சம்பளம் ₹20 ஆயிரம்.. செலவு ₹50 ஆயிரம்.. சென்னையில் Cost Of Living.. மக்கள் கருத்து | Chennai | PTD

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #puthiyathalaimuraitv #publicopinion #chennai #costofliving #chennaicity #budget #family #money #salary #wages #voxpop #publictalk #chennainews
    சம்பளம் ₹20 ஆயிரம்.. செலவு ₹50 ஆயிரம்.. அங்க இங்க கடன வாங்கித்தான்.. சென்னையில் Cost Of Living.. மக்கள் கருத்து | Chennai | Voxpop | Public Opinion chennai | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 188

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 Před 2 dny +14

    அமெரிக்கா பார்ப்பதற்கு அற்புதமானது.பார்க்காமல் இருப்பது அதைவிட அற்புதமானது.சிறுவயதில் படித்த ஹைக்கூ கவிதை நினைவுக்கு வருகிறது 😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Sage_theobserver
    @Sage_theobserver Před 3 dny +111

    இப்ப புரியுதா மொத சினிமா தியேட்டர் போறத நிறுத்தினாலே கணிசமான தொகை கையில் நிற்கும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 2 dny +9

      மொதல்லே ஆடம்பரச் செலவை குறைக்காணும் ஸ்நாக்ஸ் துரித உணவு சாலையோர உணவுக் கடை யில் சாப்பிடுவத்தை நிருத்தவேண்டும் அவசியமில்லாதே என்த பொருளையும் வாங்குறதை தவிற்கவேண்டும் சுருக்காமா சொன்னா நம்ம வருமானத்துக்குள்ள "பட்ஜெட்"இருக்கணும்

    • @prabhakaranprabhakaran8237
      @prabhakaranprabhakaran8237 Před 2 dny

      @@thiruvengadamm6572 adhuku first income irukkanum la.... 🤣🤣🤣

  • @prakashg3957
    @prakashg3957 Před 3 dny +41

    சென்னை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இதே நிலை தான்
    சென்னை சம்பளம் 20000
    திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் சம்பளம் 15000 மட்டுமே

  • @chicku6126
    @chicku6126 Před 3 dny +15

    சென்னை மட்டும் அல்ல அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் நிலை இதுவே 😔😔

  • @chithraa4445
    @chithraa4445 Před 3 dny +21

    சென்னைல வாடகை வீட்டிலிருந்து தப்பிச்சுக்குங்க. நாம வீட்டுக்குள்ள சிக்கனமா இருக்கணும். மனச இழுத்து புடிக்கணும். பாத்ததெல்லாம் வாங்க ஆசை வரும். ஆசை யில்லை வெறியே வரும். அதையெல்லாம் கண்ட்ரோல் பண்ணனும். சீரியல் பாத்து துணி மணி வாங்காதீங்க

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r4692 Před 2 dny +5

    அரசு இதை கூர்ந்து கவனித்து
    வீடு,கல்வி,சுகாதாரம்,போன்றவற்றில் கவனம் செலுத்தினால் நலம்.

  • @Vijigilli
    @Vijigilli Před 3 dny +21

    I am from Chennai. Even parents are from Chennai. This city used to be great till Malls and Supermarkets entered into field. Movies, Food, Entertainment became expensive. But still Rent was manageable compared to other cities which reversed post Covid.
    Simplicity is the beauty of Chennai and it's residents. It is not the case now. How much ever you earn people feel poor if you have family (especially kids).
    If you earn well and don't have family you feel like king and queen. I am not kidding this is the fact. We can't manage expenses with single income and when both people work they would spend a lot on kids and unhealthy foods compensating for the time they don't spend with kids. This will lead to issues in health later and again Healthcare is expensive. The cycle continues.
    Compared to other cities Chennai is still best in terms of Cost of living and Safety. I have been to many cities in and outside of India. Chennai is best in its own way 🥰

    • @Pavithra.radhakrishnan1
      @Pavithra.radhakrishnan1 Před 2 dny

      Entertainement and unhealthy food sucks all happiness out of life. It's slow poison. Better to raise kids with proper awareness about unhealthy food. So they be healthy and save money.

