9 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 9th place

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2022
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 275

  • @user-td1kr2zn8x
    @user-td1kr2zn8x Před rokem +138

    *01:39* - Suryan
    *03:44* - Chandran
    *04:50* - Sevvai
    *06:07* - Budhan
    *07:23* - Guru
    *09:43* - Sukran
    *11:06* - Sani
    *13:22* - Rahu
    *15:04* - Ketu

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குருஜி. தங்கள் கானொலி அனைத்தும் அருமை. நான் அனுபவித்தில் உணர்கிறேன். குருவே உங்கள் பாடம் கானொலி சேவை தொடரட்டும். நன்றி குருவே. 🙏

  • @lakshminarayanan-tb4jn

    அருமையான பதிவுகள் , நன்றி🙏💕

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Před rokem +1

    Thank you so much sir for your valuable information and alerts

  • @jothitadairy
    @jothitadairy Před rokem +1

    அருமை... அருமை..... அருமை.....வணங்குகிறேன்....

  • @aakashyuganeswaran9325

    அருமையான நல்ல பதிவாக அமைந்துள்ளது குருஜீ

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Před rokem +1

    குருவே........ உங்கள் ஓய்வில்லா உழைப்பு மிகப்பெரியது இறைவன் அருள் எப்போதும் கிடைக்கிட்டும்........

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information and crystal clear explanation 🙏🙏

  • @12.amvibezz25
    @12.amvibezz25 Před měsícem

    அருமையாக இருக்கிறது

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Před rokem

    9ஆம் இட மேன்மையும்
    அதில் சுப & பாபகிரகங்களின்
    செயல்பாடுகளின் தன்மையும்
    பற்றிய விளக்கம் சிறப்பு.
    நன்றி Sir. 🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před rokem

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 9 இல் கிரகங்கள் சூப்பர் 👌👌
    நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před rokem

    அன்பு வணக்கம் ஐயா... இனிய விஜய தசமி வாழ்த்துக்கள் ஐயா

  • @thenmozhielangovan6628

    Miga arumaiya sonninga sir... Nunukkamana visayankalai alli thelitheerkal..👌unmai mananiraivai kettom... Ayuthapooja, Saraswathi pooja, vijayathasami vaalthukkal sir... Mikka nandri sir.... 🙏🌹🙏🌺🙏✨💥🌟🍎🍇🍓🍋🍊

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv Před 8 měsíci

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @gayathriraja7434
    @gayathriraja7434 Před rokem

    எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன் அய்யா

  • @geethakrishnamurthy346

    Very well explained. How each aned every planet sitting in the 9th house can give positive or negative result according to nature ,state ,combination is explained with clarity .Thank you sir

  • @arriescvan4204
    @arriescvan4204 Před rokem

    Thanks for sharing

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Před rokem +1

    கேது 9ல்
    சொல்லிய அத்தனையும் உண்மை ji
    From srilanka

  • @hymavathi03
    @hymavathi03 Před rokem

    நன்றி ஐயா

  • @sekarselvi8657
    @sekarselvi8657 Před rokem

    Arumai

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před rokem

    Thank you so much sir 💗💗💗💗💗

  • @jaisurya_555
    @jaisurya_555 Před rokem

    Fine sir thank you

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @durgas3161
    @durgas3161 Před rokem

    Super guru ji👍

  • @srivaylan2631
    @srivaylan2631 Před rokem

    I have Ketu standing at 9th position (Kumbam) alone. True, my father has been separated from me since young. But Ketu's ability to give faith in God and knowledge on mantras will boost me to go through Ketu Dasa when I turn 64. I need to make sure that I do not contact evil powers.

  • @rathinavenkatachalam8681

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Před rokem

    Neega solradhu correct 🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610

    Thank you sir 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏

  • @t.aaraavamuthan.b.sc.9702

    Super speach sir.

  • @lakshmiraman3516
    @lakshmiraman3516 Před rokem

    very good

  • @sathisha5716
    @sathisha5716 Před rokem

    Regarding rahu 100% correct sir 😀👍

  • @subramaniamsivananthan1724

    Vanakkam, Sir

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Thanks

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thanks sir 🙏

  • @ஓம்மீடியா

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @muraliinnocent139
    @muraliinnocent139 Před rokem +1

    9ல குரு சூரியன் சந்திரன் 💯 நன்றி அண்ணா 🙏🤩

  • @siddharthansureshkumar8898

    Nandi guruji

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem

    Super ❤❤❤

  • @rajagopalv6531
    @rajagopalv6531 Před rokem +5

    ராகு 9 இல் 13:20

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Vanakkam thalaiva

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem

    Super sir

  • @perumalsamy722
    @perumalsamy722 Před rokem +1

    வணக்கம் குருஜி நலமுடன் வாழ்க சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் சரஸ்வதி தங்கள் நாவில் குடி கொண்டு இருப்பாள் வாழ்க வளமுடன் திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @jayaprakash2519
    @jayaprakash2519 Před rokem

    Sir, laknapathi Sani+Sevvai, both retrograde position in this place.Any benefits ?

