"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2024
  • "வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!
    To order the book online: giri.in/products/vel-maral
    To read it online: kaumaram.com/text_new/velmara...
    #murugan
    #astrology #saibaba
    #tamil #tamiltemples #murugan #lordmurugan #miracles #astrology #trending #murugansongs #velmaaral
  • Zábava

Komentáře • 619

  • @priyankak9462
    @priyankak9462 Před 2 měsíci +48

    Om Sai ram 🙏
    Clear explanation about vel maaral,sis
    Understand Pani padinga nu solirkinga நிச்சயம் ah panrom sis
    Indha point ithu vara yaarum sonnadhu ila...purinji padinga nu..
    Thank you so much sis..
    Starting vel la irundhu vandha Oli goosebumps miracle nu thaan naan soluvan..
    I completely understood about vel maaral பாராயணம் through your video,sis.
    Thank you so much for sharing sis
    Vetri vel muruganuku arogaraaa...

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Thank you so much sister! I also felt yaarum purinju padikka insist pannalaye nu .. so atha first highlight panninen sister. Thank you for your feedback.. :):)

    • @priyankak9462
      @priyankak9462 Před 2 měsíci +2

      @@realsaimiracles keep sharing your miracles with us sis
      Am very much interested to see all your videos..
      எதார்த்தமான பேச்சு ungalthu..
      ஓம் சாய் ராம்

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Thank you so much sister!! You will love our videos for sure..

    • @karthikasakthivel8979
      @karthikasakthivel8979 Před 2 měsíci +1

      Sister entha book yenga vagininga

    • @priyankak9462
      @priyankak9462 Před 2 měsíci +1

      @@karthikasakthivel8979 brother indha channel subscribe panikonga
      Apo yepavum sis podra Ellamey ungaluku தெரிய வரும்.
      Community la post panirkanga..so athu பாருங்க ungaluku detailed ah purium..

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 Před měsícem +18

    வேலும் மயிலும் சேவலும் துணை.புது ப்ரண்ட் 🙏🌹.எனக்கு வயிற்றில் சல நாட்களாக வலி வந்து வந்து போகிறது.டாக்டர்கள்ஹிரண்ய என்று கூறி உள்ளார் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளார் எனக்கு பயமாக உள்ளது.6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளது.அதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது. அடுத்த வாரம் தேதி குறித்து உள்ளது.விரைவில் குணமாகி வீடு திரும்ப முருகனை வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🌹

  • @reshumanisha31
    @reshumanisha31 Před 2 měsíci +24

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kavithakrithik2264
    @kavithakrithik2264 Před 2 měsíci +6

    Romba thanks sister clear explanation nice murugan arul elarkum kidaikatum..vazhga valamudan 🙏🙏🙏 om muruga potri...❤🤎💜💙💚💛🧡❤🤍

  • @sriktwig
    @sriktwig Před 2 měsíci +7

    Nice Explanation of Vel Maral
    Om Muruga

  • @ramasubramani5575
    @ramasubramani5575 Před 2 měsíci +82

    முருகா குமரா வேல்மாறல் படித்த 44 ஆவது நாள் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார் முருகன்

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci +2

      very nice!

    • @jayasudhaaravindan678
      @jayasudhaaravindan678 Před 2 měsíci +1

      Super🙏

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Před měsícem

      ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-dh8tn1sj4r
      @user-dh8tn1sj4r Před měsícem

      I am catholic how read how many verses to read every day can u pls say i hope u understand what i ask

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu Před měsícem

      ​@@user-dh8tn1sj4rWorship Jesus Christ and the Holy Spirit and ask His Blessings and start reading Vel Maaral.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 2 měsíci +8

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @rajassanju
    @rajassanju Před 2 měsíci +111

    மிக்க நன்றி, நான் கடந்த 3 நாட்களாக வேல் மாரல் படித்து வருகிறேன். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு Hall ல் அமர்ந்து TV மூலமாக youtubeல் பார்த்து படிக்கிறேன். ராகுல் ரவீந்திரன் என்ற பாடகர் பாடியுள்ளார், அதிலேயே ஒவ்வொரு வரியும் வருகிறது. பார்த்து படிப்பதற்கும் எளிமையாக உள்ளது. இசையுடன் கேட்கவும் அருமையாக உள்ளது.
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼

    • @indhumathikvk5mathi6
      @indhumathikvk5mathi6 Před 2 měsíci +4

      மொபைல் ல padinga... kowmaram வெப்சைட் ... ஹால்ல் ல படிக்க வேண்டாம்

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci +2

      Mika arumai!

