கந்த சஷ்டி கவசம் கந்த சஷ்டி கவசம் Kanda Sashti Kavasam Kanda Sashti Kavasam

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2023
  • Welcome to DY Music's Channel
    Kanda Sashti Kavasam | கந்த சஷ்டி கவசம்
    முருகன் அருள் கிடைக்க கந்த சஷ்டி கவசம் பாடலை கேளுங்கள்..
    கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
    'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
    Please subscribe: / @dymusics01
    ! ஓம் முருகா போற்றி ! ! ஓம் முருகா போற்றி !
    #tamilbhakthisongs #TamilDevotionals #Kavasam
    #bhakthi #Kavasam #கவசம் #kandhasastikavasam #கந்தசஷ்டிகவசம் #devotionalSongs #Bhakti #tamilbhakthisongs #kavasam #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #DY Music's Channel
    கந்த சஷ்டி கவசம் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள்| Kanda Sashti #Kavasam | Sashti Kavacham
    DISCLAIMER: This channel does not claim rights over all the songs, music, videos used in this video. We have started this as a process of promoting the music of the original composers and the audience to experience a good quality music.
    --------------------------------------------------------------------
    If you are a copyright owner and want to be removed your content from my channel Kindly Contact me on my Email. Please do not opt to Copyright strike...!
    Contact Details: infonarayanan@gmail.com
  • Hudba

Komentáře • 263

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Před 5 měsíci +20

    முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢 மன நிம்மதியை தா

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

    • @user-vz7uo9wx4o
      @user-vz7uo9wx4o Před 4 měsíci +3

      ஆறுமுகனின் அருளால் கடன் தீர்ந்து மன நிம்மதி நிச்சயம் கிடைக்கும். ஓம் சரவணபவ

    • @dymusics01
      @dymusics01  Před měsícem

      ஓம் முருகா போற்றி

    • @m.rrajan8549
      @m.rrajan8549 Před měsícem

      Om Saravana bavaaya namaha

    • @MuneesMunees-jo3je
      @MuneesMunees-jo3je Před 6 dny

      🎉

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 5 měsíci +25

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +1

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +3

      சிறுவாபுரி முருகன் கோவில் செல்லும் வழி
      maps.app.goo.gl/yvKYiZoDQfMUqnA96

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 5 měsíci +26

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +1

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +1

      திருப்போரூர் முருகன்கோவில் செல்லும் வழி
      maps.app.goo.gl/ZJgLJKYNJYYWpC1n9

    • @ktrktr67
      @ktrktr67 Před 3 měsíci

      ​P di ni
      Mo sex ch hu😅

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 5 měsíci +18

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +1

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +1

      ஆண்டார்குப்பம் முருகன் கோவில் செல்லும் வழி
      maps.app.goo.gl/APXm4Z7A2nGa92m1A

  • @vijayasanjeev8354
    @vijayasanjeev8354 Před 5 měsíci +33

    அப்பா முருகா என் குழந்தை நல்லா இருக்கணும் என் அம்மா, அப்பா தம்பி | தங்கை அவருடைய குழந்தைகள் எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி முருகா என் குடும்பத்துக்கு சமாதானம் கொடு முருகா சாமி என் தம்பிக்கு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செய்து வை சாமி முருகா சரணம் போற்றி

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy Před 3 měsíci +1

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy Před 3 měsíci

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @kamalavenid
      @kamalavenid Před 3 měsíci +1

      O❤❤om muruga potri

    • @dymusics01
      @dymusics01  Před měsícem

      @@kamalavenid ஓம் முருகா போற்றி

  • @sathyas4868
    @sathyas4868 Před měsícem +8

    முருகா எங்களை கடன் தொல்லையிலிருந்து காப்பாற்று முருகா

  • @AkilaAkila-oz5tf
    @AkilaAkila-oz5tf Před měsícem +2

    Appane Muruga en kanawarukku Nalla puththiya koduthu ketta seyalgalil irundu awrai kappattu en udan serthu wai Om Muruga neeye thunai

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 5 měsíci +6

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🙏🙏🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Před 5 měsíci +8

    ஓம் சரவணபவ
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +1

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 Před 4 měsíci +5

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் காளிப்பட்டி ‌கந்தா ‌போற்றி‌‌என்‌‌மனைவி ‌உடல்‌‌நலம் பெற்று வீட்டுக்கு ‌செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா ‌போற்றி‌‌ ஓம் முருகா ‌போற்றி‌‌ 🙏🙏🙏 சீக்கிரம் சாப்பிட வேண்டும் எங்களுக்குத் கருணை ‌காட்டுவாய் தாயே போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா ‌போற்றி‌‌ 🙏🙏 சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @rajiraji9004
      @rajiraji9004 Před 3 měsíci +1