    • @HasildaRubini
      @HasildaRubini Před 2 dny +2

      @@Vijigilli ena evaru englishla solratu onum purila

    • @rajeshsr3131
      @rajeshsr3131 Před 2 dny +2

      Excellent analysis 👍🏻

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Před 10 hodinami

      ​@@HasildaRubinitelling you that madras was good than chennai.

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 Před 2 dny +13

    Online shopping பண்ணாம இருந்தாலே நன்மை
    தூட்ட fulla corporate குடுத்தா எப்படி இருக்கும்

  • @ThePanch999
    @ThePanch999 Před 3 dny +21

    எதிர் வீட்டில் ஃப்ரிட்ஜ், ஓவன், tv, இருக்கு nu நம்மலும் வாங்கணும் nu அவசியம் இல்ல, அவன் புது phone வங்குனான், இவன் புது செருப்பு வாங்கினான் nu நம்மாலும் வங்குரோம்

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Před 2 dny +1

      Super

    • @HasildaRubini
      @HasildaRubini Před 8 hodinami

      @@ThePanch999 .Nana apdi vangunu ninachu kuda pathathu ila.dress edavathu function vantha kuda vangunu thonathu en husband dan dress vangiko vangiko monthly vango torture panuvaru

  • @ramnathan2706
    @ramnathan2706 Před 2 dny +11

    Single bedroom in the heart of the City... rent...15,000/...outer city...7,500... Chennai very very high expense...earn 50,000/.. normal for city limits...

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Před 3 dny +20

    உண்மை தான், நம்முடைய அத்தியாய தேவைகளை தவிர்த்து ஆடம்பரமான வாழ்க்கையை தேடி தான் அனைவருமே கடனில் மாட்டிக் கொள்கிறோம்.

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 Před 2 dny +12

    A bachelor saying 20k not enough shows how he spends..

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 2 dny +7

    விலை வாசி ஏறுவது போல் சம்பளமும் ஏறமும்.இதுக்கு வழிகண்டுபிடித்தால் கடன் இல்லாத வாழ்க்கை வாழலாம்

  • @rravichandran224
    @rravichandran224 Před 3 dny +23

    House rent 5000 EB bill 2500 bike petrol 3000 phone recharge 300 medical 1000 cable 300 provision 3000 ricebag 1800 education function other expenses milk newspaper outside foods movie vegetables trips and many etc........... 😮at least we need 30000 thousands. 😮❤😂👍

  • @suganya63
    @suganya63 Před 3 dny +6

    Tirunelveli la yum chennai vida elame rate athigama eruku

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 Před 3 dny +33

    எங்க பொண்ணு சென்னையில வேலைல இருக்கு. மாதம் 30,000சம்பளம். மாப்பிள்ளை சென்னையே வேணும் இப்படி சொல்கின்ற தந்தையை தாயை போன் மூலம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லும் இவர்கள் சிந்திக்க வேண்டும். நன்றி புதிய தலைமுறை.இனியாவது திருந்துவார்களா. மாய உலகம். இதிலிருந்து மீண்டு வர முடியாது.

  • @kavithamurali4714
    @kavithamurali4714 Před 2 dny +3

    Chennai is expensive than Bangalore house rent is very high

  • @shank3416
    @shank3416 Před dnem +3

    உழைக்கும் மக்கள் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்காங்க, ஆனா அரசியல்வாதிங்ககிட்ட மட்டும் எல்லாம் சேர்ந்துகிட்டு தான் இருக்கு

  • @krishnanbalasubramanian9108

    யாருக்கும் மாதாமாதம் எதில், எவ்வளவு செலவு செய்கிறோம் என்று சுமார் 12 மாதங்களுக்கு கணக்கு எழுதி பார்த்தால் மட்டுமே புரியும்.
    எது அத்தியாவசிய செலவு என புரியும். தேவையில்லாத செலவு எது என புரியும். எதை தவிர்க்க வேண்டும் என புரியும்.

