Henry Ford-யை காலி செய்ய நினைத்தவருக்கு அவர் தந்த பதில்! வேலையிடத்தில் எப்படி நடந்துக்கணும்?Outshine

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #Ford #Outshine #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், பணியிடங்களில் நமது மேலதிகாரிகளை எப்படி சமாளிப்பது, வெற்றிகரமாக செயல்படுவது என்பது குறித்து விளக்குகிறார். "எப்போதும் உங்கள் மேலதிகாரியை விட நீங்கள் திறமையானவர் என்பதை வெளிப்படுத்தாதீர்கள்" அப்படி செய்யும்போது அவர்கள் பாதுகாப்பின்மையை உணர்வார்கள், உங்களை எப்படியாவது ஓரங்கட்ட முயற்சி செய்து அதை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதற்கு இரண்டு உதாரணங்களை முன்வைக்கிறது இந்தக் காணொளி.
    லீ அயோகாக்கா என்பவர் 1960 களில் ஃபோர்ட் மோட்டார்ஸின் புகழ்பெற்ற முஸ்டாங் மற்றும் பின்ட்டோ வகைக் கார்களை உருவாக்கக் காரணமாக இருந்தவர், தன்னை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று தகராறு செய்தபோது நிறுவனத்தின் கட்டிடத்தில் எழுதப்பட்டிருக்கும் "ஃபோர்ட்" என்கிற குடும்பப் பெயரைக் காட்டி ஹென்றி ஃபோர்ட்-2 மறைமுகமாக தனது அதிகாரத்தை சுட்டிக்காட்டினார் என்பதையும், டாடா நிறுவனத்தில் ஜெ.ஆர்.டி டாடாவுக்குப் பிறகு பல டாட்டா நிறுவன மேலாளர்கள் தலைமையிடத்துக்கு வருகிற வாய்ப்பு இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தபோது ரத்தன் டாட்டாவை தலைவராக அறிமுகம் செய்தார் ஜெ.ஆர்.டி டாட்டா, அப்போதிருந்த சர்ச்சைக்குரிய ரஸ்ஸி மோடியை வாரியக் கூட்டத்தில் ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார் ஜெ.ஆர்.டி டாடா. எனவே மேலதிகாரிகளை விஞ்சக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதும், அவர்களை விட நீங்கள் திறமையானவர் என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த வழி என்கிறார் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
    In this video, Mr. Anand Srinivasan explains how to deal with our superiors in workplaces and to be successful. Quoting a saying "Don't always reveal that you're more efficient than your boss and outshine them". If you do, they feel insecure and try to sideline you somehow and achieve it. This video presents two examples of this. Lee Iacocca who was responsible for Ford Motor's famous brands called Mustang and Pinto-type cars in the 1960s, implied that Henry Ford-2 had indirectly indicated his authority by pointing to the surname "Ford" written in the company building when he disputed that he should be appointed CEO, The another one from Tata, It was believed that there was a possibility of several Tata company managers succeeding JRD Tata. But, JRD Tata introduced Rattan Tata as chairman and he urged the then controversial Russi Modi to resign at the board meeting. So the best way is to avoid actions that surpass superiors and not reveal that you are more efficient than them, says Mr. Anand Srinivasan.
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 80

  • @tgdineshreddy2685
    @tgdineshreddy2685 Před 2 lety +39

    இந்த வீடியோவை 5 வருடத்திற்கு முன்பு பார்த்து இருந்தால் என் வாழ்க்கை இன்று மிக நல்ல இடத்தில் இருந்து இருக்கும் நீங்கள் கூறியுள்ளது
    வேரும் அறிவுரை அல்ல வாழ்க்கையில் அடிப்படையில் தேவையான அறிவார்ந்த உறை தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் உங்களது பதிவு பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 2 lety +17

    நம்ம கூலிக்கு மாறடிக்க போனா அதை ஒழுங்கா செய்யனும்.. அதற்கான பலனை வாங்கிட்டு வெளிய வந்து நம்ம திறமையை நாம் உருவாக்கிய இடத்தில் காட்டனும்.. இதை அழகா சொல்லிட்டார் சார்..

