Poo Mudippal M.S.விஸ்வநாதன் இசையில் TM சௌந்தரராஜன் பாடிய பாடல் பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2023
  • Singer : T. M. Soundararajan
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan.
    Movie :Nenjirukkum Varai

Komentáře • 149

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 8 měsíci +21

    40வருடங்கள்முன்புதிருமன.... வீடுகளில் அதிகம் கேட்ட பாடல் இது தான்

  • @mohan1771
    @mohan1771 Před měsícem +4

    இந்த படத்தில் யாருக்கும் மேக்கப் இல்லை

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 6 měsíci +13

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலில்
    அருமையான அழகான
    ஒரு திருமணத்தை நம்
    கண் முன்னாலேயே
    காட்டும் அற்புதம்.
    நடிகர்திலகம் சிவாஜி
    கே.ஆர். விஜயா இருவரின் உருக்கமான
    நடிப்பு! சிவாஜி போல்
    இனி யாரும் பிறக்கவில்லை.

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 Před 3 měsíci +4

    தங்கையின் கல்யாண நாளில் அண்ணன் பாடும் அருமையான பாடல்.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 10 měsíci +52

    தாலி கட்டியவுடன் வருமே ஓர் இசை அதை கேட்க எத்தனை பெற்றோர்கள் கண்ணீருடன்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před 10 měsíci +24

    இந்தப்பாடல் நாதஸ்வர இசையில் ஒவ்வொரு ஹிந்துவும் கடந்து வந்தே ஆகவேண்டும். அப்படிப்பட்ட ஆசிர்வாதம் நிறைந்த பாடல்.கண்ணதாசன் தந்த முத்தான பாடல்.

  • @saminathan183
    @saminathan183 Před 7 měsíci +7

    மொழியை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலருக்கு இந்த பாடல் ஒரு நல்ல பாடம். கண்ணதாசன் ஒர் தீர்க்கதரிசி.

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 Před měsícem +3

    Unimaginable voice of TMS and Sivaji....his expression....ow wow. Any number of times and many more years we can listen this song.

  • @mgshanmugam2677
    @mgshanmugam2677 Před 9 měsíci +26

    கவியரசு கண்ணதாசன் தவிர இந்த மாதிரி பாட்டை எந்த கவியாலும் எழுத முடியாது நிதர்சனம்

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 Před 7 měsíci +8

    இந்த பாடல் புகழ் பெற்றது எம் எஸ் வி இசை யினால்.
    கண்ணதாசன் பாடல் வரிகள் திருமண விழாவை கண்முன்னே நிகழச் செய்கிறது.
    Tms குரல் கணீர்.
    சிறப்பு
    .

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 8 měsíci +29

    ஒரு பாடலில் ஒரு திருமணத்தையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய திறமை திரு கண்ணதாசன் அவர்களால் தான் முடியும்.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem +2

    Super actions of Sivaj and K.R. Vijaya realy super song 🌺🌺🌺👌👌👌👍✋.

  • @colleennandan9815
    @colleennandan9815 Před měsícem +2

    Arumaiaana paadal superb song

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Před 4 měsíci +5

    என்ன ஒரு அருமையான நடிப்பு பாட்டு அருமையான இசை

  • @veeraragavanv9718
    @veeraragavanv9718 Před 3 měsíci +3

    கவலை வேண்டாம் இநிதே ஆண்டவன் அருளால் எல்லாம் சிறப்புப் பெரும்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 3 měsíci +2

    "Thamizh Naattu Marriage-i, vivariklum indha song, niraya marriage vizhakkalil oliththathu enbadhu unmai".. 50 years back..

  • @mohanmohan1933
    @mohanmohan1933 Před 6 měsíci +4

    அண்ணன் தங்கை உறவு சிறப்பாக எழுதியுள்ளார் கவியரசு அவர்கள்

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 3 měsíci +4

    கவி கண்ணதாசன் ஐ தவிர வேற எவராலும் இவ் வரிகள் கொண்டு வடிக்க முடியாது சிறப்பான பாடல்

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Před 11 měsíci +12

    ஐயா என் மகன் மகள் திருமணம் வரன்கள் அமைய வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

