கிறிஸ்துவவேதம் உண்மையா ? | Tamil Bible School | Tamil Christian Message

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2019
  • "Tamil Bible School" channel is a product of Arise Zion ministries. You can find Tamil christian messages and Tamil christian songs ,Jesus songs Tamil here.
    We are a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Please support our ministry through your prayers Rejoice in the Lord always. I will say it again: Rejoice! - philippians 4:4
    Facebook: / tamilbiblesc. .
    CONCEPT & SCREENPLAY - PETER MADHAVAN
    ILLUSTRATIONS - JOHN GURU
    STORY BOARD & ANIMATION - VINIX MESHAK
    VOICE MIXING - DAVID SURESH
    MEDIA MARKETING : KAVI PINTU
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Komentáře • 3,5K

  • @subasuba7587
    @subasuba7587 Před 2 lety +133

    நான் ஒரு கிரிஸ்துவர் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது ஆமென்🙏🙏🙏🙏

  • @rosanrosan3612
    @rosanrosan3612 Před rokem +37

    ஒவ்வொரு ஆச்சரியங்களையும் கேட்கும் போது பிரம்மிப்பாக உள்ளது... என் தேவனே உண்மையானவர்.. ஜீவனுள்ளவர்... ❤️ I Love Jesus ❤️

  • @banupriya8305
    @banupriya8305 Před 4 měsíci +3

    மெய்சிலிர்த்து விட்டது அண்ணா இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம் இது தான் உண்மை......❤ I love my jesus

  • @yogaandyou7648
    @yogaandyou7648 Před 2 lety +33

    என் தேவன் ஒருவரே உயிர் உள்ளவர்... ஆமென்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před 4 měsíci +4

    இயேசப்பா தான் உண்மையான தெய்வம்

  • @rebakalkirubavathi1612
    @rebakalkirubavathi1612 Před 4 lety +22

    எவ்வளவு பெரிய மகத்தான தெய்வம். அவர் என்னை தன் மகளாய் தெரிந்து கொண்டதற்கு நான் எம்மாத்திரம் இயேசுவே உமக்கு கோடா கோடி நன்றி.....

  • @johnmachlm9932
    @johnmachlm9932 Před 3 lety +60

    அவர் மட்டுமே உன்மையான தெய்வம்..

  • @josepinjosepin.n6566
    @josepinjosepin.n6566 Před 3 lety +148

    என் தெய்வம் ஏசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே தெய்வம் வாழ்க ✝🙏🙏🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @kanthasamypunitha9140
    @kanthasamypunitha9140 Před rokem +5

    சந்தேகமே இல்லை.. இயேசு ஒருவரே மெய்யான தேவன்...

  • @susairaj.i9394
    @susairaj.i9394 Před 4 lety +135

    உண்மையான தெய்வம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்

    • @joicy.s
      @joicy.s Před 3 lety +1

      Praise the lord

    • @sivanthangasamy3041
      @sivanthangasamy3041 Před 3 lety +1

      பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் சொன்ன பல விஷயங்கள் அதாவது சூரியன் சந்திரன் பூமி பல நட்சத்திர மண்டலங்கள் ஆகிய வன இருப்பதை இருந்த இடத்திலேயே இருந்து சொன்ன பல மேதாவிகள் எங்கள் இந்திய கண்டத்தில் உண்டு வரலாற்றை புரட்டிப் பார்த்துவிட்டு வீடியோ பதிவிடவும் நன்றி

    • @user-ts7ub8hw4n
      @user-ts7ub8hw4n Před 3 lety +2

      யேசுவை தெய்வம் என்றால் அவரே மன்னிக்க மாட்டார்! ஏனெனில் என்னைகாட்டிலும் என் பிதா பெரியவராக இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது! சங்கீதம் 83:17,18 ல்தான் கடவுளின் அதாவது படைப்பாளரின் பெயரே உள்ளது!கிறித்துவ கடவுளின் பெயர் யெகோவா! யேசு கடவுளின் மகன்!

    • @user-ts7ub8hw4n
      @user-ts7ub8hw4n Před 3 lety +1

      உங்களின் அறியாமை பாஸ்டர்களின் பலம்! பாவம்! ஞானவான்களின் கண்களுக்கு மட்டுமே கடவுளின் நாமம்(பெயர்)புலப்படும்!

