Mountain Movers Media
Mountain Movers Media
  • 1 674
  • 412 257
Vidiyuma Ena Kaathirukiren | விடியுமா என காத்திருக்கிறேன் (Official Song) - Rev.S. Victor Vinoth
Please Subscribe Our Channel and Click Bell Button for More Update : czcams.com/channels/hCUYFROELuT7YBl5_JCuZQ.html
czcams.com/play/PLl0lu6toNuSlR8N5YbEoNd6A1Lqlr39hV.html
For Our's Daily Devotional Monday-Saturday Live @ Morning 5:30 AM On Facebook : VictorVinothkumar.S
This Song Sung & Lyrics & Tune By : Rev.S.Victor Vinoth ( Founder - BYF Ministries, Kanchipuram)
பாடியவர் : Rev.S.விக்டர் வினோத் ( நிறுவனர் - BYF ஊழியங்கள், காஞ்சிபுரம்)
Music By : Quarah Music Production - ( Chennai )
இசையமைப்பாளர் : குவாரா இசை தயாரிப்பு. (சென்னை)
Video Dop & Edit By : Solomon -Cheyyer (Derin Production)
Assistant Directors : Manoah Sarathkumar . S
Cameraman : Ravi
Song Lyrics :-
விடியுமா என காத்திருக்கிறேன் இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2
என் இதய வேதனைகள் மாற
என் இதய வேதனைகள் தீர
இயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா
(1). காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யா
பார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யா
நான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2
- விடியுமா
(2). மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்
உடைந்து உம்மை நோக்குகிறேன்
வேறு வழியில்லை இயேசைய்யா -2
இடிந்த என்னை எடுத்து கட்டும்
இழந்த அனைத்தையும் திரும்ப தாரும் -2
- விடியுமா
(3). உம்மை நோக்கிடும் மனிதரென்றும் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை சாரும் மனிதரென்றும் சரிந்து போவதில்லை ஐயா-2
வீழ்வெனென்று நினைத்தவர் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ செய்யும் -2
விடிந்திடும என காத்திருக்கிறேன்
இருள் விலகிடும் என நம்புகிறேன்
என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
இயேசுவே உம்மை நோக்குவதால்
இயேசுவே உம்மை நம்புவதால்
zhlédnutí: 5 517