  • @Rajkumar-lo4hi
    @Rajkumar-lo4hi Před 3 měsíci +5

    கஷ்டப்பட்டு தஙகச்சிக்கு கல்யாணம் முடிக்கும் அண்ணன் தன் கஷ்டத்தை தங்கையிடம் சொல்லாமல் அவளை சந்தோஷப்படுத்த பாடல் பாடுகிறார் தன் அண்ணன் கஷ்டத்தை உணராமல் தனக்கு ஒரு வாழ்க்கைத்துணை கிடைக்கப்போவதை நினைத்து சந்தூசக்கடலில் மூழ்கி இருக்கிறாள் அந்தப்பெண் .ஆனால் கல்யாண மாபிலையோ ayooo என்ன ஒரு முறுக்கு ஹம் மாபிலைநாலே முருக்😢குத்தான்

  • @jb19679
    @jb19679 Před rokem +39

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அற்புதமான மங்களகரமான திருமண பாடல் அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍈🍈🌺🌺🌴🌴🙏🏾🙏🏾

    • @ramasamypalaniyandi2846
      @ramasamypalaniyandi2846 Před rokem

      SUPPER couples K.R.VIJAYA Madam and HON.SIVAJI sir in the cinema field Whom were acting every one accepted.Hereafter no body like them.Thanks.

    • @athirajathiraj2891
      @athirajathiraj2891 Před 11 měsíci

      Ppppp0

    • @murugesan1696
      @murugesan1696 Před 10 měsíci

      @@athirajathiraj2891 Poda Puzuththi, Pannada Paradesi Payaley.Poda Poda Punnakku.

    • @imrangaming4369
      @imrangaming4369 Před 10 měsíci

      Ok got no

  • @arumugam8109
    @arumugam8109 Před 5 měsíci +3

    ஆஹா என்ன ஒரு தேவிட்டாதா பாடல் அற்புதமான ஒரு அமுதகானம்

  • @Aim.itech.machines
    @Aim.itech.machines Před rokem +17

    எவ்வளவு அருமையான திருமண நிகழ்வு பாடல்....
    ஐயா எம்எஸ்வி அவர்களின் இசையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் அம்மம்மா.... தேனை குழைத்து யாழால் இளைத்து குழலோடு சேர்த்து தந்த தேனருவி இந்த பாடல்... பாடலில் வரும் நாதஸ்வரமும் தவிலும் இன்னும் இன்னும் பாடலை மெருகேற்றுகின்றது..

  • @sgvasann
    @sgvasann Před 4 měsíci +2

    The total procedure of Hindu marriage being exposed wonderfully. Hats off to Mr Kannadasan

  • @Handsomesquidward549
    @Handsomesquidward549 Před 2 měsíci +2

    Kr vijaya looks so cute just like a little kid ❤

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +21

    பொன்மணி கண்களில் அஞ்சனம் தீட்டிபூவையின் அண்ணன் கை வலை பூட்டி.தாய்வழியே வந்த நாணத்தை காட்டி தான் வருவாள் மங்கை மங்களம் சூடி.

    • @saminathan183
      @saminathan183 Před 9 měsíci +3

      கை வளை. கை வலை இல்லை

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 Před 8 měsíci +2

      மங்கை மங்கலம் சூட்டி

  • @lingathurairl5550
    @lingathurairl5550 Před 5 měsíci +2

    பாசமிகு அண்ணன்கள் உள்ளவரையில் இந்த பாடல் அழியாது.

  • @thillairanirathinavelu2807

    ஆண்டவா என் மகன் மகள் கல்யாணம் நடக்க வேண்டுகிறேன். இனியும் தடைபடுத்தாதே. என் குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் இன்னும் கண்திறந்து பார்க்கவில்லையே ? என்ன செய்வேன்.

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 Před rokem +7

      விரைவில் நடக்கும் துவா செய்கின்றேன் சார்

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 Před 10 měsíci

      அய்யா ,யாரென்றே தெரியாத பெண்குழந்தையை வளர்த்து நான் திருமணம் செய்து பேத்தியையயும் பாத்துவிட்டேன்.பெற்ற மகளுக்கு கிடைக்காமலாபோய்விடும்? ஜோசியத்தை அளவுக்கு மீறி நம்பாதீங்க. கண்டிப்பா நடக்கும் கவலை வேண்டாம். கடவுள் துணை இருப்பான்.

    • @AbethaBegum-vo6jx
      @AbethaBegum-vo6jx Před 9 měsíci +2

      அண்ணா உங்களை ஆண்டவன் கை விடமாட்டேன் கண்டிப்பாக உங்கள் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் அண்ணா நீங்கள் கவலை படவேண்டாம்

    • @panneerselvam1741
      @panneerselvam1741 Před 9 měsíci +2

      விரைவில் நடக்கும் ...

