"இன்று எனக்கு சின்னம் இல்லை நாளை எடப்பாடிக்கும் நடக்கலாம்" - சீமான்

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2024
  • "இன்று எனக்கு சின்னம் இல்லை நாளை எடப்பாடிக்கும் நடக்கலாம்".. பாஜகவின் கூட்டணி மிரட்டல் என சீறும் சீமான்
    #seeman #eps #logo #admk #ntk #kelvikkennabathil
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Seeman, NTK Chief(17/03/2024)
    Uploaded On 17.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 4,6K

  • @vishald7421
    @vishald7421 Před 3 měsíci +29

    Ntk from germany🇩🇪🇩🇪🎉🎉🎉

  • @umani2664
    @umani2664 Před 3 měsíci +402

    இதுதான் சந்தர்ப்பம் என்று அமீர் பல இடங்களில் அண்ணன சீமான் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறான், ஆயினும் அண்ணன் சீமான், அமீர் பற்றிய கேள்விக்கு மிகவும் நீதியாக நியாயமாக பதிலளித்துள்ளார், அறத்தின் மகன் அண்ணன் சீமான் ❤❤❤

    • @thirunavukkarasur3385
      @thirunavukkarasur3385 Před 3 měsíci +1

      😂, not need to go this down,

    • @kumarankumaran8785
      @kumarankumaran8785 Před 3 měsíci +6

      அமீர் வடசென்னை படத்தில் ஊக்கு போட்ட ஆள் தானே ஜாபர்க்கும் ஊக்கு போட்டு இருப்பார் யார் தெறியும்...

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +10

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதி - பாஜக திமுக கூட்டு (ஆரிய திராவிட கூட்டு): (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

    • @oshoramesh0074
      @oshoramesh0074 Před 3 měsíci +8

      அடேய் சாமான் ஐட்டம் போடும் போது கூட இருந்த ஒரே சாட்சி அமீர் தாண்டா அமீர்னா சாமான சுருட்டி வசசு குவான் சைமன் .

    • @rydsstatusworld3465
      @rydsstatusworld3465 Před 3 měsíci

      ​@@oshoramesh0074உன்னுடைய பொண்டாட்டிய சீமான்னிடம் படுக்க வைத்து பணம் வாங்கினியே அதையும் சொல்லு

  • @MinnalMathi
    @MinnalMathi Před 3 měsíci +8

    அறத்தின் வழியில் போராடுவோம் நாம் தமிழர் கட்சி 🔥🤝

  • @vgeethanandan66
    @vgeethanandan66 Před 3 měsíci +11

    தெளிவான பதிலை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களை பாராட்ட வேண்டும். இது போன்ற தெளிவான கொள்கைகளை பின்பற்றும் கட்சிகள் தான் ஆட்சியில் இருக்க வேண்டும்.
    Pray for him🌷🌹🏵💮
    Cast your vote to NTK 🐯
    🙏🙏🙏

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d Před 3 měsíci +148

    சிறப்பு❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 3 měsíci +5

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n Před 3 měsíci +9

    ❤❤❤சீமான்...! ❤❤❤❤இன்னும் புலி பாய்ச்சலில் வெற்றியை நோக்கி வெறிகொண்டு பாய்வோம் நாம் தமிழர் 💪 🐯🔥🔥

    • @sekarb5434
      @sekarb5434 Před 3 měsíci +1

      பள்ளத்தில் பாய்ங்கடா பரதேசிகளா
      . உன் சின்னத்தை காப்பாத்த துப்பில்லை தூதூதூதூ தூதூ இவன் நாட்டை காப்பாத்த போறானா ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி ஹிஹிஹி ஹஹஹஹஹஏஏஏஏஏஏஏ ஹஹஹஹஹஏஏஏஏஏஏஏ ஹஹஹஹஹஏஏஏஏஏஏஏ ஹஹஹஹஹஏஏஏஏஏஏஏ

  • @pulikodi2.087
    @pulikodi2.087 Před 3 měsíci +271

    அண்ணனுக்கு நிகர் அண்ணன் தான் இந்த காணொளியை காண்பதற்கு காலை முதல் காத்திருந்தேன் தந்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தொகுப்பாளினி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல ❤

    • @dhamodharann6114
      @dhamodharann6114 Před 3 měsíci +2

      ❤❤❤❤❤

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +7

      அப்போ இன்னைக்கு நீ பள்ளிக்கு போகல. வெளங்கும்டா 😂😂😂

    • @Tamilar334
      @Tamilar334 Před 3 měsíci +5

      ​@@DravidaTamilanCஉங்களை நீங்கள் புளு🔥 என்று உணர்வீர்கள் போல.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      @@Tamilar334 டேய் லூசு டோமரு தம்பி முதல்ல தமிழை தவறு இல்லாமல் எழுத படிக்க தெருஞ்சுக்கோடா அப்புறம் வந்து கதறு முட்டா பரதேசி டோமரு முண்டமே

    • @brucelee4971
      @brucelee4971 Před 3 měsíci

      @@DravidaTamilanC
      ஆக
      நீ இன்னைக்கு இங்க வந்து
      200க்கு ஊம்புற 😁😁
      போய் ங்கோத்தாளுக்கு வெளக்குப்புடிடா தேவடியாமவனே
      திராவிட பன்றிகள்
      வரிசையில் நிக்குது

  • @TamilnaduMetrocitytaxis
    @TamilnaduMetrocitytaxis Před 3 měsíci +534

    தமிழ்த்தேசியம் நாம் தமிழர் கட்சி வெற்றியோ, தோல்வியோ காட்டிலும், எங்கள் கொள்கை உயிர் போன்றது... இலக்கு ஒன்றுதான் என் இனத்தின் விடுதலையே....என்றும் தனித்துத்தான்...

    • @arumugamsarumugam7105
      @arumugamsarumugam7105 Před 3 měsíci +5

      ,ஊ

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 3 měsíci

      ​@@arumugamsarumugam7105go***

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall Před 3 měsíci +7

      விடுதலை என்றால் எதிலிருந்து?
      List it out with same points!

    • @wtfaround2410
      @wtfaround2410 Před 3 měsíci +10

      சுதந்திரம் வாங்கி வருஷம் 76 ஆகுது 😂😂😂

    • @selvarajp8776
      @selvarajp8776 Před 3 měsíci

      இங்கே வந்தேறிகள் தமிழனின் மலத்தை தின்று தமிழனைக்கு எதிரா கூவரான் பாருங்க

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 Před 3 měsíci +4

    சரியானது வென்றே தீரும்!
    நாம் தமிழர் 💪

  • @ShivasasiSasiShiva
    @ShivasasiSasiShiva Před 3 měsíci +7

    தங்கை அசோகா உங்களுடைய கேள்விகளை கண்டு தடுமாறிய தலைமை கண்டு வியந்த நான் இப்போது அண்ணனுக்காகவே கேள்விகளை கேட்ட மாறியே இருக்கிறதுஉங்களின் இந்த நேர்கானல் என்பது தெரிகிறது

  • @kathiravann5959
    @kathiravann5959 Před 3 měsíci +174

    வாழும் வரை மனிதன் கன்டு கொள்ள மாட்டார்கள் இறந்த பின்னர் அவர் புனிதர் &புரட்சியாளர் .தேடி தேடி
    படிப்பார்கள் இது மனிதர்களுக்கு பழக்கமானது.
    எங்கள் தெய்வம் அண்ணன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் நலமாக ❤❤❤

