தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? ஆந்திராவில் நடந்தது என்ன? Pudhumadam Haleem | Rahul Gandhi | Modi

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • #NakkheeranTV #tamilisaisoundararajan #rahulgandhi
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 60

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 Před 9 dny +21

    பாஜக வில் இருந்தாலும் நாங்கள் அக்கா தமிழிசை அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • @abeilleslade
    @abeilleslade Před 9 dny +18

    தவறு செய்திருந்தாலும் இடம் பொருள் அறிந்து நாகரீகமாக கண்டிக்க கற்று கொள்ளவேண்டும். சனாதனம் மற்றவர்களை நடத்தும் முறை, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு!

  • @NavaMani-fn9qk
    @NavaMani-fn9qk Před 9 dny +9

    தேவைன்னா‌காலைப் பிடிப்பதும்
    தேவை தீர்ந்த பிறகு
    காலை வாரி விடுவதும்
    வஞ்சகர் அழகு

  • @ShamugamPandian
    @ShamugamPandian Před 9 dny +12

    பென்களுக்கு மதிப்பு கொடுக்க தெரியாத தற்குறி அமித்சோ😂😂

  • @mekala5009
    @mekala5009 Před 9 dny +6

    MP ,MLA மற்றும் பிரதமர் ஜனாதிபதி ஆகியோரின் pension திட்டத்தை நிறுத்த வேண்டியதுதானே ஏன் அதை செய்யாமல் இருக்கிறார்கள்

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 Před 9 dny +2

    Good conversation video 👌

  • @educatedtamils1
    @educatedtamils1 Před 8 dny +3

    This is an indecent way of treating not only a lady but also a former Governor on a public platform of another party's Chief Minister's inauguration function. Mr. Amithsha's attitude to a Senior leader of the B.J. P. is deplorable and regrettable.

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 Před 9 dny +8

    ஆயிரம் இருந்தாலும் தமிழச்சி

  • @umapathyg9322
    @umapathyg9322 Před 9 dny +2

    அதற்கு காரணம் கூட்டனி கட்சிகளுக்கு வைக்கும் ஆப்பை மத்திய அமைச்சர்கள் வெளியே சொல்ல கூடாது என்பது தான்.

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 Před 9 dny +6

    நாகரீகம் தெரியாதவர்.

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Před 9 dny +5

    பாஜகவின் தலைவர்களுக்கும் நாகரிகம் தெரியவில்லை.

  • @chandrans7984
    @chandrans7984 Před 9 dny +5

    நாயுடு வலியால் துடிப்பதை காணமுடிகிறது.

  • @Gajendrarajraj-io5jd
    @Gajendrarajraj-io5jd Před 9 dny +2

    THE GREATEST POLITICAL TRADITIONAL FAMILY EXCELLENCE MADAM DOCTOR AND A DYNAMIC LADY LEADER, PUBLIC POLITICAL SERVICE, ONLY GOOD POLITICIAN KNOWS AND ACT GOOD.INEXPRRIENCE IN RESPECTING THEIR OWN SENIOR LEADER.

  • @Peaceman2860
    @Peaceman2860 Před 9 dny +1

    ஹலீம் அவர்களின் கணிப்புகள் மிகவும் பொருத்தமாகவும் சரியாகவும் உள்ளது.

  • @sajeethramasomey
    @sajeethramasomey Před 9 dny +3

    Amitshah. Ouru dobakour

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw Před 9 dny +3

    ,,,,,,''' Vannakam Chennai,,,,,! Yes Amit Shah was rude behaviour with Tamilisai body language we Can make Out ,,,,,May be Amit Shah dint like she threatening Anamalai,,,, Anyways Amit Shah won't like Tamilians,,,,,,, Attitude !!

  • @vingadassamy9899
    @vingadassamy9899 Před 9 dny +3

    நக்கீரன் நிருபரே முகபாவத்திலிருந்து பாராட்டா ஏச்சா என்று புரிந்துகொள்வது கடினமா

  • @user-lg5lu6qy6o
    @user-lg5lu6qy6o Před 9 dny +8

    கட்டி.அனைத்தால்
    .அதற்கு.ஆபத்து.என்றுஅர்த்தம்.

  • @sivaprakasamalamelumangai707

    எல்லா கதாபாத்திரங்களும் ஏற்க்கும் மகா நடிகர்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 7 dny +1

    நாயுடுவும் நிதிஷும் தவறாக எடுத்த முடிவை நினைத்துக் கண்டிப்பாக வருந்தும் காலம் வரும்!

