குடிகாரன்னு சொல்லக்கூடாதடா? முட்டாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய சீமான்! | Seeman Best Comedy Speech

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2023
  • குடிகாரன்னு சொல்லக்கூடாதடா? முட்டாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய சீமான்! | Seeman Best Comedy Speech About Tasmac Minister Muthusamy.
    Seeman Mass Question To Mk Stalin For 1000 Rupee Free Scheme For Womens.

Komentáře • 276

  • @adncreations181
    @adncreations181 Před rokem +26

    அண்ணா உங்கள் உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்

    • @malaimaadurotti-ps7rx
      @malaimaadurotti-ps7rx Před rokem

      அதெல்லாம் ஒன்னும் ஆவாது நல்லவங்க தான் சீக்கிரம் போயிடுவாங்க இந்த நாதாரிலாம் அவ்ளோ சீக்கிரம் கெளம்பாது......

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Před rokem +24

    எங்கள் அண்ணா.. உங்கள் உடல் நலத்தை நன்கு கவனித்து கொள்ளுங்கள்

  • @thameemsulaiman6057
    @thameemsulaiman6057 Před rokem +23

    எப்போது மதுஒழியுதோஅப்பதான்குடும்பங்கள்முன்நெறும்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před rokem +44

    அரசே சரியில்லைனு ஒப்புக்கொள்கிறது

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Před rokem +69

    நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணனின் உரையை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி😊🔥🔥🔥

  • @kannanselvaraj1689
    @kannanselvaraj1689 Před rokem +24

    அண்ணனை ஆட்சிக்கு வரவேற்கிறோம்... 💐💐🙏

  • @g.manickavasagamvasagam9251

    இயற்கை யின்....காதலன்.. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே...வீரமுழக்கம்...

    • @malaimaadurotti-ps7rx
      @malaimaadurotti-ps7rx Před rokem

      விஜயலட்சுமியின் கள்ள காதலன்....இந்த டேவிட் பையன்

  • @jayjayboss2554
    @jayjayboss2554 Před rokem +29

    Seeman Anna please take care of your health. U R important to Tamil Nadu politics. NTK family ❤.

  • @anutranics2564
    @anutranics2564 Před rokem +10

    அண்ணா உங்கள் உடல் அரோக்கியம் எங்களுக்கு ரொம்ப முக்கியம்

  • @peculiardood8628
    @peculiardood8628 Před rokem +33

    அண்ணா நீங்க நம்ம தமழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் அதனால் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டும்

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Před rokem +11

    சிறப்பு சிறப்பு. எதாவது செய்யணும்

  • @user-jf7rw9ju1x
    @user-jf7rw9ju1x Před rokem +38

    இப்படி ஒரு ஆட்சியை தமிழக வரலாற்றில் ஒரு முறை பார்த்தாகவேண்டும்

    • @krishnaswamyn9705
      @krishnaswamyn9705 Před rokem

      நான் சிறுவயதில் திமுகவினர் பேசிய பேச்சைக்கேட்டு உங்களைப் போலத்தான் நினைத்தேன்

    • @32uniqueprem49
      @32uniqueprem49 Před rokem

      ​@@krishnaswamyn9705oru thadavai vote potu parpoom

  • @user-nl2lv6dd9t
    @user-nl2lv6dd9t Před rokem +10

    அண்ணன் சீமானுக்கு வணக்கம். உங்களுடைய இந்த பேச்சை பட்டிதொட்டி எல்லாம் ஒளிபரப்பினால் நிச்சயம் மாற்றம் வரும்.
    இப்படி ஒரு காட்சியை கற்பனையில் அல்லாமல் நிஜத்தில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்
    என்பதை தம்பிகளுக்கு அறிவுரை தாருங்கள்
    அனைத்திற்கும் மேலாக இவை அனைத்தும்
    நடைபெற தாங்கள் நலம் பேணுங்கள். மழையிலும் இந்த மனசு வெல்லட்டும்

  • @rajeevel6133
    @rajeevel6133 Před rokem +17

    எங்கள் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.

