சொந்த வீடு இல்லைன்னு அசிங்கப்படுதுறாங்க.. House owner பேசுற பேச்ச தாங்க முடியல | Public Opinion

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • சொந்த வீடு இல்லைன்னு அசிங்கப்படுதுறாங்க.. House owner பேசுற பேச்ச தாங்க முடியல | Public Opinion
    #newstamil24x7 #newstamil #ownhouse #rentalhome #home #publicopinion #chennai #bachelor #dreamhouse #dreamhome
    #NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 276

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Před 22 dny +234

    வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கீங்க 🙋
    கடவுள் நிச்சயம் உங்களுக்கு ஒரு வீட்டை தருவார் 🏠 God bless you 🙌

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv Před 22 dny +345

    பால் காய்ச்சி குடிபுகுந்த அன்று என் புதுவீட்டில் வெறும் தரையில் படுத்து தூங்கினேன், சொர்க்கத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன்

    • @rammc007
      @rammc007 Před 22 dny +20

      11 வருஷம் வாடைகை வீட்ல இருந்தோம் எனக்கும் அந்த முதல் நான் தூங்கும் போது எனக்கும் அப்பிடி தான் இருந்தது

    • @mariappan6905
      @mariappan6905 Před 22 dny +29

      சொந்த வீடு என்பது நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் மடிக்கு சமம்.

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 22 dny +32

      கடன் வாங்காம கட்டுனாதான் நிம்மதி..

    • @bravokarthik4329
      @bravokarthik4329 Před 22 dny +3

      Naanum thaan

    • @seshanthselva06
      @seshanthselva06 Před 22 dny +1

      Same Feeling..m

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER Před 22 dny +190

    சொந்த வீடு இல்லனா ரொம்ப அவமானம் படுத்துறாங்க... நாய விட கேவலமா நடத்துவார்கள்.. 🤧

    • @bhavanirajaram8566
      @bhavanirajaram8566 Před 22 dny +4

      Correct

    • @benjaminj7225
      @benjaminj7225 Před 22 dny +5

      Yes

    • @helenhelenrani1870
      @helenhelenrani1870 Před 21 dnem +5

      Yes, மாச மாசம் நரக வேதனை படறோம் 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @devimurugesan5667
      @devimurugesan5667 Před 18 dny +2

      En payyanuk it la nalla salary irunthum at present sontha veedu ilanu ponnu thara matingaranga..

    • @fawzfishing
      @fawzfishing Před 17 dny

      ஆமா பா ஆமா

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 Před 22 dny +117

    வாடகை வீடு தவறில்லை. சொந்த வீடு இருந்து அக்கம் பக்கம் சரியான நபர்கள் நல்லவர்களாக அமைய வேண்டும்.

    • @jitthubose6582
      @jitthubose6582 Před 21 dnem +4

      Correct pa.. Nanga veeta perusa katitom ana surroundings iruka disturbance thangala onnum workku pogama veetalae drugs vikaranuga.. Na veeta lock pannitu work poitu varathukula heart beat adhigam ayituthu

    • @ChanthirakumariMurugenthiran
      @ChanthirakumariMurugenthiran Před 12 dny +2

      True line sir sonthaveedu erunthu m pakkathu veettu tarchal thangamudiyama vadagai veettil valurome

    • @chitradeepika8767
      @chitradeepika8767 Před 3 dny +1

      Sema lines😢😢😢pa

    • @coolsbsb
      @coolsbsb Před 3 dny +3

      ​@@ChanthirakumariMurugenthiran me too sir same situation

    • @ChanthirakumariMurugenthiran
      @ChanthirakumariMurugenthiran Před 3 dny +2

      @@coolsbsb 👍

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 22 dny +32

    சுதந்திரத்திற்கு பிறகு 70 வருடம் கழித்து இந்திய குடிமக்கள் சொந்தமாக ஒரு வீடு கட்டி கொள்ளக்கூட முடியாத இழி நிலையை ஏற்படுத்திய ஆட்சியாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..த்தூ..

    • @arungoldbeta
      @arungoldbeta Před 22 dny +3

      Only 25% people in India won home. Where USA today 22% only...

