Viral Video: தமிழிசை செளந்தரராஜனை மேடையில் வைத்து அமித் ஷா கண்டித்தாரா? MODI | Rahul Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • #PawanKalyanAneNenu #Tamilisai #Chiranjeevi #ChandrababuNaiduAneNenu
    #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    21.54 எவன் பார்த்த வேலடா இது
    22.14 இன்றைய கீச்சுகள்
    22.36 இன்றைய விருதுகள்
    Description:
    * Mohan Charan Majhi: பஞ்சாயத்துத் தலைவர் `டு' ஒடிசா முதல்வர்!
    * RSS பத்திரிகையில் BJP விமர்சனம் செய்து கட்டுரை?
    * விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியில் விரிசல்?
    * BJP உட்கட்சி மோதல் அறிக்கை கேட்டது மேலிடம்?
    * செல்வப்பெருந்தகை Vs ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- மேடையிலேயே வெடித்த மோதல்?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Venkatesh
    script : Cibi chakravarthy
    Camera : Sathish
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 145

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Před 11 dny +26

    *குவைத்தில் இந்தியர்கள் (தமிழர்கள்) தங்கியிருந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - 45 பேர் பலி..💔 காயம் பட்டவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..🙏🤲*

  • @KudanthaiGnani
    @KudanthaiGnani Před 11 dny +17

    ஒரு முறைக்கு இரண்டு முறைதமிழிசை அவர்களுடைய வீடியோவை போட்டு பாஜகவின் காலை வாரிய விகடனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před 11 dny +20

    பொது வெளியில் ஒரு பெண்தலைவருக்கு தரும் கௌரவமா இது. இவர் என்ன வாணத்திலிருந்து குதித்தவரா. ஆனவம் மட்டைக்குள் புகுந்து ஆட்டுகிறது.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Před 11 dny

      ப.சல்சா கட்சியில் பெண்கள் அதற்கு மட்டும்தான்.சுயமரியாதை இருந்தான் அந்த தமிழ் பெண் சிங்கம் வெளியேறட்டும்😢😢😢😢😢

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 10 dny

      தலைவர் என்பது 0:05 கிடக்கட்டும் பெண் என்பதும் கிடக்கட்டும் மனிதம் என்பது கூட இல்லாத போது வெளி நாகரீகம் அற்ற செயல்.

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen Před 11 dny +3

    Sibi: It is always a pleasure to watch you performing. great. keep it up.

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 11 dny +8

    தரமான சுகாதார துறை அமைச்சர் நாட்டுக்கு கிடைத்துள்ளார் சூப்பர் பாக்கு அல்லது பான் மசாலாவா!!!

  • @villageupdates952
    @villageupdates952 Před 11 dny +4

    Modi silently warned Naidu like i have other option Pawan Kalyan in AP 😂 so

  • @tnraj2593
    @tnraj2593 Před 10 dny +2

    RAHUL IS CORRECT

  • @subbiahs785
    @subbiahs785 Před 11 dny +1

    இன்று ஒளிப்பதிவு சூப்பர். நன்றிகள்

  • @k.r.ravindran4874
    @k.r.ravindran4874 Před 11 dny +2

    இசைக்கு இம்சை.

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Před 11 dny +18

    தமிழினசக்கு.நல்லபாடம்

  • @H10371
    @H10371 Před 11 dny +16

    அக்கா தமிழ்இசையிடம் அமித்ஷா நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Před 11 dny +1

      அக்கா இன்னும் அங்கிருப்பது அதைவிட அருவருக்கத்தக்கது.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 10 dny

      இவர்கள் ஒருக்காலும் மாறமாட்டார்கள் என்பதற்கு இதுவே முதல் சாட்சி.

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před 11 dny +1

    என்னாங்க, நிதின் கட்கரி வந்திருந்தது உங்கள் கண்களுக்கு படவில்லையா, இல்லை வேண்டும் என்றே...

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 11 dny +1

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜன சேனா கட்சியின் தலைவர் திரு பவன் கல்யாண் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 Před 11 dny +3

    ஆசை யாரை விட்டது. அம்மணிக்கு இருந்த பதவியும் போச்சே .

  • @dortienanthamsonhmurugadas9200

    Where is Varun?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 11 dny +3

    When we removed Lord Ram what is Modi ka parivar ?

  • @rchandrasekaranarivazhagan6335

    பொதுவெளியில் தமிழிசை அவர்களை நடத்தியது தமிழ் நாட்டையே அவமதிப்பதாகும்.

  • @klrangasami5233
    @klrangasami5233 Před 11 dny +1

    Cibi sir, you are always young in terms of political news, you keep on updating politics news, also make us update. you will be always young even 80 yrs. pls update yourself and us.

