"ரியல் சதுரங்க வேட்டை" யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்? | Selvaraj Interview | Sukesh Chandrasekhar |

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • "ரியல் சதுரங்க வேட்டை" யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்? | Selvaraj Interview | Sukesh Chandrasekhar |
    #sukeshchandrasekhar | #ttvdhinakaran | #sukeshchandrashekhar | #samayamtamil | #smaaymseithigal
    sukesh chandrasekhar latest news, crime selvaraj interview, journalist selvaraj latest interview, sukesh chandrasekhar crime tak, sukesh chandrasekhar biography, sukesh chandrasekhar jacqueline fernandez, sukesh chandrasekhar jacquline crime tak, sukesh jacqueline news, sukesh jacqueline story, jacqueline sukesh chandrashekhar, sukesh chandrasekhar ttv dhinakaran, sukesh chandrasekhar net worth, sukesh chandrasekhar ttv dhinakaran news, samayam tamil, samayam seithigal
    About Samayam Seithigal CZcams Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் CZcams பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.co...

Komentáře • 99

  • @anbuselvana7396
    @anbuselvana7396 Před rokem +13

    Opportunity கிடைக்காதவன் உத்தமன் என்பான் 👍🏽👍🏽👍🏽 sir.

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Před rokem +10

    TTV தினகரனுக்கே அல்வாவா
    இவர்கள் கையில் நாடு போனால் 😭

  • @davitdavit7144
    @davitdavit7144 Před rokem +16

    செம்மையா வாழ்த்துருக்கான்

  • @jahith7038
    @jahith7038 Před rokem +13

    ஒரு தனி மனிதனால் இவ்ளோ பேரை ஏமாற்ற முடியுமானால் ஒரு அறிவாளியால் மட்டுமே முடியும் நிறைய படித்து தெரிந்திருக்க வேண்டும்.

  • @andestan3220
    @andestan3220 Před rokem +1

    அருமை .அருமை சார். பல இலட்சம் பேர் இப்படிதான் சுத்திகிட்டிருக்கானுங்க என்பதே மிகவும் வருந்தத்தக்க விஷயம்

  • @veersiva
    @veersiva Před rokem +50

    கருணாநிதியின் வாரிசுன்னு கூறியது உண்மையா இருக்குமோ..?😂

    • @vijayandurai578
      @vijayandurai578 Před rokem +1

      உன்மை தெதிந்து பேசுங்கள் கலைஞரை பற்றி

    • @vijayandurai578
      @vijayandurai578 Před rokem +5

      நீ உன்மையான ஆன்மகனா இருந்தா கருனாநீதி மீது ஒரே ஒரு குற்றவழக்கு நா சொல்லு பார்போம்,, சும்ம கதை விட கூடாது ச்ட்டத்தில் நிருபிக்க வேண்டும்

    • @vijayandurai578
      @vijayandurai578 Před rokem +1

      இன்றைய தமிழ் நாட்டின் சிற்பி திரு கலைஞர் கருனாநிதி ஆவார் ஒரு வேலை உனக்கு சந்த்தேகம் இருந்தால் கலைஞரின் சாதானைகள் என்ரு கூகுலில் தேடி பார் புரியும்

    • @vijayandurai578
      @vijayandurai578 Před rokem +1

      இன்னும் 20 ஆண்டுகலுக்கு பின் தெரியும் கலைஞர் என்கிர ஒரு மகத்தான மனிதர் இருந்தால் தான் இன்ரு தமிழ்ஹ் நாடு இந்தியாவில் இத்தனை சிறப்பு பெற்றது என்ரு

    • @vijayandurai578
      @vijayandurai578 Před rokem +2

      உலகம் கலைஞரை கொண்டாடும் நாள் விறைவில் வரும்

  • @tmahendhran6115
    @tmahendhran6115 Před rokem +3

    Good narration by Mr. Selvaraj.

  • @spotlight1997
    @spotlight1997 Před rokem +7

    He is my inspiration 😂

  • @vijayakumars9596
    @vijayakumars9596 Před rokem +3

    good interview

  • @krnaathavan9099
    @krnaathavan9099 Před rokem +9

    பேட்டி எடுக்கும் ஆசிரியர் நேராக இருக்கிறார், நிறைய பேசி பேட்டி கொடுக்கும் செல்வராஜ் அருணாச்சலம் பாவம் கழுத்து வலிக்க திரும்பி பேசிகிட்டு இருக்கார்... கேமராமேனா முதல மாத்துங்க

    • @vimalpradeepkumar2711
      @vimalpradeepkumar2711 Před rokem +2

      Camera man is right. Opponent interviewer location is wrong. He has to stand in front of intervivee

    • @missisha5581
      @missisha5581 Před rokem +1

      அவருக்கு இடுப்பு வலி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem +1

      அவருக்கு piles ப்ராப்ளம்

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Před rokem +4

    அவரோடு டெல்லி பேச்சுவார்த்தை வேறு😎

  • @rpworld5288
    @rpworld5288 Před rokem +2

    Good knowledge well explained

  • @missisha5581
    @missisha5581 Před rokem +1

    அருமையா கிரிமினல் ஐடியா சொன்ன அய்யா வணக்கம்

  • @deepualfred
    @deepualfred Před rokem +5

    Localite from bangalore. I'm following him from his school days

    • @aryaar4894
      @aryaar4894 Před rokem +2

      hi brother iam writing a book about scams in india can i know more details about him

    • @Thamizhan.394
      @Thamizhan.394 Před rokem +1

      @@aryaar4894 u can contact me

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Před rokem

      @@aryaar4894 book per enna?? Eppo kidaikkum??

