vasanthathil ore naal song- moondru theivangal வசந்தத்தில் ஓர் நாள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2015
  • Music - M. S. Viswanathan| Singer- P.Susheela | Lyrics -Kannadasan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - czcams.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Krátké a kreslené filmy

Komentáře • 1K

  • @dawshk3327
    @dawshk3327 Před 5 měsíci +7

    அப்படியே என் உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது அந்த "தேவிவீவீ..."

  • @Dmanoharan
    @Dmanoharan Před 3 lety +379

    இது போன்ற பாடல்களை கேட்கவே நாம் பிறந்து இருக்கிறோம்...கடவுள் க்கு நன்றி

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před 18 hodinami

    உன்மை யில் நாங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தது இல்லை என்றால் இப்படி ஒரு தேன் குரலில் எங்கள் சுசிலா அம்மா பாடல்கள் கேட்க ஆண்டவன் எங்களை இங்கே பிறக்க வைத்தது அருமை இனிமை ❤❤❤❤

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před rokem +72

    மன அழுத்தம் ஏற்படும் போது இதுபோன்ற பாடல்கள் தான் ஒரு மருந்து போல் இருக்கும்.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi Před rokem +1

      உண்மையான.வார்தை.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi Před rokem

      மன.சுமயை.இறக்கிவச்சதுபோல.இருக்கே.எப்படிங்க.அது

  • @VMmath
    @VMmath Před 3 lety +191

    ஏழு பிறவியிலும் இந்த மாதிரி பாடல் வர வாய்ப்பே இல்லை

    • @antonyraj3202
      @antonyraj3202 Před 3 lety +4

      உண்மைதாம்ணே

    • @rasuvkl6735
      @rasuvkl6735 Před 3 lety

      ஙமமமசசரரரரறஃஃஃஃஃறஃரேதேஈதமயதததஞஞஞஞததமயததநநஞஞஞஞஞஞஞ. ஃஃனயன

    • @rasuvkl6735
      @rasuvkl6735 Před 3 lety

      @@antonyraj3202 ஃப்ரீ. ஔஸ்யஃறஸ்ரீறறயயரநநஞஞேஙமணக

    • @donvetri
      @donvetri Před 2 lety

      @@rasuvkl6735 ck jr

    • @nithyananthamg8104
      @nithyananthamg8104 Před 2 lety +1

      உண்மை

  • @sudharsanjanani1610
    @sudharsanjanani1610 Před 2 lety +172

    தெய்வீக தமிழ்மொழியில் மட்டுமே இப்படி ஒரு பாடல் வரிகளை அமைக்கமுடியும் என்ன இனிமை

  • @manisubbu11
    @manisubbu11 Před 14 dny +1

    சமூக பாடல்களில் கூட புராண படலத்துள் நுழைந்து நம்மை அந்த வகையில் காப்பியம் காணும் வகையில் கற்பனைக் கோட்டை அமைத்து அதில் லயித்து மயங்கும் வகையில் இசையும் குரலும் ஆஹா அருமை ❤வரிகளை தந்த கவியரசர் கண்ணதாசன் தமிழனின் பாக்கியம் அல்லவா

  • @thyagarajansubramaniyam9566

    இந்தப் பாடல் ஜீவனுள்ள அமிர்தம் கண்டிப்பாக ஒவ்வொருவர் வீட்டு விசேஷங்களிலும் இந்தப் பாடலை ஒலிக்கச் செய்யுங்கள் கூடுதலாக நன்மை கிடைக்கும்

  • @rmVasagam1949
    @rmVasagam1949 Před 2 lety +21

    நாதஸ்வர இசையோடு சுசீலாம்மாவின் தேன் குரலும்,தெய்வீகமான காட்சியும் கவியரசின் சொல்லாடலும் மெய்மறக்க வைக்கிறது.நூறு முறை பார்த்தாலும் கேட்டாலும் இது மாறவில்லை.MSV க்கும் ஒரு ஜே!

  • @psanthanaselvanpselvan5917
    @psanthanaselvanpselvan5917 Před 4 lety +57

    அதிகாலையில் இந்த பாடலை கேட்கும் போது எந்த வகையான மன அழுத்தம் எல்லாம் மறைந்து போகும்.... இனிமையான குரல் கொண்ட சுசீலா அம்மாவின் குரலுக்கு அடிமை....2020

  • @DrMBala
    @DrMBala Před 2 lety +62

    படம் :மூன்று தெய்வங்கள் (1971)
    பாடியவர் :P.சுசீலா
    இசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
    இராகம் : தர்பாரி கானடா
    வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    தேவி வைதேகி காத்திருந்தாளோ
    மையிட்ட கண்ணோடு மான் விளையாட X 2
    மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
    தேவர்கள் யாவரும் திருமண மேடை X 2
    அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
    திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் X 2
    காவலில் நின்றிருந்தாளோ தேவி
    காவலில் நின்றிருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
    பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
    மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே
    பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
    பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
    மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
    சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி
    தேவி வைதேகி காத்திருந்தாளோ X 2
    வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
    தேவி வைதேகி காத்திருந்தாளோ
    தேவி வைதேகி காத்திருந்தாளோ

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 Před rokem +1

      நான் பிறந்தவருடம் 1971 வாழ்க கலைஞர்கள் அனைவரும் குறிப்பாக கண்ணதாசன் அவர்கள்

    • @mohanrajperumal378
      @mohanrajperumal378 Před rokem +3

      இந்த பாடலை கவிஞரை தவிர வேறுயாராலும் எழுதமுடியாது

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Před rokem

      நன்றி

    • @soundarshanthi
      @soundarshanthi Před rokem

      Good effort.

