தமிழிசையை பத்தி பேசாதீங்க.. Time Waste! ஆனால்.. Advocate V Balu | Tamilisai Soundararajan | Amit Sha

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • #NakkheeranTV #tamilisaisoundararajan #amithsha
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 221

  • @vaidrajan0816
    @vaidrajan0816 Před 13 dny +20

    தமிழிசை காதில் சுற்றும் பூவை நம்பும் அளவுக்கு தமிழ் மக்கள் இளிச்சவாயர்கள் இல்லை. அவருக்கு இதுவும் வேண்டும்.இன்னமும் வேண்டும்.பாலு அவர்களுடைய கருத்துக்கள் அருமை.மிகவும் சரியானவை.

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 Před 13 dny +27

    மானம் கெட்ட மனிதர்கள் அதுவும் இந்த தமிழ் இசையை .....

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 Před 13 dny +12

    சுதந்திர போராட்ட தியாகி குமரி அனந்தனின் மகள் என்று சொல்வதற்கே வெட்கமா இருக்கு.

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před 12 dny

      ஆமாம் பெரிய தியாகி... கருணாநிதி காலில் விழுந்து மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கியவன் தானே.. அண்ணனும் தம்பியும் காங்கிரஸ்,மகள் பிஜேபி.. இப்படி ரெட்டை குதிரையில் சவாரி செய்த குடும்பம் தானே இவர்கள்.

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 Před 13 dny +25

    போங்க சார், அந்த மேடையில் அமித்ஷா தமிழிசையிடம் நடந்து கொண்டதை பார்க்கும்போது நமக்கே கோபம் வருகிறது. இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட சுயமரியாதை இல்லையே.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Před 13 dny

      Maanam ellam perusu illai! Panam, pathavi ithuthan avalukku!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 10 dny

      ​@@parimalasamuel5945 😮😮😮 நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Před 10 dny

      @@murugesanthirumalaisamy5613 oh, neeyum antha maanamgetta kootama?Nee nambanumnu avasiyam illa! TN people believe it!

  • @krishnanmadhavan6892
    @krishnanmadhavan6892 Před 13 dny +15

    இந்த அம்மாவுக்காக சப்போர்ட் பண்ணி பேசுவது தவறு ஏனென்றால் இந்த அம்மாவுக்கு ரோஷம் சோகம் சூடு சொரணை எதுவும் இல்லை

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN Před 13 dny +53

    மாணவி சோபியாவின் படிப்பைக்கெடுத்து மூன்றுவருடத்திற்கு மேலாக கோட்படியேற்றி அலைக்கழித்த பாவத்தின் தண்டனையை (கருமம்)பெற்றுக்கொண்டுள்ளார் தமிழிசை.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 Před 13 dny

      You are right! Thamilisai has no self respect, she is a very base woman! No need to feel sorry for her! She is a treacherous woman& a betrayer even to her father!

    • @SriniVasan-rn4np
      @SriniVasan-rn4np Před 12 dny

      உண்மை.....அவர்கள் ஏசுவது கிண்டல் செய்வது சரிதான்

  • @elangovane8534
    @elangovane8534 Před 13 dny +36

    உண்மையை உண்மையாக உரைத்தீர் ஆனா அவங்களுக்கு உரைக்கலயே

  • @JayaKumar-bb7cb
    @JayaKumar-bb7cb Před 13 dny +11

    இது ஒவ்வொரு தமிழனும் கொந்தளிக்க வேண்டிய நேரம் இது.
    ஆனால் இந்தம்மா தமிழிசை ஏன் மறுபடியும் அவனுக காலில் விழுகிறது?

    • @jeyampaul1858
      @jeyampaul1858 Před 13 dny

      பாப்பான்களுக்கு அடிமைப்பட்டவர்கள் அப்படி தான் இருப்பார்கள்

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Před 13 dny +14

    That Lady doesn't realise, she is been treated like " A Crow in the Peacock Crowd"... No point in supporting her..

