மீண்டும் மீண்டும் BJP-ஐ தாக்கும் RSS | 11-வது தோல்வி வேண்டாமென்றால்.. OPS சொல்வதென்ன? Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • #PawanKalyanAneNenu #Tamilisai #Chiranjeevi #ChandrababuNaiduAneNenu
    #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    21.54 எவன் பார்த்த வேலடா இது
    22.14 இன்றைய கீச்சுகள்
    22.36 இன்றைய விருதுகள்
    Description:
    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!
    * அதிமுக சார்பாகப் போட்டியிடப்போவது யார்?
    * செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு!
    * தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கும் ரூ1,000 - முதல்வர் ஸ்டாலின்!
    * கொச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள்!
    * எடியூரப்பாவுக்குக் கைது வாரண்ட்?
    * G7 மாநாட்டில் மோடி!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 118

  • @shahulhameed1822
    @shahulhameed1822 Před 7 dny +14

    அண்ணண் சீமானிடம் ஒரு கேள்வி
    எப்போதுமே மருத்துவரை நிறுத்தினால் எப்படி🤷🏻🤦🏽🤦🏽🤦🏽.....
    விவசாயம் செய்கிறவர்....ஆடு மாடு மேய்ப்பவர்...பால் விற்பனையாளர்,நெகிழி அள்ளுபவர்.... மண் சட்டி செய்பவர்.. முட்டை கடை வைத்திருப்பவர்..சுவரொட்டி ஓட்டுபவர்....சுற்றுலா வழிகாட்டி.....நா.த.க அரசு வேலைக்கு தகுதியான ஒருவர் கூடவா கட்சியில் இல்லை தம்பிகளையாவது நிற்க வைக்கலாமே அண்ணே 🙆🏻🙆🏻🤷🏻🤷🏻🤷🏻🙇🏻🙇🏻🙇🏻🤣

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 7 dny +13

    ஆக தமிழிசை பாஜக விலிருந்து விலகமாட்டார் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிகிறது.ஜெய் அமித்!

  • @LakshmiJos
    @LakshmiJos Před 7 dny +4

    அடங்கப்பா உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லை கவுண்டமணி டயலாக் தான் ஞாபகம் வருது உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது❤❤❤❤

  • @umapathishanthi6361
    @umapathishanthi6361 Před 7 dny +4

    எங்க அரசை குறை கூறும் போது விலாவரியா பேசுறீங்க ஆனால் மாணவருக்கு அரசு நல்லது செய்ய 1000 ரூபாய் கொடுத்தால் அதை ஒரு வரியில் பேசி முடித்து விட்டிர்கள் நல்லா மனசு உங்களுக்கு.

  • @arumugharaj5980
    @arumugharaj5980 Před 7 dny +10

    நம்பிட்டோம் பாஜக கட்சியில் உள்ள புகைச்சல் வெளிய தெரியாம இருக்கிற மாதிரி கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க நம்பிட்டோம்

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 7 dny +5

    RS S ஒரு நாடகம்

  • @dharumanm6794
    @dharumanm6794 Před 7 dny +2

    Mobile use பண்றதுக்கு government kutaxe கட்டணுமாம் 😢😢

  • @sivan1192
    @sivan1192 Před 7 dny +13

    என்னது சிவி சண்முகம் நிதானமாக யோசிப்பாரா?? ஆரம்பமே அமர்க்களமா இருக்குதுப்பா

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 7 dny +1

    நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் .

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so Před 7 dny +1

    ஒரு அரசு நாடாளுமன்றத்தில் இரு அவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அடுத்த அரசு திருத்தம் செய்ய முடியுமா?

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 7 dny +2

    அரசு பணம் எப்படி எல்லாம் வீண் செலவு ஆக போகுது மிகவும் வேதனை😭😭😭😭😭

  • @parvathichandran976
    @parvathichandran976 Před 6 dny

    I was laughing throughout watching the video…😂😂 namma naadae koothaaa irukku … neenga atha comedy aa soldra vitham semma 👌

  • @ShanmugaSundaram-fh5rf

    Welcome sir

  • @user-vu5yq4pi2j
    @user-vu5yq4pi2j Před 7 dny +2

    Varun jalathoshama? Tc.
    As Always excellent presentation 😊

  • @srishastihasri631
    @srishastihasri631 Před 7 dny

    Nice

  • @devapriyamrameshkumar1483

    RSS ஹிட்லரின் நாஜிக்களை விட 1000 மடங்கு கொடூரமான மிருகம்.