  • @VigneshPriyaLifeJourney
    @VigneshPriyaLifeJourney Před 22 dny +166

    தலைமுறை தலைமுறையாக சொந்த வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் வாழும் சங்கத்தில் நானும் ஒருவன்

    • @Krishnamu12345
      @Krishnamu12345 Před 20 dny +4

      உங்கள் கனவு நினைவாக நான் வேண்டிக் கொள்கிறேன்👍👍👍

    • @nirmalk4416
      @nirmalk4416 Před 19 dny +2

      உங்கள் தலைமுறையில் அதை மாற்றி எழுதுங்கள்

    • @TamilWriter85
      @TamilWriter85 Před 18 dny +1

      உன்னால் முடியும் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை

    • @dineshkumar-dh8dk
      @dineshkumar-dh8dk Před 16 dny

      Nanum 😢

    • @SaleemSaleem-pi2ji
      @SaleemSaleem-pi2ji Před 14 dny

      Nanum😭😭

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Před 21 dnem +60

    ஓனர் இருக்கிற வீட்டுக்கு வாடகைக்கு செல்லவேண்டாம்

  • @rammc007
    @rammc007 Před 22 dny +40

    1-1.5L மாச வருமானம் இல்லாதவங்க home loan மட்டும் யாரும் வாங்காதிங்க என் அனுபவத்துல சொல்றன்

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER Před 22 dny +91

    நாங்க 28 வாடகை வீட்டில் வாழ்ந்துள்ளேன்... நான் பிறக்கும் போது வாடகை வீடு இப்போவரை வாடகை வீடு 32வருசம் ஆச்சு இன்னும் சொந்த வீடு வாங்க முடியல... கவர்மென்ட் இலவச வீடு கேட்டோம்.. குடுக்கல.. நரகத்துல வாழ்ற மாதிரி இருக்கு... சொந்த வீடு இல்லனு யாரும் என் அண்ணாக்கு பொண்ணு கொடுக்கல பக்கத்து வீட்டு காரர்கள் எங்கள மதிக்கல சொந்தக்காரர் மதிக்கல இது வரை எல்லா வீட்டுல அவுஸ் ஓனர் குடைச்சல் குடுத்து எங்கள வீட காலி பண்ண வெச்சிடுவாங்க.. நாங்க அமைதியான குடும்பம் சண்டைக்கு போக மாட்டோம் போடவும் மாட்டோம்... ஆனால் எங்கள தான் அதிகமா குடைச்சல் குடுக்குறாங்க... 😕

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 Před 22 dny +1

      நீங்க எந்த ஊரு?

    • @Freehjgg
      @Freehjgg Před 22 dny +1

      ​@@sarasperikavin5555Madurai

    • @TAMILANVLOGGER
      @TAMILANVLOGGER Před 22 dny

      @@sarasperikavin5555 மேடவாக்கம் bro

    • @VigneshPriyaLifeJourney
      @VigneshPriyaLifeJourney Před 22 dny +8

      நானும் தான் தாத்தா சொந்த வீடு கட்டல அப்பாவும் சொந்த வீடு கட்டல. நானும் கட்டனுண்ணு ஆசை படறேன் முடியல

    • @TAMILANVLOGGER
      @TAMILANVLOGGER Před 22 dny +6

      @@VigneshPriyaLifeJourney kandipa sondha veedu kattuvinga Kadavul thunai iruppar 🙏👍

  • @iswarsvg9338
    @iswarsvg9338 Před 22 dny +53

    தகுதிக்கேற்ற வீடு கட்ட வேண்டும் அதான் நல்லது ஒட்டு வீடு இருந்தாலும் பரவாயில்லை

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 22 dny +4

      👌🏻

    • @mariappan6905
      @mariappan6905 Před 22 dny +7

      குடிசை வீடாக இருந்தாலும் அது நம் சொந்த வீடாக இருக்க வேண்டும்.

    • @iswarsvg9338
      @iswarsvg9338 Před 22 dny +3

      @@mariappan6905 yes bro ..aduvankaga vazhama namakaga vazhanum

    • @jakirjr4639
      @jakirjr4639 Před 21 dnem

      ​@@mariappan6905குடிசை வீட்டுல வாழ்ந்து பாருங்க கஷ்டம் என்னன்னு தெரியும் நான் அனுபவச்சிருக்கேன் ராத்திரி 1 ,2 மணிக்கு எலி தொல்லை பூரான் பூச்சி பாம்பு தொல்லையால தூக்கத்த இழந்துருக்கேன் ஓட்டு வீடு பரவாயில்லை

    • @chitradeepika8767
      @chitradeepika8767 Před 3 dny

      ​@@iswarsvg9338❤❤❤crt pa

  • @anonymousanonymous8540
    @anonymousanonymous8540 Před 22 dny +121

    இந்த சொந்த வீட்டு ஆசைக்குதான்டா ஆத்துலயும் குளத்துலயும் வீட்டைக் கட்டிட்டு ஏமாந்து நிக்குறோம் சென்னையில😢😢😢

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 22 dny +6

      ஏன்பா மத்த ஊரெல்லாம் உங்களுக்கு ஊரா தெரியலயா

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Před 22 dny +2

      @@ravivarman7913 சென்னையில மட்டும்தான்பா ஏரியிலயும் குளத்துலயும் வீடு வாங்கி இருக்கோம்😩

