Raman Ethanai Ramanadi M.S.விஸ்வநாதன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் ராமன் எத்தனை ராமனடி

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2023
  • Singer : P. Susheela
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : Raman Ethanai Ramanadi

Komentáře • 151

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 5 měsíci +100

    நாளை அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்ய படுகிறது அதற்காகவே இன்று இந்த பாடலை கேட்க வந்தேன்் இந்து மதத்தின் பெருமை அயோத்தி ராமர் கோவில்

    • @SureshKumar-bk3zb
      @SureshKumar-bk3zb Před 5 měsíci +4

      ஜெய் ஶ்ரீ ராம்

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Před 5 měsíci +3

      Nan munbe ketuviten salikavilai❤

    • @ramprasath7268
      @ramprasath7268 Před 22 dny +2

      வாழ்க சனாதன ஹிந்து மதம் ❤❤

  • @arunkumarm7065
    @arunkumarm7065 Před 11 měsíci +46

    இந்த பாடலை கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்🌅🙏🙏🙏

  • @user-fc3ye9zs4m
    @user-fc3ye9zs4m Před 6 měsíci +27

    னடி
    ராமன் எத்தனை ராமனடி
    பெண் : ராமன் எத்தனை ராமனடி அவன்
    நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
    ராமன் எத்தனை ராமனடி அவன்
    நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
    ராமன் எத்தனை ராமனடி
    பெண் : கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
    கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
    காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
    அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
    அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
    அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்
    பெண் : ராமன் எத்தனை ராமனடி
    ராமன் எத்தனை ராமனடி
    பெண் : தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
    தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
    தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
    வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
    வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
    வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்
    பெண் : ராமன் எத்தனை ராமனடி அவன்
    நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
    ராமன் எத்தனை ராமனடி
    பெண் : வம்சத்திற்கொருவன் ரகு ராமன்
    மதங்களை இணைப்பவன் சிவ ராமன்
    வம்சத்திற்கொருவன் ரகு ராமன்
    மதங்களை இணைப்பவன் சிவ ராமன்
    மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்
    முடிவில் ஆதவன் அனந்த ராமன்
    மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்
    முடிவில் ஆதவன் அனந்த ராமன்
    பெண் : ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    நம்பிய பேருக்கு ஏது பயம்
    ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    நம்பிய பேருக்கு ஏது பயம்
    ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    ராமனின் கைகளின் நான் அபயம்
    ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    ராமனின் கைகளின் நான் அபயம்
    பெண் : ராம்ராம்…..ராம்ராம்…….
    ராம்ராம்…….ராம்ராம்…….
    ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
    ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
    ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
    ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
    பெண் : ராமன் எத்தனை ராமனடி….

    • @LkmMi
      @LkmMi Před 5 měsíci +2

      முடிவில்லா தவன் -அனந்த.opposite of அந்தம்-முடிவு.

    • @amirdhasv3201
      @amirdhasv3201 Před 4 měsíci +1

      முடிவில் ஆதவன் அல்ல
      முடிவில்லாதவன்...
      meaning no end...

    • @venkateshvenkatesh.7319
      @venkateshvenkatesh.7319 Před 3 měsíci +1

      மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @gopiv608
    @gopiv608 Před 2 měsíci +11

    இந்த பாடலை எழுதியவர், இந்த பாடலை பாடியவர், இந்த படத்தை எடுத்தவர் இந்த படத்திற்கு இசை அமைத்தவர். இவர்களெல்லாம் அவதார புருஷர்கள்.காலம் காலமாக மொத்தத்தில் பழைய பாடல் எல்லாமே பலசுவை......

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před 6 měsíci +16

    இராமஜெயம் ஸீரீ இராமஜெயம் இராமனின் கைகளில் நான் அபயம் அருமை

  • @balasubramaniamshanmugam9808
    @balasubramaniamshanmugam9808 Před 5 měsíci +57

    இந்த பாடலிலேயே எனக்கு பிடித்த வரி என்றால் " மதங்களை இணைப்பவன் சிவராமன் " என்று அன்றே மதக்கலவரம் செய்ய நினைக்கும் திராவிடியா மனநிலையில் உள்ளவர்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளார் கவிஞர் கண்ணதாசன். நன்றி.

