சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் | Sashti Viratha Murugan Song Tamil - Vel Maaral | Anush Audio

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2021
  • Powerful Maha Mantra - Vel Maaral with Lyrics in Tamil | Sashti Viratham Special Song
    Song : Vel Maaral
    Lyrics : Vallimalai Sri Sachithananda Swamigal
    Music & Vocal : Veeramani Kannan
    Production : Anush Audio
    #velmaaral#murugansongs#anushaudio
    #tamildevotionalsongs
    சஷ்டி விரத சிறப்பு - வேல் மாறல் பாடல் வரிகளுடன்
    பாடல் : வேல் மாறல்
    தொகுத்தருளியவர் : வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்
    இசை & குரலிசை : வீரமணி கண்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல்
    செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல்
    சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
    பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும்
    சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
    தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும்
    பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
    சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
    துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும்
    தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும்
    பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும்
    திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
    சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும்
    தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
    பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
    சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும்
    சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
    சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும்
    சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
    பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
    திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
    தேரணி யிட்டுப் புரம்
    எரித் தான்மகன் செங்கையில்வேற்
    கூரணி யிட்டணு வாகிக்
    கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
    நேரணி யிட்டு வளைந்த
    கடகம் நெளிந்து சூர்ப்
    பேரணி கெட்டது தேவேந்த்ர
    லோகம் பிழைத்ததுவே
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • Hudba

Komentáře • 1,1K

  • @subramanianganesanbe3603
    @subramanianganesanbe3603 Před 2 měsíci +223

    முருகா உனது பாடலை கேட்டு பிராத்திக்கும் அனைவருக்கும் அவர்கள் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி அருள்புரிய வேண்டும் முருகா!🦚🛕📯

    • @user-iq9xq7mg5l
      @user-iq9xq7mg5l Před měsícem

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem +4

      நன்றி உங்கள் அன்பு மனசுக்கு,, நீடூழி, வாழ்க வளமுடன், இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும்.❤🎉

    • @nagus9140
      @nagus9140 Před měsícem +1

      நன்றி முதலில் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் நிச்சயம் உங்கள் நல்ல எண்ணத்திற்கு முருகன் துணை புரிவார்

    • @rajia33
      @rajia33 Před měsícem

      Tku for prayingfor us.

    • @anuratharasathurai325
      @anuratharasathurai325 Před měsícem

      Om muruga

  • @shanmugamalagesan5347
    @shanmugamalagesan5347 Před 2 měsíci +122

    யாருக்கு என்ன தேவையோ அதை என்னப்பன் முருகன் நிச்சயமாக கொடுப்பான் எல்லாம் முருகன் செயல் ஓம் சரவணபவ🎉🎉

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem +1

      நன்றி உங்கள் நல்ல அன்பு மனசுக்கு நீடூழி வாழ்க வளமுடன் இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும் 🎉❤

    • @nirmalasridhar7744
      @nirmalasridhar7744 Před měsícem

      அஅஅ ஆஆ​@@vskgyvskgy2959

    • @Arivatasi
      @Arivatasi Před měsícem

      🙏🙏🙏🙏🙏🌹👍🌹🌹🌹🌹🌹🌹

  • @kalaimanipasupathy4074
    @kalaimanipasupathy4074 Před měsícem +81

    முருகா சொந்த வீடு வேணும்....கால் வயிறு கஞ்சி கிடைச்சாலும் கடன் இல்லா வாழக்கை வேணும் அப்பா முருகா

  • @saranyasaravana9701
    @saranyasaravana9701 Před měsícem +37

    நீ மட்டும் போதும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @ganesansairam9415
    @ganesansairam9415 Před 24 dny +26

