எதிரொலி படத்தை மக்கள் வெறுக்க இதுதான் காரணம் | SIVAJI GANESAN | K.BALACHANDER | ETHIROZHI

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #sivajiganesan #nadigarthilagam #director #2024 #birthday #moviereview

Komentáře • 14

  • @martuid8130
    @martuid8130 Před 3 měsíci +1

    மிக அருமையான படம்சிவாஜி ஸ்டைலா இருப்பார் நல்லா ஓடியிருக்கவேண்டிய. படம்

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 Před 3 měsíci +1

    பட‌ம் நல்லா இருக்கும் நான் பல முறை பார்த்து இருக்கிறேன்

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Před 4 měsíci +3

    Great director greatest actor combination

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 Před 3 měsíci +1

    நல்ல படம். 10 வாரங்கள் வரை ஓடியது.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před 4 měsíci +3

    அருமையான பதிவு

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 3 měsíci +1

    EVEN SHIVAJI HIMSELF ASKED BALACHANDRA, ARE YOU HAPPY WITH FILM FEELING SHIVAJI THOUGHT THAT THERE MAY SOME FAULT AND WHEATHER HIS FAN WILL LIKE THIS. BUT BALACHANDR SAID HE WAS HAPPY THE WAY THE FILM CAME UP. BUT STILL SHIVAJI FEEL SUSPICIOUS. LATTER BALACHANDAR TOLD IN AN INTERVIEW TOLD WHY SHIVAJI REPEATELY ASKED WHEATHER HE WAS HAPPY IN FILM PRODUCED, EVENTHOUGH THE FILM WAS GOOD, BUT SHOWHOW SHIVAJI FELT THAT SOMEWHERE BALACHANDER MISSED, WE WE DO NOT KNOW WHICH PART THE BALACHANDER MISSED PERHAPS SHIVAJI RASIKARS WAS NOT HAPPY BY SEEN SHIVAJI HIDE THE MONEY HE GOT

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před 3 měsíci +2

    Super

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před 4 měsíci +3

    இப்படி ஒரு பதிவு தேவையா படம் எடுக்கப்பட்ட அளவுக்கு ரசித்தாள் அதன் ஓடிய நாட்களும் ஓகே ஜஸ்ட் அபவுட் ஆவரேஜ் சிவாஜி பாலச்சந்தர் என்ற கூட்டணி எதிர்பார்ப்பை வைத்து பார்க்கக்கூடாது

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 Před 3 měsíci +1

    Super best moovie ✍with Nadigarthilagam acting personality etc🤳though it is a failure moovie it is best worth watchable moovie🌳✍🙏

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 3 měsíci +1

    மொதல்ல படத்துக்குத் தலைப்பு மக்கள் மத்தியில் எதிர் ஒலிக்க வில்லை. ஏழு கட்டளைப்படி நடப்பது கதையை முன்னமே அறியமுடிகிறது .வா ராஜா வா படம் போல ஏழு கட்டளைகள் கதையை கலரில் காட்டவில்லை .ஏழு கட்டளைகளைக் எடிட்டிங் செய்து ஒரே கதையாக நடப்பது போல காட்டியிருந்தால் படம் ஓடியிருக்கும். மார்க்கெட் போன எஸ். எஸ். ஆர் அவர்களை சிவாஜிகுத் தம்பியாக நடிக்க விட்டது தப்பு. அவருக்குப் பதில் முத்துராமன் அவர்கள் நடித்திருக்கலாம்.

  • @balavadanivenkobacharkrish3220
    @balavadanivenkobacharkrish3220 Před 3 měsíci +1

    Weak story in the context of hero being an advocate

  • @user-wt1kl5rd9u
    @user-wt1kl5rd9u Před 3 měsíci +2

    எல்லோரோட உழைப்பும் எதிரொலிக்கவில்லை. நான் 16 முறை பார்த்தேன். வெளியான 1970ல் பார்க்கவில்லை. முதல்முதலில் 1976ல் தான் பார்த்தேன். பிறகு எப்ப எல்லாம் வருகிறதோ அப்ப எல்லாம் பார்த்தேன். முரசு டிவியில் அடிக்கடி போடுவார்கள். பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவும்

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před 4 měsíci +3

    கூண்டு கிளி படம் பற்றி