எனக்கு 1.5 கோடி கடன் இருக்கு|வாங்குற சம்பளம் எங்க போகுதுன்னே தெரியல | Newstamil24x7 | Public Opinion

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • எனக்கு 1.5 கோடி கடன் இருக்கு|வாங்குற சம்பளம் எங்க போகுதுன்னே தெரியல | Newstamil24x7 | Public Opinion
    #newstamil24x7 #publicopinion #salary #DailyWorker
    #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 635

  • @YES_BROKER_.
    @YES_BROKER_. Před měsícem +428

    இதை படிக்கும் நண்பர்களே உங்களுக்கு கடன் மற்றும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🎉🎉🎉❤❤❤

  • @yuga1801
    @yuga1801 Před měsícem +257

    நா 2000 கடன் இருந்தாலும் கஷ்ட படுவேன் கடன் என்றாள் ஒருவித பயம் எனக்கு😮

    • @vijayakumar9106
      @vijayakumar9106 Před měsícem +11

      Ore tention a erukkum.night thukkam varathu.ethuvume ellanalum nimmathi romba mukkiyam.santhosame venam.

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb Před měsícem +3

      Ungalukku nu illa ellarkum tension than

    • @user-nj9vb9gy7b
      @user-nj9vb9gy7b Před měsícem +4

      Good loan kadan vanga vendam ...my experience

    • @tintumonmartin
      @tintumonmartin Před 22 dny

      Please consult the doctor,

    • @yuga1801
      @yuga1801 Před 22 dny

      @@tintumonmartin Y ur a doctor🤔

  • @iswarsvg9338
    @iswarsvg9338 Před měsícem +109

    ஆடம்பர வாழ்க்கைக்குப் ஆசைப்பட்டு கடன் வாங்காதீர்கள்

  • @sankar9915
    @sankar9915 Před měsícem +137

    பெண் : எனக்கு இல்ல அப்பா அம்மா க்கு இருக்கு
    ஆண் : இருக்கு, அப்பா வீடு கட்ட /சகோதரி marriage வாங்குன கடன் இருக்கு அதை அடைக்கணும்

    • @hihello2336
      @hihello2336 Před měsícem +17

      Because parents ponna veetla vachika maatenguraanga.

    • @KrishnagiriTrekker
      @KrishnagiriTrekker Před měsícem +1

      wow... What a thinking...

    • @chitradeepika8767
      @chitradeepika8767 Před měsícem +3

      Ponu kita keka kevalam eruku sona ena pana pa

    • @Rubanleon
      @Rubanleon Před měsícem +2

      She talks sensibly. Why does she have to carry the burden of parents loan. Anything can happen to anyone. Then the kids have to suffer

    • @sankar9915
      @sankar9915 Před měsícem +15

      @@Rubanleon when girls claim equal share of parents' property, loan should also be shared. It has become unwritten rule, boys to settle family debt if parents failed to do.

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před měsícem +200

    யதார்த்த பதிலை சொன்ன அனைத்து மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏

    • @prpr9912
      @prpr9912 Před měsícem +1

      Hiii

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 Před měsícem

      @@prpr9912 Hai

    • @svstravelvlogs
      @svstravelvlogs Před měsícem +3

      1 lakh salary mela vaanguravanga ellam venum nne tha loan edukuranga. Loan edutha income tax la claim panni tax katura amount a reduce panranga.

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 Před měsícem +1

      @@svstravelvlogs இது எப்படி நடக்கிறது? எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்லவும்.

    • @svstravelvlogs
      @svstravelvlogs Před měsícem +1

      @@sriramlakshmimenon8437 Bro yearly 7 laksh vaangina income tax kattanum. So income tax file pannum pothu some options irukku loan, investment, insurance,etc .. itha Ellam iruntha income tax total amount la irunthu reduce agum. Also loan podurathu ellam Suma podala avanga thevai kku than poduranga. Athuve income tax Katina government kku than antha kaasu pogum .

  • @ramud4820
    @ramud4820 Před měsícem +317

    மாடு மேய்க்குறேன் 1 ரூபாய் கடன் கிடையாது

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube Před měsícem +47

      Seri apdiye meyunga... Next generation um maadu meikattum... All the best

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 Před měsícem +4

      சபாஷ்.....

    • @RanjithRanjith-rc9qy
      @RanjithRanjith-rc9qy Před měsícem +1

      😂😂😂​@@MuraliOnCZcams

    • @Ramsview360
      @Ramsview360 Před měsícem +25

      ​@@MuraliOnCZcams adutha thalaimurai enna pannanum nu needhan mudivu pannuviyappa.. un adutha thalaimurai pichai edukkatum vazhthugal nanba😅

    • @RamKumarg99
      @RamKumarg99 Před měsícem +3

      Neenga pana kaarar...

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Před měsícem +274

    மக்களே உங்களுக்கெல்லாம் கடன் இருக்கு ஏதோ ஒரு வகையில் ஆனால் உங்களுக்கே தெரியாமல் அரசு உங்கள் மேல் கடன் வாங்கி உள்ளது😂😂😂

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 Před měsícem

      கிண்டலாக பேசுவதை அடியோடு நிறுத்து. உண்மையை மட்டும் எடுத்து சொல். நானோ நீயோ நிச்சயம் அரசியல் கட்சிகளால் தனியார் வணிக நிறுவனங்களால் கடனாளிகள் ஆக்கப்பட்டிருப்போம். கொஞ்சம் யோசிச்சு பேசு பொன்ராஜ்.