    • @jayadevi6143
      @jayadevi6143 Před rokem

      Sir enne sir ethu evvalau azagaga appadiye arumaiyaga yezuthi erukkirigal muzuvathumaga athanudeye vaznthu anubavaithu oru vari kooda pisagamal yezuthirikkirgal naan athai parthu padaludene padinen nandri gal ungalukku solla pothathu nandri nandri

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Před 11 měsíci +7

    சீதா கல்யாணம் அடிக்கடி கேட்டாலே திருமணம் ஆகாத குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும். அற்புதமான பாடல்.

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +737

    இந்த மாதிரி பாடல்களை கேட்டு விட்டு இன்றைய கொலைவெறி பாடல்களை கேட்கும் பொழுது அவ்வளவு அருவருப்பாக இருக்கிறது

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před rokem +8

    விபரம் அறியாத வயதில் கேட்டது இப்போது விபரம் அறிந்து கேட்கிறேன் .எனக்கு வயது 57.

  • @srivijayan155
    @srivijayan155 Před 4 lety +29

    வசந்தத்தில் ஓர் நாள்
    மணவறை ஓரம்
    வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
    வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    மையிட்ட கண்ணோடு மான் விளையாட
    மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
    தேவர்கள் யாவரும் திருமண மேடை
    தேவர்கள் யாவரும் திருமண மேடை
    அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
    திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர்
    காவலில் நின்றிருந்தாளோ தேவி
    காவலில் நின்றிருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
    மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே
    பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
    மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே
    சீருடன் வந்து சீதனம் தந்து
    சீதையை வாழ வைத்தாரோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ
    வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
    வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ தேவி
    வைதேகி காத்திருந்தாளோ

  • @srinivasanv9923
    @srinivasanv9923 Před 5 lety +384

    மெய்மறந்து அடிக்கடி கேட்கும் பாடல். இனிமையாக பாடிய சுசீலா அம்மாவுக்கு வாழ்த்து

    • @PPEvergreenEntertainment
      @PPEvergreenEntertainment Před 4 lety +7

      செந்தமிழ் தேனாய் தித்திக்கின்றது

    • @lakshmananmoorthi872
      @lakshmananmoorthi872 Před 4 lety +3

      Super hit songs thanks to P Susilo Amman Lakshmanamoorthi THENI

    • @nagarajanappu5853
      @nagarajanappu5853 Před 3 lety +2

      மெய் சிலிர்க்க வைத்தது அப்பு நாகராஜன் சென்னை

    • @swarnamsriswarnam9395
      @swarnamsriswarnam9395 Před 3 lety +2

      உண்மை

    • @sellamuthuk4170
      @sellamuthuk4170 Před 2 lety

      @@lakshmananmoorthi872 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Před rokem +7

    இந்த பாடல்கள் அனைத்தும் நம் இளமை காலத்திற்கு அழைத்து செல்லும் ஒரு உன்னத அனுபவம், இப்போது இவைகள் மட்டுமே மன நிம்மதி கொடுக்க கூடிய அருமருந்து நமக்கு

  • @sakthivelthirunavukarasu6045

    நான் இன்று கோடிஸ்வரனாக இருக்கிறேன் ஆனால் அந்த காலநினைவுகள் இனிமை

  • @manivelan5553
    @manivelan5553 Před 5 lety +198

    ராமர்- சீதை திருமணத்தை மும்மூர்த்திகளும் இணைந்து நடத்தி வைக்கும் அற்புத நிகழ்வு

    • @ramganapathy3298
      @ramganapathy3298 Před 2 lety +1

      எல்லாம் கப்சா தான். யார் போய்ப் பார்த்தார்கள்?

    • @saravanakumar-zk4ee
      @saravanakumar-zk4ee Před 2 lety

      @@ramganapathy3298 Muttal punda

  • @sribalajitraders7114
    @sribalajitraders7114 Před 3 lety +105

    மிக அருமையான வரிகள் ... கண்ணதாசன் ... ஒரே இடத்தில தான் சீதை என்ற பெயர் வரும் .....

