நான் எலும்பு துண்டை கடிக்க நாய் இல்ல . . . சீமான் அனல் பறக்கும் பேச்சு | Seeman Speech in Trichy

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2023
  • Seeman Speech In Trichy | திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீமான் அதிரடி பேச்சு | Naam Tamilar Katchi Seeman Speech In trichy
    seeman speech latest,seeman speech live,seeman speech live today,seeman speech latest 2023,seeman speech latest today,seeman speech love,seeman speech latest tamil,seeman speech latest shorts,seeman speech latest status,seeman speech latest pena,seeman speech latest erode,seeman speech latest dmk,seeman speech latest mr radha,seeman speech leo,
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #SeemanSpeech #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 185

  • @murugansivasubramaniamvama2112
    @murugansivasubramaniamvama2112 Před 10 měsíci +9

    எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் வெற்றி நமதே. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர் (ஈ(

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 10 měsíci +8

    உண்மையான தம்பிகளுக்கு ஒரு நாள் தெரிய வரும்போது ????

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 10 měsíci +4

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @Andcom
    @Andcom Před 10 měsíci +7

    நீ இல்லை என்று சொன்னால் நாங்கள் ஒத்து கொள்ள முடியாது.

  • @Milton-td7fk
    @Milton-td7fk Před 10 měsíci +23

    Lord Jesus Christ bless NTK brother seeman vote for NTK brother seeman 2024 and 2026.

    • @user-vg1ss4ox2l
      @user-vg1ss4ox2l Před 10 měsíci +1

      நற்கருணையில் இயேசு இருக்கிறராம் என்று கேலியாக ஆண்டவர் இயேசுவை கேவலபடுத்திய இந்த கழிசடை சீமானை இயேசு ஆசிர்வதிப்பார்!!!! அப்படிதானே!!

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +2

      நாம் தமிழர்🔥

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +2

      @@Vetrivelu784 ஏன் பாத்திமா பாபு உட்பட ௭ண்ணற்ற நடிகைகளை கற்பழித்த ஸ்டாலின் முதல்வராக உள்ளார் 😁

    • @ezhilkumaran91
      @ezhilkumaran91 Před 10 měsíci

      😁🤣😁😂😁🤣😁 aana unnaku ivalavu aasai aakathu..

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +1

      @@Vetrivelu784 நீ ௭ன்னமோ நேரில் பார்த்த மாதிரி சொல்ற ஆமா நீ ௭த்தனை பெண்களை கற்பழித்தாய். ஸ்டாலின் பாத்திமாவை மட்டுமல்ல எண்ணற்ற நடிகைகளை கற்பழித்தாா்😂ஏனென்றால் கருணாநிதி முதலமைச்சராக இருந்ததால் ஸ்டாலின் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.

  • @rajav7941
    @rajav7941 Před 10 měsíci +30

    அடுத்த முதல்வர் அண்ணண் சீமான் அவர்கள் ❤❤❤

  • @user-yl5wy6ri9p
    @user-yl5wy6ri9p Před 10 měsíci +5

    ஆமாம் இவர் 🐶 🐶 இல்லை பிணந்தின்னி 🦅🦅

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +2

      ஆம் நீ ஒரு பீ தின்னி😂

  • @VasuVasu-zx2dd
    @VasuVasu-zx2dd Před 10 měsíci +2

    Kudi perumai saiman

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci

      சாதி வெறி திராவிட மாடல்😂

  • @goodday1746
    @goodday1746 Před 10 měsíci +7

    Urutuu.. Urutuu

  • @shankarkannappan2126
    @shankarkannappan2126 Před 9 měsíci

    நாம் தமிழர் கட்சி இளைஞர்களின் கட்சியிலிருந்து பொது மக்களின் கட்சியாக உருவெடுத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.வாழ்த்துக்கள் சீமான் அவர்களே

  • @patricphilip2310
    @patricphilip2310 Před 10 měsíci +2

    பணத்தை மட்டுமே வாஙகுவ போராடும்,ஆடு நனயுதுண்ணு ஓனா அழுதுதா.