Video

Greetings Message From Rev. Yobu Gnanaprakasam - Vidiyuma Song
zhlédnutí 77Před dnem
Greetings Message From Rev. Yobu Gnanaprakasam - Vidiyuma Song
Greetings Message From Rev. Moses Nessaiyan - Vidiyuma Song
zhlédnutí 82Před dnem
Greetings Message From Rev. Moses Nessaiyan - Vidiyuma Song
Special Announcement!
zhlédnutí 450Před 14 dny
Special Announcement!
# Jesus with you # BYF ministry @ kanchipuram.
zhlédnutí 45Před měsícem
# Jesus with you # BYF ministry @ kanchipuram.
# Thanksgiving song # pr.s.victor Vinoth # BYF ministry # kanchipuram.
zhlédnutí 62Před měsícem
# Thanksgiving song # pr.s.victor Vinoth # BYF ministry # kanchipuram.
#sis.joy Joshua # Varanasi missionary @ BYF ministry # kanchipuram.
zhlédnutí 67Před měsícem
#sis.joy Joshua # Varanasi missionary @ BYF ministry # kanchipuram.
# pr. Joshua # varanasi missionary @ BYF ministry # kanchipuram.
zhlédnutí 40Před měsícem
# pr. Joshua # varanasi missionary @ BYF ministry # kanchipuram.
# kanchi tabla barath BYF # solo playing @ BYF ministry # kanchipuram.
zhlédnutí 623Před měsícem
# kanchi tabla barath BYF # solo playing @ BYF ministry # kanchipuram.
"கல்வாரி என்னும் தோட்டத்திலே"_ cover song # Kalvari Ennum thottathile # pastor S Victor Vinod @ BYF.
zhlédnutí 109Před 4 měsíci
"கல்வாரி என்னும் தோட்டத்திலே"_ cover song # Kalvari Ennum thottathile # pastor S Victor Vinod @ BYF.
"நன்றியோடு நான் துதி பாடுவேன் " #sis. ஸ்வர்ணா # thank you Jesus @ BYF ministres # kanchi.
zhlédnutí 109Před 4 měsíci
"நன்றியோடு நான் துதி பாடுவேன் " #sis. ஸ்வர்ணா # thank you Jesus @ BYF ministres # kanchi.
தாய் உருவாகும் முன்னே_ # tamil Christian song # pr. Rajasalomon kanchi YPF @ BYF ministres # kanchi
zhlédnutí 231Před 4 měsíci
தாய் உருவாகும் முன்னே_ # tamil Christian song # pr. Rajasalomon kanchi YPF @ BYF ministres # kanchi
நமது ஊழியத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் சில படங்கள்
zhlédnutí 232Před 4 měsíci
நமது ஊழியத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் சில படங்கள்
அழைத்தவரே அழைத்தவரே # (azhaithavare azhaithavare) # Tamil Christian சோங் @ BYF Ministries. காஞ்சி.
zhlédnutí 139Před 7 měsíci
அழைத்தவரே அழைத்தவரே # (azhaithavare azhaithavare) # Tamil Christian சோங் @ BYF Ministries. காஞ்சி.
உதயத்தில் உன்னதரோடு_The Morning With Lord Live As On 17-11-2023
zhlédnutí 89Před 8 měsíci
உதயத்தில் உன்னதரோடு_The Morning With Lord Live As On 17-11-2023
"அவர் துதி சொல்லி வரவே"(avar thuthi solli varave) # பாடுபவர் சகோதரி. ஆனி பிரிசில்லா அவர்கள்@ kpm
zhlédnutí 464Před 8 měsíci
"அவர் துதி சொல்லி வரவே"(avar thuthi solli varave) # பாடுபவர் சகோதரி. ஆனி பிரிசில்லா அவர்கள்@ kpm
"இயேசு இராஜா என்னை ஆளும் நேசா " #கிறித்தவ பாடல்# சகோதரி. ஆனி பிரிசில்லா அவர்கள் பாடுகிறார்@BYF
zhlédnutí 217Před 8 měsíci
"இயேசு இராஜா என்னை ஆளும் நேசா " #கிறித்தவ பாடல்# சகோதரி. ஆனி பிரிசில்லா அவர்கள் பாடுகிறார்@BYF
உதயத்தில் உன்னதரோடு _The Morning With Lord Live As On 04-11-2023
zhlédnutí 100Před 9 měsíci
உதயத்தில் உன்னதரோடு _The Morning With Lord Live As On 04-11-2023
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு(jeyam kodukkum devanukku) # Rev. Victor vinoth@ BYF ministries
zhlédnutí 150Před 10 měsíci
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு(jeyam kodukkum devanukku) # Rev. Victor vinoth@ BYF ministries
"உம்மோடு இருப்பது தான் " (ummodu iruppathu than) # Rev. Victor vinoth @ BYF ministries, kanchipuram.
zhlédnutí 372Před 10 měsíci
"உம்மோடு இருப்பது தான் " (ummodu iruppathu than) # Rev. Victor vinoth @ BYF ministries, kanchipuram.
உம்மை தான் நம்பியிருக்கிறோம் (ummai than nanbirukkirom) # Rev. s. Victor vinoth@ BYF ministries,
zhlédnutí 100Před 11 měsíci
உம்மை தான் நம்பியிருக்கிறோம் (ummai than nanbirukkirom) # Rev. s. Victor vinoth@ BYF ministries,
Rev. S. Victor vinoth # "நானும் என் வீடும் " (nanum en vedum vettar anaivarum) @ BYF ministries,
zhlédnutí 177Před 11 měsíci
Rev. S. Victor vinoth # "நானும் என் வீடும் " (nanum en vedum vettar anaivarum) @ BYF ministries,
"நான் வாழ்வது உமக்காக "_ pr. asborn sam # BYF ministries @ kanchipuram.
zhlédnutí 417Před rokem
"நான் வாழ்வது உமக்காக "_ pr. asborn sam # BYF ministries @ kanchipuram.
#சத்திய வேதம் பக்தரின் கீதம் #tamil Christian song @ BYF ministries. kanchipuram.
zhlédnutí 189Před rokem
#சத்திய வேதம் பக்தரின் கீதம் #tamil Christian song @ BYF ministries. kanchipuram.
3ஆம் நாள் சுவிசேஷ ஊழியம் @ வளத்தூர் கிராமம்# ஒரு நாள் சுவிசேஷ ஊழியம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது#
zhlédnutí 187Před rokem
3ஆம் நாள் சுவிசேஷ ஊழியம் @ வளத்தூர் கிராமம்# ஒரு நாள் சுவிசேஷ ஊழியம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது#
2 ஆம் நாள் சுவிசேஷ ஊழியம்@ஊவேரி புத்தேரி# BYF ministries# kanchipuram.
zhlédnutí 142Před rokem
2 ஆம் நாள் சுவிசேஷ ஊழியம்@ஊவேரி புத்தேரி# BYF ministries# kanchipuram.
12:5:2023 அன்று நடந்த ஒருநாள் சுவிசேஷ ஊழியம். @ kanchipuram# BYF ministries.
zhlédnutí 250Před rokem
12:5:2023 அன்று நடந்த ஒருநாள் சுவிசேஷ ஊழியம். @ kanchipuram# BYF ministries.
Rev. S. victor vinoth @ BYF ministries kanchipuram.
zhlédnutí 216Před rokem
Rev. S. victor vinoth @ BYF ministries kanchipuram.
God is good
zhlédnutí 69Před rokem
God is good
# Rev. S. Victor vinoth @ BYF ministries.
zhlédnutí 64Před rokem
# Rev. S. Victor vinoth @ BYF ministries.