    • @wtfaround2410
      @wtfaround2410 Před měsícem +7

      அப்ப செண்டினல் போ அவங்க மேல கடனும் இல்ல ஆதாரும் இல்ல 😂😂😂

    • @theselflovecc4264
      @theselflovecc4264 Před měsícem

      @@wtfaround2410 eii pundamavane... nee vangunaya ilangarathutha matteru.. evano vanganathuku nee oombuviya.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před měsícem +3

      அதற்கும் ஒருநாள் ஆபத்து வரும்.. எல்லா அரசியல் திருடர்கலையும் வீட்டுக்குள் புகுந்து உடைத்து அள்ளிக்கொண்டு போகும் நிலைவரும்

    • @ytcafe1426
      @ytcafe1426 Před 24 dny

      Na Onum govt ku monthly emi katla😢

  • @raguvrs
    @raguvrs Před měsícem +126

    யாருக்கும் தோன்றிடாத நல்ல Topic.. நன்று.. இதே போல் இன்னும் சற்று விலாசமான பேட்டி எடுங்கள், பிச்சை எடுபவர்களையும் பேட்டி எடுங்கள் பெரும் கோடீவரர்களையும் பேட்டி எடுங்கள்..
    நல்ல Topic..
    2மணி நேரம் போடுங்கள்...

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 Před měsícem +41

    நிரந்தரமான வேலை இருந்த வரை கடன் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை வட்டி சரியாக கட்ட முடிந்தது தற்போது வேலை இல்லாத போது கடனை எப்படி கட்ட போகிறோம் என்ற நினைப்பு தான் உள்ளது மற்ற எதை பற்றியும் யோசிப்பது இல்லை
    கடன் என்னை மாற்றி விட்டது பழைய நிலைக்கு வர சில காலம் எடுத்து கொள்ளும்

  • @mahalakshmimahalakshmi3053
    @mahalakshmimahalakshmi3053 Před měsícem +9

    House keeping வேலை தான் செய்றேன் எனக்கு கடன் கிடையாது எனக்கு தேவைப்படும் போது என் நகையை வைத்து பார்துக்கொள்ளுவென் என் வருமானத்தை மிறி ஆசை படமாட்டென்😊

  • @paganeri.muru360
    @paganeri.muru360 Před měsícem +72

    காசு சேர்த்த பிறகுதான் ஒரு பொருளை வாங்க முடியும் என்றால் வயதாகி விடும் .

    • @johnpeter212
      @johnpeter212 Před měsícem +4

      comedy😂

    • @rajadevan3427
      @rajadevan3427 Před měsícem +14

      அப்போ கடன் அடைக்க வயதாகி முடியாமல் குடும்பம் நடுதெருவிக்கு வருவதை நினைக்கவில்லையா?

    • @nandhakumar1819
      @nandhakumar1819 Před měsícem +6

      Home loan thavara ellathukum wait panlam

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před měsícem

      அப்போ கடன் வாங்கிட்டு ஏமாத்திட்டு ஊரைவிட்டே ஓடிவிட்டாள் இளமையாக இருக்கலாம் (கொடுத்தவன் கண்டுபிடிக்கும்வரை)

    • @arunven1111
      @arunven1111 Před měsícem +1

      Ithukutan generation generation ah oru 10% money yavadu save panra pazhakkam irukanum illavital romba kastam

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před měsícem +46

    Home loan அப்பிடியே ஆளையே அழுத்தி விடும். ஏனென்றால் bankers வட்டியை முதலில் எடுப்பார்கள். இப்போ ஒரு 40 லட்சம் home loan வாங்கினால், 10 வருடமாக மாத மாத‌ம் நீங்கள் emi கட்டியிருந்தால் இன்னும் 30 லட்சம் முதல் பாக்கி இருக்கும். ஆனால் நீங்கள் 55 லட்சம் நீங்கள் கட்டியிருப்பீர்கள். ஆக இந்த 55 லட்சத்தில் 10 லட்சம் தான் முதல் அடைத்து உள்ளீர்கள். மீதம் 45 லட்சம் வட்டி தான்.
    அதனால் வீட்டை home loan போட்டு வாங்க வேண்டாம்

    • @Behappy11231
      @Behappy11231 Před 26 dny +4

      நான் எட்டு லட்சத்து பத்தாயிரம் ஹோம் லோன் வாங்கினேன். Fixed interest. 8.25%. 15years.monthly emi 8650. கொஞ்சம் முன் யோசனை இல்லாமல் போனதால் நீங்கள் சொன்ன "பேங்க் வட்டி மட்டும் முழுவதும் முதலில் வசூல் செய்து விடுவார்கள். அதான் பிறகு தான் அசல் கழிப்பார்கள் என்பது ".
      மூன்று வருடங்கள் emi சுருக்கினேன் . அந்த 12வருடங்களில் கடைசி மூன் று வருடங்கள் 12600 மாதம் ஒன்றுக்கு emi கட்டினேன்.

    • @EriOliyanVaenthi
      @EriOliyanVaenthi Před 26 dny

      @@Behappy11231 உண்மைய தான். இது போல் home loan தெரியாமல் சிக்கி கொள்பவர்கள் செய்ய வேண்டியது இரண்டு.
      1. நீங்கள் வேலை செய்பவர்களாக இருந்தால் IT exemption முழுமையாக அனுபவிக்க எவ்வளவு home loan இருக்க வேண்டுமே, அதை வைத்து கொள்ளுங்கள். அதற்க்கு மேல் உள்ள homeloan முடிந்த வரை நகை நட்டு, fixed டெபாசிட் எல்லாவற்றையும் எடுத்து அடைத்து விடுங்கள்.
      2. நீங்கள் வேலை செய்யவில்லை உங்களுக்கு IT exemption இல்லை என்றால். எவ்வளவு முடியுமோ பிரட்டி home loan அடையுங்கள்.
      Home loan ஒரு ரத்த காட்டேரி. பில்டர்களும் வங்கியும் ரத்த காட்டேரி. உஷார்.

    • @bptnpsc6907
      @bptnpsc6907 Před 23 dny

      ​@@Behappy11231please explain clearly

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      சுத்த அபத்தமான கணக்கு இது. வருடத்தில் எத்தனை EMI கட்டியிருக்கிறீர்கள் , அதில் அசல் எவ்வளவு வட்டி எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறார்கள். தவணை தவறிய கடனுக்கு தான் அதிக வட்டி வசூலிப்பார்கள். பத்து வருடத்தில் வீட்டுக்கடனை அடைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் மீதமுள்ள கடன் தொகைக்கு தான் வட்டி கணக்கிடப்படுகிறது.