  • @hemalatha3010
    @hemalatha3010 Před 2 lety +5

    இருத்தயத்தை உடைக்கிறது 🥺கண்கள் கலங்குகிறது. ஆவி உற்சாகம் அடைகிறது.. முழகால் யாவும் முடகும் நாவு யாவும் தேவன் என்று அறிக்கை பண்ணு.... ஆமென் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ரொம்ப ரொம்ப நன்றி இந்த அருமையான video potathuku கர்த்தர் ஆசீர்வதிபாராக..... தேவனுக்கே மகிமை இன்றைக்கும் என்றைக்கும் உண்டாவதாக ஆமென் ஆமென்.... 🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +2

    ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவே தெய்வம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! இதை எல்லோரும் உணரெம் நாள் விரைவில் வரும் ! நன்றீ!

  • @anandv4547
    @anandv4547 Před 4 lety +847

    பெருமையா இருக்கு சகோதரரே இயேசுவின் பிள்ளையாக இருக்கிறதற்கு கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

    • @vravi978
      @vravi978 Před 4 lety +4

      Enakum

    • @rameshjoshuva7343
      @rameshjoshuva7343 Před 4 lety +8

      PRAISE the LORD. brother

    • @monikas9460
      @monikas9460 Před 4 lety +8

      Praise to Jesus🙏🙏🙏

    • @amala.parameshvari4277
      @amala.parameshvari4277 Před 4 lety +6

      Amen,

    • @charmilaa7737
      @charmilaa7737 Před 4 lety +7

      மிகவும் நன்றி சகோதரரே! உங்கள் சேவை தொடரட்டும்! பாராட்டுகள்👌👍

  • @jayanthijaga5018
    @jayanthijaga5018 Před 4 lety +73

    இயேசுவே ஆண்டவர் நாவுகள் யாவும் அறிக்கைப்பன்னும் முழங்கால் யாவும் முடங்கும் இயேசுவே ஆண்டவர் ஆமென்

  • @---np7mi
    @---np7mi Před 3 lety +43

    கர்த்தர் போல் எங்களை விசாரிப்பார்கள் எவரும் இல்லை. திக்கற்றவர்களை. விதவைகளை விசாரிக்கும் கர்த்தர்.கலங்கி இருக்கும் போது வார்த்தை மூலம் விசாரிக்கும் கர்த்தர்.இவைகள் எனது சொந்த அனுபவம்.

  • @anandimmanuel3895
    @anandimmanuel3895 Před rokem +15

    Amen Hallelujah Jesus Christ love you My brother ❣️

  • @mokshithas6806
    @mokshithas6806 Před 3 lety +9

    Feeling proud to be a follower of Jesus Christ. He is a true GOD. PRAISE THE LORD

  • @periadurai9286
    @periadurai9286 Před rokem +14

    உலக இரட்சகர், என்னை தேடி வந்து இரட்சித்து என்னை எப்போதும் நேசிக்கும் ஒரே தெய்வம் என் அன்பு இயேசப்பா .... மட்டுமே.😘😘😘😘

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 Před 2 lety +2

    என் அப்பா மட்டுமே மெய்யான தெய்வம் அவர் ஒரு வர்மட்டுமே தன் ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவநோ அவர்கள் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகில் அன்பு கூர்ந்தார் ஆமேன்

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs Před 3 lety +17

    மெய்யான தெய்வம் உண்மையான கடவுள் எல்லாம் எங்கள் கர்த்தர் ஒருவரே ஆமென் அப்பா

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 Před 3 lety

      It is not right to call God with relationships We cannot all be in the same relationship for everyone What is the relationship between jesus and your children or mother if Jesus is like a father to you in terms of relationship? Calling God like a father is a way of diminishing the value of God...Humans were created to worship God....Relationships are created for human beings ... It is not fair to call God with relationship.....just we are all arrahman allah☝️ servant's... Not his son or daughter...

  • @elizabethrani8965
    @elizabethrani8965 Před 3 lety +15

    உலகின் ஒளி ஒருவரே....
    அவரே நம் தேவனாகிய தந்தை......

