பவளக் கொடியிலே Pavala Kodiyile Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • பவளக் கொடியிலே Pavala Kodiyile Lyrics in Tamil from Panam Padaithavan (1965)
    Pavala Kodiyile Lyrics in Tamil. பவளக் கொடியிலே - பாடல் வரிகள், Pavala Kodiyile song is from Panam Padaithavan 1965. The Movie Star Cast is M.G. Ramachandran and K.R. Vijaya. Singer of Pavala Kodiyile is T. M. Soundararajan and L. R. Eswari. Lyrics are written by Vaali. Music is given by Viswanathan Ramamoorthy. Pavala Kodiyile Lyrics in English
    Song : Pavala Kodiyile
    Movie/Album Name : Panam Padaithavan 1965
    Star Cast : M.G. Ramachandran and K.R. Vijaya
    Singer : T. M. Soundararajan and L. R. Eswari
    Music Composed by : Viswanathan Ramamoorthy
    Lyrics written by : Vaali
    Pavala Kodiyile Song Lyrics in Tamil (Panam Padaithavan 1965)
    Pavala Kodiyile Lyrics in Tamil :
    ஆஹா ஆஆ
    ஓஹோ ஓஹோ ஓஓஓ
    ஆஹா ஆஆஆ ஆஆ
    பவளக் கொடியிலே
    முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்
    கொண்டு வந்தால் பெண்
    மயில் என்றே பேராகும்
    பவளக் கொடியிலே
    முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்
    கொண்டு வந்தால் பெண்
    மயில் என்றே பேராகும்
    ஆஹா ஹா
    ஹா ஆஆ ஆஆ ஹா
    ஆஆ ஆஆ ஆஹா
    ஹா ஹா ஆஆ ஆஆ
    ஹா ஆஆ ஆஆ
    பூம‌கள் மெல்ல‌
    வாய்மொழி சொல்ல‌
    சொல்லிய‌ வார்த்தை
    ப‌ண்ணாகும் (2)
    கால‌டி தாம‌ரை
    நால‌டி நடந்தால்
    காத‌ல‌ன் உள்ள‌ம்
    புண்ணாகும் இந்த‌
    காத‌ல‌ன் உள்ள‌ம்
    புண்ணாகும்
    பவளக் கொடியிலே
    முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்
    கொண்டு வந்தால் பெண்
    மயில் என்றே பேராகும்
    ஆஹா ஹா
    ஹா ஆஆ ஆஆ ஹா
    ஆஆ ஆஆ ஆஹா
    ஹா ஹா ஆஆ ஆஆ
    ஹா ஆஆ ஆஆ
    ஆடைகள் அழகை
    மூடிய போதும் ஆசைகள்
    நெஞ்சில் ஆறாகும் (2)
    மாந்தளிர் மேனி மார்பினில்
    சாய்ந்தால் வாழ்ந்திடும்
    காலம் நூறாகும் இங்கு
    வாழ்ந்திடும் காலம்
    நூறாகும்
    பவளக் கொடியிலே
    முத்துக்கள் பூத்தால்
    புன்னகை என்றே பேராகும்
    கன்னி ஓவியம் உயிர்
    கொண்டு வந்தால் பெண்
    மயில் என்றே பேராகும்
    ஆஹா ஹா
    ஹா ஆஆ ஆஆ ஹா
    ஆஆ ஆஆ ஆஹா
    ஹா ஹா ஆஆ ஆஆ
    ஹா ஆஆ ஆஆ
    Pavala Kodiyile Lyrics in English :
    Ahaaaaaa
    Ohoooohooo..oooo
    Ahaaaaaaaaaa.
    Pavazhakkodiyilae
    Muthukal poothal
    Punnagai endrae peraagum
    Kanni oviyam
    Uyir kondu vandhaal
    Pen mayil endrae peraagum
    Pavazhakkodiyilae
    Muthukal poothal
    Punnagai endrae peraagum
    Kanni oviyam
    Uyir kondu vandhaal
    Pen mayil endrae peraagum
    Ahaa..haa haa ..aaaaaa
    Haa aaaaaa.
    Ahaa..haa haa ..aaaaaa
    Haa aaaaaa.
    Poo magal mella
    Vaai mozhi solla
    Solliya vaarthai pannaagum (2)
    Kaaladi thamarai
    Naaladi nadandhal
    Kaadhalan ullam punnaagum
    Indha kaadhalan ullam punnaagum
    Pavazhakkodiyilae
    Muthukal poothal
    Punnagai endrae peraagum
    Kanni oviyam
    Uyir kondu vandhaal
    Pen mayil endrae peraagum
    Ahaa..haa haa ..aaaaaa
    Haa aaaaaa.
    Ahaa..haa haa ..aaaaaa
    Haa aaaaaa.
    Aadaigal azhagai
    Moodiya podhum
    Aasaigal nenjil aaragum (2)
    Maanthalir meni marbinil saindhal
    Vazhndhidum kaalam nooraagum
    Ingu vazhndhidum kaalam nooraagum
    Pavazhakkodiyilae
    Muthukal poothal
    Punnagai endrae peraagum
    Kanni oviyam
    Uyir kondu vandhaal
    Pen mayil endrae peraagum
    Ahaa..haa haa ..aaaaaa
    Haa aaaaaa.
    Ahaa..haa haa ..aaaaaa
    Haa aaaaaa.