    • @thanigaivelv.p4671
      @thanigaivelv.p4671 Před 9 měsíci +4

      அன்பு தம்பியே . உன் மகளின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.காரனமாகத்தான் தள்ளிப்போகிறது.விரைவில் திருமணம் நடக்கும்.எனது நல்வாழ்த்துக்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 7 měsíci +3

    What A ggret song by kaviarasar TMS mSV sridhar sir and ABOVE ALL ENGAL SHIVJI SIR

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem +1

    Hearty wishes for his girlfriend,so sweet song realy super fully about the marriage function.

  • @natchander4488
    @natchander4488 Před rokem +24

    One of the best solo songs for !
    SIVAJI ! Ganesan !
    One of the best Songs ! Of T M Sounderrajan !
    Lovely lyrics by Kannadasan !
    Excellent music by M S Viswanathan !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 Před rokem +13

    Ace Director Sridhars film !
    NENJIRUKKUM VARAI !
    Sridhar bites his nails often ! !
    Sridhar also bites our hearts sweetly !
    Through his very good direction !
    Of his films !
    NATRAJ CHANDER ! !!

    • @salilnn5662
      @salilnn5662 Před rokem

      @@mrsThangamaniRajendran839 👌🙏

  • @raghunath97
    @raghunath97 Před 5 měsíci +8

    இந்தமாதிரி பல அற்புதமான பாடல்களைக் கொடுத்த விஸ்வநாதனையும் டிஎம் எஸ் ஐ உம 1976 ல் ஒரேயடியாக தமிழ் மக்கள் தூக்கி எரிந்து விட்டார்கள்

  • @kaleeswaranbaraiva9640
    @kaleeswaranbaraiva9640 Před 4 měsíci +2

    இது போல் இடி ஒரு பாடவல்

    • @kaleeswaranbaraiva9640
      @kaleeswaranbaraiva9640 Před 4 měsíci

      இதுபோல் இனிமேல் எவனாவது பாடல் எழுல முடியூமா‌ மன்னிக்கவும் எனக்கு 60 வயது

  • @muralitm915
    @muralitm915 Před 2 měsíci +1

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +22

    அற்புதமானப்பீடல்! ஒரு கல்யாணப்பத்திரிகையே வாசிச்சு நல்ல மங்களகரமான கல்யாணத்தையே பாடலில் வடித்த எமரெஸ்வீக்கெம் டிஎம்எஸ் ஐயாக்கும் கோடி கோடி நன்றீகள்! சிவாஜிநடஇப்பு அருமை !தான் மனசாறகாதலிச்சப்பெண்ணை அவள் விரும்பீயதன் நண்பனுக்கு கல்யாணம் பண்ணீத்தர்றார் தன் மனசை வெறுத்து அவளை தங்கையாக ஏத்திட்டு ! எண்மையான அண்ணனாக மாறும்அந்த நேரம் சிவாஜி அசத்தீட்டீர்! இதயத்தின் வலிகளை முகத்திலே காமிச்சுருப்பார் !நமக்கு அழுகை வரும்! இற்பெதமானப்படம் பாடல்! விஜயாமா அழகி !அவுங்க புன்னகை முகமும் மங்களகரமான தெய்வீக அழகும் எந்தநடிகையிடமும் இல்லாத து ! கண்ணதாசனின் வரிகள் அருமை ! இதுபோல் எந்தப்பாடலும் வரலை! முத்துரீமன் நல்ல ஹேண்ட்சம் ! அவருக்கும் விஜயாமாக்கும் நல்ல ஜோடிப்பொருத்தம் ! இது கல்யாணப்பாடல்தான் ஆனாலும் சிவாஜியைப்பாக்கெறப்போ அழுகைதான் வரும்!அவர் கடைசீல*கண்ணீல் நீர் எழுதி கண்ணீல் நீர்எழுதி *ங்குறப்போ நானும் அழுவேன் !இல்லாத அண்ணனை பாசத்தை எண்ணீ !அற்புதமானப்பாடலைத்தந்த என் அன்பு மேடத்துக்கு நன்றீகள் ❤❤❤❤❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +1

      யப்பா,தொடர்ந்து இரண்டாவது நாளாக சிவாஜியைப்புகழ்ந்தாச்சு.
      உனக்குப் பிறந்த நாள் பரிசாக சிவாஜியின் மனப்பூர்வமான ஆசிர்வாதங்கள் உண்டு.

    • @lotus5295
      @lotus5295 Před rokem +2

      அட ஹெலன் , முதல் தடவையாக சிவாஜியின் நடிப்பை ஒத்துக் கொண்டதை பார்த்து சந்தோஷப்பட்டேன். mgr, சிவாஜி, இருவரும் தமிழ் பட உலகின் தூண்கள்.