    • @ganapathisamykrish5633
      @ganapathisamykrish5633 Před 8 dny

      ​@@Behappy11231😊

  • @anbuforms4724
    @anbuforms4724 Před měsícem +36

    நீங்கள் ஒவ்வொருவரும் கடனை வாங்கி அடுத்தவர்கள் வாழ்வதற்கு ஓடோடி உழைக்கும் உத்தமர்கள்

  • @prabahar8762
    @prabahar8762 Před měsícem +14

    கடன் கொடுத்தவன் தான் வருமோ வராதோ என கவலைப்படனும். கடன் வாங்கியவர் எதற்கு கவலைப்படனும்.

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 Před měsícem +4

      😂😂😂

    • @hopej.j.j
      @hopej.j.j Před měsícem +4

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mshathakkathulla191
      @mshathakkathulla191 Před měsícem +1

      தெய்வமே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்கிப் பாருங்கள். அப்போ தெரியும் கடன் வாங்கியவன் பாடு.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Před měsícem +22

    இந்த தலைமுறை வேலையில் சேர்ந்த உடனே பெரியவர்கள் புத்திமதி கேட்காமல் எல்லா விதமான கடன்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெருமைக்கு வாழ்க்கை வாழ துவங்கி எனக்கு இவ்வளவு கடன் உள்ளது என்பதையும் பெருமையாக சொல்லும் இந்த கால தலைமுறை வெட்க கேடானது.
    இவர்கள் கடன் வாங்கி வாழும் போது தனது உயிருக்கு நிரந்தர உத்திரவாதம் இல்லை ..கடன் வாங்கி .நம் உயிருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நமது குடும்பம் நடு தெருவில் நிற்கும் என்பதை மறக்கும் அளவுக்கு ஆடம்பரம் அவர்களின் கண்களை மறைந்துள்ளது...

    • @velp5168
      @velp5168 Před měsícem

      கேட்டால்கூட கடன் கிடைக்காது அந்த
      க்காலம் இப்ப கூவி கூவி கடன் கொடுக்கிறானுகளே இரவு இரண்டு மணிக்கு மோட்டல்ல பஸ் நிற்கும்போது கிரெடிட் கார்டு விற்கிறானுக மேலும் தினம் பவனுக்கு மெசேஜ் நீங்க இரண்டு லட்சம் கடன் பெறத்தகுதியான்வர் விரும்பினால் எண் ஒன்னை அழுத்தவும் அப்படின்னு தில்லைநகர் தாங்க முடியல.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      வாஸ்த்தவமான பேச்சு

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan Před měsícem +88

    Nan 40000/- earning கடன் இல்லாமல் நிம்மதியா மெட்ராஸ்ல வாழ்கிறேன் வாடகை வீட்ல. என் பையன் சிபிஎஸ்சி ப டிக்கிறான். மாசத்துக்கு ஒரு தடவை சினிமாவுக்கு போறோம். மாசத்துக்கு ரெண்டு தடவை ஹோட்டல் போறோம். நிம்மதியா சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கோம் கடன் இல்லாமல் கடன் இல்லாமல் கடன் இல்லாமல்.

    • @prakashpikca2191
      @prakashpikca2191 Před měsícem +2

      Zero yeppo venumalum agalam. Job nambi matum irukuradhu danger tha do some thing.

    • @Im_indian_tamilan
      @Im_indian_tamilan Před měsícem

      @@prakashpikca2191 doing business avg income 40k.. started online Amazon business also.. I don't worry about my life. Fully focus my business then next family time

    • @Vijay65769
      @Vijay65769 Před měsícem +1

      ​@@prakashpikca2191yes... 100% correct.... Epo.... Enna agum.. Theriyathu..... Chinnatha business panala.... Athu... Aptya develop pana... Idea pani... Life la... Settel agalam

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my Před měsícem +1

      Nice to hear.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před měsícem

      கர்ணன் கவசகுண்டலத்தோடு பொறந்தமாத்திரி கடனோடப்போறக்கிறீங்களா..?

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před měsícem +111

    காசு save பண்ணி வாங்குறது மிகவும் நல்லது வாழும் போது சொர்கம் கடன் வாங்கினால் வாழும் போது நரகம் 😂😂😂

    • @rameshswe
      @rameshswe Před měsícem +4

      Kadaise varai vanga matta

    • @sivamayam1694
      @sivamayam1694 Před měsícem +4

      Save Pani vangurathukulla lakhs 😮 double agidum bro😢

    • @user-rc3jz3cd2u
      @user-rc3jz3cd2u Před měsícem +4

      சரிதா ஆனால் பல பேர் குடும்பத்தோட்டு கடனால் வீடு. கார். போன்ற கடனால் தூக்கு போட்டு சாகுறாங்க எதுக்கு 😂😂ஆசை

    • @raghavannaidu8918
      @raghavannaidu8918 Před měsícem

      Understand Time value of money....A rupee earned today>Rupee earned after a year

    • @void_360
      @void_360 Před měsícem

      ​@@raghavannaidu8918what about the interest and mental trauma

  • @muthuraj4827
    @muthuraj4827 Před měsícem +36

    எனக்கு கடன் எதுவும் இல்லை 😊

  • @RibanM
    @RibanM Před měsícem +14

    நான் கூலி வேலை செய்கிறேன் எந்த‌சூழ்நிலையாக இருந்தாலும் சமாளித்து விடுவேன் கடனே கிடையாது.பயமும் கிடையாது‌.🎉🎉

  • @shameembasha7576
    @shameembasha7576 Před měsícem +51

    கார் loan life kku கேடு
    Home loan உயிரைக் கொல்லும்

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube Před měsícem +2

      Appo naama ellam save panni car vaaangi ootum pothu kelavan ayiduvome... Aprom...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před měsícem

      சொல்றபேச்சை கேட்காத அடங்காபிடாரி பொம்பளைங்களாலேத்தான் நிரைய குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கு ஆதம்பரம்டாம்பீகம் வெட்டி பந்தா ஆம்பளைங்களுக்குத் தொல்லையே இன்தா பொம்பளைங்களாலேத்தான்..ஒரு பழமொழி ஒருபொம்பள அழுதா அதுக்கு நிரையக்காரணங்கள் உண்டு ஆனா ஒரு ஆம்பலே அழுதான்னா அதுக்கு ஒரே காரணம் அது பொம்பளே..

