🔴LIVE : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு | நேரலை காட்சிகள் | Seeman

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2024
  • 🔴LIVE : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு | நேரலை காட்சிகள் | Seeman
    இடம் : சென்னை
    #seeman #speech #thanthitv
    Uploaded On 20.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 139

  • @vathsalanbabitha346
    @vathsalanbabitha346 Před 3 měsíci +70

    இவ்வளவு சோதனை தான்டி அண்ணன் தைரியம்... அதே சிரிப்பு.. அண்ணனின் தம்பிகள் மன தைரியம் கொண்டு கள பணி ஆற்ற வேண்டிய கால கட்டம்...

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před 3 měsíci +7

      We are all having such brave faith, self-confidence etc... GREAT THAMIZHAN Quality...

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 3 měsíci

      "பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!" இதை எழுதியது பாரதியார் என்று கூட தெரியாத மெண்டல்கள் "தமுளுக்காக ஒளைக்கணு" மாம் !! "பாரத நாடு பைந்தமிளர் நாடு" என தமிழே அறியாத மராட்டியர், அம்பேத்கர் தமுளில் எழுதியதாக இவர் கூறுவது தமிழன் ஏமாளி என்பதை நிரூபிக்க !! தமிழ் ஆர்வலர்கள் இவரது பேச்சை நம்புவது இல்லை !! அத்தனையும் தானாக உருவாக்கி படிப்பறிவில்லாத விசிலடிச்சான் கூட்டத்தை நம்ப வைக்க !! மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழரை வெளியேற்ற மராட்டியர்கள் போராடியபோது கண்டுகொள்ளாமல் , "ஹா தும்ச்சி மாத்தி !! தமில் லோக்கான்ச்சா நிசுன் கர்ணார்த்தோ காஹி கரா = இது உங்கள் நிலம் !! தமிழ் மக்களை விரட்டணுமானால் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் " என கூறியவர் அன்று வக்கீலான அம்பேத்கர் !! பல பேருக்கு இது தெரிய வாய்ப்பில்லை !! மராட்டிய பிராமணரின் மாணவர் என்பதால் ஆங்கிலேயரின் பலாத்காரக்கொலைக்கான ஆயுள் சிறைத் தண்டனை ஐம்பது ஆண்டுகளாக இருந்த சட்டத்தை 14 ஆக குறைத்து திருத்தியவர் அம்பேத்கர் !! "இந்தியாவில் யாரும், எங்கும், தனியாகவோ குடும்பமாகவோ குழுவாகவோ எந்தக்காலத்திலும் எத்தனை ஆண்டுகளானாலும் குடியேறலாம் !" என சட்டம் கொண்டு வந்தவரும் அம்பேத்கர் தான் !! தமிழகத்தில் இரண்டு கோடி வடக்கன்கள் ஊடுருவ முதல் காரணமே அம்பேத்கரின் சட்டம் தான் !!

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 3 měsíci

      ​@@KrishnanSubramanian-wt4gvஇவ்ளோ விவரமான ஆளு இவரோட அரசியலை புரிஞ்சுக்க முடயலையே😂😂😂. இம்மண்ணுக்காக, மக்களுக்காக. அனைத்து உயிர்களுக்கு மான அரசியலை பேசுகிறார். இவரைப்போல . அரசியல். பொருளாதாரம். விவசாயம். உயிர்மநேய அரசியலை வேறு யார் பேசுகிறான்? அப்போ இவர் மேல் இருப்பது வெறும் வன்மம் மட்டுமே.

    • @prashanthanrajendra602
      @prashanthanrajendra602 Před 3 měsíci +1

      Enakku mei silirkirathu ❤

  • @sushilaponnu1649
    @sushilaponnu1649 Před 3 měsíci +33

    தடைக்கல் அணைத்தும் நாம் தமிழர் கட்ச்சிக்கு வெற்றிப்படியாக நிச்சயம் அமையும்.நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @ramyaraj9148
    @ramyaraj9148 Před 3 měsíci +23

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 Před 3 měsíci +14

    Ntk

  • @Rajkumar-eb3ux
    @Rajkumar-eb3ux Před 3 měsíci +37

    நாம் தமிழர் கட்டாயம் வெல்லும்.

