10 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 10th place

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2022
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 330

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Před rokem +52

    (10ல் குரு) ராக்கெட் ஓட்ட வேண்டியவன் பஸ் ஓட்டிட்டு இருக்கேன் 11:52🤣🤣🤣🤣😂🤣

  • @balus6141
    @balus6141 Před rokem +12

    தங்களது உரை மிகுந்த ஆராய்ச்சி பூர்வமாக வரும் தெளிவாகவும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி 👌

  • @amazingindian1072
    @amazingindian1072 Před rokem +11

    ஐயா உண்மை நான் கடக லக்னம் எனக்கு 10ல் புதன் 29 deg உள்ளது.. நான் தீவிர பெருமாள் பக்தன்..

  • @i_viji
    @i_viji Před rokem +3

    நிறைய பேர் வீடியோ போட்டுவிட்டு அதோடு விட்டு விடுவார்கள்..ஆனால் நீங்கள் comments க்கும் பதில் அளிக்கும் வள்ளல்...நன்றி

  • @yuvaraj9542
    @yuvaraj9542 Před 17 dny

    10 மிடம் செவ்வாய் சுக்கிரன் மிகவும் பிடித்த இஷ்ட தெய்வம் என் அப்பன் முருகன் 🙏 100/100 உண்மை

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem +4

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem +3

    மிக மிக சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před rokem +5

    மிகவும் சரியாக சொன்னீா்கள் 10ல் குரு இருந்தால் excellent sir

  • @ranjanig2706
    @ranjanig2706 Před rokem +1

    பயனுள்ள பதிவு🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +5

    நீங்கள் கூறியது 100%உண்மை குருஜி

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 Před rokem +2

    Cristal clear predications, Thank you Sir

  • @charanya6266
    @charanya6266 Před rokem +3

    Very useful series. Thanks 🙏🙏🙏

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd Před rokem

    அருமையான பதிவு அண்ணா.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem +1

    10 ஆம் இடம் நவ கிரகங்கள் பற்றிய அருமையான தகவல் ஐயா

  • @laraapharmacy6259
    @laraapharmacy6259 Před rokem +3

    What a deep knowledge! lord moon's and Jupiter's placement 💯% correct.

  • @karpakambalakumaran9561
    @karpakambalakumaran9561 Před rokem +2

    Sir in this video you would have added pavathipathyam of the planets and their actions in the 10th place please always give your videos in connection with the 3rd,6th 8th and 12th places.sir please also give a video about the parvaigal of the planets in all catagory.ln which condition the parvai of a suber becomes troublesome and when a pavis parvai becomes good in accordance with their places,karakathum etc, in all aspects.please give it clear cut video. Thanking you.Your videos are all excellant.karpagam Bala Kumar.

  • @Senthila5
    @Senthila5 Před rokem

    Very good explanation👌👌

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arumaiyana vilakkam, thankyou sir 🙏

  • @Smithaa1
    @Smithaa1 Před rokem +2

    Virgo asc, budhan in 10, started average earning in that period. But dasa was not good, in ruling gemini hse though. Yes vishnu n lakshmi ishta deivam.
    In kethu dasa, ke in venus hse & venus in 10 . Started earning in dollars in kethu dasa. You are absolutely right sir🙏

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 Před rokem

    நன்றி ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Před rokem +11

    தனுசு லக்னம் 10அம் அதிபதி புதன் உடன் சுக்ரன்,ராகு,சூரியன் (9th house)... இது போன்ற அமையும் கிரக சேர்க்கையின் கலப்பு பலனை பற்றி ஒரு வீடியோ போடுங்க sir.....இவ்வாறு இருப்பதால் மருத்துவம், விளையாட்டு, கலை...போன்ற விஷயங்களில் ஈடுபாடு மற்றும் திறமை உண்டு எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக உள்ளது.....எதை தொழிலாக செய்வது...

  • @Lion.555
    @Lion.555 Před rokem +2

    Excellent videoooo Gurujiii 🙏🤗❤

  • @SG-CND
    @SG-CND Před rokem +1

    Thanks a lot!!!!

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Před rokem

    Gud morning bro,very good information n great excution, always ur unknown frend from kochi

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Před rokem

    அருமையோஅருமை

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před rokem +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    அருமை அண்ணா

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 Před rokem +1

    ஐயா வணக்கம்
    10.ல் மாந்தி பற்றி சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்
    மாந்தியின் பலன் பற்றி
    ஒரு வீடியோ போடுங்க
    நன்றி.!!!

