நீயா நானாவில் உண்மையில் நடந்தது என்ன? | Neeya Naana Ghost Episode | Mr.GK
Vložit
- čas přidán 19. 06. 2024
- 7 days free trial - Try now: kukufm.page.link/XVeEECwnAWNq...
00:00 - Intro
01:48- Ad
02:47 - Show Experience
07:06 - Adrenaline Rush
08:58 - Glossolalia
10:03 - Ghost Detector App
11:46 - Exorcism
14:30 - Kirlian Photography
17:19 - Ideomotor Action
19:16 - Recreational Fear
22:21 - Other’s Important Points
25:28 - Anecdotal Fallacy
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#neeyanaana #neeyanaanagopinath #ghost
Mr.GK stands for Mr.General Knowledge. - Věda a technologie
Tag me on insta: instagram.com/Mr_Gk_Tamil
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Check AB MUGHAN death
AB MUGHAN WAS DEATH SUSPECT
ஜக்கி வாசுதேவ் கொங்கு மண்டலத்தில் உள்ள சுடுகாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக CZcamsல் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
உங்களுக்கு வேண்டுமானால் பேய், ஆவி முதலானவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்பும் மக்களை அவ்வாறே பேய்களை நம்பும் இவர்களிடம் இருந்து காப்பாற்ற "திராவிடர்கள்" என்ன செய்யப் போகிறீர்கள்?!
நாகரீகம் கருதி பேய், ஆவி என்பனவற்றோடு நிறுத்திக்கொள்கிறேன். அறிவார்ந்த மக்களுக்கு நான் சொல்ல நினைப்பது விளங்கும்.
Bro What is your name
Elderly people when they are ill they will develop a condition called delirium. Delirium makes them suffer hallucinations and delusions. Sometimes they are very difficult to control and need sedation to treat them safely. It’s unfortunate people with delirium are labelled as possessed in an advanced state like Tamil Nadu 🌟
Hi sir, நான் இலங்கையில் ஒரு ஆசிரியை ஆக கடமை புரிகிறேன். உங்களது அறிவியல் சார்ந்த நிறைய விடயங்களை எனது மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கிறேன். அவர்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கின்றனர். எமது மாணவர்களின் அறிவியல் சார்ந்த அறிவுக்கு நீங்கள் மிக சிறந்த தூண்டாலாக உள்ளீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள். நான் இலங்கையிலிருந்து கா. பிரபா
Prabha🫰🏻✨
வாழ்த்துக்கள்
ஆசியிரியையாக🫡
ஆசிரியை +ஆக =ஆசிரியையாக இரண்டுமே சரிதான்
Hiii mam yentha school work pandringe
Hotstar la Neeya Naana la Thumbnail eh neenga than bro🎉🔥🔥🔥🔥
sooooooooper
Yeah... I started watching that episode after seeing GK's pic
Thumbnail nanum pathen bro
Opposition team🤡
Mr Gk chad : 🗿🗿
வணக்கம் நான் திருவண்ணாமலையில், இருந்து சொல்கின்றேன் , அருகில் உள்ள கிராமத்தில், எனது நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ,மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள, ஒருவர் , அவரை கோவில் மற்றும் தர்காவிற்க்கு அழைத்து, சென்று,துன்புறுத்தினார்கள் பிறகு , நான் தடுத்து , மீண்டும் மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தேன்
good job bro
@@tamilmix7484 வீட்டுல கரப்பான்பூச்சிய அடிச்சு கொலை பண்ணிங்களே..., பேய்யா வந்து பயப்படுத்துச்சா ப்ரோ....,கண்ணு முன்னடிதான் அதுவும் சுத்துது
Great 🎉
Done a 👍 good job
Neeya naana episode is completely like watching Mr.GK channel. Good to see Mr.Gopinath is listening your words patiently. Good job bro.
