40 வயதுக்கு மேல் சாதிக்க முடியும்! Robert Greene வாழ்க்கை சொல்லும் பாடம் | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #LifeBeginsat40 #RobertGreene #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதைக் குறித்து இரண்டு வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து விளக்குகிறார், ஒருவர் "Mastery" நூலை எழுதிய ராபர்ட் க்ரீன், மற்றொருவர் கிரிக்கெட் உலகின் நாயகன் எம்.எஸ்.தோணி. ராபர்ட் கிரீன் 40 வயது வரை பல்வேறு வேலைகளை செய்து வந்தவர், ஒரு பதிப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றிய போது தன்னிடம் ஒரு நூல் எழுதுவதற்கான உள்ளடக்கம் இருக்கிறது என்று கூறி 50 வயதுக்குள் எப்படி உலகப் புகழ் பெற்றவரானார் என்பதையும், ஒரு சாதாரண பம்ப் ஆபரேட்டராக இருந்த எம்.எஸ்.தோனியின் தந்தை எந்த உதவிகளையும் செய்ய முடியவில்லை என்றாலும் தோனி எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பதையும் விளக்கி, நாம் எந்தத் திசையில் வெற்றியை பயணிக்க வேண்டும் என்று விளக்குகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan focuses and quotes about two successful men and explains how to succeed in life, one is Robert Green, who wrote "Mastery" and the other is M.S. Dhoni, the hero of the Indian cricket world. The video explains how Robert Green, who worked various jobs until the age of 40, and became world famous by the age of 50 by saying that he had promoted the content to write a book while working as an assistant with a publisher, and how MS Dhoni had a huge success even though Dhoni's father, who was an ordinary pump operator, could not do any favors to his cricket career, even then MSD succeeded in a different way and explained in which direction we should travel towards success.
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 275

  • @ManiKandan-zf4tj
    @ManiKandan-zf4tj Před 2 lety +146

    சார் இங்க யாரோட வாழ்க்கை உதாரணமும் மத்தவங்க வாழ்க்கையை மாத்திடாது..உழைப்பு விடாமுயற்சி இது மட்டும் எல்லாருக்கும் பொதுவான ஒன்று...

    • @lordsonspokenenglishacadem3898
      @lordsonspokenenglishacadem3898 Před rokem +3

      Well said

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm Před rokem +17

      இதுபோன்ற வரலாறு கள் உத்வேகம் ஆர்வம் போன்ற வைகளை உண்டாக்கும். அவர்களும் உழைப்பின் மூலம் வந்தவர்கள்தானே

    • @shaberms7864
      @shaberms7864 Před rokem

      Exactly....

    • @toolcrafts6787
      @toolcrafts6787 Před rokem +1

      ஏன் மாற்றாது.....?

    • @sulaimanmd9515
      @sulaimanmd9515 Před rokem

      Good, but avaru sonna madiriye neenga vera roottle orings all the best

  • @Posterposter22
    @Posterposter22 Před 2 lety +72

    மரணம் வரை சென்ற என்னை..உங்களுடைய வார்த்தைகள் வாழ வைக்கிறது..Thanks Anand sir..

  • @madhavaraj5062
    @madhavaraj5062 Před 3 lety +57

    Robert Green book படிச்சு motivate ஆகுவனோ இல்லையோ உங்களது பேச்சில் ஆனேன் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @user-gm9pg5co8p
      @user-gm9pg5co8p Před 2 lety +1

      இப்போது உங்க வயசு என்ன bro

  • @utube00781
    @utube00781 Před 2 lety +17

    இதை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால்
    "உன்னை நீயே நம்பு"

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před 2 lety +23

    வாழ்க வளமுடன்... எங்கள்அறிவாசான் நீங்கள் தான். நீங்கள்
    நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil Před 3 lety +17

    பரிச்சைக்கு மரத்தை பத்தி படிச்சிட்டு போனவனிடம் பசு மாட்டை பத்தி கேல்வி கேட்டாங்க. அதுக்கு அந்த மாணவன் தனக்கு தெரிஞ்ச மரத்தை பத்தியே எழுதிட்டு, முடிவில் அந்த பசு மாட்டை இத்தகைய மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடிச்சானாம்.
    நான் எதுக்கு இந்த கதைய சொன்னேனு இந்த வீடியோவை பார்த்தவங்களுக்கு புறியும்.

  • @aztechzi
    @aztechzi Před rokem +5

    Now I'm in 40.. Taken lot challenges from my 20s.. Still not successful and wealthy. But fire in me..

