ONLY SIVAJI GANESAN
ONLY SIVAJI GANESAN
  • 474
  • 4 492 233

Video

Thanks for all support - @ONLY SIVAJIGANESAN
zhlédnutí 1KPřed 9 hodinami
Thanks for all support - @ONLY SIVAJIGANESAN
நடிகர் திலகத்தின் 23 ஆவது நினைவு நாள் | SIVAJI GANESAN | 23TH Memorial Day #nadigarthilagam
zhlédnutí 12KPřed 12 hodinami
நடிகர் திலகத்தின் 23 ஆவது நினைவு நாள் | SIVAJI GANESAN | 23TH Memorial Day #nadigarthilagam
ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கான பதிவு
zhlédnutí 1,5KPřed 14 hodinami
ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கான பதிவு
சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்..
zhlédnutí 1,5KPřed 19 hodinami
சிவாஜியின் மறக்க முடியாத 5 வரலாற்று படங்கள்..
சிவாஜியின் தரமான பதிலடி - SIVAJI GANESAN - ONLY SIVAJI GANESAN
zhlédnutí 960Před dnem
சிவாஜியின் தரமான பதிலடி - SIVAJI GANESAN - ONLY SIVAJI GANESAN
சிவாஜி படத்திற்கு பயன்படுத்தப்பட்ட MGR பாடல்
zhlédnutí 4,4KPřed dnem
சிவாஜி படத்திற்கு பயன்படுத்தப்பட்ட MGR பாடல்
ஜப்பானிய முறையில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம் | SIVAJI GANESAN #
zhlédnutí 576Před 21 dnem
ஜப்பானிய முறையில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம் | SIVAJI GANESAN #
சிவாஜி படத்தை பாராட்டிய MGR | ONLY SIVAJI GANESAN | SIVAJI GANESAN | MGR #nadigarthilagam
zhlédnutí 2,1KPřed měsícem
சிவாஜி படத்தை பாராட்டிய MGR | ONLY SIVAJI GANESAN | SIVAJI GANESAN | MGR #nadigarthilagam
கண்ணதாசனின் வரிகளால் கண் கலங்கிய சிவாஜி | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN #nadigarthilagam
zhlédnutí 607Před měsícem
கண்ணதாசனின் வரிகளால் கண் கலங்கிய சிவாஜி | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN #nadigarthilagam
சிவாஜியின் அழ வைக்கும் 6 திரைப்படங்கள் | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN #nadigarthilagam
zhlédnutí 1,1KPřed měsícem
சிவாஜியின் அழ வைக்கும் 6 திரைப்படங்கள் | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN #nadigarthilagam
சிவாஜியின் பேச்சை கேட்டதால் தப்பித்த சிவாஜி | SIVAJI GANESAN | #nadigarthilagam
zhlédnutí 584Před měsícem
சிவாஜியின் பேச்சை கேட்டதால் தப்பித்த சிவாஜி | SIVAJI GANESAN | #nadigarthilagam
MSV -க்கே பிடிக்காத சிவாஜி பாடல் ஏன் ? | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN #nadigarthilagam
zhlédnutí 1,2KPřed měsícem
MSV -க்கே பிடிக்காத சிவாஜி பாடல் ஏன் ? | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN #nadigarthilagam
இந்த சிவாஜி பாடல் தேசிய விருது வென்றது | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN CHANNEL #nadigarthil
zhlédnutí 755Před měsícem
இந்த சிவாஜி பாடல் தேசிய விருது வென்றது | SIVAJI GANESAN | ONLY SIVAJI GANESAN CHANNEL #nadigarthil
50 YEARS OF THANGAPATHAKKAM FILM - SIVAJI GANESAN - K.R VIJEYA - SRIKANTH #nadigarthilagam
zhlédnutí 3,4KPřed měsícem
50 YEARS OF THANGAPATHAKKAM FILM - SIVAJI GANESAN - K.R VIJEYA - SRIKANTH #nadigarthilagam