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து பேசியதற்கு நன்றி. ஸ்ரீதர், MSV ,சிவாஜி காம்பினெஷன் ஒரு வெற்றி கூட்டணி. இந்த படத்தில் யாருமே மேக்கப் போடமல் நடித்துள்ளார்கள் என்று சொல்லுவது உண்டு. ஸ்ரீதர் எப்பொழுதுமே முக்கோண காதல் கதையை பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நடிகர்களை நடிக்க வைத்து வெற்றியும் பெற்றுள்ளார்.❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      விஜயா அம்மாவின் இயற் பெயர் தெய்வ நாயகி தானே.தேவர் ஐயா தான் விஜயா என்று புது பெயர் சூட்டினார் . சிவாஜி,முத்துராமன், விஜயா மூவருமே இணைந்து நடித்த படங்கள் வெற்றியடைந்துள்ளன. ராமன் எத்தனை ராமனடி....
      இன்று பிறந்தநாள்.சந்தோஷமாக இருக்க வேண்டும். அழக்கூடாது. Be happy any time. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ​@@pramekumar1173 நல்லது ப்ரேம் !படம் இதிலேதான் பாத்தேன் ! நல்லாருக்கும்! 👸❤❤❤❤❤❤

  • @rajinit8219
    @rajinit8219 Před 4 měsíci +1

    Wow, I can't forget this song

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x Před 10 měsíci +2

    இறந்த என் தங்கையின் ஞாபகம் வ ரு ம்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +11

    வாழ்வின் நிகழ்வுகளை நமக்கு திரைப்படம் பல கோணங்களில் காட்டிய பரிமாணமானங்களில் ஒன்று இந்த பாடல்..
    தலை நிறைய பூ சூடிய மங்கையின் திருமண நிகழ்வை 7 நிமிடங்களில் கல்யாண பத்திரிகை படித்துக்காட்டி சௌந்தரராஜன் பாடிய பாடல்..
    "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.."
    என்று தமையன் உணர்வை சொல்லும் பாடல் வரிகள் தருவதில் கவிஞருக்கு இணை அவர் தான்..
    திருவளர் செல்வி ராஜேஸ்வரி என்கிற கே.ஆர்.விஜயாவிற்கும் திருவளர் செல்வன் சிவராமன் என்கிற முத்துராமனுக்கும் கல்யாணம் செய்து வைத்து ஆசீர்வாதம் செய்யும் ரகுராமன் என்கிற சிவாஜி கணேசன்..
    திருமண சடங்கில் நாதஸ்வரம் மேளம் வாசித்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்...
    இந்த திருமண நிகழ்வுக்கு வந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள்..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      அருமையான கவித்துவமான வர்ண னை !வர்ணனையில் உங்களைமிஞ்ச ஆளில்லை தில்லை சபாபதி அவர்களே! நலமா?நலமாக இருக்க வாழ்த்தறேன்! 🍰❤❤❤❤❤❤🎁 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ​@@mrsThangamaniRajendran839 அவர் ஒங்களுக்காக எழுதலை !அவரோட எழுத்து நடை இதான்! இன்னொரு தரம் இவரை அநாவசியமா வம்புளூத்தீங்கன்னா ஒங்க மரியாத கெட்டுடும்!! ஒங்களுக்குத்தான்78வயசு ஆச்சில்லை!அதுக்கேத்தாப்புலே பேசத்தெரியாது? ஒங்கள சுப்ரமணீ படுகேவலமா திட்டினது சரிதான்! தில்லைசபாபதிக்கும்தெருஞ்சுதான் ஒங்க கிட்ட வம்புவச்சுக்கவேணான்னு இருக்காரூ !அவர் எழுத்தை ரசிக்கும் ரசனை உள்ளவர்! என் எழுத்துக்கள் தில்லை சபாபதிக்குப்புடிக்கும்! வீணா வந்து வந்து அசிங்கப்படாதீங்க ! 👸

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      அழகான. வர்னனை. ஐயா🙏. இரவு வணக்கம்😴🌙✨💋

  • @rajakumarviji174
    @rajakumarviji174 Před 8 měsíci +2

    அருமையான படைப்பு🎉❤❤🎉

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 Před 4 měsíci +2

    Andavan thunaieruppar

  • @dhakshithdhakshith890
    @dhakshithdhakshith890 Před 3 měsíci +1

    Very nice song

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 Před 9 měsíci +2

    Good song kannadasn very wonderful song

  • @salilnn5662
    @salilnn5662 Před rokem +11

    After seeing and listening this song once again I went into my school days. 🎶🎶💥🙏

  • @venugopalgopinath6601

    Superb

  • @radhamanikam2765
    @radhamanikam2765 Před 6 měsíci +1

    ❤.arumai.