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 22 dny +1

      @@anonymousanonymous8540 ஏரி குளம்னு தெரிஞ்சு தான வாங்குன. அப்புறம் ஏன்பா அழுகுற

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Před 22 dny +4

      @@ravivarman7913 அட போப்பா. ஃளாட் வாங்குறப்ப யாருக்கு தெரியுது. மழை வந்தாதானே தெரியுது

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 22 dny +2

      @@anonymousanonymous8540 ஏன்பா சென்னைல மட்டும் தான் வீடு கட்டனுமா மதுரை தேனி பக்கம் வந்து கட்ட மாட்டீங்கலா..எல்லாரும் சென்னைல வீடு கட்டனும்னா ஏரி குளம் தான் கிடைக்கும்...இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு சென்னை கடல் குள்ள போயிரும்னு வேற சொல்றானுங்க😂.

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 Před 22 dny +28

    சொந்த வீடு பெரிய கனவு . இப்போது தான் சொந்த வீட்டில் குடியேறி உள்ளேன். கடன் வாங்கி கட்டி இருந்தாலும் சொர்க்கம் தான் சொந்தவீடு.

    • @rammc007
      @rammc007 Před 22 dny +1

      loan வாங்கிருந்தா எப்பிடியாவது கட்டிடுங்க இருக்கிற பணத்தை part payment பன்னிடுங்க

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv Před 22 dny +81

    சொந்த வீட்டில் வாழும் சுகம் நிம்மதி வாடகை வீட்டில் வராது எப்பொழுதும். உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப்ப சொந்த வீட்டில் வாழுங்கள்❤

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j Před 22 dny +4

      ஒரு செண்ட் இடம் வாங்க முடியுமா தெரியல.

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před 22 dny

      @@user-nb9uo4jk4j முடியும் அண்ணே, உங்களின் பொருளாதார வசதிக்கேற்ப்ப திட்டமிட்டு வீடு வாங்கும் வேலையை தொடங்குங்கள். என்னாலே முடியும் போது கண்டிப்பாக உங்களலும் முடியும்

    • @mariappan6905
      @mariappan6905 Před 22 dny +10

      குடிசை வீடு ஆனாலும் அது நம் சொந்த வீடாக இருக்க வேண்டும்.

    • @mariappan6905
      @mariappan6905 Před 22 dny

      @@user-nb9uo4jk4jஇப்போதும் கூட நிச்சயமாக இடம் வாங்க முடியும். நாம் எந்த ஊரில் எந்த பகுதியில் இடம் வாங்க விருப்ப படுகிறோமோ அதற்கு ஏற்றபடி விலை இருக்கத்தான் செய்யும்.

    • @sanjeevv855
      @sanjeevv855 Před 18 dny +1

      நாங்களும் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம்.. சிறிய வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருக்கனும. இதுவே என் ஆசை.

  • @jjcovering2403
    @jjcovering2403 Před 22 dny +58

    வீ்ட்டு ஓனர் கரண்ட் திருடுரதே ஒரு பெரிய தலை வலி சார்

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Před 22 dny +75

    ஒவ்வொரு நாலும் நான் தூங்கும் போது சொந்த வீடு கட்டி சொந்த கரங்களை பால் காய்ச்ச கூப்பிடுவது போல் தான் கனவு காண்கிறேன் 😭

    • @TabasumYusuf-dq1bz
      @TabasumYusuf-dq1bz Před 22 dny +8

      நிச்சயம் நிறைவேறும் கவலை வேண்டாம்😊

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před 22 dny +3

      @@TabasumYusuf-dq1bz நன்றி 🙏அப்படியே ஆகட்டும் 🎉

    • @k.k7419
      @k.k7419 Před 22 dny +2

      kanavu meypadattum

    • @vickygopal1804
      @vickygopal1804 Před 22 dny +2

      Ungal asai niraiveratum

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před 22 dny

      @@vickygopal1804 நன்றி சிஸ்டர் 🙏

  • @Suprajavasanth
    @Suprajavasanth Před 22 dny +18

    தம்பி உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறோம்♥ மக்களின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கும் உங்கள் ஷோ சூப்பர்

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk Před 22 dny +31

    அரசாங்கம் வீட்டு வாடகை விலையை ஒழுங்குபடுத்த வேண்டும். சென்னையில் சில வீட்டு உரிமையாளர்கள் வாடகையை அதிகமாக உயர்த்துகின்றனர்.