    • @user-ir6yu2hn5o
      @user-ir6yu2hn5o Před měsícem

      Samaniyan movie paarkkavum

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it Před měsícem +33

    Myself ME graduate settled in my home town... getting 40k here is equal to getting 80k in cities.... I am not against urbanization but.. people in citiy running towards their desire to satisfy the society and their concern is mainly towards materialistic life...try to save some money for futures as ages it woild be tough to live in this world

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Před měsícem +3

      What if your company in urban area? You can't live in rural with your office in urban area. Each person life is different

    • @void_360
      @void_360 Před měsícem +2

      I too experienced it. We used to manage all expenses within 6-8k in our Village. But in city everything is expensive

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it Před měsícem

      @@ashwinigandhi8713 Then try to limit the expenses... think twice or thrice before buying a material

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it Před měsícem

      @@ashwinigandhi8713 I am not insisting my thoughts I am just sharing my experience myself ex CTS employee in solinganlallur

  • @manishbaskaran7662
    @manishbaskaran7662 Před měsícem +11

    Red shirt guy police job kedacha veedu kati appa amma nala vachukunum super reply 🎉

  • @dextransaam5828
    @dextransaam5828 Před měsícem +20

    💫Ennaku 1 Ruppe kooda Loan kedaiyathu🤠💯📸

  • @muku87
    @muku87 Před měsícem +82

    Never listen to this 1.5 crore loan person and get loan...this is not correct planning..you will pay only interest for the entire life...

    • @malaramesh8766
      @malaramesh8766 Před měsícem +5

      True

    • @UngalUzhavan
      @UngalUzhavan Před měsícem +9

      Yes , he didn't plan the financial properly.
      If he lose the job then difficult.

    • @allgoodfashion99
      @allgoodfashion99 Před měsícem +11

      Not everyone buys a loan based on salary only, might be they have more property in his family background, that Anna knows he can manage or not,we can't judge from our side.

    • @rise7485
      @rise7485 Před měsícem +9

      Yes, He is living on Zero Savings and 100 percent debt life, which is very dangerous , for me I always hedge my Loan against the Savings like MF, PF, Equities , in worst case I can clear of my Loan in a single day with my savings.

    • @svstravelvlogs
      @svstravelvlogs Před měsícem +9

      1 lakh salary mela vaanguravanga ellam venum nne tha loan edukuranga. Loan edutha income tax la claim panni tax katura amount a reduce panranga.

  • @konguvellalar701
    @konguvellalar701 Před 2 dny

    நம் குடும்ப தேவைக்கு நாம் கடன் வாங்குறோம். அரசாங்கம் நம் ஒவ்வொருவருடைய தலை மீது வாங்கிய கடன் ...

  • @ArunKumarKumar-lp7lr
    @ArunKumarKumar-lp7lr Před měsícem +7

    கடன் வாங்கி சொந்த வீட்டில் இருந்து வட்டி கட்டுவதை விட வாடகை வீட்டில் இருப்பது மேல் ஒத்திக்கு வீடு பிடித்து இருப்பது அதற்கு மேல் நல்லது

  • @jegannathan1002
    @jegannathan1002 Před měsícem +117

    எனக்கு 30வயது ஆகிறது கிட்டத்தட்ட 7லட்சம் கடன் இருக்கிறது... அதுமட்டுமில்லாமல் மாதம் 10000லோன் கட்டனும்...இதற்கு முழுக்க முழுக்க என் அப்பா தான் காரணம்...திறமையற்ற முட்டாள்தனமான சில காரணங்களால் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த ஏலச்சீட்டு கட்டி வரும் வருமானம் முழுவதும் அதற்கே சரியாகிவிடும்...அந்த சீட்டு எடுத்து வட்டி மட்டும் தான் கட்ட முடிந்தது சரியான சாப்பாடு இல்லை நிம்மதி இல்லை கடன் வாங்கி வாங்கிய இடத்தை விற்க முடியாமல் பல லட்சங்கள் வட்டியாக கட்டிவிட்டேன்.... இன்னும் சகோதரனுக்கும் எனக்கும் திருமணம் ஆகவில்லை... இரண்டு வீடும் அடமானத்தில் உள்ளது...என்ன செய்வதென்று தெரியவில்லை...

    • @sundarsumathi8599
      @sundarsumathi8599 Před měsícem +4

      நோ பீலிங் god gif

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 Před měsícem +5

      Kodumai.ellam sari ayidum ma

    • @schitra340
      @schitra340 Před měsícem +15

      உங்கள் ஊர் அருகில் இருக்கும் நரசிம்மரை சரணடையுங்கள் விடாமல் தொடர்ந்து உங்களுக்கு சௌகரியம் ஏதோ ஒரு நாளை தேர்வு செய்து வாராவாரம் சென்று நெய்விளக்கு 12 முறை அவரை வளம் வாருங்கள் கண்டிப்பாக உங்கள் கடனை தீர்க்கவும் உங்களின் திருமணத்திற்கும் அவர் திருமணத்திற்கும் அவர் அனுகிரகம் செய்வார் நம்பிக்கையுடன் செய்யுங்கள்

    • @basky7246
      @basky7246 Před měsícem +11

      Bro, Write Ram 1000 times every day.
      I had 45 Lacs loan last year.
      With lord blessings now I have only 4 Lacs loan to be Paid.

