தேவதூதர்கள் -15 சுவாரஸ்யமான தகவல்கள் | Bible School | Angels Explained | Tamil Christian Sermon

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2020
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8778094636 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Komentáře • 1,5K

  • @sagayadhassebontemps2815
    @sagayadhassebontemps2815 Před 3 lety +308

    பயனுள்ள தகவல்.... இந்த கால கட்டத்தில் இந்த மாதிரியான செய்தி கேட்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...கர்த்தர் உங்களை உயர்த்துவார்... தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @cheechuharley
    @cheechuharley Před rokem +54

    இறைவா! ஒவ்வொரு நாளும் உம்முடைய தூதர்களை கொண்டு எங்களை பாதுகாக்கும் தேவனுக்கு கோடானா கோடு நன்றிகள்🙏🙏🙏

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před 2 lety +2

    ஆமென் அல்லேலூயா உண்மை யே உண்மை இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக பயன்னுள்ள தகவல்

  • @larancejaya8923
    @larancejaya8923 Před 2 lety +49

    இந்த செய்தியை எங்களை கேட்கசெய்தமைக்கு நன்றி இயேசுஅப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvankalai6045
    @selvankalai6045 Před 3 lety +184

    பாராட்டுகள் நண்பா.இன்னும் ஆவியானவர் தேவ ரகசியங்களை உங்கள் மூலமாக எங்களுக்கு அறிவிக்கட்டும். ஆமென்🙏🙏

    • @pramiladoss3866
      @pramiladoss3866 Před 3 lety +2

      Kevin and

    • @voiceofheartmin4868
      @voiceofheartmin4868 Před 3 lety +1

      சகோதரன் வாசித்த வீடியோவை ஒரு 50 வயதுக்கு மேல் உள்ள தமிழ் ஆசிரியரிடம் போட்டுக் காட்டச் சொல்லவும். அவருக்கு ல,ள,ழ உச்சரிப்பு தப்பாகத்தான் இருக்கிறது. மேலும் தேவதூதர்கள் மட்டும்தான் இயேசுவைத் தொழச் சொல்லியிருக்கிறது. உங்களுக்கோ எனக்கோ இயேசுவைத் தொழுதுகொள்ள ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. இஷ்டத்துக்கு வியாக்கியானம் செய்ய வேண்டாம். இயேசுவை கனம்பண்ணவேண்டும். ஆனால் தொழுகைக்குரியவர் பிதா மாத்திரமே. காணாதவைகளில் துணிவாய் நுழைய வேண்டாம். விக்கிரக ஆராதனைக்குத் துணைபோக வேண்டாம்.

    • @dineshdinesh-lf3cw
      @dineshdinesh-lf3cw Před 3 lety +4

      @@voiceofheartmin4868 அறிவாளி சகோ நீங்கள் ஒழுங்காக வேதத்தை உலக பிறகாரமாக தியானிக்காமல் ஆவிக்குறிய கண்ணோட்டத்தோடும் துணையோடும் தியானியுங்கள். ஆமென்

    • @devasaron8787
      @devasaron8787 Před 3 lety +1

      czcams.com/video/vilfu9XSV-Y/video.html u

    • @salvationsongs8344
      @salvationsongs8344 Před 3 lety +10

      @@voiceofheartmin4868 அன்புள்ள சகோதரரே,
      இயேசு கர்த்தர், மீட்பர் என்பதையும், கடவுளின் திரித்துவம் (தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்) என்பதையும் முழு பைபிளையும் வாசிக்கும் போது ஒரு குழந்தை கூட எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே தயவுசெய்து முதலில் பைபிளை முழுமையாகப் படித்து, பின்னர் இங்கே கருத்துத் தெரிவிக்கவும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். இயேசு ஒருபோதும் உங்களை விட்டு விலகுவதில்லை, உங்களை கைவிடவுமாட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மட்டுமல்ல, நம்முடைய சாபங்கள் மற்றும் நோய்களுக்காகவும் இறந்தார். தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கு எல்லா மகிமையும் என்றென்றும் உரித்தாகுக ஆமென்.

  • @yagovajesus983
    @yagovajesus983 Před 3 lety +79

    Praise the lord ... கோடானகோடி நன்றி எங்கள் பரலோக தகப்பனே..