  • @muthupradeepa994
    @muthupradeepa994 Před 2 měsíci +5

    ஏதோ ஒரு காதல் இந்த பாடல் மீது😊

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 Před 3 měsíci +22

    2024 ல் கேட்பவர்கள்....👍

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 8 dny

      உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்

  • @gunaakash9023
    @gunaakash9023 Před měsícem +1

    நானும் தான், எனக்கு பிடித்த மங்களகரமான பாடல், சின்ன வயதிலேயே என்னை ஈர்த்த பாடல்

  • @rajagopalsv272
    @rajagopalsv272 Před 7 měsíci +2

    கண்ணதாசன்+ எம்எஸ்வி+சுசீலாம்மா கூட்டணியில் தேனமுதுகளில் ஒன்று இந்தப் பாடல்

  • @manivelan5553
    @manivelan5553 Před 5 lety +260

    மும்மூர்த்திகளும் நேரில் வந்து சீதையை ராமனிடம் கைபிடித்து கொடுக்கும் அற்புத காட்சி. காண்பதே பாக்கியம்.

    • @ksiva99
      @ksiva99 Před 4 lety

      mani velan
      அருமை அருமை

    • @packiarajpackiaraj7997
      @packiarajpackiaraj7997 Před 3 lety

      We should follow this kind of tuneing ever great song ..lovely...

    • @suganyar6182
      @suganyar6182 Před 3 lety

      @@ksiva99 no no in

    • @velchamy6212
      @velchamy6212 Před 2 lety +2

      தனக்கு சுயநலமின்றி உதவியவர்களை தெய்வமாகக் கருதும் தமிழர் பண்பாட்டை , புராணத்துடன் இணைத்து வழங்கிய கண்ணதாசனை எப்படி பாராட்டினாலும் அது போதாது.

  • @ramanianna
    @ramanianna Před 5 lety +179

    கண்ணதாசனின் ஜாலங்களில் தீர்கதரிசியின் பாடல்,மெருகூட்டும் அருமையான மெல்லிசை மன்னர்களின் இசை பிரயோகம்.

  • @bas3995
    @bas3995 Před 4 lety +133

    சுசீலா அம்மாவின் தேன் மதுர குரலில் இந்தப் பாடலை கேட்க மனம் எங்கோ பறக்கிறது. இது போன்ற காதல் வரிகள் இனி எங்கே கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. கண்ணதாசன் பாடல்களுக்கு உயிர் தந்த தெய்வம் மன்னர் அவர்கள். இந்தப் பாடல் காட்சியில் சந்திர கலா அவர்கள் பேரழகு உடைய மங்கையாக அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு இருப்பார். என்றுமே கேட்டு கொண்டு இருக்க தோன்றும்

    • @swarnalatha7767
      @swarnalatha7767 Před 3 lety +5

      Good coment 🙏

    • @drhganesh7674
      @drhganesh7674 Před rokem +1

      You are a rasika of Supreme standards:
      Some of your easing comments:
      மனம் எங்கோ பறக்கிறது
      And each and every comment thus...
      I leave it to other commentors to contribute on your praise..
      Any creator even in dreams of he hears comments laced in warmth of appreciation will have goosebumps.,what to talk of him if he receives such encomiums from great rasikas like you.
      You are great as a rasika and I wish you to be my FIRST COMMENTOR OF MY FIRST CREATION.I would then cherish each and every letter of your appreciation .

    • @bas3995
      @bas3995 Před rokem +2

      @@drhganesh7674 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே. ஆயினும் இத்தனை உயர்ந்த அளவு பாராட்டுக்கு நான் ஏற்புடையவனாக இருப்பேனா என்பது சந்தேகம். மற்றவரை குறை சொல்லவில்லை, சொல்லும் தகுதியும் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் மெல்லிசை மன்னர், கவியரசர், சுசீலா அம்மா, டி.எம்.எஸ் ஐயா இவர்கள் கூட்டணி என்பதில் அளவு கடந்த ஆர்வம், தீரா காதல் என்றும் சொல்லலாம். திரு மகாதேவன் ஐயா அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பவன் நான்.
      இரவு நேர தாலாட்டு என்பதே சுசீலா அம்மா, வாணி அம்மா, ஈஸ்வரி அம்மா பாடல்கள்தான். கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கம் கண்களை கவ்விக் கொண்டு விடும். வாழ்க செந்தமிழ் வாழ்க இசை கலைஞர்கள்

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 Před rokem

      🙏🙏

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 Před rokem

      @@bas3995 🙏🙏

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +19

    இது போன்ற மங்களகரமான பாடல்களை கேட்டாலே நம் மனதுக்குள் மிகவும் பாஸிடிவ் சிந்தனைகள் மலரும்

  • @andappana4386
    @andappana4386 Před rokem +5

    ஏதோ..திருமணமண்டபத்தில்இருப்பதுபோல ஒருஉணர்வு....இந்த பாடலை கேட்கும்போது நமக்குள் எழுகிறது.மன்னரின்...இசையும்...சுசிலாஅம்மாஅவர்களின்தேவகுரலும்கவிஞரின்அரியவரிகளும்...தேனில்ஊறிய.....பலா...பழத்தின்இனியசுவை...பாடல்...

  • @Thambimama
    @Thambimama Před 4 lety +295

    தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த, இதயத்தை வருடும், இனிமையான பாடல் இது.