    • @muralibabu6529
      @muralibabu6529 Před měsícem +6

      Try to Jesus.. bro

  • @hopej.j.j
    @hopej.j.j Před měsícem +34

    இயேசப்பா இவங்க கடனை எல்லாம் அடைக்க வழி திறந்து உதவி செய்து காப்பாத்துங்க

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu Před 29 dny +2

      Jesus is a financial advisor ?

    • @Kumaran319
      @Kumaran319 Před 28 dny

      😡​@@SenthilKumar-pb3nu

    • @vindian82
      @vindian82 Před 27 dny

      சரிப்பா

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 Před 26 dny +1

      அத்தியாவசிய தேவைக்கு மட்டும் கடன் வாங்குங்க கடவுள் கடனை அடைக்க மாட்டார்

    • @Ghilli154
      @Ghilli154 Před 26 dny +3

      Yesappa seruppulaye adipparu 😅😅

  • @rvijayaraj3819
    @rvijayaraj3819 Před měsícem +21

    Blue shirt guy is correct thinking

  • @uthiravelu
    @uthiravelu Před měsícem +7

    06:27 blue shirt avar சொல்வதுதான் ஒரு சராசரி மனிதனின் நிலை

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan6930 Před měsícem +59

    கடன் பட்டவன் நெஞ்சம் இலங்கை வேந்தன் போல கலங்கி நிற்கும்

    • @user-fr5mh3ry7y
      @user-fr5mh3ry7y Před měsícem

      😂

    • @ramyal6489
      @ramyal6489 Před měsícem

      Kadan pattar nenjam pol kalangi ninraan ilangai venthan

    • @sekarb5434
      @sekarb5434 Před 20 dny

      இலங்கை காலி.. அப்புறம் மன்னன் கலங்கினா என்ன கல்லா இருந்தா என்ன?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      இலங்கை காலியா வதைப் பார்த்துதான் இலங்கை வேந்தன் கலங்கினான்.

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai Před měsícem +34

    Chennai City life அப்படி தான். நானும் சென்னையில் இருந்து உள்ளோன்.. எப்படி தான் கடன் வரும்னே தெரியாது 😢..

    • @prpr9912
      @prpr9912 Před měsícem +2

      Athu epidi varum

    • @sandeeepr2935
      @sandeeepr2935 Před měsícem +2

      Appo coimbatore

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před měsícem

      பக்கத்து வீட்டுக்காரன் உங்கபேர்ல கடன் வாங்கிருப்பான்னு நினைக்கிறன்

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai Před měsícem

      😂 நாலு பேர் கம்பெனிக்கு 👟 shoes போட்டா நாமலும் போடனும், இல்லைனா அந்த இடத்தில் சாதாரனமாக வேலை செய்ய முடியாது அது போல தான் சென்னை வாழ்க்கை.. அங்கு யாரும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டார்கள்,கட்டாயபடுத்தவும் மாட்டார்கள், ஆனால் அந்த society உங்களை அதை செய்ய வைக்கும். குடிக்குற தண்ணீர் கூட சும்மா கிடைக்காது .. கிராமத்தில் காய்கறி கேஸ் தண்ணீர் நல்ல உடை அடிக்கடி காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. இது லாம் ஒரு சின்ன example .. நானும் யாரிடமும் கடன் வாங்கியவன் இல்லை ஆனால் சென்னை EMI gold அடமானம்,frds கிட்ட கடன் இதனால் வாங்கியும் பாதி நாள் சாப்பாடு இல்லாமல் தான் வாழ்ந்தேன். 10 ஆயிரம் வாங்கி என்னையே என்னால பாத்துக்க முடியல ..

  • @RVg142
    @RVg142 Před měsícem +4

    கடன் வாங்கவும் கூடாது
    வட்டிக்கு கடன் கொடுக்கவும் கூடாது

    • @Alphamale97511
      @Alphamale97511 Před 23 dny

      Loan kudukravan illana naaridum palaperu pozhappu private banks government banks saettu kadai nu irukradhala dhan pala peru vandi odudhu alava kadan vaanganum illaatti thalavali dhan yara irundhalum

  • @vikirocks28
    @vikirocks28 Před měsícem +16

    Debt free person is a richest. Controlling desires and needs is the main thing to keep us away from debt.. hard to follow 😂

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Před měsícem +16

    10 லட்சம் ரொம்ப சுலபமா சம்பாதிக்கலாம், அதுக்கு ஒரே ஒரு ரிஸ்க் எடுக்கனும்

    • @velusamyrathinam8740
      @velusamyrathinam8740 Před měsícem +19

      கள்ளச்சாராயம் குடிக்க வேண்டும் நம்ம நேரம் நல்ல இருந்து நடக்கும்

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 Před měsícem

      😂😂😂​@@velusamyrathinam8740

    • @ganapathirajan4072
      @ganapathirajan4072 Před měsícem

      😂​@@velusamyrathinam8740

    • @chitradeepika8767
      @chitradeepika8767 Před měsícem

      ​@@velusamyrathinam8740😂😂😂

    • @void_360
      @void_360 Před měsícem +7

      News sensational aaganum. illana edhuvum kidaikama poidum

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Před měsícem +2

    3.06 ஒரு நாள் வேலை போகும் emi தள்ளிப்போகும்... pressure வரும் தொல்லை வரும்..தலைவலி வரும்.. பிறகு எல்லாம் வரும். பணம் மட்டும் வராது..

  • @moviegroup5702
    @moviegroup5702 Před měsícem +8

    வருமானத்துல 30% வரியாகவும் டோல்கேட் க்கு ம் 10% பெட்ரோல் மிச்சம் மீதி புடிச்சு எதுனா வாங்குனா அதுல பத்திரச் செலவு மொத்த பணமும் காலியாகி கடன் தான் வாங்க வேண்டும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před měsícem +2

      வருமான வரியெல்லாம் பல காலமாக உள்ளது. இப்பதானா இருக்கு காங்கிரஸ் காலத்தில் வரி கட்டாமல் பலர் ஏய்த்துள்ளனர் என்றே பொருள். மோடி ஜீ ஆட்சியில் வரி வசூல் சரியாக நடத்தப்படுகிறது என்று பொருள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு.