    முருகா, என் உயிரே உன்னை என்றென்றும் மறவா வரம் வேண்டும் .❤

  • @rukminivaradhan7654
    @rukminivaradhan7654 Před 2 měsíci +72

    என் உடம்பில் கான்சர் கட்டியை அழித்துஎன்னை காப்பாற்று முருகா திருத்தணி முருகா

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c Před 2 měsíci +7

      Velmaaral padinga. Padikka padikka canser katti yellaam karainju poidum. Nambikkaiyaa velmaaral parayanam pannunga

    • @prabhavathibalasubramani9423
      @prabhavathibalasubramani9423 Před měsícem +2

      எனக்கு கேன்ஸர் இருக்கிறது பயமாக இருக்கிறது என்ன ஆகும் என்று

    • @prabhavathibalasubramani9423
      @prabhavathibalasubramani9423 Před měsícem +2

      அப்பன் முருகன் தான் காப்பாத்த வேண்டும்

    • @Np_ebitzz_23
      @Np_ebitzz_23 Před měsícem +1

      Nichhayam kadvul ungalai kapatruvar

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem +5

      கண்டிப்பாக இறை அருளால் சரியாகிவிடும் கவலை வேண்டாம்

  • @user-ns7gq4ro4c
    @user-ns7gq4ro4c Před 2 měsíci +37

    வேல்மாறல் பாராயணம் செய்தால் நல்லதே நடக்கும். அதற்கு நானே உயிருள்ள சாட்சி

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t Před 2 měsíci +2

      Thanks for your postive post

    • @dhamayanthim3630
      @dhamayanthim3630 Před 2 měsíci +1

      Thalaiku kulichudan padikanuma…slunga sister..iam in uk sis..10days ah padichuttuiruken…non veg avoid pannamudiyalaa…48days ah padichutuirukenn

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c Před 2 měsíci +3

      Sister, manasaara vungalukku yeppa mudiyum appalaam padinga. Mudiyla nna CZcams pottuk kellunga. Sathyam. Nenaichadhu nadakkum. Namakku nalladhe nadakkumnnu nambhi sollunga, kelunga. Padinga. Nalladhe nadakkum. Sathyam.

  • @nagalakshmimohanraj7857
    @nagalakshmimohanraj7857 Před 2 měsíci +43

    என் மகள் சுகம் பிரசவம் ஆகா அருள்வாயாக

  • @tamilselvithirumoorthyswam9190
    @tamilselvithirumoorthyswam9190 Před 6 měsíci +265

    உலகில் உள்ள மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்புடன் வாழ அருள்புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @user-jy9nb1ty6k
      @user-jy9nb1ty6k Před 5 měsíci +1

    • @TamilArasi-wy6by
      @TamilArasi-wy6by Před 5 měsíci

      ​@@user-jy9nb1ty6kஎன சென்னை விமான நிறுவனங்கள் மூலம் 😊😊எ

    • @manogarana6053
      @manogarana6053 Před 3 měsíci

      ஸழௌஸௌ

    • @panchatsharammurugesan7761
      @panchatsharammurugesan7761 Před 2 měsíci

      எல்லோருக்கும் வேண்டும் உங்களுக்கு நன்றி

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c Před 2 měsíci +3

      சுயநலத்தோட சிந்திக்காம எல்லோருக்காகவும் வேண்டிக்கிற உங்க மனசுக்கு நல்லதே நடக்கும். நீங்களும் நல்லா இருப்பீங்க நாங்களும் நல்லா இருப்போம் முருகன் அருளால. நன்றிகள் பல

  • @manikandanm8496
    @manikandanm8496 Před 2 měsíci +46

    வெற்றி வேல்முருகா என் கடன் பிரச்சினை தீர வழி வகுத்து கொடுத்து அருள்வாக்கு தாருமய்யா