Komentáře • 105

  • @syed_hussain144
    @syed_hussain144 Před měsícem +7

    நிச்சயமாக ஜாஷகானை விட புரட்சி தலைவர் தான் அழகாக இருப்பார்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +46

    ஆடைகள் அழகை மூடியபோதும்
    ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் வாலியின் வாலிப வரியை புரட்சித்தலைழரும் புன்னகை அரசியும் வழங்கும் விதம் தென்றலாய் தேன்மலராய் தேன்சுவைபாலாசுளையாய்
    தித்திக்கிறது. காட்சியில் ஷாஜகானும் மும்தாஜ்ம் நேரே வந்தது போல் உள்ள பிரமை
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +26

    அப்பப்பபா!என்னா. இனிமை !என்னை எங்கேயோ கொண்டுபோகும் பாடல்! எம்ஜிஆர் அப்பா என்னா ராஜகம்பீரம்!இந்த ராஜெடை எப்பிடி கரெக்ட்டா பொருந்தறது !ஆஹா!விஜயாமா பேரழகியே! ஈஸ்வரிமாவின் ஹம்மிங்கை வர்ணிக்க வார்த்தையில்லை ! இருவல்லவரின் இசை ஆஹா டிஎம்எஸ் !எம்ஜிஆர் அப்பாமட்டுமே கண்களுக்குத்தெரியறார் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @annamalagannamalag
    @annamalagannamalag Před rokem +31

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem +44

    MGR பட பாடல்களில் கதாநாயகிகள் கனவில் பாடுவார்கள். ஆனால் MGR கனவு கண்டு பாடும் பாடல் இது ஒன்றாக தான் இருக்கும்.அருமை யான ,அற்புதமான பாட்டு.

  • @karkaladurai2185
    @karkaladurai2185 Před rokem +42

    ஆயிரம் வாத்தியங்கள் வந்தாலும் எல் ஆர் ஈஸ்வரியின்
    ஹம்மிங் இணையாகாது
    இதுவரை இந்த பாடலை 300 தடவைக்கு மேல்
    கேட்டிருப்பேன்

    • @manoharank3024
      @manoharank3024 Před rokem +2

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 Před rokem +2

      Me too❤

    • @nivascr754
      @nivascr754 Před 10 měsíci +2

      1000 ம் முறை கேட்டு இருப்பேன்..... சலிக்கவில்லை... வரிகளும் இசையும், குரல்களும்.... அடடா.......

    • @ranganathanb3493
      @ranganathanb3493 Před 5 měsíci

      ❤❤ நிச்சயமாக...❤❤❤

    • @mr.g.sriramcitychannel5552
      @mr.g.sriramcitychannel5552 Před 3 měsíci

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +21

    தமிழ்.மக்களின்.நெஞ்சங்களில்.புரட்சி
    .தலைவர்.வாழ்ந்து.வருகின்றார்.

