காட்டிக்கொடுத்த மோடி! ராகுல் காலில் விழுந்த அம்பானி, அதானி! V BALU!Modi |Ambani |Adani |Rahul Gandhi
Vložit
- čas přidán 9. 05. 2024
- #NakkheeranTV #advocatebalu #modi #rahulgandhi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ஐயா வணக்கம் உங்கள் நேர் காணல் மிகவும் அருமை அரசியல் நிகழ்வுகள் தற்போது வரை மோடி செயல்பாடு குறித்தும் வருங்கால அரசியல் சூழலில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை சாமானிய மக்கள் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார் உங்கள் நாட்டு பற்று ஒவ்வொரு இந்திய குடிமக்களின் உள்ளங்களில் நாட்டு பற்றையும் அரசியல் சாசனம் காப்பாற்ற உங்கள் பேச்சில் தெளிவாக உள்ளது நன்றி ஐயா
நன்றி.. ஐயா..!
ஜுன் 4ம்தேதியே அல்லது தேர்தல் முடிந்த அன்றே மோடியின் பாஸ்போர்ட் ஐ முடக்க வேண்டும்.
Even before essentially issue lookout Notices well in time through SC ❤
மோடி, அமித்ஷா பதவி போன உடன் முதலில் அமேரிக்கா இவர்களுக்கு முன்பு போல் தடை விதித்துவிடும். RSS க்கும் தடைவிதிக்க வாய்ப்புகள் அதிகம்.
ஸ்மிருதி இராணி. வானதி.குஸ்பு.இவர்களின்.பாஸ்போர்ட்.முடக்க.வே ன்டும்
Ha ha..again he is PM
🤣🤣🤣உனக்கு எதை முடக்க வேண்டும்?
சொந்த நாட்டு மக்களையே இரு கூறாக்க விரும்பும் இவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதோடு மட்டுமல்லாமல், இனி ஒருபோதும் இக்கட்சி ஆட்சியில் அமர விடக்கூடாது
Correct bro
Indha aatkalai modi and Co kkalai makkal udaney dandikkaveindum
Tomorrow more Details . Now I am ready to answer to all TAMIL Opportunists who are against the Divinely POWER of MODI JI .Eda madaippayale do you know the Divinely aspects and Impacts of Tamil Language and It's Divinely NAATHA as Modi ji knows?I.pacts of your words are CURSE to TAMIL Nadu and TAMILS and World Welfarism.
குமிரி அம்மாள் மீண்டும் பிரதமர் பதவி மொடி கொடுப்பார் .ஒரு பிரதமர் குமிரி அம்மன் வணங்கிவிட்டு தியாணம் செய்தால் பதிவி பறித்து மரியாதை இழந்து வீட்டில் மொடி முடுங்க வைக்கமாட்டால் குமரிஅம்மன்.
@@TryTryfriendsமேலும்
மதிப்பிற்குரிய ஐயா உங்கள் பேச்சு தெளிவாகவும் சாதாரண என்னை போன்று உனக்கு புரியும் படியாகவும் இருந்தது நம்மால் ஓட்டை மட்டும் தான் நல்லவர்களுக்கு மாற்று போட முடியும் உங்களைப் போன்றவர்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி❤
அய்யா பாலு அவர்களின் பேச்சு கேட்கும் போது எவ்வளவு நேர்மையும் உண்மையும் இருக்கிறது. இவருக்கு நியாபக சக்தி கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நல்ல உடல் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.
Ayyavin kàruthukkal arumayum unmayum.vaazhka nalamudan.
😅
இப்போது ராகுல் காந்தி பாதுகாப்பு தான் மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் கொலைகாரக் கும்பல் எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
நண்பரே நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான் ஆனால் இந்த கேடி குரூப் இப்படி ஒரு செயலை செய்ய முற்படாது காரணம் அப்படி ஒரு செயலை இவர்கள் செய்தால் இந்தியத் திருநாட்டில் இருந்து இந்த சங்கீ கூட்டம் ஒட்டுமொத்தமாக வேரோடு மண்ணாக பிடுங்கி எறியப்படும் இவர்கள் தான் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டமாதிரி ஆகிவிடும்
👍👍👍👍 exalant good
😊@@leelaleelasolomon298
Rf vvvvcvvvvvvvvvvvvvvx,. .
x
. ,.. . .