  • @nithyasridevi5541
    @nithyasridevi5541 Před 2 měsíci +27

    என் மகள் உடல் நலம் பெற வேண்டும் முருகா

  • @mattamannarassociates4083
    @mattamannarassociates4083 Před 3 měsíci +42

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா

    • @sreevidhya2866
      @sreevidhya2866 Před 3 měsíci +1

      வேல்மாறல் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து படித்து வாருங்கள்...ஒரு வாரத்திலயே உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்

  • @k.vishalakshik.vishalakshi1088
    @k.vishalakshik.vishalakshi1088 Před měsícem +56

    எனக்கு வரும் வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும்😢கடன் தீர வேண்டும் 🙏🙏😭😭🙏🙏

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 Před 8 měsíci +58

    முருகா என் சின்ன மகளுக்கு குழந்தைவரம் வேண்டும்

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c Před 2 měsíci +2

      கட்டாயம் குழந்தை பிறக்கும். கவலை வேண்டாம்.

  • @ranitr1678
    @ranitr1678 Před 2 měsíci +20

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை...

  • @Lakshimisakthi
    @Lakshimisakthi Před 5 dny +1

    முருகா எங்கள் மகன் சரவணன் விரைவில் குணமடைய வேண்டும் அப்பா. எங்களோடு வந்து சேரவேண்டும் முருகா.

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +13

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @karpagaprabhu9555
    @karpagaprabhu9555 Před 6 měsíci +117

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு அப்பா... தாய்மை வரத்தை தந்தருள வேண்டும் முருகா

    • @parameswari2660
      @parameswari2660 Před 6 měsíci +2

      Appaxiye aagaddum 🙏🙏

    • @Muthulakshmi-hr8lp
      @Muthulakshmi-hr8lp Před 5 měsíci

      Nichayam varum don't worry illandhai இலை kaippidi pottu milagu seragam pottu kahi iruvarum kudithu varungal

    • @chottabeemchannel
      @chottabeemchannel Před 3 měsíci

      Seekram nadakum 9 Vara vethilai deebam pottu viratham irunga 9 varum nallathey nadakum

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c Před 2 měsíci

      Nichayam pirakkum. Kavalayai vidunga. Kandhanai nambunga.

    • @SugirtharajJeyarajah
      @SugirtharajJeyarajah Před měsícem +2

      குழந்தை வரம் கிடைக்கும் ஓம் முருகா...

  • @jayanthie2690
    @jayanthie2690 Před 5 dny +1

    அப்பனே முருகா எங்கள் குடும்பத்திலும்,கட்டிய வீட்டிலும் பல பிரச்சனைகள் சரி செய்து கொடு முருகா கடன் தீர வேண்டும் முருகா

  • @malathisusila
    @malathisusila Před 5 dny +1

    முருகாஎன்பேரன் விரைவில் எல்லா குழந்தைகளும்போல நலமாகி நன்றாகபேசவேண்டும. (நிமலன் ) உன்பெயரே இறைவா.

  • @palanini5292
    @palanini5292 Před 2 měsíci +18

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Před měsícem +20

    எனது கடன்கள் அனைத்தும் அடைத்து மனநிம்மதி பெற வேண்டும் அதற்கு அருள்வாய் முருகப்பெருமானே

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel Před 2 měsíci +29

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்

    • @umasankar3744
      @umasankar3744 Před 23 dny

      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @ranjithas1997
    @ranjithas1997 Před měsícem +18

    முருகா எங்களுக்கு குழந்தையாக...நீங்க வரவேண்டும்...வரம் தருவாயாக..அப்பனே முருகா உங்களையே..நம்பி இருக்கேன்.அப்பா

    • @user-up8jl8cf5d
      @user-up8jl8cf5d Před 2 dny

      எல்லாமே அப்பான் முருகன் காப்பான்

  • @subulakshmi9823
    @subulakshmi9823 Před 10 měsíci +85

    எல்லோரும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் முருகா

  • @rajananusamnatchithiram446
    @rajananusamnatchithiram446 Před 8 měsíci +101

    என் அப்பன் முருகனை நம்பினோர் ஒருபோதும் அவர் யாரையும் கைவிட மாட்டார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அந்த வேல்முருகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @DurgaDevi-nh3ji
    @DurgaDevi-nh3ji Před 4 dny +1

