திருச்செந்தூர் முருகப்பெருமான் பெருமை | அடியார் இடைஞ்சல் களைவோன் | Tamil God | So So Mee Sundaram |

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2023
  • திருச்செந்தூர் முருகப்பெருமான் பெருமை | அடியார் இடைஞ்சல் களைவோன் | Tamil God | So So Mee Sundaram |
    #aanmegam #aanmeegam #ஆன்மீகசொற்பொழிவு #tamildevotional #tamilgod #murugan #murugansongs #murugantemple #tiruchendur #tiruchendurmurugan

Komentáře • 143

  • @kannan575
    @kannan575 Před 8 měsíci +9

    சரவணபவ ... கேட்க்கும் போது ஏனோ மனது துய்மையடைவது போன்ற உணர்வு ...நன்றி ஐயா

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 Před 6 měsíci +5

    வணக்கம் ஐயா, கடவுள் எங்களுக்கு கொடுத்த பாக்கியம், உங்கள் சொற்பொழிவை கேட்க செய்தது.. மிக்க நன்றி ஐயா..

  • @annamalai8635
    @annamalai8635 Před 7 měsíci +8

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @munimuniappan3169
    @munimuniappan3169 Před 9 měsíci +7

    திருச்சிற்றம்பலம்...ஐயா முருகனின் வரலாறு மிகவும் அருமையாக கூறினீர்கள்..வாழ்க வளமுடன்...

  • @om8387
    @om8387 Před rokem +9

    வணக்கம் சோ சோ ஐயா உங்கள் பேச்சில் நீங்கள் இறைதரிசனம்பெறச் சென்றபொழுதில் ஆங்கு கண்டுகேட்டு ஆரஅமர்ந்தறிந்த உண்மை அனுபவத்தை கண்டேனய்யா

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před rokem +6

    பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏அய்யா

  • @dillibabu568
    @dillibabu568 Před 6 měsíci +5

    இந்த காணொளி தந்தமைக்கு ஐயா அவர்களுக்கும் என்னை கேட்கச்செய்த முருகப் பெருமானுக்கும் நன்றி. 🙏🏼

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic Před 4 měsíci +1

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி. ..

  • @om8387
    @om8387 Před rokem +5

    போற்றி போற்றி போற்றி போற்றியோம் நமசிவாய நமக சோ சோ ஐயா சிவபெருமான் பெருமையை ஆகா ஆகா என்று நாம் பரவசப்படுமளவிற்கு மிக அருமையாகப் பேசுகிறார் ரெம்ப இனிமையாக உரையாற்றுகிறார் வாழ்த்துக்களய்யா

  • @jeevapurushothaman7249
    @jeevapurushothaman7249 Před 10 měsíci +2

    Vetrivel Muruganuku Arogara

  • @KalavathySelvam
    @KalavathySelvam Před rokem +40

    எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கும் உங்கள் பேச்சும் கருத்தும்..

  • @dhineshraja7884
    @dhineshraja7884 Před 2 měsíci

    இயற்கையின் தேன் அமிர்தம் ''

  • @mamapuma27
    @mamapuma27 Před 8 měsíci +2

    அறிவேம் 🌞🙏 அய்யா நன்றி முருக ❤

  • @muthubaskar78
    @muthubaskar78 Před 5 měsíci +1

    ஒம் முருகா

  • @indumathyprakash4423
    @indumathyprakash4423 Před 4 měsíci

    ஐயா. உங்கள். அமிர்தமான. சொற்பொழிவு. கேட்டு. இரவு. தூக்கத்தில். தாங்கள். சாட்சாத். என். பழனி அப்பன். வடிவில். உங்களை. கனவு. கண்டேன்.
    ஓம். முருகா

  • @jagadeesan.rjagan3903
    @jagadeesan.rjagan3903 Před 8 měsíci

    Super speach ❤️❤️❤️🙏

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 Před měsícem

    Om. Murugha saranam

  • @maheswarisankar61
    @maheswarisankar61 Před rokem +4

    ஐயா
    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று என் அப்பன் அண்ணாமலையாரை வேண்டி கேட்டு கொள்கிறேன், நன்றி

  • @kodignanaprakasam4668
    @kodignanaprakasam4668 Před 4 měsíci

    Ayiya so so mee mee Sunthar am sivan maru avtharam savamayam

  • @reghungl2352
    @reghungl2352 Před rokem +1

    என் அப்பனே முருகா துணை

  • @muruganselvam555
    @muruganselvam555 Před rokem +3

    ஓம் முருகா

  • @user-gk6vc5ub5p
    @user-gk6vc5ub5p Před rokem +5

    என்றென்றும் திகட்டாத தேனமுது. உங்கள் ஆண்மீக சேவை தொடர இறைவன் திருவருள் நிறைய உண்டு.நீங்கள் நீண்டு வாழ இறைவன் அருள் புரிக.

