கடன் வாங்கி EMI கட்டுவது வரமா..? சாபமா..? - எதிர்பாராத பதில்கள் சொன்ன பொதுமக்கள் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • #emi #loan #emotional #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 287

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 8 dny +15

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @user-by8mi9iu1b
      @user-by8mi9iu1b Před 3 dny

      கடன் வாங்கவே கூடாது சிக்கனமாக வாழ்வதே சிறந்தது

  • @srikumarappu680
    @srikumarappu680 Před 8 dny +413

    கடன் இல்லை, சொந்த வீடு , கார் இல்லை. 20000 வருமானம். Happy

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 8 dny +176

    100க்கு 95% மக்கள் கடனோடு தான் காலத்தை கழிக்கிறார்கள்😢

    • @Travelwithkugan
      @Travelwithkugan Před 7 dny +4

      I am in Canada grocery to rent emi😢😢😢😢it’s sad 😢😢😢I thought india doing good in economy 5 place still same there emi😢😢😢I was wrong 😢the whole world struggling 😢😢to live 😢😢😢everyone in Canada 1 paycheque away from homeless 😢😢😢if you didn’t get next week paycheque you will be sleeping in your car or street 😢it’s sad.

    • @udhayami4979
      @udhayami4979 Před 3 dny

      அந்த 5% மக்கள் நம்மால் தேர்ந்து எடுக்க பட்ட அரசியல்வாதிகள் அல்லது தவறான வழிகளில் சம்பாதிப்பவர்கள் தான்

  • @nishar5344
    @nishar5344 Před 8 dny +149

    இரவு சாப்பிடாமல் கூட தூங்குங்க ஆனா காலையில கடனோடு எழுந்திருக்காதிங்க அதற்கு அப்புறம் உங்க வாழ்க்கையில் சந்தோஷம் என்பதை இருக்காது

  • @Sureshbaburider4835
    @Sureshbaburider4835 Před 8 dny +47

    ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவோம் நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை மட்டும் வச்சு வாழ்றது தான் நல்லது ஆசைப்படுங்க ஆசை அளவுக்கு மீறி போக வேண்டாம்

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Před 8 dny +48

    ஒன்னுமே இல்லாதவன் வாழ்க்கையை ஓட்டிருவான்‌‌ எப்படியோ பணம் இருக்கவன் கவலை இல்லை இந்த மிடில் கிளாஸ் ஆல்ங்க தான் ரொம்ப இப்படி கஷ்ட்ட படுறதுல்லாம் லோன் ல வாங்கி நாம நல்லருக்கனும்னு சின்ன ஆசைக்கு வாழ்க்கையே முடிஞ்சி போயிடுது😢😢

  • @italiandiary
    @italiandiary Před 7 dny +14

    0 கடன்
    சொந்த வீடு
    2 நான் சம்பாதித்து
    கட்டியது, 0 கடன்
    1 வீடு கட்ட
    (20 ஆண்டுகள் தேவை படும் கடன் இல்லாமல்....25 லட்சம் ஆகி இருக்கு....1400 sqat)
    2 வீடு ( 3-4 560 sqat 15 லட்சம்)
    No car
    No EMI
    No personal loan
    No home loan
    No EMI

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 Před 8 dny +112

    நம்ம வீட்ல யாருக்காவது திடீரென்று ஆக்சிடென்ட் அல்லது பெரியோர்களுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டால் EMI ஏற்கனவே வாங்கி இருந்தால் வாழ்க்கை சமாளிப்பது ரொம்பகஷ்டம்

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef Před 8 dny +35

    கடன் வாங்கி கார் வாங்குறதுக்கு அரசு பேருந்துய போயிடலாம்! கடன் வாங்கி வீட்டை கட்டுவதற்கு பதிலா குடிசை வீட்டில் இருந்து விடலாம் அல்லது வாடகை வீட்டில் இருந்து விடலாம், உலகத்தில் உள்ள அத்தனை நிம்மதியை இழக்க வைப்பது இந்த கடன் மட்டுமே

    • @abbass2716
      @abbass2716 Před 5 dny +2

      உங்களுடைய கருத்து மிகவும் சரி.

