இரவுக்கும் பகலுக்கும் இனி என்னவேலை | Iravukkum Pagalukkum | T. M. Soundararajan, P. Susheela

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2019
  • Movie :Engal Thanga Raja
    Song : Iravukkum Pagalukkum
    Singer's : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan
  • Hudba

Komentáře • 345

  • @m.habbas9090
    @m.habbas9090 Před 2 lety +38

    காதலிக்காதவர்கள் உண்டு...ஆனால் இந்த பாடலை காதலிக்காதவர்கள் கிடையாது..mh.Abbas

    • @vasudevan5020
      @vasudevan5020 Před 2 lety +1

      Enaku Sivaji songs pidikadu but enda song romba pidikum

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před 2 lety +27

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பாடல் கேட்டால் இரவும் பகலும் ஒன்று தான் அவர் ரசிகர்களுக்கு வாழ்க திரைஉலக சக்கரவர்த்தி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +51

    எங்கள் தங்க ராஜா படத்தில் இடம் பெற்ற பாடல் இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை. கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் அருமை. மகாதேவன் இசையமைப்பில் T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா பாடிய பாடல். சிவாஜி, மஞ்சுளா இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அருமை.

  • @mr.vimalraj1331
    @mr.vimalraj1331 Před 3 lety +126

    திடீரென ஞாபகத்தில் வந்தது இப்பாடல்......
    உடனே தேடி கண்டுபிடித்தேன்...

    • @franciscohen1299
      @franciscohen1299 Před 3 lety +1

      a tip: watch movies at flixzone. I've been using it for watching all kinds of movies recently.

    • @mr.vimalraj1331
      @mr.vimalraj1331 Před 3 lety

      @@franciscohen1299 apdina?

    • @koltonniko363
      @koltonniko363 Před 3 lety

      @Francis Cohen Yup, have been using Flixzone} for since november myself :)

    • @kairomalachi255
      @kairomalachi255 Před 3 lety

      @Francis Cohen Yup, been watching on flixzone} for since december myself :D

    • @oscarkody2753
      @oscarkody2753 Před 3 lety

      @Francis Cohen definitely, I have been watching on Flixzone} for since december myself :D

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 Před rokem +22

    சிவாஜி ஐயாவுக்கு கலைஅரசி கொடுத்த வரம் நடிப்பின் நாயகன்

  • @vengadasalams9585
    @vengadasalams9585 Před 2 lety +62

    இலக்கிய தரம் வாய்ந்த பாடல் பண்பாடு குறையாமல் இருக்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது

  • @_______M___T_H_I_L_S_A_T_H

    இந்த பாடலின் Inspiration ல் தான் *தமன் S* இசையில் *நா.முத்துகுமார்* அவர்களின் வரிகளில் *பட்டத்து யானை* படத்தில் உள்ள *என்னவொரு என்னவொரு அழகியடா* பாடல் உருவாக்கி உள்ளார்கள் ♥♥♥

  • @user-hy6kr4ol6m
    @user-hy6kr4ol6m Před 26 dny +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 Před 2 lety +49

    பாதி கண்களை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி கண்களில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்! சூப்பர் வரி

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 Před rokem +13

    இந்த பாடல் 500 க்கும் மேல் கேட்டு விட்டேன் மிகவும் அற்புதம் அழகான பாடல் நடனம் வேற லெவல்

  • @ramachandranchandrasekar4529

    எங்கள் தெய்வம் உலகப்புகழ் தமிழ் வேந்தர் சிவாஜி அவர்கள் புகழ் காப்போம் --உயிருள்ளவரை சிவாஜி மந்திரம் ஜெபிப்போம் --சிவாஜியே எங்கள் உலகம் --சிவாஜியே எங்கள் வேதம்

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Před rokem +6

    சிவாஜியாக மாறும் TMS பாடல் ஸ்டைல் அப்பப்பா அருமை

  • @m.subashm.subash3057
    @m.subashm.subash3057 Před 2 lety +87

    ஆயிரம் ஆயிரம் புதிய பாடல்கள் இருந்தாலும் இந்த பாடல் இல்லாத திருமண வீடுகளே இல்லை என்பதே உண்மை