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci +2

      Murugan thunai!

    • @anuradhas4167
      @anuradhas4167 Před 2 měsíci

      Thanks idrawvelandrecietedvelmaraldaily

    • @anitham6697
      @anitham6697 Před 2 měsíci +2

      CZcams name sollunga please yenaku book kitaikavillai

  • @devikrishna7110
    @devikrishna7110 Před 2 měsíci +9

    Very powerful mantram- Velmaral
    Om Muruga

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 Před 2 měsíci +14

    Hi Ssy...lot of miracle happen in my life of Vel Maral chanting and also kanda sasti kavasam...velum mayilum sevalum thunai🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci +2

      Hi Sister please can you whatsapp me.. I would love to listen your miracles! My number- 9894772921

  • @visalakshisubramanian1061

    சகோதரி நான் தினமும் வேல் மாறல் படித்து வருகிறேன் தினமும் சாயங்காலம்விளக்கு ஏற்றிவிட்டு ஆறு முதல் ஏழு மணி க்குள் படித்து வருகிறேன் மனதால் வேலை நினைத்து கையில புத்தகத்தில் இருக்கும் வேலை பார்த்து படித்து வருகிறேன் என்அப்பன் முருகன் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைகாப்பாற்றினார் இத்தனை நாள் என்று கணக்கு வைக்காமல் படித்து வருகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🦃🦃🦚🦚💕💕

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 2 měsíci +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி, வணக்கம்🙏ஓம் சரவண பவ🙏

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 Před měsícem +3

    மிக்க நன்றி 🙏
    முருகா போற்றி🙏🙏🙏🙏
    நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக மிக துயரத்தில் இருக்கும் எங்களை கை குடுப்பார் என்று நம்புகிறேன்🙏

  • @subramanianc9365
    @subramanianc9365 Před 2 měsíci +9

    வினைகள் தீர வேல்மாறல் படிப்போம் சரவணபவ

  • @alagamaialagamai3401
    @alagamaialagamai3401 Před 2 měsíci +2

    Thanksma super guidance

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r Před 2 měsíci +3

    Super mam ennudaiya venduthalum niraivrranum muruga saraanam

  • @karthikabanu261
    @karthikabanu261 Před měsícem

    Thank u so much sis ..very informative.....

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 Před měsícem +1

    Om Sairam very useful to us.thank you sairam

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 13 dny

    அருமையாக விளக்கம் sonneerkal. நன்றி

  • @priyam9133
    @priyam9133 Před 2 měsíci +1

    Thank you so much mam

  • @muralis2403
    @muralis2403 Před 2 měsíci

    Viewing this video brings so much luck. Thank you so much Ma. I'm watching this video again and again,. Feels so good Ma.

  • @prasannasiva1187
    @prasannasiva1187 Před 2 měsíci +3

    Sis na innakitha unga video first time pakkuran na pramma mugurtha poojaila velamaral start panni twoday aguthu unga video pathu enakku ella doubts um clear ayitu thank u sis❤

  • @rajeswaripannirselvan4695
    @rajeswaripannirselvan4695 Před 2 měsíci +2

    Velum Mayilum Sevalum Thunai
    Vetri vel Muruganukku Aro Hara 👌👌🙏🙏🎊🎊

  • @kalpana1627
    @kalpana1627 Před 2 měsíci

    Thank you so much, it was very informative.

  • @shanthyradhakrishnan5294
    @shanthyradhakrishnan5294 Před 2 měsíci +1

    Sairam..Thankyou so much for this video.very clearly explained.

  • @sangeethaarumugam881
    @sangeethaarumugam881 Před 2 měsíci +27

    Sister na inniku than vel maral padika start pannunen.ennala nammavae mudiyala enga veetuku 6mayil vandhadhu ennaku romba romba sandhosama irundhuchu.murugan mayil vadivil arul kuduthanga.😊😊😊

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci +1

      Omgg omgg ❤️❤️🙏🙏

    • @ramadevi5023
      @ramadevi5023 Před 28 dny

      உங்க பேர்லேயே ஆறுமுகம் இருக்கு சிஸ்டர் வராம இருப்பாரா

  • @jeyak6045
    @jeyak6045 Před 2 měsíci +2

    Nandri

  • @MariSelvamVignesh2703
    @MariSelvamVignesh2703 Před 2 měsíci +12

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @shaganesh9889
    @shaganesh9889 Před 2 měsíci +2

    Thanks for the wonderful explanation. Me as a person strongest devotee of tiruchendur murugan . I came to know recently about vel maaral. I dont know the correct way to say vel maaral. I did 48 days once , from no where suddenly i got to go palani and had excellent darshan of murugan.
    To add i have a child with nervous issues. He cant walk and stand for long time. அவன் அருளால் காத்து இருக்காமல் பழனி இறைவனின் தரிசனம் கிடைத்தது. I was about to leave him but my son was very stubborn to come. So leaving everything to almighty we took him to temple. We completed darshan in half an hour and came down. I was literally tearing into pieces . It was like murugan smiling at me.

