சரவணபவன் ராஜகோபால் - வளர்ந்ததும், வீழ்ந்ததும் | சரவணபவனின் கதை | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2021
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    #AnandSrinivasan #Saravanabavan #ThathuvaPechu
    In This Thathuva Pechu Video, Anand Srinivasan discussing about The Rise and Fall of Hote; Saravana Bavan to know more watch the full video
    இந்த Thathuva Pechu காணொலியில் Anand Srinivasan அவர்கள் சரவணபவனின் வெற்றி மற்றும் வீழ்ச்சி பற்றி உரையாடியுள்ளார் மேலும் அறிய இந்த காணொலி முழுவதும் பார்க்கவும்.
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 416

  • @mohamednizar1383
    @mohamednizar1383 Před 2 lety +4

    எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளுமாறு பேசுவது உங்களின் சிறப்பு....தொடர்ந்து உங்கள் கானொளியை பார்ப்பதில் நிறைய கற்றுக்கொள்ள வசதியாக இருக்கிறது...

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Před 3 lety +39

    ஐயா வணக்கம். மென்மேலும் உண்மை உரக்கச் சொல்வதற்கு வாழ்த்துக்கள் மனமார்ந்த 👍👍👍👍🙏🙏🙏

    • @murugesan9037
      @murugesan9037 Před 3 lety

      Avan oru poramai pidichcha sangi payal.nee avanukku JALRA thattura sangi payal.

  • @7475866
    @7475866 Před 3 lety +56

    சார்,
    எவ்வளவு பெரிய விஷயங்களை மனிதர்களுக்கு ஒரு படிப்பினையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! மிக அருமை சார். மிக்க நன்றி சார்

    • @shanmugasundaramsubramani5296
      @shanmugasundaramsubramani5296 Před 2 lety +3

      ஒழுக்கம் வேனும்.

    • @marimuthusn8344
      @marimuthusn8344 Před 2 lety +1

      ஒழுக்கம் விழுப்பம் தரலான்
      ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்.
      வள்ளுவர் வாக்கு.

    • @xamvx1624
      @xamvx1624 Před 2 lety

      🔰🐭

  • @paalirikkipazhamirikki4693
    @paalirikkipazhamirikki4693 Před 3 lety +84

    When wealth is lost, nothing is lost...when health is lost, something is lost...when character is lost, everything is lost....Hope this helps🙏

    • @tommy6918
      @tommy6918 Před 3 lety +2

      It is a concept of Contradiction. So no one understands

    • @alexsagayaraj3903
      @alexsagayaraj3903 Před 2 lety

      @@tommy6918 😂

    • @medialogist5031
      @medialogist5031 Před 2 lety +2

      Many are living without character everywhere....Rajagopal is not smart enough to maintain a clean personal life.

    • @AnandRaj-gk1pw
      @AnandRaj-gk1pw Před 2 lety

      P

    • @maniaphobia4719
      @maniaphobia4719 Před rokem +1

      Contemporary fashionable philosophy ( changed ) is character is lost nothing is lost ; Health is lost something is lost ; Wealth is lost everything is lost ;

  • @pqr2027
    @pqr2027 Před 3 lety +9

    மிகவும் சிறந்த பதிவு இது.

  • @JB-lx9si
    @JB-lx9si Před 3 lety +4

    Sir
    தங்களின் அறிவுரைகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.

  • @vasulv
    @vasulv Před 3 lety +11

    Very old fashioned character is important every time. Thanks for the advice.

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Před rokem +1

    சரவணபவன் அண்ணாச்சி எழுதிய வெற்றி மீது ஆசை வைத்தேன் என்ற அவருடைய சுயசரிதை முழுமையாக படிக்கலாம் அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர் தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு அந்த சுயசரிதையை படிப்பதன் மூலம் அவருடைய உழைப்பு சாதனை இவையெல்லாம் ஒரு புத்துணர்வை தருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது
    1968 ல் நாங்கள் பலசரக்கு வாங்கும் முருகன் ஸ்டோரில் இவர் பணிபுரிந்தவர்

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 3 lety +5

    Open talk with good moral. 🙏🙏👏👏💐💐

  • @karthikeyang483
    @karthikeyang483 Před 3 lety +26

    Wonderful information sir. My day starts with coffee and your video. Wish you a great day ahead

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k Před 3 lety +35

    உங்களுடைய பேச்சு ஒவ்வொரு நாளும் மெருகேறுகின்றது.

