துன்பம் நீக்கி வெற்றி தரும் மாடன் வழிபாடு! Dr.S Vijay Sethu Narayanan | PuthuyugamTV

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2021
  • #VijaySethuNarayanan #TantricAstrology #Horoscope #PuthuyugamTV #Astrology
    ஶ்ரீ தாந்தீரிக பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும்
    துன்பம் நீக்கி வெற்றி தரும் மாடன் வழிபாடு! Dr.S Vijay Sethu Narayanan | PuthuyugamTV
    Dr.S.Vijay Sethu Narayanan
    Sree Tantric Astrology,
    +91 81108 33000, +91 81109 33000
    சுடலை மாடன்,சுடலை மாடன் கதை,சுடலை மாடன் வரலாறு,சுடலை மாடன் சுவாமி,சுடலை மாடன் வில்லு,சுடலை மாடன் வழிபாடு,சுடலை மாடன் மயான வேட்டை,சுடலை,சுடலை மாடன் காவல் தெய்வம்,சுடலை மாடன் நையாண்டி மேளம்,மனித ரத்தம் குடிக்கும் சுடலை மாடன்,சிவசுடலை மாடன்,சுடலை மாடசாமி பாடல்கள்,சுடலை முத்து கதை,சுடலை மாடசாமி வில்லு பாட்டு,சுடலை மாடசாமி வில்லுப்பாடல்,சுடலை மாடசுவாமி வில்லுப்பாட்டு,பார்வதி தேவியின் பிள்ளையா பிணத்தை உண்ணும் சுடலை மாடன்? எப்படி?,சுடலைமாடன்,சுடலைமாடன்வேட்டை
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Zábava

Komentáře • 125

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 Před 2 lety +38

    நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும் .சுடலை மாடசாமி யைமனதார வேண்டினால் சுகமான வாழ்வினை தந்தருளும் தெய்வமாவார்.

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 Před rokem +12

    எங்கள் குலதெய்வம் ஆறுமுகமங்களம்
    ஸ்ரீ ஐக்கோர்ட் மகாராஜா சுவாமி துணை

  • @sreethar3259
    @sreethar3259 Před rokem +13

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏

  • @tutyskutty4393
    @tutyskutty4393 Před 2 lety +18

    என் குலதெய்வம் போகும் இடம் எல்லாம் பெருமை சேர்க்கிறார் ஊர்க்காடு சுடலை ஐயா துணை வேண்டும் எப்போதும்🙏🙏🙏🙏

  • @madasamy-007
    @madasamy-007 Před 2 lety +15

    சுடலை மாடசாமி துணை 🙏🙏🙏

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l Před rokem +5

    🙏🙏எங்கள் குல சாமி கிடார குளம் ஸ்ரீ தளவாய் மாடனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @VigneshVicky-ug2fe
    @VigneshVicky-ug2fe Před rokem +6

    என் மாயாண்டி ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஐக்கோர்ட் மகாராஜா இவர் அருளால் பிறந்த என் மகன் பெயர் மகிழ்மாடன்.

  • @muthukumar-nz2fo
    @muthukumar-nz2fo Před rokem +4

    என் குலதெய்வம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சக்கரவர்த்தி சுடலைமாடசுவாமி போற்றி போற்றி போற்றி

  • @sminteriorsminterior6395

    எங்கள் குலத்தை காக்கும் தெய்வம் ஓம் ஶ்ரீ புத்தடி மாடன் துணை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshKumar-rg9sl
    @rajeshKumar-rg9sl Před rokem +5

    எங்கள் குடும்ப குல தெய்வம் கட்டேறும் பெருமாள், காரி கோவில்,திருநெல்வேலி மாவட்டம்

  • @devamathi8083
    @devamathi8083 Před rokem +3

    🙏🏻🙏🏻என் அய்யன்☠️💀💀 சிவ சுடலை மாடன்🙏🏻🙏🏻☠️💀☠️ திரு கோவில் 140 வருடம் பழமையான கோவில் அமைந்துள்ள. ரெம்ப சக்தி வாய்ந்த தெய்வம். 🙏🏻இடம் ⚔️🔰 இராமநாதபுரம் மாவட்டம் 🔰⚔️

  • @c.saravanan7
    @c.saravanan7 Před rokem +3

    இன்றும் அன்றும் என் கூட இருக்கும் பெரிய மாடன் துனை

  • @MR.PORALI
    @MR.PORALI Před rokem +4

    Highcourt maharaja ♥️sudalai madan appa thunai ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @VigneshVicky-ug2fe
    @VigneshVicky-ug2fe Před rokem +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...ஈரெழுலோகத்தில் நாம் எங்கு இருந்தாலும் நமக்கு பிரச்சனை வந்தால் மாயாண்டி யை நாம் அழைத்தால் அந்த நொடியே வந்துவிடுவார் நிழல் போல் நம்மை காக்க.......