  • @user-vu5yq4pi2j
    @user-vu5yq4pi2j Před 7 dny

    Reminded of the song VANGO ONA IRRUKONUM NADU MUNEYRA..... for OPS n EPS 😂

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 7 dny

    GOOD 👍 GOOD NIGHT 🙏🙏🙏

  • @kalisveera8742
    @kalisveera8742 Před 7 dny +1

    சிபி சக்கரவர்த்தி வருண் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் செந்தில் பாலாஜி பற்றி பேசினீர்கள் அவர் இன்றோடு ஒரு வருடம் ஆகிறது சிறையில் சென்று என்று சொன்னீர்கள் செந்தில் பாலாஜி ஓட தம்பி இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை அதைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா என்பதை நாளை இம்பர்மென்ட் ஷோ தெரியப்படுத்தவும்

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 6 dny

    Welcome vikatan sibi and varun

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 7 dny +1

    சி.வி.எஸ் . எப்போதும் நிதானத்தில் இருக்கும் போதே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!!!

  • @maheswarivasudevan5244

    தானைத் தலைவர் வாழ்க
    நாடாளுமன்ற தேர்தல் விசயத்தில் முதல் மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்த போது பின் தங்கிய தானைத் தலைவர் வாழ்க

  • @anbalaganannamalai2804

    you say senthil balaji was arrested on july 18. Then how is it annivarsari ?

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před 7 dny

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award 😂

  • @rajashekaranabaranji2073

    Will sach ka badshah god Modi come to campaign for PMK ? And nental Annamalai ?

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před 7 dny +1

    இப்ப இந்த தேர்தல் இல்லாமற் போனால், தமிழ்நாட்டுக்கு பெருத்த நஷ்டம் வரும் ? இல்லிங்களா?

  • @narayanan83
    @narayanan83 Před 7 dny

    One thing is clear Vikatan is not neutral. it is a shame for a prestigious institution like Vikatan

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்காமல் இருந்தால் எவ்வளவோ பிரச்சினைகள் தோன்றாது

  • @sundarrajan3492
    @sundarrajan3492 Před 7 dny

    Ayya India s midle class a parunga pls pls

  • @afreenshaikhafreenshaikh8317

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @srajammal958
    @srajammal958 Před 7 dny

    மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் பிரச்சனை பற்றி பதிவிட வேண்டுகிறேன்

  • @kavin1609
    @kavin1609 Před 6 dny

    This como..😂😂❤❤

  • @manivannan09
    @manivannan09 Před 7 dny

    Puthumai puthalvan Targeting youngsters vote.. rather than focusing this govt makes more employment opportunities

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Před 7 dny

    enna pa idhu imperfect show" a illa comedy show" a...ganja comedy sema:)

  • @arunsak86
    @arunsak86 Před 7 dny +1

    Varun: Athu BJPye illaye ;) ;)

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 7 dny

    "OH" Akkavum thambiyum rasiyagivittargalo anbalippudan parppom yarukku uyar pathai kidaikkum yendru

  • @tnraj2593
    @tnraj2593 Před 7 dny +1

    maanam ketta polappuna adhu A.malai/T.esai

  • @sunilkannanravi3106
    @sunilkannanravi3106 Před 7 dny +1

    2023 - 2024 இல், எத்தனை இந்திய குடிமக்கள் மேற்கத்திய நாடுகளின் குடியுரிமை பெறுவதற்காக தங்கள் குடியுரிமையை துறந்தனர்? மோடி 3.0 இல் எத்தனை எதிர்பார்க்கலாம் ? #commentshow

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Před 7 dny

    Indiavuku engada flight iruku athuthan vithutangala , Airforce flights maybe atha pntha atchiyala vithuruvanga😂

  • @dropbox152
    @dropbox152 Před 7 dny

    அந்த 240 இல் 140 தொகுதிகளில் தில்லுமுல்லு நடந்ததாக சொல்கிறார்கள் உச்ச நீதிமன்றம் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்

  • @franklindaniel370
    @franklindaniel370 Před 7 dny

    Rahul will leave Rai Bareily as it will help Priyanka to develop party there and she is very familiar with UP politics.

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 7 dny

    குவைத்துல இறந்தவர்களை தனி விமானம் மூலம் பத்திரமாக தமிழகம் கொண்டுவந்த மு.க . ஸ்டாலினுக்கு நன்றி . செஞ்சி மஸ்தானுக்கும் நன்றி .

  • @princemba07
    @princemba07 Před 7 dny

    Actually I thought Rahul Will resign from Rae Bareli and give it to Priyanka.
    Sister North.
    Brother South.

  • @sakthivelb741
    @sakthivelb741 Před 7 dny +1

    பாய்ச்சப்பட்டிருக்கு சரியா சொல் சிபி

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy Před 7 dny

    Kannada actor Darshan and gang murder case naalaikaachu pesuveengala??

