குலசை முத்தாரம்மன் கோவில் வரலாறு | kulasai mutharamman temple history | kulasai dasara date

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை பெற்று வந்து முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.இந்த ஆண்டு தசரா திருவிழா சூரசம்ஹாரம், 10ஆம் நாளான 15ஆம் தேதி இரவில் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது.
    In this video you will get information about kulasai mutharamman temple history in tamil and also kulasai dasara 2021. Please Subscribe Our CZcams Channel For More Videos 👇
    / @tntrend
    Check out tn trend latest videos 🔥👇
    🔴 உலகத்தை படைத்த விஸ்வகர்மா வரலாறு : • விஸ்வகர்மா வரலாறு 🔥 உல...
    🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : • எமனிடம் வரம் பெற்ற மரு...
    🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : • சரஸ்வதி கொடுத்த சாபத்த...
    🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : • சிவனிடம் வரம் பெற்ற வே...
    🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : • சந்திரனுக்கும் குருபகவ...
    🔴 சித்தர்கள் வாழும் சதுரகிரி மலை திகிலூட்டும் ரகசியங்கள் : • இன்றும் சித்தர்கள் வாழ...
    🔴 Lakshmi kubera story in tamil : • திருடனாக இருந்த குபேரன...
    🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : • நரசிம்மரை சிவபெருமான் ...
    🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : • சிவபெருமானை ஏன் காலால்...
    🔴 விநாயகர் பிரம்மச்சாரி இல்லை : • விநாயகர் பிரம்மச்சாரி ...
    🔴 திருப்பதி மூலவர் சிலை முருகனா : • திருப்பதி மூலவர் சிலை ...
    🔴 ஈஸ்வரன் பட்டம் பெற்ற 9 நபர்கள் : • ஈஸ்வரன் பட்டம் பெற்ற 9...
    🔴 Real life ghost stories in tamil : • பழையனூர் நீலி இசக்கியம...
    Subscribe Our New Channel TN TREND 2.0 🔥👇
    / @tntrend20
    🙏❤️ follow on social networks ❤️🙏
    instagram : / tn_trend
    facebook : / tntrend3
    twitter : / tntrend3
    Credits :
    Content Writer & Admin : karthik
    Voice Credit : Swathi
    Join this channel to get access to perks:
    / @tntrend
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email () or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a CZcams strike.
    Related searches :
    mutharamman temple
    mutharamman temple kulasekharapatnam
    kulasai mutharamman history tamil
    kulasai mutharamman history
    kulasai mutharamman temple history in tamil
    குலசை முத்தாரம்மன் பாடல்
    kulasai dasara
    kulasai mutharamman songs
    kulasai mutharamman kovil
    mutharamman songs
    kulasai mutharamman varalaru
    kulasai mutharamman villu pattu
    kulasai mutharamman padalgal
    kulasai mutharamman videos
    kulasai mutharamman video songs
    mutharamman song
    kulasai mutharamman song
    kulasai mutharamman padal
    kulasai mutharamman photo
    kulasai dasara 2023 date
    kulasai dasara
    kulasai mutharamman dasara date 2023
    kulasai dasara 2023
    kulasai mutharamman villu pattu
    kulasekarapattinam
    kulasekarapattinam temple
    kulasekarapattinam dasara
    kulasekarapattinam temple history in tamil
    kulasekarapattinam to tiruchendur
    kulasai mutharamman story in tamil
    kulasai mutharamman story
    kulasai mutharamman whatsapp status
    kulasai mutharamman whatsapp status video
    kulasai mutharamman songs whatsapp status
    dasara festival
    dasara 2023
    dasara 2023 date
    dasara mysore
    mysore dasara 2023
    mysore dasara history
    mysore dasara history in tamil
    mysore dasara story
    navaratri 2023
    navaratri history
    navratri history in tamil
    navratri history in tamil
    navratri story tamil
    kulasekara alwar story
    kulasekara alwar history
    #kulasai #kulasaidasara2023 #kulasaimutharamman #kulasaimutharammanstatus #kulasekarapattinam #mutharamman #kuladeivam #kali #kaali #dasara #navaratri #mysore #mystery #trend #trending #viral #viralvideo #god #god_whatsapp_status #mahabharat #godstory #tamil #mythology #vijaytv #lord #mahbharatham #tntrend
    thanks for watching
    tn trend
    tn trend stories
    tn trend latest video
  • Zábava