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Great great Murugan made your son have his Dharshan!

  • @ThirumalaiappanV
    @ThirumalaiappanV Před 2 měsíci +2

    Akka super. Full of positivity ❤

  • @vishaliniraja2641
    @vishaliniraja2641 Před 2 měsíci +1

    Om muruga nice explanation about vel maral thanks for sharing Sairam ❤

  • @Carrotkitchen
    @Carrotkitchen Před 2 měsíci

    மிக்க நன்றி தோழி

  • @karthiamizhthini780
    @karthiamizhthini780 Před 2 měsíci

    Thank you. Sister

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq Před 2 měsíci

    Nice explanation sister, thank you 🙏

  • @vivekmv2204
    @vivekmv2204 Před měsícem +1

    Thank you so very much 🙏🏽🙏🏽🙏🏽

  • @sanmugabharathi3379
    @sanmugabharathi3379 Před měsícem +2

    Thank you 🙏❤

  • @josai1306
    @josai1306 Před 2 měsíci

    Hi sis vel maral pathi na explanation is good.Oru vishayathai vulla poorvama seiyum bothu atharkana palan vera level than irukkum.om sai ram by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Romba correct sister. Namma emotion Vel ngra sakthi apo thaan senru adaiyum! Atharkkana palan kandippa irukkum.

  • @arulkrishna3692
    @arulkrishna3692 Před 2 měsíci +1

    Thank you mam ❤

  • @malathis1329
    @malathis1329 Před 2 měsíci +2

    Clear explanation super sis

  • @laksmaniyer
    @laksmaniyer Před 15 dny

    அருமையான விளக்கம்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před měsícem +2

    நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍🙏

  • @yogarasu4509
    @yogarasu4509 Před 2 měsíci

    Thank you

  • @umasankar3744
    @umasankar3744 Před 2 měsíci

    Thanks for sharing the meaning of Vel maral slogam. I have to buy this book soon🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      🙏🙏

    • @priyat4999
      @priyat4999 Před 2 měsíci +1

      Hi mam Nan enoda anna ku baby ila bt kandipa indha tym positive varanum nu vel maral padikra avanglukaga Nan padikalam la no problem la

  • @selvainiyavan2689
    @selvainiyavan2689 Před 21 dnem

    Each & every song end - addressed to vel wow so amazing and actually its meaningful

  • @MonicaD-qi4xq
    @MonicaD-qi4xq Před měsícem +1

    Thanks ❤😊

  • @gurudipponchanu
    @gurudipponchanu Před 2 měsíci

    Show front page of the book
    Easy to buy ❤❤❤🎉🎉

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 Před 2 měsíci

    Excellent 👍

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před 2 měsíci +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před měsícem +6

    என்னால் பூஜை பண்ண முடியவில்லை.தினமும் காலையில் கேட்கிறேன்.

  • @vasanthakumari.n2647
    @vasanthakumari.n2647 Před 2 měsíci +1

    Om muruga en son ku nalla mana matratha kudunga, collage poi nalla padika vaiyunga,engala mana nimmathiyodum,santhosathodum,selvaselipodum ,thega arokyathodum,theerka ayulodum iruka vaiyunga andava

  • @aishwaryaharshitharavikuma3737

    Thanku ma

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 2 měsíci +1

    அர்ப்பணிப்பு நல்ல பதிவு நன்றி மா❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Před měsícem

    ❤thanks
    .