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r4692 Před 2 dny +9

    வாடகை தவிர்த்து 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் ₹30-35,000 தேவை.
    அதுவும் நிதானத்தோடு வாழ்ந்தால்தான்.

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 Před 3 dny +37

    Brith day க்கு ஒரு லட்சம் செலவு செய்ய வேண்டாம்

    • @krishnamoorthyk.r4692
      @krishnamoorthyk.r4692 Před 2 dny

      அடித்தட்டு மக்களின் சிக்கலே பகடாக வாழ ஆசைப்படுவதுதான்
      Birthday party?,ஸ்மார்ட்போன்?,சினிமா போன்றவை நினைத்துபார்க்க முடியாத நிலை.
      கூட்டாக வாழ்ந்தபோது சேமித்தவர்கள்,தனியாக வாழ ஆசைப்பட்டு அல்லாடுகிறோம்.

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn Před 2 dny +3

    Chennai is a "city of dreams".....panathukkaga odikitey irundha Chennai la sustain panlam, konja imbalance aachh na romba risk edukanum

  • @merlinmargrate8046
    @merlinmargrate8046 Před 2 dny +2

    Nowadays chennai become worst place to live 😒😒😒 RENTAL PG cost lam romba athigama iruku... Chennai evalo piducha place ah irunthucho ipo lam suthama pidikama pochu bcz of cost raise in rental food travel cost

  • @lachumarilachumari8665
    @lachumarilachumari8665 Před 3 dny +18

    மகளிர் குழுக்களால் மக்களோட வாழ்க்கை நாசமாபோச்சு தனியார் மகளிர் குழுக்கள் இருக்கவே கூடாது

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 2 dny

      Magalir kuzhu va😂 ennada olaritu iruka😂

  • @shreevm298
    @shreevm298 Před 2 dny +5

    Own house iruntha 4people (husband wife 2 children) ku 20 to 25k pothum.
    Provision and ricebag - 3500 + 1700
    Ration - 300
    Veg (per week 600) - 2400
    Non veg (one week chicken, one week fish, one week mutton, one week egg or dry fish) - 2000
    Eb - 1000
    Phone - 600 (2 phone)
    Child education - 5000 per month
    Medical - 1000
    Other expense - 1000
    Total 18500
    1500 saving in r.d or ppf

    • @shreevm298
      @shreevm298 Před 2 dny +1

      Own house iruntha tomato, green chilli, kathirikai, ventakai, avaraikai, murunga keerai murunga kai lam namba grow panna innum 1000 rs save pannalam

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 2 dny

      ​@@shreevm298
      Super 👌

    • @anish4775
      @anish4775 Před dnem

      Good idea​@@shreevm298

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 Před 3 dny +19

    கடவுளே, எங்க வீட்டில் உள்ளவர்கள், இதை பார்க்க வேண்டிக்கொள்கிறேன்,, சம்பாதித்து கொடுத்த மறுநாள், எங்க போகுது தெரியல, கொடுப்பதை என்னதான் பண்றே, கேப்பாங்க, பயித்தியம் பிடிக்குது, விலைவாசி, தாங்கமுடியால, இதில் அந்த நாளில் 100,,மொய் எழுதி இருப்பாங்க, இப்போ 500 ரூபாய் இல்லாம பக்கத்து வீட்டு கல்யாணம், காது குத்தல், வயசுக்கு வந்தது பர்த்டே என்று பாதி போய்டும், சொந்தம், 10,000,கால் சவரன் எழுதி இருப்பாங்க, இப்போ 20,000 வைத்தால் சொந்த பந்தம், மொய், அப்பாடா தாங்கமுடியால என்று, ஒரே மொத்தமா, கண் மூடும் போது ஒத்த ரூபாய், நெத்தியில் அதும் கூட குழி உள்ளே போகும், வரை தான் 😂😂😂😂😂😂

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před 3 dny

      Nan US lum,village,city yilum vazven kadan ille thevai pattathu mattum vanganum😊

    • @rajag9860
      @rajag9860 Před 3 dny

      Naanum kaasu koduka maaten,neeyum koduka vendam.anba ah mattum irunga nu oru sonthakaran kitta solli paarunga...ippadi irunthu paarunga.