THIRUVILAYADAL- SIVAJI GANESAN யாரும் அறியாத செய்திகள்
zhlédnutí 1,5KPřed měsícem
THIRUVILAYADAL- SIVAJI GANESAN யாரும் அறியாத செய்திகள்
Shivaji movie to be re-released? | SIVAJI GANESAN | MOVIE #nadigarthilagam
zhlédnutí 6KPřed měsícem
Shivaji movie to be re-released? | SIVAJI GANESAN | MOVIE #nadigarthilagam
சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய TMS | SIVAJI GANESAN | TMS | MGR #nadigarthilagam
zhlédnutí 946Před 2 měsíci
சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய TMS | SIVAJI GANESAN | TMS | MGR #nadigarthilagam
சிவாஜி பாட்டில் இருக்கும் மர்மம் | SIVAJI GANESAN | SONGS #nadigarthilagam
zhlédnutí 2,4KPřed 2 měsíci
சிவாஜி பாட்டில் இருக்கும் மர்மம் | SIVAJI GANESAN | SONGS #nadigarthilagam
"தஞ்சை மக்கள் என்னுடைய ரத்தம்" | ACTOR PRABHU SPEECH | PRABHU #sivajiganesan
zhlédnutí 6KPřed 2 měsíci
"தஞ்சை மக்கள் என்னுடைய ரத்தம்" | ACTOR PRABHU SPEECH | PRABHU #sivajiganesan
"பிரபு ராசியானவர்" | தஞ்சை THEME PARK திறப்பு விழா | PART 2 | PRABHU #prabhu
zhlédnutí 9KPřed 2 měsíci
"பிரபு ராசியானவர்" | தஞ்சை THEME PARK திறப்பு விழா | PART 2 | PRABHU #prabhu
தஞ்சையில் பிரபு.... FULL VIDEO | PART 1 | PRABHU #sivajiganesan
zhlédnutí 25KPřed 2 měsíci
தஞ்சையில் பிரபு.... FULL VIDEO | PART 1 | PRABHU #sivajiganesan
எதிரொலி படத்தை மக்கள் வெறுக்க இதுதான் காரணம் | SIVAJI GANESAN | K.BALACHANDER | ETHIROZHI
zhlédnutí 1,9KPřed 2 měsíci
எதிரொலி படத்தை மக்கள் வெறுக்க இதுதான் காரணம் | SIVAJI GANESAN | K.BALACHANDER | ETHIROZHI
THANGA PATHAKKAM படம் உருவான கதை | SIVAJI GANESAN | K.R VIJEYA | MEGAR SUNDARRAJAN
zhlédnutí 1KPřed 2 měsíci
THANGA PATHAKKAM படம் உருவான கதை | SIVAJI GANESAN | K.R VIJEYA | MEGAR SUNDARRAJAN
பதறிய MSV AND KANNATHASAN | உதவிய சிவாஜி கணேசன் | #sivajiganesan #kannathasan
zhlédnutí 3KPřed 2 měsíci
பதறிய MSV AND KANNATHASAN | உதவிய சிவாஜி கணேசன் | #sivajiganesan #kannathasan
1960 - 1961 - 1962 SIVAJI GANESAN MOVIES | #nadigarthilagam
zhlédnutí 2,7KPřed 2 měsíci
1960 - 1961 - 1962 SIVAJI GANESAN MOVIES | #nadigarthilagam
ஔவை மற்றும் பாரதிதாசன் வேடத்தில் சிவாஜி கணேசன் | SIVAJI GANESAN #nadigarthilagam
zhlédnutí 3,8KPřed 2 měsíci
ஔவை மற்றும் பாரதிதாசன் வேடத்தில் சிவாஜி கணேசன் | SIVAJI GANESAN #nadigarthilagam
நம்ம அத மாத்தனும் ஸ்ரீதரிடம் கேட்ட சிவாஜி | SIVAJI GANESAN | SRITHAR | MUTHURAMAN #sivajiganesan
zhlédnutí 3,3KPřed 3 měsíci
நம்ம அத மாத்தனும் ஸ்ரீதரிடம் கேட்ட சிவாஜி | SIVAJI GANESAN | SRITHAR | MUTHURAMAN #sivajiganesan
2 SONGS VERY INDRESTING FACTS | NADIGAR THILAGAM | #sivajiganesan #kannathasan
zhlédnutí 721Před 3 měsíci
2 SONGS VERY INDRESTING FACTS | NADIGAR THILAGAM | #sivajiganesan #kannathasan
சிவாஜிக்காக 19 வருடமா? | SIVAJI GANESAN | K.BALACHANDER #moviereview #nadigarthilagam
zhlédnutí 4,3KPřed 3 měsíci
சிவாஜிக்காக 19 வருடமா? | SIVAJI GANESAN | K.BALACHANDER #moviereview #nadigarthilagam