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam Před 3 měsíci +1

      வெல்லும் அல்ல வெல்லனும் நான் ஒரு ஈழத்தமிழன் நான் இப்போ ஜேர்மனிய குடியுரிமை பெற்றவன் இந்தியாவில் ஓட்டுப்போடும் உரிமை இல்லை. நீங்கள் ஒரு தமிழனாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள் உங்கள் சொந்தபந்தங்கள் நண்பர்களையும் ஓட்டு போடவைங்கள் நன்றி நண்பா...💚

  • @gunalanmanian3492
    @gunalanmanian3492 Před 3 měsíci +22

    NTK ❤

  • @fayasahmed7050
    @fayasahmed7050 Před 3 měsíci +11

    நாம் தமிழர்

  • @arjundhoni678
    @arjundhoni678 Před 3 měsíci +20

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🎉❤ நாம் தமிழர்

  • @davidrajaia7442
    @davidrajaia7442 Před 3 měsíci +12

    NTk ❤❤❤

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 3 měsíci +4

    அரசியல் ஆசான் என்பது இந்தப்பேச்சிலும் இருக்கிறது பாருங்கள் அங்கே மாணாக்கர்கள் போல தான் கவனிக்கின்றனர் இதுதான் இக்கட்சிக்குப் பெருமை

  • @gajendran3650
    @gajendran3650 Před 3 měsíci +19

    உங்கள் பேச்சு நம்பிக்கையன் மூச்சு

  • @pauljacob2763
    @pauljacob2763 Před 3 měsíci +13

    Super

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 3 měsíci +5

    சீமான் மற்ற மாநிலங்களில் அவர்களின் மொழிக்கும் இனத்திற்கும் என்ன வலிமை உள்ளதோ அதை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்குத்தான் போராடுகிறார் ❤❤❤

  • @elizabethsingleton7317
    @elizabethsingleton7317 Před 3 měsíci +8

    God bless everybody, Lord Jesus be with you All-NTK ❤❤❤💪💪

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r Před 3 měsíci +4

    ரத்தமே சிந்தினாலும் நம் வெற்றி யை தடுக்கமுடியாது

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 Před 3 měsíci +7

    🔥🔥🔥🔥

  • @thirumalaivasanthirumalaiv6493
    @thirumalaivasanthirumalaiv6493 Před 3 měsíci +9

    புரட்சி வெல்லும் நாளை நாம் தமிழர் கட்சிசொல்லும்.நாம் தமிழர் ❤❤❤

  • @urruddu1542
    @urruddu1542 Před 3 měsíci +20

    NTK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @poova1232
      @poova1232 Před 3 měsíci +2

      X உங்கள் சொல்லும் செயலும் மாறாததாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்

  • @jayaseelan1385
    @jayaseelan1385 Před 3 měsíci +17

    நாம் தமிழர் வெல்லும் 💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthukumaran9075
    @muthukumaran9075 Před 3 měsíci +6

    NTK Dindigul 👍💪

  • @thiyaguthiyagarajanniceson9029
    @thiyaguthiyagarajanniceson9029 Před 3 měsíci +15

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்💪🏼🔥 நாம் தமிழர் ❤

  • @SPoffical638
    @SPoffical638 Před 3 měsíci +6

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @sabaribalan9079
    @sabaribalan9079 Před 3 měsíci +7

    நாம் தமிழர் கட்சி சீனா

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 3 měsíci +2

    நமக்காக வாழும் அண்ணன் சீமானுக்கு நாம் தருவது ஓட்டு ,‌

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 Před 3 měsíci +11

    தளராதே தம்பியே தங்கையே உலராத 'நாம் தமிழர்' எனும் ஈர உணர்வோடும் ஒற்றுமையோடும் ஓங்கி நிற்கும் ஒப்பற்ற தமிழ் இனம். வழி காட்டும் கோமகனாய்
    நம் அண்ணன் சீமான் அவர்களின் சீரிய தத்துவத்தை சிரமேற் கொண்டு சீறிப் பாய்வோம் வாரீர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Před 3 měsíci +9

