முப்பந்தல் இசக்கியம்மன் வரலாறு & வழிபாடு | Muppandal Esakki Amman History & worship

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2023
  • இந்தப்பதிவில் இசக்கி அம்மன் வரலாறு தரப்பட்டுள்ளது. இது தவிர வெவ்வேறு ஊர்களில் இசக்கி அம்மன் வெவ்வேறு வரலாறுகளுடனும் அருள் புரிந்து வருகிறார்கள்.
    கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
    • தீராத கடன்களைத் தீர்க...
    நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
    • நம் குறைகளையும், கஷ்டங...
    வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
    • வறண்ட வாழ்க்கையையும் வ...
    முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
    • முண்டகக்கண்ணி அம்மன் -...
    வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History
    • வேண்டும் வரம் அருளும் ...
    சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History
    • சத்தியமங்கலம் பண்ணாரி ...
    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman
    • சிறுவாச்சூர் மதுரகாளிய...
    பாதுகாப்பு அரணாக நம்மைக் காக்கும் அகோர வீரபத்திர சாமி வரலாறு & அருள்திறன் | Agora Veerabhadra Samy
    • பாதுகாப்பு அரணாக நம்மை...
    சப்த கன்னிமார்கள் - நமது கஷ்டங்கள், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிபாடு | Saptha Kannimar
    • சப்த கன்னிமார்கள் - நம...
    பாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman History
    • பாடை கட்டி மாரியம்மன் ...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 155

  • @saranyahari7945
    @saranyahari7945 Před rokem +61

    மிக்க நன்றி சொல்லுக்கு அரசி அம்மா எங்கள் ஊர் தாய் இசக்கியம்மன் வரலாறு சொல்லியதற்கு🙏🌷🥰🤩😘

  • @TirunelveliRecipes
    @TirunelveliRecipes Před rokem +14

    🙏🙏அனுபவத்தில் உணர்ந்தது.. நம்பியவர்களை ஒரு போதும் அம்மா கைவிடமாட்டாள்... மனம் உருகி வேண்டும் அனைத்து பிரார்த்தனைகளையும் நிச்சயமாக நிறைவேற்றி தருவாள்...கடந்த 20 ஆண்டுகளாக எங்களை காத்து வருகிறாள் என் அம்மா இசக்கியம்மன் 🙏🙏

  • @nagasai4547
    @nagasai4547 Před rokem +19

    நான் பிறந்தது நாகர்கோவில் வளர்ந்தது திருநெல்வேலி கட்டிகொடுத்தது நாகர்கோவில் நானும் சின்ன வயசுல இருந்தேன் திருநெல்வேலி டூ நாகர்கோவில் டிராவல் பண்ணிருகேன். நீங்க சொன்ன மாதிரிதான் அம்மா முப்பந்தல் கோவில் வந்தாலே நாகர்கோவில் வந்துடுனு நினைப்பேன். கோவில் தாண்டித்தான் போவோம் வருவோம். ஆனா ஒரு தடவ கூட நான் அந்த கோவிலுக்கு போனதே இல்ல. பஸ்ல போகும் போது சாமி கும்பிடுவேன்.கல்யாணத்துக்கு பிறகு பிளான் போட்டோம் ஆனா தடங்கள் ஆகுது . இப்போ நாளை போக போறோம்.அந்த நேரத்துல நீங்களும் இந்த பதிவு போட்டதுல ரொம்ப சந்தோஷம் .கண்டிப்பா நாளைக்கி நாங்க போவோம்.

  • @lathaselvaraj3778
    @lathaselvaraj3778 Před rokem +6

    எங்கள் குலதெய்வம் இசக்கியம்மன் வரலாற்றை நீங்கள் கூறியதை கேட்பதற்கு இனிமையாக இருந்தது.மிக்க நன்றி.