    என் தம்பி ku நல்ல மனபென் அமைய வேண்டும் முருகா🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +2

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @user-bx1kg9gy2y
    @user-bx1kg9gy2y Před 3 měsíci +37

    முருகன் அருளால் 10 கோடி ரூபாய் பெறுகிறேன் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem +4

      இயலாதவர்கள் துன்ப படுபவர்களுக்கு மனதார உதவி செய்

    • @priyachinnasamy
      @priyachinnasamy Před 16 dny

      Try to help others who are in financial crisis you will be blessed more dear.

    • @ravisivagami7167
      @ravisivagami7167 Před 12 dny

      நானும் முருகரிடம் வேண்டிகிறேன் தருவார் என்ற நம்பிக்கையுடன்

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před 12 dny

      முருகன் மேல் உண்மையிலேயே, பக்தியும், அன்பும், நம்பிக்கையும் இருக்கும் என்றால்,, இயலாமையால் துன்பப்படுகின்ற மக்களுக்கு, மருத்துவ உதவி, படிப்புக்கு,, உணவு,, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்,,, வாயில்லா ஜீவன்களுக்கு என்று முடிந்தவரை பகிர்ந்து உதவுங்கள் ஐயா, இறைவனே நீங்கள் தான் ஐயா..,,, கொடுப்பவர்க்கு தெரியாது,,, கேட்ப்பது,, கடவுள் என்று,,,,,, ஆனால் கேட்ப்பவருக்குத்,, தெரியும்,,,,,, கொடுப்பது,, கடவுள் என்று,,,, மனிதன் என்பவன்,,, தெய்வமாகலாம்,,,,,, {மனிதன்,}வாரி,, வாரி, வழங்கும் போது வள்ளல் ஆகலாம்,,,, மழையைப் போல் பயன் கருதா உதவி,,,,, யாராக இருந்தாலும்,,போகும் போது உடன் கொண்டுப் போவது,,, பாவமும்,, புண்ணியமும் மட்டும் தான் மக்களே, 👍👍👍🙌🙌🙌❤️❤️🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharmurugesan2303
    @sridharmurugesan2303 Před měsícem +10

    வேலும் மயிலும் சேவலும் துணை..
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா...

  • @useen110
    @useen110 Před 6 dny +1

    என் மாமியார் கண் நோய் குணமாக வேண்டும் முருகா 🙏🙏

  • @AyyasamyMariappan
    @AyyasamyMariappan Před 9 dny +1

    எனது கடன் தீர அருள் புரிவாய் முருகா🙏🙏🙏

  • @mmagalakshmi1618
    @mmagalakshmi1618 Před měsícem +8

    ஓம் சரவண பவ

  • @besttech4208
    @besttech4208 Před 2 měsíci +13

    என் அப்பனே முருகா என் மன பயத்தை போக்கி அருள் வாயாக முருகா முருகா முருகா 🙏

  • @palaniappanthiyagarajan6467
    @palaniappanthiyagarajan6467 Před měsícem +9

    உயிரே உணர்வே உன்னையே சரணடைந்தேன் முருகா

  • @selvamabinila3671
    @selvamabinila3671 Před 2 měsíci +20

    முருகா என் பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க நீங்க தான் அருள் புரியணும் ஒம்முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻💖💖💖💖💖💖💐💐💐💐💐💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @karthikarthi8597
    @karthikarthi8597 Před měsícem +8

    முருக என்னோட வேண்டுதலை நிறைவேற்று முருக நடத்து குகன் வேலே 😢

  • @SivakumarT-ri4jn
    @SivakumarT-ri4jn Před 2 měsíci +21

    வேலும் மயிலும் துணை ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவண பவ

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +9

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @Happy-Moment-2023
    @Happy-Moment-2023 Před měsícem +13

