நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal |

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2020
  • Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
    Website: www.doordarshan.gov.in/ddpodhigai
    Facebook: / ddpodhigaiofficial
    Twitter: / ddpodhigaitv
    Instagram: / ddpodhigai
    Email: Podhigaifeedback@gmail.com
  • Zábava

Komentáře • 377

  • @dharshinijanani4107
    @dharshinijanani4107 Před 3 lety +33

    சத்தியமாக சிவாஜி சார் சாகவேயில்ல என் போன்ற ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் இன்னும் இருப்பார்

  • @balaramanr5311
    @balaramanr5311 Před 3 lety +14

    சிவாஜி கணேசன் அவர்கள் எங்கள் மாவட்டம் எங்களுக்கு பெருமை.....

  • @chandrun8398
    @chandrun8398 Před 2 lety +30

    அந்த காலத்து நடிகர்கள் திரையிலும் நிஜத்திலும் ஒரே மாதிரியாக தான் தெரிகிறார்கள் பேச்சு நடை உடை பாவனை அனைத்தும் 😍

  • @raghunathan1799
    @raghunathan1799 Před 3 lety +147

    எனக்கு நினைவு தெரிந்து 1986 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பொதிகை இல் நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் மூன்று மணி நேரம் ஒளி பரப்பானது. அதை மீண்டும் முழுவதுமாக பார்க்க ஆவலாக இருக்கிறது. தயவு செய்து மீண்டும் you tube இல் upload செய்தால் ரொம்ப த்ரிப்தியாக இருக்கும். சிவாஜி கணேசன் இன் ரசிகர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன். நன்றி.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +39

    நடிகர் திலகம் செவாலியே சிங்கத்தமிழன் எங்கள் தலைவர் ஐயா சிவாஜி அவர்களின் மிகவும் அருமையான பதிவு 🙏

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Před 2 lety +30

    4:13 பத்மினி அம்மாவின் காதல் உண்மையானது அவரின் குரலில் ஓர் ஏக்கம் தெரிகிறது RIP GREAT LOVELY LEGENDS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayankylm
    @narayankylm Před rokem +11

    I am not from TN. But Sivaji sir is a legend and every Indian must be proud that we have Sivaji sir. Incomparable legend

  • @essvariai8533
    @essvariai8533 Před 3 lety +105

    மலேசியாவில் வசிக்கும் என்னை போன்றோர் இத்தகைய அருமையான நிகழ்ச்சியை காண்பதற்கு பதிவேற்றம் செய்ததற்காக எமது பணிவான நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Před 3 lety +10

    Padmini Amma you are Great... Shivaji sir we Miss you lot Both are living in heaven Sure.

  • @ENDRENDRUMSIVAJI
    @ENDRENDRUMSIVAJI Před 2 lety +13

    நடிகர் திலகத்தின் புகழ் வானும் மண்ணும் உள்ளவரை இருக்கும்.
    இந்த காணொளி பதிவு நமக்கு என்றும் போற்றும் பொக்கிஷம்

  • @lakshmisenthilkumaran
    @lakshmisenthilkumaran Před 3 lety +20

    இந்த நிகழ்ச்சியை தந்த பொதிகைக்கு நன்றி! இது போன்ற பல நிகழ்ச்சிகளை பழைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கேட்கிறேன்!

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 3 lety +16

    இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பான அன்று என் வீட்டில் கரண்ட் கட் ஆகிவிட்டது . இனிமேல் வாழ்க்கையில் பார்க்கமுடியாது என்று நினைக்த்தென்.இந்த பேட்டி யை ஒளிபரப்பிய துர்தர்சன்னுக்கு கோடி நன்றிகள்

  • @govindarajalubalakrishnan8758

    இது வரை பார்க்காத அரிய வீடியோ. அருமை. துண்டு துண்டாக இருக்கிறது. முழுமையாக ஒளி பரப்பினால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

  • @SKamaraj3
    @SKamaraj3 Před 3 lety +39

    Sivaji Ganesan - A legend of our life time.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +77

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் புகழ் நிலைத்திருக்கும்

  • @subramaniamnadeson1840
    @subramaniamnadeson1840 Před 3 lety +20

    Sivaji padmini I
    Conversation is very good and rare simply excellent,

  • @pratheepm2546
    @pratheepm2546 Před 3 lety +134

    பொதிகை நிகர் யாரும் இல்லை 😎😎😎😍😍😍

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Před 3 lety

      Yes expecting more to come

    • @pratheepm2546
      @pratheepm2546 Před 3 lety +1

      @@haarshanhaarshan7553 👏👏👍

    • @logannathan.p9542
      @logannathan.p9542 Před 3 lety

      Yes

    • @poongodig8797
      @poongodig8797 Před 2 lety +1

      யாருடனும் ஒப்பிடமுடியாத வானிலும் உயர்ந்த மகா நடிகர் மகாகலைஞர் படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் சீடர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் புகழ் ஓங்குக