    • @sarvothamanbhimasenarao2263
      @sarvothamanbhimasenarao2263 Před 5 měsíci

      மதங்களை இணைப்பவன் சிவராமன். ராம ஈஸ்வரத்தில் வாழ்ந்த பாசுபத சைவர்கள் ஸ்வதந்திரமே கடவுள் என எல்லா மதத்தை சேர்த்தனர்

    • @brittoa9690
      @brittoa9690 Před 5 měsíci +1

      Dear Balasubramaniam,
      மிக அருமையான பாடல்.
      எதன்னை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மதம் என்று சொல்லியது சைவ மற்றும் சமய மதத்தினை தான். அக்காலத்தில் இருவருக்கும் இடையில் சண்டை உண்டு. இதை கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் கல்கி மிக தெளிவாக சொல்லியிருப்பார். இதில் இங்கு திராவிடம் வருகிறது. சும்மா திரவிடுவயா என்று சொல்வது உங்களையும் தாழ்த்துகிறது. ஏனெனில் உண்மையான தமிழர் அனைவரும் திராவிடர்கள்.

    • @sakthissivaasakthi9603
      @sakthissivaasakthi9603 Před 5 měsíci

      பாவம்
      இப்படி கருத்துக்களை எழதுவதற்கு
      திராவிடம் கற்று தந்த பாதைதான்!
      பாடலை ரசியுங்கள் இது அரசியல் மேடையல்ல
      ஒர் மசுதியினை இடித்து
      ராமர் கோயில் கட்டவா சொன்னார்!

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Před 5 měsíci

      Antha siva raman rameshvaram ramanathan

    • @meenalsathappan4761
      @meenalsathappan4761 Před měsícem

      அப்போதமிழன் ஏண்டீட்டு சொல்லாவேண்டியது yhanñ

  • @malligamalliga2473
    @malligamalliga2473 Před 4 měsíci +18

    இனிமையான குரல் மயக்கம் வருகிறது ஜெய் ஸ்ரீ ராம் 🌹🙏

  • @balasubramaniansubramanian3671

    கண்ணதாசனின் எண்ணற்ற கவிதைகளில்,மற்றுமொரு மணிமகுடம்.பொதுவாக அவரது பாடலிலேயே படத்தின் முழுக்கதையையும் கூறிவிடுவார்.
    இப்பாடலில்,இராமயணத்தையே விவரித்திருக்கிறார்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ஆமாங்க ! 👸❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      அருமை யான நல்ல விளக்கம் & விமர்சனம். சினிமா விஷயங்களை விரல் நுனியில் சொல்லுகிறீர்கள். ராம நாம பாடலை விரும்பும் உங்களின் எண்ணங்களை பகவான் நிறைவேற்றிட வேண்டுகிறேன்.🙏🙏🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ​@@pramekumar1173 நல்லதுங்க பிரேம் குமார் 👸 🎁

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      ​@@helenpoornima5126 நலமுடன் வளமுடன் வாழ்க.

  • @davarajs2334
    @davarajs2334 Před 8 měsíci +18

    இது போன்ற பாடல் இனி வருமோ ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @kesavaeswaran9367
    @kesavaeswaran9367 Před 10 měsíci +28

    ராமனை நினைத்து கொண்டே இருப்போம் ராம ஜெயம் ராம ஜெயம்.

  • @devil_ff8540
    @devil_ff8540 Před 4 měsíci +9

    ராமன் என தொடங்கும் பெயர் (அ) முடியும் பெயர் நல்ல உடல் பலம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    ராமனின் மகிமை தனி மகிமை🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 2 měsíci +8

    இன்று 17.4.2024.... புதன் கிழமை ❤❤❤ ராமநவமி நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🪷🪷🪷🏹🏹🏹💐💐💐

  • @VK_5564
    @VK_5564 Před 10 měsíci +24

    காவியமாக இந்த அற்புதமான தெய்வீக பாடலை பாடிய அம்மா சுசீலா தெய்வம்.

  • @vivaansruthi797
    @vivaansruthi797 Před 9 měsíci +18

    அருமையான சிந்துபைரவி! சித்தாரை இசைக்கும் விதத்தைப் பார்ப்பதைவிட கண்ணைமூடி ராமனில் ஐக்கியமாகச்செய்யும் மெட்டு!