    முருகா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @satheeshwaranparamasivam3735

    முருகனை நம்பினோர் கெடுவதில்லை என்றும் துணை இருப்பான் என் அப்பன் முருகன்🙏🙏

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 Před 2 měsíci +14

    முருகா முருகா கருணை காட்டப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naliniramachandran6380
    @naliniramachandran6380 Před 10 měsíci +60

    என்வயிற்றில்இருக்கும் கொழுப்புக்கட்டிஅணலில்இட்டமெழுகுபோலநெருப்பிப்பிலிட்டவெண்ணைபோல சூரியனைககண்டபனிபோல கரைந்திடணும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @sivammalar2324
      @sivammalar2324 Před 8 měsíci +4

      Neenga veeraragava perumal kovilkku poittu paalum vellamum vaanki kulathil karaithu vittu Vara vendum sariyagividum

    • @varshuvani5323
      @varshuvani5323 Před 3 měsíci

      Enga iruku ​@@sivammalar2324

    • @gardeningjp7366
      @gardeningjp7366 Před 2 měsíci +1

      Venthar tv
      Jei pirathyankira rahu kala pojai seythal 21 days il katti kaanaamal pohum. 100% true
      Im from srilanka. Veru pirachanaikum intha pojai syyalaam

    • @gardeningjp7366
      @gardeningjp7366 Před 2 měsíci

      jei pirathyankira tv endru type pannunka. Vedios parunka.

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem +1

      கண்டிப்பாக நல்லபடியாக சீக்கிரமாகவே நலம் பெற்று ஆயுள் ஆரோக்கியம் பெறுவீர்கள் இயலாதவர்களுக்கு முடிந்த வரையில் உதவுங்கள்

  • @saranyasaravana9701
    @saranyasaravana9701 Před měsícem +6

    ஓம் சரவண பவ முருகா🙏🙏🙏🙏🙏

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Před 2 měsíci +29

    முருகாகுழந்தைகள்அனைவரும் உடல்நலமுடன்பல்லாண்டுவாழ அருள்புரிவாய்முருகா 🦚🦚👃🏽👃🏽🦚🦚🔔👃🏽👃🏽

  • @saraswathig7494
    @saraswathig7494 Před 2 měsíci +8

    வேலையாஆஆஆ. உன்னருள் வேண்டும் ஐயா.

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +7

    ஓம் சரவண பவ நமக ❤

  • @SorryForeverthing
    @SorryForeverthing Před měsícem +8

    என் அப்பன் முருகன் நினைத்ததே குடுப்பவர் ❤❤❤❤❤அப்பனே போற்றி போற்றி ❤❤❤❤குகனே போற்றி போற்றி ❤❤❤ஆறுமுகனே போற்றி ❤❤❤கந்தனே போற்றி போற்றி ❤❤❤

  • @sharathya4812
    @sharathya4812 Před 2 měsíci +8

    ஓம் ஐம் ஶ்ரீம் வேல் முருகன் வேல் காக்க

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Před měsícem +13

    முருகா எங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் ❤

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem

      கண்டிப்பாக சீக்கிரமா நிரந்தரமான நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும் கவலை வேண்டாம்

  • @radhav3927
    @radhav3927 Před 24 dny +2

    Muruga en kadan theer arul puriyithedugal appa...... arumugam aruleda anudeenam erumugam .