,
.
, .
, .
,.. ,
,.
,
.
.
.
,. .
.
.
. .
.
,
,
.
, .
,
. . . .
. . ,.
.. .
22:47 22:47 .
Vvcmz j
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி நண்பர் பாலு அவர்களுக்கு.. You are always rocking..
போகப்போக மோடியின் அழுகை இன்னும் வீரியமாகும் ஜாக்கிரதை!
பாலு சார் உங்களின் வாதங்கள் அக்னி ஏவுகனை போல மோடியி்ன் மார்பில் பாய்கிறது.
மோடி குசு விடுவதை கூட அது கட்டுப்படுத்தாது ..நீங்க நம்பலைனாலும் அது தான் உண்மை .
மோடியின் அரண்மனை வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கை உயர் தர உணவு லட்சம் ரூபாய் உடை அலங்காரம் கோடி ரூபாய் கார் எல்லாம் முடிந்தது😄
Athu than eppo thalaighu eari mulai kuyambhivittathu ethuvum oru nadippu yhan
😮😢
தமிழ் அகராதியில் மோடி என்றால் வஞ்சகன் ஆடம்பர பிரியன் தலைகனம் பிடித்தவன் என்ற பொருள் உண்மையிலேயே உள்ளது. வாழ்க தமிழ் அகராதி.
😅
@@dassarul7222¹111¹¹¹1²
மோடியால் சுவாசிக்காமல் கூட இருக்க முடியும் ஆனால் அவரால் பொய் மட்டும் பேசாமல் இருக்கவே முடியாது .
ஒருவரைப் பார்க்கும் போது 24 மணி நேரமும் பொய்யையை மட்டும் பேசுபவர் போல இருந்தது😂😂😂😂
R754@@kannaneaswari1124
Athughuney avarai kalipurushan enghu snipiyallan
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤
அய்யா கடைசியாக ஒரு செய்தி சொன்னீர்கள் மோடி ஒரு மன்னர் பரம்பரை மன்னர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
இவ்வளவு பொய் பேசும் பிரதமர் மோடியை எப்படி மக்கள் தேர்தெடுத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
அய்யா உங்களை போன்றவர்களால் தான் இன்றும் ஜ னநாயகம் தழைத்திருக்கிறது எவ்வளவு தெளிவான விளக்கம் தீர்க்கதரிசி நீங்கள் அய்யா நீங்கள் வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன் 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Anthaghalathu sarvthighatanghuda 1000 mandanghu devalai avarghalai ellam minchiya sarvathighatan ayya
மோடி..இனிஉன்வித்தைபழிக்காது..இந்தியாவில்
திரு பாலு அவர்களின் அரசியல் திறனாய்வு மிகவும் சரியானது! சிறப்பானது!
பாயிண்ட் பாலு சார் மோடி அரசின் வேதனைகளை மக்கள் மறக்கக்கூடாது என்ற வகையில் நினைவூட்டல்...
*80% ; 20% என்று மக்களிடம் சொல்லி 97% ; இந்தியாவை 03% ஆளப்பார்க்கிறது!.*
இந்த கணக்கு பழுத்த அரசியல்வாதிகளிடம் கூட இல்லை!.. *அருமையாகச் சொன்னீர்கள்!..*
BJP வெற்றி பெறமுடியாது என்று நன்றாக தெரியும். RSS எந்த எல்லைக்கும் செல்லும் ஆட்சியை பிடிக்க? இது மக்களிடையே உள்ள அச்சம். காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி மரணங்கள் சரியாக விசாரிக்கவில்லை. அம்பிற்கு தண்டனை கிடைத்து உள்ளது.
ஏவியவன் யார் என்று தெரியவில்லை?😂😂😂
முற்றிலும் உண்மை
neeyum sethu po da. unakum oru commission vaipoam
@@rajappachellappa146 - nee kudumbathoda naasama po
ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு எந்த அடையாள அட்டையோ. உறுப்பினர் அட்டையோ. உறுப்பினர்கள் அணைவர் தகவலும் இருக்கக்கூடிய புத்தகம். லேப்டாப். பென்டிரைவ் போன்ற பொருள்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கைகளை எடுக்க வைண்டும்...