    • @jackb8404
      @jackb8404 Před 3 lety +2

      இந்த தகவல் எனக்கு மிகவும் பிடித்தது தேவனுக்கு நன்றி

    • @alphonesalphones1354
      @alphonesalphones1354 Před 3 lety +2

      Thank you so much!!

    • @gtjrealestate9657
      @gtjrealestate9657 Před 2 lety +1

      Wow Beautiful super Arumai Valthuzal

  • @celinee7797
    @celinee7797 Před 2 lety +2

    Amen Hallelujah

  • @premadanielpremadaniel3679

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @user-ps2kw4zt4x
    @user-ps2kw4zt4x Před 3 lety +6

    AMEN Amen amen

  • @MUSICCHANNEL-yv9qe
    @MUSICCHANNEL-yv9qe Před 3 lety +14

    en yespa migavoom periyavar avarai pola vallamai ulla theyvan illai 😍

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 2 měsíci

    Praise the lord 🙏🙏🙏i love you Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love you havenly father ❤️❤️❤️❤️❤️❤️❤️i love you holy spirt ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Před 3 lety +1

    ஏசுகிறிஸ்த்து நான் இருந்தவரும் இருப்பவரும் வருபவரும் நானேJesus real God🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shenilsudhi8186
    @shenilsudhi8186 Před 3 lety +43

    ரொம்ப யூஸ் புல்லனே தகவல்

  • @bindhubindhu6797
    @bindhubindhu6797 Před 3 lety +39

    கர்த்தர் இன்னும் உங்களோடு பேசுவராக ஆமென் அப்பா

  • @premjinu2980
    @premjinu2980 Před 2 lety

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram

  • @samuelsamuel7458
    @samuelsamuel7458 Před 2 lety +1

    இயேசு கிறிஸ்து மீண்டும் மீண்டும் இந்த பூமியில் வந்து விட்டார் அவரது நாமம் இமானுயேல் .
    ஆமென் அல்லேலூயா 🙏🙏
    செவி உள்ளவன் கேட்கட்டும்.

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +5

    Thank you holy angels bless me and keep me in your protections and lead to jesus in a holy way in my life amen

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 Před 2 lety +82

    Lovely explanation.... Felt Gods Presence while watching itself. நம் ஆண்டவரையும் தேவதூதர்களையும் காண ஆவள் வந்து விட்டது ❤😍

    • @reezzeer8075
      @reezzeer8075 Před 2 lety

      czcams.com/video/SG-PRdf3UcA/video.html

    • @muthubalabala7902
      @muthubalabala7902 Před 2 lety +1

      கர்த்தர் இரண்டாம் வருகை நடந்தேறி விட்டது தேடுங்கள்

    • @santhoshr2272
      @santhoshr2272 Před 2 lety +1

      Praise the lord bro, very good explanation of angels, it's very useful to us and others.thank you

    • @kevinthirumalai2662
      @kevinthirumalai2662 Před 2 lety

      Amen

    • @blesiblessiii4639
      @blesiblessiii4639 Před rokem

      Yes amen amen

  • @kayalhairmake-upkayalhairm2299

    Amen🙏🙏🙏 💪🏻💑Bkweds

  • @duraidheepika9615
    @duraidheepika9615 Před 3 lety

    Jesus Christ amen nandri.ayya Jesus sothirram.allaloyya.amen nandri.ayya.

  • @thirunavukarasut2869
    @thirunavukarasut2869 Před 2 lety +5

    கர்த்தருடைய கிருபை உங்களோடும் நம் யாவரோடும் இருப்பதாக ஆமென்

  • @vettrigeorge415
    @vettrigeorge415 Před 2 lety +5

    AMEN.
    PRAISE THE LORD.
    JESUS NEVER FAILS.

  • @jackyjohnsalem1985
    @jackyjohnsalem1985 Před 2 lety +1

    அவர் ஒரே பேறான குமாரனை போல் நம்மிடத்தில் வாழ்ந்தார்...
    நமக்காகவே அவர் வந்தார் அதே போல் நமக்காகவே தேவ தூதர்களும் நமக்காக படைக்கப்படுகிறார்கள்... தாயின் கருவில் நம்மை காணும் போதே நமக்கான தூதர்களும் நியமிக்கப்படுகின்றனர் என்னுடைய அனுபவத்தில் நான் இதை சொல்கிறேன்...
    இப்பதிவிற்கு நன்றி

  • @asirdevaraj549
    @asirdevaraj549 Před 2 lety

    அருமையான தகவல் நன்றி சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @suviedwin8552
    @suviedwin8552 Před rokem +13

    Wow wonderful message, இந்த நல்ல செய்தியை கேட்க செய்த என் தேவாதி தேவனுக்கு கோடி நன்றி இயேசப்பா.