  • @ramyar4026
    @ramyar4026 Před rokem +10

    அம்மா மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் வரலாறு போடுங்கள்

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. Před rokem +4

    எங்கள் தெய்வத்தை பற்றி பேசியதற்கு நன்றி🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +2

    முப்பந்தல் இசக்கியம்மனே போற்றி போற்றி உன்னை நம்பியவர்களை காத்து வேண்டிய நலன்களை தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @BalasuppiraManiyan-uo1ym

    அம்மா தாயே இசக்கி அம்மா 🙏🏻

  • @vijayadevi7817
    @vijayadevi7817 Před rokem +2

    நன்றி அம்மா.என் இஷ்ட அம்மா முப்பந்தல் தேவியை தரிசிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி அம்மா.எங்கள் ஊரின் காவல் தெய்வம். 🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼

  • @sathiyavarietysamayal3295

    இந்த அம்மா தான் எங்கள் குலதெய்வம் நாங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வருவோம் எனக்கு குழந்தை வரம் தந்தவள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @patturajsavithri4411
    @patturajsavithri4411 Před rokem +14

    இசக்கி Amma enakku kulanthai nallapadiya porakkum 🙏

  • @esakkiraju1241
    @esakkiraju1241 Před rokem +13

    நான் நீண்ட நாட்களுக்கு முன் இசக்கி அம்மன் வரலாறு தங்களிடம் கேட்டிருக்கிறேன் நன்றி அம்மா

  • @rohithravi1411
    @rohithravi1411 Před rokem +5

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏

  • @sermaraj4835
    @sermaraj4835 Před rokem +4

    இந்த வீடியோவிற்காக தான் காத்துக்கொண்டிருந்தேன் 🙏🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏
    அருமையானபதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @nellaiking689
    @nellaiking689 Před rokem +4

    உங்க கீட்ட கேட்ட உடனே வீடியோ போட்டதுக்குநன்றி

  • @Mr..Playboy
    @Mr..Playboy Před rokem +15

    மங்கையர்கரசி அம்மாவுக்கு என் பணிவான வணக்கம் அம்மா எனர்கு உங்கள் பதிவுகள் மிகவும் பிடிக்கும் எனர்க்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது என்னவென்றால் கோவிலில் தெய்வங்களை புகை படம் எடுப்பது சரியா தவறா என்று ஒரு பதிவு போடுங்க நன்றிகள்...

  • @rathnasuresh8965
    @rathnasuresh8965 Před rokem +5

    Nan poyirikken amma enakku rompa nambikkayirukku

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Před rokem +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @selvim9361
    @selvim9361 Před rokem +2

    Thank you so much mam for this post. She is a powerful God and my kuladeivam

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk Před rokem +18

    சொல் வாக்கு தவறாத நாயகி இசக்கியம்மன் ..

  • @jothithabasu1386
    @jothithabasu1386 Před rokem +1

    மிக்க நன்றி அம்மா

  • @umayadav4646
    @umayadav4646 Před rokem +2

    Engal kuladeviam esaki amman
    Neengal easki amman pathisollum bothu ennai arimal kaneer varuthu ma enaku kulanthai varam kuduthaval🙏🙏🙏

  • @user-tx4oz7jx4q
    @user-tx4oz7jx4q Před rokem

    மிக்க நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +3

    அம்மா!! தஞ்சை மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட பதிவுகளை தாருங்கள் அம்மா...
    🔱 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு, கதைகள், மன்னர்கள் அந்த ஆலயத்தை எழுப்பிய வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா.
    🔱 வெங்கோஜி மன்னர் தஞ்சையை சுற்றியும் எட்டுத் திக்குகளிலும் எட்டு சக்திகளை பிரதிஷ்டை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இந்த புன்னைநல்லூர் என்றும் 'சோழசம்பு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாம். அந்த எட்டு கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா.