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 Před 11 dny +2

    E V M இயந்திரம் தேர்தல் ஆணையர் செய்த கோல்மாலால் பா ஜ க ஆட்சியை பிடித்தது வெட்கமுமில்லை மானமுமில்லை தமிழிசைக்கு அமித்ஷா பற்றி எதிர்த்து பேச துணிவு வருமா?? மேடையில் பாக்கு போடுகிற நிதின் கட்கரி விளங்கிடும்

  • @user-aalaporan
    @user-aalaporan Před 10 dny +2

    அமித்ஷா என்ன சொல்கிறார் என்றால் நை நை பப்ளிக் மே ஐசா பாத் கர்ணா நை அப்படி என்றால் பொதுவெளியில் இப்படிப் பேசக்கூடாது என்று கண்டிக்கிறார் என்று தெரிகிறது

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 11 dny

    அருமை

  • @sekarnachiappan1769
    @sekarnachiappan1769 Před 11 dny

    வாழ்த்துக்கள் இன்று ஒலிபரப்பு அருமை

  • @arumairajl6704
    @arumairajl6704 Před 11 dny +4

    அச்சம் , நானம் ...5 தையும் இழந்து விட்ட முன்னாள் மேதகு 😂😂😂

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt Před 11 dny +1

    உள்ளதும் போச்சே..நொள்ளக்கண்ணா என்ற நிலையில்தான் தமிழிசை இருக்கிறார்..அவரைப் போயி....

  • @sanjaymanoharan5566
    @sanjaymanoharan5566 Před 11 dny

    ஆடியோ சவுண்ட் மிக குறைவாக உள்ளது தயவுசெய்து சரி செய்யவும்.
    மற்ற வீடியோக்களில் இதுபோன்ற இல்லை.

  • @ShanmugaSundaram-fh5rf

    Welcome sir

  • @adkram2755
    @adkram2755 Před 11 dny +1

    Amit sha told tamil to contest from vikravandi by election
    Informed her to think and give reply sir.
    Why you all talking .
    She become MLA in vikravandi and to fight with C.M.
    Sir

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 Před 11 dny

    Mr.Venkatesh , your mind voice s soooper 😅😅😅

  • @jayashankar4092
    @jayashankar4092 Před 11 dny +1

    Today show fine sir

  • @thiruthaniravichandran1371

    Maybe Priyanka Gandhi contests in the Rae Bareilly, she did lot of work in UP. That could be the best idea. Both of them, being stalwarts and UP has more female sentiments so it should be Priyanka there. Rahul retaining Wayanad, shows his gratitude to the people and have a hold on Southern regional states and they could make the roots stronger by garnering more youth into the party.

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e Před 11 dny

    Welcome, venkatesh...

  • @rajinirajini5321
    @rajinirajini5321 Před 10 dny +1

    உச்சநீதிமன்றம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் அதற்கு விகடனின் ஆதரவு கண்டிப்பாக இருக்க வேண்டும். மாணவர்களின் கண்ணீரை யார் தான் துடைப்பார். அனிதாவின் மரணத்தை தொடர்ந்து எத்தனை மரணங்கள். இதற்குப் பெயர் தான் ஜனநாயகமா. விகடன் அழுத்தம் இவ்வளவுதானா. நன்றி

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Před 11 dny +1

    @5:00 athu pakurathuku Mouth Freshner madiri iruku but crct ah therila

  • @MrMUGILARASU
    @MrMUGILARASU Před 10 dny

    Support for Tamilisai akka

  • @Arun43647
    @Arun43647 Před 11 dny

    22:09 சிபி 'Disclaimer' சூப்பர்! 👍 😂

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 11 dny

    ரொம்ப நல்லா இருக்குப்பா❤

  • @srishastihasri631
    @srishastihasri631 Před 11 dny

    Nice

  • @sachinchandrayadav8164
    @sachinchandrayadav8164 Před 11 dny +1

    1st line

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před 11 dny

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Venkat bro ❤👌💐

  • @murugandivramalingam4915

    Arumai...it getting noticed 🎉🎉🎉🎉

  • @chandrabose2
    @chandrabose2 Před 11 dny +10

    இந்த ஒன்றிய அரசில் உள்ள அனைத்து ஆணையமும் ஏதாவது சப்பைக்கட்டு பதிலை அளிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Před 11 dny

    @1:42 Ethula Jagan Mohan Reddy pathavi yerpu liye nadanthuchi konjam Jagan Oath Taking Ceremony nu youtube la potu parunga antha satham 🎉

  • @veerakumarc4458
    @veerakumarc4458 Před 10 dny

    Thanks!

  • @rajendrakumarchandramohan7198

    Sibi sir, your தமிழ் pronunciation is very bad. Please improve.

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Před 10 dny +1

    Day by day sibi...pepper & salt getting larger...it make him perfect ❤❤❤😮😮😮

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy Před 11 dny

    What is Udayanidhi Stalin doing? off late no news about him!?