    • @karthickgreat
      @karthickgreat Před 12 dny +1

      ஏன்.... டோல்கேட் பக்கத்தில் வீடு கட்டிருக்கியா? ஊர் ஊரா சுத்தி செலவு பண்றது... அப்புறம் கேட்டா டோல்கேட் கு காசு கொடுக்கிறாராம்.. நல்லா பேசுர மேன் நீ

  • @sdranjith
    @sdranjith Před měsícem +11

    காரு வாங்கணும்.. அதில் பந்தாவா நண்பர்கள்.. உறவினர்கள் வீட்டுக்கு போகணும்.. அப்டியே ஒரு அபார்ட்மெண்ட் வாங்கவும் அதுவும் சும்மிங் பூல் ஓட வாங்கணும்..! யாருக்கு தான் இருக்காது ஆசை...?
    அதை அடைய நம் முயற்சி என்ன..? என்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர.. இப்படி கடன் வாங்கி முதுகில் கழுதையை கட்டிக்கொண்டு அலைவது என்பது மூடத்தனம்..! எது இருந்தும் எதையம் ரசிக்க முடியாது.. எது பெற்றும் எதையம் அனுபவிக்க முடியாது...!

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před měsícem +47

    Emi வாங்கி வீடுவாங்குவதற்க்கு வாடகை வீட்டில் இருந்துட்டு வாழலாம்

    • @Happy_bird_96
      @Happy_bird_96 Před měsícem +3

      Crct emi la home vangi atha sale pani nanga ipo rent ku than irukom 😢

    • @btiffhany6171
      @btiffhany6171 Před měsícem +1

      correct naangalum thaan

    • @lordshivashorts6308
      @lordshivashorts6308 Před měsícem +1

      ippa namma rent houslaye iruntha naalaikki onnoda payyan loan pottu veedu vaanguvaan , with extra price with extra interest

    • @void_360
      @void_360 Před měsícem

      ​@@lordshivashorts6308neenga andha kaasu ku gold vangi vechale avanga veedu vangum bodhu adha use pannikalam. Yaarum kashtapada theva illa. Ungalala full amount Seka mudiyalana unga pasanga gold vangi vechi mothama avanga pasangaluku kudutha emi illama veedu vangalam

    • @Happy_bird_96
      @Happy_bird_96 Před měsícem

      @@lordshivashorts6308 apadi plan pani than nanga vangunom , but loan katitu veetu budget kadan vangi otra madiri than pochi and amma appa medical selavu ,hospital selavu , scl fees ellam thalaila eri last la veeta vitha than pochinu ayedichi.... Home loan vangalam but entha selavum ilama share Pani katra madiri iruntha than best ore alala manage pana mudiyathu... 💯

  • @sureshkumaravel2190
    @sureshkumaravel2190 Před měsícem +5

    Worth to watch ❤👌

  • @ajithkumar360
    @ajithkumar360 Před měsícem +5

    If you want buy something 1st save half of the amount of its total cost... And then make initial more than 50% ...after that emi format is good finish it as soon as possible suitable for all kind of assessments..

  • @Shrikrishnaboutique
    @Shrikrishnaboutique Před měsícem +17

    Intha topic nalla iruku nambala yosika vaikidhu nice news Tamil 🎉🎉

  • @subburajkumar4103
    @subburajkumar4103 Před měsícem +4

    மனிதனின் பேராசையே அனைத்திற்கும் காரணம்

  • @aprilfool3240
    @aprilfool3240 Před měsícem +10

    Car loan 50lacs...dubakoor

  • @balanr1729
    @balanr1729 Před 28 dny +1

    வாங்கின சம்பளத்தில் முதலில் பத்து சதவீதம் சேமிப்பாக எடுத்து வைத்து விட்டு, மிச்சத்தை சிலவு செய்ய வேண்டும்.
    தேவை, கட்டாய நிலை. இதை அறிந்து செலவு செய்ய வேண்டும்.
    கடன் இல்லாதவன் தான் உண்மையான பணக்காரன்.😊😊
    1986ல, என் 24 வயதில் 30x40 சைட் 40000 க்கு பெங்களூரில் வாங்கிநேன். இன்று மதிப்பு 2.3 கோடி.
    வருடா வருடம் வரும் போநஸ்சில், 50% தங்க நகை.
    இன்று 65, ஓய்வு ஊதியம் பெற்று, அருமையான நிம்மதியான வாழ்கை. NO LOAN.😊😊
    இது முடிந்ததற்கு காரணம், எந்த நல்ல பழக்கமும் எனக்கு கிடையாது. 😂😂

  • @konguvellalar701
    @konguvellalar701 Před 2 dny

    சோறு இல்லாத மனிதன் கூட இருக்கிறாங்க. கடனில்லாத மனிதன் இல்லை. அப்படி இருந்தால் மகிழ்ச்சி தான். காரணம் விலைவாசி ஏற்றம், பொருளாதாரம் மருத்துவ செலவு & சிலருடைய ஆடம்பரம், வீண் செலவுகள் குடிப்பழக்கம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் செலவுகள் இதை எல்லாவற்றையும் விட அவரவர் தலையெழுத்தும் கூடவே நல்லா இருக்கணும் -

  • @speed2x964
    @speed2x964 Před měsícem +3

    1.5 கோடி யா யோவ் அந்த பணத்தை வச்சி ஏதாவது பன்னிருக்கலாமே கடன என்ன பன்ன

  • @adnannafeel6290
    @adnannafeel6290 Před 29 dny +1

    My life...
    No credit card 💳, No EMI , No loan, No interest Giving or taking.
    Thanks God.... I live based on Needs Not likes

  • @abdulhafeezmahaboob1162
    @abdulhafeezmahaboob1162 Před měsícem +4

    I support Blue shirt brothers reply, don't worry brother be happy always.