  • @nellaiking689
    @nellaiking689 Před rokem

    Na 1varudamaga kettukondee irunthen.....ippo pottutinga tnxxz

  • @shanmukkanivelusamy2182

    Thanks ma nandraga soniergal amma 🙏

  • @jb19679
    @jb19679 Před rokem

    அருமையான பதிவு முப்பந்தல் இசக்கியம்மன் வரலாறு பற்றிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சகோதரி

  • @malinis.l4407
    @malinis.l4407 Před rokem

    Unmai akka.. Chinna vayadhu nyabagam alaga vandhadhu... MUPPANDHAL koil poitu vandhale avalavu arumaiyana unarvu erpadum akka.. Mikka nandri🙏🙏

  • @murugans2299
    @murugans2299 Před rokem

    Thanks Akka 🙏🙏🙏

  • @sandhiyaramesh3355
    @sandhiyaramesh3355 Před rokem

    மிக்க நன்றி அம்மா இந்த பதிவை பகிர்ந்ததர்க்கு🙇

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před rokem

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 Před rokem

    அருமை அருமை

  • @mukeshnglvloger2067
    @mukeshnglvloger2067 Před rokem

    மிகவும் நன்று அம்மா 🙏

  • @selvamkishore2199
    @selvamkishore2199 Před rokem +2

    எங்கள் அம்மா இசக்கி அம்மன் ,,

  • @arunayyanar3975
    @arunayyanar3975 Před rokem

    நன்றி அம்மா

  • @vigneswarisekhar4934
    @vigneswarisekhar4934 Před rokem

    Amma i learn lot of good Habits With your videos Really iam Very Happy to having Guru you maa.

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @selvikumar8062
    @selvikumar8062 Před rokem +2

    Thank you mam

  • @visaga_hindiclass4647

    Rembha Thanks Amma

  • @lathalathalogeswari3766
    @lathalathalogeswari3766 Před rokem +2

    அம்மா வீரபாண்டி கௌமாரி அம்மன் பத்தி சொல்லுக அம்மா

  • @nellaiking689
    @nellaiking689 Před rokem

    அம்மா ரொம்ப நன்றி

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunap5999
    @arunap5999 Před rokem

    சிறப்பு அம்மா 🙏🙏

  • @vasanthselvam4647
    @vasanthselvam4647 Před rokem +1

    Thank you sister

  • @indue5153
    @indue5153 Před rokem

    Romba nantri amma... En thaai easkki amman varalaru patri pesiyatharku...

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha8615 Před rokem +1

    மிக்க நன்றி என்னுடைய குருவுக்கு

  • @dishitaranidishitarani4376

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před rokem +1

    Thanks Mam 🙏🙏🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před rokem

    Romba nandri mam❤❤❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před rokem +1

    Thank you sister ☺️❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Před rokem

    அம்மா நன்றி அம்மா

  • @newtechandgaming7067
    @newtechandgaming7067 Před rokem

    🙏🙏🙏 ammaa. En kuladeivam ithu ammane patri sonnathukku nantri 🙏🙏🙏🙏

  • @user-wc3gv8uk3w
    @user-wc3gv8uk3w Před rokem

    Super amma

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před rokem +1

    அருமையான பதிவு கிராமத்து சாமிகள் பற்றிய இன்னும் பல பதிவுகள் தாங்கள் தருமாறு வேண்டுகிறேன் சுடலைமாடன் காவல் தெய்வங்கள் பற்றிய பதிவு கூறுங்கள் அம்மா

  • @Kanthasamy-og7zc
    @Kanthasamy-og7zc Před rokem +9

    திருச்செந்தூர் குன்றின் மேல் சாஸ்தா பற்றி கூறவும்

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +1

    Super🎉

  • @bhuvaneswaribhuvaneswari2717

    Kaalai vanakkam Amma

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +2

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @vinayagamsavarkar1415
    @vinayagamsavarkar1415 Před rokem +1

    திருநெல்வேலி மாவட்டம் சீவலபோரியில் உள்ளது அங்கு அமர்ந்து அருள் பாலிக்கும் அருள்மிகு சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் உள்ளது அதை பத்தி பதிவு செய்யுங்கள்