    • @user-xu1xt7wm6s
      @user-xu1xt7wm6s Před 3 měsíci +2

      👍👍👍😭

    • @Mahavathar.
      @Mahavathar. Před 3 měsíci +1

      கேப்டன் கூட சேர்த்து பேச வேண்டாம்

    • @EEzham86
      @EEzham86 Před 3 měsíci

      ❤❤❤❤

    • @user-pd5cg1zv5o
      @user-pd5cg1zv5o Před 3 měsíci

      அதற்க்காக சாக சொல்லுறிய சீமானை தம்பிங்க ஒரு சிலை வைப்பார்கள் வீரமிலன் ன் னு 😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +6

      சைக்கோ சைமன் நல்லா இருக்கான் டா கொடைக்கானலில் எஸ்டேட் மூன்று கார் நீலாங்கரை பங்களா ரெண்டு மூனு அண்ணி..... சகலமும் சௌக்கியம் 😂😂😂😂😂

  • @user-jo7kh4jx9g
    @user-jo7kh4jx9g Před 3 měsíci +263

    இந்த அண்ணன் தங்கை உரையாடல் மிக அழகாக தொகுத்து வழங்கப்பட்டது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      விசயலட்சுமி கூட தங்கை தானே பெரியார் பேரன் தேவடியா பயல் சாமானுக்கு 😮😮😮

    • @straja7972
      @straja7972 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SathiyamoorthyBalachandh-oe3ie
      @SathiyamoorthyBalachandh-oe3ie Před 3 měsíci

      😂

    • @sekarb5434
      @sekarb5434 Před 3 měsíci +2

      வெட்டி பேச்சு

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci

      உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா?
      உணர்வைக் கொடுத்து, உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா ?
      தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

  • @user-sp1lg1hv5u
    @user-sp1lg1hv5u Před 3 měsíci +6

    சிறப்பு அண்ணா ❤😊

  • @malaialagu7525
    @malaialagu7525 Před 3 měsíci +1

    எங்கள் சின்னத்தை ஆவலோடு எதரபார்த்து காத்திருக்கிறேன் சிங்கப்பூரிலிருந்து எந்த சின்னம் வந்தாலும் என் குடும்ப ஓட்டு அத்தனையும் எங்கள் தமிழ் இன தளபதி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மட்டும் சின்னத்தை ஒருமணி நேரத்தில் உலகம் முழுக்க கொண்டு செல்வோம் உலகத்தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @thangarajraj8735
    @thangarajraj8735 Před 3 měsíci +4

    சீமான் அண்ணா தான் சின்னமே.எந்த‌ சின்னமா‌ இருந்தாலும் நாம் தமிழர் வெற்றி நிச்சயம்

  • @AnbuRaj-id4zz
    @AnbuRaj-id4zz Před 3 měsíci +326

    வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.
    Naam tamilar ❤❤❤❤❤❤❤❤

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +4

      வசூல் வேட்டை திரள் நிதி வசூல் இது தான் நாங்க எடுத்த செயல் 😂😂😂😂

    • @devaraj143.34
      @devaraj143.34 Před 3 měsíci +9

      ​@@DravidaTamilanC vasul panni avaga appa ku onnum silai vaikkalayee...🙄🙄🙄 Dravida Dog mari

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +3

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதி - பாஜக திமுக கூட்டு (ஆரிய திராவிட கூட்டு): (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம்)

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      @@devaraj143.34 அவங்க அப்பா ஓன்னும் பண்ணாமத்தான் உங்க நொண்ணன் மலையாள சைக்கோ சைமன் அவரு கூட இருந்தானா. எதனால் இப்போ நாக்பூரை நக்குவது எதனால்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      @@sunlotusexports5515 டேய் லூசு டெபாசிட் வாங்க துப்பு இல்ல இதுல சின்னத்தனமான கச்சிக்கு சின்னம் புடுங்கறாங்க. ஏன்டா அது ஒன்றிய அரசு ஏஜன்சிகள். ஏன்டா இப்படி மண்டூகமா இருக்குங்க

  • @user-wo4fl7ur4j
    @user-wo4fl7ur4j Před 3 měsíci +241

    பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் வெல்லும் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @user-nb1hi2hp3v
      @user-nb1hi2hp3v Před 3 měsíci +6

      😅😅😅😅🤣😂😂

    • @kumarram3477
      @kumarram3477 Před 3 měsíci

      எனக்கு தலைவர் சீமான் ஆனால் சீமானுக்கு தலைவர் பாகிஸ்தான் தீவிரவாதி யாசின் மாலிக் என்ன கொடுமை நாம் தமிழர் மக்களே

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      kudikara pombala porukki saaman😂

    • @tamilandaaa5478
      @tamilandaaa5478 Před 3 měsíci

      Poda potta padu nanga tamilandaa hommala Nam tamilar daa nanga venna kuthi mavanae 👉🔥🔥🔥🤕🤕🤕​@@user-nb1hi2hp3v

    • @anandvengadasalapathy1716
      @anandvengadasalapathy1716 Před 3 měsíci

  • @user-oq5tw6zv2r
    @user-oq5tw6zv2r Před 3 měsíci +3

    எந்த சதியையும் நாங்கள் முறியடிப்போம் நாம் தமிழர் வாழ்க சீமான்

  • @kalamchandru3558
    @kalamchandru3558 Před 3 měsíci +2

    அண்ணன் அரசியல் கற்றுக் கொள்வதற்கு இன்னும் நிறைய உள்ளது

  • @Tamileelan
    @Tamileelan Před 3 měsíci +247

    அண்ணா உங்கள் நம்பிக்கைதான் எங்களின் வலிமை

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr Před 3 měsíci

      போடா பொட்ட😅😅

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +3

      அந்த சைக்கோ சைமன் நம்பிக்கை திரள் நிதி சேவைகள் கொடைக்கானல் எஸ்டேட் மூனாவது கார் நீலாங்கரை பங்களா கட்டுவது 😂😂😂😂

    • @kathaikalinkathai2352
      @kathaikalinkathai2352 Před 3 měsíci +1

      ​@@DravidaTamilanCகதறு கதறு 😂😂😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +1

      @@kathaikalinkathai2352 🤣🤣🤣🤣அட இவ்வளவு தத்தி டோமரா நீ 🤣🤣🤣

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Před 3 měsíci

      தமிழ் இனத்தை வைத்து அரசியல் செய்து சுய லாபம் பார்க்க விரும்பும் கோமாளி தான் இந்த சீமான்... வாயில வடை சுடும் ஒரு பைத்தியம்...........