  • @aan2960
    @aan2960 Před rokem +13

    நீங்க வேணா பாருங்க சுகேஷின் கீழ்மயிரைக்கூட எவனும் ஒன்னும் செய்ய மாட்டான்.
    ஆனா ஒரு ஏழை பண்ணட்டும். செத்தான்.

  • @senthils4862
    @senthils4862 Před rokem +6

    சீக்கிரம் அவன் அரசியல் வாதியாகிவிடுவான் நாடே பாராட்டு ம் போல..

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 Před rokem +7

    அவரு அவரு னு சொல்றீங்களே சார்? நீங்க பேன்ஸ் வாங்கிட்டிங்களா?

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 Před rokem +5

    sathuranga veyttai part 3 story ready

  • @S1S1S1S1S1
    @S1S1S1S1S1 Před rokem +5

    His First case was in Bangalore cheated elderly coupled i saw him in young ages in Bangalore

    • @vemin
      @vemin Před rokem

      Hi brother

  • @NameIsNothin
    @NameIsNothin Před rokem +4

    At 23 min ..... interviewer stunned ..... ivar kitta maatitamonu oru muzhi....

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Před rokem +4

    If you observe this interview, the person asking questions is not talking much about TTV Dinakaran. The person answering is trying to speak about TTV, but the person questioning is diverting. Ellamey arasiyal..

  • @shivadass3176
    @shivadass3176 Před rokem +2

    His advocate also

  • @raviallimuthu8591
    @raviallimuthu8591 Před rokem +10

    ஆடும் வரை ஆடு பிறகு பார் என் ஆட்டத்தை கடவுள்

  • @crazyaash...7048
    @crazyaash...7048 Před rokem +2

    நானே அவரை பாக்கணும் போல இருக்கு 🙏

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Před rokem +4

    Frauds kku respect Vera

  • @mahendran867
    @mahendran867 Před rokem +2

    Sukesh backup thiyagaraja pillay well known by local station thirukovilur, near thiruvanamalai

  • @lingamsethu
    @lingamsethu Před rokem +3

    Resident medical officer

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 Před rokem +5

    There's no clarity

  • @dipikitatugg
    @dipikitatugg Před rokem +6

    The king of con man, selvaraj has not proper info about anything 😢

    • @gobisiva514
      @gobisiva514 Před rokem

      Hello brother was write story based his life , may you tell about something new ?

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před rokem +4

    கோரமங்களா..? எந்த பிளாக்கு?

  • @aan2960
    @aan2960 Před rokem +2

    ஜாதியற்ற, மதமற்ற ஜனநாயகம் இதுதான்.

  • @prabhujawahar007
    @prabhujawahar007 Před rokem +3

    Savukku Sankar - Judge kaasu vaangitu than Ivan mela legal action edukkala 😂

  • @chellamalkrishnamurthy9116

    Thirudanukku poi avar evar nu respect oda paysaradhu,i dont like it

  • @plainspeaking8885
    @plainspeaking8885 Před rokem +4

    tirudargal ellam onnukulla onnu thana avanga kulla thiripanga apparam koduthuduvanga .. nalla manasu ullavargal

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 Před rokem +5

    நானும் ஏமாற்ற பட்டேன்.சிவகங்கைமாவட்டம்கீழப்பூங்குடிஊராட்சியைசேர்ந்தசந்திரசேகர்ஆசிரியர்மகன்ரமேஸ்பாபுவால்.அவனும்இப்படிதான்பேசிஏமாற்றுவான்

  • @gopalakrishnan3149
    @gopalakrishnan3149 Před rokem +3

    Don't call him hero....he is a failure now these kind ppls can enjoy luxury but end you know and once you turn bad you itself become enemy for you....its nature

    • @gobisiva514
      @gobisiva514 Před rokem

      Yeah , but think about live in the sociality money is matter

  • @karthikeyanm833
    @karthikeyanm833 Před rokem +1

    பாலா இல்லை வினோத்h

  • @NeyveliNestClash
    @NeyveliNestClash Před rokem +1

    kim north korea video

  • @vinothc650
    @vinothc650 Před rokem +1

    Yenga sathuranga vettai h.vinoth Inga manobala nu solurenga 🤭manobala ,tirupathi brothers production

  • @samirajpakkirisamy5449
    @samirajpakkirisamy5449 Před rokem +3

    Irritating speech ..No coordination ..headache

    • @karthik8972
      @karthik8972 Před rokem

      Why don’t you give a speech
      lets see yours

  • @Yahweh-jireh
    @Yahweh-jireh Před rokem +2

    Ne Avanoda friend huh.. correct huh sollura

  • @anithan4271
    @anithan4271 Před rokem +2

    P0ta

  • @Nnvloggers
    @Nnvloggers Před rokem +3

    Poda sunni

  • @dheenaa32
    @dheenaa32 Před rokem +1

    .0000001 %

  • @Yahweh-jireh
    @Yahweh-jireh Před rokem +1

    Dei poda

  • @srilankancomment4673
    @srilankancomment4673 Před rokem +3

    மோடி😂😂