  • @CommonMan94369
    @CommonMan94369 Před rokem +8

    பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் ‌இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
    யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
    தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
    தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோக பயிற்சியாலும், மகா மந்திர தியான பயிற்சியாலும் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
    இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக‌ நன்றாக ஆலோசித்து ‌மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
    இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் 🙏
    நன்றிகள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
    உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார் 🙏
    யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோக பயிற்சியாலும், மகா மந்திர தியான பயிற்சியாலும் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @malaisamy3978
    @malaisamy3978 Před rokem +40

    இப்ப.உள்ளவீநாபோன.சாராய.அமைச்சர்ஒருஅறிவுஇல்லாதவன்.நாம்.தமிழர்

  • @SureshInfant-xx7ov
    @SureshInfant-xx7ov Před rokem +19

    Naam tamiler 🔥🔥💯💯

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj Před rokem +11

    🔥🔥🔥🔥 anna mass🔥🔥🔥🔥🔥

  • @devidurgai6403
    @devidurgai6403 Před rokem +10

    Seema anna😊😊😊

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před rokem +62

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்

  • @VjChandru
    @VjChandru Před rokem +49

    Next Election la Seemaan tha CM Aakanum nu Ninaikkuravangalam Yaru.....

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 Před rokem

      *dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAAREN Numb Skull muthusamy NEVER IN THE WORLD A minister HELP DRUNKARD TO have LIQUORS SHOPS OPENING
      AT 7.OO am* *WHAT A DISGRACED KUDIKAAREN NUMB SKULLS muthusamy*

    • @memengjun3129
      @memengjun3129 Před rokem +3

      Vaipe ille raja

    • @malaimaadurotti-ps7rx
      @malaimaadurotti-ps7rx Před rokem

      😂😂😂😂😂

  • @syedmuhamud1353
    @syedmuhamud1353 Před rokem +3

    உங்கள் உடல் நிலை முக்கியம் அண்ணா ❤

  • @kurukuru1290
    @kurukuru1290 Před rokem +10

    Ntk

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Před rokem +8

    நல்ல மனம் வாழ்க வளமுடன்

  • @kandankandan1099
    @kandankandan1099 Před rokem +12

    Super I love you seeman Anna 🎉🎉

  • @rajeevel6133
    @rajeevel6133 Před rokem +8

    நல்லார் ஒருவர் உளரேல்......
    அண்ணன்.

  • @VVS-1999
    @VVS-1999 Před rokem +7

    நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைமை 😊❤

  • @peculiardood8628
    @peculiardood8628 Před rokem +6

    ❤❤❤❤ அண்ணா நாங்க உங்க கூட இருக்கோம்❤❤❤❤

  • @syedmuhamud1353
    @syedmuhamud1353 Před rokem +8

    என் அண்ணன் அவர்களுக்கு என் குடும்ப ஓட்டுகள் அனைத்தும் உங்களுக்கே

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před rokem

      Tnq bro 👍👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malaimaadurotti-ps7rx
      @malaimaadurotti-ps7rx Před rokem

      அதிபரோட குடும்பமே அதிபருக்கு ஓட்டு போடாது.....போவியா 😁😁

  • @medicalrepvasanthakumar8015

    Anna, neega solurathu elam unmai tha😊

  • @m.sudhakar489
    @m.sudhakar489 Před rokem +6

    NTK 🔥🔥🔥🔥🔥🔥

  • @ThulasimaniV-ks9fi
    @ThulasimaniV-ks9fi Před rokem +20

    நாம் தமிழர் வாழ்க 🙏💪

  • @user-rn8sk2um4k
    @user-rn8sk2um4k Před rokem +9

    மாசமன மாதம் 1000 அருமை 😄😄🤣😂💪

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před rokem +19

    இதுவா விடியல் அரசு தூ தூ தூ தூ

  • @balasubramaniamvs9126
    @balasubramaniamvs9126 Před rokem +3

    I appreciate your dream of future. May your vision become reality. I always love your new thinking and open talk