  • @user-to8rc5ql4v
    @user-to8rc5ql4v Před 3 měsíci +228

    சீமான் அண்ணா உங்க பின்னாடி உங்கள் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம் துணிஞ்சி நீங்கள் செயல்படலாம்..... 🔥🔥🔥🔥✊✊✊✊

    • @sadasivam2631
      @sadasivam2631 Před 3 měsíci +2

      Really 😂

    • @jqqjqjqj
      @jqqjqjqj Před 3 měsíci +1

      நன்றி தம்பி

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +1

      ஆமாம் துணிவே....
      துணியே.... துணை......
      ஆனா ஓட்டு டெபாசிட் மட்டும் வராது. வரவே வராது 😂😂😂😂

    • @Tamizh-gy8vm
      @Tamizh-gy8vm Před 3 měsíci +1

      ​@@DravidaTamilanC 200

    • @irjjraj2179
      @irjjraj2179 Před 3 měsíci +1

      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @Dprakash1999
    @Dprakash1999 Před 3 měsíci +67

    ஒரு காலத்தில் வயதில் மூத்தவர்கள் மட்டும் அரசியல் பேசுவார்கள்...இன்று என்னை போன்ற இளைஞர்களை அரசியல் பேச வைத்த பெருமை என் அண்ணன் சீமானை சேரும்....நாம் தமிழர்

    • @kalirajp1988
      @kalirajp1988 Před 3 měsíci +1

      😂😂😂😂

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 3 měsíci +3

      @@kalirajp1988 வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.
      Naam tamilar ❤❤❤❤❤❤❤❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +2

      உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா?
      உணர்வைக் கொடுத்து, உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா ?
      தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

    • @anandnataraj2578
      @anandnataraj2578 Před 3 měsíci +2

      உண்மை சகோதரா

    • @RajanRa-ly5vy
      @RajanRa-ly5vy Před 3 měsíci

      Illndk

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 Před 3 měsíci +199

    என் உருவத்தின் மறு உருவம் என் அண்ணன் செந்தமிழன் சீமான் எங்கள் மனதில் தோன்றும் கேள்வியும் நீயே பதிலும் நீயே

    • @rathnaseenu
      @rathnaseenu Před 3 měsíci +4

      நீயும் புளுகுமூட்ட

    • @dhineshsam03
      @dhineshsam03 Před 3 měsíci +2

      @@rathnaseenunee kadharite iru, nanga nadandhute irupom vetri ah noki,,,,, Annan Seeman vazhiyil

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh Před 3 měsíci

      See Ashoka’s reaction at 27:39
      Yeppa mudila moment.

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK Před 3 měsíci +1

      நாம் தமிழர் கட்சியின் ஓனர் தந்தி குழுமம் தான் இதை அறியாத தம்பிகள் தான் பாவம்😂

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Před 3 měsíci +1

      @@rathnaseenulike your dad 😅

  • @DancerKani
    @DancerKani Před 3 měsíci +50

    Ntk 😍

  • @rajrio3243
    @rajrio3243 Před 3 měsíci +3

    சின்னத்தில் செய்யும் பிரச்சனைகளின் இச்செயலால் நிச்சயமாக நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அப்போது தெரியும் சும்மா இருந்தவன ஏன்டா சொறிஞ்சோம்னு
    நாம் தமிழர் 💪

  • @vathanana7907
    @vathanana7907 Před 3 měsíci +3

    திருடர்கள் ஆளும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @mahihero5795
    @mahihero5795 Před 3 měsíci +133

    🔥நாம் தமிழர் Kuwait ❤

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      kudikara pombala porukki saaman😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +1

      ஓஓஓஓ
      இப்போ நாம் தமிழர்......
      அப்புறம்....😮😮😮😮
      நாம் தெலுங்கர்.....
      நாம் குவைத்.....
      நாம் ஜோர்டான்.....
      நாம் வியட்நாம்....
      நாம் ஜப்பான்.....
      நாம் ரஷ்யா.....
      நாம் அமெரிக்கா....
      நாம் நிலா.....
      நாம் செவ்வாய்.....
      நாம் புளூட்டோ.....
      நாம் ஏன்ட்ரமெடா....
      நாம் மில்க்வே....‌
      என்ன எழவுடா இது 🥵🥵🥵🥵🥵

    • @kathaikalinkathai2352
      @kathaikalinkathai2352 Před 3 měsíci +1

      ​@@DravidaTamilanCஎன்னடா உனக்கு கனவிலும் சீமான் தானா.... கதறு கதறு...

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      @@kathaikalinkathai2352 நீயே பாரேன் சைக்கோ சைமன் நிலமையை..... சின்னமில்லா தரங்கெட்ட சின்னத்தனமான கச்சிக்கு எப்படி கதறுகிறான் 😭😭😭

    • @kumars3798
      @kumars3798 Před 3 měsíci

      என் கடவுள் சிவனையும் பார்வதியையும் வேசி என்றான் இந்த மிஷனரி சைமன். சொரணை கெட்ட ஹிந்துக்கள் கூட்டம் இவன் திமுக வின் கை கூலி என்பது கூட தெரியாமல் இவனுடன் நிற்கிறார்கள். இவன் வேலை 5% ஓட்டை பிரித்து அதற்கு திமுக விடம் கூலி வாங்கும் தமிழக துரோகி இவன். இவனுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன தொடர்பு. காலிஸ்தான் தீவிரவாதி இவனுடன் வந்து நிற்கிறான் எவனாவது யோசித்தது உண்டோ? தன்னுடன் 13 வருடமாக பயணித்த நபர்களை செருப்பு என்பது,கெண்டைக்கால் முடி என்பது யாரையும் வெற்றி பெறாமல் பார்த்துக்கொள்வது தான் இவனின் வேசம். இவன் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல திமுக வுக்காக ஓட்டை பிரிப்பது. NTK வில் யாராவது பொது வெளியில் பேசி பிரபலமடைந்து விட்டால் அவனை கட்சியில் இருந்து நீக்குவது அல்லது பொறுப்பு கொடுக்காமல் டம்மி ஆக்குவது இவனின் வேலை. இவனுக்கு முட்டு கொடுத்து comment பன்றவன் ஒரு அப்பனுக்கு பிறந்து இருக்க வாய்ப்பில்லை. பாகிஸ்தான் தீவிரவாதியை கொன்றால் என் சகோதரனை கொன்று விட்டார்கள் என்று துடிக்கிறான் ஏன் என்று எவனுக்காவது தோன்றியதோ? தமிழ் தேசம் என்றால் என்ன? பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திர போவதற்கும் pass port, Visa வைத்துகொள்வதா?

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před 3 měsíci +63

    மகனே நீதான் செந்தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமே. நாட்டு மக்கள் கரங்கள் கோர்த்து வென்றெடுப்பாய்.நாட்டை நன்கு கட்டமைப்பாய் செந்தமிழை சிறக்க ஆள வைப்பாய்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉
    🎉🎉🎉🎉

  • @Srini0149
    @Srini0149 Před 3 měsíci +11

    Thanthi TV interview always unique and best..

  • @neshganesh3205
    @neshganesh3205 Před 3 měsíci +269

    பேட்டி போலவே இல்லை ஒரு அண்ணன் தங்கை பேசி கொள்வதுபோல உள்ளது அறுமை அழகாக உள்ளது.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +12

      பணம் கொடுத்து கேள்வி கொடுத்து பேசினால் இப்படி தான் இருக்கும் 😂😂😂😂

    • @Tamizh-gy8vm
      @Tamizh-gy8vm Před 3 měsíci +18

      ​@@DravidaTamilanC சுடலை கிட்ட சொல்ல வேண்டியது இங்க வந்து சொல்லுற

    • @naughtyboysiva
      @naughtyboysiva Před 3 měsíci +2

      ​@@DravidaTamilanCஎண்ட nenga pesuna yokiyama pesuradu நினைப்பு அடுத்த ஆளு நா ரூபா kodutu pesurata

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      ​@@DravidaTamilanC நாடார் சாதி பாசம் தத்தி டிவியில் வேலை செய்யுது😮😮😮 இவன் ஏற்கனவே தொந்தி டிவியில் குப்பை கொட்டிய கழிசடை நாய் தானே. தொந்தி டிவி ஆதித்தனார் நடத்திய கட்சியை இவன் தானே லீசுக்கு எடுத்து பெண்கள் பின்னால் திரிந்து சின்னத்தையும் இழந்து கூறுகிறான் சாமான் தேவடியாப்பயல்

