthu nalla song😭

  • @arunnhas
    @arunnhas Před 2 lety +50

    I dedicate this song those who are truly love.

  • @thalirvanam392
    @thalirvanam392 Před 3 měsíci +1

    எல்லா இள மனசும் / காதல் நெஞ்சமும் எதிர் பார்க்கிற பாடல் வரிகள் ❤️

  • @EVAN_47YT
    @EVAN_47YT Před 2 lety +1

    This is obviously song's for everyone

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +8

    VAIRAMUTHU.100 age vallga 🙏🙏💯💯💓💓🙏

  • @ansaransarali5803
    @ansaransarali5803 Před 2 lety +10

    A R Rahman sir music so great 👏👏👏
    cute voice 😍😍😍

  • @samnelson5890
    @samnelson5890 Před 3 lety +30

    Paaahhh AR rahman rajiyam than 90's to 2020 ...evlo good songs💜💜

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 3 měsíci

    இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் இன்னிசை மழை 🌻
    வைரமுத்து அவர்களின் வைர வரிகள் 🌻