  • @arceus8607
    @arceus8607 Před 2 lety

    An excellent briefing. Always very clear about what he speaks. I am his student admirer. Eusobius

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 Před 2 lety +2

    முதலாளியா பார்த்த அவரு சூப்பர் யேன் வாழ்க்கையினு பார்த்த வெரி பேடு மேன்

  • @fathimamusthafa3618
    @fathimamusthafa3618 Před 3 lety +1

    சிறந்த பதிவுகள் . தொடரட்டும் தங்கள் சமூக பணி.

  • @natarajanchandrasekaran8281

    Excellent and meaningful 👏 msg.Thanks a lot sir.

  • @venkateswaranchandrasekara5658

    Very interesting interview. Keep it up

  • @vetriligamvetrilingamnadar7171

    உண்மையில் ஒழுக்கம் பணிவு அன்பு மிகவும் முக்கியமானது.

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 Před 3 lety +3

    Dear sir,
    Excellent you are guide us genuine life which means who is behind girl and addit he will not success their own life and also spoiled your reputation & family name dear sir thanks for your kind words Mr.srinivasan Raja Gopalan sir moreover your advise alway required Tamil Nadu middle people 🙏🙏🙏🙏🙏

  • @somasundram6231
    @somasundram6231 Před 2 lety

    Anand sir you are a history teller about rise and fall of crooks. 👍🏻👍🏻

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 Před 3 lety +2

    அபிராமிசரணம்.உண்மையிலேயே மிக மிக வருத்தமாக உள்ளது ஜீ.தாங்கள் "நல்ல இலக்குகளும் உழைப்பும்..சிகரம் கண்டு நிதானமாக இறங்கியும்வந்தால் மேலும் சிகரம் சில காணும் நல் வாய்ப்புகள் கிடைக்க.. "the very most need of a victory is 'good hobby ..ever with true friends & healthy habits ..only"...என்பதாக உணர்கிறோம்.சரவணபவ* சரித்திரம்..காலம் திருத்தி எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.தங்களின் மெய்யான வருத்தம் நன்றாகப் புரிகிறது தங்கள் உரையில் ஜீஃதீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி.....* எனும் பாடல் போலும் நல்லதொரு நோக்கத்தின் உழைப்பு *தன் இலக்குகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்"# என உலகங்கள் யாவுமுன் அரசாங்கமே என சரவணபவ குருவையே வேண்டுவோம் ஜீ.இதுவும் கடந்து போகும்ஃநற்பவி.

  • @chandramarimuthu7752
    @chandramarimuthu7752 Před 2 lety +4

    Dear Mr.Anand your analysis of every aspects of the topics you chose to explain specially the financial aspects of the common man economic values is quite good and I hope you’re views on the Govt fiscal policies also need to be seriously heard and followed by the viewers as all your fiscal , budget related flaws are explained in simpler terms which are spot on analysis and I am sure it reaches to common man attention for better understanding of these key economic indicators. Thank you and pls continue with your reviews in future.

  • @-azhagiyatamiltips6327
    @-azhagiyatamiltips6327 Před 3 lety +1

    Thank you so much sir

  • @johnsundar568
    @johnsundar568 Před 3 lety +217

    ஒழுக்கமில்லாதவன் ஆட்டம் ஓர்நாள் சந்தி சிரிக்கும்..

    • @sharemarketrealface5118
      @sharemarketrealface5118 Před 3 lety +8

      Appadi illa olukkam illatha pennaal vandha sothanai.... Avaral pala kudumbangal valnthu vandhargal... athupolave andha pennin kudumbam, Appennin thaiyum avalum suya nalathaal seitha dramavaal avar mattikondaar

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 Před 3 lety +6

      பாஸ் ...அவரது ரெண்டாவது பொண்டாட்டி கூட அவருகிட்ட வேலை செஞ்ச இன்னொருத்தர் பொண்டாட்டியாமே.