முட்டாளுக்கு தைரியம் என்ற ஒன்று தேவை இல்லை தான் முட்டாள் என்பதால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்குப்பின் முரணாகவும் முடியும் .
மோடி யின் வன்டவாலங்களை தன்டவாலத்தில் நன்பருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 😊😊😊😊
,,,,,'' Vannakam Chennai,,,,!! Wel Said Sir ,,,,,,We have heavy Responsibility to Save this Democracy from Fascist govt,,,,,! May GOD Help Us,,,,,,
எத்தனை இராணுவ வீரர்களை குறிப்பாக புல்வாமாவில் நடந்தேறிய அட்டூழியம் நாம் இழந்திருக்கிறோம்.அதற்கு காரணமானவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க இன்னமும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோமோ.?
Arumaiyana vilakkam by advocate Balu Sir. Super. Really fantastic. Balu Sir is always crystal clear in his speech. Hats off to you Sir.
அருமையான உதாரணம் சார் பணக்காரனோடு நான் போகும் போது பட்ட
மோடியின் போட்ட வேசங்களில் இதுவும் ஒன்று. அதானி,அம்பானிகளைக்குறித்து மோடி பேசுவதுவும் நடிப்புதான். அதானி,அம்பானிகள் ஊழல் பேர்வழிகள் என்று பேசுவதுபோல் பேசி தான் யோக்கியன் என்று காட்டிக்கொள்கிறார்.
“விநாச காலே - விபரீத புத்தி ”
( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
“பாசிச ஆட்சி ஒழிக”
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்ளின் பொருளாதாரத்தை பலவழிகளில் சுரண்டி குஜராத்தைசேர்ந்த சில பணக்காரர்களுக்கு வழங்கிவருகிரார் முதலாளிகளுக்கு முதலாளிகளுக்கு
கட்டிய சொந்த மனைவியை தெருவில் விட்டுவிட்டு வந்தவனுக்கு அடுத்தவன் கட்டிய மனைவியோடு நல்ல முறையில் குடும்பம் நடத்தி பிள்ளை பெற்று கொள்வதை பார்த்தால் பொறாமை வரத்தான் செய்யும் .
அப்பாடா,சுதந்திரம் கொண்டாடலாமா
அவரிடம் வண்டி வண்டியா கருப்பு பணம் இருக்கிறது என்று தெரிந்தும் ஆள்பவர்கள் நடவடிக்கை ஏன் எடுக்க வில்லை ராகுல் கேள்வி
ராகுல் காந்தி அதானி அம்பானி பற்றி தொடர்ச்சியாக விமர்சித்து கொண்டு தானே இருந்தார் மோடி என்ன போதையிலோ அல்லது கோமாவிலோ இருந்தாரா ?
வெட்கம், மானம், ரோசம், இல்லாத சங்கிளுக்கு நீங்க என்னதான் நியாயம் பற்றி சொன்னாலும் கேட்கமாட்டார்கள்..?
அதானி டெம்போவில் வைத்திருக்கும் பணம் கருப்பு பணமா? அந்த டெம்போ எங்கே இருக்கிறது? எத்தனை டெம்போக்கள் பணத்துடன் சுற்றுகிறது? நாட்டின் பிரதமரே வெளிப்படையாக அதானி மீது குற்றம் சாட்டிய பிறகும் CBI ED IT அதிகாரிகளுக்கு raid செய்ய என்ன தயக்கம்? மோடி என்ன தேர்தலுக்காக நாடாகமா போடுகிறார்?
#Arappor
வடைகள் பலவிதம் காலத்திற்கு ஏற்ப வடைகள் என்றால் என்ன?
அருமையான கருத்து அய்யா..
பொய்யை மட்டுமே பேசும் பிரதமர்...
