Moppandal Esakki Amman Songs || முப்பந்தல் இசக்கி அம்மன் பாடல் || Lyrics Video || Esakki Amman Kovil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Moppandal Esakki Amman Songs || முப்பந்தல் இசக்கி அம்மன் பாடல் || Lyrics Video || Esakki Amman Kovil
    Singer. Pushpavanam Kuppusamy
    Market by. KUTTI AUDIO KULASAI
    All Rights Received Kulasai Mutharamman Channel
    All Songs & Videos
    Productions. KUTTY AUDIO KULASAI
    M.VIGNESH
    CZcams. S.Saravanan
    CZcams
    / kulasaimutharammanoffi...
    FACEBOOK
    / kulasaimutharammanoffi...
    BLOGGER
    kulasaimutharam...
    TWEET
    / kulasaidasara
    Other Channels
    Kulasai Dasara: / @kulasaidasara
    Kula Deivam Padalkal : / @kuladeivam1033
    Tamil Traditional :
    வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க
    உங்களுக்கு ஏந்தமாதிரி வீடியோ வேணும் கமெண்ட் பாக்ஸ்ல் சொல்லுங்கள்

Komentáře • 423

  • @user-em6wr2ym1n
    @user-em6wr2ym1n Před 25 dny +2

    நாகர்கோவில்இசக்கியம்மண்தாயே..எல்லாமேநீதான்.🎊🎊🎊🙏🙏🙏

  • @user-cw8cj9vv5y
    @user-cw8cj9vv5y Před 22 dny +3

    என் கண்ணீரை துடைப்பாய் அம்மா தாயே துணை அம்மா

  • @gmurugan8157
    @gmurugan8157 Před 4 lety +26

    எங்கள் குலம் காக்கும் குல தெய்வம் இசக்கி அம்பாள் உலக மக்கள் அனைவருக்கும் காத்தருவாள்

  • @TamilSelvi-pi9tr
    @TamilSelvi-pi9tr Před rokem +12

    என் மச்சான் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடு இசக்கியம்மன் தாயே... என் மச்சான் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் தாயே...🙏🙏🙏

  • @nithyaammu3086
    @nithyaammu3086 Před 2 lety +20

    எந்த சூழ்நிலையிலும் இப்பாடலை கேட்டாள் மன அமைதி கிடைக்கும்

  • @chitradevi3988
    @chitradevi3988 Před 3 lety +38

    எங்கள் அம்மா முப்பந்தல் இசக்கி அம்மன். நாங்கள் என்றும் உங்கள் காலடியிலேயே இருப்போம். நீங்கள் என்றும் எங்களை காத்தருள வேண்டும் அம்மா.

    • @user-qb7rg4bj6e
      @user-qb7rg4bj6e Před rokem

      😮😮😮jj😮jj😮j😮j😮 I j😮i? I 😮😮😮j😮j😮? n 😮j😮b😮😮 n 😮😮😮n😮😮😮j😮jn😮njj😮😮😮😮😮n😮j😮😮j😮😮😢 iph 😢😅😅😅

    • @user-qb7rg4bj6e
      @user-qb7rg4bj6e Před rokem

      P

  • @rajeswarileela-cn1sl
    @rajeswarileela-cn1sl Před rokem +6

    ஸ்ரீ முப்பந்தல் இசக்கி அம்மா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @annachi_007
    @annachi_007 Před 4 lety +23

    எங்க குல தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SureshSuresh-eo4mc
    @SureshSuresh-eo4mc Před 4 lety +29

    இசக்கி அம்மா போற்றி கருணை கடலே போற்றி🌷🌷🌷🌷

  • @ponesakkis5644
    @ponesakkis5644 Před 4 lety +23

    Esakki amma ne kudutha pilla. Un pillaiku yantha kastamum vara kudathu amma 🙏🙏🙏

    • @thangaessakiammal7735
      @thangaessakiammal7735 Před 2 lety

      Nanum unnathan ma nambi irukein ne kuduththa pilla Ava nalla irukanum yentha koraiyum Vara koodathu