  • @vamsha9042
    @vamsha9042 Před rokem +8

    இந்தப் எனது தாத்தாவின் இளமை கால பாடலாகவும் எனது தந்தையின் இளமைகால எனது இளமைகால எனது மகனின் இளமை கால பாடலாகவும் மனதை வருடும் இனிமையான பாடல்

    • @natraj140
      @natraj140 Před rokem

      காலத்தால்அழியாதசிவாஜிசாரின்பாடல்கள்ஃஃஅழகன்

    • @natraj140
      @natraj140 Před rokem

      என்வயது52தான்

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 Před 3 lety +99

    என்ன ஒரு இனிமையான பாடல் அப்பப்பா தெய்வீக குரல்கள்.

  • @rajendran.vellaisamy.9834

    சிவாஜி நம் தெய்வம்... வாழ்க்கையின் எதார்த்தத்தை தம் படங்களின் மூலம் நிரூபித்தவர்.

  • @malarkodi845
    @malarkodi845 Před rokem +1

    அருமை இனிமே நம்ம இப்படி ஒரு பாடல் எல்லாம் வழங்க மாட்டார்கள் நம் ஆய்வுக்கு இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @avudaiyappankasi6460
    @avudaiyappankasi6460 Před 2 lety +18

    கவிஞர் சொன்னது கொஞ்சம் காணப்பொகுது மச்சம் 😘😘😘
    கவியரசர் கண்ணதாசன்

    • @srskannan2379
      @srskannan2379 Před rokem

      காணப்போவது. மஞ்சம்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +64

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Před 22 dny +1

    எங்கள் த‌ங்க‌ராஜா தங்க தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ❤😮

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Před 2 lety +65

    சிறுவயது இனிமையான நாட்களை நினைவுக்கு கொண்டு வரும் பாடல்.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 2 lety +15

    கவிஞர் கண்ணதாசன் the லெஜெண்ட் 💕💕

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Před rokem +21

    காலத்தையும் வென்று நின்ற ஜீவ கானம்

  • @sjamesantonysamy9432
    @sjamesantonysamy9432 Před rokem +18

    துன்பத்தை பகிராமல் இன்பத்தில் ஒருவராய் என உணர வைக்கும் பாடல் |!

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +32

    பாதிப் பாதியாய் இருவரும் மாறி
    பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
    காலை என்பதே துன்பம் இனிமேல்
    மாலை ஒன்றுதான் இன்பம்

    • @vasudevan5020
      @vasudevan5020 Před 2 lety +2

      எனக்கு பிடித்த வரிகள்

    • @venudeviandal949
      @venudeviandal949 Před rokem +2

      Very. Very. Best. Song. Evergreen. Song. And. Unforgettable. Song

    • @rajsekar5299
      @rajsekar5299 Před rokem

      @@venudeviandal949 👍

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 Před 2 lety +5

    பாதி கண்களை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் ஐ ரோலிங் அப்பவே அப்பிடி சூப்பர்...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +37

    இரவும் பகலும் கேட்பதற்கு ஏற்ற இனிமையான இன்பமான பாடல்.என் அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகன்... இந்த பாடலை அவர் பாடக் கேட்டு நாங்கள் ரசித்து இருக்கிறோம்.எத்தனை முறை என்று சொல்ல முடியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவாஜியின் பாடல்களை பாடுவது தான் அவரின் பொழுது போக்காகும்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +58

    தலைவர் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம் கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி தலைவர் மட்டுமே

  • @srinivasankg1916
    @srinivasankg1916 Před 2 lety +28

    எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று

    • @senthilrania2592
      @senthilrania2592 Před 2 lety

      எனக்கு பிடித்த அருமையான பாடல்

    • @arunachalamramaiah8538
      @arunachalamramaiah8538 Před rokem

      Super song

    • @arunachalamramaiah8538
      @arunachalamramaiah8538 Před rokem

      சூப்பர் மாடல். எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 3 lety +10

    எல்லைபாதுகாப்பு படையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட.நண்பன் மு. முனியனுக்கு மிகவும் பிடித்தபாடல்

    • @Digitalchirppy
      @Digitalchirppy Před 3 lety +2

      திருமிகு .மு. முனியனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் மனம் கனக்கும் அஞ்சலிகள்🙏🏽

    • @ramalingame7845
      @ramalingame7845 Před 3 lety

      @@Digitalchirppy நன்றி.