    • @kamalarasa3691
      @kamalarasa3691 Před 3 měsíci

      ​@@DravidaTamilanCசுடலை கோடி கோடியாக பணம் கொள்ளையடித்தாலும் துண்டு சீட்டு இல்லாமல் அவரால் பேச முடியாதே ஐயா

  • @JoyfulPeacock-xd7uw
    @JoyfulPeacock-xd7uw Před 3 měsíci +224

    தமிழக மக்களின் நம்பிக்கை அண்ணன் சீமான் ❤

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      kudikara pombala porukki saaman😂

    • @praneethragupathi2525
      @praneethragupathi2525 Před 3 měsíci +2

      Annamalai🎉

    • @karm8889
      @karm8889 Před 3 měsíci +2

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 3 měsíci +1

      ​@@karm8889 yen da iPady katharura nela sethudu da uyiroda irrukatha waste 💯

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +3

      @@praneethragupathi2525 தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டில்லா .🤣

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Před 3 měsíci +1

    தங்கச்சி செண்டிமென்டுக்கு கொஞ்சமும் அசராம அண்ணன் அண்ணன்னு மடக்கி கேள்வி கேட்குற தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள். தைரியசாலிமா நீங்க ❤

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Před 3 měsíci +3

    சிறப்பு சிறப்பு அருமையான சீமான பேசி இருக்கிறார்கள் சத்தியத்தின் மகன் சீமான் அண்ணன் அவர்கள் // தமிழ் தாய் வாழ்க , முப்பாட்டன் முருகன் வாழ்க / பாட்டன் இராவணன் வாழ்க // தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Sheik41
    @Sheik41 Před 3 měsíci +86

    ❤ கடைசிவரை அவருக்கு வாக்கு செளுதுங்க சொல்லவேயில்லை ,நன்றி அண்ணா..நிச்சயம் நாம் தமிழர் தான் என் வாக்கு.❤

    • @user-my5fs9cu4g
      @user-my5fs9cu4g Před 3 měsíci

      சின்னம் முக்கியம் இல்லை இந்த சீமானுக்கு தான் ஓட்டு விழுகிறது என்று build-up செய்த சீமான் சின்னத்துக்கு கதறுவது வழக்கம் போல , சீமான் பேசுவதும் செயல் படுவதும் வேறு வேறு என்பதை தெளிவாக காட்டுகிறது.
      சினிமா டிக்கெட் 10மணிக்கு booking open ஆகும்போது யார் முதலில் booking செய்கிறார்களே அவர்களுக்கு டிக்கெட் கொடுப்பது வழக்கம்.. ஆனால் ஒருத்தன் மறுநாள் வரும் வரை டிக்கெட்டை யாருக்கும் கொடுக்க கூடாது என்பது என் நியாயம் ??
      சீமான் பேச்சும் இது போல முட்டாள்தனமாக இருக்கிறது. எந்த தகுதியும் இல்லாத தலைவன்

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +1

      ரூ 500 கோடி, Online Rummy Lottery martin பெற்ற திருட்டு திராவிட தெலுங்கு பன்னி DMK!

  • @user-hq5rq2mp7h
    @user-hq5rq2mp7h Před 3 měsíci +188

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

    • @manifrance
      @manifrance Před 3 měsíci +2

      தண்ணீர் ஊற்ற வேண்டிய நேரத்தில் உறங்கி விட்டேன் 😂😂

    • @ayushwellness7140
      @ayushwellness7140 Před 3 měsíci

      திமுக ஊபி நீ செடியையே திருடி விட்டாய்,
      திராவிட கொத்தடிமையே 😂😂😂

    • @bsrvn
      @bsrvn Před 3 měsíci

      @@manifrance nee saavu mundame

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +1

      ஆம் இந்த மரத்தின் பெயர் மெத்தூச்சலா ஆனால் அதற்கு 4500 வருடம் ஆகும். இனையத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள் 😂😂😂😂 ஆனா எங்க ஆமையனுக்கு இத்தனை வருசம் பத்தாதேப்பா 🤔🤔🤔

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      உன்னுடைய முயற்சி பாராட்டதக்கது ஆனால் உனக்கு தமிழ் தாய்மொழியாக இருக்க வாய்ப்பில்லை ராஜா..... ஏனெனில் தவறு இல்லாமல் எழுதுபவனே தமிழன். எங்க மலையாளி சைக்கோ சைமன் சொல்வது போல பாத்ரூமில் தமிழ் பேசும் நூலிபான்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாது

  • @Tamilan731
    @Tamilan731 Před 3 měsíci +3

    பண்ணிங்க தான் கூட்டமா நீக்கும்.. புலி தனிச்சு தான் டா நீக்கும்... இதற்காகவே என் ஓட்டு எங்கள் அண்ணன் சீமான்க்கு தான் டா 🔥🔥

    • @aaravs338
      @aaravs338 Před 3 měsíci

      Because the tiger wants 💰 …😂

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi Před 3 měsíci +10

    ❤ நாம் தமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை அருமை தோழரே நீங்கள் உங்கள் பயணம் தொடரும் உங்கள் வார்த்தைகள் அழகு ❤❤❤❤❤

  • @Prabhak21
    @Prabhak21 Před 3 měsíci +109

    அருமை அண்ணண் தங்கச்சி உரையாடல்..இது இது தான் தமிழ் மரபு 🎉❤

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +2

      அப்போ விஜி அண்ணியுடன்..... இதெல்லாம் எந்த மரபு கூந்தல்டா 😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 3 měsíci

      இதைத் தானே விசயலட்சுமிய கதற கதற கற்பழித்த போதும் சொன்னான் தேவடியா பயல் சாமான் 😮😮😮

    • @prammapuriswaran4129
      @prammapuriswaran4129 Před 3 měsíci +2

      ​@@DravidaTamilanC seemanukkavathu viji nu mattum than solluringa annan... Demka / dravida list perusu.......😂

    • @nr9926
      @nr9926 Před 3 měsíci +1

      @@prammapuriswaran4129viji pooja then mozhi erorde by election candidate bhavana nu periya list

    • @ADHIBAR
      @ADHIBAR Před 3 měsíci

      @@nr9926 அது யாரு ப்ரோ ஈரோடு கேண்டிடேட் புதுசா இருக்கு லிஸ்ட்ல..

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 měsíci +21

    Nice interview. Hygienic interview. 👌👌👏👏

  • @naveenkumard2671
    @naveenkumard2671 Před 3 měsíci +246

    தமிழர்களின் வரலாறு திருத்தி எழுதப்படும் நாம் தமிழரால் ...

    • @karm8889
      @karm8889 Před 3 měsíci +5

      வாய்ப்பு இல்ல ராஜா. விஜயலட்சுமி தான் வாழ்க்கை முழுவதும்

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 3 měsíci +8

      ​@@karm8889கதறு.

    • @dilosana2511
      @dilosana2511 Před 3 měsíci

      ​@@pulikutty3999masssssss bro ❤

    • @rajaguru8684
      @rajaguru8684 Před 3 měsíci

      தமிழரான அண்ணாமலையை வெற்றி பெறச் செய்வோம், மலையாளியான சைமனை தோற்கடிப்போம்

    • @kuwaitali8777
      @kuwaitali8777 Před 3 měsíci

      ஏன்டா சீமான் மாதிரி இருக்க மலையாளி தமிழனா நடிக்கிறான் நீ புலி குட்டி னு பூனை குட்டி வாசுருக்க ​@@pulikutty3999

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 Před 3 měsíci +55

    இலக்கு ஒன்றுதான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-de6ht6ro4d
    @user-de6ht6ro4d Před 3 měsíci +6

    Seeman a different politician like his ideologies come on guys just give him chance, time for a change NTK💥

  • @thampisakthivel2394
    @thampisakthivel2394 Před 3 měsíci +2

    நான் சீமானின் பேச்சில் கவரப்பட்டவன் ஆனால் தற்போது அவரது பாதை மாறுவது போல் உள்ளது. குறிப்பாக சக்தி மசாலா பிரச்சினை யில் மனம் வருந்துகிறது. அவருக்கு பண உணர்வு எனக்கு இன உணர்வு விலகுகிறேன் மெல்ல.....

