சிவாஜியை பேட்டி எடுத்த இலங்கை வானொலி

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2022
  • please share your friends and family
    #sivajiganesan
    #only
    #srilankanews
    ##interview
    #இலங்கை
    #trending
    சிவாஜியை பேட்டி எடுத்த இலங்கை வானொலி
  • Zábava

Komentáře • 117

  • @isaivirundhu8613
    @isaivirundhu8613 Před 11 měsíci +4

    கை மண் அளவு கற்றகலைக்கே வியந்து கை கூப்புகிறது உலகம். நடிகர் திலகம் அடக்கத்தின் திருவுருவம்.அது அவரை அமரருள் உய்க்கும். வாழ்க சிவாஜி!

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 5 měsíci +2

    நடிகர் திலகம் அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @sathasivamsaravanapavan2372

    நடிகர் திலகம் பணத்துக்காக நடித்தவரல்ல நடிப்புக்காக வாழ்ந்த மேதை, வசூலை பார்த்து சம்பளத்தை உயர்த்தும் காலத்தில், சில முறைப்பு, சில சிரிப்பு சிலநடனம், சில சண்டை , டைரக்டர் சொல்வதன்படி ...இவர்கள் நூறு கோடிக்கு மேல் வாங்கும் காலத்தில் நடிப்பின் தெய்வம், நவரச உலகம்,பாத்திரத்தின் அம்சம் அழகின் ஆண்மகன் வாங்கியது தந்ததை!! அதுவும் லட்சங்களாக!

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Před rokem +10

    என்ன உச்சரிப்பு,வந்து,பார்த்தீங்கனா போன்ற தடுமாற்றங்கள் இல்லாத தூய தமிழில் கேள்வியும் பதிலும்...அபாரம்..இனி இப்படி பட்ட மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Před rokem +12

    மிகத் தெளிவான பேட்டி. அழகாக சிவாஜி அய்யா பேட்டிக்கு பதிலளித்துள்ளார். அப்துல் ஹமீது அவர்களும் திறமையாகவே பேட்டி எடுத்துள்ளார்

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Před rokem +13

    சிவாஜி ஐயாவின் புகழ் வாழ்க....எனக்குப் பிடித்த படங்கள் பல உண்டு அவற்றுள் எனக்குப் பிடித்த ஈசனாத் "திருவிளையாடல்" மற்றும் தங்கப் பதக்கம்" என் அப்பாவைப் போன்ற நேர்மையான காவல் துறை அதிகாரியாக நடித்த படங்கள் ...மட்டுமல்ல அவருடைய அனைத்து படங்களும் பிடிக்கும்....நடிப்பில் சிம்மம்....குரலிலும் சிம்மம்....

  • @mathavansabari7674
    @mathavansabari7674 Před rokem +8

    தமிழகத்தின் தவப்புதல்வரே நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.நீரின்றி உமது பேரின்றி கிடையாது திரை‌உலகு.இப்புவியுலகில் என்றென்றும் உமது ரசிகனாக வாழ்வதே சிறப்பு.

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Před rokem +10

    சிவாஜி தமிழ் கூறும் மக்களுக்கு ஒர் நிறைவான செல்வம். இலங்கை ஹமீது இறைவன் வழங்கிய இன்னொரு தமிழ் பரிசு.

  • @m.kumarsilambam7826
    @m.kumarsilambam7826 Před rokem +20

    அடக்கம்தவறா கேள்வி, ஆத்மார்த்தமான பதில்.
    அமரத்துவம் வாய்ந்தது
    நடிப்பு சக்ரவர்த்தியி ன் புகழ்...,💐💐💐💐💐

  • @QUANTUM_energy_WORLD_7491

    SUPPER !

  • @kannappanparamasivam3952

    Super memorable interview

  • @rathinaveludr72
    @rathinaveludr72 Před rokem +24

    நடிகர் திலகம்
    சிவாஜி கணேசன்
    காலத்தால் மறையா
    ஓவியம் என்பேன்..
    வாழ்க வாழ்க..
    அப்துல் ஹமீது அய்யா
    மகாபெரிய அரிய
    பேட்டி..
    வாழ்க
    நீர்
    நூறாண்டையும் தாண்டி..

