Thiruchendur murugan temple | திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு | namma bhoomi namma samy

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2021
  • Thiruchendur murugan temple history and timing | திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு | hiruchendur Murugan Temple is a Temple situated in Tiruchendur, Tamil Nadu dated 2000 years back. The temple is one of the 6 Abodes of Lord Murugan and situated near the sea of Bay of Bengal where the other 5 temples are situated in Mountains |History of Thiruchendur Murugan Temple | namma bhoomi namma samy namma bhoomi namma samy | gobinath spiritual speech
    Old is Gold Channel : / @thadavaasal
    Siva pithan Channel : / @sivapithan
    This is Namma Bhoomi Namma Samy
    Our Website: www.sivapithan.com
    இந்த 4 பேரை சிவனுக்கு மிகவும் பிடிக்கும் : • இந்த 4 பேரை சிவனுக்கு ...
    நான் ஏன் சிவனை வழிபட ஆரம்பித்தேன் : • நான் ஏன் சிவனை வழிபட ஆ...
    சிவபெருமானை காண இந்த ஒரு குணம் கட்டாயம் வேண்டும் : • சிவபெருமானை காண இந்த ஒ...
    நீங்கள் எந்த வயதில் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் : • நீங்கள் எந்த வயதில் ஆன...
    உண்மையில் உங்கள் சிவபக்தி எப்படிப்பட்டது : • உண்மையில் உங்கள் சிவபக...
    மாயை என்பது என்ன ? : • மாயை என்பது என்ன ? | ப...
    சிவாலயம் யாரால் கட்டமுடியும் ? : • சிவாலயம் யாரால் கட்டமு...
    சிவனடியார் வாழ்க்கையில் வரக்கூடாத நாள் : • சிவனடியார் வாழ்க்கையில...
    இதுபோல கண் இருந்தால் மட்டுமே சிவனை காண முடியும் : • இதுபோல கண் இருந்தால் ம...
    சிவன் மீது ஆசைபடலாமா ? | • சிவன் மீது ஆசைபடலாமா ?...
    மாயை என்பது என்ன ? | • மாயை என்பது என்ன ? | ப...
    சிவனடியார் வாழ்க்கையில் வரக்கூடாத நாள் : • சிவனடியார் வாழ்க்கையில...
    மந்திரம் எந்த நேரத்தில் சொல்லக்கூடாது : • எந்த நேரத்தில் மந்திர...
    உண்மையான ஆன்மிகம் என்பதன் பொருள் யாது : • உண்மையான ஆன்மிகம் என்ப...
    உங்கள் பக்தி எப்படி இருக்க வேண்டும் ?
    • உங்கள் பக்தி எப்படி இர...
    உண்மையான ஆத்மா தாரிசனம் பார்க்கவேண்டியதன் : • உண்மையான ஆத்மா தாரிசனம...
    This channel is to explore and conserve our culture, heritage, rituals that are being followed in our tamil ethnic groups.
    It also discusses about our temples, do's and dont's during different occasions.
    The right way of following our rituals and more.
    Our temples not only describes the architectural ability of our ancestors and also science and divinity and the outcome of the same.
    Join hands together to conserve our devine culture.

Komentáře • 105

  • @arul3036
    @arul3036 Před rokem +14

    திருச்செந்தூர் முருகன் அருளால் எனது தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கின்றது நான் சாகும் வரை எனது முருகனை நான் மறக்க மாட்டேன் என்றும் முருகன் அடிமை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா செந்தில் நாதனுக்கு அரோக 🙏🙏🙏🙏🙏

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Před 8 měsíci +2

    உன்னருள் கிடைக்க வேண்டுகிறேன் கந்த பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @j.p6285
    @j.p6285 Před rokem +6

    திருச்செந்தூர் சென்று வந்துள்ளேன் வெற்றி என்னுடைய வாழ்க்கையில் ஆரம்பமாகிறது

  • @Appanaduuthaman
    @Appanaduuthaman Před rokem +8

    🙏ஓம் சரவணபவ🙏அப்பா முருகனை வணங்குபவரை காப்பதில் திருச்செந்தூர் முருகனைபோல ஒரு தெய்வ சக்தியை வெறெங்கும் நான் உணர்ந்தது இல்லை,கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நம்மை காப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Před 3 lety +8