  • @universal_Godson
    @universal_Godson Před rokem +18

    Seeman Anna than 2026 CM elam padaitha antha eraivanai vendukiren...🙏🏻🙏🏻

    • @memengjun3129
      @memengjun3129 Před rokem

      Sollerathu mothe saiyethum apperum parkelam cm illeya ne

    • @universal_Godson
      @universal_Godson Před rokem

      @@memengjun3129 oru vaaipu kuduthu patha thane therium seirara ilaya nuu

  • @aalaimani3969
    @aalaimani3969 Před rokem +10

    Meems supera 😅🤣😂😅🤣😂

  • @rajeswaris3528
    @rajeswaris3528 Před rokem +8

    நாம் தமிழர் கட்சி

  • @danielsathish9882
    @danielsathish9882 Před rokem +3

    அருமையான பேச்ச நாம் தமிழர்🔥🔥திருப்பூர்

  • @pandisakthi9046
    @pandisakthi9046 Před rokem +17

    அண்ணா உடம்ப பாத்துக்கிங்க 😭

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 Před rokem +9

    தமிழ் நாட்டில் இரண்டு கோடி பெண்கள் இருக்காங்க,,, டாஸ்மாக்க மூடுர தலைவர தேர்ந்தெடுங்க,,, டாஸ்மாக்க மூடு வாக்க அள்ளு,,, வாய்ப்பு இருக்கா ராஜா,,

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +4

    Seeman💯 super

  • @user-qq1pl3xy7y
    @user-qq1pl3xy7y Před rokem +6

    கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் திராவிட திருவாளர்கள் ஒரு மரக்கன்றை எவது மாட்டார்களா கேளுங்கள் தலைவா

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před rokem

      ஊழல்"பன்னிக்கும்,மரத்துக்கும் என்ன,சம்மந்தம்

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 Před rokem +11

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவேன்...
    இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před rokem +3

    Senthamilan Seeman ennum oruvan ellaadha varai vanderihalin kollai kaattil malaiyaga erundhadhu.....eppo ovvoru vanderi thelunganukkum vayitril puli karaikkudhu.....🐅 😂😂😂😂 NTK Saudi Arabia 🐅🌾💪

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před rokem +2

    தம்பி நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது.......... பணத்துக்காக அலையும் பாழும் நாட்டில் தான் பிறந்த இனத்துக்காக தொண்டை தண்ணீர் வற்ற கடந்த 10 ஆண்டுகளாக கத்திக் கொண்டிருக்கின்றாய்....... நீ பிறந்த இனம் சகல துறைகளிலும் தன்னிறைவு பெற்று இயற்கையுடன் சார்ந்து நல்லபடியாக வாழ வேண்டும்....... தமிழ் இனம் தரணியில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்...... என்ற நல்ல சிந்தனை உனக்கு உள்ளது ...........
    நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராக தமிழகத்தின் வழிகாட்டியாக பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநாட்டுவாய்....... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி மீண்டும் உன் மூலமாக தமிழகத்தில் உயிர் பெறும்.......
    இது என் மனப்பூர்வமான ஆத்மார்த்தமான ஆசீர்வாதம்........❤❤❤❤ என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை ❤❤❤❤

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Před rokem +7

    மங்குனி அமைச்சர்கள் ஒழியவேண்டும்

  • @mkramesh9954
    @mkramesh9954 Před rokem +3

    ❤😂வேற வேற லெவல் அண்ணே

  • @a.v.easwar3098
    @a.v.easwar3098 Před rokem +18

    Seeman deserves a chance 🎉

  • @drrajumptllb8730
    @drrajumptllb8730 Před rokem +7

    ❤🎉❤🎉❤

  • @sarithags
    @sarithags Před rokem +2

    Anna ungala mudicha, govt kitta iruthu enga vidu kapathi kuduga shoziganallur aare land, akaramika poragalam, metro rail reason soli, actually Infosys company than station varum but politics panni, enga aare'la plan change panitaga 😭😭😭😭

  • @MuthuSamy-mb1tn
    @MuthuSamy-mb1tn Před rokem +3

    இந்த மக்களுக்கு எதன் சிறுநீரையும் மலத்தையும் திண்ணக் கொடுத்தால் அறிவும் சிந்திக்கும் திறனும் வரும்.

