திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வந்தால் நடக்கும் நன்மைகள் | thiruchendur murugan temple

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2020
  • திருச்செந்தூர் சென்றுவந்தால் நடக்கும் நன்மை பற்றி இந்தப் பதிவில் விளக்கியுள்ளார் பிரசன்ன ஜோதிடம் சிவ மகாதேவ ஐயர்.
    திருச்செந்தூர் முருகன் அருள்பெற இதுதான் சரியான வழிபாட்டு முறை எப்படி இருப்பதை தெரிந்து கொள்ளலாம் இந்த பதிவு.
    how to worship in #tiruchendur #murugan temple by sivamahadev ayyar.
    குரு அருள் பெற #திருச்செந்தூர் முருகன் வழிபாடு மிக சிறப்பு.
  • Jak na to + styl

Komentáře • 215

  • @jagankumar1751
    @jagankumar1751 Před 2 lety +178

    முருகா எனக்கு விரைவில் திருமணம் கைகூடி வர வேண்டும் உன் அருளால் திருமணம் நடக்க வேண்டும் 🙏🙏🙏

  • @vj_chithra_mullai_addict9037

    விரைவில் உன் சன்னதியை நாடி வருகிறேன் முருகா,நான் வேண்டிய பிரார்த்தனை எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @muralivijay1914
    @muralivijay1914 Před 2 lety +39

    என் திருச்செந்தூர் தெய்வம் உங்களை வேண்டி வந்துள்ளேன் என்னை காத்து அருள வேண்டும் ஐயா🙏

  • @muralivijay1914
    @muralivijay1914 Před 2 lety +36

    என் தெய்வம் கண் கண்ட கடவுள் முருகன் எனக்கு துணை புரிந்து நல்லா வாழ வைக்கணும் முருகா போற்றி🙏

  • @MotivationChenal-25
    @MotivationChenal-25 Před 10 měsíci +11

    முருகா உனது அருளைப் பற்றி சொல்லி முடியாது ...
    என் குழந்தை இன்று உயிரோடு இருப்பது உன்னால் தான்..
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 Před 3 lety +19

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா. நன்றிகள் பல பல.

  • @jayashree6515
    @jayashree6515 Před 2 lety +24

    வெற்றி வேல் முருகருக்க அரேகரா🙏🙏🙏

  • @user-uj5jm5ml7v
    @user-uj5jm5ml7v Před 2 lety +28

    செந்தூர் முருகா என் வாழ்வில் முன்னேற்றத்திற்கு நீ தான் காரணம்

  • @user-lk6fi3ms1e
    @user-lk6fi3ms1e Před 2 měsíci +1

    எனது அண்ணனுக்கு மனநிறைவும் மிகுந்த செல்வமும் கொடுத்தமைக்கு நன்றி முருகா❤❤❤

  • @venakatalakshmi7413
    @venakatalakshmi7413 Před 9 měsíci +2

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்.வெற்றி‌ வேல் முருகா

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 Před 2 lety +38

    எனக்கு விரைவில் அரசு பணி கிடைக்கனும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety +12

    முருகா இரண்டு பிரச்சனை.. கல்யாணம் ஆகல. இடப்பிரச்சனை இரண்டும் வெற்றி அடையனும்

  • @subha5319
    @subha5319 Před 2 měsíci +1

    முருகா அரோகரா உன் சக்தி அபரிகரமானது.

  • @jothilakshmiselvaraj5066

    அய்யா நீங்கள் கூறியது உண்மையிலும் உண்மை என் வாழ்கையில் நான் அனுபவித்த உண்மை உங்கள் வார்த்தை உயிருள்ளவை யாமிருக்க பயமேன் எம்பிரான் முருகனின் வாக்கு

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +10

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏

  • @Mohanaramya
    @Mohanaramya Před 3 lety +5

    அரோகரா... முருகனுக்கு அரோகரா...