  • @gpr2047
    @gpr2047 Před měsícem

    Really useful... Good work team

  • @arunsyoutubechannel4170
    @arunsyoutubechannel4170 Před měsícem +1

    All the public members were extraordinary in the way they delivered their thoughts ,, editor did a great job by posting the best

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk Před měsícem +4

    Saree la vantha ponnu super ❤❤❤❤❤

  • @abdulwahid7561
    @abdulwahid7561 Před měsícem +27

    அல்லாஹ்வின் கிருபையால் நான்
    காவல் துறையில்
    பணிப்புரிந்தேன். பொதுவா கடன் குறிப்பா
    வட்டி தொடர்புடைய
    எந்த கடனையும் வாங்கினதில்லை / வாங்குவதில்லை.
    வாழ்க்கையின் இனிமையே வருமானத்திற்கேற்ற
    செலவில் & கடனில்லாமல் இருப்பதில் தான் உள்ளது.

    • @pmtkangayamcattles4204
      @pmtkangayamcattles4204 Před měsícem +5

      Ungalukku side la kidaichirukkum sir 😅

    • @uniquefashion5424
      @uniquefashion5424 Před měsícem +5

      Mashaallaha
      Endru pollu yendrum vaaluga

    • @abdulwahid7561
      @abdulwahid7561 Před měsícem

      @@pmtkangayamcattles4204
      இஸ்லாத்தில் லஞ்சம் கொடுப்பதையும் / வாங்குவதையும் தடை
      செய்யப்பட்டுள்ளதால், அல்லாஹ்வின் கிருபையால் லஞ்சம்
      வாங்கினதில்லை /
      கொடுத்ததுமில்லை.

    • @kumarbalu6458
      @kumarbalu6458 Před měsícem

      Polic karana ungaluku lanjam tha vanganuma oru nermaiyanavana kuda nega pathathu ilaya ??​@@pmtkangayamcattles4204

    • @abdulwahid7561
      @abdulwahid7561 Před měsícem +8

      @@pmtkangayamcattles4204
      இஸ்லாத்தில் வட்டியைப் போன்றே லஞ்சம் கொடுப்பதையும் / வாங்குவதையும் தடை
      செய்யப்பட்டுள்ளதால்,
      அல்லாஹ்வின் கிருபையால் லஞ்சம்
      வாங்கினதில்லை /
      கொடுப்பதுமில்லை.

  • @trailblazer555
    @trailblazer555 Před měsícem +2

    That red shirt statement is also mine

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 Před měsícem +1

    Very good interview, thoughtful questions

    • @jadjeno
      @jadjeno Před 3 dny

      @@dr.rajaambal1941 thank u mam😇

  • @rajeshkrajeshk6195
    @rajeshkrajeshk6195 Před měsícem +2

    6:29 this uncle is really Hero r family😎😎😎 lucky family

  • @praveenm6204
    @praveenm6204 Před 26 dny

    One akka talks about "Needs and wants"... Perfect akka... Best attitude for happy and content living 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem

    அருமையான பதிவு

  • @VAentertainment1
    @VAentertainment1 Před měsícem

    Super interview 🎉🎉🎉🎉

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před měsícem

    Good information bro

  • @brainrichert7496
    @brainrichert7496 Před měsícem +1

    Enaku vayasu 25 tha aguthu enakey 20 lacks kadan iruku bro because na oru veedu katirukan bro ennoda need tha antha veedu

  • @VickyVicky-tb1vl
    @VickyVicky-tb1vl Před měsícem +3

    10 லட்சம் இருந்தது 8 லட்சம் முடிஞ்சு இன்னொரு 2 லட்சம் இருக்கு

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Před měsícem +1

    People very hard to
    Differnciate between
    NEED AND WANTS.
    Utility concept is
    Very important for
    Getting loans.

  • @bibletruthuntoldtamil3561

    துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக் கொடுக்கிறான்” (சங். 37:21). ஒரு மனிதன் கடன் வாங்கும்பொழுது தனது சுதந்திரத்தை இழக்கிறான்.

  • @arunven1111
    @arunven1111 Před měsícem +1

    Ithukutan generation generation ah oru 10% money yavadu save panra pazhakkam irukanum also try to start SIP in good mutual funds, illavital romba kastam

  • @ramalingam11
    @ramalingam11 Před 7 dny

    Red T shirt ஒரு நாள் ஏன்டா கடன் வாங்கினோம் என்று வருந்துவார்.உடல் ஆரோக்கியம்,வருமானம் இரண்டும் நிலை இல்லாதது.

  • @thoufiq0123
    @thoufiq0123 Před měsícem +6

    வீட்டுக் கடன் மிகவும் ஆபத்தானது.

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Před měsícem +4

    Ennoda limit engaluku theriyum so Middle class naa en hus Jewels matum 3.5lac iruku monthly jewel release pana matum savings panitu irukom.. last year tha oru land vangunom ipa antha emi pothu athu mudicha aparam tha vedu katta loan vanguvom udane oru porula vanga matom nanga 😊

  • @no-one7570
    @no-one7570 Před měsícem +2

    3:50 that lady words is 💯%tru

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před 28 dny +1

    மனித வாழ்க்கை வாழ நினைத்தால் கடன் இருக்காது மிருக வாழ்க்கை வாழ நினைத்தால் நிச்சயமாக கடன் இருக்கும் உயிருள்ளவரை

  • @arun_venkatesh
    @arun_venkatesh Před měsícem +1

    Let God give all strength to the guy in Blue shirt! I can see the pain in his eyes.

  • @basky7246
    @basky7246 Před měsícem +3

    Wonderful Topic.
    Next Topic Asking Rich people what business they do

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy Před měsícem +3

    Car illa ,veedu illa,kadan mattum 4.5 lacks irukku😢

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 28 dny

    7.40 The person excellent and from the heart, our parents took pain for us to bring up and now we are just following their roots. Family is first. so invest wisely. Hatsoff

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před měsícem +2

    06:30 நிதர்சனம் 👌

  • @subburajkumar4103
    @subburajkumar4103 Před měsícem

    எண்ணம் போல் செயல் இருந்தால் அனைத்தும் வெற்றியே 🎉

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 Před měsícem +1

    1.5கோடிங்கிறார் வட்டியே மாதம் 1.25L வரும் Emi 60 அ 70 வரும் எப்படி கட்டுகிறார் புரியவில்லை.