  • @selvamjames4656
    @selvamjames4656 Před 3 měsíci +39

    Ntk❤👏👏👏💪💪

  • @rajadevan3427
    @rajadevan3427 Před 3 měsíci +93

    Ntk❤

  • @user-zn9lv4us6x
    @user-zn9lv4us6x Před 3 měsíci +3

    👍👏💪annan
    Seemaan
    Winner 💐🌹

  • @ksakthivel4547
    @ksakthivel4547 Před 3 měsíci +3

    நாம் தமிழர் 💪

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 Před 3 měsíci +70

    எவ்ளோ நேர்மையான சிந்தனை அண்ணா உனக்கு எதிரியையும் அவன் இடத்தில் இருந்து பார்க்கும் மாண்பு எதிரியையும் மதிக்கும் பண்பு சிறப்பு டா அண்ணா எங்க உயிர் உள்ள வரைக்கும் உனக்கு தங்கையாக இருக்கக்கவே விரும்புகிறேன் 🙏🙏🙏

    • @rajag9860
      @rajag9860 Před 3 měsíci +1

      Yen unaku monthly monthly salary kodukara seeman.enna design 😂😂😂pesina pothuma,first seeman tharcharbu la irukana athuku pathil sollunga madam.....m..99.%yaarume nallavanga illai.ulagam azhinthu puthiya ulagam pirakam.

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci

      உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா?
      உணர்வைக் கொடுத்து, உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா ?
      தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

  • @TechFenixTamil
    @TechFenixTamil Před 3 měsíci +560

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥 ஹழோளபம

    • @yabaser5828
      @yabaser5828 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @yabaser5828
      @yabaser5828 Před 3 měsíci +1

      😊😊😊😊

    • @yabaser5828
      @yabaser5828 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @yabaser5828
      @yabaser5828 Před 3 měsíci +2

      😊😊😊😊

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +13

      @@yabaser5828 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Před 3 měsíci +11

    அண்ணா எந்த சின்னமாக இருந்தாலும் அதை உடனே பட்டிதொட்டியேங்கும் கொண்டு செல்வோம் 🔥🔥🔥💪💪💪💪😎

  • @mahendravarman997
    @mahendravarman997 Před 3 měsíci +40

    எங்கள் தேசிய தலைவர் செல்வார் "பாதை தேடாதே தனக்கான பாதையை உருவாக்கு" என்பது எங்கள் அண்ணனின் சொல்படி தனக்கான பாதையை தமிழ் தேசியம் அடையும்

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +1

      ரூ 500 கோடி, Online Rummy Lottery martin பெற்ற திருட்டு திராவிட தெலுங்கு பன்னி DMK!

  • @sebastinstin1142
    @sebastinstin1142 Před 3 měsíci +162

    உயிரே போனாலும் சரி சீமான் அண்ணா எங்கள் உயிர்❤❤

  • @rajkumarbose5635
    @rajkumarbose5635 Před 3 měsíci +75

    அண்ணன் பேசுவது முழுக்க முழுக்க மக்களின் மேல் உள்ள காதலால் தான்.. இத்தனை சதவீத வாக்கு சதவீதம் வைத்துகொண்டு சுலபமாக 500 கோடி வாங்கி கொண்டு கூட்டணி வைக்கலாம்.. ஆனால், அண்ணன் முழுக்க நம்புவது மக்களை மட்டும்தான்❤️❤️❤️❤️

    • @kapilamul1
      @kapilamul1 Před 3 měsíci +3

      😂😂😂😂😂😂

    • @barthibarthi4303
      @barthibarthi4303 Před 3 měsíci +4

      இப்படி அப்பாவியா இருகியே தம்பி... உன் அண்ணன் தேர்தலில் vote-யை பிரிப்பதற்காக மட்டுமே தவிர வெற்றி பெற அல்ல vote பிரிப்பதற்கு காசு வாங்கி வசதியா வாழ்கிறான் அதற்கு உங்களை பயன்படுத்தி கொள்கிறான்.

    • @gunaselan9898
      @gunaselan9898 Před 3 měsíci

      Kallakathala

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 Před 3 měsíci +4

    Good interview. Thank you

  • @iamtamizhan1997
    @iamtamizhan1997 Před 3 měsíci +23

    This interview la Ungaloda Political Maturity and Leadership Skill evident ah theriyudhu anna... Happy for this kind of attitude ❤️... NTK 🔥❤️ வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தேசியம்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      நீ முதலில் மூடிக்கிட்டு தமிழில் எழுது அல்லது தெலுங்கு மலையாளத்தில் எழுது. நீ என்ன லண்டன்காரனாடா..... பச்சை மட்டை எடுத்துட்டு எங்க நொண்ணன் மலையாள சைக்கோ சைமன் வந்தா தான்டா தெரியும் 😂😂😂😂

    • @iamtamizhan1997
      @iamtamizhan1997 Před 3 měsíci +1

      @@subbarayaparthasarathi5204 CAA and NRC draft was released on the same day, and also pls show any political leader with such clarity or political knowledge?

    • @subbarayaparthasarathi5204
      @subbarayaparthasarathi5204 Před 3 měsíci

      @@iamtamizhan1997 hey hey hey hey hey hey hey hey hey

    • @iamtamizhan1997
      @iamtamizhan1997 Před 3 měsíci +1

      @@subbarayaparthasarathi5204 aamadia sanghi unakku therunjadha sollu... Na ketta question ku idhu answer illaiye da ? Hahaha 🤣 kadharaaan da paiyan

    • @subbarayaparthasarathi5204
      @subbarayaparthasarathi5204 Před 3 měsíci

      @@iamtamizhan1997 hey thevidya mavane. Unodiya Amma othena sollu

  • @kabilkavi8728
    @kabilkavi8728 Před 3 měsíci +37

    Annan seeman❤

  • @BALA_21104
    @BALA_21104 Před 3 měsíci +3

    Seeman ❤🔥

  • @user-fj5sx7sv6u
    @user-fj5sx7sv6u Před 3 měsíci +173

    இதுதான் அறத்தின் வழி நேர்காணல். சில ஊடகங்கள் நெறியாளர்கள் தான் நேர்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முகபாவங்களை மாற்றி பேசி முகம் சுளிக்க செய்கின்றனர். நாம் தமிழர் - நாமே தமிழர் ❤🎉

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK Před 3 měsíci +4

      நாம் தமிழர் கட்சியின் ஓனர் தந்தி குழுமம் தான் இதை அறியாத தம்பிகள் தான் பாவம்😂

    • @rajtalksshow9559
      @rajtalksshow9559 Před 3 měsíci +4

      @@HEAVENSTALKஅவர் ஆரம்பித்தார் ஆனால் திராவிட கட்சியில் கூட்டணி வைத்தார்... நாம் தமிழர் அப்படி இல்லை... கை விடப்பட்ட கட்சியின் பெயரையும் அதை சார்ந்தவை தான் புதிதாக தமிழ்த்தேசிய கொள்கைகளுக்கு ஏற்ப முன்னெடுத்து சொல்லப்படுகிறது