    • @dasat9787
      @dasat9787 Před 8 měsíci +1

      S, I too agreed with u. Nice song,

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx Před rokem +33

    கண்ணதாசன் எழுதிய பாடல்களில் மறக்க முடியாத பாடல்.

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 Před 7 měsíci +25

    இப்பாடலின் இறுதியில் சுற்றி இருப்பவர்கள்
    எல்லோரும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் மயங்கி நிலையில் உள்ளார்கள்
    நாமும் தான்.

  • @gerogel3868
    @gerogel3868 Před 5 měsíci +19

    அம்மையார்க்கு குரல் இயற்கை கெடுத்த ❤️🙏 வரம்

    • @LkmMi
      @LkmMi Před 5 měsíci +1

      கொ

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 9 měsíci +22

    கற்பனையோ, நிஜமோ தெரியாது ஆனால் ராமனை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது

  • @4psolutions372
    @4psolutions372 Před 5 měsíci +12

    யாரை புகழ்வது. சுசிலா அம்மாவின் குரல் வளம் மற்றும் பாடிய விதத்தையா?, MSV யின் இசை அமைப்பையா? அல்லது நாஸ்திகன் என்று வீண் பழி சுமத்தப்பட்ட கிருஷ்ண பக்தன், ராமா பக்தன், கண்ண தாசனையா? பல உருவங்களில் ராமபிரானையே தனது பாடல் வரிகளில் கண் முன் கொண்டு வந்து விட்டார். JAI SRIRAM !!!

  • @davarajs2334
    @davarajs2334 Před 8 měsíci +17

    ஆயிரம் இசையமைப்பாளர்கள் சேர்ந்தால் இதுபோன்ற பாடல் வராது மாடல் வராது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +90

    சுசீலாமா இதுக்கு நேஷ்னல் அவார்டூ வாங்கீருக்காங்க! மனதை நெகிழ்த்துப்பக்தீப்பாடல் ! சுசீலாமைவிட்டால் இதைப்பாட யாருமில்லை ! நிம்மி அழகா பாந்தமா இருக்காங்க ! எம்எஸ்வீ ஐயா வெறும் வீணை நாயனம் வச்சே இந்த ப்பாடலை அற்புதப்பாடலாக்கீட்டார்! ராமரின் நாமங்கள் அழகாக காட்சிகளுடன் காட்டப்பட்டிருப்பது பாடலுக்கு ப்ளஸ் !!!! நிம்மீயின் பவித்ரமான அழகும் பக்திப்பெருக்கும் கண்களைமூடி ராம நாமத்தை ஜெபீப்பபதும் அருமையோ அருமை !!!நல்ல பக்திப்பாடலைத்தந்த துக்கு நன்றீ மேடம் ! நான் இன்னிக்கு லேட்டூ மேடம் ! மன்னீச்சிடுங்க 👸 🙏

  • @SunilKumar-di5ui
    @SunilKumar-di5ui Před 4 měsíci +5

    Great Lyrics........ Kannadasan, susheelamma, MSV kodi namaskaram...... Sunilkumar, Kerala

  • @jb19679
    @jb19679 Před rokem +30

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று அற்புதமான பாடல் சுசிலா அம்மா அவர்களின் குரலுக்கு நான் தலைவணங்குகிறேன் நன்றி வணக்கம் 🌴🍍🌹🙏🏻

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Před rokem +29

    இப்படி ஒரு பாட்டு தமிழில் இருப்பது மோடிக்கு தெரியுமா
    என தெரியவில்லை

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Před 6 měsíci +3

      Therinthal nichayam ketpar

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 měsíci

      இந்த பாடல் மோடிக்கு ஜிக்கு அண்ணாமலை அனுப்ப வேண்டும் அவரும் மயங்க வார்

  • @elangoparameswaran5482
    @elangoparameswaran5482 Před 5 měsíci +4

    இந்த இனிமையான பாடல் லட்சுமி கல்யாணம் திரைப்படத்தில் வரும்.
    ராமன் எத்தனை ராமன் என்பது தவறான தகவல்

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 Před 3 měsíci +1

    சமையல் எல்லாம் கலக்குது அது சமத்துவத்தை விளக்குது சாதி சமயம் எல்லாம் சோத்தை கண்ட பறக்குது சூப்பர் வரிகள்