Dharma durai bro ungala vijay tv la pathathu enaku romba romba happy 😊very excited
Yes, mr. Gk real name is dharma durai😎😎
Glossolalia முதல் Anackdotal Fallacy வரை Scientific Psychological Terms பயன்படுத்தப்பட்டிருப்பது - அறிவியல் பரப்பும் களப்பணியாளர்களுக்கு மிகுத்த பயன்மிக்கதாக உள்ளது நண்பா. அருமை.❤
எங்கள் அறிவியல் வாத்தியாருக்கு மாலை வணக்கங்கள் 🙏🏻🫡👑👍☺️
Super
ஆசிரியர் இல்ல bro பகுத்தறிவு ஆசான் ❤
எனக்கு அந்த நிகழ்ச்சியில் சதீஷ் அவர்கள் கலந்து கொண்டு கதை சொன்னதுதான் நெருடலாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தது...
Sameee
Recently Neeya Naana Special Guests look like jokers... Another example was the Special Guest appeared at Pregnancy celebration episode....
@@tamilmix7484 படைப்பு படைப்பவரால் நிகழ்கிறது;
படைப்பு நிச்சயம் என்றால்
படைத்தவரும் நிச்சயம்!
எல்லாமே அதிசயம்
அதில் நீங்களும் நானும்!..
அனைத்து படைப்புக்களுக்கும்
படைப்பாளி இருக்கிறார் என்ற
உண்மையே இறைவன் இருக்கிறார்!
*இறைவன் இருக்கிறார்* என்பதை
*உலகமும்* *படைப்புக்களும்* *மனிதர்
நல்வாழ்க்கை வாழ வேண்டிய
தேவையின் அர்த்தங்களும்*
உறுதிப்படுத்தி கொண்டே தான்
இருக்கின்றன
மதங்கள் அனைத்திலும் உண்மைகள்
இல்லாத காரணத்தினாலேயே
மதவாதிகள் மதமாற்றம் என்பதை
எதிர்க்கிறார்கள் அல்லது
செய்கிறார்கள்
மதங்கள் எல்லாமே போலிகள் என்பதை
மக்கள் உணர்ந்து கொண்டால்
பொய்கள் நிறைந்த மதங்கள்
காணாமல் போய் மனித மனங்களில்
தெய்வீகம் தேடல் ஆகி விடும்
'மதம் வீழும் மனிதம் வாழும்'
ஆகவே
'மாற வேண்டியது மதம் அல்ல!'
'மாற வேண்டியது மனித மனம் தான்!'
இறையரசு
@@tamilmix7484அனைத்து படைப்புக்களுக்கும் படைப்பாளி இருக்கிறார் என்ற உண்மையே கடவுள் இருக்கிறார்!*
-இறையரசு
Avanaiyellaam oru periya manushan nu madhichu Neeya Naana kooppiduvathu aacharyam. NN thannoda tharathil irathil irunthu sarukkiya tharunam
This time, neeya naana made this show like fully supporting Science only...Not hearing opposite side at all...
நன்றி அண்ணா உங்கள் அறிவியல் விளக்கங்கள் மூலம் எங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள உதவியதற்கு ❤❤❤
எனக்கு சிறு வயதில் இருந்து அறிவியல் ஆர்வம் அதிகம். உங்கள் செய்திகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது
You are really great. You have to reach more people. You are really a good teacher. All the best
GK...You were the only person who could bring in the science behind most of the events ...we are big fan of yours...Keep up the good work and keep educating us 💐
மெய்ஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானம் எப்போதும் ஒத்துப் போகாது. நம் முன்னோர்கள் மெய்ஞ்ஞான அறிவு கொண்டவர்களாக இருந்தனர். இயற்கையை சரியாக கவனித்து அதன்படி வாழ்ந்தனர். அவர்களுக்கு விஞ்ஞானம் தேவைப் படவே இல்லை. விஞ்ஞானம் சமீபக் கண்டுபிடிப்புகளே. விஞ்ஞானம் விதிகளுக்கு கட்டுப் பட்டது. மெய்ஞ்ஞானம் விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப் படாதது.