  • @vijayramya5433
    @vijayramya5433 Před 3 lety +25

    என் கண்ணீரை துடைப்பாய் அம்மா 😓😓😓😓 தாயே துணை அம்மா 🌺🙏

  • @user-hg8ej8dv5y
    @user-hg8ej8dv5y Před 2 lety +13

    என் அம்மா இசக்கி அம்மா துணை 🙏🙏🙏🙏🙏

  • @krt.sandiyarkumar7737
    @krt.sandiyarkumar7737 Před 4 lety +14

    என் குல தெய்வம் இசக்கிஅம்மன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Yoga-o5t
    @Yoga-o5t Před 5 lety +40

    Amma Thaye lifela enaku enna kastam vanthalum ungala than koopduven🙏🙏🙏🙏🙏

    • @deepadeepa3525
      @deepadeepa3525 Před 3 lety +1

      Rtgkgkgkg

    • @gameofwar5273
      @gameofwar5273 Před 3 lety +1

      Enga kuladevam esakkiamma🙏🙏🙏🙏🙏🙏

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 Před 3 lety

      @@gameofwar5273 எனக்கும் குல தெய்வம் முப்பந்தல் இசக்கி அம்மன்

  • @vickyiyyappa5622
    @vickyiyyappa5622 Před 2 lety +3

    என் குலதெய்வம் முப்பந்தல் இசக்கி அம்மன் உன் பிள்ளைக்கு துணை வரனும் தாயே ஓம் சக்தி

  • @kodishwaran2125
    @kodishwaran2125 Před 3 lety +5

    Amma ne kuththa pillai. Entha kasdamum vara kudathu un pillaiya nethan pathukanum Esakki amma. 🙏🙏🙏நன்றி அம்மா

  • @manjumuthu2034
    @manjumuthu2034 Před 3 lety +20

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீஆத்திமரத்து இசக்கியம்மன் திருக்கோவில் வைராவிகுளம் நெல்லை மாவட்டம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @muthupandisubramanian8630
      @muthupandisubramanian8630 Před rokem

      நானும் வைராவிகுளம் தான் எங்க அப்பா பேர் ஆதி சுப்பிரமணியன்

  • @rajasithick256
    @rajasithick256 Před 2 lety +8

    என்னை பெற்ற தாய் இசக்கி அம்மன்
    என்னை பெற்ற தந்தை ஆறுமங்களம் சுடலை சாமி என்னை பெற்றவர்கள் அவர்கள் தான் என் உயிர்

    • @user-em6wr2ym1n
      @user-em6wr2ym1n Před 25 dny

      எனக்கும் அவர்கள்தான்🎊🎊🎊🎊🎊🎊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandeeswarigopal3122
    @pandeeswarigopal3122 Před 3 lety +6

    முப்பந்தல் இசக்கியம்மா வெட்டுமடை இசக்கியம்மா ஆலமூடு இசக்கியம்மா குல தெய்வமே போற்றி போற்றி

  • @chinthuraghu7104
    @chinthuraghu7104 Před 5 lety +66

    எங்கள் குல தெய்வம் இசக்கி அம்மன் 🙏🙏🙏🙏

  • @muthubharathi5650
    @muthubharathi5650 Před 10 měsíci +6

    அம்மா நியே துனை 😘🙏🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🥺🙏

  • @muthukrishnan2679
    @muthukrishnan2679 Před 3 lety +53

    என் குல தெய்வம் முப்பந்தல் இசக்கியம்மன் தாயே 🙏🙏🙏🙏🙏
    உன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏

    • @devis7169
      @devis7169 Před 6 měsíci

      சார் ஆரல்வாய்மொழி தெக்கூர் காரங்களுக்கு எந்த சாமி குலதெய்வம் தெரியும்னா சொல்லுங்க சார் புண்ணியமாக இருக்கும் உங்களுக்கு எங்க குல தெய்வம் தெரியல சார் அதான் கேட்கிறேன்

    • @K.EsakkiMuthu-vz8wz
      @K.EsakkiMuthu-vz8wz Před 5 měsíci

      இசகியமஃய​@@devis7169

  • @SivaSiva-le5ff
    @SivaSiva-le5ff Před 4 lety +43

    என் தாய் என்னை காப்பாற்றிய கண் கண்டதெய்வம்

  • @vijayramya5433
    @vijayramya5433 Před 3 lety +86

    அம்மா தாயே முப்பந்தல் இசக்கி அம்மா எங்களுக்கு குழந்தைகள் தாரும் அம்மா 🌺🙏

    • @ethishaeshanth9581
      @ethishaeshanth9581 Před 2 lety +5

      வள்ளியூர் பக்கத்துல இந்திரா காலனி அங்கே இருக்கு இசக்கி அம்மன் கோவில் அங்கே போய் வேண்டிக்கோங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தைகள் வரம் கண்டிப்பா கிடைக்கும் அம்மா துணை