    • @johnsundar568
      @johnsundar568 Před 3 lety +7

      @@rajendranrajendran9331 சகோதரா டொனால்ட் டரம்புக்கு மூணு பொண்டாட்டி ஆனால் ஒருத்திமட்டுமே மனைவி மற்றது விவாகரத்து..என்றாலும் அவர் அந்த ஒருமனைவியை நேசித்தார் விவாகரத்தான மனைவியின் தன் குழந்தைகளை உயிரினும் மேலாக நேசித்தார்.
      இங்கு நிமை அதுவல்ல பணமிருந்தால் கண்ணுக்கு குளிச்சியான எவளையும் தனதாக்குவது அதே பணத்தைவைத்து காரியம் சாதிப்பது முடிந்ததும் விரட்டுவது மீரினால் கொல்வது...
      நாம் ஏதோ வெள்ளகாரங்க காட்டுமிராண்டிங்கண்ணு கதவுட்டுகிட்டிருக்கோம்..
      இந்திய கலாச்சரம் ஓஹோ ஆஹோண்ணு பேசிகிட்டிருக்கோம்...
      இவர் செய்த காமகளியாட்டம் கொலை ஒன்றுமட்டும்தானே நமக்கு தெரிந்தது...தெரியாமல் எத்தனை ஆட்டங்களோ எத்தனை பேரங்களோ டீலிங்களோ எத்தனை கொலைகளோ...
      தப்பு என்று உணராது தப்பு செய்பவனுக்கு தண்டணை கிடையாது...
      உணர்ந்தும் அதை செய்பவன் தண்டணையிலிருந்து மீழ முடியாது..இது ஆன்மீகல்ல காலத்தின் சட்டம் சகோதரனே..

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 Před 3 lety +11

      நாய் வாலாட்டுவது
      கருணாநிதி
      எம்ஜிஆர்
      எம் ஆர் ராதா
      ஜெமினி கணேசன்
      அண்ணா திராவிட
      கமல் ஹாசன்
      ராதிகா
      இவர் எல்லா ஒழுக்க நெறி
      ஒன்றை ஒன்று சேர்ந்து வாழ ந்தவர்களாடா
      இதில் எவனும் தமிழன் இல்லை...

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 Před 3 lety +2

      @@ramakrishnansubbiyan1764 கருணாநிதி முதல் ராதிகா வரை எல்லோரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கண்ட
      நாயும் திட்டுதுல... இப்படித்தான் அண்ணாச்சி யையும் திட்டுறாங்க...உனக்கு என்ன பிரச்சனை...

  • @manickams2146
    @manickams2146 Před 2 lety

    அருமையான பதிவு சார் எல்லோருக்கும் பொருந்துவது போல் நன்றாக சொன்னீர்கள்

  • @SoulfulHub143
    @SoulfulHub143 Před 3 lety +2

    Your Good morning, Happy morning, Wonderful morning has some energy which brings a smile on my face on hearing sir.

  • @i.h.sekarharikrishnan8613

    ஐயா வணக்கம் நல்வாழ்துகள், உங்கள் பணி சிறக்க வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Před 3 lety +1

    சூப்பர் நல்ல தகவல்.

  • @ilankali4855
    @ilankali4855 Před 3 lety +4

    Super👍

  • @srikanthakdkd9154
    @srikanthakdkd9154 Před 2 lety

    Useful information for business people n thank u for good advice

  • @shanmathisivanesan132
    @shanmathisivanesan132 Před 3 lety +5

    We want old Peak Saravana Bhavan Back..The best hotel....

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை நல் வாழ்த்துகள் வணக்கம் ஐயா. தங்களின் பதிவு கள் சிறப்பு.

  • @mkalanithimkalanithi53
    @mkalanithimkalanithi53 Před 3 lety +1

    Super unmai very great

  • @sakthimedicals968
    @sakthimedicals968 Před 3 lety +2

    Thank you sir

  • @pfprince1524
    @pfprince1524 Před 2 lety +2

    Good bro .ஒழுக்கம் இல்லதவர்கு உயர்வு இல்லை. எல்லாம் வந்தவழியிலேயே சென்றுவிடும் நன்றி bro..(உயிருமில்லை) இன்னும் கொஞ்சம் better. தண்டனை கடவுள் கொடுத்தது ருந்தால் நன்றாக இருக்கும். பரவியில்.லை துரோகிகளுக்கு இப்படிதான் வேணும்

  • @mallikam9380
    @mallikam9380 Před 3 lety +11

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!!!