  • @msamiyathal9870
    @msamiyathal9870 Před 2 lety +27

    மிக அருமையான பதிவு.மேலும் இளைஞர்களுக்கும், குறிப்பிட்ட வயதிற்கு மேல் சாதிக்க முடியாதவர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி,மிக்க நன்றி.

  • @tamilselvanr6856
    @tamilselvanr6856 Před 2 lety +5

    Ungala meet pannanum sir Ungala pathithaan veetla appa ta pesitu irupan🥰 ennoda change ku நீங்க thaa reason ,உங்க vedios la pathu pathu learn pannitu follow pannitu irukan sir🥰

  • @oaslaw8078
    @oaslaw8078 Před 2 lety +9

    Sir,
    Long back, the Rock Feller, the world's first richest man in the History of the Modern World, who said first the same that, do not travel on the same path those who already travelled.

  • @varnasschooloffashiontechn3681

    நன்றி மிக்க நன்றி எனக்கு ஏற்ற சமயத்தில் உங்கள் அறிவுரைக்கு நன்றி . முன்னேறிய.பின் வைப்பு இருந்தால் ஆசீர்வாதம் வாங்க சந்திக்கிறேன் நன்றி.

    • @kishasuperkumar4639
      @kishasuperkumar4639 Před 3 lety +1

      566yuy

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Před 3 lety +1

      இதுவரை பெரிசா சாதித்தவர்கள் எல்லாரும் அடுத்தவன் சொல்றதை கேட்டு சாதித்தவர்கள் அல்ல.

  • @marimuthugunasekaran3148
    @marimuthugunasekaran3148 Před 2 lety +2

    Robert Green ஐ அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 Před 2 lety +24

    எந்த வயதிலும் சாதிக்க முடியும் 👍👍👍😃😃😃

  • @dexterrajesh
    @dexterrajesh Před 2 lety +6

    Thanks for introducing Robert Greene sir... He is such an inspiring person.

  • @punarpusan1074
    @punarpusan1074 Před 2 lety +2

    யதார்த்தமான கருத்துக்களைக் கூறும் ஐயாவுக்கு நன்றி.

  • @babaiyermanispiritualandpo2062

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 lety +8

    Col Sanders is my big inspiration 🙏happy morning sir 🙋🏻

  • @greenparadise9020
    @greenparadise9020 Před 2 lety +18

    Yes. Sir, I had didn't get success, because of my rural ordinary background. I m the first graduate of my family. After a long struggle, I have been proven in commercial farming for some companies. Now many companies are in the queue. I have a plan to start my commercial farming also. But right now I'm 40 +.

    • @sivanitamilchannel950
      @sivanitamilchannel950 Před rokem

      Same me ....20 age la எப்படி இருந்தேனே அப்படி தான் financial level la இருக்கேன் ....but now learning and try to investment planning....

  • @cricketupdates222
    @cricketupdates222 Před 3 lety +11

    sir neenga indiavoda history sir.
    im so glad to be your student sir.

  • @mohamedameeribrahim851
    @mohamedameeribrahim851 Před 3 lety +13

    Thank you sir. Wonderful example 👏👏👏

  • @MEETMEKANNAN
    @MEETMEKANNAN Před 2 lety +14

    If you can believe in yourself then nothing is impossible at any age - Age is mere numbers

    • @syedahamed2714
      @syedahamed2714 Před 2 lety +1

      Sure, age doesn't matter, if you have courage and confident you can able to win.

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 Před 3 lety +8

    ஐயா நான் உங்கள் பேச்சால் உந்தபடுகிறேன் தொடர்க உங்கள் பணி சிறக்கட்டும்👆👍👌🙏

  • @SWDCFOUNDATION
    @SWDCFOUNDATION Před rokem +1

    நன்றிகள்
    வாழ்த்துக்கள்
    அய்யா

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 2 lety +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @botnaybaynatureway8070
    @botnaybaynatureway8070 Před 3 lety +23

    Sir you are living through our minds...parents give body...teacher make mind...please pass more vital tactics for our survival...