Komentáře • 453

  • @TNTREND
    @TNTREND  Před 2 lety +254

    ❤ *நீங்க குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று இருக்கீங்களா* ❤ கமெண்ட் பண்ணுங்க 🙏🏻
    🔥 Subscribe & Support *Tamil Dheysican* CZcams channel ❤👇
    czcams.com/channels/Cm5hSTb45EXeygJAzz6e7w.html
    🔥 Subscribe & Support TN TREND ❤👇
    czcams.com/channels/trend.html
    🙏❤ *follow on social media pages* ❤🙏
    instagram : instagram.com/tn_trend
    facebook : facebook.com/tntrend

  • @kathickmkarthick4332
    @kathickmkarthick4332 Před rokem +91

    தாயே முத்தாரம்மன் எனக்கு இருக்கும் நோய் குணமாகும் தீர்க வேண்டும் தாயே முத்தாரம்மன்😭😭😭

    • @veeranthunai93
      @veeranthunai93 Před rokem +1

      விரைவில் குணம் ஆகும் ...... கவலை வேண்டாம்.....

    • @Su_ku1601
      @Su_ku1601 Před 9 měsíci

      Ammakitta vendi moonuthadaga Maalai podunga anna antha Maalai pottathuku aprm paarunga thana koraiyum anna en na antha Maalai namma udambula pattalae sari ayidu kandippa nambunga

    • @kumarprakashmukesh4612
      @kumarprakashmukesh4612 Před 4 měsíci

      Mk
      Mk

  • @devikanyakumarikebhakt3282
    @devikanyakumarikebhakt3282 Před 2 lety +234

    எங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறும் விழா

  • @smartkali_23
    @smartkali_23 Před 2 lety +52

    நான் அந்த தாய்க்கு 12 ஆண்டு மாலை அணிந்து உள்ளேன் 6 ஆண்டுகலா காளி வேடம் போடுகிறேன் சக்தி உள்ள ஆலயம்

  • @shobadeva765
    @shobadeva765 Před 2 lety +99

    கடவுள்களை பற்றி கேட்டாலே மனசு நிம்மதியாக இருக்கிறது 🙏🙇‍♀

    • @veeraavenkat1275
      @veeraavenkat1275 Před 2 lety +2

      Nam Thai mutthariey endrum ungaluku thunaiyaga iruppal....

  • @yummychennai
    @yummychennai Před 9 měsíci +13

    எங்க ஊர் குலசேகரபட்டினம் தான்.மிகவும் சக்தி வாய்ந்த தாய் என் அம்மா முத்தாரம்மன் தாய் 🙏🙏🙏

  • @amarnathpattu9505
    @amarnathpattu9505 Před 2 lety +121

    ஒரு கிராமம் மட்டுமல்ல திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டம் மற்றும் மதுரை மக்களும் இணைந்து கொண்டாடும் திருவிழா

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +5

      arumai ❤️🙏🏻

    • @dhanshikasri1014
      @dhanshikasri1014 Před 2 lety +4

      Inga antha orula irunthu mattum Vara mattanga.. intha kovil evlo famous nenga Enna ninaichutu irukinga avlo powerful intha Samy ... Enna vendunalum nadakkum... Ella oorlayum vendi varathan seivanga
      Super ah irukum antha kaliya lam pakka pothu avlo paravasama irukkum avlo azhaga irukkum athuvum antha Samy adum pothu na
      Atha rasichu rasichu ..papen super ah iruukum