  • @congres..karanda..b
    @congres..karanda..b Před 10 měsíci +1

    சீக்கிரம் சீட்டு ஜெயில்ல ரெடியா இருக்கு

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 Před 10 měsíci +13

    பேச்சில் வீரன்...ஆனால் காரியத்தில் ஷீரோ😅

  • @karuppan5084
    @karuppan5084 Před 10 měsíci +13

    தமிழர்களின் பாதுகாவலன் சீமான்💪💪

    • @jahirhussian6953
      @jahirhussian6953 Před 10 měsíci +2

      மொதல்ல அவன காப்பாத்திக்க சொல்லுடா...விசயலட்சுமிகிட்ட இருந்து 😅😅😅😅😅

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +1

      ​​​@@jahirhussian6953வாஜ்பாய் பிரதமராக இருந்த போது குஜராத் மதக் கலவரங்களை கண்டித்து ௭திா்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்த திமுக தான் மோடியை காப்பாற்றியது. இது உனக்கு தொியுமா😁

    • @madangopaln71
      @madangopaln71 Před 10 měsíci

      @@ArulJohn-mg7ih அதே பிஜேபி க்குத்தான் இப்போ சைமன் செபாஸ்டியன் என்கிற பொருக்கி நாய் காசு வாங்கிகிட்டு மறைமுகமாக. உதவி செய்கிறார். அப்போ பிஜேபி க்கு ஏன் மும்பையில் வோட்டு கேட்டார். இவன் எல்லாரையும் சாத்தானின் பிள்ளைகள் என்கிறான்.கல்யாணம் ஆகாமல் உடல் உறவு வைத்துக்கொள்வது விபச்சாரிக்கு சமம்னு குர்ரான் சொல்லுது. அப்போ சைமன் ஒரு விபச்சாரியா? சாத்தானா ? இல்லை கேடுகெட்டவனா ?

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 10 měsíci

      @@ArulJohn-mg7ih இது புது உருட்டு 😄

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 Před 10 měsíci

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před 10 měsíci +1

    Now human civilization has started to perish. The country is going backwards instead of progressing. Problems like skyrocketing prices and unemployment have had a crippling effect on people's living standards. In addition to this, incidents of unrest, sexual abuse, arson, massive brutal killings and damage to property of innocent people are increasing day by day in the country. To save the constitution, democracy, humanity, economy, nature and to ensure unity in diversity in the country, it has become inevitable to choose a suitable and reliable political party that can act according to the established constitution and rules and laws of democracy. Therefore, please vote for Naam Thamizhar Katchi in vivasayi symbol and elect our only hope star of salvation, socio-economic and political reformer, peoples revolutionary leader and the guarding deity of Tamil Nadu Annan Senthamizhan Seeman. NTK is the only honest and reliable corruption-free political party meant for the welfare of all the living beings on the earth. We can see that NTK's young, energetic, educated and talented members are always busy in redressing the grievances of the people in every occasion of need. If you vote for the wrong political party, chances are high that you will wander as homeless refugees in your own motherland, losing everything, including your identity in a brutal regime of caste and religious fanatics. For the sake of future generations, it is the duty of every individual to think carefully before voting in the coming elections.

    • @madangopaln71
      @madangopaln71 Před 10 měsíci

      Brother can you explain what is democracy? How come Nam Tamilar party comes under democracy? The name "Naam Thamizhar" itself undemocratic. any political party agenda and its name carries the fundamental elements will not be a true democratic party. Do you know what is Indian constitution?

  • @petermcharlescris6731
    @petermcharlescris6731 Před 10 měsíci +4

    வாயவாடகைக்கு மட்டும் விடபடும் என்று சொல்லு சங்கிசீமார்😊😊

  • @nagarajanv5955
    @nagarajanv5955 Před 10 měsíci +14

    ஒரு நாள் சுந்தர் சி, தாணு ஆகியோரிடம் பிச்சை எடுத்துத் தான் சாப்பிடுகிறேன் என்கிறார்.பிறகு வேட்டையாடி சாப்பிடுகிறேன் என்கிறார் எது சரி?

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r Před 10 měsíci +1

      100%

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +1

      ௮வா் ௭ப்படி சாப்பிட்டால் உனக்கு என்ன டா😁 திமுக, ௮திமுக போல மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சீமான் சாப்பிட வில்லை.