    • @kssps2009
      @kssps2009 Před 2 lety

      பொதிகைக்கு நிகர் யாரும் இல்லை

  • @ramspkg
    @ramspkg Před 3 lety +53

    70 to 80 kids are very lucky. To see these legends in their period itself.

  • @juujuu5052
    @juujuu5052 Před 3 lety +13

    6.23வருக...வருக.... வசனம் உங்கள் குரலில் அருமை 👏👏👏

  • @padmavathykrishnamoorthy8935

    I saw Sivaji sir without makeup in one political meeting.He was so beautiful with curly hair.I think it was 1962 or 1965.

  • @Rajan0530
    @Rajan0530 Před 3 lety +21

    I'm so lucky to watch the great talented legendary veteran actor Sivaji Ayya interview..
    🙏🏻🙏🏻🙏🏻

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 3 lety +16

    சூரியனே பேசினார் போல் இருந்தது!!! நன்றி 🙏 ங்க ணா 👍👌👍

  • @avraju496
    @avraju496 Před 3 lety +15

    அறிய பொக்கிஷம்.வாழ்க அவரது புகழ்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 3 lety +84

    He never praise himself for his achievements hence giving all the credits to his directors,co stars and technicians.what a man he is..

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer Před 3 lety +5

      he likes being praised because he genuinely says for actors praise/claps is the best salary, and he proved he is not behind money, he wants to win as much appreciations from audience

    • @abdulkarimmohamedghouse5422
      @abdulkarimmohamedghouse5422 Před 3 lety +5

      Great human being.
      From a Singaporean.

    • @amalrajleon7414
      @amalrajleon7414 Před 3 lety +1

      @@CoffeeRoamer h

    • @kokilachettiveran776
      @kokilachettiveran776 Před 2 lety

      Wooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooow

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp Před rokem +2

    அய்யா சிவாஜி அவர்கள் நினைவுகள்...ஒரு வரலாறு

  • @theribaby8268
    @theribaby8268 Před 3 lety +5

    பொதிகையின் தீவிர ரசிகன்...😇😇😇😇

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +8

    Arumaiyana pathiu nadegar thilagm sivaji sir ❤ ❤ puzhal anrum vazgha sivaji iyaa rasegai 🇱🇰🇸🇦🙏🙏🙏💓💓💓

  • @inthrajithram6902
    @inthrajithram6902 Před 2 lety +11

    One sun
    One moon
    One & only the great sivaji

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 3 lety +40

    இழக்காதது கோடான கோடி ரசிகர்களை.

  • @elavarassonbr1880
    @elavarassonbr1880 Před rokem +3

    தமிழகம் பெற்றெடுத்த நிகரில்லா தேசிய நடிகர்! மானசீக குருவாய் இருந்து நேரிலும் ஆசி வழங்கிய என் ஆத்மார்தமான குரு🙏

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 3 lety +17

    I remember watching this interview of Sivaji sir and Padmini amma in my childhood days....thanks for this video for bringing back my chikdhood memory...🙏🙏🙏👍

  • @andalsundar71
    @andalsundar71 Před 3 lety +8

    இந்த நிகழ்ச்சியை கண்ணீருடன் பார்க்கிறேன்

  • @Guha17
    @Guha17 Před 3 lety +22

    நிகரில்லா கலைஞன் என்றும் நம்முடன்

  • @govindarajalubalakrishnan8758

    பராசக்தி, வீ பா கட்டபொம்மன், மனோகரா, பாகப்பிரிவினை, கலாட்டா கல்யாணம்.... இப்படி எண்ணற்ற மாறுபட்ட வேடங்களில் நடித்து வெற்றி பெறுவது சாதாரண காரியமல்ல.மாபெரும்‌ சாதனை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +1

      Dear Govindarajulu Balakrishnan avargale Ippadi avarukku 150 padangal Ullana. Deepavali 2020 Nalvazhththukkal!