    • @g.sganesh1655
      @g.sganesh1655 Před 2 lety +2

      Ammma mutharamma

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Před rokem

      🙏🙏🙏🙏

  • @ganeshmuthu442
    @ganeshmuthu442 Před rokem +29

    உடம்பில் எந்த பிரச்சனை இருந்தாலும் திர்ப்பால் என் தாய் முத்தாரம்மன் ❤❤❤

  • @Sakthi.241
    @Sakthi.241 Před 10 měsíci +10

    ரொம்ப நன்றி
    எங்கள் ஊர் முத்தாரம்மன்
    கோவில் பெருமையை சொன்னது மகிழ்ச்சி யாக இருந்தது நன்றி நன்றி 🙏🙏🙏💐

  • @anandhcreations3538
    @anandhcreations3538 Před rokem +28

    எனக்கு கேட்ட வரம் கொடுக்கும் தாயே போற்றி போற்றி ஓம் காளி ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🙏🙏💥💥

  • @gscreate2203
    @gscreate2203 Před 9 měsíci +9

    Kanyakumari district mylady 😍 enga ooru la ya kulasai nayagi amma mutharamman oda silaya senchirukanga..... 😍❤️

  • @gnanaoli66
    @gnanaoli66 Před 2 lety +8

    நான் குலசை முத்தாரம்மன் பற்றி கேல்விபட்டு , முகவும் வியந்தேன். என் மணதில் ஒரு அதிர்வலை எழுந்ததை நன்றாக உணரமுடிந்தது , அக்கோவிலை நேரில் சென்று பார்த்த பிறகு என் வாழ்கையில் நல்ல மாற்றங்கள் , ஒரு ஆக்கபூர்வ சக்தி எனக்குல் உணர்ந்தேன் .
    அனைவரும் குலசை முத்தாரம்மனை வணங்கி , நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் 🙏🏻
    மிகவும் அழகாக குலசைபற்றி ஊறினிர்கள் , மிக்க மகிழ்ச்சி . நீங்கள் இத்தகைய கானொளி அதிகம் வெளியிட வாழ்த்துக்கள்

  • @munipandi6250
    @munipandi6250 Před 2 lety +26

    Enga oor ga kulasaiii😍🔥🖤

  • @KRRMEDIA793
    @KRRMEDIA793 Před rokem +8

    தெளிவான குரல்வளம் அந்த அம்பாளின் ஆசி ரெண்டுமே உங்கள் முயற்சிக்கு துணையிருக்கும் வாழ்த்துக்கள்...

  • @dhanshikasri1014
    @dhanshikasri1014 Před rokem +3

    எங்க அம்மா வா பாத்தவங்க எல்லா நல்லா தான் இருக்காங்க நீங்களும் வாங்க ஆசிறுவாதம் வாங்கிசொல்லுங்கள் இப்படிக்கு அம்மா பிரியார் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🥰🥰🥰ilove u முத்தாரம்மா 🙏

  • @ViralStarry
    @ViralStarry Před 2 lety +20

    After Knowing about Kulasegarapattiam
    Wants to see Kulasai Dasara 🔥 Superb Video ❤ Keep Rocking @TN TREND🔥

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +5

      thank you so much for your support ❤️🙏🏻 enakum tharisikanum nu asai vanthu iruku antha amman arul iruntha koodiya sekram nadakum nu namburen

    • @ViralStarry
      @ViralStarry Před 2 lety +3

      @@TNTREND 😊👍🏻

  • @kamalesh3257
    @kamalesh3257 Před 2 lety +9

    என்றும் போல கானோளி அருமை ✌️💕❤️✌️❤️🔥🔥😊☺️😊

  • @itz_dharshan
    @itz_dharshan Před 2 lety +5

    Ennoda amma voda Thambi kaali vesham katti varuvaanga..iniki enga veetuku varaanga....ennaku crct ah indha video ippa recommend aairuku..what a miracle 😲😍...Jai Maa Kali🔥🔥🔥🙇🙏🙏

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +2

      🙏🏻🙏🏻🙏🏻

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +2

      🙏🏻🙏🏻🙏🏻

  • @teachurbrainscience2862
    @teachurbrainscience2862 Před 2 lety +11

    Neenga sonna yellaame unmai thaan.. naan yella varushamum anga dussehra festival ku poven.. appo vesham poduravangala paarkum pothu neraya doubt varum.. neenga yellaathaiyum clear panniteenga..
    Thank you so much