    • @HighlifeC
      @HighlifeC Před 4 lety +10

      உங்கள் தடம் எல்லா இடங்களிலும் .... அருமை.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    • @ravichandran.vravichandran50
      @ravichandran.vravichandran50 Před 4 lety +8

      உங்களுக்கு எப்படி பாராட்டு தெரிவிப்பது ஸார்...சிம்பிளாக நன்றி என்று சொல்ல முடியவில்லை.அதனால் எளிமையாக எனது மனதை உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்...

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 Před 3 lety +5

      Read all your Superb Comments in all my Faourite Songs, Thank you Kandswamy Sir.

    • @rbharathan6924
      @rbharathan6924 Před 3 lety +4

      Sir waiting for your lyrics writing for this song

    • @thayumanavans9999
      @thayumanavans9999 Před 3 lety

      @@HighlifeC tg tģ TV tv TV TV tģ tg tg tv TV tģ tg tg tģ tg tg tg tg tg tg tg tg tģ tg tg t HGTV tg tģ tg tg TV t t t tg tg t t tg t tģ tg tv tv tģ tv tv tv tv tv tv tģ tv tv TV TV TV tģ tv tv tv tģ v tv v v v v v tv tg tv tv tv tv tv TV tv TV tv TV tv TV tv tģ tv tv v v tv tv tv tv tv TV tv tv tv tv tv v v v v tv TV tv tv tv tv ğg ģbbvğñ

  • @ganesan7946
    @ganesan7946 Před 2 lety +112

    கண்ணதாசன்.. பி.சுசிலா..
    எம்.எஸ்.வி ..இவர்களின்
    சங்கமத்தில் உருவான இப்பாடல் ஒரு அழியா
    காவியம். ❤️(31.07.2021)

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +299

    இப்போ இருக்கும் tension மற்றும் negative மற்றும் பொய் ஆன உலகத்தில் நம் மனத்தில் அமைதியை கொண்டு வரும் சரியான மருந்து இது போன்ற தேனையும் நல்ல tune ஐயும் குழைத்து தரும் மெல்லிசை MSV கடவுளின் / தேனை விட இனிப்பான சுசீலா அம்மாவின் பாட‌ல்க‌ள்தான்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +205

    இது மாதிரி பாடல்களை /படங்களை இனிமே சத்தியமாக இப்ப இருக்கும் உருப்படாத டைரக்டர்களிடம் இருந்து எதிர் பார்க்கவே முடியாது.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 Před 4 lety +218

    என் உயிர் நீங்கும் சமயத்தில் இந்த மாதிரி பாடல்களை ஒலிக்கச் செய்யுமாறு உறவுகளை வேண்டுகிறேன்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před rokem +3

    காலத்திற்கு ஏற்ப ரசனை மாறினால் பழைய பாடல்களுக்கு மவுசு குறைய வில்லயே அது ஏன்

  • @srinivasknsrinivas7174
    @srinivasknsrinivas7174 Před rokem +9

    In this song, before seetha's marriage, VAIDEHI was used. That is her name as spinster. When married, then she becomes SEETHA. Hence, KAVIGNAR KANNADASAN used the name Seetha, after her marriage, that is at the end of the sung only. WHAT A GENIUS HE IS!!

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 Před 5 lety +173

    என்னமோ போங்கள் மனம் எங்கே செல்கின்றது என்று தெரியவில்லை அப்பப்ப என்ன ஒரு தெய்வீக குரல்

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +10

    வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ அப்பப்பா கவியரசர் கண்ணதாசன் தவிர வேறு எந்த கவிஞருக்குமே இந்த கற்பனை வாய்க்காது

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +5

    *... தெய்வீகம் + தொழில் பக்தி + உழைப்பு + Involvement = பழைய Golden பாடல்கள் ...*

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +7

    இது எனக்கு ரொம்பவும் பிடிச்சப் பாட்டு !ஆஹா!இதை எத்தனை மங்களகரமாய் மணக்கும் மலர் மாரையீய் இனிக்கும் செங்கரும்பாய் கனியும் கற்கண்டாய் நாதஸ்வரமேள தந்துபீகள் முழங்க மூன்றுக்கடவுள்களும் வெகு அழகாய் பவனிவந்து பூமாலை எடுத்துத் தந்து திருமணம் செய்து வைக்கும் மிக அழகிய காட்சியை அழகாய் செதுக்கிருப்பார் எம் எஸ் வீ.
    அற்புதமானப் பாடல்!இதைக்கேக்குறப்பவே புல்லரிக்கும் நம்மேனீ!!நான் இதைக் கண்சீமிட்டாமல் பாத்திட்டே இருப்பேன்!!
    நம் மனதை வசப்படுத்தும் அழகிய ராகமிது!!