    • @raghunathanr1213
      @raghunathanr1213 Před 3 lety +3

      அந்த தியாக தீபத்திற்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி

    • @knr.sivakumar3977
      @knr.sivakumar3977 Před 2 lety

      Jai hind...salute...

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +4

    அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கவேண்டும்🙏💯

  • @panneerselvamnatesapillai2036

    இடைவேளையின் போது விளம்பரங்களை சிலைடு மூலம் தான் போடுவார்கள். அந்த நேரத்தில் பெரும்பாலும் இந்தப் பாடல் தான் ஒலிக்கும்.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 2 lety +9

    காலை.என்பதே.துன்பம்..மாலை.ஒன்றுதான்.இன்பம்...என்ன.ற்புதமான.வரிகள்

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +9

    எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும் இனி - டி.எம்.எஸ் & பி.சுசீலா - சிவாஜி கணேசன் & மஞ்சுளா - கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - 14 July 1973

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 3 lety +46

    Sivaji fans will never forget sivaji, the greatest actor in the world.

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +38

    இலைமறை காய்போல இல்லற வாழ்க்கையை இனிமையாக இயம்பும் இசையமுது இதற்கு இணையேயில்லை இதுவரையிலும்

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před 2 lety +17

    அருமை அருமை பாடல் வரிகள் இனிமை எல்லை மீறாமல்.

  • @k.malininmali2836
    @k.malininmali2836 Před 2 lety +8

    Sivaji ganesan nadippu miga arumai avar idathai yaralum pidikka mudiyadhu 💯👍👌👌👌👌🙏🙏🙏😘😘😘

  • @svel83838
    @svel83838 Před 2 lety +5

    பட்டத்து யானை விஷால் படத்தில் என்ன ஒரு அழகியடா பாடலில் இந்த இசையை பயன்படுத்தி இருப்பார்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +67

    .சிவாஜி அய்யா எங்கய்யா கத்துகிட்டிங்க இந்த அற்புதமான நடிப்பை சொல்லுங்க இப்ப உள்ள நடிகர்களை அங்கே நடிக்க கத்துக்க சொல்றேன்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +7

      Learn pannala ( automatically come bcz of in birth nadigan ( nature fixed

    • @maniram8113
      @maniram8113 Před rokem +1

      வேற ஒன்னும் இல்ல..... எல்லாம் பீஸ் தான்..... மஞ்சுளா மேடம்..... அழகுதான் சார்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před rokem

      அது கடவுளின் படைப்பு அருள் வரம் சகோ.

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 11 měsíci

      no chance

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 10 měsíci +1

      @@maniram8113 - all his achievements are by his talent only. he is not mcr to act with believe of manjula latha

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +60

    அருமையான ஆனந்தமான இது போன்ற பாடல்களை கேட்க கேட்க மனம் இலவம்பஞ்சு போல் காற்றில் பறக்கிறதே.அட்டகாசமான பாடல்.

  • @vamsha9042
    @vamsha9042 Před rokem +3

    இந்தப்பாடல் எனது மனைவிக்கு பிடித்த பாடல் கேட்கும் போது என்னுடைய மனைவி என் அருகில் இருக்கிற மகிழ்ச்சி அடைகிறேன்

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Před 3 dny

    ஸ்டைல் சக்ரவர்த்தி எங்கள் சிவாஜி ரசிகன் ❤❤காந்தி

  • @palanikumar588
    @palanikumar588 Před rokem +9

    1975 time while I was studying my 5th std my classiest girl used to sing the song while the class teacher called to sing a song her name may be kalai selvi now it seems after nearly 47 years gone both sivaji and manjal a now in heaven but this song what a glorious song

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 lety +8

    Sivaji kannu, மூக்கு, vaai, kaadu, mudi, எல்லாமே nadikkum superbly sepertely

  • @Alban_sabari
    @Alban_sabari Před 2 lety +10

    பாடலில் தபேலா அற்புதமாக விளையாடுகிறது .