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 9 měsíci +7

    எத்தனை ராமன் கவிஞரின் கவிதைகளில்

  • @swaminathanyadav6158
    @swaminathanyadav6158 Před 5 měsíci +5

    Jai Shree Ram 🙏

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 4 měsíci +1

    பாடலைக் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம்

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 Před 5 měsíci +5

    ராம் ராம் ராம் ராம் ரம ீஐயம் ஹீ ராம ீஐயம் நம்பிய பேருக்கு ஏது பயம்

  • @joshithbasker107
    @joshithbasker107 Před rokem +5

    அம்மா மிகவும் அருமை அம்மா நன்றி😅😊 🙏🙏🙏🙏🙏❤️

  • @sbamdusba8952
    @sbamdusba8952 Před 11 měsíci +8

    ராமஜெயம் ராமஜெயம்

  • @mohanmohan1933
    @mohanmohan1933 Před 6 měsíci +3

    கண்ணதாசனின் வரிகள்

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Před 5 měsíci +2

    மருந்து மருந்து மருந்து இல்லாதோர்க்கு ஏது விருந்து விரு(ந்)து

  • @lakshminarasimhankidambisr4538
    @lakshminarasimhankidambisr4538 Před 5 měsíci +1

    Deivamagan movie song Kettadum kodupavana Krishna Krishna. These songs master piece of Kannadasan.

  • @krishnamurthim7969
    @krishnamurthim7969 Před rokem +5

    Sri. Kannadasan....👏👏👏

  • @rp225
    @rp225 Před 2 měsíci

    One of my all time favorite song. I recollect Kannadasan's words on this, inspiration was Kambaramayanam.❤

  • @satyanarayankini109
    @satyanarayankini109 Před 5 měsíci +2

    Movie name is Lakshmi Kalyanam (1968)

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Před 9 měsíci +8

    SUSEELA VOICE STAND ON TUNE.GOD'S GIFT

  • @shivajishivaji7748
    @shivajishivaji7748 Před 5 měsíci +3

    TODAY RAM LALLA AYODHI KUMBAABISHEGAM 🙏🏻🙏🏻🙏🏻

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před měsícem

    ராம நாமம் " ஸ்ரீ ராம ராம ராம" என்றும் நம்மை வாழ வைக்கும்.

  • @sekarbabu3179
    @sekarbabu3179 Před 5 měsíci +4

    OM SRI RAMAJEYAM

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 6 měsíci +2

    Super old song in V.Nirmalas actions and Susela Ammas voice.

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 Před 5 měsíci +2

    Kannadasan rocks.

  • @user-ot1qk6dz3s
    @user-ot1qk6dz3s Před 7 měsíci +3

    ஸ்ரீ ராமஜெயம்

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 5 měsíci +1

    Kanadasaukku Perumai Seartha Padal indhu Mathathirkku Raman Padal Arumaiyana Pathivu

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před rokem +4

    Enaku piditha Song Arumai Valthukkal Sucila Madam

  • @rajeshwaribharathi-lu1hh

    Ennakku...rompaaaaaa..pitikum

  • @sonofgun2635
    @sonofgun2635 Před 5 měsíci +5

    Ayodhya 22.01.24

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 9 měsíci +6

    SUPER SONG P.SUSILA VOICE SUPER OLD IS GOLD

  • @mohansundarpandian7200
    @mohansundarpandian7200 Před 4 měsíci +1

    Cinema is a combined effect of many talents.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 8 měsíci +6

    One of my favorite song🎵🎵🎵🎵🎵❤❤❤❤❤

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 10 měsíci +3

    Indha song my favorite song🎵🎵🎵🎵😂😂❤❤❤ enoda channel la iruku😂😂😂😂❤❤❤

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543 Před 5 měsíci +2

    I like this song very much.