  • @jb19679
    @jb19679 Před rokem +19

    மக்கள் திலகம் எம்ஜிஆர் கே ஆர் விஜயா நடிப்பில் கவிஞர் வாலி எழுதிய விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த டிஎம்எஸ் எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல் அருமை வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் 🍇🍇💮💮🙏🏼🙏🏼

    • @syed_hussain144
      @syed_hussain144 Před měsícem

      புரட்சி தலைவரின் பணம் படைத்த வன் படத்திற்கு இசை எம் எஸ் வி மட்டுமே

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +29

    எங்கள்.புரட்சி.தலைவர்.தமிழ்.பேசும்.மக்கள்.வாழும். எல்லா.நாடுகளிலும்.உயிருடன்.வாழ்ந்து.வருகின்றார். இது.சத்தியம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +9

    சிவந்த அதரங்களில் வழியே தெரியும் முத்துக்கள் போன்ற வெண்மையான பற்கள்.. அது புன்னகை.. பெண்மையின் அழகில் ஒன்றை பாடிய கவிஞர் வாலி...
    காதல் நினைவிடத்தில் காதல் கனவு காணும் மக்கள் திலகம் .. அழகு கன்னி கே.ஆர்.விஜயா..
    ராமண்ணாவின் கற்பனையை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ரகுமான்..
    பெண்மைக்கு தன்னையே தரக்காத்திருக்கும் ஆண்மை..
    உயிர்களின் சரணாகதி இந்த காதல் என்பது... அசரீரியாக ரீங்காரம் ஒலிக்கும் ஈஸ்வரி.. ஸ்வரம் மாறா இசை மன்னன் சௌந்தரராஜன் குரலில் மெல்லிசை மன்னர்கள் சுற்றி வந்த தாஜ் மஹால்...

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 7 měsíci +7

    நான் சிறுவயதில் கருப்பு வெள்ளை யில் பார்த்த பாடல் 2024ல்.. கலரில் பாடலை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +12

    " பூ மகள் மெல்ல,
    " வாய் மொழி சொல்ல,
    " சொல்லிய வார்த்தை பண்ணாகும்,
    எவ்வளவு அருமையான வரிகள்,
    அடுத்து.
    " காலடி தாமரை,
    " நாலடி நடந்தால்,
    " காதலன் உள்ளம் புண்ணாகும்.
    அழகு பதுமையாக,
    கலை சிற்பமாக,
    புன்னகை அரசி அவர்கள்.
    காவியத்தில்,கலை ஓவியமாக, எழில் கொஞ்சும் முகம், நடந்தால் அதிரும் ராஜ நடை,
    நாற்புறம் தொடரும் உமது படை..
    பூக்கெளல்லாம் சிரிப்பை தந்தது,
    பொன்னல்லவோ நிறத்தை தந்தது,
    சின்ன யானை நடையை தந்தது. 👌

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +14

    வண்ண.படத்தில்.புரட்சி.தலைவர்.ஜொலிக்கின்றார்.

  • @jothilingam7668
    @jothilingam7668 Před rokem +13

    இன்றும் கன் கலங்குகிறது இப்படி ஒரு தலைவரை தவறவிட்டுவிட்டோமே

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +10

    எங்கள்.தலைவர்.என்றும்.பதினாறு.வாலிபர்.தமிழ்.பேரரசர்.திரையுலக.தந்தை.கனவு.கதாநாயகன்.

  • @balachandranbalachandran3328
    @balachandranbalachandran3328 Před 2 měsíci +4

    மிக அருமையான பாடல்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +10

    பேரரசர்.mgr. பெண்மயில்.k.r. விஜயா.கண்.பட்டு.விடும்.ஜோடி.

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před rokem +15

    Great MGR Songs ❤❤❤

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👌

  • @sanosano9304
    @sanosano9304 Před 8 měsíci +5

    செம melody சாங் . Awesome.❤❤

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před rokem +11

    எம் ஜி ஆர் அழகா ,கே ஆர் விஜயா அழகா ,இல்லை பாட்டு அழகா ,இல்லை கவிதை அழகா !இல்லை டி எம் எஸ் குரல் அழகா,சுசீலா வின் குரல் அழகா !