    ஓம் சரவணபவ 🙏🌺🌺 ஓம் திருச்செந்தூர் முருக பெருமானே தங்கள் திருவடிகள் சரணங்களே 🙏🙏🌺🌺 ஓம் திருச்செந்தூர் முருக பெருமானே தங்கள் திருவடிகளை தரிசிக்கும் பாக்கியம் விரைவில் கிடைக்க அருள்புரிய வேண்டுகின்றேன் நன்றி அய்யனே 🙏🙏🌺🌺 ஓம் திருச்செந்தூர் முருக பெருமானே நாங்கள் வேண்டிய எங்களுக்கு வரவேண்டிய பணவரவு இன்று கிடைக்க அருள்புரிய வேண்டுகின்றேன் நன்றி அய்யனே 🙏🙏🌺🌺

  • @suganyakumari3711
    @suganyakumari3711 Před rokem +4

    Muruga....
    Full family la Happy ya Thiruchendur varanum Muruga Bless us Abundantly

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Před rokem +14

    எனக்கு குழந்தை வரம் கிடைத்து விட்டது அதற்கு அருள் புரிந்த என் முருகப்பெருமானுக்கு நன்றி ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithspuni3121
    @punithspuni3121 Před 2 lety +5

    ஆறோகர ...🙏 நாளை மறுநாள் சஸ்டி...ஐயனை தரிசிக்க செல்ல இருக்கிறோம் ..ஆறோகரா...🥰🙏🙏

  • @paramesnataraj
    @paramesnataraj Před rokem +2

    அற்புதம், அருமை...
    தங்களின் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயில் குறித்த பெருமைகளும் மற்றும் அதன் சிறப்புக்களும்...
    (கோபிநாத் அவர்களின் கணீர் குரலில்..)
    இன்னும் சில தினங்களில் திருசெந்தூர் முருகனை தரிசிக்க செல்ல இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு, தங்களின் இந்த உரை / வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை...
    நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார வழிபடுவோம்...பணிவுடன் வணங்குவோம்...வாழ்க்கையில் மேம்படுவோம்...
    நன்றி திரு கோபிநாத்....

  • @tamilwhatsappsongs2732
    @tamilwhatsappsongs2732 Před 3 lety +8

    உங்கள் எல்லா வீடியோகளை பார்த்து
    அதன் படி நடந்து இப்பொழுது நன்றாக இருக்கின்றேன்
    நன்றி
    சிவ சிவ......

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +5

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகனே போற்றி🙏

  • @MuthuPandi-xh6ze
    @MuthuPandi-xh6ze Před 3 lety +5

    ஓம் நமசிவாய நன்றி ஐயா உண்மைதான் ஐயா அவரை நாங்கள் வருடம் வருடம் மாலை அணிவித்து திருசெந்தூர் சென்று வருவோம் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட சரியாகிவிடும் என்னப்பன் முருகன் முருக கடவுள் பார்த்துக் கொள்வார் எனக்கு அதில் மூன்று அனுபவங்கள் உள்ளது அரோகரா முருகன் அரோகரா ஓம் நமசிவாய நன்றி ஐயா எங்களுக்கு தெரியாத எல்லாம் தெரிய வைத்ததற்கு நன்றி ஓம் நமசிவாய😑🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety +7

    👌👌👌. I'm waiting for an opportunity to see our Lord Murugan in Thiruchendur. Pls pray for me. From Bangalore

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏

  • @gopiselvi4288
    @gopiselvi4288 Před 3 lety +3

    மிகவும் நன்றி அண்ணா ஒம் நமச்சிவாய போற்றி 🙏 🙏 🙏, ஒம் சரவணா பவ 🙏🙏🙏

  • @sangeethan5548
    @sangeethan5548 Před 2 lety +3

    ஓம் முருகா போற்றி கந்தா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @vinodhinivino3392
    @vinodhinivino3392 Před 8 měsíci +1

    முருகா எங்க அக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @rjanaki3324
    @rjanaki3324 Před rokem +1

    Ennakku thirimanam agi five years aguthu innum kulanthai illa athanala Nan en valkayil romba anbavitthu viten ini ennala thanga mudiyathu en family la enna othukki vaikkaranga valkkaye romba veruthu pochu muruga enakku sikkiram oru kulanthaya kodu muruga oru nalla valiya kattu muruga

  • @mytwolilprincess8506
    @mytwolilprincess8506 Před 3 lety +7

    திருச்செந்தூர் முருகனை பற்றி மிக மிக நல்ல கருத்துக்களை கொடுத்ததற்கு நன்றி அண்ணா. ஓம் சரவணா பவ 🙏🙏