  • @selvipp4801
    @selvipp4801 Před 3 lety +6

    நன்றி ஐயா.

  • @praneetavpraneetav3680
    @praneetavpraneetav3680 Před rokem +2

    செந்தில் ஆண்டவருக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @chandraswaran5952
    @chandraswaran5952 Před 2 lety +2

    ஓம் சரவணபவ.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @umapathimrs
    @umapathimrs Před 2 lety +10

    முருகா எனக்கு திருமணம் மற்றும் வேலை உங்களால் உன் அருளால் விரைவில் நடைபெற வேண்டும் ஓம் முருகா .... அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏💐💐💐

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 Před 3 lety +5

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @paarameswarankanapathipill6447

    Thank you sir muruga songe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @famousstudio6145
    @famousstudio6145 Před 2 lety +4

    திருச்செந்தூர் முருகா சரணம், முருகா சரணம், முருகா சரணம்.

  • @hhpsable
    @hhpsable Před 2 lety +8

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏

  • @mohanavel007
    @mohanavel007 Před 2 lety +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 Před 2 měsíci

    En mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa

  • @directselling2061
    @directselling2061 Před 3 lety +6

    ஓம் சரவணபவாய நம🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 3 lety +4

    Ella pukalum thiruchendur muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 Před 2 lety +6

    ஓம் சரவணபவ

  • @tovino_shivu_0093
    @tovino_shivu_0093 Před rokem +1

    Muruga seekiramey ennoda kastangal theeranum muruga ..unnaye nampi varen muruga 🥹🥹

  • @DINESHDINESH-be1ql
    @DINESHDINESH-be1ql Před 3 lety +3

    nandri ayya

  • @satheeshsk2195
    @satheeshsk2195 Před 2 lety +1

    முருகா எனக்கு உன் ஆசிஉடன் திருமணம் நடக்க வேண்டும் மனம் ரொம்ப வேதனை அளிக்கிறது முருகா சரணம் முருகா

  • @muraliiyer7850
    @muraliiyer7850 Před 3 lety +5

    🙏🙏Muruganuku Arohara🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 10 měsíci +2

    எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmi8834
    @mahalakshmi8834 Před 2 lety +6

    எனக்கு குழந்தை பாக்கியம் தா‌ முருகா‌

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 2 lety

    அருமையான தகவல் ஐயா வணக்கம்

  • @Manivel_Mani
    @Manivel_Mani Před 3 měsíci

    முருகா உங்க அருளால் விரைவில் எனக்கு திருமண‌ம் நடக்க வேண்டும்🙏🙏🙏

  • @soundararajan5878
    @soundararajan5878 Před 2 lety +2

    முருகா தமிழ்நாடு மக்கள் அனைவரும் நல்ல இருக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் விலை மற்றும் மற்ற பொருட்களின் விலை விண்ணை மூட்டது . காப்பாற்ற அப்பா அம்மா நண்பா முருகா.

  • @subhashinibala2006
    @subhashinibala2006 Před rokem +2

    முருகா மகளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் 🙏அருள் புரிய வேண்டும்🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @vetriligamvetrilingamnadar7171

    நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @sakthisakthi1173
    @sakthisakthi1173 Před rokem +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Ayya

  • @user-li8qg9ik7b
    @user-li8qg9ik7b Před 2 měsíci +1

    ஓம் முருகா சரணம்

  • @saidev2400
    @saidev2400 Před 2 lety

    என் முருகப்பெருமானே எனது தேடல் நீற் அறிவாய் அய்யனே... 🪔 🤲 🌼 😔

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +1

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 Před 2 lety

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @kumaripalanivelpillai4719

    Om saravanabava om thiruchitampalam 🔱🙏🌹

  • @TTFN.
    @TTFN. Před 3 lety +1

    🙏🌺Om Saravana Bhavaya Namaga 🌺🙏

  • @latharani1931
    @latharani1931 Před 2 lety +3

    முருகா எனக்கு புரமோஷன் கடந்த வருடங்களாகவே கிடைக்கவில்லை. சீக்கிரம் கிடைக்க அருள் புரியுங்கள் இறைவா! நன்றி.