    • @gasath
      @gasath Před 5 dny

      Oru oru month um owner v2ku vandhu check panum podhu....theriyum loan achum vangi v2 katirlamnu

  • @Marvelearth-tk7fe
    @Marvelearth-tk7fe Před 2 dny +5

    சொந்த வீடு, கார், சோஃபா, கட்டில் எதுவும் இல்லை. EMI ல எதுவும் வங்குனது இல்ல.கடன் இல்ல. government hospital க்கு தான் போறோம். நான் என் பையன் கணவர் மூன்று பேர். நிம்மதியாக வாழ்கிறோம்

  • @thambiduraiganapathiraman6361

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  • @pkt6046
    @pkt6046 Před 8 dny +117

    முதலில் குழு லோன் ஒலித்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்வார்கள்

    • @sandhiyasanthosh4515
      @sandhiyasanthosh4515 Před 8 dny +5

      True😢

    • @user-fe8gf8iv9w
      @user-fe8gf8iv9w Před 8 dny

      No Nan magalir kuzuvil iruken uravugale Kuzula konjam konjama panam vangi adachu than nanga veetuku celling potom Asaya katupduthi nale namma nimmadhiya irukalam uravugale 🙏

    • @Avudaiyammal-hs2wm
      @Avudaiyammal-hs2wm Před 8 dny +11

      யாரையும் கடன் வாங்குவதற்கு கட்டாய படுத்துவதில்லை...
      கடன் வாங்கும் எண்ணத்தை ஒழிதால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.....

    • @pkt6046
      @pkt6046 Před 8 dny

      @@Avudaiyammal-hs2wm 💯👌

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 Před 8 dny +1

      100 % correct.

  • @ahamedjaaz8528
    @ahamedjaaz8528 Před 8 dny +20

    விலை வாசி ஏற்றம் மட்டுமே காரணம்

  • @mahalingam4812
    @mahalingam4812 Před 8 dny +25

    Emi கட்டனும் என்று வாங்கும் போது தெரியும் தானே.
    கந்து வட்டி வந்து கூடாது.
    பேங்க் லோன் வாங்காமல் இருக்கிற பணத்தை வைத்து நிறைய பேர் கஷ்ட பட்டு குடும்பம் நடந்து ராங்க.
    சில பேர் பையன் ஸ்கூல் பணம் கட்டனும் என்று கடன் வாங்குவார்கள் சரியான திருப்பி தருகிறேன் என்று ஆனால் டயம் முடிந்த பிறகு பணம் கோடுத்தவங்க பணம் கட்ட தேவை படும் போது கொடுக்க மாட்டுறாங்க. ஆகையால் உதவி பண்ணவே மணம் போகி விட்டது. 6 மாதத்தில் திருப்பி தருவேன் மொத்த மா வாங்கு வாங்க
    ஆனால் முன்று வருடாமா கஷ்டம் மா இருக்கு என்று வாங்கின பணத்தை செலவு பண்ணி இருப்பாங்க. இன்னும் நிறைய பேர் கிட்ட சரியான நேரத்தில் கொடுப்பதாக சொல்லி வாங்கி செலவு பண்ணி இருப்பாங்க.

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j Před 7 dny +18

    ₹10 லட்சம் வேணுமா கள்ள சாராயம் குடிச்சு சாகணும் . நம்ம உதை அண்ணா ₹10 லட்சம் குடுப்பாரு.

  • @mohansixsen2658
    @mohansixsen2658 Před 7 dny +9

    நம் வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்கி ஒரு விஷயம் செய்யலாம் ஆனால் ஒரு கடன் முடியும் முன் மறுபடியும் ஒரு கடன் வாங்குவது மிக மிக ஆபத்தான விஷயம்....மிக முக்கியமான விஷயம் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்க போகும் போது 1 ரூபாய் முதலீடு கட்டி 99 ரூபாய் கடன் வாங்குவது தான் ஆபத்து குறைந்தபட்சம் 50 ரூபாய் உங்கள் கையில் இருந்தால் கடன் விகிதம் வட்டி விகிதம் எல்லாம் பல மடங்கு குறையும்

  • @nasirahamed-tv9yl
    @nasirahamed-tv9yl Před 8 dny +31

    வட்டிக்கு பணம் கொடுப்பதும் தவறு. பணம் பெறுவதும் தவறு இதனால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டன.