  • @sujaym4002
    @sujaym4002 Před měsícem

    Hi team, humble requests, before few months in this channel it was more about morals and ethics and life stories to motivate come over challenges, but now maybe bcos of the specific book, I personally feel like we are talking about money more in this channel. Consider if it's valid. Thx

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 Před 2 lety +4

    மிக அருமையான பதிவு👏👏🙏

  • @avk130979
    @avk130979 Před rokem +1

    The person who don't bend in 20 years will bend in 40th year? There is something called fate and destiny. There are several successful people who are not known to the outside world. Whether the people travelled in odisha train might have expected that their train is going to meet accident? Many people escaped the accident and got chance to travel in flight to reach their destination. So their is some super natural force acting on everybody. No one can become like any one. Watch the movie final destination. Life is not under our control. Maximum we can try for our satisfaction. Hope this understands

  • @senguttuvan2635
    @senguttuvan2635 Před rokem

    மிக்க நன்றி பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @user-gf7qg1xw1s
    @user-gf7qg1xw1s Před 3 lety +8

    Camera man really great and editor also

  • @rajajaison103
    @rajajaison103 Před rokem

    My mentor Robert greene thanks for bringing him here in this forum

  • @mugundhans400
    @mugundhans400 Před 3 lety +8

    Really amazing & inspiring learning and thanks for sharing

  • @sureshramasami7650
    @sureshramasami7650 Před rokem +1

    Thenkatchi swaminathan is remembered in your voice in the different field

  • @jeyanthijoseph3406
    @jeyanthijoseph3406 Před 2 lety +6

    Sir
    Your ideas , thoughts and motivational speech is awesome!

  • @bhavanim25
    @bhavanim25 Před 11 měsíci

    Never compare others satisfaction is richer is the resume of your advice great soul

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz Před 3 lety +5

    Thank you sir

  • @n.d.k..5806
    @n.d.k..5806 Před 3 lety +7

    Good information and excellent speech....

  • @rmkpositivethoughtfeed2972

    Sir clear explanation feeling learned thanks

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Před 2 lety +10

    Thank you for sharing your universal experience with us, many things we have learned from you.

  • @balaequinox80
    @balaequinox80 Před rokem

    Thank you Sir
    From Malaysia

  • @johnjohn3945
    @johnjohn3945 Před 2 lety

    India Must give , You are a Economic advisor of India

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 3 lety +3

    மிக அருமை👌👌👌👌

  • @sankaraveilappan1262
    @sankaraveilappan1262 Před rokem

    Always Welcome sir.......................................

  • @kasthuriiyengar2680
    @kasthuriiyengar2680 Před 3 lety +7

    Happy teacher's day, my GURU, TEACHER

  • @Sel315
    @Sel315 Před 3 lety +3

    மகிழ்ச்சி

  • @mohanbabu7213
    @mohanbabu7213 Před 2 lety +2

    Pls give more case studies on middle class people who followed your ideology or their own ideology where they are successful.

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💓💖💕 touching Speaking looking and presentation.

  • @KothandramanRam
    @KothandramanRam Před 2 lety +2

    Amazing sir, Thank you so much,

  • @saradhakannan
    @saradhakannan Před 2 lety +2

    Very Informational video..looking forwards to more of this

  • @punithraj.g6243
    @punithraj.g6243 Před 2 lety +2

    Thank you so much sir...

  • @queenliya7470
    @queenliya7470 Před rokem

    Life la success full ah erukanumna Semikkanum semippu ondre unnai maatrum semippu 👌

  • @Viji_nkl
    @Viji_nkl Před 3 lety +3

    Good morning sir, excellent information

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Před rokem

    Very gud supporting words....God bless you..sir

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 2 lety +8

    Sir "Opportunities are Only made Fortunate" This is my theory do you agree with this?

  • @starbucksgaming2953
    @starbucksgaming2953 Před 2 lety

    மிகநன்றி
    ஐயா

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 Před 3 lety +90

    அதுசரி. “நாற்பது வயதுக்கு மேலும் சாதிக்க முடியும்”. அந்த secret எப்ப சொல்லுவீங்க???

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 Před 2 lety +1

      முடியாது.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 Před 2 lety +4

      @@ashokumarrajagopal4552 kfc's funder 60 age la thaan start pannanuru athu theriuma ungaluku 🤣...

    • @jagandragon
      @jagandragon Před 2 lety +6

      வீடியோ முழுக்க அத பத்தி தான பேசிட்டு இருந்தாரு.

    • @vocalistram2025
      @vocalistram2025 Před 2 lety +1

      40 vayasuku piragu

    • @yuvarajm7604
      @yuvarajm7604 Před 2 lety +2

      Topic not related to video

  • @sangeethakarthikeyan1386
    @sangeethakarthikeyan1386 Před 3 lety +3

    Nice speech sir 👌

  • @csravikumar9171
    @csravikumar9171 Před rokem

    Wonderful speech

  • @antonyraj483
    @antonyraj483 Před 3 lety +4

    Good morning sir, thank you for the valuable message sir

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Před 3 lety +4

    Very useful information sir.. Thanks a lot sir

  • @MMM.M3
    @MMM.M3 Před 2 lety +1

    அருமை.....