  • @karthiehrmyt
    @karthiehrmyt Před rokem +1

    அருமை.... அற்புதமான பேச்சு....

  • @jinnakhan5921
    @jinnakhan5921 Před rokem +1

    தலைவா நீங்க வெற லெவல் 🤩🤩🤩

  • @Geethariom18
    @Geethariom18 Před rokem +2

    🥳🥳🥳🥳 Super 😇🙏🕉️

  • @sridharlavanya4518
    @sridharlavanya4518 Před rokem +1

    💯 TRUE.... u totally have the TRUE guts to tell the TRUE scenario sir

  • @ravishankar7997
    @ravishankar7997 Před rokem +1

    Annan seeman vaalga..

  • @jothia2858
    @jothia2858 Před rokem +2

    Pinnadi ulla camera man evlo sirichute avar work pakkuranga.... Vera entha pechaazhar pechukum ivlo enjoy panniruka mattanga .... 🎉

  • @muthukaruppasamy4549
    @muthukaruppasamy4549 Před rokem +1

    Thalaiva ninga tha varanum aatchiku

  • @CommonMan94369
    @CommonMan94369 Před rokem +7

    யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோக பயிற்சியாலும், மகா மந்திர தியான பயிற்சியாலும் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @elankaliseenu3489
    @elankaliseenu3489 Před rokem +1

    Tharamana speach

  • @paulrajremo
    @paulrajremo Před rokem +1

    Wat wonderful speech Anna your valuable information really appreciated but waste people they're still thanking to vote for you plz public believe in NTK he'll chance your future. Anna always till my last breath your my roll model NTK fan frm karanataka tamilan 💪

  • @Priyapriya20085
    @Priyapriya20085 Před rokem

    அண்ணா சூப்பர் சூப்பர் அருமை அருமை அண்ணா 👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramuponnusamy8888
    @ramuponnusamy8888 Před rokem +3

    I appreciate Mr seemon anna

  • @shahul726
    @shahul726 Před rokem +2

    BEST SPEECH

  • @kanagarajkkanagarajtamizha7560

    My ottu annan 👌👌👌👌👌👌👌💐💐💐💪💪💪

  • @vp4673
    @vp4673 Před rokem +3

    பத்து ரூபா பாலாஜி, கட்டிங் பெரியசாமி அடுத்தது யாரு

  • @vihaanyadav7154
    @vihaanyadav7154 Před 11 měsíci

    Election sekirama varanum engal vote seeman annanuku❤

  • @karatesanthankaratesanthan2733

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 💪💪💪

  • @karunakarani3821
    @karunakarani3821 Před rokem +4

    உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்

  • @anthonyanthony2505
    @anthonyanthony2505 Před rokem +1

    Super Anna🙏👌

  • @frpunlock1183
    @frpunlock1183 Před rokem +1

    Super na❤❤❤❤

  • @hari1756
    @hari1756 Před rokem +1

    Sabhash 👌👌👌👌

  • @robinravin6007
    @robinravin6007 Před rokem +3

    👌👌👌

  • @user-yq7eb9fj7d
    @user-yq7eb9fj7d Před rokem +1

    Seman speech maram vettinal cherail potuven speech orupothum ettrukollamudiyadu

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q Před rokem

    இப்படியெல்லாம் பேசி இது போல ஒரு ஆட்சி எப்போது வரும் என்று காத்து எதிர் பார்த்து காத்திருக்கிறோம் சீக்கிரம் நீங்கள் ஆட்சிக்கு வாருங்கள் விவசாயிகளை வாழ வையுங்கள் சாராய காரனை வாழ வைக்காதீர்கள் ஊழல் ஆட்சி எப்பொழுது ஒழியும் என்று காத்திருக்கிறோம் தமிழ் மக்கள் ஜாதி மதம் இவைகளைப் பார்த்து ஓட்டு போடுவதால் உங்களைப் போன்ற நல்லவர்கள் சீக்கிரம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று காத்திருக்கிறோம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர் கட்சி

