ஸ்ரீ சிவசுடலைமாட சுவாமி, ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில் | Maduravoyal | Mannin Samigal

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2021
  • சென்னை மதுரவாயலில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவசுடலைமாட சுவாமி, ஸ்ரீ இசக்கி அம்மன் மற்றும் ஸ்ரீ கருப்ப சுவாமி திருக்கோவில். இந்த கோவில் உருவான கதை, இக்கோவிலின் சிறப்பம்சங்கள் மற்றும் செய்யப்படும் பூஜைகள் பற்றிய தகவலை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #SudalaiMadasamy #ManinSamigal #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Komentáře • 53

  • @elangovanpremalatha2192
    @elangovanpremalatha2192 Před 2 lety +19

    கடன் பிரச்சினை உள்ளவர்கள் அனைவரையும் கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்று அய்யா🙏🙏🙏🙏

  • @samundeeswarinagarajan3552

    எங்களுடைய கடன் தீர்த்து வைப்பை சுடலை மாட சாமி. நிம்மதி கொடு, சந்தோசம் கொடு 🙏🙏 ரொம்ப ரொம்ப அவமான பட்டு கொண்டு இருகிறேன்😪😪 சுடலை மாட சாமி 🙏🙏

  • @dharmarajm4022
    @dharmarajm4022 Před 2 lety +8

    கடன் பிரச்சினை ‌ தீர அருள் புரியும் சுவாமி

  • @Arunachalam-xc6kp

    சுடலை ஆண்டவர்

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 Před 2 lety +3

    பூமியில் வந்த முதல் காவல் தெய்வம் தான் சுடலை மாடசாமி.சுடலை மாடன் தெய்வத்தை வேண்டி சுகமான வாழ்வை பெற்றோர் பலர். வேண்டியதை வேண்டி பலன் பெற்றோர்.நிறைய பேர்.உண்மை உள்ளம் கொண்டு நியாயமான வேண்டுதலை வேண்டுவோர் மனம் குளிர நினைத்ததை நடத்தி வைக்கும் தெய்வம் தான்.சுடலைமாடன்.திருநெல்வேலி சுற்றுகிராம. காவல் தெய்வமாக போற்றி மாசி சிவன் ராத்திரி இரவு மயான விழா சிறப்பு

  • @palanivelg9435
    @palanivelg9435 Před 2 lety +5

    தொகுப்பு அருமை

  • @elangovanpremalatha2192
    @elangovanpremalatha2192 Před 2 lety +6

    எல்லோரும் நல்லதே நினைக்கனும் நல்லதே செய்யனும் நல்லதே பேசனும் அப்பனே🙏🙏🙏

  • @devamanoharannadesan5771
    @devamanoharannadesan5771 Před 2 lety +11

    என்றும் எம்மை காத்து அருள வேண்டும்

  • @ArjunKumar-vw1sj
    @ArjunKumar-vw1sj Před 2 lety +13

    Stunt master kanal Kannan sir kovil🙏🙏

  • @mssaravanan1229
    @mssaravanan1229 Před 2 lety +6

    Very power full God🙏🙏🙏

  • @deepikadeepi2318
    @deepikadeepi2318 Před 2 lety +8

    Enakku 6 years baby illa romba kashtama irukku😭😭😭😭😭😭 enakku intha varusham la enakku baby god kudukkanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Před 2 lety +3

    Well explained...

  • @dkdinesh1134

    Mikavum Sakthi vaintha kadavul Enakku Anubavam Erukku 🙏🙏🙏

  • @sekararumugam7407
    @sekararumugam7407 Před 2 lety +1

    Super

  • @r.sivaprakash8975
    @r.sivaprakash8975 Před 2 lety +3

    🔥🔥🔥

  • @murugan9966
    @murugan9966 Před 2 lety

    Super bro

  • @maliniunni5573
    @maliniunni5573 Před rokem

    Excellent explanation,keep ur good work going!!!!!

  • @kavinishshorts689
    @kavinishshorts689 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @sangarisangari3426
    @sangarisangari3426 Před 2 lety +4

    😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @meenum9866

    💚 super 👍 bro 👌