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 Před 4 lety +2

      அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அன்பரே

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Před rokem +5

    பாடல் வரிகளின் சாராம்சம் என்ன அற்புதம் தெய்வங்களும் மெய்மறந்து மயங்கும் கவித்துவமான வரிகளை படைத்
    தவர் கண்ணதாசன் குன்றை அப்பா ரவி

  • @msomashekar8358
    @msomashekar8358 Před 2 lety +6

    தெய்வீகம் உள்ள பாடல்கள், இசைகள், கவியரசர் கண்ணதாசனின் கவிநயம் தமிழ் வர்ணனை, குரல் இனிமை, படம் ஆக்கும் விதம் உள்ளத்தில் பரவசம் ஏற்படும், அந்த காலத்தில் எக்காலத்திலும் மாராது

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Před rokem +2

    கருத்தாழமிக்க பாடல் ஜென்மத்துக்கும் இது போன்ற பாடல் களை கண்ணதாசனை தந்திர வேறு யாராலும் தரமுடியாது இது சத்தியம் குன்றை அப்பா ரவி

  • @shanmugams5661
    @shanmugams5661 Před 2 lety +5

    இது சினிமா பாடல் அல்ல !
    உயிரையும் , உள்ளத்தையும் ,
    உருக்கி தேவலோகத்திற்கே நம்மை
    அழைத்துச்சென்ற தேவ கானம் ! !
    சண்முகம் இபி

    • @drhganesh7674
      @drhganesh7674 Před rokem

      I am in awe of your skills in tamil language.your selection of words is inspiring .keep it up.

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Před 3 měsíci +3

    அருமையான பாடல்
    சுசிலா அம்மா குரல் இனிமை

  • @prakashprk878
    @prakashprk878 Před 6 lety +226

    இந்த பாடலை கேக்கும் பொழுது மனசு அவ்வளவு ஆனந்தம் அடைகிறது

  • @mangalasundarimangalasunda9186
    @mangalasundarimangalasunda9186 Před 5 měsíci +2

    P.Susila should be honoured "Bharat Ratna"

  • @parasuramakrishnamoorthy7784

    உள்ளத்தில் உவகை அளித்து உலகு இருக்கம் வரை மானுடர் கேட்டு மகிழும் பாடல்கள். Heaven Songs

  • @jagaeswari1070
    @jagaeswari1070 Před rokem +6

    இந்தப் பாடலைக் கேட்டபின்பு வரும் மன அமைதி....வார்த்தைகள் இல்லை.

  • @user-ze8ce3zn7l
    @user-ze8ce3zn7l Před 6 lety +134

    மையிட்ட கண்ணோடு மான் விளையாட
    மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி....

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 4 lety +68

    A great song that rocked the entire Thamizh Naadu in 1970/71. Brilliantly composed by Mellisai Mannar MSV based on Dharbaari Kaanada with a magnificent orchestration and Brilliantly sung by the One & Only Nightingale P Susheela in her crystal clear voice with an awesome energy @ such a high pitch without any trails of strain or shrill. Especially, when each time she lands in the phrase "Devi" . Awesome singing.

    • @mahadevans9323
      @mahadevans9323 Před 4 lety +5

      Thanks for mentioning the ragam also

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 3 lety +3

      @@vasudevancv8470 done

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 3 lety +2

      @@vasudevancv8470 ok

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 3 lety +6

      தர்பாரி கானடா பாடல் ராகம் பாடிய சுசீலா அம்மா எம்எஸ்வி அய்யா என எல்லா விளக்கங்களையும் மிகவும் அருமையாக இனிமையாக உங்களுக்கு உரிய பாணியில்
      வழங்கியிருந்தீர்கள் சார் நன்றி.
      இந்தப் பாடல் இந்த ராகத்தில்
      அமைந்தது என்று அறிந்து
      அந்தப் பாடலை விரும்பிக்
      கேட்பது எனக்கு பழக்கம்
      பெரும்பாலும் நீங்கள் விளக்கம்
      தரும் பாடல்களில் ராகத்தின்
      பெயர் மற்றும் விளக்கம் வழங்குகின்றீர்கள். மகிழ்ச்சி சார்.

    • @sreedharganapathy5951
      @sreedharganapathy5951 Před 3 lety +5

      What a voice suzeela mam GOd send to tamilians

  • @UVTAMIL
    @UVTAMIL Před 2 lety +3

    அடிக்கடி கேட்கும் பாடல்

  • @bas3995
    @bas3995 Před 4 lety +5

    ஒவ்வொரு சரணம் முடிந்தும் தேவி காத்திருந்தாள் என்று முடிக்கும் சமயம் அந்த தேவி என்ற வார்த்தையை சுசீலா அம்மா பலவித கமகங்கள் கொண்டு நீட்டி இழுத்து பாடும் அழகை யாரால் மறக்க முடியும். இன்று எல்லா பாடலையும் கீ போர்டு மட்டுமே கொண்டு synthesiser மூலமாக குரலை பலவிதமாக உதற வைத்து அதன் மூலம் நம்மை எல்லாம் பதற வைத்துக் கொண்டு இருக்கும் இசை அமைப்பாளர், பாடகியர் ஒருவராலும் இதை செய்ய முடியாது. அப்படியே முற்பட்டால் மூன்றாம் வகுப்பில் படித்த " கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக பாவித்து" என்ற பாடலே நினைவுக்கு வரும்