    நாம் தமிழர் கட்சி தான் உண்மையான கட்சி மற்றும் பெரிய கட்சி மேலும் மக்களுக்கு உண்டான கட்சி. இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 3 měsíci +4

    தமிழ்நாட்டில் தமிழுக்காக இவ்வளவு உண்மையாக போராடிவந்தாலும் இன்னும் தமிழ் இன மக்கள் அடிமையாகவே வாழ நினைக்கையில் மன வேதனை அடைகிறது 😢 மற்ற மாநிலங்களை பார்த்த பிறகும் இன்னுமா

  • @thilagaraja8371
    @thilagaraja8371 Před 3 měsíci +4

    Thanks for Thandie tv

  • @vinothkumarv3414
    @vinothkumarv3414 Před 3 měsíci +4

    Ntk ❤

  • @devanc2643
    @devanc2643 Před 3 měsíci +5

    தலைவரின் தம்பி சீமான் அவர்கள் வாழ்க நாம் தமிழர்

  • @SelvamSelvam-eu9ki
    @SelvamSelvam-eu9ki Před 3 měsíci +6

    Ntk🙏🙏🙏🙏🙏🙏

  • @-beast-gaming007
    @-beast-gaming007 Před 3 měsíci +4

    Seeman NTK🔥😊

  • @sakilandilu971
    @sakilandilu971 Před 3 měsíci +7

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤❤❤

  • @munisamyrajagopal5967
    @munisamyrajagopal5967 Před 3 měsíci +12

    சகோதரர் சீமான் அவர்களே உங்களை தாடியுடன் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.... ஏன் எனில் சினிமாவை விட அரசியல் மிக முக்கியம்... தேர்தல் நேரம்....

  • @healthychildrenmightyindia5572
    @healthychildrenmightyindia5572 Před 3 měsíci +8

    தமிழன் வெல்லட்டும்

  • @karthikeyank4263
    @karthikeyank4263 Před 3 měsíci +2

    நாம் தமிழர் நாமே தமிழர்
    புரட்சி வெடிக்கட்டும்
    தலைவர் கனவை நினைவாக்குவோம் வெற்றி நமதே 🎉🎉❤

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 3 měsíci +3

    இனத்திற்கு நாம் மட்டுமே போராடி வருகிறோம் என இதற்குமேல ஒருவன் எப்படித்தான் நிரூபிப்பது

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Před 3 měsíci +8

    நாம் தமிழர் கட்சி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி 👍

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před 3 měsíci +3

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் ❤

  • @user-qs2bt5ki6i
    @user-qs2bt5ki6i Před 3 měsíci +2

    எத்தனை தடைகள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தடையே உடைப்போம்

  • @user-vc1rw9zk8c
    @user-vc1rw9zk8c Před 3 měsíci +4

  • @silverjubileecelebrations1119
    @silverjubileecelebrations1119 Před 3 měsíci +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்🎉

  • @johnvallarasu
    @johnvallarasu Před 3 měsíci +3

    நாம் தமிழர் நாமக்கல்🔥

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 3 měsíci +2

    இன்றைக்கு ஒரு கடைக்கோடியில் இருந்து ஆகச்சிறந்த கருத்துகளை நீங்கள் பேசப்பேச உலகில் மூளைமுடுக்கெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் ❤❤❤❤

  • @purusothamantamil1872
    @purusothamantamil1872 Před 3 měsíci +2

    நாம் தமிழா கட்டாம் வெற்றி பெறும்

  • @Rajendran-xi6qs
    @Rajendran-xi6qs Před 3 měsíci +3

    வெற்றி நமது

  • @ebenraj7548
    @ebenraj7548 Před 3 měsíci +5

    தமிழனே வெறி கொண்டு எழுந்து வாருங்கள் தமிழர் மானம் காக்க

  • @Alagarmoondavaasiyaar1985
    @Alagarmoondavaasiyaar1985 Před 3 měsíci +2

    நாம் செல்லும் பாதையில் எந்த இடையூறுகளும் இல்லை என்றால் அது நாம் செல்ல வேண்டிய பாதை இல்லை...நமக்கான பாதையை நாமே உருவாக்குவோம் அண்ணன் தலைமையில், தமிழ் அறிஞர்கள் வழிகாட்டுதலில் , உலகத்தமிழர்கள் துணையோடு.. நன்றி நாம் தமிழர்....