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK Před 3 měsíci

      @@rajtalksshow9559 ஆதித்தனார் தான் நிறுவனர் நாம் தமிழர் கட்சியின் முக பக்கத்தில் இருக்கும் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தலைவர் கிடையாது அப்படி என்றால் கட்சியின் தலைவர் யார் பொது செயலாளர் ஏன் இன்னும் நியமிக்க படவில்லை சீமானுக்கு ஆதித்தனாரிடம் பேசி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வாங்கி கொடுத்தது யார் உங்கள் சீமானால் வெளிப்படையாக கூற முடியுமா? பிரபாகரனை கைது செய்து தூக்கில் இட வேண்டும் என ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அப்போது சபாநாயகர் யார் என்று தெரியுமா அவர் தான் காளிமுத்து அவர் மனைவியின் தந்தை இவன் தமிழ் தேசிய வாதி அந்த திராவிட காளிமுத்து சம்பாதித்த சொத்து கயல்விழி க்கும் கொடுக்கப்பட்டுள்ளது திராவிட காளிமுத்து சம்பாதித்த சொத்துக்கள் எனக்கு வேண்டாம் என்று கூறுவனா? கொடைக்கானல் எஸ்டேட் ஏன் மனைவி பெயரில் உள்ளது என சொன்னானே அது என்ன கயல் விழி வழக்காடி சம்பாதித்த சொத்தா?

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Před 3 měsíci

      @@rajtalksshow9559 7% சதவீத வாக்கு சதவீதம் வைத்துகொண்டு சுலபமாக 1000 கோடி வாங்கி கொண்டு கூட்டணி வைக்கலாம்;

    • @maniranjith6594
      @maniranjith6594 Před 3 měsíci

      🎉​@@rajtalksshow9559

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 3 měsíci +26

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் எனக்கு கண்கலங்கி விட்டது சீமான் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் ஒரு நாள் முதல்வராக வருவார் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @kannumannu9618
    @kannumannu9618 Před 3 měsíci +36

    28:10 CAA என்ன என்று தெரியாமல் அண்ணன் சமாளிக்கும் காட்சி😂😂😂😂

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před 3 měsíci +3

      CAA எதிரா பேசுனவரு....

    • @user-ev7of3zp6v
      @user-ev7of3zp6v Před 3 měsíci

      NTK என்பது நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஒரு தேசிய விரோத கட்சி. சைமன் டகோயிட் வீரப்பனின் மகளையும் வேட்பாளராக கொண்டு வந்துள்ளார்....தமிழ் மக்களுக்கு அவமானம். தமிழ் என்ற பெயரில் தமிழகத்தை பிளவுபடுத்த என்டிகே முயற்சி செய்கிறது.

    • @kkis4490
      @kkis4490 Před 3 měsíci +1

      😂😂😂😂

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Před 3 měsíci +11

    நெறியாளர் தெரிந்தே தெரியாமல் கேட்பது போல் கேட்பது சிறந்த நகைச்சுவை...

  • @naveenkarthik4081
    @naveenkarthik4081 Před 3 měsíci +37

    NTK❤

  • @manikandank8125
    @manikandank8125 Před 3 měsíci +125

    வாழ்த்துக்கள் சகோதரா
    எத்தனை முறை தோற்றாலும் என் அத்துனை வாக்குகளும் வீனாகிப்போனாலும் உன் தமிழுக்கும், தையரித்திற்கும், என் ஓட்டு உனக்கு மட்டுமே!

    • @kamalarasa3691
      @kamalarasa3691 Před 3 měsíci +4

      🙏❤️🙏🙏🙏🙏🙏

    • @karthickramesh7246
      @karthickramesh7246 Před 3 měsíci +4

      ❤❤❤❤❤❤❤❤

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec Před 3 měsíci

      இந்த நாய் தமிழுக்கு என்ன பன்னிச்சு

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Před 3 měsíci

      தமிழ் இனத்தை வைத்து அரசியல் செய்து சுய லாபம் பார்க்க விரும்பும் கோமாளி தான் இந்த சீமான்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 Před 3 měsíci

      தமிழ் இனத்தை வைத்து அரசியல் செய்து சுய லாபம் பார்க்க விரும்பும் கோமாளி தான் இந்த சீமான்..

  • @jagannathk266
    @jagannathk266 Před 3 měsíci +2

    SEEMAAN ❤❤🎉🎉

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před 3 měsíci +12

    பொறுமையாகவும் நிதானமாகவும் சிரிப்பாக நேர் கர்னல் நடத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @Velchendur
    @Velchendur Před 3 měsíci +461

    தமிழ்த்தாய் வாழ்க!
    தலைவர் பிரபாகரன் வாழ்க! 💯😍

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      kudikara pombala porukki saaman😂

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      terrorist panni prabakaran

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +10

      சர்தான் அப்போ சைக்கோ சைமன் ஒழிக தானே 😂😂😂

    • @hman384
      @hman384 Před 3 měsíci

      What joker are you. Hundreds thousand tamilen got killed in Sri Lanka coz wrong planing by their leaders.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před 3 měsíci +2

      Prabhakaran sethutar avar epadi vazhuvar .... kayalum annanum sila keepkalum , car veedunu sirapa valuran

  • @Tamilarulagam870
    @Tamilarulagam870 Před 3 měsíci +12

    அண்ணா சின்னம் ஒரு பிரச்சனை இல்லை அவ எந்த சின்னம் குடுத்தாலும் சரி அதை ஒரு நாளில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம்❤ அண்ணா❤❤❤❤❤❤❤❤

  • @ramkumar-7642
    @ramkumar-7642 Před 3 měsíci +1

    எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்

  • @haridass9836
    @haridass9836 Před 3 měsíci +1

    Ntk❤❤❤❤

  • @appaamma8911
    @appaamma8911 Před 3 měsíci +70

    Seema Anna🎉🎉🎉❤❤❤

  • @vigneshvicky-zp6gz
    @vigneshvicky-zp6gz Před 3 měsíci +33

    மிகவும் தெளிவாக நிதானமாக யோசித்து பதில் சொல்ல விதம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      யோசித்து.... யோசித்து..‌‌... யோசித்து..... ஆம் மனப்பாடம் செய்ததை மறுபடியும் சொல்ல வேண்டாமா. இது என்ன காவல் துறையின் அழைப்பா தொண்டர்களை வாட்ஸ்அப்பில் கூப்பாடு போட்டு கூப்பிட 😂😂😂

    • @dasarathvideos7651
      @dasarathvideos7651 Před 2 měsíci

      1zx

  • @dane777
    @dane777 Před 3 měsíci

    நெறியாளர் கேள்விகள் கேட்பதே இயல்பான தோரணையில் இருப்பதே நேர்காணலின் அழகு 👏👏

  • @subramanimani9586
    @subramanimani9586 Před 3 měsíci +1

    நாம் தமிழர் 💪💪💪👍👍👍💯💯💯♥️

  • @kalekshmi
    @kalekshmi Před 3 měsíci +6

    சீமான் அண்ணா அதிகார வர்க்கத்தால் பல இன்னல்களையும் துரோகத்தையும் கடந்து மீண்டெழ வேண்டும்.தனித்தே களமாடும் அண்ணன் சீமான் 💪💪💪💪