  • @sankaranivas5081
    @sankaranivas5081 Před 3 lety +2

    மிகவும் அழகாக தகவல் சொல்லியதற்கு நன்றி சகோ ஓம் நமசிவாய 🔱🙏🌹

  • @mariyappanv254
    @mariyappanv254 Před 10 měsíci +1

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் திருச்செந்தூர் சென்று வந்தால் திருப்பம் ஏற்பட்டது என் விதியான முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @VKteach93
    @VKteach93 Před 3 lety +2

    அருமை சிவ சிவ சரவணபவ

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +2

    ஓம் சரவணபவ 🌹🌹🌹 🙏

  • @swapnas5549
    @swapnas5549 Před 3 lety +2

    Gopi bro super ra oru instructions thanthu irrukkinga bro super bro 🙏🙏🙏🙏🙏sivayanama 🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏🙇

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety +2

    சிறப்பான பதிவு அருமையான பதிவு ஐயா

  • @Kayal9847
    @Kayal9847 Před 3 lety

    Arumaiyana pathivu anna om nameshivaya🙏🙏🙏

  • @vigneshkumar8358
    @vigneshkumar8358 Před 3 lety

    Good words romba nandri

  • @varadharajan4532
    @varadharajan4532 Před 3 lety +1

    Muruga pottri...shanmuga pottri...muthukumaraa pottri...🙏🙏🙏🙏

  • @anandsankar6650
    @anandsankar6650 Před rokem +1

    My favourite place kadavul

  • @kalaichelviranganathan3258

    Sir
    திருச்செந்தூர் கோவில் பற்றி சிறப்பான முறையில் விளக்கம் அளித்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety +2

    ஓம் முருகா .... செந்தில்நாதா.... ஓம் பராசக்தி... ஓம் வேலா..

  • @jasijasi6238
    @jasijasi6238 Před 3 lety

    Om namesivaya Nandri sago 🌺.🙇 🌺.🙇

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunanappu1718
    @arunanappu1718 Před 3 lety +2

    Om namaha shivaya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +3

    வேலும் மயிலும் துணை🐓

  • @thirumalaiselvirathi7138

    Om muruga pottri.. 🙏🙏🙏💐💐💐💐💐

  • @selvamk8913
    @selvamk8913 Před 3 lety

    Sivaya namaka Anna arumayana pathivu namasivaya namaka sariana

  • @mehalam9213
    @mehalam9213 Před 3 lety

    Thank you sir Hara Hara Mahadeva 🚩

  • @HariniM-je2bl
    @HariniM-je2bl Před 3 lety +1

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @kindman8408
    @kindman8408 Před 3 lety +2

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +2

    ஓம் சரவணபவ🙏

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 Před 3 lety

    நல்ல பதிவு. இம்முருகனின் பெயர்தான் எனக்கும் வைத்துள்ளார்கள். ""செந்தில் குமார் ""..

  • @PriyaPriya-zn1wx
    @PriyaPriya-zn1wx Před 2 lety +1

    Unmi om muruka😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gobeshaasvlog2780
    @gobeshaasvlog2780 Před 3 lety

    அரோகரா

  • @siva4246
    @siva4246 Před 3 lety +1

    1st comment anna

  • @Thadavaasal
    @Thadavaasal Před 3 lety

    Om muruga

  • @muthuvlog6080
    @muthuvlog6080 Před 2 lety

    En Life la oru change venum so chithra powrnami ku poraa Om Muruga 🙏🙏🙏🙏

  • @blackydhanu5158
    @blackydhanu5158 Před 2 lety

    Muruga en manasula neraya kolapam kavala vaalzhkaila neraya kashttam eammatram eallam iruku kashtatha kudutha neeye ennoda indha kashtatha theerthu veiu Muruga 🙏🙏🙏🙏 eallarum enna eamatharanga manasuku nimmdhi illa nee enna ipdi sodhaikara 😭😭😭

  • @bawahninathan3349
    @bawahninathan3349 Před 3 lety

    🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 3 lety

    ❤️❤️❤️❤️❤️

  • @angukanaga3848
    @angukanaga3848 Před rokem

    ஓம் சரவண பவ

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Meeysilirukkirathu iyaa Arupotham 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suthag3301
    @suthag3301 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @sricreation1712
    @sricreation1712 Před rokem

    Murugaaaaaaaaàa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamech7914
    @balamech7914 Před 3 lety +1

    Om saravana bhavaya namaha:

  • @murugeshjayakumar7115

    om muruga tiruchundur muruga

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety

    ஓம் சரவணபவ🙏🐓

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 Před 3 lety +1

    Hi sir gd mrng nice 👍👍namasivaya 🙏🕉

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 Před 2 lety

    Kandipa murugan koviluku phokanum appa muruka kupidu pa yanna nan varen appa thunaiya eru appa yanaku nalla valikadu nan virumpum phonoda sethuvai appa unai nampina kaividamadanu theriyum appa yanaku asai yaeruku appa nan varuven arul puri appa muruga ni varavendum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @durkkairaja7750
    @durkkairaja7750 Před 2 lety

    Thank you message Guru 🙏

  • @mthuedits2152
    @mthuedits2152 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyasamyLakshmanan
    @muniyasamyLakshmanan Před 2 lety +1

    ரெம்ப தடவ போயிருக்கேன் பன்னீர் இல்லையில விபூதி வாங்கியது இல்லை..விபூதி எப்படி வாங்குவது...அண்ணா....