  • @babur4277
    @babur4277 Před 3 lety +9

    Praise tha Lord

  • @carrommaster9682
    @carrommaster9682 Před 3 lety +1

    Romba azhaga sonninga brother thank u Jesus

  • @arockiamclara1620
    @arockiamclara1620 Před 2 lety

    நன்றி இயேசுவே 🙏🙏🙏 நல்ல தகவல்களுக்கு நன்றி இயேசுவே 🙏🙏

  • @estherjeba6296
    @estherjeba6296 Před 3 lety +4

    Amen... Kartharudaiya Parisutha Naamathirke Magimai undavathaga...

  • @frankyfchristian9494
    @frankyfchristian9494 Před 3 lety +16

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா இம்மானுவேலே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙇‍♀️

  • @baybladerivalsajay7650
    @baybladerivalsajay7650 Před 2 lety +1

    Amen amen

  • @muraganmalathi55
    @muraganmalathi55 Před 2 lety

    AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen AmenAmenAmenAmenzAmen AmenAmenAppaAmen

  • @selveswari.k8970
    @selveswari.k8970 Před 3 lety +16

    Praise the lord 🙏

  • @silviaij5758
    @silviaij5758 Před 3 lety +20

    Thank you Jesus.very useful information.

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

  • @bangarapabangarapa4740

    Prised the lord
    Haleluya Haleluya Haleluya
    Amen Amen Amen
    Very very nice to riding god bless you Jesus Christ blessed yours
    Amen Amen Amen praise god

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 Před 2 lety

    நன்றி மிகவும் அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @mastergaming-fn2jf
    @mastergaming-fn2jf Před rokem +3

    Thank u so much Heavenly Father for giving us Guardian Angels 🥰😘😍🙏Amen!

  • @ebinezmuthukumaropv
    @ebinezmuthukumaropv Před 3 lety +4

    மிக அருமையான தகவல்கள் மிக்க நன்றி சகோதரரே

  • @ruthdavid8225
    @ruthdavid8225 Před rokem +1

    மிக பயனுள்ள தகவல் 👍🏽👌

  • @sijoofficial4794
    @sijoofficial4794 Před 3 lety +1

    ஆமென் அல்லேலூயா

  • @bpalanivel1521
    @bpalanivel1521 Před 3 lety +14

    Praise the Lord Jesus brother 💌💒💒

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 Před 3 lety +4

    Amen Amen

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

  • @ranijesus6855
    @ranijesus6855 Před rokem

    Suppr thevanutiya thutharkal🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍

  • @murugasanmurugasan9891

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @poppyk5431
    @poppyk5431 Před 3 lety +10

    Praise the lord

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +7

    Thank you jesus i love you jesus thank you brother for your msg praise the lord amend

    • @ZalaSL
      @ZalaSL Před rokem

      தயவு செய்து தோழர்களே குர்ஆனைக் கற்றுக்கொள்வது சில நிமிடங்களே, நீங்கள் எல்லாவற்றுக்கும் அறிவு மற்றும் தீர்வுகளைப் பெறுவீர்கள். இயேசு எங்கள் தூதரே நாங்கள் அவரை நேசிக்கிறோம்🤲

  • @ganeshannaganeshanna8080

    தேவனுக்கே மகிமை🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @subasuba7587
    @subasuba7587 Před 2 lety

    நன்றி நண்பரே நன்றி ஆண்டவரே🙏

  • @NOOBGAMING-oz4ll
    @NOOBGAMING-oz4ll Před 3 lety +6

    Thank you for this msg🙏 AMEN

  • @arulsimions8705
    @arulsimions8705 Před 3 lety +25

    Great message.... I thank God for all Angels and for their protection.....🙏🙏🙏🙏

  • @nirmalaroseline116
    @nirmalaroseline116 Před 3 lety

    Super nanbarkal nam thutharkal God is GREAT

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 Před 3 lety

    இயேசு அப்பா இன்னும் உங்களை ஆசீர்வதித்து நடத்துவாயாக ஆம்மேன்

  • @panchalik3623
    @panchalik3623 Před 3 lety +5

    ரெம்ப பயனுள்ள தகவல் பாராட்டுகள், மேலும் இப்படி தகவல்களை கொடுக்க அன்பாய் கேட்கிறேன்.. Jesus bless ur ministry.