  • @Ajithkumar-dc6po
    @Ajithkumar-dc6po Před 3 měsíci +114

    தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ❤நாம் தமிழர் கட்சி ❤

    • @TheRajdevan
      @TheRajdevan Před 3 měsíci

      அந்த பிரபாகரன் தான்டா இவன செருப்படி கொடுத்து துரத்தி விட்டார். இவன் எடுக்க வேண்டிய படத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தது ஏன்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      ஏன்டா பன்னாட.... அப்போ எங்க இரண்டாம் தெலுங்கு நொண்ணி வாழ வேண்டாமாடா. அறிவு இருக்காடா கச்சி பேரயே நாமுலு தெலுங்குலு கச்சிலு னு மாத்தியாச்சு வந்துட்டான் இங்க. அந்த பக்கம் போய் விளையாடு 😂😂😂😂

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci

      உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா?
      உணர்வைக் கொடுத்து, உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா ?
      தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

  • @paneerselvam_ps
    @paneerselvam_ps Před 3 měsíci +2

    சீமான் அவர்களே யாம் எதிர்பார்க்கின்றோம் தயவுசெய்து எமது ஓட்டை தங்களுக்காகவே பதிவு செய்யப் போகின்றேன் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் உங்களுக்காக நான் தவம் செய்யப் போகின்றேன் என் தவம் நிச்சயமாக பலிக்கும் நீங்கள் தான் மெஜாரிட்டி இல் இருப்பீர்கள் என்று கண்டிப்பாக என்னால் கூற முடியும் இந்த நாட்டு மக்களை நீங்கள் நினைப்பது போலவே காப்பாற்றுங்கள் அன்புடன் உங்களின் கொள்கையை மதிப்பவன்

  • @vimalraj9146
    @vimalraj9146 Před 3 měsíci +23

    எப்போதும் போல அண்ணனின் தெளிவான விளக்கம்.
    சத்தியம் நிச்சயம் வெல்லும் 💐

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +1

      ரூ 500 கோடி, Online Rummy Lottery martin பெற்ற திருட்டு திராவிட தெலுங்கு பன்னி DMK!

  • @nambithirumalai3950
    @nambithirumalai3950 Před 3 měsíci +11

    நாம் தமிழர்..
    அண்ணன் சீமான் கருத்து அருமை ❤

  • @eswaraprasad8855
    @eswaraprasad8855 Před 3 měsíci +381

    ஒரு மணி நேரத்தில் 60,000 த்தையும் தாண்டிய பார்வையாளர்கள்.. அண்ணன் சீமானின் பேச்சை கேட்க .. நேர் காணல் கேள்விகளை நேர்மையான முறையில் கேட்ட தங்கைக்கு வாழ்த்துக்கள் 🎉

    • @paperid3173
      @paperid3173 Před 3 měsíci +3

      93.603k
      Time 12..14

    • @TheRajdevan
      @TheRajdevan Před 3 měsíci +15

      இதுல என்னடா கருத்து இருக்கு! கருமம் வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்கான். அந்தம்மா இவன் கதை விடும் போது அடிச்சு இழுத்துட்டு வருது

    • @paperid3173
      @paperid3173 Před 3 měsíci +22

      ​@@TheRajdevanவந்துட்டான் 200 உப்பிஸ் நல்லா கதாரு 😂😂

    • @sriskandakumarkarunaratnan1328
      @sriskandakumarkarunaratnan1328 Před 3 měsíci

      @@TheRajdevanஇந்தக் கொல்லடிக் கும்பல் எப்பபார் சீமான் குண்டிக்குள்ள கையைவிட்டுக்கொண்டு. புறாடு சர்வதேச போதைமருந்து கடத்தல்க் கும்பல்.

    • @mahendrann2690
      @mahendrann2690 Před 3 měsíci +8

      ​@@TheRajdevanஉ.பி.யா? பயமா இருக்கா?

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq Před 3 měsíci +1

    ENGAL UYIR ANNAN SEEMAAN AVARKALUKKU 🙏❤️💯🔥🌹👍💪👑💐

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 3 měsíci +1

    தெளிவான மக்கள் அரசியலைப புரிந்த ஒரு புரட்சித்தலைவன் சீமான். தமிழர் அரசியல் மக்கள் அரசியல், கட்சி அரசியல் அல்ல.

  • @gopalgopalgopal9273
    @gopalgopalgopal9273 Před 3 měsíci +124

    அண்ணா உங்களை பார்த்து நாங்கள் அரசியலில் நிறைய கற்றுகொள்கிறோம்.... நாம் தமிழர் நாமே தமிழர் 🔥🔥🔥

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      டேய்... டேய்.... டேய்... இதை எங்காவது வெளியே சொல்லிடாதடா. நீ அவ்வளவு மட்டமான வார்த்தைகள் பேசும் முட்டா பனோதி டோமரு முண்டம்னு நினைப்பாங்கடா

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +8

      நாம் தமிழர் ஆனால் அவன் மலையாள யாக்கோபின் பேரன் சைக்கோ சைமன் ரெண்டாவது நொண்ணி தெலுங்கச்சி தானேடா 😂😂😂

    • @Tamizh-gy8vm
      @Tamizh-gy8vm Před 3 měsíci +4

      ​@@DravidaTamilanC சுடலை 😂😂😂

    • @thalamani1
      @thalamani1 Před 3 měsíci +1

      Last vara nee thumbiyae iru da😂 avan urutti palakitan nee kettu palagita😂

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 Před 3 měsíci +1

      நல்லா கற்றுக்கொள்வீர்கள் சொல்லுங்க சொல்லுங்க

  • @arulk3092
    @arulk3092 Před 3 měsíci +222

    2026 சீமான் சீமான் சீமான்தான்...இது எழுதப்பட்ட விதி💯🔥🔥🔥

    • @kalaivani8808
      @kalaivani8808 Před 3 měsíci +3

      அண்ணே வெற்றி அண்ணா எங்கே போனார் அவர் நிலமை இப்போது எப்படி

    • @PrinceJUJU-fj1gf
      @PrinceJUJU-fj1gf Před 3 měsíci +4

      Oombu😂

    • @bluemensworld11
      @bluemensworld11 Před 3 měsíci

    • @sahulameethu5535
      @sahulameethu5535 Před 3 měsíci

      நக்கு

    • @Kumaran847
      @Kumaran847 Před 3 měsíci

      ​@@PrinceJUJU-fj1gfஉங்க அம்மாவை அனுப்பு அவளுக்கு சொல்லித் தாரேன் ஊம்பறதுக்கு அப்புறம் அவளே உனக்கு ஊம்பி விடுவாள் 😂😂

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Před 3 měsíci +8

    சீமான் அண்ணனை விட நெறியாளர் அறிவும் திறனும் மிக்கவர். சிறப்பு சகோதரி.

  • @gurudoss2821
    @gurudoss2821 Před 3 měsíci +81

    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்...இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் குடுப்பவன் என் அண்ணன் சீமான்❤

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +3

      டேய் தம்பி இவனே மலையாள சைக்கோ சைமன். ஏன்டா நீங்க வேற 😂😂😂😂

    • @kathaikalinkathai2352
      @kathaikalinkathai2352 Před 3 měsíci

      ​@@DravidaTamilanCசரிடா தம்பி. ஓரமா போய் கதறு..