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 Před 3 lety

      @@sivavelayutham7278 yes, thank you.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety

      Dear@@govindarajalubalakrishnan8758Deivappiravi-puruvam nadikkum.
      Annaiyin aanai Anthanaal koondukkili kodooravillain. Thirumbippaar, Ethirpaarathathu kaikoduththaDeivam.... Ippadi niraiya.......!.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 Před 3 lety

      @@sivavelayutham7278. தூக்குதூக்கியும் , ஓரளவுக்கு துளிவிஷமும் என்னை சிவாஜியின் பால் ஈர்த்த படங்கள். தொடர்ந்து எதிர்பாராதது,. பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி படிக்காத மேதை புதிய பறவை என்று நீண்ட பட்டியல் என்னை கவர்ந்த படங்கள் உள்ளன.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety

      Dear@@govindarajalubalakrishnan8758 sir Manohara, thangappadhumai, Gnana voli, uthamaputhiran, thavapputhalvan, thangappathakkam,aalayamani Yengiruntho vanthal, Kappalottiya Thamizhan poiyitte irukkum sir.

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 Před 3 lety +9

    Never ever Sivaji ayya like actor... Tamils blessed

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 Před 11 dny +1

    Arumai yana sivajl sir speech ❤❤❤❤❤❤❤

  • @OdinHardware
    @OdinHardware Před 3 lety +49

    Back to DD days. It's the real life we lived.

  • @shalparvati2087
    @shalparvati2087 Před 3 lety +58

    எனக்கும் பொதிகை டிவியில் சிவாஜி மலரும் நினைவுகள் 3மணி நேரம் ஒளிபரப்பிய மறுபடியும் போடுங்க சார்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +2

    அருமை அற்புதம் நடிகர் திலகத்தின் நினைவுகள்.. போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @mohan1846
    @mohan1846 Před 3 lety +9

    Great actor SIVJI GANESAN

    • @prabagardarman7553
      @prabagardarman7553 Před 3 lety +1

      One of greatest actor of the world....most probably the best ever tamil singham sivaji sir...👌

  • @thalaivarda
    @thalaivarda Před 3 lety +9

    The meeting between puppy and Boss ❤️

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +30

    பொக்கிஷம் சிவாஜி சார் 🙏🙏🙏🙏🙏

  • @raghunathanr6569
    @raghunathanr6569 Před 3 lety +29

    நடிகர் திலகத்தின் செல்வாக்கை நடிப்பை புகழை எவரும் இன்றுவரை தொடதில்லை.இனியும் தொடவும் முடியாது.நன்றியுடன் குடந்தை ரகுநாதன் சென்னை

  • @baala9
    @baala9 Před 3 lety +40

    The bonding between Sivaji and VKR is legendary. So beautiful to see them interact.

  • @govindarajalubalakrishnan8758

    Padmini asserts her affection to Sivaji in straight forward mode. .

    • @amaha135
      @amaha135 Před 3 lety +6

      இப்பொழுது புரிந்து கொள்ளலாம். பத்மினியின் உண்மையான அன்பு அவருடைய உண்மையான ஈடுபாடு சிவாஜியுடன் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம இந்த உலகத்தில்். என்னை விட சந்தோஷம் படறவங்க வேற யாரும் இருக்க முடியாது. உண்மையாதான் சொல்றேன்.

    • @amaha135
      @amaha135 Před 3 lety

      I don't understand plain love.

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před 7 měsíci

      ​@@amaha135she loves shivaji more than him

  • @premav2677
    @premav2677 Před 3 lety +12

    Very rare and nice video. Such a beautiful combo Sivaji sir and Kamal sir.

  • @sabarisekarsabarisekar8991
    @sabarisekarsabarisekar8991 Před 3 lety +88

    இதுபோன்ற பழைய வீடியோ
    பேட்டிகள் தயவுசெய்து எங்களுக்கு வழங்கவும்
    செவ்வாய் கிழமையில்
    ஓலிபரப்பாகும் நல்ல
    நாடகங்களை தரவும் நன்றி🙏🙏🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety +27

    உலக மகா கலைஞன், சிவாஜியை போல் இன்னொரு நடிகர் இப்பிறவியில் காண முடியாது.