  • @mohamediqbaliqbal4880
    @mohamediqbaliqbal4880 Před 13 dny +6

    காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்து அந்த பணத்திலே படித்து கலைஞர் தலைமையிலே திருமணம் நடந்து மார்பக திரைச்சீலை போடகூடாது என்று சொன்ன அந்த பாசிச கட்சியை உயிர் போனாலும் எதிர்க்க வேண்டிய அந்த அம்மா... எப்படி அந்த கட்சியிலே சேர்ந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது....

  • @alphonsasr6602
    @alphonsasr6602 Před 13 dny +11

    கவர்னர் பதவியை விட்டு சரியானகூட்டனி இல்லாத கட்சிக்குநின்று தோற்றதுசொந்தத்தில்சூனியம்வைத்ததுபோல்ஆயிற்று.

  • @selvas2853
    @selvas2853 Před 13 dny +8

    மானம் ஒன்றே பெரிதன கொண்டது நமது சமுதாயம். இது குமரி அனந்தனுக்கும் தெரியும்.

  • @mallikanagarajan6067
    @mallikanagarajan6067 Před 13 dny +8

    உண்மையான பதிவு.

  • @thiruarasu9750
    @thiruarasu9750 Před 13 dny +3

    அண்ணா வணக்கம், அருமையான திறனாய்வு கலந்துரையாடல் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Před 13 dny +14

    Excellent Balu sir.

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp Před 13 dny +20

    நமக்குதான் தமிழ் உணர்ச்சி
    துடிக்கிறது இவள் பணம் பதவி சுகத்துக்காக எப்படியும் வாழ்வுவால்
    முக்கி முனங்கி தாமரை மலரும் கத்திய வாய் இன்று

  • @anandtobra
    @anandtobra Před 12 dny +3

    அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ..ஆலோசனைக்கு.. வெகுண்டு எழுந்து நின்று சொன்னீர்கள் ஆனால் அந்த பொம்பளை மானம் இல்லாதவள்..

  • @kamal1961
    @kamal1961 Před 13 dny +12

    பாலு சேர் அவர்கள் பேசுவது எப்போதும் பிடிக்கும்.உள்நாட்டு அமைச்சர் மேடையிலே மிருகத்தனமாக நடந்துகொண்டிருக்கிறார் என்றால்,அவரைப்பற்றி சொல்லவே வேண்டாம்.இப்படியான கொடூரர்களை ஆட்சியில் வைத்திருப்பது மொத்த நாட்டுக்கே தலைகுனிவு.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 13 dny +33

    Time waste😂😂😂 இந்த அம்மா நானே கவலைப்படலை உங்களுக்கு என்ன வந்து இருக்கு என்று சொல்லும் 😂😂😂நமக்கு ஏன் வம்பு?????😂😂😂🙏🏿

  • @vigneshrajamani5185
    @vigneshrajamani5185 Před 13 dny +10

    இப்ப ராமர் படத்தை காண்பித்து அவங்க சொல்கிறது (தமிழிசை) உண்மை என்று சத்தியம் பண்ண சொல்லுங்க.

  • @rajapandi3404
    @rajapandi3404 Před 13 dny +5

    அவர்களின் சமூகம் கண்டனம் தெரிவித்து இருப்பது நல்ல விஷயந்தான். மனிப்பூர்ல பென்னை நிர்வானப்படுத்தி ரோட்டில் ஊர்வலம் நடத்தப்பட்ட போது அந்த சமூகத்தினர் தமிழிசையை ஏன் கன்டனம் தெரிவிக்க சொல்லவில்லை.

  • @m.s.mahadevanmahadevan7902

    அண்ணாமலை இருக்கும் போது நீ மட்டும்உண்மையை சொல்லலாமா? என்று கண்டித்து இருப்பார்

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Před 13 dny +7

    This lady TamilIzhi don’t deserve to have any of our concern because she herself don’t feel ashamed. She may be right also because it is MidiSmitshaw who gave her two States Governors and they have right to condemn her.. till now it’s only so many of the U-Tubers have been showing somuch of concern to TamilIzhi.Except Sreevudya and myself only condemned her with the same SHAWL case and Sofia case and Anita case and many other such incidents. Nice Sir Atleast now you have come out openly with the true Facts of TamilIzhi 👍👍👍👍👍

  • @nellaitheo
    @nellaitheo Před 13 dny +6

    வெட்கம் இல்லை, மானம் இல்லை.