  • @jeevaprakash8129
    @jeevaprakash8129 Před 4 lety +61

    மிகவும் பிரபலமாக உள்ளது இன்னும் பல காரியங்களை தெரிந்து கொள்ள ஒரு பலனாக உள்ளது. கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 Před 2 lety +2

    என் தேவனே இயேசு அப்பாவே உண்மையான தெய்வம் நன்றி இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென்

  • @joshuajohn3519
    @joshuajohn3519 Před 2 lety +1

    எங்களுக்கு தன்னை வெளிப்படுத்தின தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா.

  • @jcsanthosh2614
    @jcsanthosh2614 Před 3 lety +9

    இயேசு தான் உண்மையான கடவுள் ✝✝

  • @newtonleonardo4553
    @newtonleonardo4553 Před 4 lety +276

    சந்தோஷம்... மகிழ்ச்சி அளிக்கிறது... கர்த்தருக்கே மகிமை...

  • @sumikumar6085
    @sumikumar6085 Před 3 měsíci +1

    ஆண்டவர் நம் மீது எவ்வளவு அன்பு வைத்து இந்த பிரபஞ்சத்தை உண்டு பண்ணி இருக்கிறார் என்கிற இந்த செய்தி மிகவும் வியப்பாக உள்ளது

  • @MRqueen-hy3tm
    @MRqueen-hy3tm Před 2 lety +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இயேசு தான் என் தெய்வம் இந்த உலகை படைத்தவரும் அவர்தான். எல்லா ஜனங்களும் மனம் திரும்பி என் தேவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @gunasekaran5469
    @gunasekaran5469 Před 4 lety +54

    தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது... இன்னும் அநேக உண்மையான சத்திய பதிவுகளை செய்ய தேவன் உங்களுக்கு பெலன் தருவாராக!

  • @MrJcantony
    @MrJcantony Před 4 lety +52

    ஆண்டவருடைய வார்த்தையே உண்மை. நன்றி brother. ஆண்டவரின் வார்த்தை பற்றி தெரிந்து கொண்டேன்.

    • @mathikumarsedhumathi6301
      @mathikumarsedhumathi6301 Před 3 lety

      Unmaiyana kadavul Sivan. Sivanukku . Adimaithan esu

    • @MrJcantony
      @MrJcantony Před 3 lety +5

      சகோதர இயேசுவே ஆண்டவர். அவரே மெய்யான தெய்வம்.

    • @jeystonjeyston8810
      @jeystonjeyston8810 Před 3 lety +1

      Sivan unmai kadavula? Aaatharam ?

    • @hameed2419
      @hameed2419 Před 3 lety

      @@jeystonjeyston8810 Jesus kadavul enbatharku aadharam?

    • @jesuslove9684
      @jesuslove9684 Před 3 lety

      @@hameed2419 Bible pa

  • @nishasaravanan2821
    @nishasaravanan2821 Před 3 lety +9

    I love you appa .Jesus is my real hero . En uyire neenga ellama ennala vazhla mudiyathu appa .enkudavae irunga appa.tq appa,💕💓❣️💖💞😘❤️🔥

    • @hameed2419
      @hameed2419 Před 3 lety

      Jesus ku mela oru aalu iruku theiryuma ? Athu than parisutha pitha!

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 Před 3 lety

      It is not right to call God with relationships We cannot all be in the same relationship for everyone What is the relationship between jesus and your children or mother if Jesus is like a father to you in terms of relationship? Calling God like a father is a way of diminishing the value of God...Humans were created to worship God....Relationships are created for human beings ... It is not fair to call God with relationship.....just we are all arrahman allah☝️ servant's... Not his son or daughter...

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 Před 3 lety

      Chaik appa thaathaa nu kadavulukulla madhipaye kedukurinha...pesaama un god (appa😂)um neeyum poi thanga meengal movie la nadinga

    • @dineshjr8197
      @dineshjr8197 Před 2 lety

      @@jdjdkglmbm7468 lol indha video jesus pathi ne ena inga vandhu we r allah servants nu potutu iruka adhuku vera page irku anga po...andha ponnu edho avunga appa mela iruka anbu nala comment panrika adhula ena thappu iruku..