    • @rajag9860
      @rajag9860 Před 3 dny

      Anbu lam vendam kaasu dhan mukkiyum nu solluvanga.

    • @rajag9860
      @rajag9860 Před 3 dny

      Thamizhan varalaaru,thamizhan marabu, corporate varalaru uthu theriyama iruntha avan gaali.

    • @jayalakshmir2484
      @jayalakshmir2484 Před 2 dny

      @@user-qd7bd3cn2l அது நமக்கு எவ்வளவு நாள் பிள்ளைகளிடம் குறை சொல்லி வளர்பிங்க, வாழ்வது ஒரு முறை, எப்படி சிக்கணமா வாழ்ந்தாலும், கொரனவில் பாதி பேர் பணம் செலவு பண்ண மனம், இல்லாதவர் கூட இருப்பாங்க, நாம, வாழ்ந்தது போல் நம்ம பிள்ளைகளும் வாழ யோசிக்க கூடாது, ( இருந்தாலும் உங்க விஷயம் நல்ல விஷயமே )

  • @kirubanandshanmugavel3096

    Good topic to be definitely discussed of common people due to high inflation, high cost of living with low salary...Not only in Chennai, all places in TN

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Před 2 dny +4

    30000 kandipa venum Ilana mudiyathu Chennai la rent la irukavaga 😢

  • @CA-Funny
    @CA-Funny Před 3 dny +8

    I was in chennai till 2021 Sep I know the situation. Finally I escaped from chennai and also from India. Thank God

  • @rajmohan9267
    @rajmohan9267 Před 2 dny +1

    Not only in Chennai, all district expenses are more

  • @anish4775
    @anish4775 Před dnem +1

    Midnight Briyani, every weekend shopping,outing.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Před 2 dny +1

    If no emergency, 25000 enough!?

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice Před 2 dny +2

    Ration kadayil vangi sapta konjam thappikalam, illana kastam thaan

  • @SATH66699
    @SATH66699 Před 2 dny +3

    சென்னையில் தான் பறக்கும் உணவகம் (flyung dinner) ECR இருக்கு 😂 அம்புட்டு பணம் இறைகும் தண்ட செலவுகள் ஒரே இடம்

  • @Publicc1900
    @Publicc1900 Před 3 dny +3

    தேவை இல்லாத online செலவுகளை குறைத்தால் அதுவும் நல்லது..

  • @gvbalajee
    @gvbalajee Před 3 dny +8

    Living with struggle

  • @GuruSubramani
    @GuruSubramani Před 2 dny +1

    Who knows ours problem specially politicians 😂😂😂

  • @Adharsh6
    @Adharsh6 Před 3 dny +8

    People doesn't aware of needs and wants... Indha video patha theriyuthu

  • @Meena-bc4wn
    @Meena-bc4wn Před 2 dny +2

    Theevu thidal exhibition ponale ₹5k gaali😢

  • @prabhakaranprabhakaran8237

    Bro I'm B. Ed completed now I'm working with 8k salary even i have a loan.... 25 years old single.... What can i do? 😢

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 2 dny +2

    தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடு நிலை தொழிலாளர்கள் தான் 60%சதம் பேர் இருக்காங்க.விலைவாசி ஏறுவதை போல் சம்பளமும் ஏற்றும் அப் சரியாகி விடும்

  • @user-cd1rx1bt9q
    @user-cd1rx1bt9q Před 3 dny +10

    அப்ப இத்தனை நாளா திராவிடத்தால தமிழன் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கு னு சொல்றது எல்லாம் பொய்யா கோபால்.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 2 dny