  • @asirvathamasirvatham9197
    @asirvathamasirvatham9197 Před 13 dny +7

    அண்ணாவையும் அக்காவையும்ஆமின்ஷ ஒற்றை விரலால் எச்சரித்தால் அக்கா வீட்டிற்கு சிறிய தம்பிபய சென்று சமாதானம் ஆகிவிட்டான்

  • @onemaster8133
    @onemaster8133 Před 13 dny +6

    பரட்டையை காப்பாற்ற முடியாது😂😂 அதுவே மண்ணை அள்ளி தன் தலையில் போட்டு கொண்டால் என்ன செய்ய முடியும்??

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 Před 12 dny +3

    வழக்கறிஞர் பாலு வழக்கம்போல தெளிவாக ஆணித்தரமாக தில்லி ஆட்சியாளர்களின் இயல்பான ஆணவத்தை தோலுரிக்கும் பாங்கு போற்றுதலுக்குரியது ☘️❤️👍

  • @Abukhurshid
    @Abukhurshid Před 13 dny +13

    இதுக்கு போய் முட்டு கொடுத்தீங்களே

  • @visalek9912
    @visalek9912 Před 13 dny +3

    Once again our simma kural Mr Balu as always on the point 👏👏👌💪

  • @seetharamana7482
    @seetharamana7482 Před 13 dny +2

    உரக்க வும் மறைக்கவும் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.🙏

  • @sasikala5949
    @sasikala5949 Před 13 dny +5

    True what you say Sir

  • @manoharanmano1637
    @manoharanmano1637 Před 13 dny +8

    அருமை சார்

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h Před 13 dny +2

    வெங்காய நாயுடு முன்னாள் துணை ஜனாதிபதி. தமிழிசை முன்னாள் ஆளுனர். வெங்காய நாயுடுவே அமாவாசை கால்படுது என்று சொல்லமுடியாமல் நெளியும்போது தமிழிசை எம்மாத்திரம். காஞ்சிபுரம் கடைசி பீஸ் சால்வையை தூக்கிப்போட்ட போது சிரித்துக்கொண்டே கேட்ச் பிடித்தாரே அப்போது ஏன் யாரும் பொங்கல் வைக்கவில்லை.

  • @veluperumal878
    @veluperumal878 Před 12 dny +2

    திருமதி தமிழிசை சுயநல அரசியல்வாதி என்று திரு பாலு கூறுவது மிகவும் சரியே.தமிழிசை என்ற பெயரை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • @SheelaPowell-ke5lc
    @SheelaPowell-ke5lc Před 12 dny +1

    Balu sir I admire you for your boldness and courage to speak against this fascist party we owe this victory to people like you

  • @user-ws4ie2ty8b
    @user-ws4ie2ty8b Před 13 dny +3

    அது அவர்கள் கட்சி பிரட்சனை. நாம்ஏன் இதை பெரிது படுத்த வேண்டும்

    • @onemaster8133
      @onemaster8133 Před 13 dny +1

      ஏன் என்றால் பரட்டை நம் இனம்😂😂

  • @senthilvelansrinivasan8230

    Well spoken sir, There is a price to pay for every action. There is no such thing as free in this world.As you sow, so you reap.!

  • @ayoubmanila5417
    @ayoubmanila5417 Před 13 dny +1

    FANTASTIC and WONDERFUL speech aiya god bless

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 13 dny +4

    Ayya Balu sir because of Chandrababu Naidu and Nitish Kumar this India started facing same problem

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 13 dny +3

    Excellent message.