  • @mailamangai9080
    @mailamangai9080 Před rokem +7

    நல்ல அருமையான செவ்வி. வாழ்க தமிழ் வளர்க நலமுடன். S. Muruganantham Kodaikanal Gundupatty ceylon colony b South India Tamizh Nadu.

  • @kittusamys7963
    @kittusamys7963 Před rokem +34

    என்றும் சிவாஜி காலத்தால் அழியாத செவாலியே கணேசன் ஐயா அவர்கள் புகழ் மேன் மேலும் வளர்க

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Před rokem +5

    Very nice program 👍 👏 👌

  • @samestoryline
    @samestoryline Před rokem +12

    இன் நிகழ்ச்சி என்த ஆண்டு ஒலிபரப்ப பட்டது என்று யாருக்காவது நினைவ்விருக்கிறதா.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +8

    சிவாஜி கணேசன் போல் ஒரு நடிகர் பிறக்கவும் இல்லை இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை பி எச்அப்துல் ஹமீது போன்ற ஒரு தமிழ் அறிவிப்பாளர் பிறந்ததும் இல்லை இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை

  • @akmraja9087
    @akmraja9087 Před rokem +23

    இந்தியாவின் தவப்புதல்வனே தமிழ்நாட்டின் தலைமகனே நீர் எங்கள் இதயத்தில் என்றும் வாழ்விர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +14

    வாழ்த்துக்கள் ஐயா

  • @yoganathanveerapathiran5782

    என்னால் மறக்கவே முடியாத,என் இதயத்தில் அவர்தம் நினைவு என்றென்றும் நிறைந்து
    இருக்கும்.எங்கள் ஊர் அரியலூருக்கு வந்தபோது அவருக்குப் பக்கத்தில் நின்றுஅண்ணார்ந்துப்பார்த்த அந்த நாளை மறக்க முடியாமல் என் இதயக்கூட்டுக்குள் குடியிருக்கும் என்இதயதெய்வம்
    சிவாஜி அவர்கள்🙏

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 Před rokem +6

    Ayya Sivaji Ganeshan Avarhal Evvalavu Thannadakarhudan ovvoru Vinavukum Vidayai Kooriyullarhal. Iruvarin Thamizh Pechum Seviyil Then Paichukindrathu. NANDRI AYYA

  • @gandhanchandra4875
    @gandhanchandra4875 Před rokem +5

    Arumai . greatest actor Siaji.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Před rokem +19

    உலகத்தில் தலை சிறந்த நடிகர்திலகம் அவர்களுடன் அப்துல்ஹமீத் அவர்களின் அருமையான பேட்டி,சிறப்பு,வாழ்த்துகள்.🌹🌸🙏🏼

    • @leelavathipadmanabhan5641
      @leelavathipadmanabhan5641 Před rokem +1

      அருமை யான கேள்விகளுக்குஅமிர்தமான பதில்களைத்தந்த நடிகர் திலகத்தின் பெருமைகளை பேசு இந்த யுகம் போறாது.

  • @dhanaletchumisellappan3777

    All young tamils should see this please forward

  • @thiruchchelvimanivannan3698

    நடிகனைதாண்டியுள்ள தன்மையை தான் நான் ரசித்தேன். என்றும் அழியாத நினைவுச்சின்னம் சிவாஜி .எனக்கு பிடித்த ஒரே முதல்நடிகர்..❤❤❤❤

  • @johnedward3172
    @johnedward3172 Před rokem +10

    தன்னடகத்தின் தனியுருவம் நடிகர்திலகம்

  • @RajRamsay28
    @RajRamsay28 Před rokem +12

    SIVAJI..= SIVAJI..!!

