நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியல் - Naam Tamilar Katchi Politics | Seeman | Kathaiyalla Varalaru

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2024
  • நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியல் - Naam Tamilar Katchi Politics | Seeman | Kathaiyalla Varalaru
    #NaamTamiarKatchi #Seeman #election2024 #kathaiyallavaralaru
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 2K

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 3 měsíci +1360

    வாக்குக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றாமல் மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் செய்யும் கட்சி, நாம் தமிழர் ❤

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf Před 3 měsíci +7

      பணம் கொடுத்தா?

    • @vigneshrv3793
      @vigneshrv3793 Před 3 měsíci +42

      @@Punitha-mr6jf பணம் கொடுத்து ஏமாற்றாமல் என்பதை கவனியுங்கள்

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před 3 měsíci +3

      Thoo 10 Paisa peratha attaikatthi veean

    • @user-zh9yn3jb7v
      @user-zh9yn3jb7v Před 3 měsíci +32

      சீமான் தான் முதல்வர்

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 Před 3 měsíci +10

      ​@@Punitha-mr6jfஒழுங்கா படிங்க அண்ணா ❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Před 3 měsíci +964

    எனக்கு இப்போது வயது 45 என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் ளுக்கு தான்....👍

  • @nilaoli1637
    @nilaoli1637 Před 3 měsíci +560

    நேற்று 9 ஆம் இடம்
    இன்று 3 ஆம் இடம்
    நாளை 1 ஆம் இடம் ஆட்சி அண்ணன் சீமான் கையில் வரும்.

    • @sakthivelm4521
      @sakthivelm4521 Před 3 měsíci +3

      வாய்ப்பில்ல ராஜா

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +44

      @@sakthivelm4521 திராவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @BabuMedia-fp4jd
      @BabuMedia-fp4jd Před 3 měsíci +10

      ​@@sakthivelm4521apadi ah? Ungaluku yarhuku tension sir

    • @rameshv875
      @rameshv875 Před 3 měsíci

      🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

    • @user-bo5iz4jt9v
      @user-bo5iz4jt9v Před 3 měsíci +17

      ​@@sakthivelm4521வேற எதுக்கு வாய்ப்பு இருக்கு உங்க அப்பன் கருணாநிதி திரும்ப ஜெயிக்க வாய்ப்பு இருக்கா

  • @singamsingamugam9117
    @singamsingamugam9117 Před 3 měsíci +103

    12 கோடி தமிழர்களின் ஒற்றைக் குரல் அண்ணண் அவர்கள்❤

    • @manikandandx1935
      @manikandandx1935 Před 8 dny

      மாற்றம் ஒன்றே தீர்வு 🌿🌾🌴🌳

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před 3 měsíci +93

    எனது முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு....🙋

  • @Ntk78680
    @Ntk78680 Před 3 měsíci +259

    இன்ஷாஅல்லாஹ் ❤
    இம்முறை பல இடங்களில்
    வெல்லும்❤❤❤❤❤❤
    நாம்தமிழர் 2024 &.2026ல 💪💪💪💪💪💪💪💪💪💪💪
    ஆளப்போறன் தமிழன் 💪

    • @dhanush4792
      @dhanush4792 Před 3 měsíci +13

      நாம் தமிழர்❤😊

    • @sundar791
      @sundar791 Před 3 měsíci +8

    • @SETHUPATHI-mb4iq
      @SETHUPATHI-mb4iq Před 3 měsíci +3

      🥳

    • @IsmailIsmail-ko8rz
      @IsmailIsmail-ko8rz Před 2 měsíci +5

      இன்ஷா அல்லாஹ் ❤🤲🤲🤲🤲🤲 இந்த ரமலான் மாதத்தில் இறைவனிடம் துவா செய்கிறார்கள் நல்லாட்சி அமைய சூழ்ச்சி காரர்களின் கைகளில் இருந்து மண்ணுக்கும் மக்களுக்குமான நல்லவர்கள் கையில் ஆட்சியை மாற்றி தா என்று
      வெல்லட்டும்
      நாம் தமிழர்
      (இறைவன் நாடினால்)

    • @Mr.dp5558
      @Mr.dp5558 Před měsícem +2

      நன்றி

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 Před 3 měsíci +405

    ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்,தனி ஒருவனாக இம்மண்ணில் சீமான் ஏற்படுத்திய அரசியல் புரட்சி நிச்சயமாக அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே

  • @anandvengadasalapathy1716
    @anandvengadasalapathy1716 Před 3 měsíci +1602

    வென்றாலும் தோற்றாலும் சீமான் ஒரு வரலாறு..... 500 ஆண்டுகளுக்கு பின்பு வர கூடிய தமிழ் மக்கள் கூட அவரை படிப்பார்கள்.

