Vidiyuma Ena Kaathirukiren | விடியுமா என காத்திருக்கிறேன் (Official Song) - Rev.S. Victor Vinoth

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Please Subscribe Our Channel and Click Bell Button for More Update : / @mountainmoversmedia
    • BYF Ministries Officia...
    For Our's Daily Devotional Monday-Saturday Live @ Morning 5:30 AM On Facebook : / victorvinothkumar.s
    This Song Sung & Lyrics & Tune By : Rev.S.Victor Vinoth ( Founder - BYF Ministries, Kanchipuram)
    பாடியவர் : Rev.S.விக்டர் வினோத் ( நிறுவனர் - BYF ஊழியங்கள், காஞ்சிபுரம்)
    Music By : Quarah Music Production - ( Chennai )
    இசையமைப்பாளர் : குவாரா இசை தயாரிப்பு. (சென்னை)
    Video Dop & Edit By : Solomon -Cheyyer (Derin Production)
    Assistant Directors : Manoah Sarathkumar . S
    Cameraman : Ravi
    Song Lyrics :-
    விடியுமா என காத்திருக்கிறேன் இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2
    என் இதய வேதனைகள் மாற
    என் இதய வேதனைகள் தீர
    இயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா
    (1). காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யா
    பார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யா
    நான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2
    - விடியுமா
    (2). மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்
    உடைந்து உம்மை நோக்குகிறேன்
    வேறு வழியில்லை இயேசைய்யா -2
    இடிந்த என்னை எடுத்து கட்டும்
    இழந்த அனைத்தையும் திரும்ப தாரும் -2
    - விடியுமா
    (3). உம்மை நோக்கிடும் மனிதரென்றும் வெட்கப்பட்டு போவதில்லை
    உம்மை சாரும் மனிதரென்றும் சரிந்து போவதில்லை ஐயா-2
    வீழ்வெனென்று நினைத்தவர் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ செய்யும் -2
    விடிந்திடும என காத்திருக்கிறேன்
    இருள் விலகிடும் என நம்புகிறேன்
    என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
    என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
    இயேசுவே உம்மை நோக்குவதால்
    இயேசுவே உம்மை நம்புவதால்

Komentáře • 113

  • @AshaAsha-cn6wu
    @AshaAsha-cn6wu Před měsícem +11

    விடியுமா என காத்திருக்கிறேன் இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2
    என் இதய வேதனைகள் மாற
    என் இதய வேதனைகள் தீர
    இயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா
    (1)
    காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யா
    பார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யா
    நான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 விடியுமா
    (2)
    மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்
    உடைந்து உம்மை நோக்குகிறேன்
    வேறு வழியில்லை இயேசைய்யா -2
    இடிந்த என்னை எடுத்து கட்டும்
    இழந்த அனைத்தையும் திரும்ப தாரும் -2 விடியுமா
    (3)
    உம்மை நோக்கிடும் மனிதரென்றும் வெட்கப்பட்டு போவதில்லை
    உம்மை சாரும் மனிதரென்றும் சரிந்து போவதில்லை ஐயா-2
    வீழ்வெனென்று நினைத்தவர் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ செய்யும் -2
    விடிந்திடும என காத்திருக்கிறேன்
    இருள் விலகிடும் என நம்புகிறேன்
    என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
    என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
    இயேசுவே உம்மை நோக்குவதால்
    இயேசுவே உம்மை நம்புவதால்
    🙏🙏🙏🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +2

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @mosesnessaiyan.5994
    @mosesnessaiyan.5994 Před měsícem +6

    விடியுமா பாடல் அநேகர் வாழ்வில் விடியாலை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் பாஸ்டர் என் இனிய நண்பரே கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @ravirajendran5138
    @ravirajendran5138 Před měsícem +4

    மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல்... அருமையாக இருக்கிறது... ஐயா அவர்களை கர்த்தர் என்னும் பயன்படுத்துவார் ஆசீர்வதிப்பார் ✝️

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். மிக்க நன்றி

  • @swethaswetha2498
    @swethaswetha2498 Před měsícem +5

    ✨ மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல்... அருமையாக இருக்கிறது... ஐயா அவர்களை கர்த்தர் என்னும் பயன்படுத்துவார் ஆசீர்வதிப்பார் ✝️🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமேன் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். மிக்க நன்றி

  • @DAVIDGODWIN-yf8iy
    @DAVIDGODWIN-yf8iy Před měsícem +3

    மிக அருமையான பாடல் வரிகள் ..,பாஸ்டர் இன்னும் அனேகமான ஆசீர்வாதமான பாடல்களை வெளியிட கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பராக என் சோகங்கள் ஆருமா என் காயங்கள் மாறுமா இடிந்த என்னை எடுத்து கட்டும் இயந்த அனைத்தையும் திரும்பத்தாரும் . மீண்டும என்னை தலைநிமிர செய்வார் என நம்புகிறேன் 🙏நன்றி இயேசப்பா .🙏நன்றி பாஸ்டர்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      ஆமேன் கர்த்தர் அப்படியே செய்வாராக.