    • @antoandriod1936
      @antoandriod1936 Před 4 dny +4

      thambi nee use panra currency note kadan pathiram dhann 😂😂

    • @nasirahamed-tv9yl
      @nasirahamed-tv9yl Před 4 dny

      @@antoandriod1936 அதனால்தான் பல குடும்பங்கள் அழிகிறது

    • @raghavanvairavan8065
      @raghavanvairavan8065 Před dnem

      Nee batting illama kaasu tharuviya

    • @nasirahamed-tv9yl
      @nasirahamed-tv9yl Před 19 hodinami

      @@raghavanvairavan8065 இன்றைய சூழலில் கடன் வாங்கும் 90% பேர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வாங்குகிறார்கள். இதற்கு தீர்வு இருப்பதை வைத்து வாழ வேண்டும்.

  • @tuber9216
    @tuber9216 Před 3 dny +4

    வசதியை விட மன நிம்மதி தான் சிறந்தது

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 Před 7 dny +10

    கடனை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திகெள்வது புத்திசாலி தனம்.

  • @user-qr7yy9kw9w
    @user-qr7yy9kw9w Před 8 dny +46

    பாதி பேர் வயசு இருக்கும்போது அனுபவிப்போம்னு கடனை வாங்கி கஷ்டப்படுறாங்க. ஆனா உண்மையான சந்தோசத்தை அனுபவிப்பதில்லை. உண்மையான சந்தோசத்தையே மறந்துட்டாங்க.அடுத்தவங்க பாக்கணும்னு வாழறவங்கதான் அதிகம்

  • @9c01aasimsharafath.f7
    @9c01aasimsharafath.f7 Před 7 dny +10

    "இருக்கிறவன் கொண்டார்றான் இல்லாதவன் திண்டாடுகிறான்"

  • @NaveenMathesh-zs5nq
    @NaveenMathesh-zs5nq Před 7 dny +6

    அத்தியாவசிய கடன் குறைவாக வாங்கனும்.ஆடம்பரமாக வாழ கடனே வாங்க கூடாது.அழகான வாழ்க்கையை பயமின்றி ஆழனும்.கடன் வாங்கினால் ஒருநாள் கூட உண்மையாக தூங்க முடியாது

  • @balaji.a5598
    @balaji.a5598 Před 7 dny +8

    கவலை வேண்டாம் மக்களோ கூடிய விரைவில் மூன்றாம் உலகப்போர் வர உள்ளது அதனால் சர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சி அடையும் அனைத்து பேங்க் திவால் ஆகும் அனைத்து பிரச்சினையும் தீரும் நன்றி 🙏

  • @Ragu377
    @Ragu377 Před 8 dny +70

    🤔 அரசு ஒரு குடும்பத்திற்கு 5 வரை லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் அதுவும் சுலபமான முறையில் கொடுக்கணும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 8 dny +7

      வாழ்கை ஆடம்பரம் வேண்டாம் அனாவசியச் செலவு வேண்டாம். எலிய முறை வாழ்கையே சிறப்பு கடன் வாங்கினால் வட்டி கட்டித்தான் ஆக வேண்டும் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500000/ வட்டி இல்லாக்கடன் கொடுத்து விட்டு ..ஊழல் செய்ய வாழி வகுக்க காரணம்..

    • @Nehastory1010
      @Nehastory1010 Před 8 dny +2

      Even low intrest kuda paravala pa...50 paisa😢

    • @user-rc3jz3cd2u
      @user-rc3jz3cd2u Před 8 dny +1

      5 லட்சம் இருந்தால் நா பணக்காரன் 😅😅😅

    • @karthicc7298
      @karthicc7298 Před 8 dny

      Andhra la குடுக்குறாங்க....
      But not 5 lakhs
      Through some other mode.