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +93

    இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை.சரி தான்!!முதுமையின் படியில் நின்று கொண்டு இதுபோன்ற பாடல்களை இரவும் பகலும் கேட்டு பாருங்கள்.. துன்பம் என்பதே இல்லை.. இனிமனதில் இன்பம் மட்டுமே ...

    • @d.shanthi9410
      @d.shanthi9410 Před 2 lety +6

      எப்படித்தான் இப்படி ஒரு அழகான நடையை கடவுள் கொடுத்திருகான். பார்த்துகிட்டே இருக்கலாம் அவ்வளவு அழகு..

    • @billukutty3736
      @billukutty3736 Před 2 lety +3

      True Sister👏

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před rokem

      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை மனம் கவலைகள் பறக்கின்றது.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před rokem +2

    இந்தப் படமே ஒரு Super
    சூறாவளி. KVM சும்மா
    வெளுத்து வாங்கியிருப்பார்.

  • @mksanthoshdream9114
    @mksanthoshdream9114 Před 2 lety +16

    என்னையும் காதலிக்க தூண்டுகிறது இந்த பாடல்..😍

    • @nandhininandhu4281
      @nandhininandhu4281 Před 2 lety +1

      No love is a slow poison

    • @garudan_22
      @garudan_22 Před 2 lety +1

      Start panunga 😁

    • @garudan_22
      @garudan_22 Před 2 lety +1

      @@nandhininandhu4281 of course depends on the person

    • @maniram8113
      @maniram8113 Před rokem

      ம்ம்ம்.... நடத்துங்க சார்

  • @ramachandranchandrasekar4529

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @omkay15
    @omkay15 Před 2 lety +5

    பட்டத்து யானை படத்தில் "என்னவொரு என்னவொரு..." பாடலின் மூலம் மறு வடிவம் பெற்றது இப்பாடல்!

  • @hariharann7833
    @hariharann7833 Před 4 lety +46

    நடிகர் திலகம் சிவாஜி.அவர்களின் .அருமையான. பாடல்

  • @sukumararjunamudaliar3777

    கண்ணதாசன் என்றும் கவி ராஜா.. இலக்கிய வரிகளை
    பாமரர்கள் புரியும் படி பாடலில் சேர்த்து அசத்துவார்.. இப்பாடல்
    எளிதில் மனதில் படிந்து காலத்திற்கும் முணுமுணுத்து
    வைக்கும்.. தங்க பாடல்🎉

  • @m.r.naiyandimelam9585
    @m.r.naiyandimelam9585 Před 2 lety +10

    இந்த பாடல் திருமணம் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ள 😎😎😎

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Před 2 lety +3

    பாடல் வரிகள், நளினம், நடனம், இசையமைப்பு, ஒளிப்பதிவு , நடிகர் திலகத்தின் பாவனை இப்படி எதை பாராட்டுவது?

  • @arun.datsme
    @arun.datsme Před 2 lety +3

    என்ன ஒரு என்ன ஒரு அழகியடா இங்கிருந்து சுடப்பட்டது

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před 8 měsíci

    காதல் அழகாகி கொஞ்சி கெஞ்சி இருக்கிறது கவிஞர் சொன்னது கொஞ்சம் தான் காதலை பற்றி அருமையான பாடல் வரிகள்

  • @ramayiraman601
    @ramayiraman601 Před 4 lety +17

    Wow Beautiful Super!! Nice Lycsic! Sivaj Sir & Majula Mam! Evergreen Legends Song!! Soo Sweet n Cute Actor's!! 💕💕💕🌹🌹🌹💝💝💝🌷🌷🌷🌺🌺🌺😍😍😍👏👏👏❤❤❤👍👍👍

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +6

    அருமையான பாடல்களில் இதுவும் ஒரு பாடல்

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 Před 3 lety +77

    அய்யா சிவாஜி நீங்கள் திரும்பி வாருங்கள்.