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Před rokem

    9th house Budhan+Sukran+Rahu and Sun 10°(Aatchi) away...is it good For Dhanush lagnam?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga sir 🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 Před rokem

    Sir namasthe. Well explained about 9th house. If the ninth place is kothanda rahu, how is the palan. Please reply. Thank you.

  • @kosan9362
    @kosan9362 Před rokem

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @radhikahalley
    @radhikahalley Před rokem

    Seperate sani retrograde. In poosham. 9thplace for virchigam lagnam mostly block my career. And marriage life.

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Před rokem

    Guruji mithuna lagnam vakkram guru with ketu in 9 house kumbam and sevvai rahu in 3 house and guru dasa eppdi erukum guruji

  • @selvakumar-ov1sg
    @selvakumar-ov1sg Před rokem

    Sir maesha lakkinam ,guru and suriyan in 9th house , good or bad. guru in sukkira saaram,suriyan in kaethu saaram

  • @murugesanr4356
    @murugesanr4356 Před rokem

    கிரகங்களின் நீச்ச பலன்களையும் கூறுங்கள் அண்ணா!

  • @LOYAL806
    @LOYAL806 Před rokem

    Vanakkam guruji. How we should take if 9am idam empty (kanni). 🙏🙏

  • @bkganesh1174
    @bkganesh1174 Před rokem

    வணக்கம் குருஜி.
    9-ல் செவ்வாய் பங்காளி யுடன் மோதல் மிகவும் சரி குருஜி.

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Před 11 měsíci

    Vankkam sir kanni lagnam simma rasi Puram netchathiram lagnathirkku 9 I'll guruvum sevvaiyum inaidhu ulladhu sir yeppadi patta palan kidaikum sir

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před rokem

    How is palan for simmha lagnam if sani is neechan in 9 th house mesham?

  • @murugesanm9267
    @murugesanm9267 Před rokem

    Sir, 9il Budan Attchi with Sukran... Budan Desa will be good or bad?

  • @mathimaransudharshika2007

    Vanakkam guruji. Mesha lagnam. 9il Sevvai vakram adhodu 9°46' idaiveliyil kedhuvudan ullar. Eppadi palan eduppadhu?

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 Před 11 měsíci

    Sir what will the impact of vakkira planets like saturn, guru in 9th place?

  • @sridharan1943
    @sridharan1943 Před rokem

    Thulaam lagnam Shani in 9th house in mithuna raasi is good or not good?

  • @Saran_sushil
    @Saran_sushil Před 5 měsíci

    Kanni lagnam, guru budhan and sukran in 9th house.vakra Sani in 4th house and vazharpirai chandran and sevvai in 10th house. Life full ah kastam than paduren.. 10 years IT work panen. Ipa husband kaaga job quit panitu uk vanthen. Now we both don't have job Financially struggling lot.

  • @manimca13
    @manimca13 Před rokem

    100% percent true for me.

  • @tna7131
    @tna7131 Před rokem

    👌👌💐💐💐

  • @aravindanuram8682
    @aravindanuram8682 Před rokem

    Vanakkam sir... mithuna lagnam..9il sani vakram Suriyan atchi 3il.. sani suriyan samasabthama paarvai... epdi sir???

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    9 ஆம் இடம் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏 மகர லக்னம் 9 ஆம் இடத்தில் குரு, ஆனால் குரு தசை கடைசி காலத்தில் வருகிறது ஐயா ? 60 வயது கடந்து விடுகிறது

  • @DEEPAKKUMAR-le4vs
    @DEEPAKKUMAR-le4vs Před rokem

    Three planets conjection video like mercury Saturn Venus

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před rokem +3

    ஐயா அடியேன் சிம்ம லக்னம், 9 ஆம் இடத்தில் சூரியன், புதன் கேது இணைவு. இதில் சூரியன் அஸ்வினி முதல் பாதம், புதன் கேது அஸ்வினி 3 ஆம் பாதம். இளம் வயதில் தகப்பன் குடும்பத்தை பிரிந்து சென்றார். பூர்வீக சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆனால் பூர்வீக சொத்துகள் இல்லை என்பதை தான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சொத்து காரணம் காட்டி பங்காளி சண்டை இல்லாமல் கடவுள் வழி செய்துவிட்டார்

  • @raryv7541
    @raryv7541 Před 7 měsíci

    Ayya vanakkam, oru idathil endha grahamum illai endral enna seivadhu?? I.e eppadi palan ganipadhu??