  • @srinivasan9153
    @srinivasan9153 Před 2 lety +1

    ஓம்சரவணபவ.

  • @inpainpa6841
    @inpainpa6841 Před 2 lety +3

    Nanga neathu tha thiruchendur murugan tharisanam 🙏 pathutu vanthom manasuku romba santhosama irunthuchu muruga muruga muruga muruga 🙏🙏🙏🙏

    • @boopathirajkumar3107
      @boopathirajkumar3107 Před 2 lety

      Nangallum nethu than pathutto vanthan santhosamana tharisanam 🙏🙏

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 Před 2 lety +2

    Om Muruga 🙏🙏😢

  • @saiVinothupdateversion
    @saiVinothupdateversion Před 8 měsíci

    Om Tiruchendhilandavar Thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 10 měsíci +1

    நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் வருமானம் கிடைக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +5

    ஓம் சரவணபவ🙏

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +1

    ஓம்

  • @vijayalakshmi4533
    @vijayalakshmi4533 Před 2 lety +1

    Muruga engaliku sontha vedu Amaya vendum🙏

  • @ushac7944
    @ushac7944 Před 3 lety +11

    Love you so much muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharshini1724
    @priyadharshini1724 Před rokem

    Yes, today I m in thiruchendur sir

  • @kitkatlover9360
    @kitkatlover9360 Před 2 lety +7

    Muruga🤲🤲Kulandhai bhakiyam kudunga🙏🙏🙏🙏🙏

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 Před 2 lety +3

    Muruga yanaku nan virumpiya phonu venum appa nithan sethuvaikanum appa muruga thiruchanthur andavane yan appa muruga nan sonatha seven unaku muthal muraiya unnidam kekurai appa yanaku nan virumpiya phonna sethuvai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @ram.ram.7291
    @ram.ram.7291 Před rokem

    Muruga yenaku an kulanthi piraka vendum muruga.. 🎊. 🎊. 🎊

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 3 lety +1

    Iyya vanakkam

  • @vijaykumary5427
    @vijaykumary5427 Před 2 lety +1

    Muruga unnai saran adaya varuguren... Enai kathu arul puriyum muruga.

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Před rokem

    வீரவேல் முருகனுக்கு அரோகரா.....

  • @sundaramahalingamg2149

    Vetrivel muruganuku arogara

  • @jayaprakashjayaprakash5177

    Om muruga thunai

  • @sagayamary2765
    @sagayamary2765 Před rokem

    Muruga. Om Saravana bava. Kadan prachinai theerkka vali kattunga

  • @madhankumar212
    @madhankumar212 Před rokem

    கடந்த ஆடிக்கிருத்திக்கை தினத்தன்று திருச்செந்தூரில் குடிக்கொண்டுள்ள செந்திலாண்டவரை தரிசித்து விட்டேன். அது மட்டுமல்ல பஞ்ச லிங்க தரிசனம் காண பாக்கியமும் எனக்கு கிடைத்தது

  • @sakthivelr2094
    @sakthivelr2094 Před rokem

    முருகா நான் நினைப்பது எல்லாம் கை கூட வேணும் நான் உன் சன்னதிக்கு வருகிறேன்

  • @jayabaskaran6039
    @jayabaskaran6039 Před 2 lety +2

    Om saravanabava

  • @arulvijay5140
    @arulvijay5140 Před 2 lety

    Muruga nandri muruga

  • @user-li8qg9ik7b
    @user-li8qg9ik7b Před 2 měsíci

    எனக்கு எட்டு வருடமாக பெண் கிடைக்காததால் திருமணம் நடைபெறாமல் உள்ளது இந்த முறையாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் இதற்க்கு மேல் அந்த முருகனை தான் நம்பி உள்ளேன் முருகா அருள்புரி மயில் வாகனா 🙏

  • @sangeetharakshitha4499

    Om saravanabava shanmuga saranam

  • @mallikamani4581
    @mallikamani4581 Před 3 lety +2

    👌👌👌🤘🤘🤘

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Před rokem

    முருகா.....