  • @gokulma
    @gokulma Před 3 lety +3

    பொதிகை சேனலை மட்டும் நாங்கள் பார்க்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் பார்ப்போம் வெறும் ஒரு பாடலை பார்ப்பதற்கு நாங்கள் அன்று ஒரு நாள் முழுவதும் அந்த சந்தோஷத்தை அனுபவிப்போம் இன்று எங்கள் கண்முன்னே பல சேனல்கள் இருக்கின்றன ஆனால் அன்று போல் இன்று நாங்கள் மகிழ்ச்சியை தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்றென்றும் பொதிகை மறக்கமுடியாத காலங்கள்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 3 lety +9

    இமயமலை நடிப்பில். குழந்தை உள்ளத்தில். நடிக்காதது நிஜ வாழ்க்கையில். இழந்தது அரசியலில் பணம். இழக்காதது கோடான கோடி RIP Legendary Actor.

  • @praveenk3482
    @praveenk3482 Před 11 měsíci +5

    தன் வாழ்க்கையில் நடந்த நிஜங்களை சொல்வது யாரும் இல்லை இவரைத் தவிர நிஜமான உண்மையான கலைஞர் ஆவார் 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před 17 dny

    A great stalwart, personality, that was Shri Sivaji Ganesan, besides being a talented actor n orator. Enjoyed watching. Thank u.

  • @vvsvvsjayam8582
    @vvsvvsjayam8582 Před 3 lety +13

    Amazing rare Video...hats off DDpodhigai for reviving your Archives section from a state of slumber...

  • @maanasadevi4859
    @maanasadevi4859 Před 3 lety +6

    no matter how many times i watched kai kodutha deivam movie i never get tired of that movie for 2 reasons.. whether i m watching the movie for sivaji or savithri.. great acting and great legend Both💕

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Před 3 lety +6

    When it was shot..wow great to see our favourite actor's interview..he was awesome..what an actor..ipozhudhum nadikiranga..yabba mudiyala

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 Před 3 lety +4

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் பொதிகை

  • @rodrickphilph
    @rodrickphilph Před 3 lety +1

    Great Actor of all ages nobody is born still only our Shivaji Ganeshan sir. Acting encyclopaedia

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 3 lety +30

    "நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

    • @subrasubra80
      @subrasubra80 Před 3 lety +1

      Super 🙏🏼 thanks

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +1

      Dear V. Jegannathan avargalukku !Deepavali2020 nalvaazhththukkal !

    • @jaganathanv3835
      @jaganathanv3835 Před 3 lety +1

      @@sivavelayutham7278 ஐயன்மீர்
      தங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீவிர் வாழ்க வளமுடன்.

  • @sivakavin8932
    @sivakavin8932 Před 3 lety +15

    உண்மையாலே இப்போது
    சிவாஜி அவர்களும் பத்மினி அம்மையாரும் அவர்களும் திரையில் தோன்றியதுபோல்
    இருந்தது

  • @vimalraj422
    @vimalraj422 Před 3 lety +4

    Shivaji-Hardwork.🙏

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety +5

    Drshivaji is a man of international repute and an outstanding statsman

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 3 lety +6

    Yenna oru memory power....

  • @masmas1671
    @masmas1671 Před 3 lety +2

    So humble..... really I respect Sir

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 3 lety

    I Love Him...... Thiru. Shivaji Ganeshan.... A Fine, Evergreen World Actor Forever & Ever.
    நடிபுபின் தெய்வம்..... அவர். அவரின் நடிப்பின் ஒவ்வொரு அசைவையும், அவர் பேசும் இனிமையான தமிழையும், மற்றவர்களிடம் பழகும் பாஙுகும், பண்பும், பாசத்தையும் ..... மிக மிக நுணுக்கமாக ரசிப்பேன். என்ன ஒரு அற்புதமான பெரிய மனிதர்.....😍👌❤👍
    அருமையான மனிதர்.....
    இந்த பூமி உள்ளவரை .... வாழ்க அவர் நடிப்பு & புகழ். 🌹💟🌹👌💟😍
    ❤💛💜💚💖💙💝💗

  • @s.d.williams6085
    @s.d.williams6085 Před 3 lety +1

    He his jenius what an actor world is Produced as long as world is there he will be remembered

  • @narenmurugan5511
    @narenmurugan5511 Před 3 lety +11

    இதுபோல் நிகழ்சிகள் போடுங்கள் நன்றி

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 Před 3 lety +1

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq Před 3 lety +12

    Nostalgic memories....watched this back when i was in school. Thanks to DDPodhigai for sharing !

  • @syedsultan2279
    @syedsultan2279 Před 3 lety +17

    அருமையான பதிவு. தங்கள் நிகழ்ச்சியில் மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் ஒளிபரப்பிய நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நிகழ்வுகளை oliparappavum. அதே போல் அவர் நடித்த நாடகங்களின் தொகுப்பையும் ஒளிபரப்பவும்.நன்றி.