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Před 12 dny +1

    அந்த அம்மாவுக்கு தான் மானம் வெக்கம் ரோஷம் இல்லை தமிழனாகிய எங்களுக்கு உண்டு

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se Před 13 dny +1

    She is an example of parsesam from tamilnadu

  • @sathiamoorthyrajagopalan8227

    அந்தம்மாவே அதை பத்தி கவலைப்படவே இல்லை.

  • @jayaramansithan8490
    @jayaramansithan8490 Před 13 dny +3

    அக்காவுக்கு அம்பலத்தில தம்பிக்கு தனி ரூம்ல

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 12 dny

    வே.பா.என்றால்
    வேறுபட்ட பார்வை
    என்று பொருள்!
    அய்யா எப்போதும்புதிய கோணம் புதியபார்வைதான்!
    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @rajendranudaiyarvaiyapuri7602

    தமிழுக்கும் தமிழனுக்கும் ஒரு களங்கம் விளைவிக்கும் வகையில் எவரேனும் தரம் தாழ்த்தி பேசினால் உடல் மொழியில் அவமானம் செய்யப்பட்டால் கண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கும் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் திரு. வே. பாலு அவர்கள் இந்த பதிவு சிறப்பாக உள்ளது..

  • @hilddian
    @hilddian Před 13 dny +4

    Sir neenga than correct ah paesininga, yelarum yetho thiyagi mari paavapatutu erukanga. What she did for Tamil Nadu, that's the question ❓

  • @thyagarajans7898
    @thyagarajans7898 Před 13 dny +3

    Supper.sir

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Před 13 dny +1

    தமிழிசை சுயநலம் பிடித்த பெண்...பதவி ஆசை...

  • @krishnanl8375
    @krishnanl8375 Před 12 dny

    அவர் இறந்து வர்ஷங்கள் கடந்துவிட்டது இப்போது அந்த இலவச வீட்டில் யார் இருக்கிறார்கள்

  • @sathyasathya9369
    @sathyasathya9369 Před 13 dny +9

    அந்த அம்மாவே பதவிக்காகவும் பணத்திற்காகவும் பேசாமல் இருக்கும்போது நீங்கள் ஏன் அதைப்பற்றி பேசுகிறீர்கள்நேரம்தான் வீணாகும்

    • @infotiger9477
      @infotiger9477 Před 13 dny

      தமிழிசை ஒரு தென்னாட்டுக்காரியே இல்லை அவளுக்கு மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாது ஒன்லி பணம் பணம்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Před 13 dny

      படித்த அறிவாளிகளுக்கு பதவிகள் கொடுத்து பதவிகளுக்கு பெருமை சேர்ப்பவர் தமிழக முதல்வர். ஆனால் டாக்டராக தமிழர் இருந்தாலும் மேடை மரியாதை இப்படித்தான்? எத்தனை புகார்கள் கொடுத்தாலும் ரவியை மேடையில் எப்பொழுதாவது இப்படி கண்டித்தார்களா? மக்கள் கூறுகின்றார்களாமே.

  • @jayakumarmuthukrishnan1314

    தமிழ்வசை ஆக்கப்பட்ட தமிழிசை அக்கா ☹️

  • @josephparimalam3051
    @josephparimalam3051 Před 13 dny +1

    உண்மையை உண்மையாக உரைத்தீர்

  • @thangiahprema5815
    @thangiahprema5815 Před 13 dny +1

    என் தலைவருக்கு என்னை கண்டிக்க உரிமை இல்லையா என்று சொல்ல தில் இல்லை, அதை விட்டு விட்டு என்ன மழுப்பல்

  • @E.elias1528
    @E.elias1528 Před 13 dny +4

    Super analysis and cheruppadi to sanghis

  • @Sel6699
    @Sel6699 Před 13 dny +9

    கவர்னர் பதவி வகித்தவரை, எதோ வார்டு மெம்பர் மாதிரி பொது மேடையில் திட்டுவது, மிரட்டுவது அநாகரீகம் இல்லாதவன்.
    அக்கா, கட்சியை விட்டு வெளியேறி தனியார் மருத்துவமனையிளாவது கௌரமா வேளை பாக்கலாம்.