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +2

      thank you so much ❤️🙏🏻

  • @jeyasrijegathess1214
    @jeyasrijegathess1214 Před 2 lety +8

    ஒரு வாரம் தான் ஆகியறது முத்தரம்மான் தரிசனம் கிடைத்தது .நன்றி

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      arumai ❤️🙏🏻

  • @chellamt2146
    @chellamt2146 Před rokem +14

    எங்கள் திருநெல்வேலி முத்தராம்மன் கோவில் தசரா அறமிக்கபரிய கோவில்

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 Před 2 lety +10

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டு🙏🙏🌄👍👍💞💪

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajjournalisttiruppur9414

    வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும் கடவுளை உணரக்கூடிய தென்னிந்தியாவின் முக்கிய திருத்தலம் ஓம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருத்தலம். தசரா நாயகி தாய் முத்தாரம்மா. குலசேகரபட்டினம் திருச்செந்தூர்

  • @armylove3315
    @armylove3315 Před 2 lety +34

    my fav temple kulasai Mutharamman temple... thank u so much for your video 🙏🙏🙏

  • @parthibanguna9107
    @parthibanguna9107 Před 2 lety +17

    அருமை அருமையான தகவல் மற்றும் இதேபோல் திருவக்கரை பத்திரகாளி அம்மன் வரலாறு போடுங்க நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @caaspirant4432
    @caaspirant4432 Před 2 lety +5

    Arumaya irukkum anga...nerla paatha super aa irukkum🔥

  • @RAJARAM-lz2uh
    @RAJARAM-lz2uh Před 10 měsíci +4

    Kulasai Muthramma 🙏🏻 Santhana Mariyamma 😢🔱🔱🔱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nee Than Amma Venum 😢Manasula irukira Valiku Marunthu🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😭

    • @RAJARAM-lz2uh
      @RAJARAM-lz2uh Před 10 měsíci

      3year malai podrukkem Nanga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😭🙇🏻‍♀️ Kulasai Muthramma🔱 🙏🏻

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Před 9 měsíci +2

    ஓம் முத்தாரம்மன் அம்மா போற்றி போற்றி

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 9 měsíci +3

    உலகையாளும் குலசை முத்தாரம்மன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @kathiravanshankar4656
    @kathiravanshankar4656 Před 2 lety +11

    அற்புதமான கதை 🙏
    ஸ்ரீ மாத்ரே நம:

  • @beardchef2811
    @beardchef2811 Před 2 lety +5

    உங்கள் வரும் அணைத்து தகவல்களும் மிகவும் அருமை

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ ❤️🙏🏻

  • @balavigneshkumar.s8548
    @balavigneshkumar.s8548 Před 2 lety +6

    நான் வருடம் வருடம் மாலை அணிந்து அம்மனை தரிசித்து வருகிறேன்💕💕💕💕💕

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +1

      🙏🏻🙏🏻🙏🏻

  • @senthil9461
    @senthil9461 Před 2 lety +13

    எங்கள் ஊரில்
    தசரா திருவிழா கொண்டாடப்பட்டது

    • @lrathalratha2746
      @lrathalratha2746 Před rokem

      தசரா திருவிழா எப்போது ஆரம்பம் சொல்லுங்கள்

    • @msbharath_99
      @msbharath_99 Před rokem +1

      @@lrathalratha2746 நேத்து கொடியேற்றம்

    • @lrathalratha2746
      @lrathalratha2746 Před rokem +1

      நன்றி

  • @TNTREND
    @TNTREND  Před 2 lety +11

    குலசை முத்தாரம்மன் கோவில் இருப்பது *தூத்துக்குடி மாவட்டம்* ... திருநெல்வேலி மாவட்டம் அல்ல வீடியோவில் ஒரு இடத்தில் சிறு தவறு உள்ளது *மன்னிக்கவும்* ❤️🙏🏻