நீங்கள்எதுபேசினாலும்மோடிக்கோஅவரைசேர்ந்தவர்களுக்கோஉறைக்காதுஇனிஇந்தியமக்களின்கடுமையானபுரட்சிதான்மோடிக்கும்அவர்கூட்டாளிகளுக்கும்பாடம்புகட்டும் ஒரேவழி
A very good message on the achievement of the right honourable super genius man and no one can be substitute d
Nowadays now essential speech thank U sir❤
Brilliant Response and thoughtful interview. Appreciate such gentlemen.
நீங்கள் சொல்வது உன்மை வெற்றி காங்கிரஸ் உறுதி
Superb speech balu sir
Kedjii will get best actor Oscar award soon in July 4th 2024 in parliament election result
Wonderful speech Ayya advocate Balu sir how do you measure it measure back to you
Sir super talk/ explanation
பாலு sir அருமை
இதுவும் ஏன் ஒரு ஏமாற்று வேலையாக இருக்காது மடைமாற்றும் வேலை
இதைப்பற்றி உங்களைப் பற்றி பேச வைத்து விட்டு வேறு எதாவது செய்வார்கள் அவர் பேசுவதில் உண்மை இருந்தால் மட்டும் சொல்லுங்கள் அந்தப் பேச்சை நியாயப்படுத்த விளம்பரம் செய்ய எத்தனை கவர்ச்சியான பேச்சுகள் உள்ளது அந்தக் கவர்ச்சிக்கு மயங்காதவர்களும் உண்டா கவர்ச்சிக்கும் விளம்பரத்திற்கும் உலகமே மயங்கி இருக்கிறது.
வெங்கலம் போல் சொற்கள் ஐயா 8th படிக்கும் மாணவி ஐயா நான் ❤❤❤🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮என்ன ஒரு பேச்சு❤
வெண்கலம்....
Ayya, ungalai parthu viyakiren. Sooper sir.
Very good speech. Congratulations.
Sir thanks General feelings of Indian nation positive LET US HOPE GOOD.
பொய் பொய் பொய் மூலதனம் வைத்து மாய காட்டும் மோடி மோடி பாஜக பாஜக
பொய்யின் மொத்த உருவம். மோடி.
MODIPOI: won't sand here after .
Good bye bye bye bye bye 😅
Modi is not a reliable man . Sorry to say he is not reliable to his wife . This man is a selfish guy . RSS has found Modi is qualified in their sight .
அப்போது.. காங்கிரஸும் திமுகவும்.. உண்மையில் மறு பக்கமா😂😂😂😂
ஆட்சி மாற்றம் உறுதி சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இந்தியா கூட்டணி வெல்லும் அதை ஜனநாயகம் சொல்லும் மோடியின் ஆட்சி இருண்ட காலம் சாட்சி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் ராகுல்காந்தி அவர்கள் தான் பிரதமராக வேண்டும்
Super sir, 👍👍👍
👌
3% 97% குறிப்பிடும்போது எனக்கு French Revolution ஞாபகம் வருகிறது. அது மறுபடியும் வருமா? ஆனால் அதற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம். மக்களை பிரிவு படுத்தினால் ஏற்படும் கலவரத்தை ஏன் இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
BALU SIR WHY U HAVE NOT MENTIONED PAPPATHY NIRMALA
🤣🤣🤣🤣
deiyy Pichakara Pakistan panni thev payya - Brahmins poola aen da oombarae
வேளாண்விளைபொருள்விலை என்றால் என்ன?
சரியான விளக்கங்கள்
The past silence of Modi on Adani Amabani was for sacks and tempos only.
Riggtly Adjudged ❤
Nice interview Sir 👍
அருமையான பதிவு
Very unfortunately and sadly, the calculated silence of the Election Commission on the repeated blatant violation of the ECC by the BJP and PM Modi ... is a National Shame ... and Disgrace to that Constitutional Institution.
Balu sir❤
ஐயா நீங்கள் உண்மையை சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் இதுபோல் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
Our. Raghul gandhi is true. True. Familey 👍👍👍👍 exalant familey
Correct sir
Sir super talk (Balu Sir )
Super speech
PMcare funds அரசு க்கா அல்லது மோடி யின் தனி சொத் தா ?