    • @suriyasuji1452
      @suriyasuji1452 Před 22 dny +4

      Tirupurlaum than...advance thirupi kodukamah yamathiduvaingh🥵🥵🥵🥵🥵🥵🥵

    • @PNS321
      @PNS321 Před 22 dny +1

      Pantrathey political la irukavan tha... Enga thiruntha poguthu intha vote podra makkal...

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Před 22 dny +1

      ​@suriyasuji1452 Yes, You are Correct.

  • @manosaravanan1798
    @manosaravanan1798 Před 22 dny +13

    சுதந்திரம் சொந்த வீட்டில்...ஓலை குடிசை யாக இருந்தாலும்

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Před 8 dny +2

    நம் உடலே வாடகை தான்

  • @abrahamv-i3i
    @abrahamv-i3i Před 22 dny +21

    That Men in Blue... TRUEEEEE

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Před 22 dny +27

    House owners கிட்ட வாடகை வருபவர்கள் செய்யும் அட்டூழியங்களை பேட்டி எடுங்க😂😂😂 கதை கதையா சொல்லுவாங்க

    • @helenhelenrani1870
      @helenhelenrani1870 Před 21 dnem

      சில பேர் அப்படி இருக்காங்க, எல்லாரும் அப்படி இல்ல

    • @user-so2xy7gg8z
      @user-so2xy7gg8z Před 18 dny +1

      என் tenant குடுத்த torture 😢முடியல. நான் அவங்க ஊர்லயே இல்லை. அக்கம் பக்கம் சண்டை, owner என் கூடவும் சண்டை. வீட்ல எல்லாம் உடைச்சி, light எல்லாம் கழட்டி ட்டு போய்ட்டாங்க. இப்போ காலி பண்ண சொல்லிட்டேன் அப்பாடா நிம்மதி

    • @user-xc4yn3kz1e
      @user-xc4yn3kz1e Před 17 dny

      சொந்த வீடு வச்சிருக்கோம் ஆணவத்தில் நீங்க போடுற ஆட்டத்தை விடவா போட போறாங்க கவர்மெண்ட் ஹவுஸ் ஹவுஸ் ஓனருக்கு ஒரு சட்டம் கொண்டு வாங்க இவங்களோட அலும்பு தாங்கலை

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g Před 19 dny +5

    சொந்த வீடு இல்லாமல் பல அவமானம் ரொம்ப பார்த்து விட்டேன்😮

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Před 22 dny +8

    நிரந்தர முகவரி இல்லை.house owner தொல்லை.சமுதாயத்தில் மதிப்பு குறைவு.நீங்க எங்க வேணாலும் temporary யா இரு.ஆனா நிரந்தரமா நிம்மதி யா சாகறதுக்கு சொந்த வீடு இருக்கணும் 😢

  • @balamurugank7039
    @balamurugank7039 Před 22 dny +7

    சொந்த வீடு கண்டிப்பாக வேண்டும்..... அதுல மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.... ஆனால் அந்த வீடு Mount Road ல இருக்கணும், Antila போல இருக்கணும்..... இதுவே துன்பத்தின் ஆரம்பம்.

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Před 22 dny +7

    🌹வாழ்க்கை,💞 வாழும் வீட்டில் 🏡இல்லை.
    வாழும் விதத்தில் தான் 🙏உள்ளது. வாடகைவீட்டில்🏢
    5yrs ஒரு முறை மன நிறைவோடு வாழதேவையான
    அனைத்து வீட்டு பொருள்கள் 2nd hand ல் வாங்கி⚖️ கடனே இல்லாம
    வாழ்ந்து,🐚சங்கு
    ஊதுவது நல்லது.

  • @gd8423
    @gd8423 Před 22 dny +14

    சொந்த வீடு கட்டுவதோ வாங்குவதோ 100% இல்லை என்றாலும் 90% டாவது கையில் இருந்தால் கடன் வாங்காமல் வீடு சொந்தமாக்குவது சிறப்பு

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 21 dnem +4

    சொந்த வீடு எப்படியாவது வாங்கி விடுங்க அதனுடைய அருமை 60 வயசுக்கு மேல தான் தெரியும்

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 Před 20 dny +4

    Blue shirt men saying true word he thinks practically 👍🏻👍🏻👍🏻

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm Před 22 dny +12

    இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம்

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 Před 22 dny +8

    Step out of your comfort zone and look for a home outside the city. Finding a ur own home is possible for everyone. Don't take bank loan for 20 years.

  • @paulraj1713
    @paulraj1713 Před 22 dny +5

    Some good owners are there
    They understand others difficulties

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz Před 10 hodinami

    உணவு, உடை மற்றும் இருப்பிடம் இவையாவும் மனிதனின் அடிப்படை தேவை ❤❤❤

  • @BTT218
    @BTT218 Před 22 dny +20

    சொந்த வீட்டில் இருந்தால் ஓனர் பிரச்சணை இருக்காது
    காலி பண்ண சொல்லுவான் எவ்வளவு பிரச்சணை

  • @harinikoushika810
    @harinikoushika810 Před 22 dny +3

    I have a good house owner. He is a gem . No disturbance at all .