  • @varmavarma1577
    @varmavarma1577 Před 3 lety +1

    Good . Thanks

  • @johnbosco8209
    @johnbosco8209 Před 3 lety

    Super Anna. I am always your friend

  • @sathishkumara.l.1969
    @sathishkumara.l.1969 Před 2 lety

    அருமையான பதிவு ஐயா

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 3 lety

    சிறப்பாக உள்ளது பேச்சு வாழ்த்துக்கள்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 3 lety +66

    கடினமான உழைப்பு.. நல்ல மனிதர்.கடைசியில அவப்பெயர் ஏற்படுத்தி விட்டது.மனம் வருந்துகிறேன்.

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 Před 3 lety +1

      அய்யா குழி பறித்து
      பின்னாடி ஒரு ரா அமைப்பு.. உள்ளது.. பின் னாடி நரி க்ஷட்டம்.. வேலை கடவுள் வச்சா ன் ஆப்பு..

    • @neverends3131
      @neverends3131 Před 3 lety +1

      maran brothers Fucked up { Sun Tv}

    • @johnsundar568
      @johnsundar568 Před 3 lety +1

      கொத்தனார் கையாள் சித்தாளும் கடினமான உழைப்பாளிதானே...

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Před 3 lety +3

      @@johnsundar568 சரியா சொன்னீங்க.
      விவசாயி, தினக் கூலி மக்களை விட உழைப்பாளி இங்கு யாரும் இல்லை.

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Před 3 lety +1

      என்ன நல்ல மனிதர் ?
      இவன் இராவணன்.
      கேடு கெட்ட மனிதன்.
      ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து விட்டு பின்னால் சதி, முன்னால் சதி என்பது என்ன முட்டாள்தனமான வாதம்.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 Před 3 lety +14

    SRI Ramakrishna Paramahamsar used to say that man's downfall is caused by KAMINI (WOMAN) and KANCHAN ( GOLD - WEALTH).
    In the GITA , SRI KRISHNA tells Arjuna that man commits sins because of 2 reasons : Desire and Anger. But the root cause is Desire. Both should be avoided at all cost. JAI SRI KRISHNA.

  • @srinivasansrinivasan8429

    அருமையான விளக்கம்

  • @indrarajansembalingam8135

    Awesome advice

  • @ushasathyarajushasathyaraj7058

    Super infromation

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 Před 2 lety

    Om vanakam very good speaking

  • @vashantha.r4284
    @vashantha.r4284 Před 3 lety +3

    உங்கள் தகவலுக்கு நன்றி சிந்திக்கவைக்கிறது

  • @KannappanKumbakonam
    @KannappanKumbakonam Před 3 lety

    Good advice sir

  • @azeezazadable
    @azeezazadable Před 2 lety

    Good video thank you sir

  • @muralivj7761
    @muralivj7761 Před 3 lety

    Super sir

  • @VelMurugan-jz3qi
    @VelMurugan-jz3qi Před 3 lety +1

    Thanks

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Před 3 lety +2

    Man wants a good displain is must thanks sir

  • @infotoday8657
    @infotoday8657 Před 2 lety

    Thank you sir 🙏 .

  • @tneda2021
    @tneda2021 Před 3 lety +1

    Great

  • @jeyachandranramasamy5996

    Thank you

  • @abdulvahithmaas.3961
    @abdulvahithmaas.3961 Před 2 lety

    Supper speech sir.

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety +1

    Sir vanakkam 🙏 vanakkam.

  • @farookfarook614
    @farookfarook614 Před 3 lety

    Super 👍👍👍

  • @selvam-hh9ey
    @selvam-hh9ey Před 3 lety

    அருமை

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 Před 3 lety

    நன்றி சார் .

  • @jyothic4506
    @jyothic4506 Před 2 lety

    Super

  • @karuppasamydhejas8642
    @karuppasamydhejas8642 Před 3 lety +1

    Sri super

  • @hariharansembunmoorthy

    Happy morning sir.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +1

    கேளுங்கள். அருமை

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety +23

    Individual character , and discipline must accompany
    one's success story. Regards

  • @shinerussel7903
    @shinerussel7903 Před 2 lety

    Good man good speaker

  • @abdhhulraffi9923
    @abdhhulraffi9923 Před 3 lety

    Nice explain

  • @puspakandasamy4832
    @puspakandasamy4832 Před 3 lety

    நன்றிஐயா

  • @mosessashikumar9278
    @mosessashikumar9278 Před 2 lety

    Super sir 👍👍👍👍👍

  • @kameshwaran15shift28
    @kameshwaran15shift28 Před 2 lety

    Well said sir

  • @joonjoon4186
    @joonjoon4186 Před 3 lety

    Super Good sir

  • @malikmuralikrishnannainiya4113

    எழும்பூர் ஓட்டலில் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது.வயிறு எரித்தது தவிர பசியாறவில்லை.