  • @akmraja9087
    @akmraja9087 Před rokem +39

    மக்களுக்காக வாழ்ந்த நடிகர்திலகத்தை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது மக்களுக்காக வாழ்ந்த உங்களை என்றும் மறக்கமாண்டும் ஐயா 👍🙏🙏🙏

    • @varalakshmibhaskar7682
      @varalakshmibhaskar7682 Před rokem

      11111111

    • @arumugamrasalingam1978
      @arumugamrasalingam1978 Před rokem

      @@varalakshmibhaskar7682 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @kumariahlionel5712
      @kumariahlionel5712 Před rokem

      இவர்மக்களுக்காகஎதைச்செய்தார்?

  • @ramasamyhelan7229
    @ramasamyhelan7229 Před 11 měsíci +4

    Two Legends

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 Před rokem +7

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před rokem +22

    "நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    சிங்கை ஜெகன்

    • @shardhasharma6168
      @shardhasharma6168 Před rokem

      Endrum neengha idam perum makkalin manadhil idam pidithirukurargal
      Endrum iravanain padha kamalathil avarin pughz ulagam ullavarai olithukonde irukum Mr Abdul Hameed and Sri sivaji Ganesan

  • @MANIKANDAN-dz7mq
    @MANIKANDAN-dz7mq Před rokem +14

    WONDERFUL & EXCELLENT.

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před rokem +13

    இப்போதைய சூப்பர் உலக மற்றும் நன்டு சின்டு எல்லா நடிகர்களும் புரிந்துகொள்ளுங்கள நடிப்புன்னா என்னா மீடியான்னா என்ன என்று சும்மாவாரிசு என்ற அடிப்படையிலும் பணதிமிருளும் சும்மா ஸ்கீரில் வந்துட்டுட்டு போகாதிங்க நடிங்க

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Před rokem +10

    My favorite actor Sivaje Sir.

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 Před rokem +23

    உலக மகா நடிகர்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajappas4938
    @rajappas4938 Před rokem +15

    What a nice voice of Sivaji sir

  • @velappanpv1137
    @velappanpv1137 Před rokem +13

    My hearts fully SHIVAJI SHIVAJI SHIVAJI

  • @natharnathar9469
    @natharnathar9469 Před rokem +12

    Nadigar thilagam Sivaji in Kalam Tamil cinema ulakin porkalam🥰 ulagatin Tamil ullangalakkum iraivan thantha pookkisam ❤️

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Před rokem +11

    Wonderful voice and wonderful video.

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 Před rokem +12

    NICE MEETING OF THE BOTH IDOLS, ACTOR,AND HOSTER, LOVELY

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 11 měsíci +3

    We miss you shivaji sir😢😢😢

  • @sekharharan7798
    @sekharharan7798 Před rokem +12

    The only great actor Sivaji ganesan

  • @sarojamuthaiyan9700
    @sarojamuthaiyan9700 Před rokem +13

    He is a Legend in action.

  • @malarsivaganesan4942
    @malarsivaganesan4942 Před rokem +6

    👍👍👍👍👍

  • @kaykaty719
    @kaykaty719 Před rokem +9

    Super voice

  • @sampanchanathan6156
    @sampanchanathan6156 Před rokem +17

    இவரின் இந்த பேச்சைக் கேட்டு குடும்பம் ஒன்று சேரட்டும்.இவரின் ஓயாத உழைப்பு என்றும் வீண்போய்விடக் கூடாது...........

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před rokem +6

    Shivaji is great no doubt

  • @daisyrani4615
    @daisyrani4615 Před rokem +22

    இலங்கை வானொலி நிலையம் நிறுத்தப்பட்டபோது சிறுமியாக இருந்த போதிலும் மிகவும் கவலைப்பட்டேன் அன்றைய காலத்தில் மக்களுக்கு மிக மிக அருமையான பொழுதுபோக்கு இலங்கை வானொலி மட்டும்தான்

  • @raninagarajan8112
    @raninagarajan8112 Před rokem +18

    அய்யா அத்தனை kathapatthiramum arumy. நீங்கள் ஒரு legend உங்கள் பேட்டி arumyya erutthathu

  • @gunashekar5149
    @gunashekar5149 Před rokem +14

    One and only Dr Sivaji ayya🙏

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk Před rokem +32

    உன்போல் எவரும்இனிஇல்லை எப்போதும்இல்லை தலைவா

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +21

    அருமையான பதிவு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்களின் குரல் அண்ணன் அவர்களின் தீவிர ரசிகர் திரு அப்துல் ஹமீது அவர்களின் குரல் அருமை நன்றி