    • @dineshjr8197
      @dineshjr8197 Před 2 lety

      @@jdjdkglmbm7468 apdia un kanaku teryadha andha kadavul ena help panirkaru nu konajm solu papom 😂 each and every people are dependent here on this earth oru problem vandha andha solve panradhu people problem varardhum people ala thaan adhe madri namba parents matum thaan inga endha ethirparpum ilama care panra orey ahl you know the world out here is selfish

  • @Menu_Card
    @Menu_Card Před 3 lety +21

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏ஆமென்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 2 lety +8

    Praise the lord brother amen yesappa hallelujah thank you my Jesus bless you everyone ✝️🙏

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 Před 4 lety +70

    BIBLE means
    B for Behold
    I for I
    B for Bring
    L for Life
    E for Eternal in Tamil
    இதோ நான் நித்திய ஜீவனை கொண்டு வருகிறேன் Pr Jose

  • @hemalatha3010
    @hemalatha3010 Před 2 lety +6

    Amen🙇🏻‍♀️ amen🙇🏻‍♀️ amen 🙇🏻‍♀️amen amen🙇🏻‍♀️ இயேசுகிறித்துவின் இரத்தம் ஜெயம் ❤️

  • @jenikate7874
    @jenikate7874 Před 2 lety +6

    Amen 🙏 praise the lord.. Jesus Christ is true one and only God..

  • @somasundaramv8550
    @somasundaramv8550 Před 3 lety +65

    O MY LORD, JESUS is true living God in my life

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Před 4 lety +48

    My daddy King of Kings.. hallelujah hallelujah 💝 Golry to God 🥰🧡💛💚💙💜🖤♥️💘💝💓💞💗💖💕💌❣️💟🔥🔥🙌👏💪

  • @dramaedits699
    @dramaedits699 Před 24 dny +2

    உருவாக்கியவருக்கு அனைத்தும் தெரியும் என்பதே இதற்கு ஆதாரம்... இயேசு மட்டுமே உண்மையானவர் அவர் ஒருவரே நம்மேல் உண்மையான அன்பு செலுத்துகிறவர் ❤

  • @leoathisya1986
    @leoathisya1986 Před 2 lety +11

    Amen 🙏Hallelujah, Oh Lord how wonderful you are 🙇‍♂️

  • @k.nilukshan3913
    @k.nilukshan3913 Před 3 lety +7

    உலக முடிவு வரை இயேசு நம்மிடம் இருப்பார்

    • @subbianmanikantan3805
      @subbianmanikantan3805 Před 2 lety

      2000 வருஷத்தில் உலகம் முடியும் என்று எழுதியிருந்தது பொய்யா?

  • @---np7mi
    @---np7mi Před 3 lety +248

    கர்த்தர் என்றும் வல்லமை உள்ளவர் .அவர் தனது மக்களை என்றும் நேசிப்பவர்

    • @dharshini.t3022
      @dharshini.t3022 Před 3 lety

      Amen

    • @UserName_iam
      @UserName_iam Před 3 lety +6

      Unga user name maathuga bro

    • @msn4827
      @msn4827 Před 3 lety +1

      உலகில் கொரானா நோயால் பாதிப்புற்று அதிகம் மரணிக்கும் நாடுகள் பட்டியலில் அறிவால் ஆயுதத்தால் மருத்துவத்தால் சிறந்து விளங்கும் அமெரிக்கா இங்லன்ட் பிரான்ஸ் ஜேர்மன் போன்ற நாடுகள் தொட்டு பின்தங்கிய மாலைதீவுவரை 100%80% மானவர்கள் கிறிஸ்தவர்களே. கர்தரின் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கே அதிகம் பாதிப்புள்ளானர்கள் கர்தரின் வல்லமையால் ஒர்இரு நாட்டகளில் துரத்தி அடிக்கமுடியவில்லை ஏன் ?கர்த்தருக்கோ மோஸஸ்க்கோ முகம்மதுக்கோ முடியாது இந்த கொரனாவல் பாதுகாக்க ஆனால் இறைவனால் முடியும் அதனால் பாதுகாப்பை அறிவியல்ரீதியாக பெற இந்த இறைதூதர்களின் அறிவுரைகளை பின்பற்றுவோம்

    • @UserName_iam
      @UserName_iam Před 3 lety +6

      @@msn4827 சகோதரரே நீங்க சொல்லும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற இந்த உலகத்தில் கிறிஸ்தவ நாடுகளாக கருதப்படுகின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். ஓரினச்சேர்க்கை, சிலை வழிபாடு, மது மற்றும் கடவுள் வெறுக்கும் சில விஷயங்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பைபிளின் விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது கடவுளின் ஆசீர்வாதம் மட்டுமே கிடைக்கும்.ஒரு கிறிஸ்தவராக இருப்பது இந்த பேரழிவிலிருந்து தப்பாது, அதன்படி நாம் வாழ வேண்டும்