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +4

    Thank you so much for sharing message
    Ayya
    Oh Sivaya Namaha potri
    Thank a lot kadavla 🙏🙏
    Thank god 🙏🙏
    Ayya

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Před 4 měsíci

    ஓம் சரவணபவ
    மிகுத்த கனமதொரு நீல் செளக்கிய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு தந்தருள்வாய் முருக பெருமானே

  • @kamachiarumugam601
    @kamachiarumugam601 Před 5 měsíci

    iya vaalga valamudm nandri

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn Před 4 měsíci

    🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏

  • @indumathyprakash4423
    @indumathyprakash4423 Před 4 měsíci

    ஐயா. உங்களை. பழநி. ஆண்டவன். வடிவில். கனவு. கண்டேன்

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 Před 8 měsíci +3

    Iyya We r blessed to listen your sorpozhivu
    En namaskaram

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 Před 7 měsíci +1

    நன்றி ஐய்யா

  • @vithyavithya558
    @vithyavithya558 Před 7 měsíci +2

    முருகன் திருவருளால் உங்கள் சொற்பொழிவைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ஐயா

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Před rokem +2

    Very blessed to hear your amazing discourse about my ishta deivam God Murugan

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před rokem +2

    Omsaravanapava

  • @easparyyagan4976
    @easparyyagan4976 Před 9 měsíci +1

    Om muruga......🙏🙏🙏

  • @babur3273
    @babur3273 Před 5 měsíci

    சிவ சிவ

  • @mahalakshmiharshitha9807

    Om muruga potri

  • @yuvaranim3771
    @yuvaranim3771 Před 4 měsíci

    Vநன்றிஅய்யா

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Před 4 měsíci

    அப்பா.... தங்களை நேரில் காணவேண்டும் அப்பா 🙏🙏🙏.

  • @Jenzocute-
    @Jenzocute- Před 3 měsíci

    Om saravana bava

  • @thenrajathi
    @thenrajathi Před 8 měsíci

    Arumai

  • @sabiyas9682
    @sabiyas9682 Před rokem +1

    Om muruka potrei 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reghungl2352
    @reghungl2352 Před 10 měsíci

    Vetrivel muruganukku arogara

  • @user-wn1kt8sv8v
    @user-wn1kt8sv8v Před 7 měsíci +1

    Aiya neenga iraivan kodutha ma manithan🙏

  • @tamilarasantamilarasan7971

    🎉 கேட்ட நேரங்கள் பொன்னான நேரங்கள்

  • @indumathyprakash4423
    @indumathyprakash4423 Před 4 měsíci

  • @tatanetwork6082
    @tatanetwork6082 Před 5 měsíci

    muruga thunai

  • @jamasree
    @jamasree Před 4 měsíci

    🙏🙏🙏🙏

  • @murugandevaraj9196
    @murugandevaraj9196 Před rokem

    Om namacivaya

  • @karthikkarthik-oy3mf
    @karthikkarthik-oy3mf Před 8 měsíci

    Vazha valamudan ayya

  • @billubala1642
    @billubala1642 Před 11 měsíci +1

    🙏🙏🙏

  • @CG-washing-gel
    @CG-washing-gel Před 6 měsíci

    ஓம் சரவணபவ 🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @maheswarisankar61
    @maheswarisankar61 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 Před 5 měsíci

    முருகா முருகா நலமுடன் வாழ வேண்டும் என்று ம் ஐயா உங்கள் ஆன்மீகத்த கேட்க வேண்டும் என்று ம்

  • @artandcraftchannel4197
    @artandcraftchannel4197 Před 9 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Před 4 měsíci

    Aye Aiden ungalin pechu ketukite irukken neengal some 100yars vazhanum namaste

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv Před 4 měsíci

    We want more vdos

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 Před 3 měsíci

    Naangal Petra Peru Ungal Urai

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu Před 5 měsíci

    ஐயா நீங்கள் ஒவ்வொரு கோயில் பற்றி பேசும் போது அந்த கோயிலை நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu Před 5 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před 6 měsíci

    🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 Před 3 měsíci

    Paamara Bakthi dan sirandadu

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem

    From Singapore house made
    Ayya
    Please forgive me 🙏🙏
    Ayya
    Please pray for us all peoples and children's
    Ayya
    Thank god 🙏🙏
    Ayya

  • @user-sd1hm1gr8f
    @user-sd1hm1gr8f Před 2 měsíci

    கரும்பு கடித்தால் இனிக்கும் கந்தனைப்பற்றி நீங்கள் சொன்னால் இனிக்கும்

  • @user-sd1hm1gr8f
    @user-sd1hm1gr8f Před 3 měsíci

    அடுத்த ஜென்மத்தில் உங்களக்கு சிடனாக பிறக்க வேண்டும்

  • @pushpamalarsadayar7377

    Omsaravanapava

  • @pushpamalarsadayar7377

    Omsaravanapava