    • @armylove3315
      @armylove3315 Před 2 lety +3

      no problem karthik anna 😍 neraya information collect pani solli irukinga...thank you so much 🙏🙏🙏

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +3

      thank you bro ❤️🙏🏻

  • @kalaimagalkarthik2196
    @kalaimagalkarthik2196 Před 2 lety +2

    Sema Sema na therukoothu arits intha kathai varavaru Naga nadathunom

  • @KishoreKishore-gn8xt
    @KishoreKishore-gn8xt Před 2 lety +6

    My fav god kulasai mutharamman thanks for uplod this video ida pola neraya podunga 🥰

  • @magalingam7865
    @magalingam7865 Před 11 měsíci +1

    🙏🏻அம்பாள் தரிசனம் காண ஆர்வமாக உள்ளது😊😊🙏🏻

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +6

    ஓம்சக்தி

  • @pradeepkumar-jz1en
    @pradeepkumar-jz1en Před 9 měsíci +1

    அருமையான பதிவு நன்றி🙏

  • @sujithram8959
    @sujithram8959 Před rokem

    அம்மா என்னுடைய பிரச்சினை எல்லாம் நீக்கி கொடு அம்மா எனக்கு நிம்மதி கொடு அம்மா 🙏🙏🙏🙏

  • @santhimathi8934
    @santhimathi8934 Před 2 měsíci

    தாயே! முத்தாரம்மா! என் மகளுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் புரிவாய் அம்மா.

  • @nagaarjun8925
    @nagaarjun8925 Před 2 lety +6

    Na neriya time poirukan anna ❣️🤩❤️

  • @Dharshini_official663
    @Dharshini_official663 Před 10 měsíci +2

    எங்க முத்தாரம்மா 🙏🙏🙏

  • @cobra-freefiretamil8081
    @cobra-freefiretamil8081 Před 2 lety +18

    Love you tn trend it makes me learn lot about hindu god

  • @aruljothik8841
    @aruljothik8841 Před 2 lety +4

    முத்தாரம்மன் கோவில்
    தலவரலாறு அருமை

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏🏻

  • @villageprogram8140
    @villageprogram8140 Před 2 lety +3

    எனக்கு கொட்டங்காடு எங்க ஊர் தசரா 👌👌👌

  • @aruljothik8841
    @aruljothik8841 Před 2 lety +3

    மகிஷாசூரன் பற்றி முழு தகவல் அருமை

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      மிக்க நன்றி ❤️🙏🏻

  • @bharathaithigasam9222
    @bharathaithigasam9222 Před 2 lety +16

    Intha temple ku na neraiya tharava poruken bro

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +2

      super bro u r lucky

  • @killersanthoshkillersantho1775

    My favorite amman mutharamman

  • @varshinig8999
    @varshinig8999 Před 2 lety +11

    It is my native( mutharamman 🙏🙏🙏 )

  • @mohanrajrajeshwari6231
    @mohanrajrajeshwari6231 Před rokem +2

    Tharisanam done. Amazing vibe 🙏🙏🙏🙏🙏

  • @armylove3315
    @armylove3315 Před 2 lety +7

    waiting karthik anna 😍

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      thank you bro ❤️🙏🏻

  • @Krishna-lj3we
    @Krishna-lj3we Před rokem

    Super bro ❤️ enna fav kadavulae pati podathu thanks

  • @senthil9461
    @senthil9461 Před 2 lety +6

    Thanks for upload this video I am eagerly waiting for this video thanks 😁😁🥰

  • @saksubash6259
    @saksubash6259 Před 2 lety +2

    முத்தாரம்மன் துணை

  • @A.P.M.611
    @A.P.M.611 Před 3 měsíci

    எங்கள் ஊர் குலசேகரபட்டினம்❤😊

  • @sivaraman9432
    @sivaraman9432 Před 2 lety +3

    Excellent. Thanks.

  • @ssnjan9626
    @ssnjan9626 Před rokem +2

    வாய் வழி கதைகளே உண்மையான வரலாறாக இருக்கும்.