    • @ilove-oj8ki
      @ilove-oj8ki Před 7 měsíci

      சிறுமளஞ்சி❤🙏 அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤🙏

  • @mssaravanan1229
    @mssaravanan1229 Před 2 lety +6

    Appa sudalaimadan potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathimanann6899
    @mathimanann6899 Před 2 lety +8

    🙏🏻என் அய்யன் சுடலை மாடன் 🙏🏻 ( இராமநாதபுரம் மாவட்டம்.) ஊர் : தேர்போகி ( மாடசாமி கோவில் தெரு )

  • @banumathichandrasekaran3136

    You give very excellent ancient traditional methods of Madan vazhipadu. Thank you so much for your spritual suggestions. VAZHGHA VALAMUDAN NALAMUDAN.💐💐💐💐👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌

  • @KVelam
    @KVelam Před rokem +1

    நன்றி ஐயா.

  • @deepakk1753
    @deepakk1753 Před 2 lety +2

    Thank you for good information

  • @DineshKumar-wx2bo
    @DineshKumar-wx2bo Před rokem +2

    திருமலாபுரம் சுடலைமாடசாமி துணை மாயாண்டி துணை எங்கள் குல தெய்வம்

  • @lalithag2658
    @lalithag2658 Před rokem +1

    Nanri ayya 🙏

  • @kasi____004
    @kasi____004 Před rokem +3

    ❤❤Sudalai madan ❤❤

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Před rokem +2

    Excellent swamiji

  • @vigneshmuthuraj7163
    @vigneshmuthuraj7163 Před 11 měsíci +1

    எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ காக்கநல்லூர் சுடலைமாடசாமி போற்றி போற்றி போற்றி!🙏🙏🙏🙏

  • @seenivasanselvamseenivasan861

    தளவாய்மாடன் வழிபாடு செய்வது எப்படி

  • @ganeshthiraviam357
    @ganeshthiraviam357 Před 2 lety +8

    மாடன் னா காவல்காரன் னு அர்த்தம். பிடித்த வாகனம் மாடு அதனால மாடன் அப்படி சொல்றது பெரிய தப்பு. பிணம் தின்கிறதுனால சுடலை இல்லை. சுடலை னா சுடுகாடு. சுடுகாடு காவல் காரன் சுடலை மாடன்

  • @hemarawee6151
    @hemarawee6151 Před 3 lety +4

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏👍👌

  • @jothibhasjothibhas3056

    Super jihudu sar

  • @c.saravanan7
    @c.saravanan7 Před rokem +1

    திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரங்காவய்யன் சாஸ்தா கோயிலில் அமைந்துள்ள பெரிய மாடன் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @SnehakaniSneha
    @SnehakaniSneha Před 4 měsíci +1

    Ayyaaa🙏🙏🙏

  • @ilove-oj8ki
    @ilove-oj8ki Před 7 měsíci

    சிறுமளஞ்சி 🕉️🥰🙏அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤🙏🙏

  • @sasisangaran4356
    @sasisangaran4356 Před 3 lety +1

    Mikka nandri anna🙏

  • @kasthurin6156
    @kasthurin6156 Před 2 lety +4

    எங்கள் குல தெய்வம் சுடலைமாடசுவாமி பாலராமபுரம் கேரளா

  • @samythurai7890
    @samythurai7890 Před rokem

    Ayya en theivam Sri vandi maadan......