    • @murugesan9037
      @murugesan9037 Před 3 lety +1

      summa poi sollathey Nakku azhukividum.

    • @peterarul8514
      @peterarul8514 Před 3 lety +1

      சரவணபவன் ஓட்டலில் சாப்பிட்டால் ஏழை எவனுக்கும் வயிறு நிறையாது

    • @murugesan9037
      @murugesan9037 Před 3 lety

      @@peterarul8514 unakku eshttam erunthal sappidu ellavittal poiekkitte eru.

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 Před 3 lety

    super

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u Před 3 lety +16

    Actually Saravan Bhavan is high grade vegetarian 🏨 in the world no hotels competitive with this amazing hotels.....

    • @murugesan9037
      @murugesan9037 Před 3 lety

      Extreme opinion

    • @wonders7994
      @wonders7994 Před 2 lety

      But quality is not as old standard

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před 2 lety

      அன்னிக்கு அந்த ஓட்டல் விலை அதிகம்.

    • @harishg1507
      @harishg1507 Před 2 lety

      The standard has gone down drastically ...

    • @ashwinkumar3404
      @ashwinkumar3404 Před rokem

      When was the last time you went there? Their quality is terrible. Taste is bad.

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Před 3 lety

    Super ,Very Nice ,Congratulations,***
    நன்றாக இருக்கிறது👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் .........by R.MANOHAR- CHENNAI

  • @vijaylux9968
    @vijaylux9968 Před 3 lety

    True msg

  • @jesurajdevasahayam3690

    Arumai.bro

  • @dhanasekars6018
    @dhanasekars6018 Před 2 lety

    Happy Pongal sir

  • @chellakand7714
    @chellakand7714 Před 2 lety +3

    எங்க ஊர் சரவணபவன் ஓட்டலில் தேங்காய் சட்னி ஒரு சின்ன கிண்ணத்தில் கொடுப்பார்கள். Extra கேட்டா தரமாட்டார்கள். சாப்பாடு ருசியா இருந்தாலும் கவனிப்பு சரி இல்லாததால் அங்கு நான் செல்வதே இல்ல. பாலாஜி பவன் என்ற கடையில் நல்ல கவனிப்புடன் ருசியான தோசை கிடைக்கும். அதனால் 20 வருசமா வெள்ளி கிழமை அங்கு செல்வதை வழககமாக வைத்து வுள்ளேன். Netflix Budget மாதிரி இதுக்கும் பட்ஜெட் line வைத்து உள்ளேன்.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Před 3 lety +8

    Excellent speech sir. மணி பேச்சு போன்ற நல்ல தகவல்களுக்கு மத்தியில் இப்படிபட்ட motivational speech இளைஞர்களுக்கு நல்லஉந்துதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் உங்கள் பணி, இறைவன் உங்களை ஆசிர்வதிப்பான். வாழ்த்துக்கள்.

  • @manjusreebattery5580
    @manjusreebattery5580 Před 3 lety

    Good morning sir

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 3 lety +73

    உள்ளம் கை அளவில் உள்ள சாமானுக்கு தான் இவளவு கஷ்டப்பட்ட உழைத்து உயர்ந்த பணம் நல்ல மதிப்பை இழந்துவிட்டார்

  • @LaNa-ol7kq
    @LaNa-ol7kq Před 3 lety +1

    We must learn displine humanity

  • @kasinathanthirukkumaran1306

    வணக்கம்.Peerless insurance பத்தி ஒரு பதிவு போடவும்.Lic க்கு நிகர வந்த Company தோல்வி அடைய காரணம் என்ன?

    • @MrBalajip
      @MrBalajip Před 3 lety +1

      Correct.many people have invested in it and lost money

  • @baskaranbaskaran4331
    @baskaranbaskaran4331 Před 3 lety

    useful for everyone. Thanks

  • @babai8784
    @babai8784 Před 3 lety +125

    உழைப்பால் உயர்ந்தவர்.
    ஜோதிடத்தால் இழிவடைந்தார்.