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 Před 3 měsíci +46

      அருமை❤❤❤

    • @B.Genuiness
      @B.Genuiness Před 3 měsíci

      லீக் மேட்ச் ல தோக்கிற அணியை எப்படிங்க மதிபாங்க. போராட்டம் தேவை. ஆனால் சரியான வேட்பாளர் தேர்வு செய்ய தவறுகிறார். வாய்ப்பு இல்லவே இல்லை. ஒரு mla பெறணும் னு நினைக்க தவறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஓட்டு போட்டு நான் தான் இலவு காத்த கிளி போல் ஏமாளி ஆகிறேன்

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Před 3 měsíci +39

      உண்மை 🎉❤

    • @ganesh8892
      @ganesh8892 Před 3 měsíci +34

      Super

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga Před 3 měsíci +30

      ஆம் நாமே தமிழர் 💐🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪💪💪💪

  • @aswinitamillyricalsong7083
    @aswinitamillyricalsong7083 Před 3 měsíci +124

    நாம் தமிழர் 💪💪...
    எனக்கு இப்போது தான் 18 வயது ஆனது .எனது முதல் ஓட்டும் நாம் தமிழருக்கு தான் .இறப்பதற்கு முன் போட போகும் கடைசி ஓட்டும் நாம் தமிழருக்கு தான்🎉🎉

    • @rameshv875
      @rameshv875 Před 3 měsíci +7

      🙏🙏🙏👌👌👌👌👌

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před 3 měsíci +2

      ஒரே கட்சிக்கு ஒவ்வோரு தேர்தலிலும் ஓட்டு போடும் முடிவு எடுத்த கட்சிக்காரர்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம்.

    • @ragu9752
      @ragu9752 Před 2 měsíci +2

  • @geethasangeetha4334
    @geethasangeetha4334 Před 3 měsíci +133

    இவ்வளவு நாள் எனக்கு வரலாறு தெரியாது. ஒரு தனிமனிதன் கோபம் எந்த அளவுக்கு விளைவை தரும் என்பதை பார்க்கிறேன். சீமான் அண்ணா ஒரு சரித்திரம் ❤❤❤

    • @ramananyogarasa
      @ramananyogarasa Před 3 měsíci +9

      தலைவன் எவ்வழியோ தம்பி அவ்வழி🐅💪🏿🔥

    • @Ntk78680
      @Ntk78680 Před 3 měsíci +7

      நாம்தமிழர் ❤ 2024 & 2026ல ❤

    • @nithyananthamp1107
      @nithyananthamp1107 Před 9 dny

      நாம் தமிழர் கட்சி வெல்லும்... முயற்சி முயற்சி
      வெற்றியே நம் லட்சியம்
      நா த க நிச்சயம் வெல்லும்... நித்தியா தாத்தா வயது 80 👍💐

  • @rajeshe5863
    @rajeshe5863 Před 3 měsíci +366

    சிறப்பான காணொளி 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥
    அடித்துக் கூறுகிறோம்...........
    இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே 20 Mpகள் வெல்லும் ❤❤❤

  • @VelMuruganK92
    @VelMuruganK92 Před 3 měsíci +85

    உண்மையாவே இதான் வரலாறு ❤❤❤❤❤ நாம் தமிழர்

  • @Senthanguru
    @Senthanguru Před 3 měsíci +54

    முதல் முதலாக மதுரையில் நாம் தமிழர் இயக்கம் 2010 ல் தொடங்கிய கலந்து கொண்டேன் அந்த நாள் முதல் பயணிக்கும் என்னால் உணர முடிகிறது இந்த எழுச்சியான கூட்டத்தையும் மக்கள் செல்வாக்கையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த திராவிடத்தை வீழ்த்துவது உறுதியாக நடக்கும் நாம் தமிழர் தான் இனி தமிழ்நாட்டில் நாம் வெல்வோம் சீமான் தம்பிகளும் தங்கைகளும் தன்னம்பிக்கையோடு களமாடுவோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் -சேந்தன் குரு