    • @esaimaniesaimani5909
      @esaimaniesaimani5909 Před 2 lety +4

      Kandipa kulanthai varum thottil pilai kettunga sari agum

    • @shunmuga3743
      @shunmuga3743 Před rokem +3

      ஆத்தாவை நம்புங்கள்...

    • @ajinaji3116
      @ajinaji3116 Před rokem +2

      Comment la kettu entha use ila Kovil la poiii kelunga

    • @tamiltamilprian4758
      @tamiltamilprian4758 Před rokem +1

      Thoothukudila komas purathula esakki amman kovil irukku ange ponga nallathe nadakkum 🙏🏻🙏🏻🙏🏻

  • @kodaiganeshkodaiganesh6511

    Esakkiyamman thunai engal kula theivam engalukku thunaiya irukkanum

  • @SarigJpn
    @SarigJpn Před 2 lety +8

    குலம் காக்கும் தாயான தெய்வ தாயே வாழ்க வாழ்க வாழ்க..👑👑👑👑👑👑

  • @raiamony.j8993
    @raiamony.j8993 Před 5 lety +36

    என் குலதெய்வ ம் இசக்கியம்மன் பாடல் சூப்பர்

  • @VelMurugan-vy4pp
    @VelMurugan-vy4pp Před 3 lety +10

    Kulathai varam kotukum Esaki Amman 🤰🤰🤰

  • @MuthuM-mc1se
    @MuthuM-mc1se Před 2 lety +7

    என் அம்மா இசக்கி அம்மா என்றும் எனக்கு அருள் தருவாள் 🙏🙏🙏🙏🙏

  • @abinayaabinaya7192
    @abinayaabinaya7192 Před 4 lety +10

    She solved my pblms...I am happy now...epaum koodavey irunka amma
    ..

  • @sujinachiyar7603
    @sujinachiyar7603 Před 2 lety +8

    என் குலதெய்வம் ஶ்ரீசாலை இசக்கி அம்மன் துணை...🙏🏻🔥

  • @punithasekar9078
    @punithasekar9078 Před 3 lety +13

    அம்மா..... என் குல சாமியே முப்பந்தல் இசக்கியம்மமா உன் திரு பாதகமலங்கள் சரணம்.
    திரு. குப்புசாமி அவர்கள் குரலில் உணர்ச்சி ததும்ப இருப்பது அருமை.
    மேலும் அம்மாவின் புராண கதைகள் வாழ்க்கை வரலாறு போன்ற வீடியோ இருந்தால் மிகமிக அருமையாக இருக்கும்.
    நன்றி வணக்கம்.

  • @saravanaperumal6125
    @saravanaperumal6125 Před 5 lety +44

    எங்கள் குல தெய்வம் இசக்கியம்மன்
    பாடல் மிக அருமை

  • @sandhyakamalkanth491
    @sandhyakamalkanth491 Před 3 lety +6

    En kula mahamayi amma

  • @gameofwar5273
    @gameofwar5273 Před 3 lety +5

    Esakkiamma enga kuladeivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thuninchuvaathookituporen5735

    என் தாயே இசக்கி அம்மன் துணை 🙏

  • @rajas6669
    @rajas6669 Před 6 měsíci +1

    அம்மா என் முப்பந்தல் தாயே இசக்கி அம்மா என்னோட கெட்ட எண்ணத்தை அழிச்சிட்டு நல்ல புத்திய கொடுங்க அம்மா 😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😔😔😔😔😔😒😒😒😒

  • @siva_muruga_dm_94
    @siva_muruga_dm_94 Před 2 lety +4

    குல தெய்வம் ஓடகரை ஸ்ரீ இசக்கியம்மன் துணை🙏

  • @user-kc7wp6po8f
    @user-kc7wp6po8f Před 3 měsíci +1

    என் மனக்கவலையை தீர்த்து வை அம்மா🙏🙏

    • @user-em6wr2ym1n
      @user-em6wr2ym1n Před 5 dny

      @@user-kc7wp6po8fதீர்த்துவைப்பாள்.எங்கள்அம்மா💐

  • @eskepankonar6412
    @eskepankonar6412 Před 2 lety +2

    🙏enga Kula theivam mupanthal esakki Amman vembadi sudalai🙏🙏🙏Amma thaiyae enaku kulanthai varam vendum Amma....😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponrathi9405
    @ponrathi9405 Před 3 měsíci +3