      🙏🙏🙏

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh Před měsícem +3

    ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கருணை கதிர்வேல் காக்க காக்க காக்க முருகன் கந்தன் 🎉🎉🎉

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Před 5 měsíci +6

    முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 5 měsíci +6

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் சரவண பவ போற்றி 🙏🙏🙏

  • @Suzuki.Shogun1996
    @Suzuki.Shogun1996 Před 4 měsíci +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏🙏🙏

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Před 5 měsíci +5

    ஓம் ஹம்கணபதயே நமஹ, ஓம் சரவணபவா

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Před 5 měsíci +5

    முருகா பேங்க்ல வச்ச நகை எல்லாம் சீக்கிரம் மீட்டு எடுக்கனும்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @user-zy7wp2sc4l
    @user-zy7wp2sc4l Před 24 dny +1

    ஓம் முருகன் போற்றி போற்றி போற்றி துணையாக வேண்டும் முருகா👌👌👌👌

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 Před 2 měsíci +3

    Appa murugaa thunai

    • @dymusics01
      @dymusics01  Před 2 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @devipriya2376
    @devipriya2376 Před 18 dny +1

    அப்பனே முருகா என்றுதான் நிம்மதி கிடைக்கச் செய்வாயோ🙏🙏🙏🙏🙏😭😭😭 ஓம் சரவணபவ

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @user-cd7oe1un4j
    @user-cd7oe1un4j Před 18 dny +1

    உன்னையன்றி ஒருவரையும் நம்முகீலேன் பின்னைஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகை கோலப்பா வானோர் கோடியவினை தீர்த்தருளும்வேளப்பா செந்தீல்வாழ்வே

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @letshearken3653
    @letshearken3653 Před 26 dny +2

    முருகா எனக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தர வேண்டும்.

    • @dymusics01
      @dymusics01  Před 25 dny

      ஓம் முருகா போற்றி

  • @duraimuragan605
    @duraimuragan605 Před 2 měsíci +3

    ஓம்சரவணபவ

    • @dymusics01
      @dymusics01  Před 2 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @esakkiappanc9385
    @esakkiappanc9385 Před 24 dny +1

    Appane muruga en manaviku nalla ssugam tharavendum appane potti potti potti potti potti potti

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @user-yw1ih5eo4q
    @user-yw1ih5eo4q Před 24 dny +1

    ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @sathyaswaminathan2502

    முருகா விரைவில் என் மகளுக்கும் தம்பிக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 4 měsíci +2

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🙏🌺🌹🍍🍎🍒🌸🌼🍍🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @apispuvi5058
    @apispuvi5058 Před měsícem +1

    ஓம் ஸ்ரீ முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 Před 5 měsíci +4

    முருகா என் மனதை தெளிவுபடுத்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 13 dny +1

    முருகா என் கணவருக்கு நல்ல புத்திய குடு முருகா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ 🌺🌺🌺🌺🌺🌺

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if Před 5 měsíci +3

    Om muruga potri 🌹🙏🙏🙏🌹🌷🌷🌷🌷

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 4 měsíci +2

    ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci +1

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @gayathrie8593
    @gayathrie8593 Před 11 dny +1

    Appa muruga, enaku neetha ,enna serthavanga ellaruku neetha . Mana nimmathi கொடுப்பா..

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 13 dny +1

    அப்பனே முருகா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வளர நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @Jeevikesha
    @Jeevikesha Před 2 měsíci +1

    ஓம் முருகா போற்றி 🙏

    • @dymusics01
      @dymusics01  Před měsícem

      ஓம் முருகா போற்றி

  • @mgrmohan6257
    @mgrmohan6257 Před 5 měsíci +2

    Muruga. Yenakku. Nee
    Vendum. Un. Paripoorna. Arulvendum. Om. Muruga. Potri..

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி is 🙏🙏🙏

  • @ManiKollenkode-bz4gh
    @ManiKollenkode-bz4gh Před měsícem +1

    Thiruchendhur muruka un arulal ennudaye kadan prachannai therattum om saravanabhava🙏🏼🙏🏼🙏🏼

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @rajapandiyan2654
    @rajapandiyan2654 Před 4 měsíci +4

    ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம்...❤

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @rajiraji9004
      @rajiraji9004 Před 3 měsíci

      🙏🙏

  • @kanapathippillairajenthira5288

    முருகா சரணம்

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if Před 5 měsíci +3

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @Vatsala1960
    @Vatsala1960 Před 4 měsíci +1

    Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham sei appane om saravanabava om saravanabava om saravanabava om saravanabava

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @mythilyganesan6201
    @mythilyganesan6201 Před 4 měsíci +1

    SaiRam. Enak Peran Badri Narayanan +2 Thervile Nalla Mathippen Kidaikanan. ok Pazhani Murughanum Ellarudaiya Anugraham Vendukiren Om Murugha.