  • @asirt8606
    @asirt8606 Před 22 dny +12

    சொந்த வீட்டில் வாழ்வதில் உள்ள சுதந்திரத்திற்காக நாம் தரும் விலை அதிகம்.... இருந்தாலும் அதுதான் நிம்மதி !

    • @kalaisasiaki4462
      @kalaisasiaki4462 Před 22 dny +2

      உண்மை

    • @கிருஷ்ணராஜ்
      @கிருஷ்ணராஜ் Před 18 dny

      ஓட்டு வீடு குறைவான செலவுதான் ஆகும்

    • @asirt8606
      @asirt8606 Před 18 dny

      @@கிருஷ்ணராஜ் கூரை வீடு செலவு இன்னும் குறைவு

  • @Shrikrishnaboutique
    @Shrikrishnaboutique Před 21 dnem +5

    News Tamil ipolam super topic podringa well done ✅✅

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před 22 dny +12

    அதே போல் flat வாங்க வேண்டாம். அரை கிரவுண்ட் நிலம் சிட்டி விட்டு 25 km தொலைவில் வாங்கி, பொறுமையாக வீட்டை கட்டுங்கள்.

    • @user-ts1oz8ro9u
      @user-ts1oz8ro9u Před 22 dny +1

      நான் அப்படி தான் சிட்டி தான்டி அரை கிரவுண்ட் ரெண்டு வாங்கி போட்டு பத்து வருடம் ஆகிறது என் ரெண்டு குழந்தைகளுக்கு என்று ஆனால் இன்னும் டெவலப் ஆக ஐந்து வருடங்கள் ஆகும் போல

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs Před 22 dny +10

    It's been 37 years and I'm still living in a rented house

  • @SathishKumar-qf8vv
    @SathishKumar-qf8vv Před 22 dny +6

    well said but we normal people getting affected with most of the owners in chennai. In IT site-based location they all greedy and want PG-based people and not the family to be occupied. Court should bring some law per sq ft-based rent and also per person to hold no of houses based on the sq ft. rich becoming richer and poor becoming poor.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před 22 dny +14

    ஹோட்டல் வைத்து ஒரு இட்லி 500 ரூபாய் ஒரு தோசை 200 வித்திக்கினா வீடு வாங்கலாம்😂

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Před 21 dnem +5

    வாடகை வீட்ல பெரிய கஷ்டம், என்னன்னா அப்பப்போ அட்ரஸ் change பண்றது, எல்லா, main Gas டெலிவரி அட்ரஸ் ration card etc.....,

  • @vigneshguru25
    @vigneshguru25 Před 22 dny +7

    Explore more and invest in yourself. Own house status is a myth.

  • @guna4822
    @guna4822 Před 22 dny +4

    இந்த உலக நில வரைபடத்தில் நமக்கும் . நிலப்பரப்பு நம் பெயரில் இருக்கிறது என்றால் அதைவிட நம் மண்ணுலகத்தில் வாழ்ந்த பெருமை எதுவும் ...கிடையாது ...

  • @sathishkumarkumar2154
    @sathishkumarkumar2154 Před 15 dny +2

    என் வயது 39 இது வரைக்கும் வாடகை தான் 20ரூ வாடகை முதல் இன்று 8000 வரை என்ன உயிர் போரதுக்குள்ள சொந்த வீடு வாங்க வேண்டும் ஏனெனில் இங்கே வாடகை வீட்டில் இறந்தால் இறுதி சடங்கு வைக்க கூடாது என்று சொல்லுகிறார்கள்...
    எனக்கு வாழ்வதற்கு வீடு வாங்க ஆசையில்லை என் இறுதி சடங்குக்காகவது சொந்த வீடு வாங்க வேண்டும்....😢😢😢

    • @babug8339
      @babug8339 Před 7 dny

      Aandavan arulal kandipagh Sonda veedu amaiyum, vazthukkal,

    • @babug8339
      @babug8339 Před 7 dny

      Kadavulai numbu

  • @nesannesan4028
    @nesannesan4028 Před 22 dny +3

    உங்கள் அனைவரும் சொந்த வீடு கட்ட வாழ்துகள்🌷

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před 19 dny +4

    கடன் பெரிய அளவில் வாங்கி சொந்த வீடு என்பது பெரும் துன்பம். வாடகை வீடு என்றால் , வீடு பிடிக்க வில்லை அல்லது அ‌ந்த தெரு ஏரியா பிடிக்க வில்லை என்றால் வேறு இடத்திற்கு மாற்றிச் சென்று விடலாம். என் அப்பா , என் மாமனார் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து அதில் தான் இறந்தனர். ஒரு தலைமுறை போனால் விற்று விடுவார்கள் அல்லது இடித்து விடுவார்கள். நம் வீடு என்ன பிரிட்டிஷ் ராஜா அரண்மனையா அப்படியே இருக்க ??