  • @ponmathi4759
    @ponmathi4759 Před rokem +1

    ஐயா சுடலை மாடன் துணை

  • @arungodwin3474
    @arungodwin3474 Před rokem +1

    Siva sudalai madan vannara madan ayya thunai esakki thai amma thunai🙏

  • @rajdevi8645
    @rajdevi8645 Před rokem

    Engal kulasamy sudalai madan pali kuduka mattean. Statue veetula vaichi pooja panala ma

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 Před 2 lety +1

    Ayya sudalai madan swamye engalai kappartunga

  • @indhubegginerssamayal6780

    Miga thelivana pathivu

  • @ilove-oj8ki
    @ilove-oj8ki Před 7 měsíci

    சிறுமளஞ்சி பாசமிகு 🕉️🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் ❤🙏🕉️most powerfull god ரொம்ப பாசமான சுவாமி

  • @sailuraja3503
    @sailuraja3503 Před 2 měsíci

    எங்கள் குலதெய்வம் சுடலைமாடன்

  • @vishnusuperhitsongs6683

    En kulatheivam Veeravanallur sudalai, Pechiyamman.

  • @aravindhanperumalsamy6313

    raja madan pathi sollunga

  • @PlayToEarning
    @PlayToEarning Před rokem

    ஐயா தயவு செய்து முழு வரலாறு தெரிந்து கூறுங்கள் 🙏

  • @ravipriya2351
    @ravipriya2351 Před 2 lety +1

    வணக்கம் ஆதி தளவாய் நல்ல மாடன் கோவில் மேல்கூரை அமைக்க போதிய பணம் வசதி இல்லாமல் உள்ளதாள் நன்கொடை விரும்பும் உறவினர்கள் வளங்களாம் ஓம் சிவாய நம

  • @maravikumara246
    @maravikumara246 Před rokem

    Madura veer samy pathi solugale

  • @suthanking3191
    @suthanking3191 Před rokem +1

    தலைவரே எனக்கு ஊர் கன்னியாகுமரி இங்குதான் அதிக சுடலை மாடன் சுவாமி கோயில் உள்ளது எங்கள் குலதெய்வமும் அவர்தான் புரிந்ததா

  • @e.paramasivam6032
    @e.paramasivam6032 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @uthiranproperty2524
    @uthiranproperty2524 Před rokem +1

    Coimbatore .vedapatti , perur sudalamadaswany powerful God

  • @e.paramasivam6032
    @e.paramasivam6032 Před rokem +1

    👍👍👍

  • @omsakthi5781
    @omsakthi5781 Před 2 lety +2

    Appa🙏🥺

  • @asteroid_amuthan
    @asteroid_amuthan Před 6 měsíci

    சுடலை மாடன் ஸ்ரீ வழிவேட்டைக்கார சுவாமி துணை

  • @e.paramasivam6032
    @e.paramasivam6032 Před rokem +1

    🙏👍🎈

  • @murugantamil7231
    @murugantamil7231 Před rokem

    அய்யா சுடலை ஈசன்

  • @thangarajre1441
    @thangarajre1441 Před rokem

    அண்ணா சுடலை மாடசாமி கோவிலுக்கு malai அணிந்து விரதம் எடுக்கலாமா

  • @maheskumar3581
    @maheskumar3581 Před 2 lety +2

    Mundan Swamy bakthi padal

  • @thillainathan2749
    @thillainathan2749 Před rokem

    ஐயா, சுடலை மாடன் என்னூடைய குலதெய்வம்.இரண்டு தலைமுறையாக வீட்டில் வழிபாடு செய்யப்பட்டது.தற்போது நான் இதை செய்யலாமா?/விலக்கி விடலாமா? வீட்டில் தொடர்ந்து சண்டையாக உள்ளது.

  • @user-if9qy8dj8d
    @user-if9qy8dj8d Před 4 měsíci

    Kuruve saranam 🙏

  • @SakthiNarine
    @SakthiNarine Před 7 měsíci

    🙏🙏🙏

  • @cclettf1596
    @cclettf1596 Před rokem +2

    எங்க குலசாமி சாமி..அது சுடலை மாடசாமி 🙏🙏🙏

  • @mahesh6926
    @mahesh6926 Před 2 lety +3

    Enna brother kanyakumari ya vitutinga enakku kula theivam en appan sudalaimada swamy kanyakumari. Eesan kanyakumari bagavathi amman kovilukkutha 7 kidaram thiraviyatha kaval kathutu irukaru.

    • @vinovoice6085
      @vinovoice6085 Před rokem +1

      Nice bro....He is to secure kottarakara bagavathi amma's 7 kidaram thiraviyam and he is also in kanyakumari to secure bagavathi amma's temple. He entered in TN through Kanyakumari. So bagavathi amma given nilayam in kadarkarai vasal of kanyakumari....