  • @gk_gladiedits
    @gk_gladiedits Před měsícem +2

    இயேசுவே உம்மை நோக்கி பார்த்த முகங்கள் ஒருநாளும் வெட்கப்பட விடுவதில்லை.ஆமென்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆண்டவரை நோக்கி பார்த்த உங்கள் முகம் ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @adharshadharsh8348
    @adharshadharsh8348 Před měsícem +3

    உம்மை நீக்கியும் மனிதன் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை😊

  • @elshadai3939
    @elshadai3939 Před měsícem +6

    உம்மை நோக்கிடும் மனிதன் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை ❤❤❤🎉🎉🎉

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். மிக்க நன்றி சகோதரா

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar Před měsícem +4

    Glory To God Alone...
    Happy To Be A Part Of This Beautiful Song ❤❤❤
    May God Bless You Ayyah... ❤❤❤

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் உங்களுடைய ஒத்துழைப்பு காக நெஞ்சம் நிறைந்த நன்றி தம்பி

  • @PavinPavin-bi1sr
    @PavinPavin-bi1sr Před měsícem +5

    🙏💐

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @jabezkingjabezking3368
    @jabezkingjabezking3368 Před měsícem +1

    வீழ்வேனென்று நினைத்தவர் மத்தியில் தலை நிமிர்ந்து வாழ்ந்திடச் செய்யும்😢
    என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்🎉🎉
    கர்த்தரோடு நெருங்க செய்கிற இது போன்ற பாடல்கள் இன்னும் ஏற்றிட எங்கள் அண்ணனை ஆசீர்வதியும் இயேசுவே 🫸🫷

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      நிச்சயம் கர்த்தர் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக உங்களை மேன்மை படுத்துவார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @josephjoe5362
    @josephjoe5362 Před měsícem +1

    Praise the Lord 🙌
    Fantastic song 👍
    Congratulations iiya 🤝
    Let it dawn upon us in the times to come in Jesus name Amen 🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தர் தாமே உங்களை மேன்மை அடைய செய்வாராக. மிக்க நன்றி

  • @jsenthilkumarjayapal3512
    @jsenthilkumarjayapal3512 Před měsícem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மனதை தொடும் பாடல் ஆசீர்வாதமான பாடல்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமென் கர்த்தருக்கே மகிமை. மிக்க நன்றி ஐயா

  • @mohanv3907
    @mohanv3907 Před měsícem +4

    ஐயா பாடல் அருமையாக இருக்கிறது.... இதயத்தை தொடக்கூடிய வரிகள்..... இன்னும் இது போன்ற அநேக பாடல்கள் இயற்றுங்கள்... எங்களை போன்றோருக்காக ❤ நன்றி ஐயா 🙏✝️🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். மனம் நிறைந்த நன்றிகள் உடன்பிறப்பே

  • @honestaathi3545
    @honestaathi3545 Před měsícem +4

    Amen….🎻 God’s grace ✝️வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻💐

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கு மகிமை மிக்க நன்றி தம்பி

  • @MonishaMonisha-ek3lb
    @MonishaMonisha-ek3lb Před měsícem +2

    உங்கள் பாடல் மிகவும் அருமை 🎉 கர்த்தர் உங்களை மென்மேலும் வளர ஆசீர்வதிப்பாராக 🙏✝️🙏praise the lord brother and God bless you....✨

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @kavi6181
    @kavi6181 Před měsícem +4

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் நன்றி

  • @johnjebez1635
    @johnjebez1635 Před měsícem +3

    Amen my Jesus.. God bless you my dear brother

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமென் அப்படியே ஆகட்டும் நன்றிகள்

  • @jhonsridharjhonsridhar213
    @jhonsridharjhonsridhar213 Před měsícem +1

    🖤✝️🕊️

  • @johnson2621
    @johnson2621 Před měsícem +4

    Amen ❤️

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை

  • @ramesharchana9616
    @ramesharchana9616 Před měsícem +3

    Praise the Lord iyah.
    Congratulation.God bless you....

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @puppycelsiya1640
    @puppycelsiya1640 Před měsícem +4

    Amen 🙏🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் நன்றி

  • @moies7142
    @moies7142 Před měsícem +4

    Glory to God 🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமென் என் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @Mercina2124
    @Mercina2124 Před měsícem +3

    இருள் நீங்கும் என நம்புகிறேன்..✨Amen🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமென் அப்படியே ஆகட்டும். நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @kotteeswarankotteeswaran9835
    @kotteeswarankotteeswaran9835 Před měsícem +1

    En vaazhkai vidiyuma en kaaththirundhen ippodhu edharkku vidindhadhu endru eangugiren iyya

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் நிச்சயம் விடியல் உண்டு. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @engaoorupattukaranmedia1614
    @engaoorupattukaranmedia1614 Před měsícem +1

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக அருமையான பாடல் மகனை கர்த்தர் உயர்த்துவார்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆண்டவர் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும் ஐயா அவர்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @sudhipriya1758
    @sudhipriya1758 Před měsícem +2

    மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல் அருமையாக இருக்கிறது . ஐயா இன்னும் அனேக பாடல்கள் பாடவும் எழுதவும் கர்த்தர் பயன்படுத்தி ஆசீர் வதிபார் 🙏🙏🙏🙏🙏🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமென் கர்த்தருக்கு மகிமை மிக்க நன்றி

  • @sudhipriya1758
    @sudhipriya1758 Před měsícem +3

    Amen, 🙏🙏🙏

  • @dharshdharsh4701
    @dharshdharsh4701 Před měsícem +3

    Glory to God🙏😇

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      அல்லேலூயா கர்த்தருக்கு மகிமை

  • @sje7981
    @sje7981 Před měsícem +2

    Neere en nambikkai anbin Thagapane 🙏 mana arudhalin varigal

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      நன்றிகள்.. கர்த்தருக்கே மகிமை

  • @amalrajjdm5130
    @amalrajjdm5130 Před měsícem +2

    God bless your ministry, wonderful song, really many peoples get blessing through this songs.
    Ev. M. R. Amalraj. Jesus deliverance ministry, arakkonam.

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      அன்புக்குரிய அய்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  • @BharathBharath-wk8nf
    @BharathBharath-wk8nf Před měsícem +3

    amen praise God ✋🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை சகோதரா

  • @elumalaimalai9758
    @elumalaimalai9758 Před měsícem +2

    இருள் நீங்கும் என நம்புகிறேன்.....ஆமென் 🙏🙌

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமென் கர்த்தர் அப்படியே செய்வாராக

  • @kalpanadolly1865
    @kalpanadolly1865 Před měsícem +1

    Avarey aarudhal entha ulagil ...amen ...arumaiyana varigal

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆண்டவருடைய மெய்யான ஆறுதல் என்றென்றைக்கும் உங்களுக்கு உண்டாவதாக. மிக்க நன்றி

  • @f.a.c8655
    @f.a.c8655 Před měsícem +2

    Super song Glory to God.

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @Rajkumarrasu-im8dp
    @Rajkumarrasu-im8dp Před měsícem +2

    Nice song iyya 👌🙏🙏 praise the lord

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @SanthoshSanthosh-xl4em
    @SanthoshSanthosh-xl4em Před měsícem +2

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @venmathiparthi1362
    @venmathiparthi1362 Před měsícem +1

    Aamean Jesus super my bro💐💐💐💐

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      உங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @Rhythmprem1608
    @Rhythmprem1608 Před měsícem +3

    Super❤

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கு மகிமை உண்டாக

  • @swethaswetha2498
    @swethaswetha2498 Před měsícem +3

    Super..❤

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை நன்றி

  • @ErickGeorgemelbin
    @ErickGeorgemelbin Před měsícem +1

    பாடல் வரிகள் அனைத்து 👌👌👌👌❤❤❤❤பாஸ்டர்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      மிக்க நன்றி கர்த்தருக்கே மகிமை

  • @divyaprasath8686
    @divyaprasath8686 Před měsícem +1

    Nice to hear 🙏 Praise the lord 🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக மிக்க நன்றி

  • @SureshKumar-qy8bk
    @SureshKumar-qy8bk Před měsícem +1

    Amen

  • @abiprincy9926
    @abiprincy9926 Před měsícem +2

    Amen.. 🙏👌

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் நன்றி

  • @SureshKumar-qy8bk
    @SureshKumar-qy8bk Před měsícem +1

    Glory to god

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @SuryaPrakash-df3dt
    @SuryaPrakash-df3dt Před měsícem +1

    𝐒𝐮𝐩𝐞𝐫 𝐬𝐨𝐧𝐠 𝐢𝐲𝐚

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      ஆமேன் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @Mahaprabu1987
    @Mahaprabu1987 Před měsícem +2

    Praise the lord

  • @mjmministries6079
    @mjmministries6079 Před měsícem +1

    👍 மிக அருமையான வரிகள்🎉

  • @mjmministries6079
    @mjmministries6079 Před měsícem +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக மிக்க நன்றி

  • @RobertDenson-uw3fo
    @RobertDenson-uw3fo Před měsícem

    Praise the Lord Anna

  • @abrahamabraham2526
    @abrahamabraham2526 Před měsícem +1

    What chodes this song pastor

  • @adharshadharsh8348
    @adharshadharsh8348 Před měsícem +1

    உம்மை நீக்கியும் மனிதன் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை😊

  • @joyroselinjoyroselin9574
    @joyroselinjoyroselin9574 Před měsícem +4

    Amen 🙏🙏

  • @jasperdony3270
    @jasperdony3270 Před měsícem +2

    Amen❤

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். நன்றி

  • @ravikanth3788
    @ravikanth3788 Před měsícem +3

    Glory to God 🙏

  • @chellachella1999
    @chellachella1999 Před měsícem +2

    Glory to God ❤🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před měsícem

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @melin96
    @melin96 Před měsícem +1

    Amen