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +7

    அருமையானபாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤

    • @ResourceFoundationNGO
      @ResourceFoundationNGO Před rokem +1

      இணிமையில் தலைவரும் புன்னகை அரசியும்

  • @user-jq1zk7hl4e
    @user-jq1zk7hl4e Před 17 dny +1

    Mega Great Rockstar ❤❤🙏🙏😍😘👌😄

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 Před 22 dny +1

    16.08.2024. நான் பலமுறை இந்தப் பாடலைக் கேட்டதுண்டு. உண்மையாகக் காதல் கொண்ட காதலன் காதலி, கணவன் மனைவி உணரவேண்டிய பாடல்

  • @chandrasekaran1679
    @chandrasekaran1679 Před 10 měsíci +3

    Kaaladi thaamarai naaladi nadanthal ... intha kaadhalan ullam punnaahum...arputha varihal..🎉❤

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +4

    சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před rokem +5

    🙏MGR ❤ 💥 ❤TMS 🙏

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 2 měsíci +1

    இரணியன்
    அருமையான பாடல்.

  • @user-hk1kc1ou3s
    @user-hk1kc1ou3s Před 6 měsíci +4

    MGR என்ன ஒரு அழகு ❤❤

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před rokem +7

    பொன் மன செம்மலின் யதார்மான மான நடிப்பு அருமை

  • @selvy1356
    @selvy1356 Před rokem +6

    Superb 👍😍

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před rokem +3

    அருமை அருமை அருமை வாழ்க வாழ்க வாழ்க

  • @jesurajthangaiah4574
    @jesurajthangaiah4574 Před rokem +5

    Thank God for this golden voice

  • @vicneswary-3480
    @vicneswary-3480 Před rokem +5

    Beautiful song,love this song❤

  • @vijayanhonest4681
    @vijayanhonest4681 Před 5 měsíci +1

    சூப்பர் பாடல் தலைவர் அருமை வாய்ஸ் அருமை

  • @sarapani500
    @sarapani500 Před rokem +3

    எனக்கு. பிடித்த. பாட்டு.

  • @BalajiS-zr1bm
    @BalajiS-zr1bm Před 3 dny

    Super.sang❤

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt Před rokem +3

    பாட்டுக்கு ஒரேதலைவன்

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem +1

    ❤❤❤mgr, santhosam, 🎵nice,

  • @palanisamykandhasamy7787

    திரையுலக.தந்தை.எங்கள்.வாத்தியார்.நினைவும்.pugalum.தமிழ்.பேசும்.மக்கள்.உள்ளவரை.நிலைத்திருக்கும். இது.சத்தியம்.

  • @user-tr5vq2ck8n
    @user-tr5vq2ck8n Před 2 měsíci

    Supera iruku endrum makkalthilagamDrMGR.puzgal😂😂. melody song lyrics andmusicdricter MSV sir❤❤❤❤

  • @user-md7lu3ks9f
    @user-md7lu3ks9f Před měsícem

    பாடல் இசை ஒளிப்பதிவு ஒலிப்பதிவு பிண்ணனி இசை பாடல் வரிகளை பாடுபவர்கள் உச்சரிப்பு ஆடை அலங்காரம் செட்டிங்ஸ் மற்றும் உடன் நடிப்பவர்களையும் திறம்பட நடிக்க செய்வதில் மக்கள் திலகம் MGR க்கு இணை MGR தான் இதை மறக்க முடியாத நினைவுகள்

  • @karthikraju3597
    @karthikraju3597 Před rokem +2

    அருமையான ஒளி கோர்ப்பு

  • @kajamohideen9749
    @kajamohideen9749 Před rokem +2

    Super song

  • @AdamSheriff-g7u
    @AdamSheriff-g7u Před měsícem

    Ever.gren.mgr.song.i.like

  • @BashirGulamdastagir
    @BashirGulamdastagir Před 6 měsíci

    Enrum maravatha kavia paatal vaalka mgr🌹❤️

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem

    ❤mgrsanthosam nice song ❤ col Superman MGR 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 11 měsíci +2