  • @gunashekarmdu82
    @gunashekarmdu82 Před 2 lety +5

    100% சரியாக சொல்லி உள்ளீர்கள். Vazhthukkal வாழ்க வளமுடன்

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 Před rokem

    Nalla velai sir....sariyana nerathil enaku kidaitha miga miga sariyana advice..thank you so much sir...thank God..🙏🙏🙏🙏🙏🙏

  • @PradeepSingh-rg8ug
    @PradeepSingh-rg8ug Před 2 lety +6

    Thank you sir....Enakke arivurai sonna maari irunthuchu....Inimel mathikkiren sir.....

  • @karthikn3479
    @karthikn3479 Před 2 lety +5

    Thalaiva unga atharavalthan nan successfulla iruken👏🙏

  • @lijochathelijacob7766
    @lijochathelijacob7766 Před 2 lety +5

    Excellent advice for people in mid career. Wish I knew this 3 years ago. "Never outshine ur boss". Practically this is what happens 👌👌👌

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 Před 2 lety +8

    அல்லக்கை அப்படியேதான் இருந்தாக வேண்டும்.சினிமாவில்தான் அவன் தலைவனாக முடியும்.நிஜத்தில் அது நடவாத காரியம்.

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 Před 2 lety +1

    நடைமுறை அறிவை பகிரும் இதயத்திற்கு நன்றி.

  • @saikannanravichandar6171
    @saikannanravichandar6171 Před 2 lety +11

    Cinema heroism will never works out in real life... This is the actual fact..

  • @saravanasubbiah7375
    @saravanasubbiah7375 Před rokem

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @justhavealittlefaith9138
    @justhavealittlefaith9138 Před 2 lety +8

    A day is incomplete without Anand sir video ♥️♥️

  • @vmkkannan
    @vmkkannan Před 2 lety

    நல்ல அறிவுரை சார்... நல்லவேளை இப்போ இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... உண்மையிலேயே என் மனநிலையை மாற்றிய அறிவுரை சார்...
    உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி...

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Před 2 lety +8

    *🥺பதுங்கி இருந்து, சந்தர்ப்பம் பார்த்து பாயணும்😊*

  • @vinoliyakitchen2226
    @vinoliyakitchen2226 Před 2 lety +4

    Don't Out Shine the Boss. Much needed advice. 👍

  • @vehilan
    @vehilan Před 2 lety +1

    Timely advice sir. I will stick to this attitude.

  • @jashanj5475
    @jashanj5475 Před 10 měsíci

    Thanks

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Před 2 lety +4

    best lessons to employeees

  • @iyyappan_sociologist
    @iyyappan_sociologist Před 2 lety

    Same think sir
    Thanks your time

  • @satheeshkumar5559
    @satheeshkumar5559 Před 2 lety +1

    Now this is the right time to buy ford motors by indian companies and they can save them

  • @rosevalentina8636
    @rosevalentina8636 Před 2 lety

    Very useful.. please come with more ideas about managing the people who work down in the office..

  • @krishnamoorthy7477
    @krishnamoorthy7477 Před 2 lety

    Very useful message sir..

  • @sajsajjusaj6219
    @sajsajjusaj6219 Před 2 lety

    Kaalai Wanakkam iya.Unggalin Arumaiyana Ariuraikku Mighaum Nanri.inium Nalla Arioraighal Thodangattum.Nanri.

  • @visvanathan5404
    @visvanathan5404 Před 2 lety

    Good story.. Very valuable.. 🙏🙏🙏

  • @axelrod1168
    @axelrod1168 Před 2 lety +1

    Kalai Vanakam Sir.

  • @jcisalemmidtown-zonexvii9037

    In general, Don't say employees instead we can say team members, it will create good & motivated vibes among everyone, because employees is for the organization term and not for the respective team or department.

    • @kumarjp77
      @kumarjp77 Před 6 měsíci

      Employees - Low level word.
      Team members - Decent word.
      No difference.😂

  • @sridharacu7743
    @sridharacu7743 Před 2 lety

    Thank you sir

  • @xavierrajakumar
    @xavierrajakumar Před 2 lety

    Super sir, great job, keep doing it.

  • @user-ro6so6vd1j
    @user-ro6so6vd1j Před 2 lety

    சூப்பர் சார்...