    Amma🥺🥺🥺🥺enga Amma Appa Thambi yellarum noi nodi illama nalla irukkanum thaaiye Amma🙏🙏🙏🙏🙏🙏neeye thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @seethalakshmi8333
    @seethalakshmi8333 Před 3 lety +4

    எங்கள் குலம் காக்க வந்த அம்மா

  • @respectquiz
    @respectquiz Před 5 lety +38

    என் தாய் என்னை சோதிப்பார் ..ஆனால் நிச்சயம் என்னை கைவிடமாட்டார் என்றே நம்புகிறேன்..
    என் குடும்பத்தை காத்தருளிய என் குலதெய்வம்..🙏

  • @devitamil7967
    @devitamil7967 Před 3 lety +2

    Enga குலதெய்வம் essakkiyammal
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @revathikmanikandan2386
    @revathikmanikandan2386 Před 3 lety +3

    En Thaaye Muppanthal Devi Sri Isakki Ammaye ellam valla thaaye Potriii....un Arulaal naangal...Nee thaan Engal vazhvin olivizhakku ...Un anbu alapariyathu....Amma un patham Saranam Amma...Thaaye un thirunaamam Vaazhga...

  • @muthumathi2731
    @muthumathi2731 Před 3 lety +2

    என் குலதெய்வம் கல்லிடை பாலத்தடி இசக்கிஅம்மன். என்னை காக்கும் தெய்வம் .

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 Před 2 lety +2

    எங்கள் குல தெய்வம் இச்க்கியம்மா போற்றி போற்றி தாயே போற்றி போற்றி

  • @abinayaabinaya7192
    @abinayaabinaya7192 Před 5 lety +11

    Thukam thaanka mudiama una paka 2 weeks munadi vanthen....but inum athe level la tha iruku...epo enaku nalla vazhi katuva amma😫😫😫😫sekram kaatu

  • @jeganhemapp939
    @jeganhemapp939 Před rokem +3

    Ennai orukka kannokki paaramma
    En mana kavalaiyai pokku amma please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalperumal-ks2be
    @perumalperumal-ks2be Před 3 lety +4

    எங்கள் குல தெய்வம் உசரவிளை இசலைமூடு இசக்கி அம்மன்

  • @selvikesavan6733
    @selvikesavan6733 Před 4 lety +3

    என்தாயேஇசக்கிஅம்மா.பாடல்அருமை

  • @thanumalayanm9239
    @thanumalayanm9239 Před 2 lety +4

    கேட்டதை தரும் தாய். உன் பாதம் பணிகின்றோம் அம்மா.

  • @ethishaeshanth9581
    @ethishaeshanth9581 Před 2 lety +1

    தாயே துணை உன் குழந்தையின் அழுகுரல் கேட்க வில்லையா தாயே அவளின் கண்ணீரை துடைப்பாய் உன்னிடம் வரம் கேட்கிறேன் மண்டியிட்டு மண்டியிட்டு வரம் கேட்கிறேன் அவளின் கண்ணீரை துடை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mariappans6261
    @mariappans6261 Před 3 lety +9

    எங்கள் குல தெய்வம் இசக்கியம்மன்

  • @s.sudar.35
    @s.sudar.35 Před 2 lety +2

    🙏🙏🙏🙏 சூப்பர்

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před rokem +3

    அம்மா முபத்தல் இசைங்கியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @esakkimuthu6103
    @esakkimuthu6103 Před 6 měsíci +1