      😂😂😂

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Před dnem

      திராவிடத்தால் தான் அழிந்து கொண்டிருக்கிறது. எல்லாத்தையும் தூக்கின்னு வந்து சென்னையில் வைத்து தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் சென்னையில் தங்க வைத்து இப்போது முடியல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்

    • @nijamk287
      @nijamk287 Před 12 hodinami

      Yes bro please go and see North India Bihar,rajastan , uttar Pradesh, adhukku namma vaazhkkai tharam evlo vo parava illa nu thonum

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Před 13 hodinami +1

    Rose colour shirt person solrathu thaan ennnoda current situation

  • @nareshm1268
    @nareshm1268 Před dnem +2

    சரக்கு அடிக்கிற காசை சேவிங்ஸ் பண்ணாலே போதுமையா

    • @devastarwin
      @devastarwin Před 19 hodinami

      Neenga saraku adikaama evlo sethurukinga bro

  • @SK-jh9bq
    @SK-jh9bq Před 2 dny +2

    Matha ooril mattum kasu illamal vaza mudiyuma

  • @HajiraBanu-hc1jn
    @HajiraBanu-hc1jn Před 2 dny +1

    Salary romba kammiya kodukuranga athuku meala velavasi iruku government Action edukanum velavasi kattu padutha

  • @selvendranl3118
    @selvendranl3118 Před 2 dny +1

    விளைச்சல் குறைவு காரணமாக அனைத்து
    விவசாய பொருட்களும்
    விலை உயர்வு.
    அரசு அனைத்து வரிகளையும், மற்றும் கட்டணங்களை உயர்த்தி
    விட்டது
    இலஞ்சமும் உயர்ந்து விட்டது.
    அரசியல் தொழில் செய்பவர்கள்
    அரசு ஊழியர்கள் தவிர
    சாமான்ய மக்களுக்கு
    தினசரி வாழ்க்கையே போர்க்களம் தான்
    சம்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Před 2 dny +1

    ரொம்பவும் கஷ்டப்படக்கூடாது சொகுசாயிருக்கணும் காலை 10மணிக்கு மேல வேலைக்குப் போகணும் மாலை 6 மணிக்கு முன்னாடியே வீட்டிற்கு வந்திடனும் செய்யற வேலை ஈஸியா இருக்கணும் அலட்டிக்கக்கூடாத்து லீவு கேட்டப்பகிடைக்கணும் கடன் கிடைக்கணும் அலுவலகம் லா இவங்கலே யாருமே ஆதிக்கம் பண்ணக்கூடாது சம்பளம் அதிகமா இருக்கணும் இப்படி இருந்தான்னா சந்தோசமா மகிழ்ச்சி யா இருக்கலாம்

  • @MegaWarriors24
    @MegaWarriors24 Před 3 dny +3

    neraya selava aaguthu nu midnight la biriyani vaangi sapiduvanga adan chennai

  • @Manosun8
    @Manosun8 Před 3 dny +3

    Jio,airtel, vi price hike...public opinion enna nu oru episode podunga.

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 Před 3 dny +5

    Develop other city also like Chennai all r going to work in Chennai means other city or not develop if other place are developed means people will live in their own village and town and city and earn in village and town and go enjoy the Chennai for 2 or 3 days all r depend Chennai means in future how it's going to end no one can know

  • @jayaramanvenkatraman1892

    Medical expenses is unpredictable,also doctors looting like anything fees as well as medicine commission

  • @user-mq4rl2rz1l
    @user-mq4rl2rz1l Před dnem

    Chennai-la mattum illa sir , ellam oorlaiyum than sir,😢😢😢😢

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 Před 3 dny +1

    Yella city life um ipditha poguthu Chennai mattum illa ...

  • @greensand7366
    @greensand7366 Před 3 dny +2

    Bangalore kelvi patrukingala manda bathram pg rent matumey 8500

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w Před 3 dny +2

    Nice video.