  • @dhamuarmy3910
    @dhamuarmy3910 Před 3 lety +15

    Never seen such type of song. Sivaji still live through this song

  • @kasiviswanathanjaisingh9863

    Shivaji is very smart

  • @shiyaminyshiyami1305
    @shiyaminyshiyami1305 Před 2 lety +4

    பாடல் மிக அருமையாக இருக்கு

  • @pushpavalli7503
    @pushpavalli7503 Před 2 lety +6

    I am big fan sivaji superb song.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 3 lety +17

    Oh,very nice! sivaji sir looks very young like a college student!what an amazing action!

  • @michaelruban8686
    @michaelruban8686 Před 3 lety +11

    பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 4 lety +12

    Till this time I thought this song was Mgr song.
    Surprised now this played with Shivaji sir Manjula love song with good perfomence. Lovely.

  • @SIVASIVA-vv8qg
    @SIVASIVA-vv8qg Před 3 lety +11

    மிக அருமையான பாடல்

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety +2

    Wow what a super song..Shivaji sir And Manjula Medom.. enaku romba pudikum.

  • @prabhugayathiri9200
    @prabhugayathiri9200 Před 3 lety +14

    இனிமையான பாடல்

  • @sankarkumar5213
    @sankarkumar5213 Před rokem +2

    Mgr ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +3

    படம் எங்கள் தங்கராஜா ரீலிஸ்தெண்னகத்தின்தாஜ்மகால்சார்லஸ்தியேட்டர்தூத்துக்குடிநன்றி

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 2 lety +3

    Lovely song. Drshivaji looks very smart. I love ONLY Drshivaji

  • @vsanjeevissrivatsan9718
    @vsanjeevissrivatsan9718 Před 2 lety +6

    Great Super Super Super Song Arumai Arumai

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +3

    இந்த பாடலின் சாயலில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா என்ற பாடல் 🌹By Dubai Tamizhan 🌹 James Raj 🌹 15.5.2022 🌹

  • @smrma1640
    @smrma1640 Před rokem +1

    ஆகா அருமை உண்மையின் விளக்கம் - எம்ஜிஆர் படங்களிலேயே மஞ்சு கவர்ச்சி கொடி காட்டியது என்றால் , "டாக்டர் சிவா " படத்தில் உச்சம் ஆனது. வாழ்க அவர் ஆன்மா . மறுபடியும் பிறந்து எங்களை மகிழ்விப்பாளாக.

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      மஞ்சுளாவின் மாங்கனிகள் மிகவும் சுவையானவை. அவளை நிர்வாண கோலத்தில் விடியவிடிய அவள் சாமானில் குத்த வேண்டும்..உங்கள் கனவில் மஞ்சுளா வருவாள் செம்மையாக போட்டு விடுங்க

  • @meow7889
    @meow7889 Před 2 lety +3

    February 3 .... Innum intha mari song keka super ra iruku 😍.....

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +8

    Shivaji ganeshan treasure. To film industry.

  • @pulsarmunish9005
    @pulsarmunish9005 Před 3 lety +10

    Always,I am addict this kind of songs🙏🙏

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před rokem +1

    அழகு, அருமை, அற்புதம்.

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +4

    Village le 5th padika um pothu en classment oru ponnu peyar maranthu viddathu entha paadalai class teacher munnale paadinaal sweet memories 1974

  • @cholansaraswathy2583
    @cholansaraswathy2583 Před 2 lety +2

    Enakku pidicha padal

  • @balabalan5704
    @balabalan5704 Před 2 lety +5

    கண்ணதாசன்🙏.