    • @user-iy1qy8fp8j
      @user-iy1qy8fp8j Před 8 dny +3

      மோடி குடுத்த ₹15 லட்சத்தை என்ன பண்ணீங்க

  • @YES_BROKER_.
    @YES_BROKER_. Před dnem +2

    கடன், நோய், செல்போன் இல்லாத வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @saranyaganesh5153
    @saranyaganesh5153 Před 8 dny +24

    கூலி வேலைக்கு போகும் போது இருந்த நிம்மதி இப்ப இல்ல.... எனக்கு கடன் வாங்கினால் சுத்தமாக பிடிக்காது but my husband ...😢😢😢😢😢 என் பேச்ச கேட்கமல் கடன் வாங்கி விட்டார் இப்ப நிம்மதி இல்லைன்னு என் கிட்டயே புலம்புகிறார்..20 லட்சம்... என் கடன் தொகை 😢😢😢😢

    • @Nizhal-wy5ks
      @Nizhal-wy5ks Před 8 dny +1

      மாத குடும்ப வருமானம் எவ்வளவு அக்கா.கொஞ்சம் சொல்லுங்க

    • @saranyaganesh5153
      @saranyaganesh5153 Před 8 dny +3

      @@Nizhal-wy5ks வாடகை இடத்தில் மர இழைப்பகம் இருக்கு... அவரும் அவரது தம்பியும் சேர்ந்து தான் ஆரம்பிச்சோம்..but அவர் கல்யாணம் ஆனதும் மாறிவிட்டார்... வேலை வருவதை பொறுத்து வருமானம்... இந்த நேரம் வேலை இல்லாமல் அவர் வீட்டில் தான் உள்ளார்.. இந்த மாதம் லோன் இன்னும் கட்ட வில்லை..14000..😔😔😔😔😔

    • @Nizhal-wy5ks
      @Nizhal-wy5ks Před 7 dny +2

      @@saranyaganesh5153 கவலை படாதீங்க அக்கா 👍👍👍

  • @Jpukg
    @Jpukg Před 7 dny +8

    That girl has very good understanding about material things.

    • @Rubanleon
      @Rubanleon Před 2 dny

      Yes. She will lead her family in the right direction

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Před 8 dny +19

    வருமானத்திற்கு உள் வாழ்க்கையை நடத்தும் பக்குவம் இந்த தலைமுறைக்கு குறைந்துவிட்டது

  • @danithaani9285
    @danithaani9285 Před 7 dny +3

    இந்த சகோதரி சொல்வது தான் உண்மை.பெருமைக்காக. நிறைய பேர் அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்த்து கடனை வாங்கி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அதுவும் இந்த. காலத்தில் உள்ள இளம் வயதினருக்கு புரியவில்லை.பாவம் அவர்கள்.

  • @kirubanandshanmugavel3096

    Good topic, really required to show reality for people awareness... High inflation always in 5 to 10 yrs.. Only common salaried people affected...

  • @sathiyaselvam1866
    @sathiyaselvam1866 Před 8 dny +32

    MY LIFE TOTALLY SPOILED BY
    CREDIT CARD
    PL
    APP LOAN
    Life nasama pochi becoz of my poor financial planning.

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat Před 8 dny +1

      You can recover don't worry, Its a lesson.

    • @Nizhal-wy5ks
      @Nizhal-wy5ks Před 8 dny

      இப்போ எப்படி ப்ரோ இருக்கீங்க

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 8 dny +4

      its ok
      1st try to priortise ur debts
      pay more than the interest to knock off the capital
      don't listen to ur friends or family
      don't spend lavishly and unnecessarily
      yevan yetha sohnaalum oru kaathula vaangittu innoru kaathula vittudunga
      find a petty petty part time jobs .. to pay off the debts
      debts illaiyunaa nimathiyaa urangalaam

    • @durairaj3251
      @durairaj3251 Před 7 dny +1

      Nothing bro don't repeat the mistake everything will be solved..

    • @void_360
      @void_360 Před 7 dny +2

      Enaku credit card offer panniyum naan vangala. Eppoyavadhu offer use pannanum na en friend ku full cash send pannitu offer claim pannipan

  • @sureshgs6538
    @sureshgs6538 Před 8 dny +5

    கடவுள் சொல்கிறார் நீயோ கடன் வாங்காதிருப்பாய் கடன் கொடுப்பாய் தயவுசெய்து தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Před 8 dny +13

    6:30 only person talks about environment...god bless her....