    • @sayirakannal
      @sayirakannal Před 3 lety +14

      ஜோதிyal இழிவடைந்தார்.

    • @RagunaathRathnamTube
      @RagunaathRathnamTube Před 3 lety +5

      @@sayirakannal
      எப்படி, அந்த பெண் மேல பழிய போட்டுடறது, அப்படியா?
      இழிவடைந்த்தோ / இழந்ததோ, அதற்கு காரணம் அவரும் - ஜோதிட நம்பிக்கையின் பால் செயல்பட்டதும்.

    • @rajeshchellapandian4324
      @rajeshchellapandian4324 Před 3 lety +10

      ஜீவ (ஜோதியிடத்தில்)
      ஜீவன் விட்டவர்.
      அவரு அவரோட மகளை கட்டிக்கொள்ள வேண்டியதானா?
      ஏழ்ழைமையை
      விசுவாசத்தை கொச்சப்படுத்தியவருக்கு
      இது தான் கெதி ஏற்படும்.
      ஜோதியால தடம் மாறிய ஈனபுத்தி உடைய பெரிய மனசு காரர் இப்படி தான் அழிவான்.
      எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு ,,,
      பாடல் காற்றில் தவழ்ந்து வந்து ஒலிக்கிறது.

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 Před 3 lety +5

      ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
      ஒழுக்கம் உயிரினும் ஒம்ப்படும்...

    • @annadurai1772
      @annadurai1772 Před 3 lety +5

      ஜோதிடத்தால் கெட்டவன் அதிகம்.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Před 3 lety +8

    இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டால் ...இது தான் நிலமை...!

  • @soundar001
    @soundar001 Před 3 lety

    ஹிஹிஹிஹி
    வாழ்வதும் வீழ்வதும் " "!!!

  • @karuppasamydhejas8642
    @karuppasamydhejas8642 Před 3 lety +1

    🙏🙏🙏🙏💯

  • @user-nj5er1bd1y
    @user-nj5er1bd1y Před 3 lety +6

    Bold and beautiful, I feel some political motivation with this case.. To stop his progress also.. May be part 2 will help us
    Only few honest people in the whole world.. Rest all ....

  • @radhakrishnanrangasamy9585

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே தாழ்வதும் பெண்ணாலே என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். கடின உழைப்பால் உயர்ந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரை ஒரு வாழ்க்கை பாடமாக ஏற்றுக்கொண்டு நல்லவைகளை அருகில் வைத்து கொண்டு தீயவைகளை புறந்தள்ளுவோம்.

  • @PVAR1983
    @PVAR1983 Před 3 lety +29

    Boss.. அந்த josiya karana ஜெயில் la போடுங்க

    • @flutethyagu
      @flutethyagu Před 2 lety

      அவர் பெயரை ஏன் சொல்லவில்லை? அவர் கிட்ட ஜோசியம் பார்த்து இன்னொருவர் அழியக்கூடாது.

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 Před 3 lety +3

    Good morning Sir, wonderful message.🙏🙏

  • @parthasarathirajan9512

    Discipline is very important.

  • @asrafali7102
    @asrafali7102 Před 3 lety

    YES

  • @madhavaramanmadhavarao1913

    Welcome thtthuva pechu

  • @dorapaari
    @dorapaari Před 3 lety +4

    எப்ப தான் உடனடி நீதி கிடைக்குமோ இந்த நாட்டில்...நீதி கிடைத்ததே பெரிதுன்னு ஆறுதல் அடையும் ஏமாளிகள் இந்த இந்திய மக்கள். Hope We Indians implement true democracy and get back to our social values ( மன சாட்சி,அறம்,Ethics,etc).We got rid of வீரம் and picked கல்வி..We educated are more complicated/screwed than common people and losing our courage/வீரம் and simply escaping from our social responsibilities

  • @kumarvelvel4746
    @kumarvelvel4746 Před 3 lety

    👌👌👌👌

  • @elangovanelangovan2227

    👍👍

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Před 3 lety +17

    Nowadays HSB's taste is not good. Price is very expensive.

  • @candajeg4882
    @candajeg4882 Před 3 lety +1

    👍👍👍👍