    • @msn4827
      @msn4827 Před 3 lety

      @@UserName_iam நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்லுகின்றேன் ஆதம் கொண்டுமோஸஸ் தாவுத் ஈஸா முகம்மது போன்ற இறைதூதர்களின் இறை செய்தியை செவிமடுப்பதை தவிர வேறுவழியில்லை முகம்மது

  • @user-io4rm5rh8o
    @user-io4rm5rh8o Před 3 lety +1

    அண்ணா இவ்வுலகம் இரண்டு காலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது கிமு & கிபி. கிறிஸ்துவுக்கு முன் & கிறிஸ்துவுக்கு பின்.

  • @rajarajan7034
    @rajarajan7034 Před 3 lety +5

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் கர்த்தருக்கு , ஸ்தோத்திரம்

  • @vijay-dx6vg
    @vijay-dx6vg Před 4 lety +6

    இயேசு கிறிஸ்துதான் மெய்யானவர்

  • @kirubaregi6950
    @kirubaregi6950 Před 4 lety +93

    I think 🤔 how to say the Jesus to everyone. Now, I got the solution thank you so much bro 🙏and pray

    • @crazycraft9812
      @crazycraft9812 Před 3 lety

      O Lord my God when I in awosome wonder Consider all Thy Words Thy hands hath made.

    • @hameed2419
      @hameed2419 Před 3 lety

      What solution u got ? How will you say the jesus to me ?

  • @sowmiyam5858
    @sowmiyam5858 Před 3 lety +4

    Yesu saami dha unmayana kadavul Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 eppothum engalukku nengadhapa 😭😭😭

  • @alwin.s3958
    @alwin.s3958 Před 3 lety +18

    I love jesus ❤

  • @dhaneshdev2953
    @dhaneshdev2953 Před 4 lety +89

    En thevan periyavar 🙏😢 magathana unmai ❤️

    • @hameed2419
      @hameed2419 Před 3 lety

      Unga thevanuku mela "pitha" irukarunu bible tha solludhu athu theriyuma ungaluku ?

    • @princewithjesus5452
      @princewithjesus5452 Před 3 lety +1

      @@hameed2419 14 கடவுள் மோசேயை நோக்கி, "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்றார். மேலும் அவர், "நீ இஸ்ரயேல் மக்களிடம், "இருக்கின்றவர் நானே" என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்" என்றார்.
      விடுதலைப் பயணம் 3
      பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிடுகிறார்.அதேபோல் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவும் தம்மை வெளிப்படுத்துகிறார்.
      24 ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ';இருக்கிறவர் நானே" என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார்.
      யோவான் நற்செய்தி 8

    • @mindflayer7917
      @mindflayer7917 Před 3 lety +1

      @@hameed2419 unga question ah pathale therithu onum theriyama pesuringanu

    • @williamkumar6192
      @williamkumar6192 Před 3 lety

      @@hameed2419 yes but father of God given all power to Jesus... whom are seeing Jesus they are seeing father of God... whom are giving Glory to Jesus, that Glory going to father of God.... remove what you stored in your heart, then search which is the true way to God... you will be know it, Jesus only the true way to God... God bless you...

    • @whoami2258
      @whoami2258 Před 2 lety

      Kadawul oruwane
      awanukku endha oru inayum illa
      Awan thaniththawan
      Awan ewaralayum pirappadawum illa
      Irappadhum illay

  • @arulstalin4808
    @arulstalin4808 Před 4 lety +16

    Thank you Sir... Excellent speech... God bless you... Jesus Never Fails Us...

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy

    Glory Glory Glory to Lord's living word.

  • @KalaiVani-lc9qo
    @KalaiVani-lc9qo Před 3 lety +2

    Amen yesuvin namam uyarththa paduvathaga love Jesus🙏

  • @antiochchurch4356
    @antiochchurch4356 Před 4 lety +203

    இதுதான். உன்மையானது நன்றி சகோதரா

    • @thillthill5015
      @thillthill5015 Před 4 lety +6

      ஜி நாம் சிவான் வம்சம் சைவா இந்து மாதம் இல்லையன்ரல் தமிழர் இல்லை ஜி நமா தமிழன இல்லையன்ரல் இக்லிஸ்கரன ஜி )(சாம்பவா குல பறையர் நான்)(எசு பிறத்து 2020வருசம்மட்டுதான்

    • @petertherebel
      @petertherebel Před 4 lety +3

      @@thillthill5015 comedy panathinga ji!