  • @rajarajeswarinatarajan2532

    If own house is possible without loan or with minimum loan, then ok, else, better to stay in rental property

  • @monishasekar4716
    @monishasekar4716 Před 21 dnem +3

    Coimbatore owners romba romba mosam intha vishayathil!!!😢

  • @samsutheenp8079
    @samsutheenp8079 Před 21 dnem +3

    எலி பொந்தளவு இருந்தாலும் தனி பொந்து (தனி வீடு) வேண்டும். பழமொழி.

  • @jitthubose6582
    @jitthubose6582 Před 21 dnem +1

    Nanga enga food selavu, education medium school, dress , gold adamanam vechi , unwanted electronics pudhusu pudhusu vangama 13yrs ore washing machine, fridge vechi maintain panni ippo veedu katitom ana enga town pakkama..

  • @mahalakshmi106
    @mahalakshmi106 Před 22 dny +2

    Enakku won house coimbatorela erukku chennaila 16k vadagai kodukurom. But sondha veedu kandipa erukkanum ana adhu chennailadhan erukkanumnu kidaiyadhu sondha oril kanduga adhu podhum

  • @nagas539
    @nagas539 Před 3 dny

    காலம் முழுவதும் நாங்க வாடகை வீட்டில் தான் வாழ வேண்டுமா? நாங்களும் நிம்மதியா தூங்கனும்;வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசு உதவ வேண்டும்..

  • @Chennaivlogsivark
    @Chennaivlogsivark Před 20 dny +2

    Blue shirt uncle is said right one.....

  • @suriyasuji1452
    @suriyasuji1452 Před 22 dny +3

    Vadagai vtl erupathu kodumai....government entha vadakai vtku amount nirniyikka vandum.....na 7month pregnency na tirupurla vadagai vtla erukan....ena vtla erunthu kali pannah sonaingh...yeanah kulanthai pirantha udanah distrup agumnu...😢😢😢

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Před 8 dny

    அருமையான கேள்வி தான் கஷ்டங்கள் வரத்தான் செய்யும் என்னதான் இருந்தாலும் சொந்த வீடு அவன் அவன் தகுதி தக்கன கட்டிக்கொள்வது வாங்கிக் கொள்வதும் நல்லது வருமானத்துக்கு ஏற்ற ஒரு வீடு சொந்த வீடு தேவை வாடகை வீட்டில் எத்தனை வருஷம் தான் இருக்க முடியும்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 22 dny +6

    Vaada kudukira kaasa serthu vacha matra vishayanga sonthosama pannalaam

  • @PNS321
    @PNS321 Před 22 dny +2

    Yes sontha veedu illama yevalo kastama iruku... Veedu vachurukan pera mayuru nenachukran.... Intha total earth avanodathu pola... Naayunga....

  • @appukuttiaadhavanclip1869

    தினமும் இதே கவலை தான்

  • @lavanyamadhu3317
    @lavanyamadhu3317 Před 22 dny +4

    Enga house owner sup

  • @haripriya6144
    @haripriya6144 Před 21 dnem +1

    சுவற்றில் சாய்ந்தாலே எண்ணெய் பட்டு விட்டது.கழித்து கொள்கிறோம் என்பார்கள்.தண்ணீர் பிரச்சினை.மழை காற்றில் ஜன்னல் உடைந்து விட்டது அதற்கு நீங்கள் தான் உடைத்து வீட்டிர்கள் என்று வீண் பழி சுமத்தப்பட்டது.

  • @arulselvan6768
    @arulselvan6768 Před 4 dny

    Good approach to capture real life experiences and expectations of fellow humans 🙏. Many people related to this field can sympathize and do something for ease of their solution.