  • @rankumarsanal1001
    @rankumarsanal1001 Před 3 měsíci +247

    நியூஸ் 18 சேனலுக்கு மிக்க நன்றி 2026 இல் வெற்றி காண்போம் நாம் தமிழர்

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Před 3 měsíci

      த்தூ

    • @jasim75782
      @jasim75782 Před 3 měsíci

      Backfire boy ​@@hajasaihaja3826

    • @saranchan3545
      @saranchan3545 Před 3 měsíci +11

      ​@@hajasaihaja3826un mooji mela neeya thuppikooo😂😂😂😂

    • @paperid3173
      @paperid3173 Před 3 měsíci

      ​@@saranchan3545 umbu😂😂

    • @paperid3173
      @paperid3173 Před 3 měsíci

      ​@@hajasaihaja3826200 ubiss😂

  • @selvibalaji8705
    @selvibalaji8705 Před 3 měsíci +260

    இப்பவாது உங்களுக்கு எங்க அண்ணனா காண்பிக்க மனசு வந்துச்சே வாழ்க நாம் தமிழர் கட்சி வளர்க அண்ணன் சீமான்

  • @BLACKsCORPION555Zzz
    @BLACKsCORPION555Zzz Před 3 měsíci +44

    நாம் தமிழருக்கே My vote ❤🎉

  • @manikovaintk
    @manikovaintk Před 3 měsíci +403

    This time full vote to seeman anna only... இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது ...😅😅😅❤❤❤🎉🎉🎉

  • @prasaths.r3533
    @prasaths.r3533 Před 3 měsíci +836

    இன்றைக்காவது நாம் தமிழர் கட்சியை பற்றி பேசும் இந்த ஊடகத்துக்கு நன்றிகள் பல..

    • @ponrajk5967
      @ponrajk5967 Před 3 měsíci +7

      Aama❤

    • @kumarkumar3273
      @kumarkumar3273 Před 3 měsíci +5

      💪💪💪

    • @balak.622
      @balak.622 Před 3 měsíci

      ஏன்பேசாது இனிபேசும் இப்போசீமான் இரண்டாம்கட்டதலைவர் ,அவர்மனைவி முதற்கட்டதலைவராக்குழைக்கிறதுகட்சி தூ

    • @paperid3173
      @paperid3173 Před 3 měsíci

      Yas🎉

    • @prasaths.r3533
      @prasaths.r3533 Před 3 měsíci

      @@balak.622
      ஐயா தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்தார்.
      சில கட்சியின் நிகழ்ச்சிக்கு வந்தார்..
      இது மனித மாண்பு.
      முதலமைச்சர் ஆக வரவில்லை..
      கருநாய்நிதி, சுடலை, ஒதய் அடுத்த இன்பநிதியார் என்று குண்டி கழுவி விடுற கொத்தடிமைகளுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை...

  • @cheliyansvelupillai5960
    @cheliyansvelupillai5960 Před 3 měsíci +31

    அருமை இப்படி அடிக்கடி செய்தி போட்டால் தமிழ்நாடு மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள்…..

  • @vivekev9407
    @vivekev9407 Před 3 měsíci +302

    நியூஸ் தமிழ்நாடு ஊடகத்திற்கு நன்றி 🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪

  • @nelson_the_entertainer4300
    @nelson_the_entertainer4300 Před 3 měsíci +38

    அருமையான பதிவு நியூஸ்18 தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🔥 நாம் தமிழர் 💪

  • @tamilmaran2021
    @tamilmaran2021 Před 3 měsíci +31

    தனித்துவமான தலைவன். எங்கள் அரசியல் ஆசான்

  • @cshankarmani
    @cshankarmani Před 3 měsíci +224

    வெறும் சமூக வளைத்தளங்கள்லயே இந்த வீச்சு!! இனி இதைப் போன்று தொலைக்காட்சிகளும் செய்திகளை ஒளிபரப்பினால் மிகப்பெரிய இடத்திற்கு செல்லும் நாம் தமிழர் ♥️👍

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 Před 3 měsíci +2

      இவனுங்களுக்கிடயே வாய்ப்பில்லை❤

    • @Ashanth516
      @Ashanth516 Před 3 měsíci +1

      Correct 💯

    • @anbuselvan280974
      @anbuselvan280974 Před 3 měsíci +2

      எல்லாம் பணத்திற்காக
      யூடியூபில் அதிக பணம் கிடைக்கும்
      டிவியில்ஒளிபரப்பினால் ஆளும் திமுக மிரட்டி ஒளிபரப்பை தடை செய்துவிடும் என்கிற பயம்