  • @aslamaslam2756
    @aslamaslam2756 Před 2 dny +2

    அரசியல்வாதிகளா இதை கேளுங்கடா நீங்கலா

  • @bharathiraja5329
    @bharathiraja5329 Před 22 hodinami +1

    Emi கூட பரவாயில்ல, ஆனா சகோதரனே ,தம்பியோட சொத்துக்காக பாசமாக நடிச்சது தான் 😢தாங்க முடியல

  • @SANTHOSHARULSELVAM
    @SANTHOSHARULSELVAM Před 7 dny +4

    Uyir mattum than irukku ellam pochi

  • @karunakarang5545
    @karunakarang5545 Před 8 dny +5

    Conclusion :- This video never changes the minds of People ... except people who has little bit Financial planning Knowledge....

  • @user-fe8gf8iv9w
    @user-fe8gf8iv9w Před 8 dny +8

    Nama Aasa padratha kattu paduthinale Namku kadan varadhu uravugale 🙏

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 Před 7 dny +4

    கடன் நிம்மதியை கொன்றுவிடும்

  • @priyaganesh24
    @priyaganesh24 Před 8 dny +5

    En kazhutha aruthaalum nan kadan vanga matten, kadan kodukkavum matten

  • @parithabangalfanpage4740

    முதலீடு பண்ண கற்றுக்கொள்ளுங்கள் .. அதிகமாக books படியுங்கள் like the intelligent investor, rich dad poor dad,the richest man in the Babylon, psychology of money etc.....

  • @SANTHOSHARULSELVAM
    @SANTHOSHARULSELVAM Před 7 dny +2

    கடன் குடுத்து குடுத்து கடன் நிறுவனங்கள் தமிழ்நாட்டையே வைச்சு செய்யுறாங்க

  • @ownown775
    @ownown775 Před 8 dny +2

    ஆசைதான் காரணம், கடனுக்கு.

  • @yellowboy1989
    @yellowboy1989 Před 7 dny +3

    won't have car, credit card, emi loans

  • @nikhilmathew2871
    @nikhilmathew2871 Před 8 dny +3

    Kudos to Behindwoods channel.very unique topic .

  • @Mk.SITHIK
    @Mk.SITHIK Před dnem

    யார் கடன் வாங்க வேண்டாம் சொல்லுறாங்க அவங்க தான் கடன்ல மிக பெரிய பிரச்சினை சாமாளிச்சி வந்துருப்பாங்க அனுபவம் என்ன மாதிரி..😢

  • @user-hz9kp8mn4x
    @user-hz9kp8mn4x Před 8 dny +3

    Sir enaku mrg panumporhu enga v2karuku 1lak eruthathu but ennoda muthal kkadamaiya naaga2 perum serthu 1year la kastapattu kattitoum,,

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před 8 dny +4

    Engavettule yarukkum kadan ille happy happy😊

  • @johnpeter212
    @johnpeter212 Před dnem

    Naa village boy....
    One year veetula irukan but enna yarum questions ketkamudiyathu because enaku savings iruku 70,000 iruntha pothum one year happy ya irupan

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g Před 7 dny +1

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @skamrlab
    @skamrlab Před 8 dny +3

    intrest mattum illa, intrest kku GST katradhuthan kodumai.

  • @ashwindinesh9439
    @ashwindinesh9439 Před 3 dny +1

    Naa car vaangala credit card vaangala evlo kashtam vandhaalum freelance job panni en selavu paathukuren EMI pressure kodumaiyaanadhu

  • @venkatachalamvajravelu7323

    Beautiful
    Life = simple food-loan-unnecessary needs- making rich drama for others +
    Self thinking+
    savings.

  • @user-yh2tp5we3b
    @user-yh2tp5we3b Před 8 dny +2

    Na Panna thappa sari Panna kadan vaangi athukku en kudumbame night Pagal ah work pandrom mudiyala motha panamum vatti katta mattume sariya irukku yellam ennala mattum

  • @arunu2002
    @arunu2002 Před 8 dny +3

    Anand Srinivasan channel is one way to educate. Buy daily 1 Gold bees cost approx ₹60 (2 yrs before ₹48) which can save ₹1200 gold monthly(20 days) . Yearly ₹ 14400 which can be used for expenses(phone, fridge, etc)

  • @mgvp6083
    @mgvp6083 Před 8 dny +3

    Daie vara varumanatha vachi vala kathukkanga da ...first unakku self satisfaction aagi innoruvarauyum kalyanam panni parthukka mudiyum na mattum kalyanam panni kanga...ille mudiyathu na singala irunga...appidiye sethu poga vendiyathu tha y all this trouble.... singala irundalum santhosama valnthu poganum thats all makkale....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajambarajamba9268
    @rajambarajamba9268 Před 6 dny +1

    கடமை இல்லையெனில் கடன் இல்லை
    மக்களே கடன் வேண்டாம்......