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 4 měsíci +2

    OmMurga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🪔🪷💐🌹🍍🍌💐🏠🥥🍓🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @SHemalatha-il5lx
    @SHemalatha-il5lx Před 5 měsíci +4

    Om Saravana bhava🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Před 5 měsíci +8

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci +2

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @malairajuc5175
      @malairajuc5175 Před 4 měsíci +1

      ஓம் சரவணன்

    • @dymusics01
      @dymusics01  Před měsícem +1

      ஓம் முருகா போற்றி

    • @ArumugamGuruswamy
      @ArumugamGuruswamy Před měsícem

      .​@@dymusics01i

  • @naganathan17
    @naganathan17 Před 5 měsíci +4

    ❤❤❤

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 Před 5 měsíci +3

    ஓம் முருகா சரணம்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @madhavigade4773
    @madhavigade4773 Před měsícem +1

    Om Karthikeyan namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 25 dny

      ஓம் முருகா போற்றி

  • @gayathrie8593
    @gayathrie8593 Před 11 dny

    En thala பிரசவம் nelapatiya நடகணும் iyyaa,என் மகன் a நீ வரணும் அப்பா 😢😢 நீதா enaku எல்லாம்😢

  • @krishnanponnambalam-zn9cw

    Om muruga saranam

    • @dymusics01
      @dymusics01  Před 25 dny

      ஓம் முருகா போற்றி

  • @jayaramanmohan6403
    @jayaramanmohan6403 Před 5 měsíci +2

    ஓம் முருகா
    ஒம் முருகா
    ஓம் முருகா

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Před 3 měsíci +1

    Om Saravana Bhava 🙏

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @user-eo1bf5el6p
    @user-eo1bf5el6p Před měsícem +1

    Om Saravana bava

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @prasath6791
    @prasath6791 Před 4 měsíci +1

    Om murga om murga

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @kokilanpremaratnam3752
    @kokilanpremaratnam3752 Před 5 měsíci +2

    Om muruga potri 🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve Před 4 měsíci +2

    Om muruga pootri...🙏🙏🙏
    Om saravanapava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏🙏🙏

  • @dhanavelunagappapillai9739
    @dhanavelunagappapillai9739 Před 4 měsíci +2

    Om namo kumaraya nama 🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏 🙏🙏

  • @padminidevaraj8964
    @padminidevaraj8964 Před 4 měsíci +1

    Om kantha sashti valava saranam portti. Portti🎉🎉🎉🎉🎉

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @muthukrishnan3920
    @muthukrishnan3920 Před 3 měsíci +2

    Batu malai murugan arullal alorum vaazha ,valamudan🎉🎉😂😂

  • @gracethangam
    @gracethangam Před 5 měsíci +2

    Om muruga saranam🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 4 měsíci +2

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🌺🌹🍎🙏🙏 pathanamaskaram 🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏 🙏🙏

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i Před 4 měsíci +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 Před 4 měsíci +2

    முருகா முருகா அனைவரும் வா நலமுடன் வாழ அருள் புரிவாயாக

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏 🙏🙏

  • @rajieramaiya2844
    @rajieramaiya2844 Před měsícem +1

    Om Muruga , Please bless everyone and bless my family too🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      ஓம் முருகா போற்றி

  • @kavithakavi5869
    @kavithakavi5869 Před 11 dny

    OM Saravana bhava ❤

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po Před 5 měsíci +5

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @muthamila7560
    @muthamila7560 Před 4 měsíci +1

    God murgan is great

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @ManiMani-kz4mk
    @ManiMani-kz4mk Před 4 měsíci +3

    🙏🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💗 🙏

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @DevaDeva-qc5ec
    @DevaDeva-qc5ec Před 4 měsíci +2

    Om muruga potri potri Om muruga saranam Om Saravanan Bhava

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏🙏🙏

  • @vijimurugan958
    @vijimurugan958 Před 3 měsíci +1

    Om muruga potri,potri

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @duraimuragan605
    @duraimuragan605 Před 2 měsíci +4

    ஓம்முருகாசரனம்

    • @dymusics01
      @dymusics01  Před 2 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @sathyaswaminathan2502

    என் மகன் பாசாக வேண்டும்

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 4 měsíci +1

    Om Arulmeku Thruchendur Arumukaperumane Porti Sulmakalam Sisters Are Very Best Singer In The GOD SONGS