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @arafath1341
    @arafath1341 Před 3 lety +3

    Good information for Friday, thank you Mr. Anand srinivasan,😀

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 Před 2 lety +2

    Thank you sir 🙏🙏🙏

  • @revathiabhirami5891
    @revathiabhirami5891 Před 2 lety

    Wonderful sir...thank u for ur encouragable speech... One request...audio s low and high in somewhere...pls correct this

  • @senthilkumar-qx8hx
    @senthilkumar-qx8hx Před 3 lety +1

    சார் RPM பற்றி போன வீடியோவில் கேட்டிருந்தேன்.தயவு செய்து விளக்கம் கொடுங்கள் பிலீஸ்
    வ.செந்தில் குமார்

    • @syedsadiq7980
      @syedsadiq7980 Před 2 lety

      Revolution per minute fan 360 rpm jet pump 2800 rpm

  • @225432suresh
    @225432suresh Před rokem +1

    Tuppakur Anandh

  • @rajeshkrajeshk6195
    @rajeshkrajeshk6195 Před 3 lety +2

    Happy wonderful morning sir

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 2 lety

    நன்றி அய்யா.

  • @christalsutha9248
    @christalsutha9248 Před 2 lety

    Sir ஓய்வுக்கு பின் ஓய்வு ஊதியம் இல்லை. வயது 50 . இனிவரும் காலத்திற்கு வாழ எப்படி சேமிப்பது please தமிழில் சொல்லுங்கள்

  • @sivakumar-kj8lt
    @sivakumar-kj8lt Před 2 lety +1

    Excellent sir

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy Před 2 lety +3

    Great encouragement speech sir🌹👌

  • @cricketupdates222
    @cricketupdates222 Před 3 lety +2

    dhoni dhoni is the call....... age is not an eligibility for success . passion is the only concern

  • @gdbenji3278
    @gdbenji3278 Před 3 lety +2

    Amazing sir

  • @realheroes9844
    @realheroes9844 Před 2 lety

    Thank You Sir

  • @rupeshv662
    @rupeshv662 Před 3 lety +7

    Ean thalaivan untold story 🙏🏽😌

  • @sathyapillari4194
    @sathyapillari4194 Před 2 lety +3

    Add more inspiring points. Expression is good. 🙏

  • @dr.cholarajank5631
    @dr.cholarajank5631 Před 2 lety +1

    Sir please recommend one best index fund for me long duration

  • @muthiullahmuthiullah3209

    Youar. Golden. Speech

  • @babaiyermanispiritualandpo2062

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 2 lety +1

    A person can succeed at any age

  • @gokuldhanya1434
    @gokuldhanya1434 Před 3 lety +3

    Good morning sir

  • @SasitharaniJagadeshprabu

    Thank you sir I needed this

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 Před 3 lety +4

    Thank you so much sir

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 Před 2 lety +1

    சூப்பர்

  • @sathishkv5531
    @sathishkv5531 Před 2 lety

    Well said Anand Sir

  • @KuttypoovaKuttypoova-co3hm

    Very great sir!

  • @jawahiruk
    @jawahiruk Před 2 lety

    அருமை sir

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 Před 3 lety +2

    Good video sir

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 2 lety

    கேளுங்கள். அருமை

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Před 10 měsíci

    Good initiative Sir 🎉🎉🎉

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před 3 lety

    Thanks.

  • @manivannanp6767
    @manivannanp6767 Před 3 lety +1

    Thanku sir

  • @jocelyne2556
    @jocelyne2556 Před 2 lety

    Very useful advice sir.

  • @sathishkumarkaliaperumal9943

    Sir, I think yesterday u r watched Dhoni movie.

  • @gunasekaranadvocate6405

    Super sir

  • @JeanBaptisteXIV
    @JeanBaptisteXIV Před 2 lety +1

    Sir thank you so much....

  • @benedictsagayam
    @benedictsagayam Před 2 lety

    Thank you sir.

  • @babaiyermanispiritualandpo2062

    READER'S ARE LEADERS AND LEADERS ARE READERS.

  • @udhayasankar3548
    @udhayasankar3548 Před 2 lety

    Superb Motivation Sir.