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 Před 3 dny +2

    Before spending v have to plan. Saving is a must but investment should be based on their income.Don't go for luxury

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 Před 3 dny +5

    EB bill for May and June is more because of AC. Vacation grand children visit for 50 days stay and their use AC for full day. My bill is 1400 units above Rs 10000. Minimum 2BHK will cost 15000 . 12500 rent 2500 maintenance. For me 15000+house expenses Rs 15000 plus school fees. Personal transport

    • @bharath2477
      @bharath2477 Před 3 dny +1

      Modhalla indha AC use panradha nippaatanum. Oralavuku use pannalaam. Neraya peru 24 hours ah AC oda vitutu irukaanga. Idhu la vera bill avalo varudhu ivalo varudhu nu polamba vendiyadhu. AC adhigamaa use pannaa bill adhigamaa vara dhaan seiyum. Eppa paathaalum AC la okaaradhu ngradhu oru addiction maari aayi pochu. Adha lam health ku nalladhu illa. AC eh use panna koodaadhu nu sollala. Use pannalaam. But oru limit oda use panna nalladhu. Both in terms of health and EB bill. Door ah close panni half an hour AC oda vittu off pannitu okaandhaale podhum. Romba neram lam oda vidanum nu avasiyam illa.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 3 dny +1

      ​@@bharath2477True. 25 years ago AC was not common among Middle class people, only fans. Now it has become a presige to say that they can't live without AC. Old days there was no fear of looters. People used too leave their windows open, even in nights.

  • @paranthamanyovan2390

    Andha Black shirt anna sollurathu,, Appadiye enna Pakkura madhiri iruku💯💯😁

  • @user-qq7hz6vp3z
    @user-qq7hz6vp3z Před 3 dny +2

    Village also .

  • @jerald6256
    @jerald6256 Před dnem

    Smart Phones first thookki yeriyungal...Nammakku thevai illatha products ellam vaanga solluvanuga...

  • @ThulasiDosss-fo1ne
    @ThulasiDosss-fo1ne Před 3 dny +14

    Cost of living in Chennai very high,Crocery product price very high, மக்களின் வாழ்வாதரம் மட்டும் உயரவே இல்லை.இதற்க்கு ஒரு தீர்வுகாண முன் வருமா? தமிழக அரசும்,மத்திய அரசும்

    • @saravanans1721
      @saravanans1721 Před 3 dny +2

      Vaalvadharam Uyara ஓரே வழி Sudalaikku Marubadiyum 234/234 & then 40/40 podarathu than.

    • @rajag9860
      @rajag9860 Před 3 dny

      Correct ah dhan..100 year munnadi makkal eppadi vaazhanga,athey maari vaazhunga

    • @rajag9860
      @rajag9860 Před 3 dny

      Corporate patri A to varai therincha mattum dhan nalla vaazha mudiyum,illa romba kastam dhan

    • @Sarakesh_VR
      @Sarakesh_VR Před dnem

      ​@@saravanans1721😂😂😂

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Před dnem +1

      40/40 கொடுத்து விட்டு மத்திய அரசை ஏன் கூப்பிடுகிறீர்கள்.

  • @user-us5lh7sv8u
    @user-us5lh7sv8u Před 3 dny +3

    Cover ment school anupunga west salvu kurainga ipo yellam Adam param panna asai

  • @songsamy9262
    @songsamy9262 Před 3 dny +2

    The govt simply consider the data only.but the daily real life is so struggles now a days .likewise issues should be discussed more broadly and immensely by the govt also social responsibility media..