  • @user-df3sd5iy2g
    @user-df3sd5iy2g Před 8 dny +4

    Verum 30000 kadanukea nan veetuku theriyama irukka poraadren

  • @ShivaShivaShivaShiva-dq2lq

    எனக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன் ஆனால் எல்லோரும் இப்படி தானா😂😂

    • @Travelwithkugan
      @Travelwithkugan Před 7 dny +2

      It’s bro pppl are smiling outside inside ppl are crying 😢😢😢😢same life in Canada too 😢😢😢people all should forget the luxury and live a normal life 😢😢😢

    • @SivaSiva-663
      @SivaSiva-663 Před 7 dny

      😂

  • @senthilhariharan8966
    @senthilhariharan8966 Před 7 dny +2

    I don't have loan
    My concept
    emi,loan,credit card all are burden.

  • @user-so7gj3ej9t
    @user-so7gj3ej9t Před 7 dny

    Yaarukulaam kadan irukku? Please reply.

  • @kotteeswaranmassmageshwar7625

    நல்லது E M I மற்றும் offer மற்றும் discount இந்த மாதிரி பொருலோ பணமோ வாங்கினால் தூக்கம் போய்டும் சாப்பிட முடியாது முடிந்தவரை வாங்காமல் இருப்பது நல்லது வணக்கம்

  • @rajgandhi85
    @rajgandhi85 Před 8 dny +3

    We learn from parents. I saw my father getting loans from neighbors for 2 paisa interest and struggled a lot. I took loan only for home and closed within two years. Live within what you earn.

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk Před 8 dny +3

    I had 46 lakh loan post my marriage n after w ebuild home in 2015 Then sold our lands for 20 lalhs n repaid all our in next 3 years . Now no loan no EMi n saved around 40 lakhs. Got support from father in pension amount to take care our home expenses . We lived together n that benefitted us a lot.

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 8 dny +1

      46 laksh for marriage that is ridiculous!

    • @Vj-wk3gk
      @Vj-wk3gk Před 7 dny

      @@sunwukong2959 No bro. Around 22 lakh for marriage. Home loan 20lakh n Dad operation expense 5 lakh loan. Around 46 lakh overall I mean. For me n my brother same day marriage. So expense more.

    • @Travelwithkugan
      @Travelwithkugan Před 7 dny

      @@sunwukong2959true 😢😢😢

  • @tamizhan_jr3488
    @tamizhan_jr3488 Před dnem

    கடன் வாங்கியும் 1cr வெச்சிய்யிருந்தலும் நிம்மதி இருக்காது Boss, இருக்குறது வெச்சு நிம்மதியாக வாழ்ந்தபோது...

  • @user-bx2tb8og2b
    @user-bx2tb8og2b Před dnem

    Loan amount kattamudiyaame en ponnode school life pochi enakku & paapavukku potukra dressode 2 month railway station le than irunthom v2le iruntha porul dress ellame pudingitu Nadu road le nikkavechithange

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 5 dny +1

    நானும் ஒரே ஆளுதான் சம்பாதிக்கிறேன் 2 பசங்க படிப்பு எல்லாம் பார்த்துக்குறேன்.
    இந்தியா la parents கு monthly பணம் குடுப்பேன் 😊.
    கும்பிட்டு குடுத்தாலும் கடன் la எந்த பொருளும் வாங்க மாட்டேன்.

  • @joshuajeyam1
    @joshuajeyam1 Před 8 dny +2

    156 லச்சம் கடன்
    வட்டி மட்டும் மாசம் 1.56 லச்சம்..
    வியாபாரம் மிகவும் குறைவு..
    மாசம் வட்டி கூட கட்ட கஷடமாக உள்ளது.
    என்ன பண்ண னு தெரியல.