  • @Theeksheth
    @Theeksheth Před 22 dny +2

    Vaadagai veetla namma setha kooda ulla veka vidamatanga ithu anubavam....inum kevalamanadathura owners naraya per irkanga

  • @christianjoseph6822
    @christianjoseph6822 Před 22 dny +3

    This is the true,& reality of all persons,in here's life.Christian France 😊❤

  • @thanark2375
    @thanark2375 Před 22 dny +2

    En mama kudumbamum ipditha pala kodumaigalai anubavikuranga rent house nale

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 22 dny +1

    GOD GRACE i achieved the own house 🏠🏠🏠🎉🎉🎉

  • @CricShort06
    @CricShort06 Před dnem

    Naan koora veetula iruken ... Konth 45000 vanguren .. but house loan etuka bayama iruku 😢... Any suggestions

  • @gsent100
    @gsent100 Před 22 dny

    All buy own house depends on income range Search city outer or mid level areas

  • @a.subbulakshmi6666
    @a.subbulakshmi6666 Před 21 dnem +2

    எங்க வீடு பக்கத்துல ஒரு house owner இருக்கரு அவர் oru வீட்டு வாடகை விட்டுருகிறார். அதில் வடைகைக்கு குடியிருக்கிறவங்கள வாடகைக்கு இருக்கிற நாய் சொல்லிக் கூப்பிடுவார். Romba கஷ்டமா இருக்கும்

    • @sanjeevv855
      @sanjeevv855 Před 18 dny

      அந்த நாய செருப்பாலேயே அடிக்கனும்.

    • @user-xc4yn3kz1e
      @user-xc4yn3kz1e Před 17 dny

      நாய் நன்றி உள்ளது அந்த ஹவுஸ் ஓனர் ரத்த காட்டேரி பணம் என்று ரத்தத்தை உறிஞ்சி கொண்டே இருப்பான்

  • @Mycookingvlog-io6ol
    @Mycookingvlog-io6ol Před 22 dny +2

    En husband appa sontha veedu vachikkanga parampara veedum onnu erukku ana naanga rent erukkum en 16vayasula erunthu veedukku sambarichi koduthar veedu kattunathu en husbandoda uzhaichu erukkar enakku married agi en jewelry pottu oru potion ready pannom eppo ellayhuum avanga rent vanguranga marriage agi avlo problam face panni erukken oru problem kuda yar sopport kidaiyathu ellorum onnu serthuduvanga nama enna pannalum veli alu avlo tha amma vitlayum nama eppo vizhuvom eri mithikkalamnu erukkunga en husbandku mattum tha enakku nu erukkar kandippa avarum thozhila jaiparu

  • @Ramasubramanianadvocate

    உண்மையில் அனைவரையும் விட பாதிக்கப்படுவது ஒரு வழக்கறிஞர் தான் ஒரு வழக்கறிஞர் என்று உண்மையை சொன்னால் யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை கொடுப்பதில்லை உண்மையில் அனைவரையும் விட வாடகை வீடு கிடைக்காமல் பாதிக்கப்படுவது ஒரு வழக்கறிஞர் மட்டுமே வழக்கறிஞர் மட்டுமே

    • @mechanicalrk
      @mechanicalrk Před 12 dny

      Neenga nan lawyer number ethuku eduthalum case poduvinga. Lawyr and police pathu athan payapada vendi iruku

  • @lakshmikanthand2765
    @lakshmikanthand2765 Před 22 dny +1

    Blue shirt sir sonnaru parunga noruthula onnu sontha veedu iruntha than naal peru varuvangu na antha naal peru varuvai thavai ela

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Před 14 dny

    What he said is 200% true.

  • @lyricmaster5222
    @lyricmaster5222 Před 22 dny +1

    சொந்த வீடு என்பது வாழ முதல் தகுதி வாடகை வீடு என்பது ஒழித்தே ஆக வேண்டும்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 22 dny +8

    Sontha veetla irukkira nimmathi vaadagai veetla irukkaathunga

  • @uma.h2548
    @uma.h2548 Před 22 dny +7

    Rent house romba happy house owner torture thangamudeyala😢

  • @chitradeepika8767
    @chitradeepika8767 Před 3 dny

    Nala house owner erunda..... Sila kevalama tent varangala pa😢😢😢......

  • @yashlife1812
    @yashlife1812 Před 20 dny +1

    Antha akka pesiyathu crtu

  • @ShanmugaSundaram-pf7el

    வாடகை வீட்டில் இருந்த அனுபவம் எங்கள் குடும்பத்திற்கும் உண்டு. பெரும்பாலும் ஹவுஸ் ஓனர் தொல்லைகள் இல்லை என்றாலும் ஏதோ அடிமைப் பட்டு கிடந்த உணர்வுகளதான் இருந்தன.. இப்பொழுது சொந்த வீட்டில் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

  • @funwithfriends7211
    @funwithfriends7211 Před 22 dny +5

    That is based on owner character...

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 Před 22 dny +3

    நூற்றுக்கு நுறு உண்மை.
    EMI என்பது கட்டி மாள முடியாது.