  • @madeswaran1690
    @madeswaran1690 Před 10 měsíci +2

    நீங்க வாங்கிட்டு தூங்கி நிப்பீங்க அவன் செலவு பண்ணிட்டு இது என்ன ஜெயிச்ச மக்களுக்கு சேவை செய்யனும்னு அரசியல் பண்றோம் நமக்கு வருமானம் வரணும் என்பதனால் அரசியல் பண்றோம் அதுல எது நடந்தாலும் நமக்கு சந்தோஷம் வந்தா மலை போனா முடியும்

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Před 10 měsíci +7

    பேசுவது மட்டுமே சீமான் வேலை. சினிமா வசனம் அரசியலில் தேவைப்படாது

    • @sankarn4268
      @sankarn4268 Před 10 měsíci

      அப்படி பேசியும் செவிடன் காதில் சங்கு உதிய கதை தான் மக்கள் காது செவிடு ஆகிவிட்டது திருட்டு திராவிடம் போல அடுக்கு மொழியில் பேசி ஏமாற்ற தெரியாது நண்பரே

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 10 měsíci

      திமுக வும் ஆட்சியை பிடிக்கும் வரை பேச மட்டுமே செய்தது அவரது பேச்சில் இருக்கும் நிதர்சனமான உண்மையை உணருங்கள்.ஏதோ விமர்சிக்க வேண்டும் என்பதற்காக பதிவிட வேண்டாம் இப்படி பேசும் ஒரு அளூமையை காட்டுங்கள் பார்க்கலாம்..

  • @miduns.i8297
    @miduns.i8297 Před 10 měsíci +4

    Paavam manushan nonthu poyutar

  • @PerumalVenni
    @PerumalVenni Před 2 měsíci

    S❤❤❤❤❤

  • @Brosambathsamraja-vk7is
    @Brosambathsamraja-vk7is Před 10 měsíci +10

    சலுகை வேண்டாம் என்றால்..அயல் நாட்டில் இருந்து..உன் தம்பிகள் அனுப்பும் சலுகையை(பணத்தை)வேனாம் சொல்லு..பாப்போம்!!!

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 10 měsíci +1

    யாரிடம் இதையெல்லாம் சொல்கிறார்?

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 10 měsíci +7

    U r only for BONE!
    UNIVERSE KNOWS!

  • @madeswaran1690
    @madeswaran1690 Před 10 měsíci +12

    ஏண்டா 100 நாள் வேலையை போறவங்க எல்லாம் சும்மா படுத்துட்டு இருக்காங்க தூங்கிட்டு இருக்காங்கன்னு சொல்லி சொல்லிட்டு இப்ப 100 நாள் வேலையை பத்தி பேசுறியே உனக்கு

  • @kanthan3691
    @kanthan3691 Před 10 měsíci +14

    நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏

  • @ragu9961
    @ragu9961 Před 10 měsíci +7

    Unakennapa nee simon...enna venalum pesuva😂😂😂😂😂

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Před 10 měsíci

      Dae seemana Vida evanda yokkian

    • @ragu9961
      @ragu9961 Před 10 měsíci

      @@muthusamypalanigounder1201 dai amaikunji....maman kettavan illada kedu kettavan😂😂😂

  • @SivaKumar-go5bg
    @SivaKumar-go5bg Před 10 měsíci +2

    Nan elumbu thundai kadikamaten poti mattum
    than vanguven

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 10 měsíci +2

    ஐய்ய்யா அனல் பறக்குது ஆவி பறக்குது இதெல்லாம் இப்போது வேலைக்கு ஆவாது நய்னா வாய்ப்பே கிடையாது கிடைக்காது நய்னா
    அந்த காலமெல்லாம் கடந்து விட்டது முடிந்து விட்டது என்பதே உண்மை நய்னா சீமான் பேச்சு எடுபடாது நய்னா உங்கள் கனவெல்லாம் பலிக்காது எடுபடாது வராது வாய்ப்பே கிடையாது கிடைக்காது என்பதே உண்மை இதுதான் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எல்லாமே காசு பணம் துட்டு மணி காசு பணம் துட்டு மணி மணி மணி மணி
    கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பணம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் துட்டு காசு பணம் துட்டு மணி மணி மணி மணி
    எல்லாமே காசு எல்லாமே பணம் எல்லாமே துட்டு மணி மணி மணி மணி மணி
    ஆரிய கூத்தாடி னாலும் தாண்டவ கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே என்று அன்று சொன்னது தானய்யா இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வருவது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