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Před rokem

    my bro 10th kethu.matru மருத்துவம் nutrition field. Nice sir ur prediction. 👌 👍

  • @mani694
    @mani694 Před rokem

    Super guru ji

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem

    Beautiful explanation
    11.56😁

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před rokem +1

    10 ஆம் இடத்தை குரு 9 ஆம் பார்வையாக பார்க்கிறார் புதன் பார்வையும் கிட்டுகிறது, அங்கு ஒரு கிரகமும் இல்லை, நிலைத்த தொழில் இல்லை என்றாலும் ஒரு துறையில் எதேனும் சிறப்பான விடயங்களை செய்து விருதுகளையும் வாங்கி கொண்டு விலகி விடும் அமைப்பாகவே இருக்கிறது

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem

    Tku ji pl tell sooryan, chandran, buthan and guru in 10rh place...for mithuna lagnam with sat i,6 th ragu &12 th sevai.and kethu, sima rasi magam star...

  • @lvasudevan1220
    @lvasudevan1220 Před rokem +1

    Thankyou sir

  • @pvk210
    @pvk210 Před rokem

    So true sir 💥 budhan in 10 th house aspected by Jupiter in 4th house .. fav god perumal & vinayagar

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    நன்றி தல 💐💐💐💐

  • @nelsons5804
    @nelsons5804 Před rokem

    Thanks

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před rokem

    Vanakkam guru ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před rokem +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem +1

    Thanks nga guruji 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, super🙏🙏

  • @thangammariappan8578
    @thangammariappan8578 Před rokem +1

    ஐயா அவர்கள் ஜோதிடத்துறை பல சாதனைகளை படைத்து வாழ்வாங்கு வாழ வேண்டும்

  • @ragulmohan168
    @ragulmohan168 Před rokem

    Dhanusu lagnam suriyan bhuthan in moolam lagna point in moolam ketu in pooradam guru sani serkai in reshabha karthikai sukra dhisaiel 6ram bhavam more activate aguma or 11 ram bhavam more activate aguma sir?

  • @selvaranisaminathan590

    Thanks guruji

  • @chandrasekaransekar4021

    Super sir

  • @kosan9362
    @kosan9362 Před rokem

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @msureshkumar6816
    @msureshkumar6816 Před rokem +1

    அய்யா உங்கள் காணொளி மிகவும் அருமை ஐய்யா மை மனைவி துலாம் லக்னம் 10 த் ஹவுஸ் சூரியன் 11ஹவுஸ் சிம்மரசி ஃபைவ் கிரஹாம் சந்திர, செய்வாய் புதன் சுக்கிரன் கேது.govt job available இரங்களாம.kedikuuma hiw many rupees fees i am send g.pay ஐய்யா வணக்கம்

  • @l.prakash6894
    @l.prakash6894 Před rokem

    Vanakam guru ji, viruchigam laknam 10th simmathil suriyan&budhan&sukkaran, thozil epdi irukum

  • @Vidhya221
    @Vidhya221 Před rokem +3

    10 இல் குரு ( 29°) இருந்தால், குரு 11 ஆம் இடத்துக்கு சென்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாம்?
    Degree பற்றி ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmitha2863
    @shanmitha2863 Před rokem +1

    good morning guru ji

  • @chithukutty3849
    @chithukutty3849 Před rokem +7

    ஐயா தங்கள் காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது எனக்கு ஒரு வேண்டுகோள் பத்தாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை ஆனால் குரு செவ்வாய் சனி இவற்றின் பார்வை உள்ளது இல்லை மற்ற கிரகங்களின் பார்வை உள்ளது அல்லது இல்லை இவற்றுக்கான பலன் பறறி

  • @kottikannan8458
    @kottikannan8458 Před 4 měsíci

    Super Sir..Saturn in 10th House

  • @radhikahalley
    @radhikahalley Před rokem

    suriyan in virchigam lagnam .in simman chandran is there will give good or bad but no sukran or guru vision. is it dhik or nish balam.

  • @karthig864
    @karthig864 Před rokem

    குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
    2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
    இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்

  • @dhanamn
    @dhanamn Před rokem

    Sir, please put a video for if both lagna and rasi are same

  • @arunkumararunkumar-ej3cp

    Sir dhanusu rasi dhanusulaknam
    10 veetil ragu,suriyan,buthan
    3giragangal iruku sir eppdi irukum sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem

    வணக்கம் சார்🙏🍀

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Před rokem +2

    குரு 10 இல் வக்ரம் 😂 ஒரு வேலையில் இருக்க பிடிக்கவில்லை எனக்கு 😂😂😂😂 ஆனால் வேலைய விடுட்டு வேற வேலைக்கு போனால் வருமானம் குறை இல்லாமல் தான் வருகிறது 😌😌😌😌😌

  • @gandhis2304
    @gandhis2304 Před rokem +2

    ஐயா விருச்சிக லக்னம் 10ல் கேதுசனி2டிகிரியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் பூரம்4ல்உடன் என்ன தொழில் செய்யலாம் ஐயா?