  • @muthuharish583
    @muthuharish583 Před 2 lety +1

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ

  • @devadeva7731
    @devadeva7731 Před měsícem +1

    என்அப்பனேமுருகாஎன்கடன்பிரச்சனைதீர்த்துவியாபரத்தைநல்லபடியாநடத்திகொடுங்கப்பா

  • @balanivelbalanivel9941

    Om muruga

  • @subashasal527
    @subashasal527 Před 2 lety +1

    கந்தா சரணம்

  • @venakatalakshmi7413
    @venakatalakshmi7413 Před 9 měsíci

    Om Saravana Bhavaya.

  • @nataraj831
    @nataraj831 Před 9 měsíci

    ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா

  • @devis1005
    @devis1005 Před 2 lety

    On muruga vetrivel muruga

  • @SakthiVel-dr8sr
    @SakthiVel-dr8sr Před 2 lety +2

    உங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம் சாமி......

  • @ManiMani-xx8jw
    @ManiMani-xx8jw Před rokem

    Om muruha

  • @selvamg7592
    @selvamg7592 Před 2 lety

    Kantha saranam eanakku noi attra valvu vendum chendhur muruga

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety

    Ayah vanakkam. I want to get an opportunity to come to thiruchendur Murugan koil. I love to sit @ the feet of our Lord Murugan . From Bangalore

  • @sathishrevathi8039
    @sathishrevathi8039 Před rokem

    🙏🙏🙏

  • @MahaLakshmi-ie3kg
    @MahaLakshmi-ie3kg Před 2 lety

    கருணை கடலே கந்தா போற்றி

  • @vishals1941
    @vishals1941 Před 2 lety +4

    முருகா நான் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று எப்படி யாவது வேலை க்கு சென்று விட வேண்டும் ஐயா 🙏

  • @MuruganMurugan-ti5tg
    @MuruganMurugan-ti5tg Před rokem +1

    Thiruchendur muruga engaluku intha month kulanthaiya thanka appa

  • @rajijiayaspathi2833
    @rajijiayaspathi2833 Před rokem

    🙏🙏🙏❤️

  • @UshaRani-hu8lj
    @UshaRani-hu8lj Před 2 lety +1

    Muruga enaku kulanthai pakiyam kodunga appa om Saravana bava

  • @shantig9494
    @shantig9494 Před rokem

    Murugappa potry potry..

  • @dhanesh1934
    @dhanesh1934 Před 2 lety

    ✨️ 💯

  • @geetharavi8980
    @geetharavi8980 Před 11 měsíci

    Om Saravana bhava

  • @kaviyakaviya3409
    @kaviyakaviya3409 Před 2 lety +1

    Appa 🙏

  • @rameshmalathi7421
    @rameshmalathi7421 Před 2 lety +6

    முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று மனமுருகி வேண்டி கேட்கிறேன் ஓம் முருகா

    • @charlesd3848
      @charlesd3848 Před 2 lety

      உங்களுக்கு.முருகன்.அருளாள்.ஆன்குழந்தையே.கன்டிப்பாக.பிறக்கும்👍👍👍

  • @VijayaVeeramni-kd1cc
    @VijayaVeeramni-kd1cc Před 15 dny

    முருகா. எனக்கு. குழந்தை. வரம். குடுங்க. என். அப்பா.

  • @judibabludannytyson8118
    @judibabludannytyson8118 Před 2 lety +1

    Appa Enakku neeye en maganaga Vara vendum ayya,senthoor sasti velanukku arokara