    • @velztrendz9958
      @velztrendz9958 Před 4 lety +1

      @@thillthill5015 really appreciate u bro all should study real history get ur.... Identity..... Om namah shivaay... 💕❤

    • @jesudas182
      @jesudas182 Před 4 lety

      Ellam pugalum iraivanukke

    • @user-nl1hy6te2u
      @user-nl1hy6te2u Před 4 lety

      @@petertherebel
      czcams.com/video/z2nYPCbWPlw/video.html

  • @ishwaryajacob7629
    @ishwaryajacob7629 Před 4 lety +4

    Amen.....I feel proud to be a Christian.....Jesus is the only GOD....Praise the Lord...

  • @teenateena7921
    @teenateena7921 Před 3 lety +7

    Amen appa your my only one Lord.....🥺😍🥰

  • @prasannahemavathy5086
    @prasannahemavathy5086 Před 3 lety +6

    Beautiful explanation bro May our lord Elshadai almighty shower his blessings upon you.

  • @RammulvRammulv
    @RammulvRammulv Před 4 lety +108

    தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்

  • @racheljesus1013
    @racheljesus1013 Před 4 lety +10

    Amen..always Jesus is the real God..

  • @rameshdeniel8923
    @rameshdeniel8923 Před 3 lety +4

    Wonderful mesg nummudaiya devan unmaiullavar.

  • @rathurathu1943
    @rathurathu1943 Před 2 lety +1

    ஆண்டவர் இயேசு என் உன்மை தெய்வம்

  • @praveen4538
    @praveen4538 Před 4 lety +364

    ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது.சந்தோசமாக உள்ளது.Jesus is alive

  • @mirunalini.m9451
    @mirunalini.m9451 Před 3 lety +17

    It is a true blessing good massage 🙏🎁

  • @RajaM-cf5lf
    @RajaM-cf5lf Před 2 lety

    அருமையான பதிவு அருமையான விளக்கம் என்னை இன்னும் விசுவாசத்தில் பெருக செய்தது ஆனால் கிறிஸ்தவம் மதமல்ல அது ஒரு மார்கம்

  • @r.p.sharaswathy8149
    @r.p.sharaswathy8149 Před 2 lety +1

    நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (2தீமோத்தேயு 2:13)

  • @rahamathnisha7011
    @rahamathnisha7011 Před 4 lety +3

    ஆமென் ஆண்டவரே பைபிள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் .100 % உண்மையான வைகள்

    • @ridhuramvideos8057
      @ridhuramvideos8057 Před 3 lety

      திருடி எழுதப்பட்ட புத்தகம். அது உண்மையாகக் தான் இருக்கும்.

  • @kadheerkadheer5956
    @kadheerkadheer5956 Před 4 lety +21

    Super, I pray in the name of Jesus to bless this ministry... 😊

  • @DsujithaDheshnamoorthi-tk9rz
    @DsujithaDheshnamoorthi-tk9rz Před 11 měsíci

    Enai peyar solli alathavare yesuku kodana kodi nandri yesappa❤

  • @malasundari1181
    @malasundari1181 Před 4 lety +38

    இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறொரு நாமம் இல்லையே .... அருமையான உண்மையான ஆதாரப்பூர்வமான விளக்கம் ... The last one minute my eyes are tears...

    • @krishnanmathivanan8174
      @krishnanmathivanan8174 Před 4 lety

      இது எந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

    • @malasundari1181
      @malasundari1181 Před 4 lety

      12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு கிறிஸ்து) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
      அப்போஸ்தலர் 4:12

    • @malasundari1181
      @malasundari1181 Před 4 lety

      8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
      பிலிப்பியர் 2:8
      9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
      பிலிப்பியர் 2:9
      10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
      பிலிப்பியர் 2:10
      11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
      பிலிப்பியர் 2:11