  • @jagann25
    @jagann25 Před rokem

    Good morning Guruji

  • @svnadane
    @svnadane Před rokem +10

    இணை இல்லாத தெளிவு உரை. அற்புதம். 10 ல சூரியன், புதன் என என் வாழ்க்கை மாநில உயர் அதிகாரி,
    புள்ளியியல் துறை, மற்றும் numerology, astrology ஆர்வலர். Data scientist.
    100 % சரியான விளக்கம்.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před rokem

      🙏

    • @sk-dr8zu
      @sk-dr8zu Před rokem

      10la சூரியன், குரு

    • @svnadane
      @svnadane Před rokem

      @@sk-dr8zu லக்ன குரு கன்னியில்

    • @cvijayindia
      @cvijayindia Před rokem +1

      Same ennakum 10 la suriyan and pudhan

    • @svnadane
      @svnadane Před rokem +1

      @@cvijayindia நேர்மை மற்றும் தேசபட்றுடன் இருப்பீர்கள். வாழ்க வளமுடன்

  • @savithadrawingandcraft7970

    Sir Simma laknam suriyan ragu in 10th house good a sir suya thozhil seiyalama

  • @indumathi3182
    @indumathi3182 Před rokem +1

    மகரம் லக்னம் (லக்னத்தில் செவ்வாய்),10 ல் (துலாம்) குரு விசாகம் நட்சத்திரத்தில் , 4 ல்( மேஷம்) சந்திரன் , 11ல் ராகு அனுஷம் நட்சத்திரத்தில். சனி,புதன்,சுக்கிரன்,சூரியன் 2 ஆம் இடம் கும்பத்தில். குரு திசை எப்படி இருக்கும். நன்றி .

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 Před rokem +2

    Viruchiga lagnam Enaku 10il Sevvai sir! USA la Software Engineer!

  • @mekalaelango6737
    @mekalaelango6737 Před 8 měsíci +1

    Sir sani and sukran in 10th house. Thulam lagnam, mithunam rasi. What type of job he will get sir?

  • @shakthipriya1513
    @shakthipriya1513 Před rokem

    Guruji vargothumam pettra girgam dasa bhuthigal mattum than activate aguma...

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Vannakam thalaiva

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +1

    அருமையான விளக்கம் குருஜி நன்றி

  • @radhikahalley
    @radhikahalley Před rokem

    marine electronics - ship navigation & communication engineer

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem +1

    10 il sani ,raku serkai for simma lagnam entha kadavulai kumpudanum🙏🙏🙏

  • @sabinchandralal
    @sabinchandralal Před rokem

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் லக்னத்தில் கேது 5ல் சனி,குளிகன் 7ல்ராகு 8ல் செவ்வாய் 10 இடத்தில் சந்திரன்,குரு,சுக்கிரன் 11ல்சூரியன் ,புதன் இதில் தொழிலுக்காகவும் வழிபாட்டிற்காகவும் எந்த கிரகத்தின் வலிமையை பார்ப்பது சிறப்பு

  • @SkSaravana789
    @SkSaravana789 Před rokem

    லக்னத்தில் இருந்து நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்களில் இரண்டு அல்லது அதற்கு மேல் கிரகங்கள் இருப்பது பற்றி ஒரு காணொளி பதிவு செய்ய முடியுமா ஐயா...

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 Před rokem +1

    வணக்கம், கும்ப லக்னம் 10ம் இடத்தில் சனி வக்ரம் அனுச நட்சத்திரம் 4 ம் பாதத்தில் அடுத்த ஆண்டு சனி தசை ஆரம்பம் எப்படி இருக்கும்

  • @vijayworld7244
    @vijayworld7244 Před rokem +1

    When guru in 10th place in pooradam nakshathram, and sukran is neesam and nessabangam because of budhan sukran parivarthanai . Now guru dasa running .how about new job offer?

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ Před rokem

    என் ஜாதகத்தில் பத்தில் 4 கிரகங்கள் உள்ளது சூரியன் , சந்திரன் ( வளர்பிறை ) , புதன் , சுக்கிரன் .
    கும்பம் லக்னம்
    விருச்சக ராசி
    IT துறையில் இருக்கிறேன் நல்ல வருமானம் தான் ஆனால் பிடிக்கவில்லை . அப்பா Business பண்ணலாம் என்று இருக்கிறேன் அது நல்ல வருமானம் வருகிறது .