  • @venkadagiriram580
    @venkadagiriram580 Před 2 lety

    Really excellent message 🙏💐

  • @srinivasanm7098
    @srinivasanm7098 Před 2 lety

    Great Explanation Sir

  • @user-no1lw6ic1h
    @user-no1lw6ic1h Před 2 lety

    சூப்பர் சார்.

  • @shankar138
    @shankar138 Před 2 lety

    **This corporate office Politics is a great subject need to pass the test if not post failure,but failure is a good lesson to person who determined mind-set positve energy to set high goals run behind it,than accept the failure in life career**

  • @ananthapadmanabhanr792

    Very correct

  • @thinkpositive7086
    @thinkpositive7086 Před 2 lety +1

    What you think about Dr. Ambetkar- Impriolism, scientist Tesla- Edison, Annadurai- periyar,

  • @angelangel-km2fy
    @angelangel-km2fy Před 2 lety

    100% true sir....

  • @satheeshkumar5559
    @satheeshkumar5559 Před 2 lety

    If i dian company buts they can manage with existing plant and can release more models

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Před 2 lety

    உண்மை.🔥

  • @manivannanchinnasamy3778

    Essential for life

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 2 lety

    Good lesson sir..

  • @satheeshkumar5559
    @satheeshkumar5559 Před 2 lety +1

    Still ford can come out of this problem if they run eith single plant and managing import and export from single plant.

  • @RakeshRakesh-gj4kn
    @RakeshRakesh-gj4kn Před 2 lety

    super @

  • @kavishrajan9390
    @kavishrajan9390 Před 2 lety

    Same problem...

  • @ajithg6713
    @ajithg6713 Před 2 lety

    It is true

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy Před 2 lety +1

    Good morning sir.
    Robert greene.
    48 power of law's 1st law.

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 Před 2 lety

    Super

  • @rvk5865
    @rvk5865 Před 2 lety +2

    48laws of power podhum sir

  • @ramadosss1845
    @ramadosss1845 Před rokem

    Udamba koringa sir

  • @sksandron5272
    @sksandron5272 Před 2 lety +1

    Good morning super sir

  • @anandann6415
    @anandann6415 Před 2 lety

    Good morning thanks 🙏🏿

  • @anbarasuaeroify
    @anbarasuaeroify Před 2 lety

    👍

  • @V1670RY
    @V1670RY Před 2 lety

    Today Ford going out from India. So every action there is a equal and opposite reaction. The rule of this world. 😎. Ford is nothing for this world. We are just painful human beings of this land.
    If you have right reasons to face your Bose and your boss rejecting you ,that is the start point of downfall of that company.
    I say it like this, the game of planet. No one can escape. The boss will never know why his heart worrying and why he loses in his new plans.
    My final point is we are just painful human beings of this land.

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 Před 2 lety

    💚💙❤🙏🙏🙏

  • @shyamdaniel8691
    @shyamdaniel8691 Před 2 lety

    48laws of power

  • @learnwithsiya8979
    @learnwithsiya8979 Před 2 lety +1

    Good morning sir

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 2 lety

    Vanakkam 🙏🙏🙏

  • @saravanankaliaperumal8602

    Super sir 🙏👏

  • @keyboardguys104
    @keyboardguys104 Před 2 lety

    V True sir

  • @prasanthss420
    @prasanthss420 Před 2 lety

    👌

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +3

    Ford Vs Ferrari is good movie to watch how ford humiliates Enzo Ferrari 😡😡ford is not a role model

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 2 lety

    வணக்கம் சார்

  • @vijayktechno
    @vijayktechno Před 2 lety

    Semma

  • @Sel315
    @Sel315 Před 2 lety

    வணக்கம்

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 2 lety +5

    துட்டு வாங்கீண்டு ஆமாஜ்ஜாமி போட்ரது பெட்டர்.காங்கிரஸ் வாழ்க

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Před 2 lety

    *அடக்கி வாசிக்கவும்*

  • @saivignesh6826
    @saivignesh6826 Před 2 lety

    Sir take every day Lipton green tea

  • @venturevijayan2045
    @venturevijayan2045 Před 2 lety

    Solla vara point , orey line la takkunu solldrathu vitu....javvu maadhiri illukiringa

  • @srisadagopan7368
    @srisadagopan7368 Před 2 lety +1

    Thank you sir

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před 2 lety

    Good morning sir