  • @rvkumaran
    @rvkumaran Před 6 dny

    இத்தாலியில் வரவேற்பு protocol பின்பற்றப்படவில்லை என செய்தி. இது உண்மையா

  • @tnraj2593
    @tnraj2593 Před 7 dny

    AI=Alliance INDIA

  • @danpriyan
    @danpriyan Před 6 dny

    The so-called riff between RSS and BJP is a political drama. Now that Modi-Shah are being viewed as dictators, these people want to show that they are there to ask questions.

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Před 7 dny

    Dear policy makers instead of making the common people fools why don’t you raise the same with China … ?? Scared aay !

  • @bangaloreabcdful
    @bangaloreabcdful Před 7 dny

    India vs Pakistan match was over already...😂😂

  • @muraligopal7492
    @muraligopal7492 Před 7 dny

    ஒருவேள செந்தில் தம்பி அசோக்க தூக்கிட்டாங்களோ ?

  • @enniomore4542
    @enniomore4542 Před 7 dny

    Senthamilar patchai thamilar enna vithiyasam? #commentshow

  • @thambiduraiganapathiraman6361

    தோற்போம் என்று தெரிந்தும் கருப்பை வெள்ளையாக்கும் யுக்தி. டீம் வேலையும் ஓகோனு நடக்கும்.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před 7 dny

    ,⚽⚽⚽

  • @athisayarajappadurai6369

    வட இந்தியர்கள் பெயரை எப்படி புரோ இவ்வளவு தெளிவா சொல்றீங்க?? நைட் ஃபுல்லா பை ஹாட் பண்ணுவீங்களோ!!

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před 7 dny +1

    இதுவரை நடந்த மோடிஜி யின் ஆட்சி வெறும் டிரையல்தான்! இனிமேல்தான் உள்ளது மெயின் ஷோ . பாருங்களேன்?
    டிரையல்
    ஷோவே இப்படி என்றால் மெயின்ஷோ எப்படி யிருக்கும்?
    பாருங்களேன்!

  • @dhineshkanna5202
    @dhineshkanna5202 Před 6 dny

    I am one of the biggest fans of this show but I am disappointed in them today.
    Reason is that they have shown the face of both drug peddlers, who are already punished by the law. However their respective families will be socially ostracized from the face of this country and the accused will never truly regain a chance to retain their dignity. Very very disappointed in this truly irresponsible journalist behavior from a reputed journalist organization in TN like Vikatan, wherein TN is considered as the land where the principles of social equality, dignity, and most importantly democratic fraternity would be upheld.
    This is from a neutral third person view, who believe that TN is the remaining Dravidian territory left for the Aryans to invade mentally, as the nation of India has risen to restrict the Aryans from occupying TN physically.

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s Před 7 dny

    நிப்பாட்டப் போறாங்க.நிப்பாட்டுதல் என்ற தமிழ்ச்சொல் இருக்கிறதா..?சிபி #கமென்ட் ஷோவில் சொல்லவும்,

    • @AntiSanghies
      @AntiSanghies Před 7 dny +1

      நான் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி.... நீங்கள் கேட்டு விட்டீர்கள்.....

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    ராமரை ஊறுகாய் மாதிரி பயன்படுத்தாமல் புல் மீல்ஸ் மாதிரி பயன் படுத்தியதை மக்கள் ரசிக்க வில்லை

  • @esakkigomathinayagam9715

    ஏன் அமெரிக்கா - இந்தியா, அதானி -இந்தியாவா இருக்க கூடாதா?

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Před 7 dny

    Waiting NDA government to fall soon

  • @pradeeps1636
    @pradeeps1636 Před 7 dny

    appo g7 la India pathi irrukathu 😅😅😅😂😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    7 ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் விருந்தில் காக்கா முட்டைக்கு என்ன வேலை

  • @pachaiperumalarunachalam3787

    சிவி சண்முகம் நிதானமாக யோசிப்பாரா😅😅😅

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před 7 dny +2

    6:24 அப்பனைக் குடிக்கவைத்துக் கொன்று மகனுக்கும் மகளுக்கும் செலவுக்குப் பணம்! 😂 நல்ல திட்டம் அதற்கு ஆதரவு வேற கேவலம்!!

  • @devapriyamrameshkumar1483

    தமிழிசை நிலைமை கேவலம். உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா கதைதான்.

  • @Vijayan020455
    @Vijayan020455 Před 6 dny

    பிரியங்கா காந்தி ராகுல் காந்தியின் அக்கா

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Před 7 dny +2

    OPS waste. EDAPADIYAAR right person to lead AIADMK party. No need TTV, SASIKALA AND OTHERS....