  • @haroonbasha2295
    @haroonbasha2295 Před 9 dny +3

    consensus = ஒருமித்த கருத்து

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 9 dny +2

    அடக்க முடியாத கோபம்
    அகத்தின் அழகு முகத்திலே தெரியும்
    பொது மேடையில் இந்த மிரட்டலுக்கு குட்ட குட்ட கணிவார்களா
    ஏற்கனவே நான் குட்டை தான் என்று சொல்லி இருக்கிறார்

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 9 dny +1

    பிரிவினை யில் பிரியமாய் இருந்தவர் உதட்டலவில் சேர்ந்து என்பதை உச்சரிக்க வைத்த இந்தியா கூட்டணி

  • @ChelladuraiBose
    @ChelladuraiBose Před 9 dny

    consensus ad idem is the Latin term Meaning in tamil ஒருமித்த கருத்து/ கருத்தொருமை

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 8 dny +2

    Ammicha is KD KD man

  • @chandrans7984
    @chandrans7984 Před 9 dny +3

    சந்திரபாபு நெந்செலும்பு கவனம் இல்லன்னா கட்டி புடிச்சே ஒடிக்கப்படும்.

  • @stephenkj6799
    @stephenkj6799 Před 9 dny +5

    Modi drama🎭🎭🎭

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 Před 9 dny +1

    Nayudhu and Nithish taken their cash bag so

  • @swamidasabishai3060
    @swamidasabishai3060 Před 9 dny +1

    After the Dhrithara alingan, Chandrababu Naidu is gone.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 5 dny +1

    Thamilisai avargalin dis satishfaction is correct, but the way o& the place she express in press meet is wrong. She might have speek over phone to the head of Bjp. But before the audiance Amitshaw should not warn her is a delegate matter. She became a victim of Bjp in Mylapore area.

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 Před 9 dny +2

    Be careful Chandra Babu Naidu ji. don't believe Modi very dangerous.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 5 dny +1

    The betrayal done by Tamilisai to her father is not correct.THALAYIL VAITHU KONDAADUVAARGAL AVAR CONGRESSIL IRUNTHAAL . But she spoiled her name herself. PITIABE LADY. ....PAVAM ....

  • @ramabhaisamadhanameliezer6185

    Sudu sorna irunda she will come out from there no soodu sorna.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 Před 8 dny

    makkalookoo oosee injection pottoo advice seibever. nahlaikkoo shah veh sick ahgeetahroo nah. namma akka sikeechai senjoo advice seium alavookoo ulla namma tamil akka. leh . i felt sad and embarrasing loking at the incident.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 Před 8 dny

    ithu chnadra baboo naidoovin big day. ahna tamil akka news than flash ahgee kinneh irunthethu. baboo karoo pathevee yehroo irutoo adikka pattu vitta thoo. what is what.

  • @sugumaranv1814
    @sugumaranv1814 Před 9 dny +1

    இந்த ஆள பேட்டி எடுக்க விட்டா நக்கீரன் சேனலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை
    நிச்சயமாக குறையும் கோபால் சார்.. கொஞ்சம் கவனிங்க...

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 9 dny

    EVANGA SONTHA KASILAEYA VARANGAL?

  • @mj585
    @mj585 Před 9 dny +2

    ஒன்னா கூட்டா இருப்போம்,ஒன்னா கூட்டா கொள்ளை அடிப்போம்😂

  • @rajagopalannadeson2636

    Neengga solrathu 100% correctu,vayanadu vai than vidanum.Raebareily ya vidakoodathu.

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w Před 8 dny +1

    அமித் ஷா/ஹலோ மேடம் இங்க வாங்க
    தமிழிசை/வணக்கம் சார் வணக்கம் சார்
    அமித் ஷா/ ஏம்மா பெரிய ஆளுங்க நாங்களே முன்னாடி வந்துட்டோம்.... நீங்க லேட்டா வரீங்க...
    தமிழிசை/ சார் அது வந்து வர்ர வழியில
    அமித் ஷா/நோ எனி எக்ஸ்யூஸ்
    தமிழிசை/ ok சார் OK சார்
    அமித் ஷா/மறுபடி இந்த தவறு நடக்க கூடாது சரியா
    தமிழிசை/சரிங்க சார்.. சரிங்க சார்.... (மனசுக்குள் ... நம்ப யாரு வம்புக்கும் தும்புக்கும் போறதில்ல... கெட்ட நேரம் னு வந்தா... வடிவேலு காமெடி )