  • @abba3629
    @abba3629 Před 5 měsíci +1

    Jai Shree Ram 🙏🌺☘🌻🌱🚩

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee Před 3 měsíci

    Wonderful song. God bless her

  • @vincentraj3682
    @vincentraj3682 Před 22 dny

    Kannadasanin Kavitai varigal arumai

  • @mnisha7865
    @mnisha7865 Před 5 měsíci +1

    Superb nice song and voice and 🎶 6.1.2024

  • @user-pu6lt2jx5x
    @user-pu6lt2jx5x Před 8 měsíci +6

    My favourite song 🎧

  • @semmalart8136
    @semmalart8136 Před rokem +3

    கல்வியும் கள்கேயும்,பெண்ணியுமும்,பயசரியுஷ்ரும்

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 8 měsíci +3

    இதய வேந்தன் சிவாஜி இணையின்றிநடித்த படம்.

  • @bhupathi667
    @bhupathi667 Před 5 měsíci +1

    Very nice song dear 💝

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani Před 20 dny

    ராம் ராம் ராம்!

  • @srinivasansundaram4171

    Jai shree Ram 👏👏👏🌼🌼🌼🌺🌺🌺✋✋✋🙏👍👌.

  • @sundararajanlk9537
    @sundararajanlk9537 Před 8 měsíci +4

    படத்தின் பெயர் லட்சுமி கல்யாணம்

  • @rbsakthi87
    @rbsakthi87 Před 5 měsíci +2

    Jai sree Ram

  • @semmalart8136
    @semmalart8136 Před rokem +4

    annai,thiruvillaiyuahdal,,சேவழியும்,sevarkodiyum,mayulvaghanamum,murugu attru பாடியும்

  • @natchander4488
    @natchander4488 Před rokem +8

    Thought provoking !
    Meaningfull !
    Striking !
    Lyrics !
    By Kannadasan !
    Excellent music by M S Viswanathan !
    Divine Singing by ! P Suseela !
    A nice upload !
    Friends !

  • @keerthivasanr6601
    @keerthivasanr6601 Před 2 měsíci

    Sri Ramajayam sri Ramajayam sri ramajayam sri Ramajayam

  • @sushiladevi2038
    @sushiladevi2038 Před měsícem

    Melodious song enimei. enimei

  • @vairamohan1811
    @vairamohan1811 Před 3 měsíci +4

    அவன் நல்லவர் வணங்கும் தேவனடி என்று அன்றே திராவிட கழிசடைகளின் முகத்தில் காரி துப்பிவிட்டார் கண்ணதாசன், கடைசியில் வரும் ராம் ராம் ராம் அப்பாடியே மெய் மறந்து உருகி விட்டேன் என்ன ஒரு அருமையான பாடல்

  • @deepthio7
    @deepthio7 Před 4 měsíci

    This is pure gold

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Před 11 měsíci +10

    Singer : P. Susheela
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : LAXMI KALYAANAM

  • @chithras9316
    @chithras9316 Před 4 měsíci

    Jai Sri Rama jeyam ❤

  • @Tulsi1894
    @Tulsi1894 Před 2 měsíci

    Rama is a mesmerizing nama.

  • @nayan35
    @nayan35 Před 4 měsíci

    Jai SriRam

  • @gokulakannan5655
    @gokulakannan5655 Před 8 měsíci +2

    My favaride song

  • @user-kv1nr6dm8x
    @user-kv1nr6dm8x Před 5 měsíci +1

    Ramajayam

  • @Tulsi1894
    @Tulsi1894 Před 2 měsíci

    It's a freezing moment for me.

  • @malarvizhielango1175
    @malarvizhielango1175 Před 10 měsíci +2

    Wonderful song ❤

  • @gopiv608
    @gopiv608 Před měsícem

    4:55to4:58. இல் இருவர் மட்டுமே பார்க்கும் அந்த பார்வைக்கு பல ஆயிரம் வோல்டேஜ். அங்கே பல்ப் பீஸ் போய்விடும்..

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před 9 měsíci +3

    ❤❤❤

  • @pnss97
    @pnss97 Před 5 měsíci +1

    🙏🏻

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Před 8 měsíci +9

    தன்னைப் பெண் பார்க்க பல இராமர்கள் (மாப்பிள்ளைகள்) வருகிறார்கள்
    ஆனால்
    திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தி/வேதனையை வெளிப்படுத்தும் திரைப்படக்கதை சூழலில் அதனை நேரிடையாக வெளிப்படுத்தாமல் "இராமனின் பல பெயர்களை" தொகுக்கும் situation song
    அருமை !
    அருமை !!
    அருமை !!!