  • @sasikala-sr6zo
    @sasikala-sr6zo Před 2 lety +3

    Super very clearly explained thankyou

  • @maheswarib1039
    @maheswarib1039 Před 6 měsíci +1

    Om mutharamma gnana mutheeswaran pottri

  • @sathish6882
    @sathish6882 Před 2 lety +4

    It's useful for all

  • @tharmalingamt1709
    @tharmalingamt1709 Před 2 lety +1

    நல்ல தகவல்... நன்றி...

  • @beardchef2811
    @beardchef2811 Před 2 lety +3

    Amma mutharamman is very powerfull manathil nenaithathaii tharuvnga enga amma mutharamman 🔱🔱🔱

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      🙏🏻🙏🏻🙏🏻

  • @muthupandian9606
    @muthupandian9606 Před 3 měsíci

    என் தாய் முத்தாரம்மன் ❤

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Před 2 lety +2

    நானும் மாலை போட்டிருக்கேன் எங்க ஊருதான் இந்த குலசேகரப் பட்டினம்

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      arumai

    • @ranjani6965
      @ranjani6965 Před 2 lety

      Muthaaraman photo vittla vachikkalama brother, please reply

  • @saiselvi6752
    @saiselvi6752 Před rokem +1

    Yannudiya area la erunthu 15 min kulla kulasai poidalam Today 9th dasara ...romba jolly aa kondadittu erukirom.. yellarukum Mutharamman aasi pooranamaga kidaikattum

  • @sathinarayanan2934
    @sathinarayanan2934 Před 8 měsíci

    தாயே நான் உன் கோவிலுக்கு வர ஆசிர்வாதம் பண்ணு தாயே

  • @sureshindiakuwait
    @sureshindiakuwait Před rokem +2

    ஓம் காளி ❤ ஜெய் காளி🙏

  • @divyar1948
    @divyar1948 Před 2 lety +6

    Nandri I asked this video update more informative & known more . Thank u sooooooooooo much 🔥. Goosebumps moment 🌟

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +1

      u r most welcome ❤️🙏🏻

  • @aruljothik8841
    @aruljothik8841 Před 2 lety +3

    ஓம் சக்தி போற்றி

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      🙏🏻🙏🏻🙏🏻

  • @showmianps4238
    @showmianps4238 Před rokem +1

    Sema... explanation...and sema vibe

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 Před rokem +3

    Mutharamma please bless my daughter for getting children. Om khali 💐🙏🙏🙏

    • @vidhya6125
      @vidhya6125 Před rokem +1

      Kovil Ku poitu vanga.. Kandipa nega kekrathu kedaikkum

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 Před rokem +1

    Thank you very much for the great information. Om khali!!!

  • @krishnaveni6540
    @krishnaveni6540 Před 2 lety +7

    1 year baby illama irundhom,,andha koviluku poitu vandha aprom dha amman arulal kulandhai pirandhadhu🙏🙏om sakthi

  • @aathiaathi1115
    @aathiaathi1115 Před 2 lety +5

    Mutharamman ❤️❤️❤️

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 9 měsíci

    அம்மா முத்தாரம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @thadiveramadan9308
    @thadiveramadan9308 Před 2 lety +2

    Super

  • @maharaja7058
    @maharaja7058 Před 2 lety +2

    Yes I'm Tenkasi relative marriage ku ponam apom tha first time Kovil pona sach a big temple

  • @rahinibalamurugan9374
    @rahinibalamurugan9374 Před 2 lety +2

    எனக்கு விவரம் தெரிந்து ,முதல் பனிரெண்டு வருடம் வரை நான் குலசேகரப்பட்டினம்கோயிலுக்கு சென்று வேடமிட்டு அம்மனை வழிபட்டு வருகிறேன்.