  • @manjukrish6734
    @manjukrish6734 Před 3 dny +2

    Ivanga solradhu elame nejam pa chennai la elame cost dha

  • @bakerasamayal6787
    @bakerasamayal6787 Před 18 hodinami

    Bengaluru veetuku rent 60000

  • @prabhujawahar007
    @prabhujawahar007 Před 3 dny +2

    11000 due ah. apa auto yevlo da. keakaravan kena nu nenachu peasviya da

  • @HasildaRubini
    @HasildaRubini Před 2 dny +1

    Veg engaluku weakly 100 dan agum nanum chennai dan .antha veg meethu kidakum

  • @RRajagopal-hp1qm
    @RRajagopal-hp1qm Před 9 hodinami

    All is well

  • @giridharan2495
    @giridharan2495 Před 3 dny +2

    Varavu etana Selavu pathana...

  • @lifeinchennaivlogs9448

    Pesama Chennai ya vitu sondha oorukae poidalam polaye...
    nimadhiyana vazhkha + kadan vanga vendi irukadhu...🤧😴🥺🤐
    10k-15k salary nalum oorla dharalama vazhdhulan🤔🥴

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd Před 3 dny +2

    Chennai la west anga poidavai koodadhu my place pondicherry na ten thousand vangura veetu vadaka maligai sama avlavutha adambara selavu eruka koodadhu nalla poitruku

  • @kindlykishore
    @kindlykishore Před 3 dny +1

    Per person per day estimate ₹1000 expense multiply by 4 person of family member each then ₹4000 per day to earn multiply by 30 days is ₹1,20,000 in today's date as home rent mostly kitchen stuff vegetables and electronic items then gas bill, electricity bill, bike or car petrol then school or college fees and expenses like clothes travels mainly then weekend entertainment must needed for many people like movies snacks restaurant etc

  • @cyberchannel6260
    @cyberchannel6260 Před 16 hodinami

    Good job

  • @BalaG59
    @BalaG59 Před 2 dny +3

    முதல்ல சினிமாவிற்கும், ஆடம்பர செலவிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறையுங்கள், எல்லோரையும் சொல்லள, நிறைய நபர்கள் அப்படி தான் சினிமாவிற்கும், வீண் தேவையில்லாத செலவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

  • @jayaseeli8308
    @jayaseeli8308 Před 3 dny +2

    Oru vela mattum tha sapdanum pola

  • @blue_moon1_1
    @blue_moon1_1 Před 2 dny +2

    Children are the reasons for maximum expenses... So don't plan for kids until you earn good and settle.

    • @gownat
      @gownat Před 2 dny

      யார் கேட்கிறாங்க. அதெல்லாம் பத்தி மக்கள் யோசிபதில்லையே. காசு இருந்த கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்தணும். இல்லைனா பண்ணகூடாது.

    • @Manisha33m
      @Manisha33m Před 2 dny +1

      ❤ உண்மை அதுங்க ஆலா தான் பல பெற்றவர்களுக்கு தண்ட செலவு...திரும்பவும் அதுங்க கொடுக்க போரது கிடையாது.

    • @jason36joyce
      @jason36joyce Před dnem

      ​@@Manisha33m Pillaigalukku selavu seivathu nam kadamai. Appadi sollathinga.😢

  • @Rockstar-n5b
    @Rockstar-n5b Před dnem

    Room rent 3000+food 2500=other500=6000,

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 Před 2 dny +1

    ithula IT people eh ila

  • @bharatx143
    @bharatx143 Před 3 dny +1

  • @aanadhan5137
    @aanadhan5137 Před 3 dny +6

    அரசியல் வாதிகள் விலை வாசியை உயர்த்தி கொள்ளை அடித்து சுகபோக வாழ்க்கை வாழ்கிறான்.....மக்கள் தலையில் விலை வாசி தீராத இடி........

  • @balaji.a5598
    @balaji.a5598 Před 2 dny +1

    அவன் அவன் ஊர்ல போயிட்டு எல்லாம் விவசாயம் பண்ணுங்கடா

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice Před 2 dny

      Vivasayam kevalama iruka unaku, soru kedaikathu unaku

  • @nagitoyup6929
    @nagitoyup6929 Před dnem +1

    None of the people have any thoughts on whether to have kids or not. This is part of the problem. Several northern states are even worse

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před 3 dny +1

    Chennaila actors politician corporate business manuku than sorgam mathavangalulu athu oru naragam 😂😂😂😂

  • @parthasarathi2181
    @parthasarathi2181 Před 3 dny +2

    Mudiyala savings illa

  • @krinu
    @krinu Před 3 dny +2

    Ill Tell a magiical solution for all these "DISCIPLINE" approch your finaces with discipline , you need not bring down your monthly expenses , You cannot do it ...Control it with proper accouting ....