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Před 3 měsíci +115

    மானத் தமிழர்கள் ஒன்றாக கூடி விட்டோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🔥🐅🔥 அமிறகம் பக்ரைன்னில் இருந்து நெல்லை தமிழன்

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi Před 3 měsíci +16

    முன்பு புறக்கணித்த ஊடகங்கள், இப்போது உற்று நோக்கி செய்தி வெளியிடுகின்றன. செந்தமிழன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-lq1di3de4m
    @user-lq1di3de4m Před 3 měsíci +14

    இது கதையல்ல நிஜம் வெற்றி நமதே நாம் தமிழர் கட்சி க்கே

  • @user-qc4nz9rb3k
    @user-qc4nz9rb3k Před 3 měsíci +117

    ஆஹா என்ன ஒரு தலைவர்.உத்வேகம் தலைவர். இனிமேல் அவர் மட்டுமே உண்மையான ஹீரோ என் வாக்கு, குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் நாம் தமிழருக்கு மட்டுமே வாக்களிக்கிறார்கள்.

    • @kajananth
      @kajananth Před 3 měsíci +3

      ❤🎉

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 3 měsíci +3

      நாம் தமிழர் புரட்சி வெல்க🐯

  • @user-su7dm7bu7t
    @user-su7dm7bu7t Před 3 měsíci +21

    அடுத்த முதல்வராக சீமான் அண்ணன் வருவார் ❤❤❤

  • @kumar-xd6yw
    @kumar-xd6yw Před 3 měsíci +307

    தமிழ்நாட்டிற்கு அவசியமான கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் ❤

    • @balak.622
      @balak.622 Před 3 měsíci

      ஏன் மனைவிபிள்ளைகளுக்கு சீட்டுப் பேரமில்லாதுகொடுக்கவா

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Před 3 měsíci +5

      ​@@balak.622 கயல்விழி அண்ணி எந்த தொகுதியில் நிற்கிறார் கொஞ்சம் சொல்லுங்களே விமர்சனம் னு எதையாச்சும் உளற வேண்டியது ..

    • @tramanan5247
      @tramanan5247 Před 3 měsíci

      ​v 23:48

    • @senthilsrt10
      @senthilsrt10 Před 3 měsíci

      ​@@balak.622dai ups on the spot😅

    • @johnk2968
      @johnk2968 Před 3 měsíci +1

      நாம் தமிழர் தான் வெல்லும்

  • @comradetj333
    @comradetj333 Před 3 měsíci +16

    மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤.. விரைவில் வெல்வான் விவசாயி.. 🔥

  • @designerkumar554
    @designerkumar554 Před 3 měsíci +194

    நாம் தமிழர் கட்சியில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருக்கிறார்கள். என் வயது 47 என் வாக்கு சீமான் அண்ணனுக்கு தான்

  • @Viviselvi028
    @Viviselvi028 Před 3 měsíci +109

    தமிழ் இனத்துக்கு கிடைச்சா ஒரு தலைவன் விட்டுட வேண்டாம் ...... நாம் தமிழர் ....யார் வேண்டுமானாலும் வாழுங்கள் ... தமிழர் மட்டுமே ஆளட்டும்

  • @vishagasukra1251
    @vishagasukra1251 Před 3 měsíci +16

    இந்த காணொலியை பார்க்கும் போதே வீரமான வர்ணனை மெய்சிலிர்க் வைத்துவிட்டது. ஒவ்வொரு தமிழரும் இந்ந காணொலியை கட்டாயம் பார்க்க பார்க்கவைக்கவும் வேண்டும் குறிப்பாக தற்போது அரசியலில் ஆர்வம் காட்டும் நடிகர் விஜய்க்கு இந்த வீர வரலாற்று காணொலியை காண்பிக்கச்செய்ய வேண்டும் இத்தனை காலம் போராடிய தமிழர்களின் நம்பிக்கைக்குரிய அண்ணன் சீமானுடன் விஜய் தோள் கோர்த்து தமிழர்களாகிய நாம் பிரிந்திருந்து எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக பயணித்தால் தமிழர்கள் எதிர்காலம் சீரும் சிறப்புமாக இருக்கும். News 18 Tamil nadu இந்த காணெலியை தொகுத்து வழங்கியவர்க்கு எங்களைப்போன்ற தமிழ் ஆர்வலர்களின் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