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 Před 2 měsíci +2

    Hi sis epidi irukinka na padika start panna but antha power enala en mind la accept pana mudiyala ipo 48 nonveg skip panai viratham iruka na enka pona vel and murugan kooda vanthutuva ❤❤😊😊 enaku avlo happy ah irukum no words to explain about that ur videos are really motivated me thq sis😊😊

  • @shobaa347
    @shobaa347 Před 2 měsíci +13

    Sister naanum health issues iruthichinnu 48 days vel maral padicha really now my health is good 😊

  • @Madhu27999
    @Madhu27999 Před 2 měsíci +2

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @jayahappy727
    @jayahappy727 Před 2 měsíci

    Thank you so much for ur vedio🎉🎉🎉

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px Před 25 dny

    Thank u so much sister ❤🙏

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Před 2 měsíci +2

    Om murugaa pottri

  • @sankarinkl
    @sankarinkl Před měsícem

    Tq sis

  • @Dr.Sathyavathy.R
    @Dr.Sathyavathy.R Před 28 dny +1

    Thank you..nice explanation

  • @saruna7911
    @saruna7911 Před 2 měsíci +3

    Om murugaaaa ❤

  • @Rith_790
    @Rith_790 Před 2 měsíci

    சூப்பர் ஓம் saravanapava

  • @selvi5100
    @selvi5100 Před 7 dny

    நன்றி அம்மா

  • @SumathiNew
    @SumathiNew Před měsícem

    Thanks sister 🙏

  • @umakannan6976
    @umakannan6976 Před 2 měsíci +1

    Om muragn thunai

  • @kalaiselvi-oy1dq
    @kalaiselvi-oy1dq Před měsícem +5

    என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ

  • @Zigzag20067
    @Zigzag20067 Před měsícem +2

    Hello sis na unga videos la ungaluku nadantha miracles pathu dhan vel maral padikka start pannen.. Today 23rd day.. Full of problems.. Romba athigama varudhu bayama iruku sis... Na thodarnthu padithukondu than irukken.. Murugan arulal anaithum sariaga vendum...
    Velum mayilum sevalum thunai✨🙏🏻

    • @realsaimiracles
      @realsaimiracles  Před měsícem +1

      Ithai padikkarathaala kandippa problem varaathu nga
      Nambikkai oda padinga
      Ungamproblem seri aka vazhi kidaikkum

    • @Zigzag20067
      @Zigzag20067 Před měsícem

      Thankyou akka.. Indru sasti thithiyil engal veetil niraya mayilkal vandhadhu... Muruganin arul kidaithathu pol irundhadhu ka... ஓம் சரவணபவ .. 🙏🏻✨🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻

  • @muralis2403
    @muralis2403 Před 2 měsíci +1

    Vel Abhishekam. Patri details sollavum. Arumayaga solgireergal. You are so matured. Explaining the things very nicely. So happy to watch. Continue giving us more videos and informations.

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Thank you for observing it nicely!! Feeling grateful! Sure, main objective of the channel is to spread positivity and make changes in people lives. Please continue supporting the channel and try to share the videos across! Thank you so much!

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Abishekam simle a pannina pothum: milk and water must. Others like santhanam, viboothi, fruit juices are optional.. but sometimes I do it with all possible things and feel so devine. It is important to keep it simple for consistency. Thank you.

  • @dhanalakshmip5173
    @dhanalakshmip5173 Před 2 měsíci

    Nandrima

  • @gurumeenass3886
    @gurumeenass3886 Před 2 měsíci +3

    ஆறுமுகம் அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம்.thank you mam na ninachute eruntha enakana pathuvu murugar aruliyathu

  • @nirmalathangavelu7586
    @nirmalathangavelu7586 Před 2 měsíci +1

    Clearly explained
    Many doubts cleared
    Most important highlight is understand wat u recite only then it is worth it
    The explanation of how reciting twice a day is beneficial is soul touching
    Morning our mind n body r fresh
    Evening recitation cleanses n purifies all our thots that drain our spiritual energy .
    Awesome keep up your gud work dear Anita
    Baba bless u❤🎉

  • @Zigzag20067
    @Zigzag20067 Před měsícem +2

    Sister thank you for your reply sister.. Ungakitta sonnathalaya nu therila sister.. Unga kitta kandippa idha solli yeh aganum sister...today 24th day en veetai suttri 6mayil engal veetaiyeh sutri sutri vandhadhu sister vel maral padithu kondirukumboluthu... Migavum magilchi aga irundhadhu..❤🙏🏻✨thankyou sister for posting this video with clear info🙏🏻

  • @user-fn1vw9fz6c
    @user-fn1vw9fz6c Před 8 dny +2

    Thankyou mam.