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 Před rokem +16

    இரு துறையின்
    இரு இமயங்களின்
    இன்ப உலா
    விழா

    • @ravikandiah5837
      @ravikandiah5837 Před rokem +1

      அருமை.
      கற்றாரைக் கற்றாரை காமுருவர்
      அதை கற்காகாதார் எவ்வாறுதான் அறிவார்.
      வைரத்தை வைரம் தான் பட்டைத் தட்டும்
      அதனால் வைரங்கள் நஷ்டமா அடையும்?

  • @selvama5091
    @selvama5091 Před rokem +35

    B H அப்துல் ஹமீது அவர்களுடைய தமிழ் உச்சரிப்பு எவ்வளவு சீராக இருக்குமோ அதே போன்று நடிகர் திலகம் அவர்களுடைய தமிழ் மொழி உச்சரிப்பும் மிகவும் உயர்வான, தெளிவான உச்சரிப்பு. கேட்கும் போது மிகவும் ஆசையாக இருக்கிறது.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 Před rokem +7

    ARUMAIYAANA ARPUTHAMAANA PEATTI. SIVAJI GANESAN PUGHAL ENDRANDRUM VAALGHA

  • @govindarajalubalakrishnan8758

    தன்னடக்கத்துடன் தெளிவாக பதிலளித்த சிவாஜி ஒரு மாமனிதர்,.

  • @ponnaiahpathmanathan6113

    Sivaji Ganesan will be always remembered for his superb acting ,his pronunciation of tamil and his humility.🙏🙏🙏

    • @jeyarajaraja2885
      @jeyarajaraja2885 Před 11 měsíci

      Shivaji was a superior star in the world. He won the best actor award in Afro.Asian film festival . It was held in Kairo.

  • @danielp8044
    @danielp8044 Před 11 měsíci +3

    History

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +11

    Andrum vazgha nadigar thilagm puzhal 🙏

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +31

    ஐயா நடிகர் திலகத்தின் குரலும் தமிழ் பேச்சின் கம்பீரமும் என்றென்றும் இங்கே கோலோச்சும் என்பதில் மாற்று கருத்தில்லை. நாம் தமிழர்.

  • @sironmani5747
    @sironmani5747 Před rokem +22

    பேட்டி எடுக்கும் ஹமீது பேட்டி கொடுக்கும் சிவாஜி ஆகியோர் குரல் வசீகரமானவை. கேட்க்கும்போதே செவிக்கு இனிமையாக இருக்கிறது

  • @danamdanam3241
    @danamdanam3241 Před rokem +3

    ❤❤

  • @madajeyakani6789
    @madajeyakani6789 Před rokem +17

    Super nadigar thilagam👍👍🥰

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Před rokem +21

    சிம்மக் குரல்கள் இரண்டு

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Před rokem +7

    சிவாஜி ஒரு சிங்காசனம்
    அப்துல் ஹமிது ஒரு சிங்கம்.❤

  • @sarojamuthaiyan9700
    @sarojamuthaiyan9700 Před rokem +13

    கட்டபொம்மனாக கப்பலோட்டிய தமிழனாக வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன்.

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 Před rokem +23

    மாபெரும் கலைஞன்..இறந்தும் இறவாப் புகழ் பெற்ற இறைவனின் அற்புதம்

  • @subramanianvk129
    @subramanianvk129 Před rokem +7

    Thanks for full details on Maha Raniyar! Always you are first in details!