  • @ChifanaThasleem
    @ChifanaThasleem Před 2 dny

    Sondha anubavam......vattiyai fulla kai vidungal.....entha vazhiyilum vattiyai eatrukollatheergal.....life will be happy with minimum income.....100percent its true....

  • @GracyPanneer
    @GracyPanneer Před dnem

    Engala mari makkalukku vera vazhi ilama vanga vendiya nelamai vanthuruthu 😢😢

  • @udhayami4979
    @udhayami4979 Před 3 dny

    1:31 🔥👌👌👌👌👌👌

  • @shaganv
    @shaganv Před 7 dny

    Viralukku ertra veekam irukkanum. We can live very happily in this world.😊😊

  • @PRASH600
    @PRASH600 Před 8 dny +9

    That old man said he and his son took loan for building New house , if they would have invested that 16000 monthly in SIP mutual funds or stocks for 5-8 years it would have now become 25L-30L they would have built new house instead of paying huge interest to banks. Always invest guys it can lead to a better life ..

    • @abbass2716
      @abbass2716 Před 8 dny +2

      You are absolutely correct.

    • @poornimayuvarajan8269
      @poornimayuvarajan8269 Před 8 dny +8

      Andha 8 yrs la construction cost,building rate,land rate ellamey yeridum la

    • @vijiarts90
      @vijiarts90 Před 8 dny

      @@poornimayuvarajan8269 not too much may be 50k increase

    • @chatsense
      @chatsense Před 8 dny +1

      You can never save and buy a home with. Normal salary no matter how much you invest , only way is to make more money that's all.

    • @abbass2716
      @abbass2716 Před 8 dny +2

      @@chatsense I saved the money through Taurus ethical fund and tata ethical fund and bought 5.5 cent land in madurai and continue the above funds to get own house with in 5 years without bank loan.

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk Před 8 dny +1

    Government should stop the looting system of bank in name of home loan n credit card. Whatever we paid in initial years going only to interest n very minimal in principal. That cause issues for common people. Anyhow we r gonna pay the interest agreed if v repay for whole tenure.

  • @haridhamirali3768
    @haridhamirali3768 Před 23 hodinami +1

    Me Zero kadan happy with what I have

  • @Vanmam-memes
    @Vanmam-memes Před 3 dny

    Nan 5 laks loan vangiruken intrest rate 9 percent total ah 1.5 laks extra katanum. Totally 6.5 lak but 5 laks nama deposit la vachurntha 5 laks ku 7.8 percentage 2 yr ku 50 thousand vacha almost fours yrs ku 1 lak five years ku 1.25 but namaku 25 thousand lack tan but nama 5 laks sethu vaikum bothu antha care oda rate minimum three laks koodirum so unga basic needla irunthu 20 percentage mela loan vanga kudathu 8 laks loan edutha thre laks tan maximum lon podnum athuku mela poga kudathuivanga vanga loan mothame loan ah vanga kudathu purijukitu loan vangunga nama money oda value depericitatiion value so theva pata odane vangunga ilati vangathiga

  • @user-bq5jl9wn1b
    @user-bq5jl9wn1b Před 8 dny +2

    anand srivasan sir,ku intha video va forward pannunga...

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před 8 dny +4

    கடன் வாங்கும்போது சந்தோசம் காட்டும் போது???😂😂😂😂😂

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před 6 dny

    எனது ஆதாரத்திலிருந்து எனது மூத்த சகோதரிக்கு கடன் கிடைத்தது... ஆனாலும் அவளுக்கு பணம் சரியாக எனக்கு கொடுக்கவில்லை... கதற விட்டுடு இருக்கா... மாசம்.. மாசம்.... 🥹🥹🥹🥹
    ஆனால் நான் கடன் வாங்கவில்லை... ஆனால் எனக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் சம்பளம்... அனுபவிக்க முடியல... என்னை மாறி யாருக்கும் இருக்க கூடாது... 🥹🥹🥹🥹🥹