  • @jaisriv8412
    @jaisriv8412 Před 16 dny

    One day we all leave this rental house ( Earth) to go. So it is immaterial whether owning a house or not. Nothing is permanent. Live happy wherever you are and leave this world peacefully

  • @enkaatukunantharaja7859

    எனக்கு 41 வயசு ஆகுது இன்னும் நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கோம் எங்க அம்மா காலத்துல இருந்து தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு சொந்த வீடு வாங்க முடியாது போல இருக்குது

  • @SathyaNN-ry8nn
    @SathyaNN-ry8nn Před 19 dny

    நாங்களு வாடகை வீடுதான். இப்போது தான் வீடு மாத்துனேன் house ஒனர் டார்சர் தாங்க முடியல

  • @vincentmoses211
    @vincentmoses211 Před 22 dny +1

    Government tax um athigam ma akuthu

  • @manimekalai26678
    @manimekalai26678 Před 6 dny

    Own house 🏠is best so much of problems from the house owner because I am living in the own house 🏠

  • @SubashCapital
    @SubashCapital Před 17 dny

    தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு. இப்படிக்கு சொந்த வீடு கட்டிட லாம் என்ற தன்னம்பிக்கையில் வாழும் சாதாரண மனிதன்.

  • @srinivasanchandhran7247
    @srinivasanchandhran7247 Před 22 dny +3

    veedu kattitu savaruthuka poranthom.

  • @anithakanishwaran9754
    @anithakanishwaran9754 Před 21 dnem

    NANUM rent house dhan erukan comment s padichan unmayave avanga soldradhu nijamave unma house owner ga romba pandraanga varumbodhu nallavanga Mari pesvanga nama andha vitila settle aana piragudhan real face therium house gali panumbodhu advance kudukama eavlo mudiumo Avlo charge pannuvanga painting house cleaning maintenance adhu idhunu bill poduvanga paaru apo vayiru earium evlo aniyayam pandringalea ungala kekka aal illayanu aluvan manasukulla ..eali valaiyanalum Thani valai venum kandipa . Drainage water eaduka kaasu kudikra waterku kaasu current thirudranga murai vasal seiradhuku kaasu ayyo mudila sami ealla owner s sollala adhalum sila nallavanga erukanga

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg Před dnem

    Namaste 🙏 ithuku mukkiyamaga coverment nadavadikkai eduthal nalla irukum
    🎉3v

  • @arungoldbeta
    @arungoldbeta Před 22 dny

    If you want to buy a home please wait for 8 to 10 years after the same there will be low cost home available in at time. Best time 2008,2014,2022. If you want very low price buy in bank auction home 🏡

  • @Anime_World___00_
    @Anime_World___00_ Před 18 dny

    எல்லா மக்களின் நிலையும் ஒரு நாள் மாறும் ❤

  • @ANIMEVERIYAN-og3ky
    @ANIMEVERIYAN-og3ky Před 19 dny +1

    Sontha veedu illana ponnu tharamatrangleh enna pandrathu veedu kandipa venum ana village la tha katuvan city life enaku pudikala

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi Před 22 dny +5

    Real estate land market value goverment rate down pana nalla irugum

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před 22 dny

      @@Godofnature-zu2pi government one the main culprits, they keep raising guidelines value for registration and stamp duty income. Which is not pro people policy

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o Před 22 dny +1

    Nalla vela naan middle class illa 😍😍😍

  • @msel04
    @msel04 Před 10 dny

    Buy flat for convenience and safety...buy land for investment and future housing

  • @paulraj1713
    @paulraj1713 Před 22 dny +3

    Brokers are idiots. They are the culprits increase the rent amount
    They do all mischief between owner and tenents.
    They form a sangam and all TOLET boards removed by them or do increase the rent by convincing the owner by that the broker is one time benefitted and the owner is regular benefitted
    These trends to be changed
    House owner is ready to give for 10000/= per month means these idiots increase that to 15000/=
    Government which gave permission for sangam should interfere and Setright these unruly things

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před 22 dny

      @@paulraj1713 yes real estate agent must be regulated like first countries, brokerage and service fee should be fixed by regulators or authorities.

  • @Joshua-w1s
    @Joshua-w1s Před 17 dny

    13 yrs kasta pattu ippo oru veedu vangirukkom🏠🏠🏠

  • @DhanaSekaran-gw6gg
    @DhanaSekaran-gw6gg Před 2 dny

    🏠 home my dreams

  • @miltonganesh8680
    @miltonganesh8680 Před dnem

    This video is a psychological promotion to buy new houses.
    Unless you have multiplied your salary multiple times through investment, don't go for new house.
    Your growth will grow reverse

  • @noidman2428
    @noidman2428 Před 22 dny +1

    emotional ah erundaa kadasi vara sooothe erukaravanga vaala vendiyadu daan