  • @thambiyah9201
    @thambiyah9201 Před 3 měsíci +10

    செந்தமிழ் நாடெனும் போதினிலே
    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
    வாழ்த்துக்கள்
    NTK. Lon. Uk
    🌹🌹🌹🌹👍

  • @user-vu6wd5po8z
    @user-vu6wd5po8z Před 3 měsíci +113

    சிறப்பான சம்பவம்
    நன்றி நீயூஸ் 18 தமிழ்நாடு....❤

    • @Ntk78680
      @Ntk78680 Před 3 měsíci +3

      இம்முறை ❤
      பல இடங்களில் வெல்லும்
      நாம்தமிழர் 2024 & 2026ல ❤

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns Před 3 měsíci +46

    Rise of THAMILNADU ❤🎉🎉🇰🇷

  • @Mnbvcxzasdfghjkkl
    @Mnbvcxzasdfghjkkl Před 3 měsíci +12

    I am from kerala
    Annan seeman pechuku yarukume badal solla mudiyathu..
    Unmai pesuvom annan seeman🥰🥰❤❤

  • @DineshDinesh-sy5di
    @DineshDinesh-sy5di Před 3 měsíci +40

    நாம் தமிழர் ❤

  • @Methaguve
    @Methaguve Před 3 měsíci +60

    News 18 தமிழ்நாடு ஊடாகத்திற்கு எனது நன்றிகள்

  • @rsibikumar
    @rsibikumar Před 3 měsíci +9

    My family voted for DMK last time but we are going to vote for Seeman this time
    He is really impressive

  • @vetrivel5246
    @vetrivel5246 Před 3 měsíci +7

    இதுதான்டா வளர்ச்சி 8 வருடத்துக்கு முன் எல்லா நீயூஸும் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இப்போது தினமும் செய்தியில் வருகிறார் என்றால் இதுவே வளர்ச்சி எழுச்சி ..இனிமே நாம தமிழரைச் சுற்றிதான் அரசியலே இருக்கும் ❤❤❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 3 měsíci +101

    நாம் தமிழர் கட்சியை எந்தவகையிலாவது முடக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் ஒருநாளும் நடக்காது அடுத்து சீமான் அவர்கள்தான்

  • @mersalmani6155
    @mersalmani6155 Před 3 měsíci +34

    இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் வெல்லட்டும் தமிழ் தேசியம்

  • @TamilSelvan-ls8id
    @TamilSelvan-ls8id Před 2 měsíci +6

    உடம்பில் இருந்து உயிர் வெளியேறும் வரை என் வாக்கு நாம் தமிழர் மட்டுமே...............❤
    மாற்றம் வந்தால் மட்டுமே தமிழகம் மாறும்.ஓர் வாய்ப்பு கிடைத்தால் தான் தெரியும்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před 3 měsíci +11

    வாரம்ஒருமுறைஇந்தகாணொலியைபோடுங்கள்ஊடகத்திற்குமிக்கநன்றி.என்றும்சீமான்.

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Před 3 měsíci +47

    நியூஸ்18 தமிழ்நாடு வாழ்த்துக்கள் ஊடக வெளிச்சம் கொடுப்பதற்கு

  • @Tamilan136
    @Tamilan136 Před 3 měsíci +123

    உண்மையான தமிழ் அரசியல் 👏👏👏💪💪நாம் தமிழர் கட்சி 💪🌾🌾🌾🌾

  • @arun-mk9zz
    @arun-mk9zz Před 3 měsíci +8

    News 18 tamilnadu channel க்கு மிக்க நன்றி இப்போவது அண்ணனை திரையில் காட்ட துணிச்சல் வந்துச்சே❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 இனிமேல் அண்ணனை சுற்றி தான் அரசியல் நடக்கும் 🔥🔥🔥💯

  • @SenkajanK
    @SenkajanK Před 3 měsíci +58

    இனிமேல் தமிழ் நாட்டு மக்களுக்கு நாம் தமிழர் கட்சியை விட்டால் வேறு வழியே இல்லை.
    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Před 3 měsíci +62