    • @jahirhussian6953
      @jahirhussian6953 Před 10 měsíci +1

      இவனும் பைத்தியமா 😢😢😢😢

  • @prabhup2892
    @prabhup2892 Před 10 měsíci

    Mmmmmm😭😭😭😭😭😭😭😭😭😭🤴🙏

  • @kamatchikandasamy1808
    @kamatchikandasamy1808 Před 10 měsíci +5

    விஜயலக்ஷ்மி நமஹ

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 Před 10 měsíci +2

    நான் ஒன்னும் எலும்பு கடிக்கிற நாய் இல்லை.
    .
    .
    .
    .
    .
    ..
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    ஒன்லி பிஸ்கட்டு!

  • @girishs7759
    @girishs7759 Před 10 měsíci

    We Support Annan Seeman 🐯 🔥.... We Don't Support eccha Dravidam & Bjp 😂

  • @Milton-td7fk
    @Milton-td7fk Před 10 měsíci

    Please speak BJP, Admk, Dmk correpts

  • @KannanR-tr9uw
    @KannanR-tr9uw Před 10 měsíci +1

    Tampi,vijayalaccumi,dmk,kilappivitta,poi,Adai,tirumpa,sollateergal,

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před 10 měsíci +8

    நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

    • @AR-1305
      @AR-1305 Před 10 měsíci

      அந்த நாட்டுத் தேர்தலிலாவது நாய் டம்ளருக்கு ஓட்டுப் போட சொல்லு...அங்கேயாச்சும்‌ உங்க நொண்ணனை அதிபர் ஆக்கு😊😊😊😊😊

  • @-thinkdifferent1560
    @-thinkdifferent1560 Před 10 měsíci +11

    விஜய லட்சுமியை வேட்டை ஆடியதாக அந்த சகோதரி சொல்றாங்களே அண்ணே

    • @jrkarthi
      @jrkarthi Před 10 měsíci

      டேய் திமுகவினரே .. அந்த நடிகையை காவல்துறையிடம் புகார் கொடுக்க வச்சிட்டீங்கள்ல... காவல்துறை உங்களோடது தானே... அப்புறம் ஏன்டா வாயில வயித்துல அடிச்சிட்டு சாவுறீங்க...
      அண்ணன் சீமான் அவரின் நியாயங்களை காவல்துறையிடம் கூறுவார்... விசாரணையின் முடிவில் யார் பொய் சொல்றாங்கன்னு தெரியபோகுது.. அதுக்கப்புறம் பேசுங்களேன்டா நல்லவங்களா...
      திருட்டு திராவிடர்களே பேட்டியில் அவர் ஒழுங்காக பதில் சொல்லலனு துள்ளி குதித்து அவதூறுக்கு மேல் அவதூறு பரப்புறீங்களேடா 😂.. உதவி செய்றோம்னு அந்த பெண்ணை அசிங்கபடுத்துறீங்களேடா..பொய் பரப்பிகளே 😂
      அண்ணன் சீமான் இந்த விஷயத்தை பொதுவெளியில் பேச அவர் ஒன்றும் உங்களைப் போல கீழ்த்தரமானவர் இல்லை.. He is a Genuine..

  • @gopalakrishnank1497
    @gopalakrishnank1497 Před 10 měsíci +15

    ஆகச் சிறந்த அரசியல் ஆசான் எம் அண்ணன் சீமான் 🔥💪

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion Před 10 měsíci +3

    சில சமயம் தான் நல்லா பேசுறார்.. பல முறை இப்படி தான் புலம்பல்கள்... இவர் மட்டுமாவது சட்ட மன்றத்துக்கு போகனும்.. vote போடுங்க...