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 11 dny

    Welcome vikatan sibi and vengatesh

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy Před 11 dny

    Kannada actor Darshan murder case pathi sollala??

  • @asareereresearchfoundation2610

    Its not pakku, its ayurvedic medicine for soar throat and cold named Yogi Kantika.. its available in amazon and it works super awesome.. esp when we travel due to water change we wont get thraot infection. Its kimd of preventive medicine.

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Před 11 dny +1

    பிராமினா ச்னதழம் இடமும் ரயில் சினேதமும் இதுதான் அறிவாய் தமிழிசை அக்கா

  • @athisayarajappadurai6369

    நியமன தலைவர் இருக்கும் வரை தேசிய கட்சிகள் தமிழ் நாட்டில் வளரவே முடியாது!

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 11 dny

    GOOD 👍 GOOD NIGHT

  • @MeerAthil
    @MeerAthil Před 11 dny

    Bro, p chidambaram also introduced to politics by mother in law nu kelvioatean

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 11 dny

    ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு மோகன் சரண் மாஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @k.r.ravindran4874
    @k.r.ravindran4874 Před 11 dny

    😢

  • @hameedchennai1
    @hameedchennai1 Před 11 dny +1

    Mukthar Abbas nakvi enna aanaar?

  • @NandhaKumar-460
    @NandhaKumar-460 Před 11 dny

    மக்களுக்கு என்ன செய்ய போறாங்க

  • @ravishekharankulashekaran7916

    Congress must be in DMK Alliance, otherwise it will be like BJP in Tamilnadu

    • @jaychan6936
      @jaychan6936 Před 10 dny

      Same for DMK too… without Congress, DMK also going to be ZERO

  • @selvakumarmuruganantham6713

    அது குட்கா இல்லை, சூரணம்.
    மும்பையில் அது பிரபலம், சளி, தும்மளுக்கு நல்லது.

  • @suthakarks865
    @suthakarks865 Před 11 dny

    Hi

  • @Watson7899
    @Watson7899 Před 11 dny +1

    Rajini ena joker card madiri Ella edathalaium erukaru

  • @viddeosurfer
    @viddeosurfer Před 10 dny +1

    This is the way Tamilnadu people and its representatives are treated by bjp...it's exposed openly here.... first treat women leaders with respect.... this is soo irritating... tamizhisai is pride of tn... pls give her the due respect... behavior is so condemnable

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Před 11 dny

    அமைச்சரவை மாற்றம் இருக்குமா தமிழ்நாட்டில்

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Před 11 dny +7

    உச்ச நீதிமன்றம் செத்துப் போய் வருடக் கணக்கில் பிணமாகவே கிடக்கிறது.அதை மோடி உருவாக்கிய பிணப்பெட்டி வடிவ புதிய பாராளுமன்றத்தில் புதைத்து விடலாம்.😂😂😂

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před 11 dny +1

    பாஜகாவில்வாரிசேகிடையாதுஅவர்களுக்குவாரிசுஅரசியல்பிடிக்காது

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před 11 dny +1

    பாஜககாரங்களுக்கு அவை நாகரிகம் வேற தெரியுதுங்களா???

  • @narensudhakar583
    @narensudhakar583 Před 11 dny

    Athaloam ok avanga enna pesananga

  • @user-us3dv7tg5g
    @user-us3dv7tg5g Před 11 dny

    🤳

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Před 11 dny

    Time for tamil isai to join Congress...innum kalam irukku for her, hope she understands

  • @sriharanranganathan1450

    On Line னில் வர்த்தகம் செய்வது
    கம்பி மேல் (On Line) நடப்பதற்கு சமம்!

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před 11 dny +1

    இரண்டு பேரும் ஒன்னும்பேசலநீங்கசொன்னதுபோலமீண்டும்கவர்னர்ஆகிறார்தமிழ்ழிசைஅதைதான்கண்டிப்புடன்சொன்னார்அமிஸ்ஷா

  • @sureshkumar-ic4uw
    @sureshkumar-ic4uw Před 10 dny

    Speaker will be elected only after all the loksabha members take oath by election.. oath taking ceremony will be done by a temporary speaker.. try to verify your information before speaking jn the show.

  • @kanasavr
    @kanasavr Před 11 dny +1

    Hello Sibi, this is all a part of game between RSS & BJP, take diversion.

  • @GANAPATHY-rg3tg
    @GANAPATHY-rg3tg Před 11 dny

    Now see Amirsha how acting in public stage. This is indecent, treating tamilan. Annamalai is the man, who doesn't have any decency he can tolerate. He is fully responsible for the failure of B J P party.