  • @rajeshkiruba
    @rajeshkiruba Před 4 lety +492

    நாம் படைத்தது தெய்வமல்ல.... நம்மைப் படைத்ததே தெய்வம்... நாம் சுமப்பது தெய்வம் அல்ல... நம்மை தாய்போல் சுமப்பதே தெய்வம்... நாம் அபிஷேகம் செய்வது தெய்வம் அல்ல... நம்மை அபிஷேகம் செய்வது தான் தெய்வம்... நாம் உடைத்து உருவாக்குவது தெய்வம் அல்ல... நம்மை உயிர் கொடுத்து உருவாக்குவதுதான் தெய்வம்... அந்த மெய்யான தெய்வம்... நமக்காக உயிர் கொடுத்த... நமக்காக இவ்வுலகத்திற்கு வந்த... அருமை இரட்சகர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து😍😍😍😍😍😇😇😇😇😇☺️☺️☺️☺️☺️

    • @anandv4547
      @anandv4547 Před 4 lety +7

      Spr bro god bless u

    • @jesusismylight8334
      @jesusismylight8334 Před 4 lety +5

      Wow sema words brother .love u jesus

    • @shaan1160
      @shaan1160 Před 4 lety +3

      Proof mark 16-17,18

    • @shaan1160
      @shaan1160 Před 4 lety +5

      Ethum bible LA irukula proof pannuga... Inum Neriya iruku enaku Clear ah ans pannuvigala

    • @rajeshkiruba
      @rajeshkiruba Před 4 lety +2

      @@shaan1160 ask bro... Answer will be given... Apostles cured patients, casted away evils... Those who believes with whole heart without any distractions will be as mark 16:17,18 written... Problem was some doing fakely Some doing for buisness... But true faith keepers never fakes...

  • @worldtrendingpeople1734
    @worldtrendingpeople1734 Před 3 lety +8

    It's true word.....thank God for your love

  • @nitharsan1038
    @nitharsan1038 Před 2 lety

    இயேசு என்று சொன்னாலே அற்புதம் தான். நான் உனர்ந்தவன்.

  • @emimachristina3685
    @emimachristina3685 Před 4 lety +43

    மற்ற மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகளுக்கு அந்த மதத்தின் புனித நூலை படிக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அனைவருக்கும் அமைவதில்லை......ஆனால் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு அப்படி அல்ல......ஆகவே என் தேவனுக்கு கோடி நன்றிகள்....thank you lord🙏🙏🙏🙏

    • @allinallanjana2328
      @allinallanjana2328 Před 4 lety +1

      Ennoda saatchiyai ennoda channel la parunga karthar periyavar 🙏🙏🙏

    • @msn4827
      @msn4827 Před 3 lety +1

      இஸ்லாம் மார்க்கத்தில் குரான் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு போதா குறைக்கு அரபு மொழியில் இருந்து பலவேறுபட்ட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிரதியும் தாராளமாக உண்டு

  • @KSmani-lk4wh
    @KSmani-lk4wh Před 4 lety +10

    நானும் ஒரு கிறிஸ்துவன் என்று பெருமை கொள்கிறேன் நன்றி இயேசுவே

    • @amalamary8785
      @amalamary8785 Před 4 lety

      கடவுள் ஒருவர் தான் அவர் தான் யேசு கிறிஸ்து இறந்து உயிர் த்தவர் அவருடைய வார்த்தை கள் உண்மை பைபிள் உண்மை அல்லேலூயா

    • @ridhuramvideos8057
      @ridhuramvideos8057 Před 3 lety

      அப்படி என்றால் நீ எகிப்திய தேசத்திற்கு ஓடிவிடு. மண்ணையும் பண்பாட்டை விட்டுவிட்டு வேறு மதத்தில் சேர்ந்து கொள்வது உனக்கு கேவலமான இல்ல...

  • @t.veeraragavanthambiran1385
    @t.veeraragavanthambiran1385 Před 10 měsíci

    வானமூம் பூமியும் அழியும் உம் வார்த்தை ஒன்றும் அழிவதில்லை...ஆமென்

  • @gandhimathymurugan9033

    Arumai ratchagar andavar jesus Christ... Ennai pola en family um yesuvei yetrukolla kirubai thanga appa

  • @-UHT-SagayamM
    @-UHT-SagayamM Před 4 lety +13

    #I learned many information in this
    #Thanks for ministry
    ✝️God bless you'r team

  • @mariaselvi6318
    @mariaselvi6318 Před 4 lety +80

    Bible is living word. What ever Jesus told in Bible, everything happening now.