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs Před 24 dny +22

    என் தெய்வமே என்மகன்நல்லபடியாக
    பேச அருள்புரிவாயாக ஒம் முருகாபோற்றி இவன் வே ச தினகரன்

  • @trikkyjuniors6851
    @trikkyjuniors6851 Před 2 měsíci +15

    என் மனதில் உள்ள கஷ்டம் என்ன என்று உனக்கு தெரியும்.நான் நினைக்கும் படி என் மகன் திருமணம் நடக்க அருள் புரி முருகா.
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv Před 5 měsíci +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🐓

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +131

    முருகா முருகா முருகா உன்னை நம்பி நினைத்து வேண்டுபவர்களுக்கு அனைவருக்கும் எல்லா நலன்களும் பொய்யாக்காமல். தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-ed3vt5wk6p
    @user-ed3vt5wk6p Před 2 měsíci +7

    வேலும் மயிலும் துணை முருகா என்னோட உடம்பு சரி ஆகணும் 🙏🙏🙏

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem

      கண்டிப்பாக உடம்பு சரியாகி ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ்வீர்கள்

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 2 měsíci +11

    அப்பனே முருகா என் மகன் சிவமுருகன் உடம்புக்கு சுகம் தந்ததற்கு நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா அப்பனே எல்லா மக்களையும் காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnapriyap4731
    @krishnapriyap4731 Před 7 měsíci +10

    முருகா எனக்கு சீக்கிரம் ஒரு அரசாங்க வேலை கிடைக்கனும் முருகா என்னோட ஆசை நிறைவேறனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi8597
    @karthikarthi8597 Před měsícem +4

    முருகன் திருப்புகளையும் இதேமாதிரி பாடி போட்டால் நன்றாக இருக்கும் எங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும்

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +5

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤

  • @selvibalamurugan1213
    @selvibalamurugan1213 Před 10 měsíci +26

    முருகா எனக்கு சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும். என் வறுமை நீங்க அருள் புரிங்க பகவானே.

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem

      கவலை வேண்டாம் விரைவில் நிரந்தரமான நல்ல வருமானம் உள்ள நல்ல வேலை கிடைக்கும் வேலையும் வேலனையும் நம்பினோர் அனைவர்க்கும் இறை அருளும் பிரபஞ்சம் அருளும் நிச்சயம் கிடைக்கும் 🎉

  • @tamilselvi.c7483
    @tamilselvi.c7483 Před 4 měsíci +12

    வேல் மாறல் தொடர்ந்து கேட்டு வருகிறேன்என்மகளுக்குசீக்கிரம்அரசுநிரந்தரவேலைஅக்ரிஆபீஸர்பேங்கிங்வேலையும்நல்லதிருமணவாழ்க்கையும்சந்தோஷமானமருமகன்குடும்பம்கொஞ்சம்பெரியகுடும்பமாகவும்நல்லவாழ்க்கையும்அமையவேண்டும்முருகாஅப்பாமுருகா

  • @palanini5292
    @palanini5292 Před 2 měsíci +12

    முருகா எனது பிரச்சினைகளுக்காக வேண்டுகிறேன் நல்லபடியாக நிவர்த்தி செய்து என்னை காக்க வேண்டும் இறைவா

    • @ramaputtia9423
      @ramaputtia9423 Před 2 měsíci +1

      உபஸச🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎮♈

  • @geethalakshmik2955
    @geethalakshmik2955 Před 2 měsíci +8

    எனது மகனுக்கு நாக தோஷம் நீங்க வேண்டும் முருகா.

  • @karthikarthi8597
    @karthikarthi8597 Před 20 dny +1

    உன்னில் சரணடைந்தேன் முருகா❤

  • @subbulakshmichandra1933
    @subbulakshmichandra1933 Před měsícem +6

    முருகா நின் பாதம் சரண்.
    எங்கெங்கு இருந்து உயிர்
    ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்தருள் புரிவாய்
    என் அப்பனே❤

  • @Maheswari2013-eu6it
    @Maheswari2013-eu6it Před 22 dny +1

    சக்தி வேல்மறால் பாடல் சந்தோசத்தை தரும்

  • @user-nq6tn4py2o
    @user-nq6tn4py2o Před měsícem +10

    என் கணவருக்குஎலும்புகிராக்ஆகிஇருக்கிறதுஅதுசரிஆகிஎலுந்துநடக்கவேணடும்முருகாஓம்சரவணபவ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉translatetoEnglish

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Před 6 měsíci +12

    வெற்றிவேல்முருகனுக்குஅரோஹரா குழந்தைகள்நோய்இல்லாமல்ஆரோக்யமுடன்வாழதுனைபரீவீரமுருகா 🌞🌞🪔🪔🦚🦚🪔🪔

  • @karpagavallikarpagavalli3125

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அப்பா

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +5

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @ConfusedCaterpillar-cr8jq

    Naanum vel maaral padithuvarukiren en nilamaium nalla vithama maarikondirukkirathu muruga unaku nanrigal kodi saravana bava🙏🙏🙏🙏🙏🙏

  • @JAYARAJJAYARAJ-do1rg
    @JAYARAJJAYARAJ-do1rg Před měsícem +5

    முருகா சரணம் மலைபோல் இருக்கும் எல்லா நோய்களையும் பனிபோல் விளக்கி எனக்கு சுகத்தையும் நலத்தையும் அரோக்யதயும் குடு முருகா எனக்கு நீயே துணை யா இருந்து எல்லா நோயிலிருந்து காப்பாத்தி மீண்டும் என்ன வேலைகி போக வை முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா...

  • @Murugan.2006
    @Murugan.2006 Před rokem +112

    வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @vikashv2029
      @vikashv2029 Před 3 měsíci

      சச
      சச

    • @vikashv2029
      @vikashv2029 Před 3 měsíci

    • @vikashv2029
      @vikashv2029 Před 3 měsíci

      சச

      சசசச
      சச

      சச

      சச
      சச
      சச

      சச
      சசசச
      சச

  • @milonraja3771
    @milonraja3771 Před měsícem +7

    ஓம் சரவண பவ நமக

  • @annitrust8231
    @annitrust8231 Před 3 měsíci +13

    முருகா என் கஷ்டத்தில் கடனில் இருந்து காப்பாற்றும் முருகா என் மகளின் வாழ்கை ஏன் இப்படி அப்பா உன்சன்னதியில்நடந்தகல்யாணவாழ்கை ஏன் சிதரிகிடக்குதுஅப்பாமுருகாகாப்பாற்றும்முருகா

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem +1

      அவன் சன்னதியில் நடந்த திருமணம் ஒரு குறையும் வராது இன்னும் சில நாட்களில் எல்லாம் சரியாகும் கவலை வேண்டாம் பிறக்கும் முதல் குழந்தைக்கு அவன் பெயரை வையுங்கள் நல்லதே கண்டிப்பாக நடக்கும் கவலை வேண்டாம்

  • @besttech4208
    @besttech4208 Před měsícem +4

    என் அப்பனே முருகா மன பயம் போக்கி அமைதி கொடு முருகா

  • @akmkumaran-kf5ds
    @akmkumaran-kf5ds Před měsícem +3

    Murugaa Kowsi ku enaku kalayanam akanum 🙏🙏🙏🙏

  • @nithinhashini4133
    @nithinhashini4133 Před 16 dny +1

    முருகா மனம் உடல் ஆரோக்கியம் வேண்டுகிறேன்

  • @ramachandran.v3769
    @ramachandran.v3769 Před 2 měsíci +6

    திருத்தணியில் உதித் து அருளும் ஒருத்தன் மலை
    விருத்ன் என் து உள்ளத்தில்உறை
    கருத்ன்மயில் நடத்துகுகன் வேலே

  • @lalithas152
    @lalithas152 Před 11 měsíci +68

    ஆணவம் அழிந்து உன்னயே மனதில் நினைக்க அருள் செய் முருகா.