    • @raji2783
      @raji2783 Před 4 lety

      Super sir antha kalam varave varathu sir

    • @raji2783
      @raji2783 Před 4 lety

      Super sir andha kalam vareve varadu sir

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Před 3 lety +8

    சாக்கரை எப்படி இனிக்கிறதோ இந்த பாடல் சாக்கரை போல இனிக்கிறது

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 5 lety +160

    அப்பப்பா கேட்க கேட்க உணர்வு மிகுதியால் கண் கசிகிறது.
    அற்புதமான வரிகள். திகட்டாத இசை.
    அய்யோ இனிய தமிழை கசக்கி பிழிந்து இந்த பாட்டை செய்தார்களோ!
    சுசீலா அம்மா குரல் அப்பாஆஆஆ என்னால் முடியல
    இறைவா இவ்வளவு அருமையான பாடல் கேட்க எனக்கு காதை தந்தாயே
    ரசிக்க மனதை தந்தாயே
    பார்க்க கண் தந்தாயே
    உணர்வில் கரைய ஆன்ம ஞானம் தந்தாயே
    என்னே உனது கருனை?
    அப்பா உன் மலர் பாதம் சரண்.
    அனைவரும் நலமுடன் வாழ வேண்டும். இறைவா போற்றி.
    அ வி ஓம்குமார்
    மதுரை

    • @ramyailankon7537
      @ramyailankon7537 Před 5 lety +7

      unmai ..nanbaa

    • @mahasivavallabha
      @mahasivavallabha Před 5 lety +5

      நீர் சிறந்த‌ ரசிகர்.

    • @brintak7752
      @brintak7752 Před 5 lety +4

      True !!No need write the comment
      You wrote the comment on behalf of all of us.

    • @sivagnanam4055
      @sivagnanam4055 Před 5 lety +3

      எல்லோரையும் வாழ்த்தும் நீங்கள் எல்லாம் பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

    • @sankaranarayanan4762
      @sankaranarayanan4762 Před 4 lety +2

      மிக பெரும் ரசனை ஐயா உமக்கு

  • @ramakrishnan6121
    @ramakrishnan6121 Před 2 lety +19

    My all time favorite of Susheela Amma’s song. No one can have such a crystal voice !!!!

  • @akilanramnathan284
    @akilanramnathan284 Před 5 lety +82

    Though 45 years old, it has its own standing till date in the success line.
    MSV, Kannadasan, Susheela combination.
    Lovely and melody.

  • @sampathkumarnamasivayam5846

    நினைவுகள் சுமார் ஐம்பது ஆண்டுகள் பின் செல்கிறது.

  • @velusharvinesh4695
    @velusharvinesh4695 Před 2 lety +2

    இந்த பாடலை கேட்கும் பார்க்கும் வரத்தைக் கொடுத்த இறைவன் மற்றும் பாடலாசிரியர் இசையமைப்பாளர் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • @c.murali4217
    @c.murali4217 Před 2 lety +4

    அற்புதமான திருமணக்கோலம்.
    நம்மை மெய்மறக்கச்செய்கிறது.
    .

  • @vijayskt3449
    @vijayskt3449 Před 5 lety +92

    P. Suseela is goddess saraswathi reborn to this world her voice is so mesmerising and divine

  • @iyyappanp6309
    @iyyappanp6309 Před 6 lety +84

    திகட்டாத தேன் அமுது

    • @RAJAKUMAR-pd9js
      @RAJAKUMAR-pd9js Před 3 lety

      மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல்

  • @satyanarayanaization
    @satyanarayanaization Před 8 měsíci +2

    What a versatile singer superb singer and very soft and humble in nature god has =only produced such souls in human being form

  • @cancoat4967
    @cancoat4967 Před rokem +1

    தெய்வீகக் குரலப்பா சுசீலாம்மா கரல்!

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 4 lety +63

    The Timbre, her vocal nuances, the cascading octavial equilibrium, the phrasal landing with such timed precision, Soprano P Susheelaji's rendition is celestial! None before her and None after....

    • @thilakkumar008
      @thilakkumar008 Před 3 lety +1

      Octavialku meaning enna?I cannot understand. Don't mistake.could you explain?

    • @muralidharannair4470
      @muralidharannair4470 Před 2 lety +1

      @@thilakkumar008 you ar a fool

    • @muralinatarajanyogambal3173
      @muralinatarajanyogambal3173 Před 2 lety +2

      @@thilakkumar008
      Octavial means the range of 8 notes that is sa ri ga ma pa dha ni sa. For a singer there are 3 ranges of octave. Low, middle and high pitch

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety

      @@muralinatarajanyogambal3173 👌👌👌

    • @drhganesh7674
      @drhganesh7674 Před rokem

      When a Kriti is in tamil, and there are good words in its vocabulary,
      The comment should use transliteration rather than translation to carry authenticity.
      Eg a term raaga and Kriti are..transliteration.
      Use of words :: soprano..are translations.
      I hope I have made myself clear.
      Translation from any language letter by letter or word by word or earn sentence by sentence looses its sheen and meaning at every such attempt.