  • @saravanaraja9555
    @saravanaraja9555 Před 2 lety +4

    ஐயா
    என் குலதெய்வமாக மாடன் உள்ளார்
    ஆனால் எவ்வளவு வணங்கியும், மன்றாடியும் அவரின் அருள் கிடைக்கவில்லையே நாங்கள் செய்ய வேண்டியது என்ன ஐயா

    • @vscn3011
      @vscn3011 Před rokem

      நம்புங்கள் வருவார் என்று

    • @karthikumar8323
      @karthikumar8323 Před rokem

      drive.google.com/file/d/1RQ1FZsSi04enY-85jDMioEB8BRzLVY5x/view?usp=drivesdk

  • @jayabalajayabala9582
    @jayabalajayabala9582 Před rokem

    😊

  • @user-hq8gf7wr9d
    @user-hq8gf7wr9d Před 15 dny

    தென் மாவட்டத்துள தென்னாட்டு நீதிபதி மயான்டி சாமி🔥🙏

  • @vinov2826
    @vinov2826 Před rokem +1

    மாடசாமி அரியவகை பச்சை கல்லால் ஆன சிலை உள்ளது. தேவைப்படுவோர் அணுகவும்..தங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை பதிவிடவும்... நன்றி

    • @user-lm7eb7jd3r
      @user-lm7eb7jd3r Před 11 měsíci

      S வேணும் nomar

    • @vinov2826
      @vinov2826 Před 10 měsíci

      @@user-lm7eb7jd3r தங்களின் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி தாருங்கள். தங்களை தொடர்புகொள்கிறேன்....

  • @user-qd1pd7fn2p
    @user-qd1pd7fn2p Před 5 měsíci

    ஒம் முக்கூடல் சுடலை மாடசாமி சுவாமி துணை

  • @user-wu1lr1rf2l
    @user-wu1lr1rf2l Před rokem

    En appan high court maharaj... 🔥

  • @thavampetraval.k5528
    @thavampetraval.k5528 Před 2 lety

    Muhavoor sri uthira madasamy kovil

  • @SaravananSaravanan-tx2oe

    nasareth,vaithankuppam,sudalaimadanswamy,thunai

  • @user-zi7sh7kg8f
    @user-zi7sh7kg8f Před 5 měsíci

    என்றும்துணைநிற்பார்தாமரை குளத்து சுடலைமாடன்

  • @palrajr3917
    @palrajr3917 Před rokem +2

    En appa 😭🙏🔥

  • @sivasoni2521
    @sivasoni2521 Před 7 měsíci

    என் அப்பன் மையானருத்ரன் சுடலையில் வாசம் செய்யும் தேர்போகி ஶ்ரீ சுடலை மாடன் போற்றி போற்றி

  • @kumarimadantvtv1504
    @kumarimadantvtv1504 Před rokem

    ஐயா அது குமரி பகவதி

  • @prabhuprabhu613
    @prabhuprabhu613 Před 5 měsíci

    Enga kulam enna madan swamy adagarkulam❤❤🙏🙏🙏🙏🙏❤️🚂🚂🚂

  • @icourtmaharaja8812
    @icourtmaharaja8812 Před 11 měsíci

    என் குல தெய்வம் ஆறுமுகமங்களம் ஸ்ரீ ஐக்கோர்ட் மகாராஜா
    என் பெயரும் அவர் பெயரே

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před 2 lety +1

    Kaniyaku mari bagavati

  • @vasuki2631
    @vasuki2631 Před 2 lety +3

    கீழ காடு வெட்டி கௌ தல மாடன் எங்கள் குலதெய்வம்.

  • @EASYMATHSTUTORIALTUTYRAJESH

    குரு வணக்கம்🙏. குருவே எனக்கு சுடலை மாடசாமி, கருப்பசாமி ரொம்ப பிடிக்கும் கோவிலுக்கு சென்றால் வரவிருப்பமே இருக்காது . அவர்களை இன்னும் நன்றாக நேசிக்க வணங்குவதற்கு எனக்கு மந்திரம் இருந்தால் சொல்லுங்க குருவே.