    • @onemaster8133
      @onemaster8133 Před 13 dny +1

      அது கொஞ்சமாவது மானம் மரியாதை சூடு சொரணை உள்ளவர்களுக்கு! டுமீல் இசை, பக்கோடா தலையன் , கேடி, ஆடு இவர்களுக்கு பொருந்தாது😂😂

  • @dakshinamoorthydakshinamoo620

    ஐயா குமரி அனந்தன் அவர்களை தமிழ்மண் என்றைக்கும் விட்டுக்கொடுக்காது.

  • @georgejacob4327
    @georgejacob4327 Před 13 dny +1

    As long as Annamalai is the BJP chief, no women will get respect under the BJP in TN. Women leaders should realise, what happened to Kushboo, Radhika Saratkumar?

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 13 dny

    Akka kadaparai vaithu engal kaadhai kuthavendam. Eppa buthi varumo?

  • @RaviChandran-sy1wb
    @RaviChandran-sy1wb Před 13 dny +2

    இந்தகூட்டம்கொள்கைக்கானதல்ல
    பதவிகானகூட்டம்என்னகாரி
    துப்பிநாலும்துடச்சுட்டுபோரஆள்கள்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Před 12 dny

    Correct.sir.Arumai.suyanalame.

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 13 dny +1

    நா.த.கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சீமான் இராஜினாமா செய்துவிட்டு, காளியம்மாவை தலைவராக்குங்கள் அப்போது தான் கட்சி உருப்படும்.

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 Před 10 dny

    Good comments Sir

  • @abi7920
    @abi7920 Před 13 dny

    Well said sir

  • @Anguraj-cx7mw
    @Anguraj-cx7mw Před 13 dny

    Super speech Balu sir

  • @user-hw7kh1vv2r
    @user-hw7kh1vv2r Před 8 dny

    Arumai arumaiyana eluchhi thamil unarvigalai. Thoondi. Elucyiyaga. Parkirom thamil pennikkaga. Avari amitcha avargal pesiyadhai pathu
    Engal veera mullakkamaga elunthu vedhanai pattadhu thamil vunarvu. Thamilaraga avar vethanaipattadhu. Mmakalahiya. Engaluukum. Vethanaiyaga irruku sir madhipu migu sir makkal. Umgalai vanaguuhirargal.. Ungal thamil unarvu engalai. Sinthika seigiradhu engal thamil
    Penpothipu addaindhadhu oiyya avargal.ppesiyapodhu.nongalum vethanai pattom sir
    .

  • @sriram8044
    @sriram8044 Před 12 dny +1

    Call him Aryan Ravi pls ... don't🌞 ரவி

  • @suriyam1954
    @suriyam1954 Před 12 dny

    Kumari ananthan MGR Kootanila 1980 la thiruvetriyur la ninnu jeithu MLA AANAR.😊

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 Před 13 dny +1

    sophiya ! sophiya ! sophiya ! sophiya ! thoothukudi !!!!!

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před dnem

    BALU SIR U HAVE RIGHTLY SKINNED KUTTY YAANAI

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr Před 13 dny

    Well exposed of her politeness during others sufferings. Ordinary peasants showed significant supports. What's her contributions ?

  • @RameshKumar-yo4mu
    @RameshKumar-yo4mu Před 11 dny

    தமிழிசை வழக்கமாக காபி அருந்துவதாக சொல்கிறார் அதற்கு அவர் நோ நோ நோ காபி உடலூக்கு கெடுதல் என்று சொல்கிறார் இது ஒரு தப்பாய்யா?

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h Před 13 dny +1

    அண்ணாமலை கட்சியில் ரவுடிகளை இணைத்துவிட்டார் என்று அமித்ஷாவிடமே சொல்வது நியாயமா?

  • @jesuraj5450
    @jesuraj5450 Před 13 dny +2

    akkasootodusoodai congressilinainzhu amith ungalaiennasollizhittinarnupodhuvelixilsolli vikkravady ifaizheardhalil congressmoolamnikkalamakkaudaneasiyunga.