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před měsícem

      தன்னை உணர்ந்தாலே இறை அருள் தானே வரும்

  • @balajis3141
    @balajis3141 Před měsícem +9

    முருகா என் திருமண தடை விளக்கி உன் அருளால் எங்கு நடந்தாலும் உன் சன்னிதானத்திலே எனக்கு திருமணம் நடத்தி வைப்பாய் என் அப்பனே முருகா

  • @-thenvazhai373
    @-thenvazhai373 Před 7 měsíci +18

    🙏🙏🙏 முருகா எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் murugaa 🙏🙏🙏

  • @kasthoorikasthoori-wi9er

    முருகா என் பேரனுக்கு கல்வி அறிவு தாரும் ஜயா முருகா

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 Před 6 měsíci +11

    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před měsícem +4

    என் அப்பனே முருகா அடியவளை காப்பாற்றுங்கள் முருகா மலை போல் பிரசனையில் தவிக்கிறேன் முருகா பனி போல் கரைந்து போகட்டும் அய்யனே என் கடன் தீருந்து போகட்டும் அய்யனே நான் இழந்த பணம் மீட்டு தாருங்கள் முருகா அப்பனே வேல் கொண்டு வந்து காபாற்றுங்கள் சுப்பிரமணிய சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 2 měsíci +11

    அப்பனே முருகா என் மகன் செந்தில் குமார்க்கு உடம்பில் உள்ள நோய் பினி பிடி சுகம் ஆகட்டும் முருகா பதிகம் தந்ததற்கு நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mattamannarassociates4083
    @mattamannarassociates4083 Před 3 měsíci +13

    என் அண்ணணின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து. .பண பிரச்சினை தீர வேண்டும் முருகா

  • @ramamurrthi8384
    @ramamurrthi8384 Před rokem +13

    என் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @geethasami5692
    @geethasami5692 Před 6 měsíci +8

    ஓம் சரவணபவ 🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ்🙏🏻 ஓம்சரவணபவ 🙏🏻ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @santhimani8259
    @santhimani8259 Před 2 měsíci +7

    முருகா என் மகனுக்குவ வரைவில் திருமண ம் நடக்க அருள்வாய் அப்பா

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 3 měsíci +5

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @susithravenkatachalapathi5126
    @susithravenkatachalapathi5126 Před 2 měsíci +8

    முருகா சின்ன மகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před rokem +11

    திருச்செந்தூர் முருகன் சுப்பிரமணியம் துணை புரிந்தது எங்களின் குடும்பம் சுபிட்சமாக அருள் வழங்க வேண்டியகிறேன் தங்கவேலு தனசேகரன் பிரேமா தனசேகரன் விக்னேஷ்வரன் தனசேகரன் ஹரிஷ் ராகவேந்திரா ‌ஓம் ஓம் ஓம் வேலும் மயிலும் துணை வெற்றி வேல் உன்னை துணை

  • @parimalasugumar8742
    @parimalasugumar8742 Před 9 měsíci +6

    பழனி ஆண்டவர்க்குஅரோகரா

  • @annapackiamchandran8191
    @annapackiamchandran8191 Před měsícem +2

    Muruganuku Arokara🎉🎉🎉

  • @vmannamalvmannamal590
    @vmannamalvmannamal590 Před měsícem +4

    முருகா முருகா என் மகள் பகையை மறந்து என்னை வந்து சேர வேண்டும் வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா வீர வேல் முருகா

  • @mahesnagaratnam8620
    @mahesnagaratnam8620 Před 22 dny +6

    என்அப்பனேமுருகாஎன்மகனுக்குதிருமணம்நடைபெறவரம்தரவேண்டும். வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @selvamabinila3671
    @selvamabinila3671 Před měsícem +18

    Om murugaah yen பிரென்ட் பொண்ணுககு சிக்கிராம திருமணம் நடக்கணும் நீங்க தா துணை இருக்கணும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KarthideeshiKarthideeshi
    @KarthideeshiKarthideeshi Před 3 měsíci +4

    ஓம் முருகா அனைவரும் நலமாக வாழ வேண்டும் 🙏🙏