    • @jahirhussian6953
      @jahirhussian6953 Před 10 měsíci +1

      அதெல்லாம் முடியாது.....மெண்டல் ஆஸ்பத்திரிக்குதான் அனுப்புவோம்

  • @vaikundarajan1920
    @vaikundarajan1920 Před 10 měsíci

    சலுகைகள் வேண்டாம் ஏன்று மக்கள் சொல்லட்டும். உங்கள் கொள்கை கூறை கூறுவது மட்டுமே.கூறை சொல்லியே மேல வந்துடிங்க

    • @madangopaln71
      @madangopaln71 Před 10 měsíci

      avan mela pola, orediya keezhapopaaran adhukkuthaan konjam mela thookki thoppunnu podaporanga makkal avanai.

  • @dineshkashi986
    @dineshkashi986 Před 10 měsíci +3

    Athibar ulagathai aalum naal vegu thoorathil illai, paavam thumbigal! 😢😮😅😊😂

  • @sigaram7577
    @sigaram7577 Před 10 měsíci +1

    ஓட்டுக்காக அல்ல
    நாட்டுக்காக
    வெல்லும் உமது நல் உள்ளம்

  • @crnr.prasanth2019
    @crnr.prasanth2019 Před 10 měsíci +5

    அண்ணா பழனி பாபா, விஜயகாந்த் போல சீமான் அவர்கள் கடந்துபோகக் கூடியவர்....

    • @rajkumarrajkumar-qo4oc
      @rajkumarrajkumar-qo4oc Před 10 měsíci

      விஜயகாந்த் பற்றி என்ன மயிருக்கு இங்க பேசற உடல்நிலையோடு இருந்திருந்தால் எப்போதோ முதல்வர்

  • @msekar4221
    @msekar4221 Před 10 měsíci +1

    💪💪💪💪🔥🔥🔥🔥

  • @mohamedvahidm.f5966
    @mohamedvahidm.f5966 Před 10 měsíci +2

    Ennada ithu Veyil Jaasthiyaa Iruku

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 10 měsíci +3

    BJP B team

  • @fuhrermr8343
    @fuhrermr8343 Před 10 měsíci +1

    யேய்... சாமான் நீ நல்லா உருட்டுற மேன் .

  • @jackdiaz5120
    @jackdiaz5120 Před 10 měsíci +2

    Ha ha ha....... comedy piece......

  • @sniper.1919
    @sniper.1919 Před 10 měsíci

    Kida kutti elumbai manidhan kadichi norukkuraan boss.

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 Před 10 měsíci

    தமிழ் தேசிய அரசியல் வெள்ளூம்

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 10 měsíci

      வெள்ளுமா? வெல்லுமா?
      முதலில் தவறில்லாமல் எழத கற்றுக் கொள்😄

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 Před 10 měsíci

      @@rajaramanjayaraman2775 தமிழ் தேசிய அரசியல் வெல்லூம்

  • @kannankalimuthan6070
    @kannankalimuthan6070 Před 10 měsíci +23

    சீமான் சரியானதை சரியாக பேசுகிறார் என் ஆதரவு சீமானுக்கு தான் எப்போதும்

  • @premanand4828
    @premanand4828 Před 10 měsíci +2

    amaam.ivar.elumbuthundai.kadikka.maattaar.panakattugalai.thaan.kavvykolvaar😅😅😅😅😅😅

  • @periyasamym730
    @periyasamym730 Před 10 měsíci +2

    Poda loosu

  • @user-sr5el8qd7u
    @user-sr5el8qd7u Před 10 měsíci

    உண்மை த அண்ணா

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Před 10 měsíci +6

    அரசியல் ஆசான்

  • @user-bn4zm5kw5x
    @user-bn4zm5kw5x Před 10 měsíci +14

    கொடுமையை பாருங்க.... இவர் பேசுறத இவரே மெச்சிக்கிறாரு,
    ஓட்டு போட்டா போடு இல்லனா போ,அப்படின்னு சொல்லிட்டு,
    இப்ப ...
    ஓட்டு போடாதவன் எல்லாம் சாத்தானின் பிள்ளை அப்படின்னு சொல்லிட்டாரு என்ன ஒரு முரண்பாடு.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r Před 10 měsíci +1

      100%

    • @peterfrank6040
      @peterfrank6040 Před 10 měsíci +1

      ஓட்டு போடாமல் இருப்பதற்காக சாத்தானின் பிள்ளை என்று சொல்லவில்லை. அநீதியின் பக்கம் இருக்கும் திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட்டதை தான் சொல்கிறார் . இது கூட தெரியவில்லையா?