  • @vasanthid36
    @vasanthid36 Před 8 dny

    No. Hoshinglone. For. Tableeinrstret

  • @arunkumar1744
    @arunkumar1744 Před 8 dny

    Na yarkttium kandn vanga mattan kandium thara matta yan ina effa tha life la pattu thernthi irkan enga evniyam namba kudthiu effa happy irkan family kuda

  • @SANTHOSHARULSELVAM
    @SANTHOSHARULSELVAM Před 7 dny

    2024 தான் கடன் தொல்லை அதிகம் ஆன வருடம் அவமானம் அவப்பெயர் போதும் டா சாமி விட்டுருங்க என்றாலும் தப்பிக்க முடியாத சூழ்நிலை நிம்மதி இல்லாத வாழ்க்கை

  • @dowlathbegum8718
    @dowlathbegum8718 Před 8 dny +1

    Simple lifestyle all ways beautiful life🎉🎉🎉

  • @venkatvv9296
    @venkatvv9296 Před 8 dny +2

    Loan irrutha happy ya vala mudiyathu

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 Před 6 dny

    ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் தெரியுலைல கஷ்டம்தான்.... பொருளாதார கல்வி அவசியம்....

  • @mahabalan5995
    @mahabalan5995 Před dnem

    அட ஏன்டா 😢😢😢

  • @yoghaniranjan7032
    @yoghaniranjan7032 Před 24 minutami

    25000 salary.. no loan no own house.. but me my husband nd my son happy....

  • @sathyapriya212
    @sathyapriya212 Před 6 dny

    எனக்கு கடன் இருக்கு கணவருக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை க்கு நகையை அடமான வைத்தேன்.

  • @user-tamildhanam
    @user-tamildhanam Před 8 dny +3

    Sollvathalam unmai

  • @sudharsan6797
    @sudharsan6797 Před dnem

    Emi vaangi paypanra potential iruntha god craze varam illa sahabamey emi mathiri varum😢

  • @indiancitizen556
    @indiancitizen556 Před 8 dny

    😢😢😢😢😢

  • @ManiMani-pp5gp
    @ManiMani-pp5gp Před 8 dny +1

    நீங்கள் எவ்வளவு இஎம்ஐ எடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் லாபம் அதிகமாக இருக்க வேண்டும் உழைப்பு குறைவாக இருக்க

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar Před 7 dny

    Good info from all

  • @ullasaraj
    @ullasaraj Před 8 dny +4

    Enjoy your life with EMI... You cannot buy things with savings. You should be clever to manage things. You should not spend more than 30 % of your total income per month towards loan and EMI. Make sure 30% is spent for investments and the rest 40% for your expenses. When you start paying 60 to 80% for EMI is when you get into trouble. Use credit cards to track your expenses and get the benefits, do not use more then 20% of your credit card limit ever.
    When you go out of your limit for unnecessary luxury is when you get in to hell...
    Nobody can live a good life style only with savings but the time your savings get accumulated for our requirement the life would not be there some others will enjoy those benefits. So plan and enjoy your life. Don't buy things looking at others, buy it only for your requirements.
    Plan and leave your life,make sure you get you and your family members insured which is the top most priority then car and bike.
    All the best, be happy... Help others

  • @mariselvam7245
    @mariselvam7245 Před dnem

    Naan village enakku kadan illa sontha veedu irukku monthly 12k salary happy ah irukken ❤❤

  • @RajaRaja-jv6zy
    @RajaRaja-jv6zy Před 3 dny +1

    It is decided based on the purpose of the loan taken for

  • @thetradingtech5833
    @thetradingtech5833 Před 6 dny

    Aduthavangalukaga valazha venamnu nenicha kadan vanga thaevai varathu. Continue va emi amount ta invest pannitu vantha 10years la compound aagirum.. 😊, but it is always depends upon their surroundings. Indian's are more emotional.

  • @siva1987ful
    @siva1987ful Před 2 dny

    60L home loan
    22L Mortgage loan
    10L land loan
    10L personal loan
    10L gold loan
    Total 1.12 crores loan amount

  • @arunvvk
    @arunvvk Před 7 dny

    Insurance edunga bha, adha tha ara ellame risk dhan.

  • @Arsh712
    @Arsh712 Před 2 dny

    கடன் இல்லாத வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை🎉🎉