  • @juniadullah562
    @juniadullah562 Před 7 dny

    Overa arukaathingada

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 Před 7 dny

    Eanda.colai.naiegala.B.j.p.vannthal.dasmark.on.gaing.ok.nsn

  • @athajudeen
    @athajudeen Před 7 dny +1

    கமெண்ட் சோவிற்கான கேள்வி
    இதுவரையில் ஈவிஎம் வந்த பிறகு தேர்தல் முடிவில் வாக்குகளின் எண்ணிக்கை மாறியது உண்டா எந்த வருடத்தில் எவ்வளவு மாறியது
    விபரம் தரவும்
    தாஜுதீன்
    திருவாரூர்

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Před 7 dny

    சிபி வருண் எல்லாருக்கும் பசிக்குமில்ல 😭😭😭😭😭

  • @muthukumare
    @muthukumare Před 7 dny

    😄😂😂😂

  • @arumairajl6704
    @arumairajl6704 Před 7 dny

    விக்ரவாண்டியில் உதயசூரியன் உதிக்கும் 💐 அமோக வெற்றி 🎉 பெறவேண்டும்

  • @thambiduraiganapathiraman6361

    வண்டு முருகன் கோர்ட்டில் வாதாடின கதையால இருக்கு.

  • @premKUMAR-yl9qc
    @premKUMAR-yl9qc Před 7 dny

    Esalam panner admk candidate

  • @fxavierto
    @fxavierto Před 7 dny

    RSS நடத்துவது நாடகம், மோடியின் மீது அனுதாபம் ஏற்படுத்த

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před 7 dny +1

    இந்தியா பாக் கிரிக்கட் மேட்ச் - முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பது சரிதான். பலியான நமது ஜவான்களின்
    ஆன்மா இதை மன்னிக்காது.

  • @user-sw1bm8wb4d
    @user-sw1bm8wb4d Před 6 dny

    எதே தெலுங்கு தேச கட்சிக்கா....
    நக்கல்யா உங்களுக்கு😂😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் தேவையே தேவையே தேவையே இல்லாத ஆணி

  • @KmurugaiyanSaleem-qw7lk
    @KmurugaiyanSaleem-qw7lk Před 7 dny +3

    ஐயா அவர்களே நல்ல அறிவான உள்ளவர்கள் நீங்கள் நீங்களே போய் செந்தமிழ் சீமான் என்று சொல்கிறீர்களே அவன் மலையாளிக்கு பிறந்தவன் செபஸ்டின் சைமான் சீமான் என்று சொல்லுங்கள்

  • @jahneychriast2141
    @jahneychriast2141 Před 7 dny

    Dai NTK has already announced their candidate after DMK. what the hell can’t u open your mouth after DMK candidate intro? Thu

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Před 7 dny

    CV சண்முகம் ... நிதானம் ... குழப்பமா இருக்கே 😂

  • @esakkigomathinayagam9715

    தீபிகா படுகோனே பாவாடை கலர்லயே நாங்க தேசப்பற்றை பாப்போம். நீங்க வேற

  • @marimuthuk1648
    @marimuthuk1648 Před 7 dny

    Already AMMA told that don't read vikatan magazine. You are always insulting AIADMK. Who give power to discuss about our party. PANNEER is BJP man. Then why you unnecessary compare panner with our HERO EPS. our hero EPS was ruling tamilnadu four year. In this period he proves his intelligent that how to good rule in tamilnadu. No one politician get a good name in the short ruling period. So kindly stop your dirty mouth to discuss about EPS. not yet his action is against tamilnadu people. But Panneer action is always against Aiadmk and tamilnadu people.

    • @Iamhere-em2us
      @Iamhere-em2us Před 7 dny

      Illa bro.. admk s really weak. Waste bjp s leading us

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 6 dny

      அதிமுக தொண்டர்கள் ஆங்கிலத்தில் டிகிரி வாங்கியவர்கள் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் பதிவு போடுகிறீர்கள் 😮😮😮😮😮😮😮😮😮

  • @downloadmb
    @downloadmb Před 7 dny

    Dmk Sombu Cibi and Varun

  • @ayyapparicemill983
    @ayyapparicemill983 Před 7 dny

    ஜூனியர் விக்டன் வேலை செய் டி ம் கே செம்பு தூக் க்கு

  • @paramasivam669
    @paramasivam669 Před 7 dny

    Ramara sethu 241 seats

  • @user-di6yn1sf5c
    @user-di6yn1sf5c Před 7 dny

    அவரே குண்டு வைப்பாராம் அவர் எடுப்பாரா

  • @mrganesh3412
    @mrganesh3412 Před 7 dny

    பத்து தோல்வி பழனிசாமி

    • @umarajanjothi6228
      @umarajanjothi6228 Před 7 dny +1

      படாதபாடு படும் பழனிச்சாமி.

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l Před 7 dny

    சிரிக்காதடா பண்ணிகளா உங்கள் கேணத்தனத்தைபாபார்த்து உலகமே சிரிப்பா சிரிக்குதடா