    • @ZalaSL
      @ZalaSL Před rokem

      தயவு செய்து தோழர்களே குர்ஆனைக் கற்றுக்கொள்வது சில நிமிடங்களே, நீங்கள் எல்லாவற்றுக்கும் அறிவு மற்றும் தீர்வுகளைப் பெறுவீர்கள். இயேசு எங்கள் தூதரே நாங்கள் அவரை நேசிக்கிறோம்🤲

  • @jesia8080
    @jesia8080 Před 3 lety +19

    For he orders his angles to protect you whenever you go
    Psalm91:11

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g Před rokem +1

    Amen Amen Amen

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 2 lety

    மிக்க நன்றி..இயேசுவுக்கே எல்லா மகிமையும் புகழும்..ஆமென்

  • @dineshgodwin257
    @dineshgodwin257 Před 3 lety +5

    Praise the Lord

  • @jamesedwin7191
    @jamesedwin7191 Před 3 lety +3

    மிகவும் அருமையான தேவ ரகசியம் இதை தங்களின் அருமையான விளக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியதற்க்கு நன்றி சகோ

    • @devasaron8787
      @devasaron8787 Před 3 lety

      czcams.com/video/vilfu9XSV-Y/video.html u

  • @kprobin6805
    @kprobin6805 Před rokem

    ஆமென் அல்லேலூயா நன்றி

  • @ansiachitty2642
    @ansiachitty2642 Před 2 lety

    Thanks God hallelujah hallelujahs hallelujah I am blessed this video amen

  • @mariyadharshini6385
    @mariyadharshini6385 Před 3 lety +3

    எவ்வளவு ஆச்சர்யமான செய்தி. ஆண்டவருக் கே மகிமை ,🙏

  • @RajKumar-fe8id
    @RajKumar-fe8id Před 3 lety +5

    Praise the Lord 🧎🧎‍♀️❤️❤️❤️Amen

  • @jabarajdeborah6646
    @jabarajdeborah6646 Před 2 lety

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவு‌ம் அருமை.வேதத்தின் முத்துக்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p Před 5 měsíci

    Allelooya amen. Ovaruku maraivanathu ethuumiily ❤❤❤

  • @selvamuthuandonyraj1988
    @selvamuthuandonyraj1988 Před 3 lety +6

    Thank u Jesus... Amen Amen...

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

    • @selvamuthuandonyraj1988
      @selvamuthuandonyraj1988 Před 3 lety

      @@joycelinda5389 Ok akka

  • @thilipnarendar3408
    @thilipnarendar3408 Před 3 lety +10

    THANK YOU, KING OF HEAVEN

    • @ZalaSL
      @ZalaSL Před rokem

      தயவு செய்து தோழர்களே குர்ஆனைக் கற்றுக்கொள்வது சில நிமிடங்களே, நீங்கள் எல்லாவற்றுக்கும் அறிவு மற்றும் தீர்வுகளைப் பெறுவீர்கள். இயேசு எங்கள் தூதரே நாங்கள் அவரை நேசிக்கிறோம்🤲

  • @manjunathans8003
    @manjunathans8003 Před 2 lety

    Thank you lord Jesus amen amen 🙏 thank you brother Jesus bless you 💐👍

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 Před 3 lety

    நன்றி இயேசுவே

  • @Titus_675r
    @Titus_675r Před 3 lety +21

    Praise the lord ❤️

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 Před 2 lety

    தேவதூதர்கள் பற்றி மிக அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @johnpeter8481
    @johnpeter8481 Před 2 lety

    அருமையான பதிவு அய்யா, கர்த்தர் இயேசவிற்கு நன்றி,.