  • @durgadevi266
    @durgadevi266 Před rokem

    guruji vanakkam sir thule lagnam pathil raghu Mattum

  • @SharanPrints
    @SharanPrints Před rokem +1

    Thank you for the video sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem

    Sir thank you

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Před rokem

    குருவே வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் லக்னத்தில் சூரியன் பத்தாம் இடமான சிம்மத்தில் தேய்பிறை சந்திரன் மற்றும் குரு இணைந்துள்ளது இதன் பலன் எவ்வாறு இருக்கும்?

  • @premalathavenkatachalam4933

    ஐயா வணக்கம் வயது 28 மகர லக்கின்தில் சூர்யன் புதன் 2இல் சனி 10இல் சந்திரன் ராகு 11 இல் குரு சுக்கிரன் 8 இல் செவ்வாய் வக்ரம் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா திருமணமாகவில்லை நடை திசை இருப்பு குரு திசை 5 வருடம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @JR-pv1nj
    @JR-pv1nj Před rokem +1

    Wonderful explanation sir 💥

  • @balamurali243
    @balamurali243 Před rokem

    Guruji 10th la budhan+suriyan+sevvai+sukran iruku kanni lagnam..enaku epdi irukum solunga?

  • @mganesan7720
    @mganesan7720 Před rokem

    உண்மை . விருச்சிக லக்னம் 10 ல் சனி. சூரியன்.புதன்
    சனி தசா சனி புத்தியில் என் தந்தையை இழந்து விட்டேன்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem +1

    எனக்கு கும்ப லக்னம் 10 இல் சனி சந்திரன்..... விருச்சிகத்தில்

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information and very brief explanation 🙏🙏

  • @hitlargaming9196
    @hitlargaming9196 Před rokem +2

    ஐயா. ரிஷபராசி விருச்சிக லக்னம் பத்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் குரு ராகு இனைவு உள்ளது இதற்கு என்ன பலன் உள்ளது ஐயா

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz Před rokem

    Sir
    Please give some good advice also in the middle. Because now a days lot of news we can see. Boys and girls are not have good behavior

  • @sivanponmalarsivanponmalar6244

    மிதுன லக்னம் 10யில் தேய்பிறை சந்திரன் செவ்வாய்.

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem

    காலை வணக்கம் குருஜி 🙏 5,10ஆம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று 4ஆம் பார்வையாக தன் வீட்டை தானே பார்த்தால் எப்படி பலன் எடுப்பது

  • @durgadevi9259
    @durgadevi9259 Před rokem

    Meena lagnam 10il kraham illai sir 10m athipathi 12ilguru gethu please reply sir

  • @Moonlight...12327
    @Moonlight...12327 Před 5 měsíci +1

    Puthan vagram in ragu in 10 th place ragu thisai eppudi erruggum

  • @j.b.sathishkumar5654
    @j.b.sathishkumar5654 Před rokem +1

    10ம் இடத்தில் சூரியன் செவ்வாய் புதன் சந்திரன் சேர்க்கை இருந்தால் என்ன ஆகும் சார்

  • @santhoshvps
    @santhoshvps Před 3 měsíci

    Sir Enakku Midhunam Laknam meenam 10 la Sani Kedhu Irukkanga Sir Nalladha?

  • @autoselvam3667
    @autoselvam3667 Před 6 měsíci +1

    10ல் செவ்வாய் சிம்மத்தில் இருந்தால் என்ன பயன்

  • @Janukutty924
    @Janukutty924 Před 9 měsíci

    Sir thulam lagnam 10 il suriyan chandiran k va

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 Před rokem

    வணக்கம் குருவே நீங்கள் சொல்வது போல் சிம்ம லக்னம் பத்தில் சுக்கிரன் ஆட்சி ஆனால் கேது உடன் ரோஹனி நட்சத்திரத்தில் இணைந்து உள்ளார் கேந்திரஆதிபத்ய தோஷம் வேலை செய்யுமா வரவிருக்கும் சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @sankarir4524
    @sankarir4524 Před rokem

    துலா லக்னம் 10ல் குரு(பூசம்) சந்திரன் (தேய் பிறை பஞ்சமி)(புனர்பூசம் 4) என்ன வேலை

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 Před rokem

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    கிரகம் வக்ரம் அடைந்தால். என்ன பலன் கிடைக்கும் என்று வரும் video வில் பலன் சொல்லுகா