Komentáře

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 Před 17 minutami

    நடிகர் தி லகம் வாழ் க எங்கள் தலைவன் ஈடு இனைஇல்லாஎங்கள்இமயம்நினைவுநாளிலில் 8:38 நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துவோம் ❤❤❤❤❤❤❤

  • @mohand8969
    @mohand8969 Před dnem

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @baskarankathiresan4713

    Padikkatha Methai namma Shivaji

  • @surendranramiya5226

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vaanamaamalais5098
    @vaanamaamalais5098 Před 2 dny

    வாழ்த்துக்கள்

  • @RadhaKrishnan-bx5wh

    சிங்கத்தின் குட்டியாய் அண்ணனுக்கு தம்பியாய் என்றும் தங்கள் பணி தொடர இறைவனையும் இயற்கையையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் சிவாஜி க.ராதா கிருக்ஷ்ணன்

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Před 2 dny

    சிங்கத் தமிழ் மறவர் உலகம்... அதன் திருமகனே நடிகர் திலகம்...

  • @subadrasankaran4148

    I am fŕom chennai

  • @subadrasankaran4148

    Yes i cŕied for that ßþill i cànt àccèpt it gòd has taken him soon becaùse this ñation never reßpected him i am màd of sivajis act his voice modùlation lips mòment to the song etc no words to say i àm fŕom chenn

  • @subadrasankaran4148

    Very fìne message

  • @subadrasankaran4148

    Òñçe i weñt to sivajisirs hòuse but i còuldnot see him

  • @antonylazer6710
    @antonylazer6710 Před 2 dny

    We love you Nadigar Thilagam

  • @pathrapathra9129
    @pathrapathra9129 Před 2 dny

    All the best thmpi

    • @perumalm883
      @perumalm883 Před 2 dny

      தம்பிக்கு என்னோட. வாழ்த்துக்கள்

  • @amarawathichithranathan1949

    கண்ணதாசன் எப்படியோ சிவாஜியும் அப்படியே மக்கள் மனதில்

  • @lotus5295
    @lotus5295 Před 2 dny

    அவதார புருஷர்.

  • @sekar2296
    @sekar2296 Před 2 dny

    அவர் புகழ் பாடும் தாங்கள் பல்லாண்டு உடல்நலத்தோடு வாழ வேண்டுகிறேன் சிவாஜி சேகர் திருவள்ளூர்

  • @sekar2296
    @sekar2296 Před 2 dny

    கடவுளுக்கும் மேல சார் எங்கள் சிவாஜி

  • @ThayaparanNallayah
    @ThayaparanNallayah Před 2 dny

    சிவாஜி கணேசன் மிகையாக செய்கிறார். அதாவது சர்க்கஸ் கோமாளி செய்வது போல. இவர் பாடலில் மிருதங்கம் வாசிப்பது போல எந்த மிருதங்க வித்வானும் வாசிப்பது இல்லை.அதாவது Overacting . பி யு.சின்னப்பா மிருதங்கம் வாசிக்கும் அபிநயம் பாருங்கள். ஒரு உண்மையான மிருதங்க வித்வானே வாசிப்பது போல இருக்கும்.

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 Před 2 dny

    வருடங்கள் கடந்தாலும் ரசிகர்கள் நெஞ்சங்களில் வாழும் உத்தமர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 🙏🙏🙏🙏

  • @jesinthasagayarani6315

    I miss you sivaji sir i like it very niceman

  • @jesinthasagayarani6315

    Sivaji sir very grate acoter,superman

  • @GandhiMahalingam-97

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை தமிழ் உள்ள வரை அவர் புகழ் இருக்கும் ❤

  • @RadhaKrishnan-bx5wh

    ஒன்றே குலம் ஒருவனே சிவாஜி அவரே எங்கள் நடிகர் திலகம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri Před 3 dny

    தொடர்ச்சியாக 15 முறை மூன்று 100 நாள் படங்களை தந்த ஒரே நடிகர் உலக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தவிர வேறு எந்த நடிகரும் இல்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த திரிசூலம் அதுவரை வெளிவந்த வெற்றியடைந்த படங்களை வசூலில் முறியடித்த படம் சிவகாமியின் செல்வன் ராஜபார்ட் ரங்கதுரை கர்ணன் வசந்த மாளிகை முதல் மரியாதை ஆகிய ஐந்து படங்கள் மறு வெளியீட்டில் 100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் எந்த ஒரு நடிகரின் படங்களும் மறு வெளியீட்டில் ஓடியதில்லை