  • @maadhav9474
    @maadhav9474 Před rokem

    Vanakkam Amma

  • @sindhummk
    @sindhummk Před rokem +4

    Amma neenga antha kovil pathi solumbothu anga rendum kovil Akka thangai nu irukranga la. Athoda varalaru solave ila. Athayum konjam solunga therinjika aasaiya iruku... Engal oor kaval theivam patri sonathuku romba nantri

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +2

    அதேபோல் கீழ்க்கண்ட காளியம்மன் கோயில் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா
    01 - தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன்(மேட்டுப்பாளையம்)
    02 - கொல்லங்குடி வெட்டுயார் காளியம்மன்
    03 - பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்
    04 - அந்தியூர் பத்ரகாளியம்மன்(ஈரோடு)
    05 - மேச்சேரி பத்ரகாளியம்மன்
    06 - சிந்தலக்கரை வெட்காளியம்மன்
    07 - திருவக்கரை வக்கிரகாளியம்மன்

  • @fitchhaha3944
    @fitchhaha3944 Před rokem +3

    Pls tell about pachaivazhiamman mam..

  • @bindupadmaraj
    @bindupadmaraj Před rokem

    Vanakkam Amma Palakkad Pallasena Meenkuthu Bagavathy Amman Kovil pathi sollugai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Před rokem

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @AAnish-xf4kl
    @AAnish-xf4kl Před rokem +1

    Enka uooru esake Amman pathi sonnathark rompa nanti amma.🙏

  • @user-gn7fg8pu4u
    @user-gn7fg8pu4u Před rokem +1

    Vanakkam Amma ungaludaya pathivugal anaithum naan thodarnthu parppen Amma intha varudam aadi amavasai irandu varukirathu entha amavasai viratham iruppathu entry thriyavillai ithai patri oru pathivu podungal Amma

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Před rokem

    Amma nandri maa nandri nanri nandrigal kodima 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VidyaShastra
    @VidyaShastra Před rokem +1

    Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤🙏😊

  • @nithyavathi138
    @nithyavathi138 Před rokem +2

    அம்மா வணக்கம் அருமை அருமை அருமை. இதை கேட்கும் போது அந்த அம்மனை நேரில் கண்டது போல் உள்ளது அம்மா . அம்மா நான் கேட்டது குழதேய்வம் கொயில் இருந்து மண் எடுத்து வந்து வீட்டில் பூஜை செய்யலாமா சொல்லுங்கள் அம்மா நிங்க சொன்னால்தான் சொய்வேன் . சொல்லுங்கள் அம்மா | Love U

  • @devisri949
    @devisri949 Před rokem

    Enoda fav temple ...enku mansu kastama erunthay anga poi eruthupen ..avlo nimmathiya erukuum avlo pidikummm...nirya vati poitay erupen time kidaikum pothulam...

  • @neelasenthil1818
    @neelasenthil1818 Před rokem +2

    I got twin daughters after praying this goddess. She is very powerful goddess. Thanks for explaining our place temple amma

  • @sermaraj4835
    @sermaraj4835 Před rokem +5

    கட்டேரி பெருமாள் சுவாமி பத்தி சொல்லுங்க அம்மா 🙏

  • @prakashraja2008
    @prakashraja2008 Před rokem +3

    பேச்சியம்மன் வரலாறு சொல்லுங்கள்

  • @karthikeyanv4796
    @karthikeyanv4796 Před rokem +1

    Vanakkam amma ,varaghi Amman photovai vittil vaitthu valipadu seyyalama sollunga amma.

  • @kalaiselvyudayakumar7219

    🙏🙏🙏

  • @kannankasthurikannankannan4930

    ❤❤❤❤❤❤❤

  • @nellaiking689
    @nellaiking689 Před rokem

    Amma tnx ammma

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 Před rokem

    Kannil kanner varukirathu udambellam pul arikirathu Amma ❤

  • @rahulkaanth237
    @rahulkaanth237 Před rokem +3

    Amma pechi Amman history podunga maa.neraiya peruku kuladeivam. But avanga history terilaa plss maa neenga sollunga.....