  • @Maheshwari315-yz6li
    @Maheshwari315-yz6li Před měsícem

    Thankyou

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 Před 19 dny

    Tq sis🎉❤

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před měsícem

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா திருத்தணி முருகா போற்றி ஓம் வேல் மாறல் தந்த முருகா போற்றி ஓம் பழனி மலை பதி வாழ் முருகா போற்றி

  • @user-zi3rr7sr9k
    @user-zi3rr7sr9k Před 2 měsíci +1

    Om murugaa thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Před měsícem +1

    அக்கா நானும் உங்கள் மிக பெரிய பேன் ஆகிட்டேன்...
    நீங்கள் ரொம்ப தெளிவா
    சூப்பரா பேசுறீங்க அக்கா🥰
    ஓம் சரவண பவ🙏

  • @Ksm14351
    @Ksm14351 Před 2 měsíci +3

    Skip skip agi varuthupa analum enakul iruntha athanai kelvigalukum pathil kidaithuvittathu nandri muruga

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      Sister video length koraikkarakka ka neraya edit pannitten.. sorry sister.. flow konjam miss akiduchu.. next time take care pannikkaren kandippa sister. Thank you.

  • @karthickv7197
    @karthickv7197 Před 2 měsíci +2

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @jesyseeli9862
    @jesyseeli9862 Před měsícem

    Thank you so much da❤❤❤❤❤❤

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 Před 2 měsíci

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏❤🙏

  • @opandroidtv7038
    @opandroidtv7038 Před 2 měsíci +1

    Very powerful mantra

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před 2 měsíci +2

    Paruthamulai sirutha idai velutha nagai karutha kulal sivatha idhal marasirumi vilikku nigar agum thiruthaniyil uditharulum oruthan malai virutham ena thulhthil urai karthan mayil nadhathu gugan velae velum mayilum sevalum thunai 🙏

  • @shenpahavallivalli6474
    @shenpahavallivalli6474 Před 2 měsíci

    Thank u akka

  • @suryar5400
    @suryar5400 Před 2 měsíci +1

    om muruga 🙏

  • @kasthurianandkasthurianand6828

    Sister neenga vel maral pathivai theliva sonathugu thanks sister

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před měsícem

    I thank u sssomuch

  • @PackiyaLakshmi-em3wo
    @PackiyaLakshmi-em3wo Před 6 dny

    Thanking you sister

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 Před 14 dny +2

    என்னால விளக்கு வச்சி படிக்க முடியாது எனக்கு நடக்க முடியல வாதம் இருந்த இடத்தில் தான் படிக்க வேண்டும் முருகா

  • @meenakshis4535
    @meenakshis4535 Před 2 měsíci +2

    Neat explanation. Thank u so much.Where can we get the same print like yours? The book u are having is in clear print.

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      I bought that in UK. It is available in India as well. I will try to find it and give the link in communitypost today. Otherwise I will try to upload my screenshots and share the link.

    • @glakshmi4639
      @glakshmi4639 Před 2 měsíci

      Same available in giri trading company
      Rs.20

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 Před 2 měsíci +1

    🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    ஓம் சரவணபவ ஓம்..🦚🦚🦚🦚
    ஓம் நமோ குமராய நம..💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @sathyanp7231
    @sathyanp7231 Před 2 měsíci +1

    Om Sai Ram
    🙏🙏
    I don't know to read Tamil so I am listening this will do Sai Sis
    Please let me know what to do
    My husband is suffering from kidney problem

    • @realsaimiracles
      @realsaimiracles  Před 2 měsíci

      OK, then try to listen to it foten so you get orally familiarize with words and then try to read the song in ENglish. You will definitely learn to read it in English.

  • @sharasiva8203
    @sharasiva8203 Před 9 dny

    Thank you Ma'am

  • @babyamma4860
    @babyamma4860 Před 2 měsíci

    Swaminatha Swamikku Namaskaram🙏🙏🙏🙏

  • @hamsadevi7176
    @hamsadevi7176 Před 8 dny

    வணக்கம்.வாழ்க வளமுடன் .
    அம்மா.உடல் உபாதைகள்
    எந்த பாட்டு படிக்க வேண்டும்?
    பதில் கொடுத்தால் பரவாயில்ல.

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm Před 2 měsíci

    Morning mattu Sona evening mudila but niraya piracha eruthu releve but mensasu timela solulana same problem at that day antha timela solama erukamudila phonla kapa DMC panana na pure veg tha niga sona.vel erukaratha Kovil potaralama.nama pora pakam kondu polama

  • @Gomathy-ez1im
    @Gomathy-ez1im Před 2 měsíci

    Vel maral manthiram is sooo great n powerful

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews Před měsícem +2

    You are very kind akka ❤