சனி திசை | 19 வருடம் உங்கள் ஜாதகத்தில் |

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 302

  • @megala2777
    @megala2777 Před 2 lety +2

    ஜாதகத்தில் மகர லக்னத்தில் சனி,கேது,சந்திரன்,புதன் இவருக்கு சனி திசை நடப்பில் உள்ள நிலையில் சனி பகவானால் யோகம் கிடைக்குமா அல்லது உடன் இருக்கும் கேது பகவான் சனி கொடுக்கும் யோகத்தை தடுப்பாரா?

  • @kalaisports844
    @kalaisports844 Před 2 lety +5

    தலைவரே தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் இருக்கிறது ஏழாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்க்கிறது ஏழாம் இடத்தில் எந்த கிரகம் இல்லை ஏழாம் வீட்டின் அதிபதி 12ல் மறைவு இதனால் இரு தார திருமணம் திருமணம் தாமதமாக ஏற்படுமா🙏🥰🙏

  • @madhukkas9573
    @madhukkas9573 Před 2 lety +19

    உங்களின் அனைத்து பதிவுகளும் நம்பிக்கை தருகிறது...தங்களின் சேவைக்கு நன்றி ஐயா...

  • @umamuthu1325
    @umamuthu1325 Před 2 lety +1

    வணக்கம். மீன லக்கினம் துலாம் ராசி. இப்ப சனி திசை நடந்திட்டு இருக்கு. சந்திரன் சனி சேர்க்கை பெற்று 8(துலாம்) இடத்தில் இருக்கிறது. இத்திசை எப்படி?

  • @TNTrichyking

    துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம் ❤

  • @venkatchellam7354
    @venkatchellam7354 Před 2 lety +3

    சனிக்கு மகரம் விடுதி வீடு, கும்பம் அதிக பலம் பொருந்திய வீடு, இந்த நிலையில் கன்னி லக்கினத்திற்கு சனி கும்ப வீட்டு பலன் தானே அதிகமா செய்யணும்? நீங்கள் 75% நல்ல பலன் சொல்றிங்க, கொஞ்சம் விளக்கம் தேவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ammukannadashan3163
    @ammukannadashan3163 Před 2 lety +4

    கன்னி ராசி மகரம் லக்னம் சனி திசை, 41வயது ஓன்ப தில் சனி, குரு, சந்திரன் இ ருக்கிறது. பலன் கூறுங்க ள் ஐய்யா 🙏🙏

  • @sasidharanmani7728
    @sasidharanmani7728 Před 2 lety +4

    வக்ர சனி திசை பலன்கள்

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Před 2 lety

    மகர லக்னம் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி.என் இரட்டை பிள்ளைகள் 6 வயது... இப்போ சனி திசை என்று ஜோதிடர் கூறினார்...நன்மையா தீமையா ஐயா.. பெண் பிள்ளை ஆண் பிள்ளை..

  • @madan1658
    @madan1658 Před 2 lety +1

    vanakkam 🙏🙏guruji im முயற்சி 9 வாரங்கள் உடல்நலம் மற்றும் செல்வம் மற்றும் மில்லியனர் வாழ்க்கை குருஜி நேரம் 22.27 மணி பிறந்த இடம் ராம்சந்திரபூர் கர்நாடகாவில் POD 7 ஜனவரி 98 1.வெதர் நான் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்குகிறேன் 2.என் மனைவி எனக்கு எப்படி இருப்பார் 3. என்ன யோகம் எனது ஜாதகத்தில் இருக்கிறேன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +5

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சனி தசா விளக்கம் அருமை 👌👌 குருவும் சனியும் நாம் செய்த முற்பிறவி கர்மா சூப்பர் 👌

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety +2

    தெளிவான விளக்கம் சார்.👍👍👍

  • @thenmozhi1712
    @thenmozhi1712 Před 2 lety +3

    அருமை நிங்கள் அளிக்கும் ஓருஓரு பதிவும் அருமை

  • @njayamani3914
    @njayamani3914 Před 2 lety +9

    Super teaching capacity. Highly talented. Ur teaching has excellent entry to each and every brain who is listening to ur Class.

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 2 lety +1

    Ayya nice explanation thanks Sundarrajan

  • @pasug
    @pasug Před 2 lety +1

    மிகவும் அருமையான விளக்கம். சபாஷ்.

  • @maheshwari3485
    @maheshwari3485 Před 2 lety +5

    அண்ணா 🙏 வெகுநாளாக எதிர்பார்த்த பதிவு நன்றி அண்ணா 🙏

  • @dog20265
    @dog20265 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு

  • @sudalaimadasamyadvocate5747

    மிக்க நன்றி ஐயா