  • @mahendrakrishnamv372
    @mahendrakrishnamv372 Před 11 dny

    Dei adhu tic tac da.. ivangaluku yenna teriyum 6:00

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 11 dny

    வளைகுடா நாட்டில்
    அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்தில் 41 பேர் இறந்தது பற்றி பேசி இருக்கலாம்

  • @VideoPhone-op4er
    @VideoPhone-op4er Před 10 dny

    God will teach lesson to show respect to women in politics. I’m not bjp supporter but could not digest that behavior on stage. Even inside office that behavior is unacceptable!

  • @srinivasang8619
    @srinivasang8619 Před 11 dny

    Dr should not have been insulted in public by the arogant.

  • @arumairajl6704
    @arumairajl6704 Před 11 dny

    சைக்கிள் காயலான் கடையில் போட்டு பேரீச்சம் பழம் & பான்பராக் வாங்கியாச்சு 😂😂😂

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Před 11 dny +15

    *ஜண்டா : ஏமா நீ ஆடு கட்சில ரவுடிகளை சேக்குறான் என பேசி மல்லு கட்டிட்டு இருக்க அவன்கிட்ட ..*
    *தமிழிசை அக்கா : அப்புடி இல்ல ஜீ அதுக்குள்ள போட்டுக் கொடுத்துட்டானா ஆடு ..*
    *ஜண்டா : ஆமா அப்புடி பாத்தா கட்சில பூரா பேருமே அந்த மாறிதான் சும்மா பஞ்சாயத்து பண்ணாம இரு ..*
    *குறிப்பு : பொதுவெளியிலே ஜண்டா இப்படி மிரட்டுகிறார் தனியாக எப்படியல்லாம் பேசுவார்..😡😄*

    • @deepaselvakumar9964
      @deepaselvakumar9964 Před 11 dny

      இது சும்மா ட்ரைலர். முதன்மை படம் இனிமேல் தொடங்குகிறது.

  • @villageexplorer3283
    @villageexplorer3283 Před 11 dny

    பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்தவர் வெங்கய்ய நாயுடுக்கு எல்லாம் தெரியும்.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 11 dny +2

    சிபி சரியாக கணித்து விட்டார் வாழ்த்துக்கள் 👍👍

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 11 dny

    HM DOes not like TAMILAR >TAMILNADU A ND ANY THING ASSOCIATED WITH TAMIL

  • @NandhaKumar-460
    @NandhaKumar-460 Před 11 dny

    Makkal dhan வாக்கு அளிதுருகங்கள்

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 11 dny

    நீட்டுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி .

  • @isaacsunder6460
    @isaacsunder6460 Před 8 dny

    BJP RSS கொள்கைகளை
    கோட்பாடுகளை
    மாற்றிக்கொள்ளாத
    வரைக்கும்
    எதிர்காலமில்லை

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Před 11 dny

    சைக்கிள்கள் பஞ்சர் ஆகிவிட்டது

  • @Food_Boss_007
    @Food_Boss_007 Před 11 dny

    Pass pass nu paathale theriuthu.... Dei

  • @mjagannathanjagannathan8178

    மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர் மகலாய்ருந்த்ம்
    B.J.P உள்ளவர்

  • @chitramanoharan3347
    @chitramanoharan3347 Před 11 dny

    Tamilisai oru nalla pechallar nalla aalumai..ya vara thagudhi..iruku..yeno ippdi oru thalaimai..kitta poi maatinkitanga..asingapaduranga..Vajpai sir..oda pochu BJP..oda respect..ippo irukaradhu verum vettrugal😮

  • @rajendrakumarchandramohan7198

    Pengalai mathikira palakkam BJP kaaran galukku kidiyathu

  • @dmech.1454
    @dmech.1454 Před 11 dny

    TN BJP #Tamilisai akka

  • @tnraj2593
    @tnraj2593 Před 10 dny

    Maanam ketta polappu for t.esai.

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Před 11 dny

    Anagariga Amitsha.

  • @thambiduraiganapathiraman6361

    காங்கிரஸ் க்கு நல்ல வரலாறு இல்லையே தம்பி.

  • @elann5232
    @elann5232 Před 9 dny

    டேய் உங்க காவித்தனத்தை மாற்றிக்கோங்கடா...

  • @abdulrazalkamal5279
    @abdulrazalkamal5279 Před 11 dny

    Rss pjb சண்டை ஒரு டிராமா

  • @tnraj2593
    @tnraj2593 Před 10 dny

    RSS TO BJP is drama

  • @isaacsunder6460
    @isaacsunder6460 Před 8 dny

    RSS மக்களுக்கு
    சேவை செய்கிற
    இயக்கமா

  • @srinivasaraorajendrarao7705

    Neenga patuku ethaiyo pesikotu poringa waznalla tit bit parthathillaiya mouth fresh athaithan avar pottathu atha screen short eduthu nalla perusu (panni) parunga therium