  • @user-nk4lt1yt2o
    @user-nk4lt1yt2o Před 4 měsíci +1

    Very very nice song old is gold

  • @user-tf4xl7wv5k
    @user-tf4xl7wv5k Před 10 měsíci +2

    Rajavel steels arumilum arumiyana beautiful song

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Před rokem +12

    கண்ணீர் வருது சிவாஜி சார் நதிப்பு 🎉❤❤😂

    • @ragavank3532
      @ragavank3532 Před 8 měsíci +1

      5:15 5:17நடிப்பு பதிப்பு அல்ல.

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Před rokem +3

    Varikalil kannathasan aval ayya msv ❤❤ love sir

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem +1

    Kannadhasanin pulamaikku oru saaalaana paadal .Oru thirumanaththin sadangugalai 5 nimidaththil solli mudikka avaraal mattumra mudium Vaazha avar pugazh.

  • @RadheKrihna
    @RadheKrihna Před 6 měsíci +1

    Super song

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq Před 2 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 6 měsíci +1

    Nostalgia songs

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 měsíci +1

    ❤❤❤msv❤❤❤

  • @kanagarajsingaram5518
    @kanagarajsingaram5518 Před 6 měsíci +1

    🎉🙏🙏🙏👌👌

  • @mnisha7865
    @mnisha7865 Před 8 měsíci +2

    Voice and 🎶 super 27.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      சூப்பர்🌹🙏🙋

    • @mnisha7865
      @mnisha7865 Před 5 měsíci

      @@arumugam8109 good night

  • @vsanjeevissrivatsan9718
    @vsanjeevissrivatsan9718 Před 11 měsíci +1

    Very Good True Super Feelings Song

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Před rokem +1

    Ayya tms kural ayya Tamil lu idunaiillai ❤

  • @saldnknl4806
    @saldnknl4806 Před 10 měsíci +2

    This combination never,ever repeat in future.

    • @ragavank3532
      @ragavank3532 Před 8 měsíci

      நடிப்பு பதிப்பு அல்ல.

  • @user-tf4xl7wv5k
    @user-tf4xl7wv5k Před 10 měsíci +1

    Rajavel steel supper

  • @aarubuilders6980
    @aarubuilders6980 Před 9 měsíci +1

    ❤🙏🙏❤

  • @murugesan1696
    @murugesan1696 Před rokem +6

    Ethu pol MGR Oru padaththilavathu makeup ellamal & Toppa vaikkamal nadiththu eruppara?!

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Před rokem +2

      Nadippukkum avarukkum sammandame illai. Avarai poi nadikka sonnaa enna seivaar paavam. Old age le 15 vayasu pengalai kasakki kondu duet paadinaar. 😂😂

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      அவருக்கு தேவை பேத்தி வயது பொண்ணுங்க.கருணாநிதியா அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க.வைக்க that,'s all.

  • @AbiSubberamani
    @AbiSubberamani Před rokem +2

    Enimaranthapatel

  • @sankaranmuthukrishnan5886
    @sankaranmuthukrishnan5886 Před 9 měsíci +4

    நானும் ரகுராமன்தான்😂

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před 11 měsíci +1

    Train

  • @umarani5325
    @umarani5325 Před 24 dny +1

    😢😅😢😢😢😮😢😮😮😮

  • @jayakodikodi1976
    @jayakodikodi1976 Před rokem +2

    Lo

  • @thirunavukkarasunatarajan2351

    இப்படி இருந்த திருமணம் ஒரு டிவி சீரியலில் நடிகர் மாரிமுத்து அவர்கள் திட்டுவது போல் ஆகி விட்டது

  • @kaleeswaranbaraiva9640
    @kaleeswaranbaraiva9640 Před 7 měsíci

    இந்தப் பாடலை கண்ணதாசன். இயக்கிகள் உந்து இருக்கிறார்கள் இதுபோல் வாலி கூட திறம்பட பாடல்கள் வருவதும் உன்டு

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 10 měsíci +2

    நெஞ்சத்தில்நீங்காத உந்தன்முகம்

  • @user-tf4xl7wv5k
    @user-tf4xl7wv5k Před 9 měsíci

    Rajavel steels arumilum arumiyana beautiful song