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4e Před 3 dny

    கண்ணதாசன் ஒரு மகான்

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 Před 3 dny

    Sivagi living in my heart until l live

  • @esakimuthu3438
    @esakimuthu3438 Před 3 dny

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @user-ux2ns7mq6q
    @user-ux2ns7mq6q Před 3 dny

    🙏🙏🙏

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 3 dny

    Our favourite actor

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Před 3 dny

    இதயம் ❤ இமயம் வாழ்க ❤

  • @Randomshortsfrominternet

    தெவபிறவி அய்யா சிவாஜி புகழ் வாழ்க🙏🙏

  • @palrajrmm789
    @palrajrmm789 Před 3 dny

    தொகுத்து வழங்கும் நண்பர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த செய்திகளை முழுமையாக பார்த்து விட்டு வவலை தளத்தில் பதிவிட வேண்டும் சும்மா அரை குறையாக வந்த நிகழ்ச்சியோடு முடித்து விட கூடாது. இராமநாதபுரம் மாவவட்டம் இராமேஸ்வரத்தில் அய்யனின் மலரஞ்சலி மற்றும் முதியோர் இல்லத்தில் நடந்த காலை சிறப்பு சிற்றுண்டி அளித்த நிகழ்வை பதிவிடவில்லை.எதையும் முழுமையோடு பார்த்து ஒரிருநாள் கழித்தாவது பதிவிடுங்கள்.அவசரக்குடுக்கைபோல் பதிவிட்டு செய்த காரியத்தை மறைப்பது போல் செய்ய வேண்டாம் மமற்ற மாவட்ட நண்ணபர்கள் எல்லாம் என்ன நினைப்பர். நாங்களெல்லாம் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டோமோ என்றல்லவா ஆகும்.

  • @anandabaskaran46
    @anandabaskaran46 Před 4 dny

    வாழ்க சிவாஜியின் புகழ்

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p Před 4 dny

    Our respects to our beloved chavaleae sivaji ganesan🙏

  • @badhrakaalipodcasts5607

    நடிகர் திலகத்திற்கு என் கண்ணீர் மலர்களை காணிக்கையாக செலுத்துகிறேன்.😓😓🙏🙏🙏♥️💯

  • @mvnathan4260
    @mvnathan4260 Před 4 dny

    NADIGAR THILAGAM IS A GREAT ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @devakimanikandan2626

    Wonderful

  • @saimanohar4811
    @saimanohar4811 Před 4 dny

    Valga sivaji pughal ❤❤

  • @rajapandianraja-by1zf

    Chennai villivaakkam bus stand arukee Amookaa annathaanam natanthathu

  • @rajapandianraja-by1zf

    Ithaya DEIVAM shivaji irunthum kotuthaar, iranthum kotuthaar vallal shivaji pukal vaalka

  • @RadhaKrishnan-bx5wh

    ஏழைகளை ஏய்த்ததில்லை முத்துமாரி நாங்க ஏமாத்தி பொழைச்சிதில்லை முத்துமாரி வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @srinivasansubramanyam9426

    தமிழர்களுக்கு நினைவை விட்டு நீங்க கூடாத நாள்

  • @Parthasarathi-fx8pq

    Sinimavil mattume nadikka therintha daiva makane unadu puxal vaxka

  • @sundarasubramanian7987

    மனிதரில் மாணிக்கம் நடிகர்திலகம் செவாலியே சிவாஜி திரையில் நடிப்பார் தரையில் நடிக்கத் தெரியாதவர் மாசற்ற மாமனிதர் முடிசூடா மன்னர் எங்கள் சிகரம் சிவாஜி❤

  • @YRR2426
    @YRR2426 Před 4 dny

    Maasatra maa manidhar,dharmathin thalaivan,deiva piravi engal ayya nadigar thilakam.aanma shanthi adaya prarthippom.2300 aandugal aanalum ayyavin ninaivu naalai pillaigal anaivarum potruvom.

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q Před 4 dny

    அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும்..என் தலைவனை நினைக்க நினைக்க எம் ஆயுள் கூடும்.

  • @emmesb6882
    @emmesb6882 Před 4 dny

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před 4 dny

    தமிழ் மக்களின் வாழ்வோடு கலந்த தெய்வமகன் சிவாஜி !

  • @umapathygopal549
    @umapathygopal549 Před 4 dny

    வாழ்க அண்ணன் புகழ்.