Thank you for informative videos. Please continue at long time
ஆடியோ தெளிவாக இருக்கு அருமை சகோ
Voice not good. Tmail not to be pronounced like this.
@@user-vj2ph2iw3w தமிழ் உச்சரிப்பை பற்றி பேச ஆங்கிலமா😂😂😂
You are my favorite , inspiring person cuz your wide range of knowledge and skills . I am watching you from your initial days Keep doing what you are doing it can Educate many people. Keep Rocking All the Best.
Really Mr. GK thanks for explaining the science behind ghosts. Chinna vayasu lernthu apdi oru bayam pei na.. after watching your video 70% of fear has reduced... munna bayantha vishayam laam ipa thairiyama panren... and i have started thinking that there will be some scientific reason behind everything nu.. ipalaam na sola start panten if anyone says they saw ghost ... 😆really thank you so much.. ❤
யாரெல்லாம் பேய் பயமில்லை என்று சொன்னாலும் நள்ளிரவு நேரங்களில் தானாக வந்து விடுகிறது பயம் என்று சொல்கிறீர்கள்😅👍🙋♂️💯
It’s not about Ghost.. it is about people who try to steel’s and killing others
@@gemini4sethu good one!
yes the audio quality is great 👍👏
Today only watched neeya naana this episode and waiting for your video🤗 finally🥰
Your videos are very informative and helpful.! This type video should be shown to school students
Yes bro antha 1 hour video is enough bro.. Sema.. My mind totally changed.. Thanks a lot...
Epdi sir....ungalaala ivloooo concepts ah brain la vachu ivlooo clear ah explain panna mudiyuthu.....ithellam neenga childhood la irundhe therinjukitta visayam ahh....?!! Im dying of ur science knowing and explaining skill 💥Great fan of you from Madurai ❤
Hi Mr.GK
Watched the show on Sunday.
Very interesting and my family also saw it.
I was expecting you would counter all about ghost theories like that you nailed it.
Very usefull.
20:00 right point during COVID I was very calm and productive since I faced my most of fear and conquer it so that I became calm
GK deserves every love and responses he got❤🎉
Good one Mr GK. This video i like, because science based you explained well correctly, (i know because i am Mental Health and councilor).
Good Educating channel bro
Poi paathutu vanthen nadula. Neraya neenga than bro varinga. It's nice to see u . And nalla pesninga. Inum neraya show ponga and share ur knowledge ❤
14:35 aura mentioned
+2000 aura
Hyundai aura
@@SK-lx1fm nice Sedan ok ...
I watched this interesting episode with my kids and I explained them as scientifically..., thanks bro well said...🎉
Good effort bro, hats off...
Mr.GK is always ultimate 🔥🔥🔥 you'll reach more heights bro , Thank you for educating us 🙏🏼
I was waiting for this👍🏼👏
a fantastic dialogue, "neenga unga kaila pudichu, 5 kg nu sola lam, ana athu unmai agidathu"!!!!!!
தோழர், நீங்கள் cheif guest ah இருக்க வேண்டிய ஆள். (பேய், சாமி & science போன்ற விவாதங்களில்)
True. Sathis unfit to that role.
100% உண்மை...
Recently addiction ur video
addiction like Thinking always universal and research alot u make me like this gk ❤️❤️❤️
Audio clarity is much better bro👌🏽
Been waiting fr this video 😁✌️
Superana arivial thaghavalghal G.K❤❤❤❤❤...neeya naanavaliyum vunghala paathom...idha connect panni vd potadhu super❤❤❤❤
Hi Bro,
I like your videos, now my son is studying 6th standard he like your videos. He get lot of details about space 🚀.
Hope he is interested about space. You are doing wonderful videos with good thoughts. So keep continuing this.
Thanks Bro
You give more information for me . I inspiered your speaks I am inspierd your videos❤😊
glossolalia - interesting, Thank you Mr GK
After Zee Tamil show only I stared watching your channel
Good one bro...Keep Going 🎉🎉
I see that bro you’re speech is reality good to hear ❤
Bro audio is back to normal bro. Thanks.