Komentáře

  • @MyovanMyovan-vy4tt
    @MyovanMyovan-vy4tt Před 2 dny

    Amen🎉

  • @PavinPavin-bi1sr
    @PavinPavin-bi1sr Před 4 dny

    Amen❤️❤️

  • @kotteeswarankotteeswaran9835

    En vaazhkai vidiyuma en kaaththirundhen ippodhu edharkku vidindhadhu endru eangugiren iyya

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் நிச்சயம் விடியல் உண்டு. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @pritypaul
    @pritypaul Před 6 dny

    I've heard this sermon 5times and the beginning portion I've heard daily since I found this video Thanku for being god's mouthpiece pastor 🙏🙏🙏🙏

  • @gajagaja713
    @gajagaja713 Před 9 dny

    இருக்கின்றவராக இருக்கிறவரே உமக்கே ஸ்தோத்திரம் அப்பா

  • @venmathiparthi1362
    @venmathiparthi1362 Před 9 dny

    Aamean Jesus super my bro💐💐💐💐

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      உங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @jeevi06
    @jeevi06 Před 10 dny

    Wonderful song

  • @abrahamabraham2526
    @abrahamabraham2526 Před 10 dny

    What chodes this song pastor

  • @gk_gladiedits
    @gk_gladiedits Před 11 dny

    இயேசுவே உம்மை நோக்கி பார்த்த முகங்கள் ஒருநாளும் வெட்கப்பட விடுவதில்லை.ஆமென்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      ஆண்டவரை நோக்கி பார்த்த உங்கள் முகம் ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jabezkingjabezking3368

    வீழ்வேனென்று நினைத்தவர் மத்தியில் தலை நிமிர்ந்து வாழ்ந்திடச் செய்யும்😢 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்🎉🎉 கர்த்தரோடு நெருங்க செய்கிற இது போன்ற பாடல்கள் இன்னும் ஏற்றிட எங்கள் அண்ணனை ஆசீர்வதியும் இயேசுவே 🫸🫷

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      நிச்சயம் கர்த்தர் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக உங்களை மேன்மை படுத்துவார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @engaoorupattukaranmedia1614

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக அருமையான பாடல் மகனை கர்த்தர் உயர்த்துவார்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      ஆண்டவர் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும் ஐயா அவர்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @Mahaprabu1987
    @Mahaprabu1987 Před 11 dny

    Nice

  • @divyaprasath8686
    @divyaprasath8686 Před 12 dny

    Nice to hear 🙏 Praise the lord 🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக மிக்க நன்றி

  • @jhonsridharjhonsridhar213

    🖤✝️🕊️

  • @melin96
    @melin96 Před 12 dny

    Amen

  • @josephjoe5362
    @josephjoe5362 Před 12 dny

    Praise the Lord 🙌 Fantastic song 👍 Congratulations iiya 🤝 Let it dawn upon us in the times to come in Jesus name Amen 🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      கர்த்தர் தாமே உங்களை மேன்மை அடைய செய்வாராக. மிக்க நன்றி