  • @SathishKumar-vd1yt
    @SathishKumar-vd1yt Před rokem

    Sir guru +chandran 9il rishaba lagnam magaram rasi

  • @gaayufeb1817
    @gaayufeb1817 Před rokem

    Mithuna lagnam suriyan and budhan in 9 th house guruji nala irukum danae appaku

  • @lathasaro408
    @lathasaro408 Před rokem

    Gurji vanakkam mithuna lagnam rishabha rasi 9medathil suriyan 27degree Budhan sukaran udan inyundhu errukerar guruji suriyan digbalam ethnai % petru errukerar guruji

  • @Kishvalar
    @Kishvalar Před rokem

    Chandran + seevaai in 9th
    House....
    Wat is combined effect

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @muthupandiyanmuthukrishnan3833

    9ம் இடத்தில் சந்திரன் . நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. நன்றி ஐயா.

    • @smuthukumarkumar6939
      @smuthukumarkumar6939 Před rokem

      வணக்கம் ஐயா நீங்கள் கூறியது உண்மை என் மகன் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு மேஷ லக்னம் வீடு கொடுத்தவன் மீனத்தில் குரு ஆட்சி மற்றும் வர்க்கோத்தமம் ராகு திசையில் தான் அப்பாவுக்கு முன்னேற்றம் உண்டாகிறது இது உண்மை

  • @Rajanduraisamy
    @Rajanduraisamy Před rokem

    வணக்கம் ஐயா, மகரம் லக்னம், 9-சுக் நீச்சம் எப்படி இருக்கும்? 8-ல் சூ, பு, செ, கே. 12-ச, 2-ல்-சந், ரா, 6-கு.

  • @senthilrajant.s.r3240
    @senthilrajant.s.r3240 Před 5 měsíci

  • @saravananvr4097
    @saravananvr4097 Před rokem

    midhunam thiruvathirai,viruchiga laknam kadakathil 9il sukiran rahu inaivu nalla amaipa

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 Před rokem

    Iam having guru and sani in 9th place.. magara rasi and magara laganam

  • @sumithraeswaran8982
    @sumithraeswaran8982 Před rokem +1

    சார் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் 9 ல் ராகு+சந்திரன்(சஷ்டி திதி)சொல்லுங்கள் சார்.

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Před rokem

    ஓம்

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Před rokem +1

    மகர லக்னம் லக்கினத்தில் சனி, ஒன்பதில் சுக்ரன் + மாந்தி பலன் எப்படி ஐயா?

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před rokem

    💐🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    🌷🌷🌷

  • @karthickd9639
    @karthickd9639 Před rokem

    🙏

  • @elumalaid5607
    @elumalaid5607 Před rokem

    Iam first pallikarani

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před rokem

    Sir 9 il paavagraham aatchi? Analum thaakuma

  • @princen4902
    @princen4902 Před rokem

    வணக்கம் குரு ஜி விருச்சிகம் ராசி விசாகம் 4, சிம்ம லக்னம் 9 இல் புதன் வக்ரம், ராகு, புதன் திசை எப்படி இருக்கும், வீடு கொடுத்த செவ்வாய் கும்பத்தில்

  • @maheswarithirunavukkarasu6328

    🎉

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏

  • @sabithakk4187
    @sabithakk4187 Před rokem

    9th meena rasill suryan,chanthiran,buthan,sani,sevvai

  • @welcome7289
    @welcome7289 Před 2 měsíci

    ஐயா,9வீட்டில்,சந்திரன்,வியாழன், சுக்கிரன் .கிரகசேர்க்கை,எப்படி இருக்கும் ஐயா

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem

    🙏🙏🙏🍀

  • @rajagopalv6531
    @rajagopalv6531 Před rokem

    வணக்கம் ஐயா.
    சிம்ம லக்னம். 1 இல் சூரியன்.
    9 இல் ராகு. எவ்வளவு சதவீதம் நல்லது கிடைக்கும். கொஞ்சம் சொல்லுங்கள்.
    நன்றி

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před rokem

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு ஜதாகரின் திருமணவாழ்க்கை எவ்வாறு இருக்கும்

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Před rokem

    வாக்கிய பஞ்சாங்கம் சரியா இல்லை thirukanitham பஞ்சகம் சரியா ஒரு விளக்கம் சொல்லுங்க

  • @ldquotes
    @ldquotes Před rokem

    Bagyam petravar naangal.9il guru ucha veetil🙇

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி 9க்குடைய குரு 9ல் நல்ல கல்வி வேலை கிடைத்துள்ளது

  • @gamingyt2591
    @gamingyt2591 Před rokem

    மனச்சிதைவு நோய் ஏற்படும் அமைப்பு சொல்லுங்க குருஜி