  • @ramasamyhelan7229
    @ramasamyhelan7229 Před 11 měsíci +4

    பொக்கிஷங்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +9

    Nadigar thilagm 🙏

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 Před rokem +11

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளியே தெரியாமல் உதவி செய்வார் என்பது உண்மைதான் மாவீரன் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வெளியே தெரியாமல் பல கோடிகள் உதவி செய்திருக்கலாம் இதைப் பற்றி பிரபாகரன் உங்களிடம் பேசி இருக்கலாம் இதை நீங்கள் மறந்து இருக்கலாம் அடுத்த கூட்டத்தில் பேசும்போது எம்ஜிஆரை விட சிவாஜி கணேசன் தான்பல கோடி பிரபாகரனுக்கு உதவி செய்தார் என்று கூறுங்கள் இதை பிரபாகரன் தமிழ்நாட்டில் போய் சொல்லச் சொன்னார் என்று கூறுங்கள் நாங்கள் விசில் அடித்து கைதட்ட தயாராக இருக்கின்றோம்

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před 11 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abuukashah8704
    @abuukashah8704 Před rokem +9

    Naan oru ilangayen enra.wagahil perumy padu hiren. Siwaji ayya engal nattu makkal virippaththukku, ganniyaththukkum uriya war

  • @kittusamys7963
    @kittusamys7963 Před rokem +13

    great

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před rokem +18

    உண்மையான தமிழன்.... உலகம் போற்ற வாழ்ந்தவர்.... வாழ்வே நடிப்பு என்றும் வாழ்ந்து காட்டியவர்

  • @sharanyaabi3388
    @sharanyaabi3388 Před rokem +8

    Super marvelous

  • @mgsindica1840
    @mgsindica1840 Před rokem +20

    என்னவொரு அடக்கமான, அறிவார்ந்த உரையாடல். தமிழ் திரையுலகின் முழுபரினாமத்தை இந்திய தமிழர்களுக்கு காட்டியது இலங்கை வானொலி. இந்த காலகட்டத்தில் இந்திய வானொலி மாத சம்பளத்துக்கு உழைத்தவர்ளை கொண்டு, தமிழ் திரையுலகின் பொக்கிஷத்தை அனுபவித்து, ஆராதிக்காமல், இறந்தவர்களின் நினைவாக இசைக்கப்படும் இசையை எப்போதும் ஒலிபரப்பிக்கொண்டெ இருப்பார்கள். மக்கள் விரும்புகிறார்களா, இல்லையா என்பதை பற்றி கவலையெ பட மாட்டார்கள்! இப்போது நினைத்தாலும் கடும் எரிச்சலை ஏற்படுத்தும்.

  • @sivasakthi3455
    @sivasakthi3455 Před rokem +10

    +-00
    HONEST PERSON TO BE WORSHIPPED

  • @kittusamys7963
    @kittusamys7963 Před rokem +17

    மக்களுக்காக வாழ்ந்த நடிகர்திலகத்தை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது மக்களுக்காக வாழ்ந்த உங்களை என்றும் மறக்கமாண்டும் ஐயா

    • @kannankk2001
      @kannankk2001 Před rokem +1

      எந்த மக்களுக்காக வாழ்ந்தார் ஒரு வேலை சோற்றுக்காக நாடகத்தில் சேர்ந்தார் கலைவளர்ப்பது கழுதை வளர்ப்பது எல்லாம் கப்சா

    • @kanagaraj2601
      @kanagaraj2601 Před rokem

      🙏🙏🙏🌋🔥🐅

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Před rokem +17

    மாமேதை சிவாஜி

  • @balanbalan2844
    @balanbalan2844 Před rokem +6

    NALLA PATHIVU NANDRI BALAN MDU

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 Před rokem +5

    எந்த மக்களுக்காக

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +4

    VIDEO Varaatha kaalam!
    Abdul hameedin SLBC dramavaikettu avarathu rasiganappesugirar Nadigar thilagam avargal!
    Kalaithaagam konda kalaikkurisil!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      Aam Ippettiyai radioceylonil kettirukkiren.Nadigarthilagam sonnathum BHA voru nimidam inba adhirchchi adainthuvittar.appa Maduraiyil irunthom.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Před rokem +13

    எந்த ஆண்டு இந்த ஒலிப்பதிவு நடைப்பெற்றது?

  • @SureshellaPrep
    @SureshellaPrep Před rokem +4

    Stupid question?

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +19

    என்றும் சிவாஜி காலத்தால் அழியாத செவாலியே கணேசன் ஐயா அவர்கள் புகழ் மேன் மேலும் வளர்க