  • @vidhualagirisamy597
    @vidhualagirisamy597 Před 3 lety

    Ohm saravana bhava

  • @JeevaJeeva-eg3he
    @JeevaJeeva-eg3he Před 7 měsíci

    Nanum unnai parka vsnthen muruga anal kastam theravillai en mana poratathirku enruthan mudivu varum porada mudiyavillai muruga sekiram oru vali katu muruga😢😢😢

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  Před 7 měsíci

      கவலை வேண்டாம் விரைவில் தீர்வு வர போகிறது

    • @JeevaJeeva-eg3he
      @JeevaJeeva-eg3he Před 7 měsíci

      Nanri ayya antha murugane sonnathaga eduthukolkiren

  • @poongodigodi4723
    @poongodigodi4723 Před 2 lety

    திருச்செந்தூர் முருகன் வழிபடும் கிழமை

  • @umamageshwari9535
    @umamageshwari9535 Před 2 lety

    Pls muruga thiruchendur varathuku ne tha muruga thunaiya irukanum

  • @vigneshwaran6332
    @vigneshwaran6332 Před rokem

    Appane murugaaa

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety

    ஐப்பசி சஷ்டி பெரும்திருவிழா

  • @revathim4394
    @revathim4394 Před 2 lety

    Muruga en vaenduthal neraivaetra tharungal government job kidaikka vaendum aasapatta panchayat clerk posting vaenum application poda help pannuga pls muruga job kidaikka vaendum union office podanum enakkubthaval kudunga muruga

  • @jayamathipalanisamy5009

    🙏🙏🙏👍👌🔔🌟🍒🤩🌟🌟

  • @muthukumar-cs9dz
    @muthukumar-cs9dz Před 10 měsíci

    Thevaram padapetra sthalam ilai aya

  • @vidhualagirisamy597
    @vidhualagirisamy597 Před 3 lety

    Please murugha veedu vikha kudathu. Kadan pirachanai neengha vendum veedu vikha kudathu please. Eathalam nadathi kodungha. Na thiruchendur varaen ohm saravana bhava

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 Před 3 lety

    வணக்கம் ஐயா

  • @sairamsathya3563
    @sairamsathya3563 Před 3 lety

    Na 14 days munnadi poitu mottai potutu vanthen family oda

  • @kanchana8969
    @kanchana8969 Před 2 lety +2

    Nan Murugan Adimai Senthil Nadhanukku Arogara

  • @sssathya5291
    @sssathya5291 Před 2 lety

    Om muruga enaku yethume positive ah ila anna na poganum anna thiruchendur, thiruchendur muruga enai kuptu muruga

  • @gayathrimotherdad3078
    @gayathrimotherdad3078 Před 3 lety

    Ena ku job and kalayanam aga once again poitu varey

  • @pathma-yb4wm
    @pathma-yb4wm Před 3 lety

    Appa kudichuttu varanga sir please etuku ethavathu parigaram sollunga

  • @vidhualagirisamy597
    @vidhualagirisamy597 Před 3 lety

    Lord muruga kadan piratchanai neengha vendum veedu vikha kudathu

  • @p.jayakumarj.omsairam7698

    எந்த கிழமை பார்த்தல் நல்லது

  • @Mahalakshmi-pn4ox
    @Mahalakshmi-pn4ox Před 2 lety

    Nangal family udan ingu sentru vandhom... Aanal innum en bro viruku marriage agave ilai...
    2 years aga migavum kasta padugirom.. onnum nadaka villai... Mana kavalaiyaga ullathu

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety

    குன்று இல்லை. கடல்கரை...

  • @niveshre8725
    @niveshre8725 Před 2 lety

    Apdilam ila nan apdithan poitu vanthen mothama divorce la kondu poi nipatitar poitu vantha next day la.

  • @Pnpn-qg9gz
    @Pnpn-qg9gz Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety

    🙏🙏🙏🙏🙏