  • @atturips
    @atturips Před rokem

    மகிழ்ச்சி

  • @pachaamatta490
    @pachaamatta490 Před rokem +3

    சுடலை ஒருநாள் மழையில் நனைந்து பேச சொல்லுங்க பார்ப்போம் 🤣🤣🤣 விக் கழுன்றும் 🙄🤣🤣🤣...

  • @jaisankar2165
    @jaisankar2165 Před rokem +3

    Seeman speech good. C m ?

  • @elumalait8074
    @elumalait8074 Před rokem

    Super speech sir🎉

  • @venkataganapathyg2496

    சரியான பேச்சு

  • @thilagarpk1235
    @thilagarpk1235 Před rokem

    தலைவா ..இவனுகள இதுக்கு மேல கிழிக்க வேற ஆளில்ல...வருங்காலம் உங்க பொற்கால ஆட்சி மலர வேண்டுகிறோம் ....

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 Před rokem +1

    வெல்லட்டும் விவசாயி

  • @vvelmurugan6110
    @vvelmurugan6110 Před rokem +1

    நாம் தமிழர் 💪🔥🙏

  • @elumalait8074
    @elumalait8074 Před rokem

    Super speech sir

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 Před rokem +1

    Ten Rupees alternative 90ml. What a wonderful high revolutionary ministers. This should be written in history to know about this govt and party, why this Tamil people reduced in population.

  • @thirumalai163
    @thirumalai163 Před rokem +1

    அண்ணன் வாங்க வீதம்பட்டி

  • @rajeswariganesan3622
    @rajeswariganesan3622 Před rokem +3

    குடிஇல்லைனாகேரடிகனக்கானகுடும்பம்நல்லாஇருக்கும்

  • @TerminalXception
    @TerminalXception Před rokem +2

    ஒருவாய் சோத்துக்கு எவ்ளோ பண்ணவேண்டியது இருக்கு பாரேன் .....

  • @gajendrank3781
    @gajendrank3781 Před rokem

    Iam ap sir super sir ur spechining UR FANE SIR

  • @psychedsage4990
    @psychedsage4990 Před rokem +1

    He will win and there nothing anyone can do about it.

  • @devidurgai6403
    @devidurgai6403 Před rokem +2

    Kandipa enga o

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před rokem +4

    8:06-இது ஆபத்துதான கருத்து வெளியில் இருந்து வருபவர்களுக்கு வசதி 😢😢😢

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před rokem

      முதலில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வேலை வாய்ப்புகள் போக மீதி வேலைகள் தான் வெளியில் இருந்து வருபவர்களுக்கு

  • @asarerebird8480
    @asarerebird8480 Před rokem +3

    Morning drinking means life is finished😱

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před rokem +1

    சிப்பிக்குள் முத்து ன்னு நினைத்தோம்.... குவாட்டருக்குள் 90எம்எல்....எம்எல்ஏ ஆ யிட்டார். 2🦥26 ல கரைஞ்சிடும். யாரு அமைச்சரா இருந்தா என்ன லட்சுமி க்குஅவங்க மூஞ்சி தான் கண்ணுக்கு தெரியுது. வாழ்க!

  • @rajendranrajendran7553
    @rajendranrajendran7553 Před rokem +1

    கட்டிங் அமைச்சர் முத்துசாமி

  • @tamilselvanselvan5315

    I love you anna

  • @manos8016
    @manos8016 Před 11 měsíci

    இனி நீங்கள் தான்

  • @krishnamoorthy530
    @krishnamoorthy530 Před rokem

    Very good

  • @hepsylifestyleneetias5121

    Super