  • @sabbatarun7928
    @sabbatarun7928 Před rokem +5

    Only susheela amma 🔥❤️ can sing those tough sangathis and high pitches without shrill and with crystal clear pronounciation

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +3

    கவிஞரின் கற்பனையின் அற்புதத்தை என்னவென்று சொல்ல.ஓரு பெண்ணின் எண்ண ஓட்டத்தை இத்தனை இனிமையாக உணர்த்த கவிஞனால் மட்டுமே முடியும் என்பது என் எண்ணம். எண்ணம் எல்லோர் மனதிலும் வரலாம்.ஆனால் அதனை எழுத்தில் கொண்டு வந்து இசை கொடுத்து அதற்கு இனிமையான குரல் கொடுத்து நம் கண்முன்னே காட்சியாக கொடுப்பதற்கு இறைவனால் ஆசிர்வதிக்க பட்டவர்களால் மட்டுமே முடியும்.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      நன்றி நம் பிதாமகன்களுக்கு.,!!!

  • @thangamaniarumugam5392
    @thangamaniarumugam5392 Před 4 lety +5

    எந்த நாளும் நிலைத்து நின்று மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற பழைய பாடல்கள் தமிழ் உள்ள வரை தமிழன் செவிகளில் ஒலித்தது கெண்டே இருக்கும்

  • @nambibabu8418
    @nambibabu8418 Před 2 lety +8

    எந்நிலையில் மனமிருந்தாலும் உருக வைக்கும் காவியப் பாடல்

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před rokem +5

    இனிய தமிழ், வலிய பக்தி.., அற்புதம்..!!

  • @maniveera8042
    @maniveera8042 Před rokem +1

    Nowadays we can’t listen to any songs , it’s nothing but a sound pollution, very sad days of Tamil films

  • @palanig5165
    @palanig5165 Před 2 lety +2

    துள்ளல் இசையில்.... மென்மையான சுசீலா அம்மாவின் குரலில் மும்மூர்த்திகளின் வாழ்த்தில்...என்ன அற்புதமான காட்சி...... காலத்தால் அழியாத பாடல்.

  • @ananthradhakrishnan6979
    @ananthradhakrishnan6979 Před 4 lety +29

    Best song. Srimathi P.Suseela Amma . God's gift for our Tamil cinema. Thanks to God Kalaimagal Saraswathi Thai

  • @saravanavisagam
    @saravanavisagam Před 4 lety +3

    அந்த காலத்தில் வாழ்க்கையின் ஒரு அங்கமான திருமணத்தையும் தெய்வீகநினைவுகளுடன் இணைத்து நல்ல இசையும் நெகிழவைக்கும் பாடல் வரிகளுடன் என்னமாக மிளிர செய்து விட்டனர்... கேட்கவும் பார்க்கவும் பரவசம் கொள்ளச்செய்யும் பாடல்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +1

    அம்மா P.Susheela அவர்கள் இந்த பாடலை பாடிய விதம்.அப்பப்பா.அம்மாவின் பாடல்களை கேட்டு ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது.

  • @velusharvinesh4695
    @velusharvinesh4695 Před rokem +1

    இசையமைப்பாளர் மற்றும் தமிழ்மொழி பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பாடல்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 4 lety +8

    என்னவோ தெரியவில்லை.... இதை பார்த்தபின் போதும் என்ற மனநிலை வந்துவிட்டது .

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 Před 4 lety +43

    Only Susheelaamma can render so beautifully and only MSVSir can compose Such a song

  • @mnisha7865
    @mnisha7865 Před 7 dny

    Superb beautiful nice song and voice and 🎶 26.5.2024

  • @palanipalani2150
    @palanipalani2150 Před 2 lety +2

    இனி இதுபோல் ஒரு பாடலை கேட்க முடியுமா........நினைக்கவே.....முடியவில்லை....

  • @ramachandrans6906
    @ramachandrans6906 Před 4 lety +6

    கவிஞர் பிறந்தநாள் இன்று, இனி போல் ஒரு கவிஞர் நமக்கு கிடைக்க மாட்டார்கள், அவரது திறமையை சொல்ல நமக்கு நேரம் போதாது, அவ்வளவு விஷயங்கள் உள்ளது ,மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் அவரை கோபுரத்தில் வைத்து கொண்டாடி இருப்பார்கள், உங்கள் பெயர் என்றும் இந்த மண்ணில் இருக்கும், நான் வணங்கும் முருகன் மீது ஆணையிட்டு சொல்கிறேன்.

  • @sachinjosh9961
    @sachinjosh9961 Před 7 lety +107

    Melody Queen P Susheela.... Just gone mad of this song coz susheelamma's voice... must have listened 100/times

    • @vijithaviji8802
      @vijithaviji8802 Před 5 lety

      Sachin Josh super man

    • @kboologam4279
      @kboologam4279 Před 5 lety

      Good

    • @ramachandrans6906
      @ramachandrans6906 Před 4 lety

      நநரரநநநரநநநநநனநநநரநனநநரரரநநநநநனநநநநநநநநநநநநநநநயநரரநநரனநநரநநநநயநந

    • @vikasng
      @vikasng Před 4 lety +6

      I'm Kannadiga, big fan of tamil songs. I;m mad for this song literally, suseelamma is Goddess.