  • @sumuthish.ssumuthish.s7354

    🙏🙏🙏🙏

  • @subramanianp6921
    @subramanianp6921 Před rokem

    அம்மா பங்காளி தீட்டு பற்றிய பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Před rokem

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @thanlaksham4654
    @thanlaksham4654 Před rokem +2

    அம்மா முப்பிடாதி அம்மன் வரலாறு பத்தி சொல்லுங்க ம்மா

  • @rajeshshynirajeshshyni2183

    Nantri Anna😁

  • @indhuram4149
    @indhuram4149 Před rokem +1

    My village Amman🙏

  • @SathishSathish-lm9cs
    @SathishSathish-lm9cs Před rokem +6

    முப்பிடாதி அம்மன் வரலாறு சொல்லுங்கம்மா

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před rokem

    🙏🙏🙏💐

  • @archana6441
    @archana6441 Před rokem +1

    Mondaikadu bhagavathi amman pathi sollunga...

  • @SathishKumar-bs8cs
    @SathishKumar-bs8cs Před rokem +2

    அம்மா மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள ராக்காயி அம்மனை பற்றி கூரவும்

  • @lakshmikesavaraj8551
    @lakshmikesavaraj8551 Před rokem +4

    அம்மா வணக்கம் தீப்பாய்ந்த அம்மன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா தீப்பாய்ந்த அம்மனுக்கு உருவம் உண்டா எப்படி வழிபட வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @mangaimahi1204
    @mangaimahi1204 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    அம்மா ஆடி மாதம் வரப்போகிறது. அதன் சிறப்பு பதிவாக சமயபுரம் மாரியம்மனைப் பற்றிய கீழ்க்கண்ட தகவல்களை ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🔱 முதலாவதாக, சமயபுரம் மாரியம்மன் முன்பு ஸ்ரீரங்கத்தில் இருந்ததையும் அந்த நிகழ்வையும், பின்பு கண்ணூர் மேடை அடைந்ததையும் பிறகு சமயபுரம் வந்த வரலாற்றையும் கூறுங்கள் அம்மா.
    🔱 இரண்டாவதாக, சரபோஜி மன்னரும் பிற மன்னர்களும் அக்கோயிலை பெரிதாக கட்டிய விதத்தையும் காலத்தையும் வரலாற்றையும் கூறுங்கள் அம்மா.
    🔱 மூன்றாவதாக, சமயபுரம் மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகள் என்றும் அன்பில், நார்த்தாமலை போன்ற ஊர்களில் இருக்கின்றனர் என்றும் சில புத்தகங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு புத்தகத்திலும் ஓரிரு சகோதரிகளின் ஊர் மாறி மாறி உள்ளது. எனவே, சரியான ஊர்களையும் எதன் அடிப்படையில் இவைகள் சகோதரிகளாக முன்னோர்கள் கூறுகிறார்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    🔱 மேலும், தொடர்ந்து 'கிராமத்து சாமிகள்' பகுதியில் அந்த சமயபுரம் மாரியம்மனின் ஏழு சகோதரிகளின் கோயில் வரலாற்றை தனித்தனியாக தாருங்கள் அம்மா.

  • @jayageetha8156
    @jayageetha8156 Před rokem +1

    அம்மா எங்க ஊர் பக்கம் 🎉

  • @DineshKumar-oc9jb
    @DineshKumar-oc9jb Před rokem

    Amma enku ungla parkunum🙏

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 Před rokem

    En kanil kaanner nikava illa Amma❤

  • @dr.sanjaymohanarts0106
    @dr.sanjaymohanarts0106 Před rokem +1

    Thiruvakarai vakkrakaliamman pathi solunga 😊