  • @kalpanadolly1865
    @kalpanadolly1865 Před 12 dny

    Avarey aarudhal entha ulagil ...amen ...arumaiyana varigal

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      ஆண்டவருடைய மெய்யான ஆறுதல் என்றென்றைக்கும் உங்களுக்கு உண்டாவதாக. மிக்க நன்றி

  • @mjmministries6079
    @mjmministries6079 Před 12 dny

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 3 dny

      கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக மிக்க நன்றி

  • @mjmministries6079
    @mjmministries6079 Před 12 dny

    👍 மிக அருமையான வரிகள்🎉

  • @adharshadharsh8348
    @adharshadharsh8348 Před 12 dny

    உம்மை நீக்கியும் மனிதன் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை😊

  • @adharshadharsh8348
    @adharshadharsh8348 Před 12 dny

    உம்மை நீக்கியும் மனிதன் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை😊

  • @jsenthilkumarjayapal3512

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மனதை தொடும் பாடல் ஆசீர்வாதமான பாடல்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமென் கர்த்தருக்கே மகிமை. மிக்க நன்றி ஐயா

  • @SuryaPrakash-df3dt
    @SuryaPrakash-df3dt Před 12 dny

    𝐒𝐮𝐩𝐞𝐫 𝐬𝐨𝐧𝐠 𝐢𝐲𝐚

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமேன் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @MonishaMonisha-ek3lb
    @MonishaMonisha-ek3lb Před 12 dny

    உங்கள் பாடல் மிகவும் அருமை 🎉 கர்த்தர் உங்களை மென்மேலும் வளர ஆசீர்வதிப்பாராக 🙏✝️🙏praise the lord brother and God bless you....✨

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @SureshKumar-qy8bk
    @SureshKumar-qy8bk Před 12 dny

    Glory to god

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @SureshKumar-qy8bk
    @SureshKumar-qy8bk Před 12 dny

    Amen

  • @ErickGeorgemelbin
    @ErickGeorgemelbin Před 12 dny

    பாடல் வரிகள் அனைத்து 👌👌👌👌❤❤❤❤பாஸ்டர்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      மிக்க நன்றி கர்த்தருக்கே மகிமை

  • @RobertDenson-uw3fo
    @RobertDenson-uw3fo Před 12 dny

    Praise the Lord Anna

  • @f.a.c8655
    @f.a.c8655 Před 12 dny

    Super song Glory to God.

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @DAVIDGODWIN-yf8iy
    @DAVIDGODWIN-yf8iy Před 12 dny

    மிக அருமையான பாடல் வரிகள் ..,பாஸ்டர் இன்னும் அனேகமான ஆசீர்வாதமான பாடல்களை வெளியிட கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பராக என் சோகங்கள் ஆருமா என் காயங்கள் மாறுமா இடிந்த என்னை எடுத்து கட்டும் இயந்த அனைத்தையும் திரும்பத்தாரும் . மீண்டும என்னை தலைநிமிர செய்வார் என நம்புகிறேன் 🙏நன்றி இயேசப்பா .🙏நன்றி பாஸ்டர்

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமேன் கர்த்தர் அப்படியே செய்வாராக.

  • @chellachella2602
    @chellachella2602 Před 12 dny

    Glory to God ❤🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @Rajkumarrasu-im8dp
    @Rajkumarrasu-im8dp Před 12 dny

    Nice song iyya 👌🙏🙏 praise the lord

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @johnjebez1635
    @johnjebez1635 Před 12 dny

    Amen my Jesus.. God bless you my dear brother

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமென் அப்படியே ஆகட்டும் நன்றிகள்

  • @ravirajendran5138
    @ravirajendran5138 Před 12 dny

    மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல்... அருமையாக இருக்கிறது... ஐயா அவர்களை கர்த்தர் என்னும் பயன்படுத்துவார் ஆசீர்வதிப்பார் ✝️