    எங்கள் குலதெய்வம் இசக்கி அம்மன்

    • @marikutty2904
      @marikutty2904 Před 2 měsíci

      Ennoda Kula theivam essaki Amman 🙏🙏

  • @selvaraja12
    @selvaraja12 Před rokem +3

    ♥️♥️♥️

  • @esakkirajesakkiraj5076
    @esakkirajesakkiraj5076 Před 3 lety +2

    என் தாயே இசக்கியம்மன் துனை

  • @esakimuthu7010
    @esakimuthu7010 Před 2 lety +1

    T.Esaki muthu.என் குல தெய்வம் இசக்கி அம்மா

  • @mariappans6261
    @mariappans6261 Před 3 lety +1

    என்குல தெய்வம் நடுவகுறிச்சி ஶ்ரீ இசக்கியம்மாள்

  • @abinayaabinaya7192
    @abinayaabinaya7192 Před 4 lety +8

    U r really really great...every pblm solved...ellam nallathey nadakanum...bless me mom...lovv u so much

  • @user-jq7so9ce5k
    @user-jq7so9ce5k Před 6 měsíci +2

    Amma enna velagi en naveena en kuda sethu vainga ma
    😢😢😢😢😢enakku en naveen venum amma

  • @MKM96
    @MKM96 Před rokem +1

    முப்பந்தல்இசக்கி அம்மன் குலதெய்வம் M. K. M MURUGAN

  • @gameofwar5273
    @gameofwar5273 Před 3 lety +2

    Muppanthal esakkiamma enga kuladeivam🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏❤🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thunai🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏

  • @padmanabanp.s9923
    @padmanabanp.s9923 Před rokem +3

    என் இஷ்ட தெய்வம் இசக்கி அம்மன்

  • @JosephJoseph-ci5fw
    @JosephJoseph-ci5fw Před 2 lety +4

    அம்மா சரணம் 🙏

  • @yasikayasikasri9493
    @yasikayasikasri9493 Před 5 lety +9

    Arumai

  • @sriesakkicaps3745
    @sriesakkicaps3745 Před 5 lety +28

    அருமை இந்த மாதிரி பாடல் நிறைய வரவேண்டும்

    • @gethraj
      @gethraj Před 5 lety +1

      czcams.com/video/-KFfOsfaxFI/video.html

    • @tigersiva228
      @tigersiva228 Před 5 lety +1

      kandipaga

    • @iskkiammankolathur
      @iskkiammankolathur Před 3 lety +1

      Super

    • @essakkimuthupandi2126
      @essakkimuthupandi2126 Před rokem

      அய்யா வணக்கம் இந்த பாடல் பாடியவர் தொலைபேசி எண் தேவை

  • @sangeethag9023
    @sangeethag9023 Před 3 lety +3

    En kula theivam muppadhal amma..

  • @abinayaabinaya7192
    @abinayaabinaya7192 Před 5 lety +15

    Unoda karunai na unarnthirukn...ini melum unarven isakki amma...I love u so muchhh

  • @esakkimuthu4079
    @esakkimuthu4079 Před 4 lety +4

    Esakki Amma thunai

  • @rajakumark4347
    @rajakumark4347 Před 3 lety +2

    ஆலமூட்டு இசக்கி அம்மா நீங்கள் துணை

  • @girijas6731
    @girijas6731 Před 3 lety +3

    Amma തായേ 🤲🤲🤲😍😍😍🌹🌹🌹🙏🙏🙏🔥

  • @velaiyan-rx9ms
    @velaiyan-rx9ms Před rokem +1

    எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீ தான் தாயே அம்மா

  • @user-bi8ed4qy3z
    @user-bi8ed4qy3z Před 5 lety +18

    yean amma esakki aththaa

  • @VijayKumar-lg1gk
    @VijayKumar-lg1gk Před 2 lety +5

    இசக்கி அம்மன் துணை🙏🙏🙏

  • @inico5178
    @inico5178 Před 5 lety +10

    அம்மா 😍😍😍🙏🙏🙏🙏

  • @chithambaram3863
    @chithambaram3863 Před 3 lety +2

    சந்தனபேச்சி குருப்ஸ்
    எங்கல் குல தெய்வம்
    இசக்கிஅம்மன் நெல்லை மாவட்டம்
    வீரனுநல்லுர்

  • @periyasamy8157
    @periyasamy8157 Před rokem +2

    எங்கள் குலதெய்வம் விறநல்லுர்முப்பந்தல்இசக்கிஅம்மண்

  • @esakkiesakki1136
    @esakkiesakki1136 Před 3 lety +2

    En thaye esakki amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GopiGopi-fi5wy
    @GopiGopi-fi5wy Před 2 lety +6