Sir Unga video Partha piragu Ennaku ghost payam poichu... Na enga venanalum thaniya poren.... After watching ur 1 hour pai video...
Hi Mr.GK. Nice video. I miss junior GK. Please make some video with junior
Bro super video.. please put acid and base video.its my pressure ❤❤❤
Funny moment antha chain suthurathu tha🤣🤣🤣🤣. Comedy pannitirundhaga avar... Ithellam nanga chinna age la pannirukom🤣🤣
Came to know concept behind kirlian photography. Thanks sir
Video+ voice clarity semma brother ❤
You are much more deserved .. Keep it up 🎉🎉
வணக்கம் நானும் இந்த ஷோக்கு வந்திருந்தேன் ஆடியன்ஸ் பேய் ஓட்டுபவர்கள் தொடக்கத்தில் இருந்தே பேயை பற்றி விமர்சனங்கள் தடம் மாறிப் போயிடுச்சு அவங்க பேசினது எல்லாம் தப்பா போச்சு
Loved this one
You were the star of the episode bro❤
Audio quality is super 😊
தப்பு பன்றவன் மனுஷன்..... தப்ப திருத்திக்கிறவன் பெரிய மனுஷன்..... My love to Mr.GK❤
Anna neenga nalla explain pandriga enakku pidichi iruku super anna
Interesting son.need more awareness for our innocent people
What is your gk about tamil politics and education..oru opinion video podunga Mr GK❤
Hi Sir, it was nice watching you talk in the show. Lastime mike kudukale mike kudukale nu sonneenga.. This time mike eh neenga yaarukum kudukale poleh 😂.. Keep up your good work sir. Always a fan of your work.
Hi bro.. Can you pls tell us about law of attraction , angel numbers and how its' related to science.. Pls do a video on this topic
Sir, kindly explain Pranic healing, is it true?
வணக்கம் அண்ணா ஒரு முக்கியமான விளக்கம் தேவை எனது நண்பர் ஒருவர் இஸ்லாமிய மதத்தை கடைப்பிடிக்கிறார் நான் மூடநம்பிக்கைக்கு எதிரானவன் அவர் கடவுளை தான் நம்புவதற்கான சில மொக்கை காரணங்களை சொன்னார் நான் என்னால் முடிந்தவரை அவற்றிட்கான அறிவியல் விளக்கங்ளை கொடுத்தேன் அவர் கேட்ட ஒரு முக்கியமான விடயத்திற்கு ஒரு தெளிவான விளக்கத்தை என்னால் கொடுக்க முடியவில்லை இதயத்தை இயக்குவது அவர்களின் கடவுள்தான் என கூருகிறார் உங்களிடம் ஒரு வேண்டுகோள் மனிதன் கருவில் உருவாகி இதயம் துடிக்க ஆரம்பிப்பது எப்படி என்பதற்கான் ஒரு தெளிவான கானொளியை பதிவிட முடியுமா அண்ணா ( நான் ஜெக்சன் 🇱🇰 🇱🇰
நண்பரே, உங்கள் நண்பர் கேட்ட கேள்வி மிகவும் அடிப்படையானது, இறையச்சத்தை வாதிடுபவர்கள் இதை விட சிறந்த வாதங்களைக் கொண்டுள்ளனர். உயர்நிலை உயிரியலைக் கற்றுக்கொள்வதன் மூலம் இந்தக் கேள்விக்கு எளிமையாக பதிலளிக்க முடியும், அதைச் செய்ய அவரிடம் சொல்லுங்க.
கடவுள் இல்லை என்பது தான் மூட நம்பிக்கை.....😂
Hi sir, really after I watched tat 1 hr video I realised tat there s no devil. And I overcome from tat fear
அனைத்து படைப்புக்களுக்கும் படைப்பாளி இருக்கிறார் என்ற உண்மையே கடவுள் இருக்கிறார்!*
-இறையரசு
It's huge responsibility to open all eyes ... Pls decode paramporul foundation Vishnu sir... Or interview with Vishnu sir... You and vishnu will give ans for all.... So
1:34 நீயா நானா வில் நடந்தது என்ன, both are gopinath shows 🔥🔥
Bro do a video on difference between curriculum of CBSE vs Matric vs IGCSE
how do you reverse engineer the apk file and see the code after it was built into a package ? is it possible ?