    அவன் சொல்றதுல ஒன்னு எப்பவும் ஒலிச்சுகிட்டே இருக்கும்.
    சரியானது வென்றே தீரும்.
    சீமான் என் அண்ணன். பெரும் புரட்சியாளன். சமரசமற்றவன். போராளி.
    மக்களளையும், மண்ணையும் நேசிக்கும் உண்மையான தமையன். அவனுக்குன்னு ஒரு விஷன் இருக்கு.
    வெல்லுவான் சீமான் ❤

  • @rameshbhuvana
    @rameshbhuvana Před 3 měsíci +8

    வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி, 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sidharthjeyakumar9830
    @sidharthjeyakumar9830 Před 3 měsíci +7

    நாம் தமிழர் நாம் தமிழர் என முரசரைவாய்....✨💥🔥

  • @kkn619
    @kkn619 Před 3 měsíci +41

    காலத்தில் கட்டாயம், தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம் தமிழர்🎉❤

  • @user-tq9ln6nm8h
    @user-tq9ln6nm8h Před 3 měsíci +28

    இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை.... நாம் தமிழர்

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Před 3 měsíci +7

    தனி ஒருவன் தான்… சீமான் 🔥நாம் தமிழர் 💪

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 Před 3 měsíci +4

    ஒரு தலைவன் தாயாக இருக்க வேண்டும். அண்ணன் கண்டிப்பிலும் அன்பிலும் நூறு தாய்.

  • @suren46
    @suren46 Před 3 měsíci +170

    Vote for NTK ❤💪🏼
    நாம் தமிழர் வெல்க 💪🏼❤

    • @viharibotarmy8091
      @viharibotarmy8091 Před 3 měsíci

      சின்னம் என்ன தலைவா????😂

  • @ashok030486
    @ashok030486 Před 3 měsíci +44

    தூய்மையான நேர்மையான அத்தியாவசிய அரசியல் ... வாழ்க தமிழ் ... வளர்க தமிழ்நாடு....

  • @TDK869
    @TDK869 Před 3 měsíci +76

    தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒரே நம்பிக்கை ❤❤

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Před 3 měsíci +3

    நன்றி News 18 நாம் தமிழரின் வளர்ச்சியை அழகாக தொகுத்ததிற்கு. இந்த குரலுக்கு உரியவருக்கு பாராட்டுக்கள். சிறந்த குரள் வளம்

  • @HarishIndia123
    @HarishIndia123 Před 3 měsíci +6

    Goosebumps… TN politics will be defined before Seeman and after Seeman….

  • @rathanrekan7352
    @rathanrekan7352 Před 3 měsíci +5

    நாம் தமிழர் 🙏யாழ்ப்பாணம் 👍

  • @VEERAA148
    @VEERAA148 Před 3 měsíci +4

    நம் தமிழ் சொந்தங்கள் ஈழத்தில் கொத்து கொத்தாக லட்ச கணக்கான மக்கள் சாவதை வேடிக்கை பார்த்தார்களோ...அன்றே முடிவு செய்தேன் DMK..ADMK..Kaangiras.. இவர்கள் மனித ஜென்மங்கள் அல்ல என்று.....🔥
    வீர தமிழன்.......🔥🔥🔥

  • @user-nv1lh1ul1v
    @user-nv1lh1ul1v Před 3 měsíci +21

    தோற்றது அவனல்ல எதிர்கால சந்ததியினர் "வாழ்கை"

  • @arjundhoni678
    @arjundhoni678 Před 3 měsíci +6

    நாம் தமிழர் கட்சி 🎉❤

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob Před 3 měsíci +3

    சீமான் அண்ணன் ஒத்தையில எவ்வளவு வேலை பார்த்திருக்கார் அப்படின்றத இந்த வீடியோ மூலமா புரிஞ்சுக்க முடியும். இந்த நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு சீமான் அண்ணன் ஒருவரே காரணம்

  • @Kowshika507
    @Kowshika507 Před 3 měsíci +19

    NTK 💝💝🥰🥰

  • @abhilashaseeker9802
    @abhilashaseeker9802 Před 3 měsíci +38

    I am Telugu but always my vote is to seeman annan only... Every tamil people should realize now and choose the right and genuine person as a CM who loves people. Should not go behind money and caste... Dravidian ideology divided tamils by caste but tamil desiyam unites all tamils irrespective of caste.... Love you ❤❤❤ Anna. Since 2016 my vote is to Him only, always to him only

    • @stsambath8498
      @stsambath8498 Před 3 měsíci

    • @rameshv875
      @rameshv875 Před 3 měsíci

      👌👌😀😀🙏🙏🙏🙏🖐️

    • @user-rp2th5ft4f
      @user-rp2th5ft4f Před 3 měsíci +1

      Ntk in nutshell. Brevity is the soul of wit.