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci

      ​@@peterfrank6040உண்மை💥 நான் ஒரு கிறித்தவன். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் திருட்டு வேலைகளை பாா்த்த பின்னரும் மீண்டும் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டனர்.

    • @madangopaln71
      @madangopaln71 Před 10 měsíci

      @@peterfrank6040
      அப்போ சசிகலாவை போய் ஏன் சந்தித்தார். பிஜேபி க்கு ஏன் மும்பையில் வோட்டு கேட்டார். கல்யாணம் ஆகாமல் உடல் உறவு வைத்துக்கொள்வது விபச்சாரிக்கு சமம்னு குர்ரான் சொல்லுது. அப்போ சைமன் ஒரு விபச்சாரியா? சாத்தானா ? இல்லை கேடுகெட்டவனா ?

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 10 měsíci

      அதிமுக, பிஜேபி க்கு ஆதரவு திரட்டிய சைமன் பிசாசின் பிள்ளை...

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih Před 10 měsíci +2

    நாம் தமிழர்🔥 புரட்சி வெல்க👍

  • @win8543
    @win8543 Před 10 měsíci +2

    Appo Vijay laxmi

  • @sivajiperiasamy2034
    @sivajiperiasamy2034 Před 10 měsíci +1

    Janam muttalgal

  • @balamuruganv3911
    @balamuruganv3911 Před 10 měsíci +2

    Correct நீ பேய்

  • @win8543
    @win8543 Před 10 měsíci +5

    Poda dai

  • @muthuraja9701
    @muthuraja9701 Před 10 měsíci +1

    Nee thingiradhu ellame ealumbu thundu thanada.

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Před 10 měsíci

    No vote for you Seeman .

  • @ravikumar-fc5jx
    @ravikumar-fc5jx Před 10 měsíci +1

    Pota Aama mooncha

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 10 měsíci

    Paya tone down?

  • @everest6673
    @everest6673 Před 10 měsíci

    Vaya rentukku vidranaythane

  • @ramsaran9132
    @ramsaran9132 Před 10 měsíci +6

    Urttu Tamilan 😂

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci

      உருட்டு தெலுங்கன் சுடலை தத்தி ஸ்டாலின்😁

  • @tamilindian4072
    @tamilindian4072 Před 10 měsíci +2

    கொடுக்கிற பணம் பத்தலையா அதிகமா வேணுமா அதுக்காக தான் அப்படி குலைக்கிறியா மேடை போட்டு கண்டிப்பா கொடுத்துடுவார்கள் வங்கிகள் இன்னும் ஆறு மாசம் தான் முடிஞ்ச வரைக்கும் கரந்துக்க அதுக்கப்புறம் பல சல்லி காசு கிடைக்காது என்ன புரியுதா சீமான் நான்தான் ஜெயலட்சுமி சொல்றேன் வாகன காசுல எனக்கு கொஞ்சம் அனுப்பிவிடு செலவுக்கு இல்லாம கஷ்டப்படுகிறான் இல்லனா ஜனவரி மாசம் சென்னைக்கு வந்து உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன் புரியுதா ச சீமான் 👎👎👎👎👎👎👎

  • @PK-uk3gh
    @PK-uk3gh Před 10 měsíci +2

    Yen Kala nakkiruviya 😂😂😂

  • @win8543
    @win8543 Před 10 měsíci +4

    Unaku amount vardu

  • @sundarrathi7824
    @sundarrathi7824 Před 10 měsíci

    Née nai

  • @avvaisociety2143
    @avvaisociety2143 Před 10 měsíci +2

    Seemaan eppovumea tamilargal in heart....avara eppear patta kombanaalayum thaharkka mudiyaadhu????

  • @thiruvampalamkumaralingam8482
    @thiruvampalamkumaralingam8482 Před 10 měsíci

    பேய்!