  • @swathiswin7440
    @swathiswin7440 Před 3 lety +4

    Praise the Lord Jesus Christ amen

  • @swathiswin7440
    @swathiswin7440 Před 3 lety +3

    Thank you jesus

  • @gopinathan.p7548
    @gopinathan.p7548 Před 3 lety +1

    God bless you brother Amen amen Amen amen Amen

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 Před 2 lety

    பயனுள்ள தகவல்கள் ஆவிக்குரிய ஆழ்ந்த இந்த வேதபகுதி எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது தேவனுக்கே மகிமை எங்களுக்கு வேதபகுதியை அருமையாக சொன்ன ஐயா அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  • @malac4074
    @malac4074 Před 3 lety +4

    Amen praise the lord 🙏🏼

  • @shyamdaniel
    @shyamdaniel Před 3 lety +15

    Praise God✝️🛐❗

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

    • @ZalaSL
      @ZalaSL Před rokem

      தயவு செய்து தோழர்களே குர்ஆனைக் கற்றுக்கொள்வது சில நிமிடங்களே, நீங்கள் எல்லாவற்றுக்கும் அறிவு மற்றும் தீர்வுகளைப் பெறுவீர்கள். இயேசு எங்கள் தூதரே நாங்கள் அவரை நேசிக்கிறோம்🤲

  • @premakumarik2416
    @premakumarik2416 Před 2 lety

    Amen yesappaaaaaaaaaaaaaaaa Amen yesappaaaaaaaaaaaaaaaa Amen yesappaaaaaaaaaaaaaaaa Amen yesappaaaaaaaaaaaaaaaa Amen yesappaaaaaaaaaaaaaaaa Amen yesappaaaaaaaaaaaaaaaa

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 Před 2 lety

    தேவ தூதர்களைப் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @jasijasi3855
    @jasijasi3855 Před 3 lety +5

    Thank you brother
    தேவ தூதர்கள் மனிதர்களுக்கு
    பணிவிடை செய்யும் ஆவிகள் I
    எபிரேயர் 1 : 14

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

  • @sagimaya6346
    @sagimaya6346 Před 3 lety +8

    Excellent explanation....god bless you

  • @vasanthic3417
    @vasanthic3417 Před 2 lety

    Unmai tha Nan jesus and Thootharkal kanavil pathirukken 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joeljoel5109
    @joeljoel5109 Před 3 lety

    ஆமென்இயேசுவுக்குஸ்தேத்திரம்

  • @umaparamasivan2028
    @umaparamasivan2028 Před 3 lety +11

    Amen appa pls appa help pannunga appa 😭😭😭😭😭😭😭😭😭

    • @joycelinda5389
      @joycelinda5389 Před 3 lety

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      czcams.com/video/TCNhiRute8U/video.html

    • @devasaron8787
      @devasaron8787 Před 3 lety

      czcams.com/video/vilfu9XSV-Y/video.html u

  • @malac4074
    @malac4074 Před 3 lety +3

    Thank u jesus 🙏🏼

  • @sangavimenonsangavimenon112

    Amen appa❤🙏🙇‍♀️

  • @tpm-india907
    @tpm-india907 Před 2 lety

    மிக சிறந்த செய்திகள். மிக அருமை. God bless you.

  • @anthonycruz9662
    @anthonycruz9662 Před 3 lety +3

    Very nice message 🙏🙏👍

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 Před 3 lety +10

    Wonderfull amen என் ஆண்டவரே

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před 3 lety

    Super💖 இந்த message எனக்கு ரோம்பாவே சந்தோஷமாகவோம் ஆச்சரியமாகவு இருந்தது amen jesus💖😇✝️❤

  • @vickydhoni1364
    @vickydhoni1364 Před 2 lety +1

    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ❤️

  • @rubavathy8408
    @rubavathy8408 Před 2 lety +3

    Useful message..thank god.. for the angels and protection great message..thank u

  • @priyaanandh9343
    @priyaanandh9343 Před 3 lety +32

    Wonderful message brother. May God bless your ministry 🙏🙏🔥🔥🤴🤴👸🧚‍♂️🧚‍♀️

  • @PricellaJesi
    @PricellaJesi Před 5 měsíci

    Thank you Jesus.good measage.thank you prother.

  • @sheebashee2123
    @sheebashee2123 Před rokem +1

    I really thank you god true brother god gift your knowledge

  • @jsbsrmc918
    @jsbsrmc918 Před 3 lety +4

    Naan yesu appavin pillai yenbathil enaku miguntha aanantham.. 🙏♥️😍😍

  • @francisdoss4977
    @francisdoss4977 Před 3 lety +3

    TQ BROTHER GODBLESS U

  • @kaleesha435
    @kaleesha435 Před rokem

    Amen nandri yesappa

  • @Siva3411
    @Siva3411 Před rokem

    அருமையான விளக்கத்திற்கு நன்றி. Gbu.

  • @mjean7182
    @mjean7182 Před 3 lety +3

    Amen😇