  • @a.p.a8466
    @a.p.a8466 Před 2 lety

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து வுக்கே மகிமை உண்டாவதாக

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Před 2 lety

    மாம்சத்தில் வெளிவந்த இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜுவனுமாக இருக்கிறார் ஆமென்

  • @meetluthra6382
    @meetluthra6382 Před 4 lety +144

    Jesus is a real god ever.....!

  • @christofkiliyurjebaveedu8693

    அருமையான அருமையான அருமையான தியானம்... நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @mrmichaelsk3921
    @mrmichaelsk3921 Před rokem +1

    Yesappa neengatha meyiyaana deivam ✝️🛐

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 Před rokem

    மாம்சத்தில் வெளிவந்த மெய்யான தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே அவரின் வாழ்க்கை முழுவதும் தம் பிதாவின் சித்தம் மட்டுமே செய்து வாழ்ந்த பரிசுத்தரே இயேசு கிறிஸ்து மாத்திரமே ஆமென்

  • @samsonshetty4434
    @samsonshetty4434 Před 4 lety +44

    Thank you for glorifying our Almighty God...

  • @YuvaRaj-vv5xc
    @YuvaRaj-vv5xc Před 4 lety +4

    Thank u so much.....yesapa than meiyana deivam..... i love u appa..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malargalaemalargalae6909

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மையானது ஒன்று கடவுள் ஒருவன் மட்டுமே நம்முடைய பிரேயர் ஒருவனை தான் சாரும் அதற்காக மதம் மாற சொல்வது மிகப்பெரிய தவறான ஒன்று

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před 2 dny +1

    இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே மரித்து ,
    அடக்கம் செய்யப்பட்டு ,
    மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் 👌👌👍👍🙄🙄🙏🙏!!
    உலகில் உள்ள வேறு எந்த தெய்வமும் இப்படி உயிர்த்தெழ வில்லை 😮😮😢😢!!

  • @jnjj901
    @jnjj901 Před 4 lety +130

    அருமையான பதிவு சகோதரரே ...... உண்மையான பதிவிற்காக நன்றி ....... Glory to God

  • @Joseph-hg9or
    @Joseph-hg9or Před 4 lety +19

    Well done brother , god bless you

  • @godofthepower5438
    @godofthepower5438 Před 2 lety

    இயேசு கிறிஸ்து ஒருவரை இந்த உலகை காக்க வந்த கடவுள் உண்மையுள்ள தெய்வம் என் தகப்பன்

  • @timetime1298
    @timetime1298 Před rokem

    ஒரே தெய்வம் என் தகப்பன் இயேசு மட்டுமே.

  • @giftsonsimon5265
    @giftsonsimon5265 Před 4 lety +44

    Bro Yaru bro neenga. Vera level... semma. Proud of you... neriya Christian's ku answer solirukenga!

  • @Bible360tamil
    @Bible360tamil Před 4 lety +35

    நன்றி சகோ... வேதமே வெளிச்சம்.. நம்மை பரலோகம் கொண்டு போவதும் அதுவே.

  • @banuanand8039
    @banuanand8039 Před 2 lety

    Karthar oruvare Devan Amen hallelujah praise Jesus Christ

  • @juliajohnson6334
    @juliajohnson6334 Před 3 lety +37

    Amen Praise the Lord Jesus 🙏

  • @immrajaheartbeatvoices1658

    What a wonderful God we are all have. He has chosen us from the mother's womb. Dears, kindly go through the video again and again then you will know the truth. He written everything and given to us. Jesus Christ is the only way for our Eternal Life. Thank you so much Bro for this excellent message video. May God bless you all.

  • @kumar-mj3xe
    @kumar-mj3xe Před 4 lety +14

    Jesus mattum than intha ullagathin unmaiyana ore God...Amen Amen 🙏🙏

  • @udhayameena7229
    @udhayameena7229 Před 3 lety

    Praice the lord.... thevanuke magimai undagatum...

  • @Peter-uu1sg
    @Peter-uu1sg Před 3 měsíci

    Amen Glory to Jesus Christ I love you Jesus Christ

  • @esthersagariah2954
    @esthersagariah2954 Před 3 lety +22

    Glory to God
    The one and only almighty 🙏🙏🙏