  • @masthisaithi
    @masthisaithi Před 3 dny +2

    Etha ethayo video va poduringa entha mari family problems budgets pathi podunga , ethukuna veen selavu panra pasanga etha pathu therinthuvanha 😢😢😢

  • @Thanukannan1997
    @Thanukannan1997 Před dnem +1

    75000 சம்பளம் வேண்டும்

  • @user-Mk555
    @user-Mk555 Před 2 dny +2

    வாழனுமே 😢

    • @prpr9912
      @prpr9912 Před 2 dny

      Valunka yar venamna sonna

    • @user-Mk555
      @user-Mk555 Před 2 dny

      @@prpr9912 na nallatha valura, ne nalla valndha sari

  • @iamjeromeabel
    @iamjeromeabel Před 14 hodinami

    Inflation... is the reason. see where the expenses is going up. take a strategic reason to this.

  • @kousalyaarivazhagan510

    We are in Tirupur and cost of living is too high here. A decent 1BHK house rent starts from minimum Rs.7000 and note not everyone's salary is high here. Tirupur rent hype's main reason is North Indian labours

    • @nijamk287
      @nijamk287 Před 12 hodinami

      I'm also tirupur rental house 4000 Kae iruku and grocery prices is average compared to other districts but tirupur na hardwork pannanum 😢 adha problem

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 Před 5 hodinami

      @@nijamk287 i said decent house. 3000 kuda line veedu iruku. Nimmathi irukumgala?

    • @nijamk287
      @nijamk287 Před hodinou

      @@kousalyaarivazhagan510 30,000 rs veetla irundha kuda nimmadhi irukkadhu adhu Vera department 😅

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 Před hodinou

      @@nijamk287 athu enamo correct than

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před 3 dny +1

    Chennaila evlo sambarichalum karanchu poidum sontha oorla Nan rajava valdren 😂😂

  • @nagoorofficial8957
    @nagoorofficial8957 Před 2 dny +2

    1lakh apdi enna selavu 🤔🤔🤔

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 3 dny +3

    மற்றோருபக்கம்.மக்கள்.வரிபணம்மொத்தமும்.அரசு ஊழியர்கள்.20.லட்சம்பேர்.8கோடிமக்கள்வாழ்க்கையைபறித்துக் .கொள்கின்றனர்சென்னையில்.விட்டு வாடகை..

  • @srivenkatramanaconstructio9387

    3naala iruthen 6000selavachu

  • @mohammedazarudeen4677
    @mohammedazarudeen4677 Před 2 dny +2

    Eanaku monthly 45000aaguthu 😢😢

    • @karthikdhamotharan1931
      @karthikdhamotharan1931 Před 2 dny +1

      Athu epdi

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd Před 2 dny

      சாப்பாட்டு செலவா🤣🤣🤣🤣

    • @jakirjr4639
      @jakirjr4639 Před 2 dny

      உங்களுக்கு Mothly ஒரு 80000 வருமானம் இருக்குமா?

  • @lakshmiotr
    @lakshmiotr Před 3 dny +2

    அம்மாவுணவககத்திலசாப்பிடுங்க

  • @HajiraBanu-hc1jn
    @HajiraBanu-hc1jn Před 2 dny +1

    Aaluku oru vela vachi vikkuranga kadaila velavasi romba athikama iruku

  • @gunajothys3698
    @gunajothys3698 Před dnem

    Why do you people come to Chennai, search for the better opportunities at your hometown itself

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Před 16 hodinami +1

    சிக்கனம் அவசியம்.