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před dnem

    BALU SIR PLS DON'T TRUST RAJAVELU

  • @umarfarook2304
    @umarfarook2304 Před 12 dny

    Balu 100🎉

  • @user-nw1ti1fw7z
    @user-nw1ti1fw7z Před 13 dny

    🎉

  • @veeyen5475
    @veeyen5475 Před 13 dny +1

    Media personalities should try to bring out the Audio Clipping of the Stage Conversation took between Amith Shah and Tamizhisai Soundarrajan …..

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 Před 10 dny

    Mr Rajavel what you understood by Amits

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před dnem

    RIGHTLY SAID KUTTY YAANAI IS. TOO SELFISH

  • @amrithachitra344
    @amrithachitra344 Před 13 dny

    Puthuvayal colony school manavarali kapati Tamil se soundararajan

  • @labtech9876
    @labtech9876 Před 13 dny

    Super sir, This situation will continue till the Sangi paya Amirtsa period , very very worst fellow in India as a minister

  • @avuadyanapillai1410
    @avuadyanapillai1410 Před 13 dny

    Pesunal kettukka vendiathu thane

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 Před 11 dny

    Manangketta tamilisaiyappatri pesi neratta veenadikkadirgal sir avangalukku padavidan mukkiyam

  • @msanandar6303
    @msanandar6303 Před 13 dny +1

    இன்னும் தேவைப்படுகிறது. !

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 Před 13 dny +2

    அய்யா
    தாங்கள் காம கூ 🔥 பற்றி உச்சரித்த சொல் என்னை மகிழ்ச்சியில் பேரானந்தம் கொள்ள வைத்தது

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před 13 dny

    சவுக்கு சங்கர் ராசவகுழிசஙகராசாதியைபேசதேநிசுயமரியாதைகாரணமா

  • @MRKMRK-gk2bk
    @MRKMRK-gk2bk Před 13 dny

    Nobady is bathering self respect

  • @infotiger9477
    @infotiger9477 Před 13 dny +5

    தமிழிசை சுயநல பிசாசு அத பத்தி பேசாதீங்க

    • @onemaster8133
      @onemaster8133 Před 13 dny

      குமரி பெற்றிருக்கவே கூடாது! 😢

  • @packiyaraj5316
    @packiyaraj5316 Před 13 dny

    திமுக தனியா நின்ற சரித்திரம் கிடையாது அவங்க கட்சி பிரச்சினைடா

  • @sreegangadeeswararkollimal5616

    திமுகாவை விமர்சனம் செய்ததற்கு மிரட்டினார்

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry Před 13 dny

    மனிதநேயமிக்கமேதைநீங்கள்நலமுடன்நீடுவாழென்இமைகள்இமைக்கின்றபோதெல்லாம்இறைவனிடம்என்பிராததனைகள்

  • @mohanvelu8621
    @mohanvelu8621 Před 13 dny

    Sabbash sir this is the real tamizan.dr.sister please come out from the b j p. 😅

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h Před 13 dny +1

    அக்னி குண்டத்திலிருந்து பிறந்தவர்கள் நிலை எப்படி இருக்கும்.

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb Před 13 dny +1

    நக்கீரன் டிவி தி மு க குடும்பத்துது குண்டி கழுவி பிழைக்குது

  • @carumugamcarumugam5174

    STUDENT SAPIYA PAVAM NEE NALLAVE IRUKAMATAI OTTA MOTHA TAMIL NATU STUDENT KEVALA PADUTHE NEE SRI RAM UNGALAI SUMMA. VIDA MATTAN

  • @AbelappaduraiAbelappadurai

    Mr . .Rajavelu . wha t a useless question you are asking ? 240 cr peoples are watching . Hope u.r understand! .

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Před 12 dny

    தமிழிசை

  • @batchavahab3875
    @batchavahab3875 Před 13 dny

    Tamilsai(johnseerani)...shah blackmile...nothing too..

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 Před 11 dny

    தமிழிசை, அண்ணாமலை போன்ற லும்பன்களை எண்ணி வருந்தி ஆவதென்ன?