    அம்மா.எனக்குகுழந்தைபக்கையாம்தாரும்😭😭🙏😭😭😭

    • @shylajashylu3644
      @shylajashylu3644 Před 6 měsíci

      No feeling

    • @user-em6wr2ym1n
      @user-em6wr2ym1n Před 25 dny

      முப்பந்தல்இசக்கியம்மண்கோவில்..க்குபோங்க அம்மையேகுழந்தையாககிடைப்பாள்🌹🌹🌹

  • @esha4360
    @esha4360 Před 5 měsíci

    🙏🤲Muppandal Esakkiamman Thaye yen kulanthaiyai pesa vai amma... yella doctor m parthachu. Unna vitta yenaku yaaruma iruka. Vazhi kattu amma....

  • @karthikkarthick1203
    @karthikkarthick1203 Před rokem +1

    அம்மா எனக்கும் ஜென்சியாகும் கார்த்திக் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா முப்பந்தல் இசக்கி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @Yoga-o5t
    @Yoga-o5t Před 5 lety +5

    Amma ungalala en lifela yella problemum sari aagiduchu Thanks Amma🙏🙏🙏🙏

    • @abinayaabinaya7192
      @abinayaabinaya7192 Před 5 lety

      Enaku inum pblm sari ahala...daily aluren....2 weeks munadi muppandhal Kovil Ku kooda ponen...😫😫😫😫😫😫😫

    • @Yoga-o5t
      @Yoga-o5t Před 5 lety +1

      @@abinayaabinaya7192 Kandipa seekiram yellam sari aakiduva ammava nalla kumbidunga avalala mudiyathathu onnume illa🙏

    • @abinayaabinaya7192
      @abinayaabinaya7192 Před 5 lety

      @@Yoga-o5t avalala mudiathu onnum illa...but amma enaku matum kannu thirakala ....last 1 year ah romba aluren daily...last 7 months romba romba mosama irunthuchu...enala mudiala 😫

    • @kumarsami2566
      @kumarsami2566 Před 4 lety +1

      👍👍

  • @sivasubramanian3255
    @sivasubramanian3255 Před 5 lety +6

    Super

  • @subramaniyan9729
    @subramaniyan9729 Před 5 lety +14

    Essaki amman thunai

  • @marimadasamy8406
    @marimadasamy8406 Před 10 měsíci

    ஏங்க குலதெய்வம்இசக்கியம்மாஅருல்தாங்கம்மாமனசுகஷ்டமாஇருக்குதாயே😢😢😢

  • @user-cw8cj9vv5y
    @user-cw8cj9vv5y Před 22 dny +2

    அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @ajithajith3856
    @ajithajith3856 Před 2 lety +2

    அம்மா தாயே நீயே துணை

  • @nandhiniesakkimuthunandhin5856

    Muppanthal esakkiamma enga ku la deivam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inico5178
    @inico5178 Před 5 lety +13

    எங்க அம்மா🌿 இசக்கி🔱அம்மா 🙏🙏

  • @divyam960
    @divyam960 Před 3 lety +1

    Yen Kula theivam esakki Amma thunai

  • @amuthamurugesan9484
    @amuthamurugesan9484 Před 2 lety +2

    Amma virumbiya thirumana valkaiyaei thanthu sumangaliyai vala vaipai amma......kappatru.....anaivarayum nimmathiyai vala vaipai amma.....kulam nalla neenda ayiloda nalla erukanum....

  • @ponesakkimuthuponesakkimut2571

    ❤️❤️🙏✨

  • @radeeshrr8741
    @radeeshrr8741 Před 3 lety +3

    🙏Yanga 🙏🙏kula🙏🙏🙏 thaiivamm🙏🙏🙏

  • @sangeethag9023
    @sangeethag9023 Před 3 lety +2

    Engaluku ellame muppanthal amma than. Epothum Thunaiyaga irunga amma.. Om sakthi..paraa sakthi.muppanthal amma

  • @user-cn4fp2pz1q
    @user-cn4fp2pz1q Před měsícem +1

    🙏❤

  • @srivarun9356
    @srivarun9356 Před 4 lety +2

    சூப்பர்

  • @shylajashylaja4228
    @shylajashylaja4228 Před 3 lety +4

    Amman 😭😭😭😭😭😭