தனியார் சொத்து, நிர்வாகிகள் ... மோடி, அமீத்ஷா, நிர்மலா
👏👏👏👏👏👏👏
From johnmariyan kanthaloor kerala super sir
He is absolutely correct! Will India consider this?
Why can'Nskeersn relay this to some national wide TV Channels. I humbly request to save the nation by doing this.
இனி, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், பாஜக எக்காலத்திலும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்கிற விழிப்புணர்வுடன்தான் மக்கள் வாக்களிப்பார்கள்!
மயங்கர வரி பா என்றால் என்ன?
Iyyaa Super view about PMjee
TRUE
Well said sir ❤
Ambani and Adani should file deformation case against Modi
இதையும் மீறி Bjp ....ஆட்சிக்கு வந்தால்....Evm
True bro
Ungal voice
Very nice
Nice talk. Rahul has really slogged it out all these years single handedly. He does deserve full credit. This evil leader has destroyed the country during the last 10 years. He should now be thrown out with no mercy. Jai Hind ,!
Jio sim avoid panna sollunga sir tamil nadu makkal romba pavam
Esq பாலு சார் ஜூன் 4 ந் தேதிக்கு பிறகு நம் தமிழ் நாட்டு பிஜேபி மாநில. தலைவராக. இருக்கிற. அரசியல் அறிவிலி அண்ணாமலை என்ன ஆவர் என்று அடுத்த. பதிவில் சொல்லுங்க சார் , and நெறியாளர் அவர்களும் தவறாமல் அண்ணாமலையை. பற்றி கேளுங்க சார்.
Correct ta. Knock out பண்ணிட்டீங்க sir
Very correct👌👌👌
மோடியின் மைண்டு வாய்ஸ் கடந்த பத்து வருட ஆட்சி காலத்தில் அதானி அம்பானி போன்ற மக்களை மாத்திரம் வளர்த்து விட்டதில் ஒரு சதவிகிதம் சாமானிய மக்களுக்கு நல்லது செய்து இருந்தால் இப்போது இப்படி ஒரு படுதோல்வி அடைந்து விடுவோமோ என்ற நிலைக்கு போயிருக்க வேண்டாம். காலம் கடந்து போச்சு மன்மோகன்சிங்கை கேவலமான முறையில் விமர்சனம் செய்தேன் எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
🎉🎉🎉🎉🎉 Viiry Super Sir❤❤❤
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் எனும் பாரதியின் பாடல் தான் ஞாபகம் வந்தது விடியுமா ஜூன் நான்கு
Super
Good 👍 speech sir, pjp matha kalavaram panna parkuran
🎉🎉🎉 தோழர் அருமை நண்பா 🎉🎉🎉
மோடி பேசும் பேச்சுகளை தேர்தல் ஆணையம் பார்த்து கொண்டு தானே இருக்கிறது!
Nice explanation
Decent talk
Painful truth
##. But no awareness in people ###
You have to create more youngsters like you...
Thank you sir
ராகுல் நீதியின் பக்கம் நிற்கனும் இல்லை என்றால்
#மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள் மக்களா,இருவரா ராகுல் தான் முடிவுரை....
4 கட்ட தேர்தல் முடியும் சமயம் மோடிக்கு பைத்தியமே பிடித்து விட வாய்ப்புண்டு.
இந்த தேர்தல் முடிவு ஸ்ரீ சிவ பெருமான் முடிவு ....... ஏதேனும் முடிவில் மனிதர்களால் மாற்றம் ஏற்பட்டால் சிவபெருமானின் நெற்றிக் கண் திறக்கும்
Yes true sir
இலங்கை..நாடு...புத்தர்.மத...வெறி...உள்ள.....தலைவர்கள்....புத்த..மத....வெறி.... கோட்டி......பிடித்த......நாடு.... ஐ....இந்தியா...வின்....பிரதமர்கள்........தங்களின்........நெஞ்சு.......மார்புகளால்....அமுத...பால்..... கொடுக்கானுக.... ஏன்...தமிழர்களே....😮😮😮😮😅😅😅😅😅😮🎉
இந்தியப் பிரதமர் இந்து மதப் பிரச்சாரகர்...வாக்குகளைப் பெறுவதற்காக மதத்தைப் பயன்படுத்துகிறார்