    ❤MGR✌🍃V.R👍🙂

  • @ChithraSaravanan-lb3zo
    @ChithraSaravanan-lb3zo Před 7 měsíci +2

    T.m.S.iyya Nikar.avarthe

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Před rokem +1

    Super

  • @PerumalRaja-qq5be
    @PerumalRaja-qq5be Před 3 měsíci +1

    Makkal Thilagam✌️🙏

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e Před 2 měsíci

    Soft..Bess..song..super

  • @RajaSekar-dc3se
    @RajaSekar-dc3se Před 19 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvastl5966
    @selvastl5966 Před rokem

    Lovely ❤❤❤ Lovely

  • @thangaraj671
    @thangaraj671 Před rokem +2

    K.r.v the beauty queen

  • @elangovann9723
    @elangovann9723 Před 5 měsíci

    Super 💞😗💞💞😗😗😘

  • @sasikumarr4906
    @sasikumarr4906 Před rokem +3

    தலைவரோட நடையா அந்தக் கம்பீரமான தோற்றமும் பார்த்தால் கோழைக்கே விரம் வரும் எனக்கு சொல்லவா வேனும்

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e Před 2 měsíci

    GD.MORNING

  • @user-ok5wu1ns7n
    @user-ok5wu1ns7n Před rokem +3

    Puratchithalaivr best💯

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před 2 měsíci

    Yanakku.nooru.aandugal.vaNdu.iduponrapadalketka.aasai🎉❤❤❤❤❤❤.

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e Před 2 měsíci

    This..Muzik....keytahro..

  • @parimalarani
    @parimalarani Před 8 měsíci +1

    😒😔🥺😭💘💝💞 💖 💯 it's true

  • @p.s.kumaravelkumaravel954
    @p.s.kumaravelkumaravel954 Před měsícem

    Kalathilsaliyathapattu

  • @muthumadan6700
    @muthumadan6700 Před rokem

    S Muthu Madan M Malliga I like the song Erumali nayakkan patti theni

    • @SellammaAmma-ym7rl
      @SellammaAmma-ym7rl Před měsícem

      அருமை பூரட் சி தலை வரை மறவோம்
      சி

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk Před rokem +1

    My father ❤❤❤❤❤

  • @parasuramannadesan4701
    @parasuramannadesan4701 Před 11 měsíci +1

    M.g.r.maas

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem +1

    Mahalir Tajikristan

  • @dailystory-hu5cr
    @dailystory-hu5cr Před rokem +2

    M.G.R-ன் சரியான ஜோடி - czcams.com/video/-nhKRXENEks/video.html

  • @sedhunakkeeran-gl7vc
    @sedhunakkeeran-gl7vc Před 3 měsíci

    83 thinar sarjha

  • @ravikumarj5093
    @ravikumarj5093 Před 11 měsíci

    ☝️👌👌👌👌👌👌👌

  • @mytanusdrawing9257
    @mytanusdrawing9257 Před rokem

    1991

  • @samathish254
    @samathish254 Před 10 měsíci +11

    எல்லோரும் எம்ஜிஆர் ஐ புகழழுகிறீர்கள். சரி .இந்த பாடலை தத்ரூபமாக MGR பாடுவதை போலவே பாடிய TMS ஐயாவை பற்றி யாருமே சொல்லவில்லை. ஒரு உண்மை தெரியுமா TMS இல்லையேல் MGR ,SIVAJI, யாருமே இல்லை இதுவே நிதர்சனம். TMSன் பக்தன்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 15 dny

      Tms மட்டும் எப்படி???? அப்படி பார்த்த music instruments player taaan sollannum ( avargal taan important??????? Sollllata

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 15 dny

      ஒரு.meals laaa இது taan important அப்படின்னு எத soluveenga

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 15 dny

      ஒரு sweet ஷாப் la எது--------------??????????

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    Premiere modified delphine

  • @kumarl5785
    @kumarl5785 Před 10 měsíci

    Enai illa padal.

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem +1

    in dia mart in

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    Agra in Taji krist an

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb Před 6 měsíci

    Lr eswari voic i hate except thees songs

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Před rokem

    5GGGGG mom taj

  • @user-oq3eh7fg7z
    @user-oq3eh7fg7z Před 5 měsíci

    Super

  • @g.rajasekaranjcbsekar9583
    @g.rajasekaranjcbsekar9583 Před 7 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parasuramannadesan4701
    @parasuramannadesan4701 Před 11 měsíci +1

    M.g.r.maas