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Před 3 měsíci +2

    நாம் தமிழர்❤❤❤❤❤ தமிழருக்கான கட்சி

  • @munisamyrajagopal5967
    @munisamyrajagopal5967 Před 3 měsíci +4

    சீமான் அண்ணன் பேச்சு போதும் நாம் தமிழர் ஆட்சி மிக விரைவில்....

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 Před 3 měsíci +2

    😍🥰🥰🥰 சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Před 3 měsíci +3

    புலி தனித்தே நிற்கும் ....நாம் தமிழர் 💪

  • @saravananp8529
    @saravananp8529 Před 3 měsíci +6

    நீ வென்றுவிட்டால் காரணம் சொல்ல தேவையில்லை... ஆனால் தோற்றுவிட்டால் காரணம் சொல்ல நீ இருக்க கூடாது.....💥💥💥💥

    • @SriniVasan-hm7zc
      @SriniVasan-hm7zc Před 3 měsíci

      நல்லவங்க கையில ஆட்சி இருந்தா நீ சொல்றதை ஏற்றுக் கொள்ள அரசியலே பிழைப்பு என்ற கோமாளிகளிடம் இருந்து வெல்ல போராடி தானே ஆக வேண்டும்

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam Před 3 měsíci +1

      அப்படி சொல்லமுடியாது தோல்விதான் வெற்றியின் முதல்படி!

  • @johnvallarasu
    @johnvallarasu Před 3 měsíci +3

    நாம் தமிழர்❤

  • @palaniveldhanam18
    @palaniveldhanam18 Před 3 měsíci +2

    அருமைஅன்ணா

  • @kumarasivana
    @kumarasivana Před 3 měsíci +3

    Super பேட்டி நாம்தமிழர்

  • @premdoss6507
    @premdoss6507 Před 3 měsíci +2

    நாம் தமிழர்......❤❤❤

  • @kalabhairava207
    @kalabhairava207 Před 3 měsíci +3

    No leader can motivate like this to his candidates, great speech, definitely I and my family will vote for NTK

  • @rajant495
    @rajant495 Před 3 měsíci +3

    Unmaiana tamil people will definitely vote seemanji only..

  • @abdulhakeem4488
    @abdulhakeem4488 Před 3 měsíci +3

    after having so much trouble.. without a fear what a powerful speech.. no leaders can match Mr. Seeman. Such a wonderful tamil leader.

  • @babuelangovan1502
    @babuelangovan1502 Před 3 měsíci +15

    நாம் தமிழர் கட்சி லண்டன்.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 3 měsíci +3

    கருணாநிதி தமிழர் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள இத்தனை வருடங்களாகிருக்கிறது😢😢😢

  • @dinakaranr6022
    @dinakaranr6022 Před 3 měsíci +3

    Ntk 🔥

  • @gowria6074
    @gowria6074 Před 3 měsíci +3

    Annan seeman 🐯💪🏻

  • @selvarasuselvarasu7653
    @selvarasuselvarasu7653 Před 3 měsíci +1

    அண்ணன் கடமையை செய்துவிட்டார் இனிமேல் ெவற்றி நாம் செய்யும் கடமையில்தான் இருக்கிறது அதை நாம் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும் .விழிப்பற்ற நிலையில் உள்ள நம் தமிழ் உறவுகளிடத்தில் விழிபுணர்வை ஏற்படுத்தி வெற்றிபெறுவது தமிழனாகிய நாம் ஒவ்வொருவரின் கடமை-நாம் தமிழர்❤❤❤❤❤

  • @user-zi7yw9ig9z
    @user-zi7yw9ig9z Před 3 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 3 měsíci +2