  • @Sivaprasanth112
    @Sivaprasanth112 Před 3 lety +2

    Our HERO. Sivaji ayya 🙏

  • @rajasekar4875
    @rajasekar4875 Před 3 lety +1

    Intha video va pottadhuku romba Nanri yarum intha interview pathurka mattanga Thanks Bro👍👍💯

  • @kaushalram5241
    @kaushalram5241 Před 3 lety +5

    One & only King 👑 of Thamizh Cinema.

  • @deepideepi1017
    @deepideepi1017 Před 3 lety +8

    I was not a fan of this peron, i wonderd y everybody appreciates him! but after watching this interview i understand that he had a great aura in him and a mind boggling talent & he was a very outgoing person! I am now his fan! Wowwww

  • @sumathig1781
    @sumathig1781 Před 3 lety +4

    Too good I miss DD Oldtimes

  • @shobhanram
    @shobhanram Před 3 lety +3

    Fantastic moments. Request DD to share more such memories. Malarum Ninaivugal, Ulavarum Olikkadhir , Munnottam , Vayalum Vaazhvum. DD-Chennai was wonderful those days. Used to start my evenings with Kanmanipoonga and will go up to OLiyum Oliyum. Love you DD-Chennai

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +3

    One and only legend....

  • @gusankar
    @gusankar Před 3 lety +4

    Now a days there are lot of negative and hate videos in CZcams. Amongst such videos, this is one is like a refreshing lemon juice. Now we all realize the importance of DD Pothigai in tamil society. Sivaji pugal vazhga !!

  • @prabakaran5285
    @prabakaran5285 Před 3 lety +1

    Enna manushan yaa 💓😍😍😍😍😍

  • @saraswathythangaraj6222
    @saraswathythangaraj6222 Před 3 lety +2

    Super arumaiyana pathivu

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Před 11 měsíci +1

    Iam really lucky to have born in this golden era❤

  • @nimalanathannimalanathan750

    Please sivaji padmini 2 legends 's full video in this please

  • @varmadr.ganeshcoimbatore2311

    Pokkisam.. program super

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před 3 lety +4

    Vanakkam
    Niraya indha madhiri videos upload panungal, romba nandri!!!!!

  • @rajalakshmichandrasekaran2344

    Real legend...

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 Před 3 lety +1

    மிக அருமை

  • @saiarulkumar
    @saiarulkumar Před 3 lety +21

    God as Shivaji Ganeshan Avatar.

    • @NPSi
      @NPSi Před 3 lety

      Yes well said 🙏

    • @NPSi
      @NPSi Před 3 lety

      Mendum pirakavum

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 Před 2 lety

    Soooper..... அரிய வீடியோ.... மிகவும் சந்தோஷம்

  • @ShreyaRao
    @ShreyaRao Před 2 lety +1

    What a personality and nationalist our Nadigar Thilagam has been... We should be proud of such personalities. His movies have upheld nationalism in the minds of viewers, what a contribution he has made. Fantastic.....

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 3 lety +3

    You are great actor sir

  • @ganeshv1424
    @ganeshv1424 Před 3 lety +4

    Great legend sivaji born in tamilnadu.we are lucky.thanks pothigai

  • @lotusmaths2564
    @lotusmaths2564 Před 3 lety +1

    DD is the best.very live superb

  • @Devar-3
    @Devar-3 Před 3 lety +2

    வாழ்த்துக்கள்... பொதிகை

  • @ashiks4530
    @ashiks4530 Před 2 lety +1

    So enthusiastic and expressive. nice share to see Major, VKR ..

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +6

    தலைவா உன் நினைவிருக்கும் என் நெஞ்சம் இருக்கும் வரை தலைவர் நடை போல் நடக்க எவருண்டு ஸ்டைல் மன்னன்

  • @stockmarkettrainingintamil54

    I really do not know why I get tears in my eyes after seeing this video. My eyes were moist all through the video especially the last part. Legends!!!

  • @saiwithammavlogs2250
    @saiwithammavlogs2250 Před 3 lety

    Super pothigai

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 Před 3 lety +3

    Thanks for uploading this video.These videos are to be preserved.This is useful for the Tamil culture

  • @t.ssudha6721
    @t.ssudha6721 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு 🙏👍

  • @krishnavenigopal4974
    @krishnavenigopal4974 Před 22 dny

    Great sivaji

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před 3 lety +1

    idhu oru pokkisham pokkisham god gifted old video sama eruk thank-you DD podhigai channel nandri nandri