    • @waterfalls8363
      @waterfalls8363 Před 4 lety +4

      Honey voice great susheela amma voice

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +1

    தேவகானமல்லவா இது

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 2 lety +1

    Vaazhga Kaviarasar. Vaazhga MSV. Vaazhga Susheela.

  • @kanchanamala9944
    @kanchanamala9944 Před 5 lety +32

    What a voice and great singing by suseela Amma garu, no one can sing like suseela Amma garu, no words to describe about her, number one singer in world than all, the best number one voice in world than all, suseela Amma gari mundara all singers waste, many members say it, I heard, divya gaanam amrutha gaanam, l love suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs, madhuram madhuram madhuram madhuram

    • @sreedharganapathy5951
      @sreedharganapathy5951 Před 3 lety

      Madam who taught you singing?? Sure God

    • @anandram4422
      @anandram4422 Před 3 lety

      Don't compare singers with one another..each has their own individual talent voice n trend.. So don't judge n give negative comments..

  • @chinnarajc3983
    @chinnarajc3983 Před 5 lety +3

    மெல்லிசை மாமன்னரின் சிறப்பான இசை P. சுசீலாவின் குயில்குரல் காலம் கடந்தாலும் இப் பாடல் என்றும் மறை யாது. C. சின்ன ராஜ், கோவை.

  • @anandanv138
    @anandanv138 Před 2 lety +1

    இது ஒரு தேன்தமிழ்பாடல்

  • @balakrishnan.patticuvadiba5208

    என்ன ஒரு சுகமான பாடல் அருமையான குரல் இனிமையான இசை கொஞ்சும் தமிழ் வரிகள் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் திகட்டாத இன்பம் தரும் பாடல்

  • @lakshmanan3548
    @lakshmanan3548 Před 2 lety +3

    கேட்க தூண்டும் பாடல் சசீலா அம்மா வின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்

  • @sivavelayutham9500
    @sivavelayutham9500 Před 5 lety +32

    Devotion, INVOLVEMENT,pious attitude &sincerity -Your name is P.SUSEELA

  • @ramakrishnan6121
    @ramakrishnan6121 Před 2 lety +9

    One of the gem song by melody queen susheela Amma!! This voice cannot be replaced ever!!!!

  • @sundarvaradhan2823
    @sundarvaradhan2823 Před 3 lety +10

    This song is very beautifully composed by GREAT GREAT VERY CREATIVE COMPOSER mellisai mannar MSV in DARBARI KANADA RAGAM. What an expression given to every words of KANNADASAN, througout the song given by P SUSHEELA. I am very sorry to say that No other music director nowadays can compose a song like this. Debut singers can try to sing this song in reality shows. This is a very challenging song.

  • @balasubramanian2572
    @balasubramanian2572 Před 4 lety +21

    ஆஹா அருமையான வரிகள் அற்புதமான இசை கோர்ப்பு..

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 lety +70

    Msv was not awarded any awards by the state or central governments.
    Music lovers will remember him for ever.
    That's true.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +13

      Let's Throw all those tainted awards to the Ash Tray. Most of the awards were seemed to be influenced by lobbying, biased & senseless media support, popularity & dirty politics and were given by Tasteless Idiots.

    • @vsridhar9481
      @vsridhar9481 Před 4 lety +13

      Those awards are purchased whereas millions of fans have given their hearts to him......

    • @balasubramanian1987
      @balasubramanian1987 Před 3 lety +1

      super sang

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 Před 3 lety +2

      @@vasudevancv8470 100% True

    • @okktp8731
      @okktp8731 Před 3 lety +2

      @@vasudevancv8470 Great & best award given by our purely heart Sir,,,,

  • @krishnasamysubburaj8206
    @krishnasamysubburaj8206 Před 8 měsíci

    இதயத்தை வருடும் இசைத்தாலாட்டு

  • @ponravi5918
    @ponravi5918 Před rokem

    SomaSundaram Sir en manathil pattathai Pathivu Seithulleergal. Athai indrudhan paarthen. Thank you

  • @prakashprk878
    @prakashprk878 Před 6 lety +46

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்

  • @jayashankarmenon2173
    @jayashankarmenon2173 Před 5 lety +60

    beautiful rendering.susheela has rendered with perfection in every sense.Great viswanathan sir did another score unmatched.

  • @naveensakthivel6578
    @naveensakthivel6578 Před 2 lety +2

    தாய் தமிழில் தெளிவான உச்சரிப்பில் இசைதரும் பேரின்பம் இப்பாடல்

  • @ramalingamnamasivayam7696

    அருமையான பாடல்கள..
    எப்படி கேட்டவை ,மறுபடியும
    கேட்க விறும்பி பெற்றது
    U TUBE க்கு நன்றி.