குல தெய்வ வழிபாட்டில் இசக்கி அம்மன் | தேசம் காக்க தெய்வீக தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • தேசம் காக்க தெய்வீக தமிழ்

Komentáře • 25

  • @chitraraj9305
    @chitraraj9305 Před 2 lety +5

    எங்கள் அம்மா இசக்கி அம்மா. என்றும் எங்களை காத்து அருள வேண்டும் அம்மா.

  • @esakkiammal2970
    @esakkiammal2970 Před 5 měsíci +4

    My amma eakki amman my favourite god

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 Před 7 měsíci +2

    என் குலதெய்வம் இச்க்கியம்மா போற்றி போற்றி நல்ல எண்ணங்கள் பிறர்க்கு உதவும் மனநிலையையும் தூய சிந்தனையும் கொடும்மா என்மகன் தேர்வு எழுதி முடிவுக்கு காத்து இருக்கிறான் அவனுக்கு நல்ல முடிவை கொடும்மா என் குலதெய்வமே அண்ணன் தம்பி சொந்த பந்தங்கள் உறவுகளும் நல்ல நிலையேடு இருக்குனும் சண்டை சச்சரவு வேண்டாம் ஒற்றுமையோடு வாழ அருளாசி புரிக அம்மா

  • @user-fx5ic5no9c
    @user-fx5ic5no9c Před 2 lety +3

    அருமையான தகவல்

  • @thangasamy6068
    @thangasamy6068 Před 2 lety +5

    குலதெய்வ வழிபாடு பற்றி மிகவும் தெழிவாக சொன்னீர்கள்.

    • @user-mx6fp1li6q
      @user-mx6fp1li6q  Před 2 lety +1

      இறைவனுடைய அனுக்கிரகமும் உங்களுடைய ஆதரவும் இருந்தால் போதும்

  • @balamuralithirumalayaperum3096

    Super

  • @Fun__bros__2829
    @Fun__bros__2829 Před 10 měsíci +2

    அருமையான பதிவு நன்றி

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Před 2 lety +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @user-xh7cc2rc1h
    @user-xh7cc2rc1h Před 3 měsíci +1

    ❤❤

  • @user-um6dq4xx2f
    @user-um6dq4xx2f Před 2 lety +3

    அருமை அண்ணா

  • @elakkiyap4024
    @elakkiyap4024 Před rokem +2

    Enga kulatheivam muppanthal esakkiamman 🙏🙏

  • @selvamramalakshmi6244
    @selvamramalakshmi6244 Před 5 měsíci +1

    அருமையான பதிவு அண்ணா

  • @sathyant861
    @sathyant861 Před 2 lety +2

    👌

  • @nagalingam1029
    @nagalingam1029 Před 2 lety +1

    👍

  • @nagalingam1029
    @nagalingam1029 Před 2 lety +1

    🙏

  • @chandrababushenthamil1530

    💐💐💐

  • @aananth9873
    @aananth9873 Před měsícem

    நான் வெளிநாட்டில் இருக்கேன் எங்க கோவில் கொடை எனக்கு இசக்கி தான் நான் வந்து 20 நாள் தான் ஆகுது என்னால இங்க இருக்க முடியல சாமி என்ன பண்ண

    • @KarthikaKarthika-sj6jp
      @KarthikaKarthika-sj6jp Před 25 dny

      Manasara kanmoodi vendunga na year la 2 times poitu varuva kedaiku pogala intha time vetula kumbito amma vantha feel irunthuchu 😊

  • @harikrishnam7415
    @harikrishnam7415 Před 2 lety

    Koozha theivam theriyala epadi kandu pidika any solution

  • @pandimurugan6927
    @pandimurugan6927 Před 2 lety

    Sir nengal pesurathu low va kekukuthu sir

  • @murugadhas77
    @murugadhas77 Před 2 lety +3

    Super

  • @tamilianaadhikesh9980
    @tamilianaadhikesh9980 Před 11 měsíci +2

    Super