    • @Meshes122
      @Meshes122 Před 2 lety

      6:48 manthram bro

    • @karthikumar8323
      @karthikumar8323 Před rokem

      drive.google.com/file/d/1RQ1FZsSi04enY-85jDMioEB8BRzLVY5x/view?usp=drivesdk

  • @jayabalajayabala9582
    @jayabalajayabala9582 Před rokem

    🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @jesilychellian4651
    @jesilychellian4651 Před 11 měsíci

    My God vannaramadan

  • @subhashsubhash-kf8we
    @subhashsubhash-kf8we Před 9 měsíci

    கோட்டாரகரைபகவதிகோயிலில் நடந்தது

  • @paulrajm9957
    @paulrajm9957 Před 2 lety

    Enga appa

  • @user-ee3nd2cu2h
    @user-ee3nd2cu2h Před 10 měsíci

    நேம அனுஷட்டாங்கம் நா என்ன அர்த்தம்

  • @maheskumar3581
    @maheskumar3581 Před 2 lety

    Buldhana Patti photo map

  • @manojslt7881
    @manojslt7881 Před 2 lety +1

    என் மனைவி மகள் இருவரையும் என்னிடம் இருந்து பிரித்து என் மாமியார் வைத்து உள்ளார் இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏🙏

    • @karthikumar8323
      @karthikumar8323 Před rokem

      drive.google.com/file/d/1RQ1FZsSi04enY-85jDMioEB8BRzLVY5x/view?usp=drivesdk

    • @ilove-oj8ki
      @ilove-oj8ki Před 7 měsíci

      சிறுமளஞ்சி அருள்மிகு ❤🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை இருப்பார் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் சிறுமளஞ்சி ❤🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்❤🙏 கோவில் அமைந்துள்ளது

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Před 5 měsíci

    En kula theivam sudalai madan sami tha😊

  • @Balakrishnan-pm7ec
    @Balakrishnan-pm7ec Před rokem

    Beranchari kariyadi madanswmay

  • @om4135
    @om4135 Před 2 lety +2

    ஐயா மாடன் வழிபாடு வீட்டில் செய்யலாமா?

    • @kingqueen2766
      @kingqueen2766 Před 2 lety

      சிறிய சுடலை மாடன் படம் வைத்து வழிபாடு செய்யலாம். 1/2 அடிபடம் வைத்து வழிபாடு செய்யலாம்

  • @user-ub9jh4og6v
    @user-ub9jh4og6v Před 2 měsíci

    Avar deivam illa en appa😭🙏

  • @alakshmanan3809
    @alakshmanan3809 Před rokem

    வீட்டில் பிறை வைத்து வழிபாடு செய்வார்கள் என்று சொன்னீர்கள் அப்படி. என்றால் என்ன?

  • @mayamari1221
    @mayamari1221 Před rokem

    என் அப்பன் மாயாண்டி ஐகோர்ட் மகாராஜா சிவ சுடலை நான் எங்க எனக்கு முன்பாக என் அப்பன் குதிரையில் செல்வார் எனக்கு முன்புறமும் பின் புறமும் ஆவலாய் இருப்பவர் என் குல தெய்வமான எனக்கு மாயாண்டி னு பேர் வச்சு தே எங்க அப்பன் தான்

  • @pandi6046
    @pandi6046 Před 2 měsíci +1

    எங்கள்குலதெய்வம்கயத்தர்அகசபொன்மாடசாமி❤❤❤❤❤❤

  • @user-hw6xs4ys9b
    @user-hw6xs4ys9b Před 10 měsíci

    Sudalai aandavar

  • @e.paramasivam6032
    @e.paramasivam6032 Před rokem +1

    😡🙏🙏🙏

  • @janarthananvenugopal5210

    Madan Sami is a Tamil god, don’t bluff Mada Sami is different & Siva Parvathi is different don’t misguide the people

  • @GurunathanK-sm3jg
    @GurunathanK-sm3jg Před 6 dny

    KARVALADIYANSUTALAIMADAN

  • @user-wu1lr1rf2l
    @user-wu1lr1rf2l Před rokem

    Mundama ga pita tha madan mundan madan

  • @esakiarul3528
    @esakiarul3528 Před rokem

    சுடலை முண்டன் சாமி பற்றிய வழிபாடு குறித்து விளக்குங்கள்

  • @palrajr3917
    @palrajr3917 Před rokem

    Varalaru thappu,keralavil irundhu mudhanmudhalil vandhadhu seevalapperi

  • @MRajaMugi-ei8kt
    @MRajaMugi-ei8kt Před 7 měsíci

    தூண்டில் மாடும் வல்லநாடு