  • @Mutharamanmahaofficial5945

    ஓம் காளி ,ஜெய் காளி 🙏

  • @manonmanimanonmani6216
    @manonmanimanonmani6216 Před 2 lety +3

    Nice

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      thank you mano ❤️🙏🏻

  • @divyar1948
    @divyar1948 Před 2 lety +3

    Nandri I asked this video update more informative & known more . Thank u sooooooooooo much 🔥

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      welcome ❤️🙏🏻

  • @tamildheysican
    @tamildheysican Před 2 lety +3

    Nice video bro👌❤😊🙏

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +2

      thank you so much bro ❤️🙏🏻

  • @ShanmugaMuthurajM
    @ShanmugaMuthurajM Před 2 měsíci

    நான் காளி வேடம் அணிந்து கோவிலுக்கு செல்வேன் நான் 101 விரதம் இருந்து அக்னி சட்டி எடுப்பேன் என் வயது 17...ஞான மூர்த்திஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் துணை...🙏
    ஓம் காளி ஜெய் காளி...🙏🔥🙏
    ஓம் காளி ஜெய் காளி...🙏🔥🙏
    ஓம் காளி ஜெய் காளி....🙏🔥🙏

  • @umadevi-ku7zr
    @umadevi-ku7zr Před rokem +1

    Om Kali jei Kali ,,Om Sakthi mutharamma

  • @kalaiselvikarthikeyan1772

    Super anna

  • @VelMurugan-gn4bf
    @VelMurugan-gn4bf Před 2 lety +1

    Innaikku enga oorula oru Anna vesam pottu vanthanga madile oru kulanthai kattikittu vanthanga atha parthathum mei silirthathu ellam antha ammanoda karunai Amma Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nenga sonnathu unmai apram mobile vema etuthutu ammonda history unga channel la parthen Super bro............ 👌👌 innaiku than intha ammonda h Varalaru kekkuren awesome

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety

      thank you so much ❤️🙏🏻

  • @indhusaravana7063
    @indhusaravana7063 Před rokem +4

    Naan 7years மாலை முத்தாரம்மன் க்கு போட்டு இருக்கேன் ❤️ மூணு வருஷம் வந்து கொறத்தி வேஷம். வேற நாலு மாசத்துக்கு மாரியம்மன் வேஷம் போட்டு இருக்கேன் ❤️❤️❤️😘😘

  • @nathanabi3240
    @nathanabi3240 Před 2 lety +1

    Super super super 👌👌🙏

  • @dhanachandran.c5928
    @dhanachandran.c5928 Před 2 lety +4

    நான் குலசை தான் 😘

  • @indraramya2551
    @indraramya2551 Před 7 měsíci

    ஓம் காளி ஜெய் காளி முத்தாரம்மன் தாயே துணை 🌺🙏 அம்மா 🌺🙏

  • @s.shanmuganandam.s.shanmug6298

    Super.. thanks

  • @suryasakthivel7697
    @suryasakthivel7697 Před 5 měsíci

    எங்க ஊர் 🔥🔥🔥🔥

  • @btsandblackpink7653
    @btsandblackpink7653 Před 2 lety +4

    Vera lvl video 👏👏👏

    • @TNTREND
      @TNTREND  Před 2 lety +1

      thank you so much ❤️🙏🏻

    • @btsandblackpink7653
      @btsandblackpink7653 Před 2 lety +1

      @@TNTREND keep doing 😁😁 I wish you all the success

  • @shanmugam7537
    @shanmugam7537 Před 2 lety +1

    super

  • @deepavignesh2954
    @deepavignesh2954 Před 9 měsíci

    🙏
    Supar

  • @sivakumarsivakumar8955
    @sivakumarsivakumar8955 Před 2 lety +1

    Super super

  • @thepatriot_24X7
    @thepatriot_24X7 Před 2 lety +7

    அம்மா.. dislike போட்ட பாவாடை பசங்களுக்கும் சேர்த்தே அருளுங்கள் தாயே!

  • @arunap898
    @arunap898 Před 2 lety +2

    Thanga mutharamman 🙏🙏🙏🙏😍😍😍.

  • @Hariharan-fj3cl
    @Hariharan-fj3cl Před 2 lety +3

    Im fear kali amman but im go to this temple is super