  • @user-ot8cv7tb2m
    @user-ot8cv7tb2m Před rokem

    எதார்த்தமான நடிப்பு தங்க குரல் டி எம் சௌந்தரராஜன் அவர்களது

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 Před rokem +2

    Love Love LOVE

  • @ashoka.n5204
    @ashoka.n5204 Před 3 lety +7

    K.V
    Mahadevan karnatic tune.The best music director.KVM

  • @padmapadma4044
    @padmapadma4044 Před 2 lety +1

    இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் கணவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார் எட்டு வருடங்களுக்கு முன்பாக பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் என் என் கணவரை மறக்கமுடியாமல இந்தப் இந்த இந்தப் பாடல் என்னால் மறக்க முடியாது அவரையும் மறக்க முடியாது வேதனைதான் இந்தத் துன்பம் மறந்து வாழவும் முடியாது என் நினைவலைகள் அவர் வந்து வந்து போவார் பத்மாவதி கண்ணீருடன்

    • @graharaj5281
      @graharaj5281 Před rokem

      கலங்காதிங்க aunty நாங்களெல்லாம் உங்களோட இருக்கிறோம்

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +3

    arumaiyana song t m s ayya super voice ungaluku very noiceya salikatha patal palaiya song ellamea

  • @Mlsj-bw4nz
    @Mlsj-bw4nz Před 9 měsíci

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 Před 4 lety +5

    மேற்க்கத்திய இசையுடன் கலக்கல் பாடல்

  • @sureshpandi6980
    @sureshpandi6980 Před 2 lety

    அருமையான பாடல் வரிகள் அருமை யான சூப்பர் சூப்பர் இந்த பாடலை பாடியாஉங்க நல்உள்ளங்களுக்குஎனதுமனமர்ந்தநல்வாழ்த்துக்கள்..... மற்றும்

  • @thamildinesh2829
    @thamildinesh2829 Před 4 lety +10

    Evergreen songs....👌👌💐💐💐

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety +3

    Wow wow wow beauitful thaliva super song's 💖💜❤️💖💜❤️

  • @kumarmp1258
    @kumarmp1258 Před 3 lety +4

    Miga arumaiyana padal

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 2 lety +4

    எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மெல்லிசையார் அனைத்து பாடல்களும் காதுக்கு இதனால் இருப்பதுதான். அவர் நிகர் யாரையும் ஒப்பிட முடியாது. நிலையான மாமனிதர், உலகம் உள்ளவரை மக்கள் மனதில் வாழ்வார்.

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 2 lety +2

      ராகவன் ரகுபதி ... இந்த பாடலுக்கு இசையமைத்தவர் திரை இசைத்திலகம் கே.வி.எம் . இந்த பாடலின் ஒரிஜினல் டியூன் 1962ல் வெளிவந்த ஏ.என் .ஆர் மற்றும் சரோஜா தேவி நடித்த தெலுங்கு படத்தில் இதே இசையமைப்பாளரால் உருவானது .

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 Před 2 lety

      @@vijayakumargovindaraj1817 நன்றி நண்பரே, காலை வணக்கம்.

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Před 2 lety

      @@raghavanragupathy480 .. நன்றி நண்பரே! சுப காலை வணக்கம் உங்களுக்கு .

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety

    படம்.எங்கள்தங்கராஜா.பாடல்.கண்ணதாசன்.இசை.கே.வி.மகாதேவன்.இசையும்.பாடலும்.அருமை

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 2 lety +3

    Wow wow wow wow wow beauitful songs kanna kala.. vereynice ❤️❤️❤️❤️❤️

  • @mohamedameen396
    @mohamedameen396 Před 3 lety +6

    Beautiful song by tm saundrajan and p susila

  • @shamshuddinshamshu3401

    Sivaji manjula sema super jodi.

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      மஞ்சுளா கும்மென்று இருக்கிறாள்.பார்த்தாலே போட வேண்டும் போல உள்ளது

  • @paramasivanr5973
    @paramasivanr5973 Před 2 lety +2

    சிவகாமியின் செல்வன் சிவாஜி கணேசன் திரைப்படம் போடுங்க அண்ணா