  • @user-wj6oq6jw3b
    @user-wj6oq6jw3b Před 10 měsíci +4

    கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +1

      ஆம் ஸ்டாலின் புழுகு ௭ட்டு நாளைக்கு தான் டா திராவிட மாடல்😂

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 10 měsíci

      நாக்பூர் தம்ளர் கச்சி😄

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d Před 10 měsíci +1

    நாம்தமிழர்

  • @user-hd3cy2zk5b
    @user-hd3cy2zk5b Před 7 měsíci

    ஜெயிக்கணும் என்று நினைப்பவன் தான் கவலைப்படணும் உனக்கு அது தேவையில்லை ராஜா 😂😂😂😂

  • @sundarrajan2476
    @sundarrajan2476 Před 10 měsíci

    இவர் படத்தில் காமெடி டயலாக் எழுதினால் நன்றாக இருக்கும் நீ கொட்டை எடுத்த புளியா எடுக்காத புளியா அண்ணனே எங்க வீட்டு நாய்க்கு கூட டைகர் என்று பெயர் வைத்துள்ளோம் அது புலியாகிடாது நடிகை விஜயலட்சுமி எந்த பின்பலமுமில்லை அவர்களே உன்னை உனது குடும்பத்தை மிக தரக்குறைவாக பேசும் போது நீ வேற புலி எலி என்று சொல்லிக்கொண்டு நீ தோற்கவில்லை மக்கள் தோற்கிறார்களா இது கருணாநிதியின் வசனம். நீ வளர்ந்த இடம் சரியில்லை முன்னாள் 200ரூ உ.பி. திராவிட சொம்பே அப்ப அப்ப கருணாநிதி மகன் எட்டி பார்க்கிறான் பார் உன்னுள்

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Před 10 měsíci +1

    முளு ஆட்டயும் அட்டயப்பேடுபவன்

  • @detroit9588
    @detroit9588 Před 10 měsíci +3

    வாய் ஓல் சாமான் 😂😂😂😂

  • @avvaisociety2143
    @avvaisociety2143 Před 10 měsíci

    Yes, now ntk only supported for peoples and enimy if ruling party

  • @dominicvincent9045
    @dominicvincent9045 Před 10 měsíci

    Thambi Simon oru nalla doctore paaru. Treatment eduppa. Paavam mttaal thumbikal.

  • @sakthivelraji2962
    @sakthivelraji2962 Před 10 měsíci +2

    இப்படியே உருட்டு

  • @estheri1690
    @estheri1690 Před 10 měsíci

    Thampi natu ketunnu sollatha makkala nenai

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 Před 10 měsíci +1

    காமிடி கச்சி

  • @sureshnatarajan6464
    @sureshnatarajan6464 Před 10 měsíci +5

    Unakku ennappa engayavathu poi pichai eduthuruva

  • @avvaisociety2143
    @avvaisociety2143 Před 10 měsíci

    Seemaan alway great.... But sometimes he will speak like a sadist and mental adkict ....

  • @mariastephen4570
    @mariastephen4570 Před 10 měsíci +1

    Yaaru neeyaa elumbuthunda thinka maattiyaa hahahaha😅😅😅

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih Před 10 měsíci +1

      நீ இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் திராவிட கட்சிகளை ஆதரிக்கும் போதே தெரிகிறது உனக்கு ௭லும்பு துண்டு கொடுக்கிறார்கள் என்று😂

  • @m.natarajan2118
    @m.natarajan2118 Před 10 měsíci +1

    போதும்மூடிக்கிட்டுபோடாநீயாருஉன்கதைஎன்ன. எல்லாம்தமிழ்நாட்டுமக்கள்அறிவார்கள்போடாசைமன்

  • @user-hd3cy2zk5b
    @user-hd3cy2zk5b Před 7 měsíci

    அட்டக்கத்தி வீரன் 😂😂😂😂

  • @user-dq9zg6pu6z
    @user-dq9zg6pu6z Před 10 měsíci +1

    அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் பொருத்து இருந்தால் பூமியை ஆள்வார்

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Před 10 měsíci +5

    Comedy

  • @shivnaryan9620
    @shivnaryan9620 Před 10 měsíci

    Naythan🐕

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 10 měsíci

    எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று முடிப்பான்.நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்.