    • @Thilages-qz8oy
      @Thilages-qz8oy Před 9 dny

      Thanks brother. I am From Tamil Ealam in Srilanka I'm supporting sir Seeman because when our peoples dies he is the only one crying for our generation and he tells truth to the peoples .he great leader for world 🌎 Tamils thanks for your support brother

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Před 3 měsíci +5

    எங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சி க்கு மட்டுமே.. நாம் தமிழர்

  • @ms-po7rn
    @ms-po7rn Před 3 měsíci +5

    நாம் தமிழர் ❤❤❤வெல்வது உறுதி

  • @sumithsundar6805
    @sumithsundar6805 Před 3 měsíci +35

    தமிழ்த்தேசியம் "சீமானுக்கு" முன் - பின்
    சீமான் வருகைக்கு முன் தமிழ்த்தேசியம் என்பது மக்கள் மயப்படத்தப்படாமல் அறிவு ஜீவிகள் எனப்படும் ஒரு சிறு கூட்டத்தின் கீழ் தமிழ்த்தேசியம் இருந்து வந்தது. அதிகபட்சமாக தமிழ்த்தேசியம் கூட்டங்களில் கூடுபவர்கள் 50 முதல் 100 பேர்தான், அதுவும் அந்த கூட்டம் அரங்க கூட்டமாகத்தான் இருந்தது. சீமான் வந்த பிறகுதான் தமிழ்த்தேசியம் என்பது மக்கள் மயப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான இன்று லட்சக்கணக்கான மக்கள் கூடும் கூட்டங்களாக மாறியுள்ளது. இது மாபெரும் சாதனை அல்லவா! எனவே சீமான் தமிழ்த்தேசியத்தின் மாபெரும் அடையாளம் என்பதை தமிழ்த்தேசியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவனை விமர்சிப்பதும் குற்றங்குறைகளை பேசுவதும் நமக்கு நாமே குழிதோண்டி கொள்வதோடு, வளர்ந்து வரும் தமிழ்த்தேசியத்தை அழித்து ஒழிப்பதற்கு சமமாகும்.!
    ஆகவே பலநூறு ஆண்டுகளாக வீழ்ந்து கிடந்த தமிழ்த்தேசியத்தை தூக்கி நிறுத்திய மாமனிதன் அவன்.!

  • @rravichandran224
    @rravichandran224 Před 3 měsíci +27

    Enku age 50+ engal marumagal marumagan enga sambadhi elorum ellam family vote ntk seeman anna only 🎉❤😂🎉😂❤😂🎉winners🏆🎉🏆

  • @Ajithkumar-dc6po
    @Ajithkumar-dc6po Před 3 měsíci +5

    தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤

  • @Bharathi277
    @Bharathi277 Před 3 měsíci +5

    வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்❤❤

  • @asrsr9204
    @asrsr9204 Před 3 měsíci +22

    எங்கள் அண்ணன் சீமான் ஒரு வரலாறு. காமராஜர் இன்றும் எப்படி பேசுகிறோமோ அதேபோல் தமிழ் இனம் உள்ளவரை சீமானை பேசும்

  • @NTK_Natural-farming
    @NTK_Natural-farming Před 3 měsíci +20

    உலக அரசியல் வரலாற்றில் . "அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி" தனித்துவமான அரசியலை படைத்த புரட்சிகர அரசியல் தலைவர் செந்தமிழ் சீமான் ஆவார்.
    🫅என்றும் தனித்தே நிர்ப்போம் , வரலாற்று புரட்சியை படைப்போம்.👑

  • @agalyap1754
    @agalyap1754 Před 3 měsíci +4

    மிகச் சிறப்பான பதிவு 👏👏👏.
    நாம் தமிழர் கட்சி மக்கள் நலனுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நிற்கிறது 🙏🏻🙏🏻