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். மிக்க நன்றி

  • @mosesnessaiyan.5994
    @mosesnessaiyan.5994 Před 12 dny

    விடியுமா பாடல் அநேகர் வாழ்வில் விடியாலை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் பாஸ்டர் என் இனிய நண்பரே கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

  • @elumalaimalai9758
    @elumalaimalai9758 Před 12 dny

    இருள் நீங்கும் என நம்புகிறேன்.....ஆமென் 🙏🙌

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமென் கர்த்தர் அப்படியே செய்வாராக

  • @AshaAsha-cn6wu
    @AshaAsha-cn6wu Před 12 dny

    விடியுமா என காத்திருக்கிறேன் இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2 என் இதய வேதனைகள் மாற என் இதய வேதனைகள் தீர இயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா (1) காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யா பார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யா நான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 விடியுமா (2) மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள் உடைந்து உம்மை நோக்குகிறேன் வேறு வழியில்லை இயேசைய்யா -2 இடிந்த என்னை எடுத்து கட்டும் இழந்த அனைத்தையும் திரும்ப தாரும் -2 விடியுமா (3) உம்மை நோக்கிடும் மனிதரென்றும் வெட்கப்பட்டு போவதில்லை உம்மை சாரும் மனிதரென்றும் சரிந்து போவதில்லை ஐயா-2 வீழ்வெனென்று நினைத்தவர் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ செய்யும் -2 விடிந்திடும என காத்திருக்கிறேன் இருள் விலகிடும் என நம்புகிறேன் என் இதய வேதனைகள் தீர்ந்திடும் என் இதய வேதனைகள் தீர்ந்திடும் இயேசுவே உம்மை நோக்குவதால் இயேசுவே உம்மை நம்புவதால் 🙏🙏🙏🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @abiprincy9926
    @abiprincy9926 Před 12 dny

    Amen.. 🙏👌

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் நன்றி

  • @Mahaprabu1987
    @Mahaprabu1987 Před 12 dny

    Praise the lord

  • @honestaathi3545
    @honestaathi3545 Před 12 dny

    Amen….🎻 God’s grace ✝️வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻💐

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கு மகிமை மிக்க நன்றி தம்பி

  • @sje7981
    @sje7981 Před 12 dny

    Neere en nambikkai anbin Thagapane 🙏 mana arudhalin varigal

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      நன்றிகள்.. கர்த்தருக்கே மகிமை

  • @mohanv3907
    @mohanv3907 Před 12 dny

    ஐயா பாடல் அருமையாக இருக்கிறது.... இதயத்தை தொடக்கூடிய வரிகள்..... இன்னும் இது போன்ற அநேக பாடல்கள் இயற்றுங்கள்... எங்களை போன்றோருக்காக ❤ நன்றி ஐயா 🙏✝️🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். மனம் நிறைந்த நன்றிகள் உடன்பிறப்பே

  • @kavi6181
    @kavi6181 Před 12 dny

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் நன்றி

  • @ramesharchana9616
    @ramesharchana9616 Před 12 dny

    Praise the Lord iyah. Congratulation.God bless you....

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி

  • @sudhipriya1758
    @sudhipriya1758 Před 12 dny

    Amen, 🙏🙏🙏

  • @sudhipriya1758
    @sudhipriya1758 Před 12 dny

    மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல் அருமையாக இருக்கிறது . ஐயா இன்னும் அனேக பாடல்கள் பாடவும் எழுதவும் கர்த்தர் பயன்படுத்தி ஆசீர் வதிபார் 🙏🙏🙏🙏🙏🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமென் கர்த்தருக்கு மகிமை மிக்க நன்றி

  • @amalrajjdm5130
    @amalrajjdm5130 Před 12 dny

    God bless your ministry, wonderful song, really many peoples get blessing through this songs. Ev. M. R. Amalraj. Jesus deliverance ministry, arakkonam.

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      அன்புக்குரிய அய்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  • @jasperdony3270
    @jasperdony3270 Před 12 dny

    Amen❤

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். நன்றி

  • @Mercina2124
    @Mercina2124 Před 12 dny

    இருள் நீங்கும் என நம்புகிறேன்..✨Amen🙏

    • @rev.victorvinoth4718
      @rev.victorvinoth4718 Před 12 dny

      ஆமென் அப்படியே ஆகட்டும். நெஞ்சம் நிறைந்த நன்றிகள்