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @Round_Table
    @Round_Table Před 5 měsíci +2

    Ohm muruga 🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @gopalankuttyezhuthachan6498
    @gopalankuttyezhuthachan6498 Před 2 měsíci +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @dymusics01
      @dymusics01  Před 2 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @susiendranss6095
    @susiendranss6095 Před 5 měsíci +3

    ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 4 měsíci +1

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🪔🪔🙏🪔🪔🪔🪔🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏💓🪔🪔🪔🪔

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏 🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Před 4 měsíci +1

    OmMurga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🌺🌹🍎🍒🌸🌺🌹🍎🙏

  • @chinnayanchinnayan975
    @chinnayanchinnayan975 Před 4 měsíci +1

    Ommurugamurugamuruga😮

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @gopalankuttyezhuthachan6498
    @gopalankuttyezhuthachan6498 Před 3 měsíci +1

    Ellorum Enbrutru Erupathu allamal veru ondurum arayan Muruga saranam, saranam, saranam 🙏 🙏 🙏

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 4 měsíci +1

    🙏🌼🙏🌼🌼🙏🌼🙏🌼🙏🙏🌼

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      Om Muruga Pottri 🙏🙏🙏

  • @Happyou749
    @Happyou749 Před 4 měsíci +1

    Muruga manam yuraga ❤❤❤❤❤Priya Kumar join us soon ❤❤❤❤❤😢😢😢😢😢😢please whoever lisen can u pratanai pl for me and thankful for all pl

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 3 měsíci +1

    🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌹🙏🏽🌼

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @user-cv6ls7jl8h
    @user-cv6ls7jl8h Před 3 měsíci +1

    Beautiful mugura songs it is soothing thank you he is my saviour vetri vel all the way my god ❤

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @kalpanav5653
    @kalpanav5653 Před 3 měsíci +1

    முருகா போற்றி

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @suryagaming310
    @suryagaming310 Před měsícem +1

    Om Saravana Bava Om Saravana Bava Om Saravana Bava

    • @dymusics01
      @dymusics01  Před měsícem

      ஓம் முருகா போற்றி

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před 5 měsíci +2

    Om murugaa

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி🙏

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve Před 4 měsíci +2

    4:13

  • @kavithamoorthy88
    @kavithamoorthy88 Před 27 dny +2

    Appa முருகா சரணம் 🙏.என் பொன்னும் 12 த் ல நிறையா மார்க் வாங்கி.pass akanum🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 25 dny +1

      ஓம் முருகா போற்றி

  • @manjulad9804
    @manjulad9804 Před 7 dny

    Muruga na gov job ah 10 varusama exam eluthiren,enagu karuni kattu muruga

  • @sivasarveshwar8044
    @sivasarveshwar8044 Před 10 dny

    Muruga

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee Před 5 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @dymusics01
    @dymusics01  Před 6 měsíci +5

    கந்த சஷ்டி கவசம் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள்...

  • @SelviSuresh-dk1jo
    @SelviSuresh-dk1jo Před 4 měsíci +1

    {ஓம்முருகாபேற்றி

    • @dymusics01
      @dymusics01  Před 4 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @RajKumar-ki4bm
    @RajKumar-ki4bm Před 4 měsíci +1

    😢

  • @pushpamma_
    @pushpamma_ Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @dymusics01
      @dymusics01  Před 3 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @manimarang803
    @manimarang803 Před 5 měsíci +2

    Om Muruga

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @deepikakirubakaran1125

    அப்பா முருகப் பெருமானே எனக்கு யாரும் துணையில்லை நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும்நான் இப்போது கர்ப்பமாக உள்ளேன் எனக்கு ஏற்கனவே இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளது இந்த குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகப் பெருமானே🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤨🤨🤨🤨🤨

    • @dymusics01
      @dymusics01  Před 8 dny

      ஓம் முருகா போற்றி

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r Před 23 dny

    Murugaprtyaanthapillaivayalayevendannusollavaimuruga😢

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Před 5 měsíci +2

    முருகா பழைய வேலையே தந்து இருக்காங்க இதே எப்பவும் எனக்கு தரனும்

    • @dymusics01
      @dymusics01  Před 5 měsíci

      ஓம் முருகா போற்றி 🙏

  • @user-nw6ib2zw6x
    @user-nw6ib2zw6x Před měsícem +1

    இடையில் விளம்பரம் வராமல் இருந்தால் மிகவும் நல்லது

    • @dymusics01
      @dymusics01  Před 27 dny

      @
      @user-nw6ib2zw6x = Ad's generated by CZcams.. will try to remove