    தமிழ் நாட்டின் இதயம்

  • @veralevel5712
    @veralevel5712 Před 3 měsíci +3

    💪💪💪💪💪

  • @ManikandanMani-en5zj
    @ManikandanMani-en5zj Před 3 měsíci +3

    💪💪💪👌👌👌

  • @kumarasivana
    @kumarasivana Před 3 měsíci +2

    த ந்திTV வாழ்க

  • @indirakumar9774
    @indirakumar9774 Před 3 měsíci +2

    ❤❤❤

  • @kumarc9701
    @kumarc9701 Před 3 měsíci +2

    Arise awake and stop not stil the goal is reached. 👍

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Před 3 měsíci

    உண்மையில் நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்❤

  • @GMKgamers0007
    @GMKgamers0007 Před 3 měsíci

    சீமான் அண்ணா உங்கள் சின்னத்திர்காக காத்துகொண்டு இருக்கிறோம் எலக்சனுக்கு ஒரு நாள் முன்பு காட்டுங்கள் அது போது எங்களுக்கு வெற்றி நமக்கு தான்

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r Před 3 měsíci +1

    உன் அறிவும் சிந்தனையும் ஈட்டி முனையை விட கூர்மையானது

  • @user-ee1jp4jn5g
    @user-ee1jp4jn5g Před 3 měsíci +3

    NTK

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 Před 3 měsíci +2

    👍👍👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @m.muruganm3273
    @m.muruganm3273 Před 3 měsíci +1

    Anna vankam chinnam Varum Elation Therdal 100/portion Nam Than Nantry VANAKAM

  • @JaneRose-iq2jp
    @JaneRose-iq2jp Před 3 měsíci +1

    💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @JaneRose-iq2jp
    @JaneRose-iq2jp Před 3 měsíci +1

    💪🔥🔥🔥

  • @muthaiyasaravanan8581
    @muthaiyasaravanan8581 Před 3 měsíci +1

    🎉🎉❤❤❤

  • @kannabirant4061
    @kannabirant4061 Před 3 měsíci

    அரசியல் ஆசான் சீமான் I support

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Před 3 měsíci

    நாம் தமிழர்❤️😘❤️😘❤️😘

  • @kumarasivana
    @kumarasivana Před 3 měsíci +1

    Tn

  • @prashanthanrajendra602
    @prashanthanrajendra602 Před 3 měsíci

    En Anna❤❤❤❤❤❤❤

  • @vickyjoker1463
    @vickyjoker1463 Před 3 měsíci +2

    Ntk🫂🥰

  • @annakumar53
    @annakumar53 Před 3 měsíci +1

    ,🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @antonreesana21
    @antonreesana21 Před 3 měsíci +2

    Naam Thamilar Australia

  • @chandramohan-po9yd
    @chandramohan-po9yd Před 3 měsíci +3

    அரசியல் ஆசான்

  • @divaz.6047
    @divaz.6047 Před 3 měsíci +5

    Very big injustice to ntk... I don't where's this country leading to??

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Před 3 měsíci +1

    CHEEEE YENNA ORU ANIYAYAM. Paavam Annan and NTK Caders. They are doing very hard work

  • @sridhar1096
    @sridhar1096 Před 3 měsíci

    Quick.seeman

  • @rajeswariv1684
    @rajeswariv1684 Před 3 měsíci +1

    Idhai makkal than kavanikka vaendum

  • @thayumanavang9289
    @thayumanavang9289 Před 3 měsíci

    Ntk vedaranyam

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 3 měsíci +7

    Naka tamillanda

  • @msasikanmani1
    @msasikanmani1 Před 3 měsíci

    நாம் தமிழர் / மேட்டுக்ககற்களத்தூர் திருவாடானை சட்டமன்ற தொகுதி

  • @user-dj3ik4zz9b
    @user-dj3ik4zz9b Před 3 měsíci

    Hai

  • @samhudson831
    @samhudson831 Před 3 měsíci +3

    VERAMUM MAANAMUM TAMILAR SOTTE,,, VAA TAMILA VAA,, NAAM POOR KALATTIL ERUKKEROM,,,, TAMIL TAAI VALLGA,, TALAIVAR PRABAGARAN VALLGA,, NAAM TAMILARAI,,

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam Před 3 měsíci

    S. KALADHARAN THAMPI, தம்பி நீங்க சொல்வது நடக்கும் என்றால் சீமான் திமுகவுடன் கூட்டு போயிருப்பாரே?
    ​​

  • @SajnaSiddiq
    @SajnaSiddiq Před 3 měsíci

    14:58 😅