    • @mshathakkathulla191
      @mshathakkathulla191 Před měsícem

      அவரு எப்படி காட்டுனா என்ன நா கடனில்லாம இருப்போம் நண்பா

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 Před měsícem +3

    என் வீட்டுகாரர் எனக்காக வீடு கட்ட 15 லட்சம் லோன் வாங்கி இருக்காங்க மாசம் 13000 லோன் காட்டனும் 6 வயசுல ஒரு பையன் இருக்கான் 2வது குழந்தை 6 மாசம் கன்சீவா இருக்கேன் இப்ப வீடு கட்டி குடிவந்து 5 மாசம் ஆச்சு இருந்தாலும் எனக்கு என் வீட்டு கார கடன்காரன ஆக்கிட்டமோனு மனசு கஸ்டமா இருக்கு😢

    • @ACHMRamachandran
      @ACHMRamachandran Před měsícem +1

      எல்லாம் அவன் செயல் ( இறைவன்).

    • @beaulah9097
      @beaulah9097 Před 17 dny

      நீங்களும் ஏதாவது வருமானம் ஈட்ட கூடிய தொழில் பண்ணுங்க

    • @s.kayathrisenthil8595
      @s.kayathrisenthil8595 Před 17 dny

      @@beaulah9097 நான் தான் கன்சீவா இருக்கனே எனக்கு கொஞ்சம் பிராப்ளம் இருக்கு எந்த வேலையும் செய்ய கூடாது பெட் ரெஸ்ட்ல இருக்கனும் சொல்லிருக்காங்க 😔

  • @vigneshkumars4680
    @vigneshkumars4680 Před měsícem +9

    கல்வி கடன் ஆபத்தானது😢😢

  • @gvbalajee
    @gvbalajee Před 21 dnem +1

    30 Lakhs

  • @sychannelcreations9006
    @sychannelcreations9006 Před měsícem +2

    Life is struggle and proper planning for middle class people.Even high class should have proper planning otherwise they will fall down heavily.ex so many business men who have fallen because of corona disease and gujarat earthquake.

  • @thevishalln
    @thevishalln Před 27 dny

    Arpudhamana video. Make sensible topics like these bro

  • @vigneshs-gq4fz
    @vigneshs-gq4fz Před měsícem +1

    Basics vegetable & food expenses day to increase High speed but income slowly increase 😅😅 middle people go to EMI 🛍️🛒

  • @chitradeepika8767
    @chitradeepika8767 Před měsícem

    correct calculations , save initial amount, if we are capable to repay the loan first we have to calculate ourself.... We have capacity to repay, you can get the loan

  • @aravind-456
    @aravind-456 Před měsícem +4

    Social status kaga ,aadambaradhukaga kadan vangitu Adhuku Pinnadi odaradhu

  • @svstravelvlogs
    @svstravelvlogs Před měsícem +2

    1 lakh salary mela vaanguravanga ellam venum nne tha loan edukuranga. Loan edutha income tax la claim panni tax katura amount a reduce panranga.

  • @vishreviews
    @vishreviews Před měsícem

    Home loan - Need to build our own home or need to check whether that villa or apartment flat is worth for that money and buy. Otherwise dont buy as additional interest also will be there.

  • @mohang7995
    @mohang7995 Před měsícem +1

    12 மணிக்கு கோட்டர்
    6 மணிக்கு கட்டிங்
    இரவு ஒரு கோட்டர்
    வாழும் எனது வாழ்க்கையில்
    யாரும் கடன் தருவது
    இல்லை அதனால் எனக்கு
    கடன் இல்லை

  • @aprilfool3240
    @aprilfool3240 Před měsícem +17

    கடன் வாங்காதீர்கள்

  • @prabakarang9509
    @prabakarang9509 Před měsícem +2

    Sir ellam ok school fees pathi yen yaru ketkamatindringa

    • @sandeeepr2935
      @sandeeepr2935 Před 29 dny

      School ella govt kudakanum free education kudukanum 70,80,90 s kids ella fees kammiya padichanuga

    • @narmatha8290
      @narmatha8290 Před 14 dny

      ​@@sandeeepr2935yenda ippa 2k kids dhan padikkiraanuga

  • @vijayragavn5805
    @vijayragavn5805 Před měsícem

    If all people stopped being in debt economy would fall the chain reaction will be catastrophic ... Affecting almost everything.

  • @vinitharavi4138
    @vinitharavi4138 Před měsícem

    Excellent video

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před měsícem +2

    Black saree so simple and she explained very well we have to live below our means and we must understand need and wants❤❤❤

  • @MV-Kathaikal
    @MV-Kathaikal Před 29 dny

    அருமை

  • @ambikamanikandansekar
    @ambikamanikandansekar Před 13 dny

    தேவை என்பதை விட தேவையில்லாத ஒன்றை தேவையாக மாற்ற நினைப்பது அதன் விளைவுதான் கடன்

  • @user-tg5ux6hm2s
    @user-tg5ux6hm2s Před 11 dny

    Good question. Ithu pola tamilnattil microfinance niraiya irukku. Government in tha visayathil care pannanum

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před měsícem +4

    I phone social norms ah??😂😂😂

  • @cboletohcinema
    @cboletohcinema Před 28 dny +1

    Why should we succumb to societal pressures? Are they going to feed us or take care of us?

  • @sree9111
    @sree9111 Před 25 dny

    Nala video. Nalla. Messages

  • @muthuaathi5244
    @muthuaathi5244 Před 7 dny

    கட்டிட வேலை பார்க்கிறேன் ஒரு பைசா கடன் கிடையாது