    • @user-nf3er6sx5r
      @user-nf3er6sx5r Před 3 měsíci

      ​@@DravidaTamilanCpota thavatyamavana

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதி - பாஜக திமுக கூட்டு (ஆரிய திராவிட கூட்டு): (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci

      @@user-nf3er6sx5r இப்படியே புலுத்த வார்த்தைகளை பேசுங்கடா ஓட்டு கூந்தல் வேறு உங்க வாயில தான் போடுவாங்க

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 Před 3 měsíci +8

    சீமான் அண்ணா நீங்கள் வாழ்க நலமுடன் 💪💪💪வெல்க நாம் தமிழர் ❤❤

  • @sailakshith4841
    @sailakshith4841 Před 3 měsíci

    அருமையான பேச்சு அண்ணன் சீமான் கருத்து ஏற்று கொள்ள கூடியது மாற்றம் நிச்சயம் வரும் எதிர் பார்ப்போம்

  • @ramananyogarasa
    @ramananyogarasa Před 3 měsíci

    நாம் தமிழர் இந்த தேர்தலில் 20% அதிகமான வாக்குகளை பெறும்💪🏿🔥🐅

  • @sureshsrisri7867
    @sureshsrisri7867 Před 3 měsíci +83

    சீமான் அண்ணா 💪💪💪💪💪

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      kudikara pombala porukki saaman😂

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci

      உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா?
      உணர்வைக் கொடுத்து, உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா ?
      தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      good comedy🤣@@sunlotusexports5515 😂

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 Před 3 měsíci +257

    அய்யா துணை இவங்க எல்லோரும் ஓர் இனம் அய்யா துணை

    • @wtfaround2410
      @wtfaround2410 Před 3 měsíci

      நாம் தமிழர் கட்சியே தந்தி டிவி சி. ப. ஆதித்தனார் உடையது தான் அவர் பின்பு திமுக ல இணைந்தார் இவர் திமுக B டீம் அவ்ளோ தான் இதில் பாவம் அந்த அய்யா வைகுண்டர் அவர்களைச் சேர்க்காதீங்க பிளீஸ் ஒரே சாதி அடிப்படையில் இப்படி பேசாதீங்க அவங்க வழி வேறு இவங்க காசுக்கு ஆடம்பரதுக்கு மாரடிப்பவங்க😢

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +3

      எந்த ஐயா துணை தம்பி. சரத்குமார் ஐயாவா 😂😂😂😂 அல்லது நொண்ணாமலை ஐயாவா 😂😂😂😂

    • @mansukku
      @mansukku Před 3 měsíci +12

      ​​​@@DravidaTamilanCkuruma vallavan goyya thuna illati dadhi sudala goyya thunai😂😂

    • @karthikvpc
      @karthikvpc Před 3 měsíci +5

      ​@@DravidaTamilanCகொல்டிக துணை 😂😂

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 Před 3 měsíci +5

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதி - பாஜக திமுக கூட்டு (ஆரிய திராவிட கூட்டு): (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Před 3 měsíci +73

    தமிழகத்தின் காவலன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤
    நாம் தமிழர்🔥🔥🔥

    • @HgtrdThyg
      @HgtrdThyg Před 3 měsíci +2

      சிறு திருத்தம் மலையாளி சைமன்😂😂

    • @k..g..f...boysdarshan2171
      @k..g..f...boysdarshan2171 Před 3 měsíci +2

      நான் திராவிட மாடலா இருக்க ஆசையில்லை நாம் தமிழர்🔥🔥🔥தமிழன்🔥🔥🔥

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci +1

      @@HgtrdThyg திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 3 měsíci

      ​​@@HgtrdThygஇதை போலவே போச்சி ஏறிச்சியே சாவுடா நீலா

    • @HgtrdThyg
      @HgtrdThyg Před 3 měsíci

      @@kumarraju9139 அய்யய்யோ ஆமா, இவன் அப்படியே 400 தொகுதியில் ஜெயிச்சு பிரதமராக போரான், அதனால தான் நான் கதறன்... புறவாச வழியா வப்பாட்டி வீட்டுக்குப் போறவனுக்கு விளக்கு பிடிக்கிறதுக்கு நாய்க்கு லொல்லப் பாரு,

  • @waranbala607
    @waranbala607 Před 3 měsíci +196

    என் நண்பன் ஒருவன் சொன்னாங்க அவர் ஊரில் உள்ள 2346 வா‌க்குகளு‌ம் அண்ணனுக்கு தானாம் ஏனெனில் ஒரு தமிழன் வீழ்வது மானமுள்ள எ‌ந்த தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் ❤

    • @ADHIBAR
      @ADHIBAR Před 3 měsíci +11

      Engal uril nam tamil thambi sonnar ithu varai angu irunthu en valiba Kalam waste paniten ine nanga oru group ah veliya vanthuruvom nu sonan .

    • @ElavarasanElavarasan-uo1lq
      @ElavarasanElavarasan-uo1lq Před 3 měsíci +4

      நன்றி 👍

    • @kannan7500
      @kannan7500 Před 3 měsíci +6

      @waranbala naan theriayamadhan kekren seeman mattumdhan tamilan😂😂😂 mathavanpoora americakarana? 😂😂 koomuttaigala

    • @rajaranikumar3400
      @rajaranikumar3400 Před 3 měsíci

      Poda thevidiya maganeeee

    • @kandankandan6889
      @kandankandan6889 Před 3 měsíci +4

      அடேயப்பா

  • @grubaran
    @grubaran Před 3 měsíci +2

    Massssa 🔥 🔥 🔥

  • @t.chitrachitra9094
    @t.chitrachitra9094 Před 3 měsíci +3

    ❤❤❤🎉🎉🎉

  • @muthubala1700
    @muthubala1700 Před 3 měsíci +90

    அண்ணா நான் உன்னை நேசிக்கிறேன் ❤️❤️❤️😍😍😍

  • @Kavikart
    @Kavikart Před 3 měsíci +97

    சீமான் 🔥🔥🔥

  • @narendirann1311
    @narendirann1311 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sarravanabavandurairaj4316
    @sarravanabavandurairaj4316 Před 3 měsíci +123

    Marana waiting for Annan Seeman speech... From France 🇲🇫

    • @ThajSoloking
      @ThajSoloking Před 3 měsíci +3

      Superr bro

    • @fana862
      @fana862 Před 3 měsíci

      kudikara pombala porukki saaman😂

  • @93sathesh
    @93sathesh Před 3 měsíci +110

    நான் மானத் தமிழன் என் அண்ணன் சொல்வது போல் என் இனத்தின் விடுதலையே என் விடுதலை போர் முரசு கொட்டி விட்டது போருக்கு தயாராகுங்கள் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 3 měsíci +6

      விஜி அண்ணி கிட்ட அந்த மானம் கப்பல் ஏறலியா 😂😂😂

    • @ravishankars5747
      @ravishankars5747 Před 3 měsíci

      Dei aara lusu mental kunjigala...

    • @selvarajp8776
      @selvarajp8776 Před 3 měsíci

      @@DravidaTamilanC மனைவி துணைவி 100 கூத்தியா வச்சி இருந்தவன் அப்பன் அவன் மகன் அடுத்தவன் மனைவி பாத்திமா வை எல்லாம் சீர் அழிச்சவன் தெலுங்கன் கள் எல்லாம் தமிழன் நாட்டில் முதல்வர்

    • @dhamodharanr4531
      @dhamodharanr4531 Před 3 měsíci +3

      போர்முரசு கொட்டி இலங்கை போறியா

    • @Zafi897
      @Zafi897 Před 3 měsíci +1

      ​@@DravidaTamilanC அண்ணிய தப்பா பேசாதீங்க சின்னம் கிடைக்கலைன்னா அண்ணி சின்னம் என்று வைக்கப்படும்