    • @Ntk78680
      @Ntk78680 Před 3 měsíci

      நாம்தமிழர் ❤

  • @hari_17
    @hari_17 Před 3 měsíci +13

    உயிர் மூச்சு இருக்கும் வரை நாம் தமிழர் 💪

  • @subash.s2117
    @subash.s2117 Před 3 měsíci +4

    வெற்றி யோ தோல்வி யோ ஆனால் இது ஒரு வரலாறு

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Před 3 měsíci +23

    வாழ்க தமிழ் தமிழர்கள்
    நாம்தமிழர் ஆட்சி

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 Před 3 měsíci +14

    தலைமைப்பண்பு என்றால் என்ன என்பதற்கான நிகழ்கால உதாரணம் அண்ணன் சீமான் அவர்கள்

  • @Parthiban0717....
    @Parthiban0717.... Před 3 měsíci +6

    Neeye velvai....❤Anna❤

  • @Parithi_pathukai
    @Parithi_pathukai Před 3 měsíci +5

    News 18 தமிழ்நாடு ஊடகத்துக்கு நன்றி🙏💕

  • @wndvinay6158
    @wndvinay6158 Před 3 měsíci +15

    I very happy to vote first time election in 2024 Youngsters political forces seeman anna nasm tamilar

  • @jummystick
    @jummystick Před 3 měsíci +25

    நாம் தமிழர் ( உலகில் எங்கே வாழ்ந்தாலும்).
    யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @seenabie9343
    @seenabie9343 Před 3 měsíci +5

    வாழ்க சீமான் அண்ணா 💐

  • @tamilan2k588
    @tamilan2k588 Před 3 měsíci +6

    சீமான் 🔥❤❤❤❤❤❤

  • @kumaranparlor680
    @kumaranparlor680 Před 3 měsíci +17

    ஊடக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤

    • @Ntk78680
      @Ntk78680 Před 3 měsíci

      நாம்தமிழர் ❤

  • @balajothimani4587
    @balajothimani4587 Před 2 měsíci +1

    மிகவும் நன்றி News 18 India தமிழ்நாடு உங்களுக்கு வாழ்த்துக்கள்..நாம் தமிழர் நாமே தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வெல்வோம் நாம் இன்றோ என்றோ அது உறுதி ஒன்றாவோம் தமிழர்களாய் 🎉🎉🎉

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 Před 3 měsíci +2

    வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்காது அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்வது நம் கடமை - நாம் தமிழர்..

  • @kala4284
    @kala4284 Před 3 měsíci +10

    நியூஸ் 18 தமிழ் நாடு நன்றி நாம் தமிழர் நாமே தமிழர் வெல்வான் விவசாயி இனம் ஒன்றாவோம் இலக்கை வேன்றாவோம்

  • @padmanabhanayiramuthu5014
    @padmanabhanayiramuthu5014 Před 3 měsíci +15

    நல்ல தொகுப்பு. வாழ்க நாம் தமிழர்.

  • @boomirajanboomi2128
    @boomirajanboomi2128 Před 3 měsíci +4

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை கண்டிப்பாக நாம் தமிழர் ஆட்சி வெல்லும் 🌾🌾✊✊ நாளைய சரித்திரம் அதை சொல்லும்✊✊

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 3 měsíci +5

    என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 👏👏👍👌💯👌💯👌💯👌

  • @opti3335
    @opti3335 Před 3 měsíci +13

    இந்த பதிவு என்னை பூரிப்படைய செய்தது 🔥🔥🔥

  • @Felix_Raj
    @Felix_Raj Před 3 měsíci +10

    உறுதியாக வெல்வான் விவசாயி! ❤🔥

  • @RAJESHKUMAR-tb8sw
    @RAJESHKUMAR-tb8sw Před 3 měsíci +2

    தமிழ் மொழியின் அருமையை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார்..
    தமிழர்கள் யார் என்பதை தமிழர்களிடமே கொண்டு சேர்க்கிறார்..
    சிறப்பாக செயல்படுகிறார். வாழ்த்துக்கள்

  • @user-zi4kq8lp2p
    @user-zi4kq8lp2p Před 3 měsíci +54

    மொழிக்காக உயிர்விட்டவர்கள் இவ்வுலகில் தமிழர் மட்டுமே. நான் "நாம் தமிழர்" என்பதில் கர்வம் கொள்கிறேன், பெருமை கொள்கிறேன்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Před 3 měsíci +11

    நாம் தமிழர் இது வரை ஒரு அரசியால் ளை நான் பார்க்க வில்லை 👌👌🙏🔥🔥🔥🔥🔥

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky Před 3 měsíci +16

    Goosebumps da😍🥺🔥🔥🔥🔥🔥