  • @nallammal4236
    @nallammal4236 Před 8 měsíci +3

    Liricks.

  • @annadurai8163
    @annadurai8163 Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 2 měsíci

    கவியரசரின்ராமபெருமானின்புகழ்பாடும்பாடல்.

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 2 měsíci +1

    நான் அயோத்தி போயிட்டு வந்திட்டேன் ராமா அவதரித்த இடத்தில் நிற்கும் பொழுது கிடைத்த மனநிறைவை அளவிட முடியாது அனைவரும ஒரு முறை போய் வாருங்கள அந்த சுகானுபவத்தை பெற்று வாங்கள்

  • @natarajansubramanian4940
    @natarajansubramanian4940 Před 10 měsíci +3

    Laksmi kalyanam movie

  • @semmalart8136
    @semmalart8136 Před rokem +3

    kannah நானும் ஒரு பெண்,

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Před 5 měsíci +1

    ஜெய் ஶ்ரீராம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +11

    டியர் மேடம்! நா எப்பவுமே சொல்லுவேன் சிவாஜிப்படப்பாடலுக்கு யாரும் கமெண்ட் எழுதமாட்டாங்க வியூவர்ஸ்சும் வரமாட்டாங்கன்னு ! நீங்க வேணுக்கின்னே செய்றீங்க ! நான் என்ன பண்ணட்டும்?!?! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +5

      பிறப்பில் ஒரு கிருஸ்துவாக இருந்தும்,இராமரை இவ்வளவு இரசிக்க முடியுமென்றால்......
      Helen, you are great! Good!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +7

      ஆமாங்க! நான் தெளிவானவளா அப்ப இருந்திருந்தேனா என் காதலர் அர்ஜூன் மூர்த்தியைக்கல்யாணம் பண்ணீருந்திருப்பேன் ! இன்னுமே என் innocenceஎனக்கு நெறைய கஷ்டங்களைத்தருது !நலமாக இருக்க வாழ்த்திடும் ப்ரீயதோழி 👸❤

    • @nivascr754
      @nivascr754 Před 9 měsíci

      @@helenpoornima5126 vaazhga VALAMUDAN....🙏🙏🙏🙏

    • @user-pk1yl3ve1p
      @user-pk1yl3ve1p Před 6 měsíci

      Thaiveega Amuthathai Pilinthu Rasamaga
      Kuralil Thantha Padal

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t Před 5 měsíci +1

    Enna movie

  • @BMR66
    @BMR66 Před 2 měsíci

    இந்த பாடல் இடம்பெற்ற படம் "லக்ஷ்மி கல்யாணம்"

    • @BMR66
      @BMR66 Před 2 měsíci

      இராமன் எத்தனை இராமனடி படத்தின் நாயகியாக நடித்தவர் திருமதி கே ஆர் விஜயா அவர்கள்.

    • @BMR66
      @BMR66 Před 2 měsíci

      இந்த படத்தின் பிரபலமான பாடல் "அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு..."

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 6 měsíci +3

    என்றும்மணக்கும்நடிகர்திலகதின்அருமையானபாடல்இரவி

  • @happytalk8428
    @happytalk8428 Před měsícem

    இங்கே ஓரே இசை ஆனால் பாடலை முழுவதும் மொழி எடுத்து செல்கிறது இளைய ராஜா அவர்களே!

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @semmalart8136
    @semmalart8136 Před rokem +2

    🌠🥨🕉️🛐☸️⚕️☪️☦️🔯♀️🔺♂️🔻⚧️🏅🎖️🎗️🎀🎁✈️🛶⚓🚧🛑🐾🌀🌪️👣👣🐾🐾🔯☪️🛐☪️🕉️☸️⚕️☸️⭐🌟⭐🌑🌈🌕☄️💧🌧️🌤️🥨🏅🎖️🪢

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 6 měsíci +3

    Jai shree Ram. Kannadhasan padham panniikiren. Desa droglnga katha over. Enga thalaivar (Sivaji) nadippa paatheengala?

  • @selvakumarselvakumar699
    @selvakumarselvakumar699 Před 2 měsíci +2

    கவிஞர் கண்ணதாசனை விட சிறப்பாக பாடல்கள் எவராலும் முடியாது போலும்