Mr.Gk science keynote speaker nu paakum bothu rombha happy ah irunthuchi bro ❤❤❤
Expected one❤
Superb bro🎉
Neeya naana best show ever. Personal experience.
Finally audio is good 👍
எல்லாவற்றையும் அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்க முடியகது சில விஷியங்கள் அதை தாண்டி ஏதோ ஒரு மர்மசக்திகளால் மனிதனை இயக்குகிறது அல்லது உணர்த்து கிறது அதை என்வாழ்க்கையில் உணர்ந்து இருக்கிறேன் அதன் பலன்களை அனுபவத்திருக்கிறேன்.
Hi.. Recognition is the correct word in English. It is the state of being recognised. Recognisation is not a standard word in English language. But many people use it unknowingly.
Nice explanation.... Can you please make a video about pilli, suniyam, seivinai, black magic, .. is it true? Anywhere related to science?? Many people getting offended by this?
No science..just tricks
Hi sir ,can u explain about pranic healing please
Audio is good.
✌🏼 good info....
Waiting for this video
Hi sir
Polarization of light sampanthama oru video podunga please❤
சுந்தர் c படம் பார்ப்பேன். வீட்டில் இருப்பவர்கள் வெளியூர் போகும்போது தனியாக இருக்கும் போது எனக்கு பேய் ஞாபகம்தான் வரும். ஏதாவது ஆண்ட்ரியா பேய், ஹன்சிகா பேய் வந்தால் விரட்டிப்பிடித்து படுக்கையில் தள்ளி விடலாம் என்று நடு இரவில் வீடு முழுக்க சுற்றிப் பார்ப்பேன். ஆனால் இதுவரை ஒரு பெண் பேய் கூட எனக்குச் சிக்கவில்லை.
😂😂
😂😂
😂
Aravinthan nu oru paiyan enga oorula irukkan avanukku pei night ukkanthu enthikku unakku maathi vitruvoma bro
Hi GK Anna
Nan srilanka la erunthu peshura
Enakku 20 vayashu
Enakku kadavul nambikka ella but enda brain kku Ulla oru vishayam oduthu kadavul nambikka erukkuravangalukku oru nallathu eeukku Enna oru keddathum eeukkum Thane Appa kadavul eeukku Enna gost erukkum thane 🤔🤔🤔🤔 enakku rendaum nambikka ella but kekkanum ennu thunishshu
Usually more TV programs happens in same studio.. So they will make arrangements and after the shoot the will make ready for other shoots. That's the reason they shoot 2 episodes at same time.
Trending on #2 congrats GK
எரிமலைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்..
The wait is over...
Mr.GK why have you put pavala motiaram ( Red Coral gemstone ring) ... Do you believe in that .. what are the benefits?
I struggle to consente on my studys so give studys related videos like foreigners study methods and how to study on the world level colleges please give this kinds of videos also😊
Anna intha conjuring horror movie real time incident nu soldranga athu unmaiya debunk pannunga pls 😊❤
"Rekki" பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் . Is it a fact one ????
Bro..... எனக்கு ஒரு doubt bro
நானும் பேய் லாம் நம்பமாட்டன்........
இருந்தும் இந்த கேள்வி எனக்குள்ள ஒடிட்டு இருக்கு
"அறிவியல் ரீதியாக ஏன் நிரூபிக்கனும் ? "
அறிவியலுக்கு எட்டாத்த சில விசயங்கள் இருக்கும் ல்ல......
அது ஏன் இதுவா இருக்க கூடாது?.......🤔
இதுக்கு அறிவியல் தேவை இல்லை.
Logical ah யோசித்தாலே போதும், தோழரே
@@ranjithanburaj66 🙏🏽😁
❤You always rock bro❤